உ.பி.யில் கட்சி தாவிய அமைச்சர், எம்எல்ஏ-க்கள் - அதிர்ச்சியில் பாஜக

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #BJP | #YogiAdityanath | #UPAssemblyElection
    உ.பி.யில் கட்சி தாவிய அமைச்சர், எம்எல்ஏ-க்கள் - அதிர்ச்சியில் பாஜக
    Uploaded On 11/01/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 743

  • @mahendrans7866
    @mahendrans7866 2 года назад +86

    மீண்டும் இவர்களுக்குMLA தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நன்றாக தெரிந்த பிறகு கட்சி தாவல் நடத்துகிறார்கள்!

  • @inbaminbam4189
    @inbaminbam4189 2 года назад +61

    BJP ல் உள்ள MP .MLA அனைவரும் காங்கிரஸ்காரன்தான்.

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 2 года назад +106

    ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு சபாஷ் சரியான போட்டி.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Год назад

      பி.ஜெ.பி.என்றல்..
      இந்த.முஸ்லிம்.
      விமாசனம்.
      சக்கரை.பொங்க.
      சாப்பிட்டு.போல்..
      இது.எல்லாம்.மோடி
      யிடம்..யோகி.
      நடக்காது..உன்மை
      மக்களுக்கு.தெரியும்

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 2 года назад +41

    அடுத்த ஐந்து வருடத்திற்கு பிறகு இன்னொரு கட்சிக்கு மாறுவான்

  • @seenivasan2011
    @seenivasan2011 2 года назад +39

    ஏண்டா அவர் கட்சிதாவவில்லை உளவாளிகளாக உள்ளே வந்துள்ளனர் ஆப்பை உணருங்கள்😃

  • @comdy_ulagam
    @comdy_ulagam 2 года назад +13

    இவன் ஏற்கனவே மூன்று கட்சியில் மாறி மாறி போறவன் தான் ஆக அவனுக்கு ஆதாயம் எங்க அதிகமோ அங்கே போவார் அரசியல் வாதிகள்

    • @jeysingh5498
      @jeysingh5498 2 года назад

      இவன் போகின்ற கட்சி தான் ஆட்சி அமைக்கும்

  • @RajTamilblack
    @RajTamilblack 2 года назад +6

    Bjp 100% win

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 2 года назад +61

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். தன் வினை தன்னை சுடும். ஆனால் எதிர் கட்சியினர் மிகவும் கவனத்துடன் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 2 года назад +3

    சீட் கிடைக்காதவர்கள் கட்சி தாவுவார்கள்....சமாதி கட்டிவிடுவார்.

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 2 года назад +41

    மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காது என்று தெரிந்து இருக்கும் .

  • @thulasidoss9826
    @thulasidoss9826 2 года назад +12

    மீண்டும் பாஜக ஆட்சியைபிடிக்கும்உபிபாஜக

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      நாடகம் விடும் நேரம்தான்
      உச்சக் காட்சி நடக்குதம்மா

  • @govindyadhav387
    @govindyadhav387 2 года назад +3

    மக்களின் வயித்தெரிச்சல் காரணம் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 года назад +48

    மக்களை திசைதிருப்ப ஏதோ சதி நடக்கிறது .பிசெபி அல்லாத கட்சியினர் விழிப்புடன் அரசியல் செய்ய வேண்டும் .

    • @muthulingam3115
      @muthulingam3115 2 года назад +2

      எப்படி ஜார்ஜ் பொன்னையா?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 года назад

      @ZERO TO INFINITY பாவாடை என்பது உனது அம்மா ,உனது சகோதரி பயன்படுத்துவதை தானே சொல்கிறாய் .

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 года назад

      @ZERO TO INFINITY உனது அம்மா ,உனது மகள் ,உனது சகோதரியிடம் பாவாடையை பற்றி பேசு .அல்லது பாவாடையை மீதியை நீயே புரிந்து கொள் .

  • @karthypaiya
    @karthypaiya 2 года назад +41

    Irrespective of party... MLAs jump parties when they come to know they won't get ticket

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 года назад +4

    இந்த ஆட்களுக்கு MLA seat கிடையாது என்று தெரிந்து இருக்கும். ஆகவே வேற இடத்தில் மேயப் பார்க்கிறார். அந்த இடத்திலும் இவருக்கு seat இல்லை என்றால் காங்கிரஸில் சேரலாம்.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 года назад +37

    இதில் என்னாங்க அதிர்ச்சி?! காங்கிரஸில் இருந்து வந்தால் சந்தோஷம் .

  • @vallabhaipatel7041
    @vallabhaipatel7041 2 года назад +6

    டேய் எண்டா உன் வாய்ஸ் எவ்ளோ iritatating... நீ பத்திரிக்கை கரனா... இல்லை கொத்தடிமையாக? இதுலெயம் மதத்துக்கு உண்மையா இருப்பிங்களா?

  • @spmspm8641
    @spmspm8641 2 года назад +200

    Evm மூலம் தேர்தல் நடந்தால் கண்டிப்பாக பாரதிய ஜனதா தான் வெற்றி பெறும்

    • @Ajithkumar-qc2wb
      @Ajithkumar-qc2wb 2 года назад +105

      அப்போ எப்டி சுடலை ஜெயிச்சான்..
      சும்மா எதையாவது ஒளரமா இரு..

    • @arvindtwin1920
      @arvindtwin1920 2 года назад +35

      Pogada innumu motalava irukiga

    • @velmuruganp9101
      @velmuruganp9101 2 года назад +52

      Ama appdi dhan stalin win panaru pola

    • @johnjoseph5005
      @johnjoseph5005 2 года назад +8

      Yes they are win EVM

    • @KarthibalaKarthibalak
      @KarthibalaKarthibalak 2 года назад +40

      Appo DMK win pannadhu yepiti !?

  • @murthysmc488
    @murthysmc488 2 года назад +15

    முற்பகல் செயின் பிற்பகல் விளையும் சங்கிகல

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 2 года назад +49

    தன்வினை தன்னை சுடும்...

  • @Swamy202
    @Swamy202 2 года назад +18

    BJP கட்சியில் இன்னும் இருக்கிறார்கள் மிருகங்கள் எப்போது மனிதர்களாக மாறப் போகிறார்கள்

    • @muthulingam3115
      @muthulingam3115 2 года назад +1

      திமுக மாறும்போது எல்லாம் சரியாகிவிடும்

  • @palanitamizh
    @palanitamizh 2 года назад +8

    இதில காமண்டு போடுவன் எவனும் உண்மையான பெயர் போடுவது இல்லை

    • @badrinarayanvr356
      @badrinarayanvr356 2 года назад +9

      முதலில் நீ உண்மையான பெயர் வை டா இதுல அடுத்தவனை உண்மையான பெயர் வைக்க சொல்லி கமென்ட் பண்ற அது காமண்டு இல்ல படிப்பு அறிவு இல்லாத தற்குறி அது கமென்ட்

  • @kaavi4kootam
    @kaavi4kootam 2 года назад +4

    Bjp

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 2 года назад +42

    உ.பியை இரண்டாக உடைக்கனும் .

    • @gamingkiddooo
      @gamingkiddooo 2 года назад +25

      போடா கொத்தடிம
      கோபாலபுரத்து கக்கூஸ் கழுவு....

    • @ellamaranr5518
      @ellamaranr5518 2 года назад +8

      Yes it should be divided to two

    • @Tyyyyyyysssssooonnnnn
      @Tyyyyyyysssssooonnnnn 2 года назад +8

      @@gamingkiddooo seri da sangi

    • @benjaminfelix9244
      @benjaminfelix9244 2 года назад +6

      @@gamingkiddooo எந்த தேவடியா குருஃப்

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 2 года назад +4

      @@gamingkiddooo வாடா 🧟சங்கி. மங்கி 🦧🐒🦍

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 года назад +24

    நாடகம் விடும் நேரம்தான்
    உச்சக் காட்சி நடக்குதம்மா....

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 года назад +88

    பிரியங்கா ஆட்சி வந்தால் மிக, மிக நன்றாக இருக்கும், ஒருபோதும் B. J. P. வரக்கூடாது.

    • @ramachandran-gm9ds
      @ramachandran-gm9ds 2 года назад +2

      Adhanalthan Thaniyaga congress nirkirathu adthuvum anadhai pola

    • @lv8520
      @lv8520 2 года назад +31

      ஏண்டா இப்படி ஒரு லூசு மாதிரி இருக்க? திமுக, காங்கிரஸ் கட்சி எல்லாம் ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமை சப்பிகள் கட்சி. குடும்ப ஆட்சி வேண்டவே வேண்டாம்.

    • @kannata6363
      @kannata6363 2 года назад +14

      எப்படி மதம் மாறுவதற்கும் மிஷினரி பணம் வருவதற்கு நிறைய ஊழல் செய்வதற்கும் தேசம் பாதுகாப்பு அற்றதாக" இருக்க "சவுகரியமாக "இருக்கும் என்று சொல்லி விடுங்களேன்"

    • @sibinz9119
      @sibinz9119 2 года назад +12

      Jai modi Sarkar

    • @shanmugamshanmugam1537
      @shanmugamshanmugam1537 2 года назад +4

      @@lv8520 ஏன்டா சு......எரியுதாடா முட்டாக்......தி 😀😀😂😂😂

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy1998 2 года назад +8

    இத்துடன் முடிவுக்கு வருகிறது இந்தியாவில் பிஜேபியின் ஆட்சி 2024 ல் இந்தியாவை ஆளப்போவது காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் .
    குமாரு கடவுள் இருக்கான் குமாரு டயலாக் தான் இந்திய மக்களின் நினைவுக்கு வரும்.

  • @vallabhaipatel7041
    @vallabhaipatel7041 2 года назад +13

    தமிழக ஊடகம் கொத்தடிமை ஊடகம் என்பதை உங்கள் செய்திகள் நிருபின்கின்றன

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 года назад

      Seri bjp win pothuma 😂😂athu thana unnaku venum 😂

  • @sakthiraju8978
    @sakthiraju8978 2 года назад +31

    இறை ஆட்சி மலர .மனிதம் தளைக்க நல்ல ஆட்சி மலர வேண்டும்.மனிதசமூகம் நிம்மதி பெருமூச்சு விட வேண்டும்.இறைவன் அதற்கு துணை வேண்டும்.

    • @Siva-lk2gj
      @Siva-lk2gj 2 года назад +1

      Adhuku kandipa congress varavey kudadhu. Vandha thaliban dha

    • @குமரவேல்கந்தசாமி-ம2ன
      @குமரவேல்கந்தசாமி-ம2ன 2 года назад

      இது மக்களாட்சி.நீ எந்த சாமிய ஜொல்ற?

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад

      @@Siva-lk2gj Hindutuva ve hindu Taliban thaan!
      Ivanga maatu adutha election pannuna, inga retha aaru oda porutha nee paakathana pora!

    • @lv8520
      @lv8520 2 года назад +1

      @@etheexcellent8151 இப்படித்தான் 7 வருடமாக பொய்யா சொல்லி பயமுறுத்திக்கிட்டே இருக்கீங்க. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் நல்லாவே இருக்காங்க. இஸ்லாமிய பெண்கள் ஓட்டு பாஜக விற்கு மட்டுமே

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад

      @@lv8520 Enna? 🙄
      Ipo vara vara thaan romba open ah full swing ah poranga!
      Haridwar speech, Christmas church Ullah pugunthu galatta panrathu, Christian school attack panrathu, Modi UP la Aurangazeb vs Shivaji nu kadha alakurathu ungalukku tappa theriyala????
      Nalla muttu!
      Poi parunga, NY Times front page la, India latchanam varuthu! Ulagame sirikkuthu! 🤦🤦🤦

  • @hameedmahamood
    @hameedmahamood 2 года назад +5

    உத்தரபிரதேத்தை இரண்டு மாநிலமாக மாற்ற பட வேண்டிய அவசயம் மக்களுக்காக.

    • @krishhappa8075
      @krishhappa8075 2 года назад

      Avasiyam makaluka ila unga aalungaluka.

    • @hameedmahamood
      @hameedmahamood 2 года назад

      @@krishhappa8075 நீங்களும் எங்க ஆளுங்க தானே .ஃ

  • @vishnub5057
    @vishnub5057 2 года назад +9

    Bjp again win in up....100% sure

  • @kishorraja2150
    @kishorraja2150 2 года назад +4

    Bjb marupadiyum varum.... 🔥👈

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 года назад +30

    நம்பமுடியவில்லை,இந்தியாவுக்கு நல்லகாலம் ஆரம்பித்துவிட்டதா என்றும் சந்தேகம் வந்துவிட்டது.

    • @palanitamizh
      @palanitamizh 2 года назад +15

      2014 முதல் நல்ல காலம் தான்

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 года назад +3

      நல்ல காலம் உங்களுக்கு இல்லை இன்னும் இருபது ஆண்டுகள் BJP தான்

    • @antoalana6274
      @antoalana6274 2 года назад +2

      @@palanitamizh apo nee suya ninaivu elatha sangi pola

    • @binubinu1318
      @binubinu1318 2 года назад

      சந்தேகம் இல்லை.. இந்த பிரிவினைவாத கும்பல் தொடர்ந்து ஆண்டால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.. இதற்கு உதாரணமாக சமிபத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள்... அது தான் தமிழ் நாடு..

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 года назад

      @@antoalana6274 ஆதாம் ஏவாளின் வாரிசுகள் கர்த்தரால் சபிக்கப்பட்டதால் இன்றுவரை மரணமில்லாத வாழ்வு இல்லை.
      ஆனால் மற்ற உயிர்களோ ஆதாமின் சம்பந்திக்குடும்பங்களோ சபிக்கப்படாததால் அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மரணமில்லாத வாழ்வு வாழ்ந்து நம் முன்னே நடமாடவேண்டுமே என சுயநினைவற்ற புன்சர்கள் அறிவதில்லை

  • @josephjoseph5416
    @josephjoseph5416 2 года назад +2

    பிஜேபிக்கு அண்ணா திமுகவுக்கு ஆதரவான சேனல் தினத்தந்தி

  • @aksharan3836
    @aksharan3836 2 года назад +3

    தந்தி போன்ற தமிழக (ஜால்ரா) ஊடகங்களுக்கு தான் இது மகிழ்ச்சி

  • @velumedical8696
    @velumedical8696 2 года назад +7

    NEXT 2024 PM MODIJI 2029 PM MODIJI JAI SRIRAM JAIHANUMAN

  • @martinanbiah1963
    @martinanbiah1963 2 года назад +6

    312 MLA la 5 per thaan resign pannirukanga 🤣🤣🤣🤣. BJP kandipa 225+ seats win pannuvanga.

    • @ajaymg1076
      @ajaymg1076 2 года назад +1

      But trp will be for that 5 only 😂 🤣

  • @firozcena2900
    @firozcena2900 2 года назад +48

    Wake UP people this is right time to rise

    • @palanitamizh
      @palanitamizh 2 года назад +1

      உண்மையான பெயர் என்ன?

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 года назад

      @@palanitamizh yaroda name

    • @vishwanathhindustan7014
      @vishwanathhindustan7014 2 года назад +6

      Don't worry bro bjp will win as your wish

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 года назад +1

      @@vishwanathhindustan7014 🤣🤣poda venna

  • @tamil22tn
    @tamil22tn 2 года назад +10

    தன் வினை தன்னை சுடும்...வினை விதைத்தவன் வினை அறுப்பான்... 😂

  • @tvrsmani
    @tvrsmani 2 года назад

    அந்த M L A க்கள் தொகுதி மக்களுக்கு இதுவரை என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள் என்ன நன்மை செய்தார்கள் என்பதெல்லாம் தந்தி செய்திக்கு தெரியாது.., பா ஜ க அதிர்ச்சி ஆனது, ஆவது மட்டும் உடனே தெரியும் ! சபாஷ் i

  • @murugansenmoorthy95
    @murugansenmoorthy95 2 года назад +13

    என் குரு யோகி வருவார் 💯💯💯💯💯💯

  • @rajyuvi5935
    @rajyuvi5935 2 года назад +13

    அமைச்சர் கோமாவில் இருந்தாரா.

  • @xpresschai
    @xpresschai 2 года назад +21

    காசு எங்கே வருதோ, அங்கே சரணம்...

  • @yaayee2886
    @yaayee2886 2 года назад +12

    Mottai.. Useless

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 2 года назад +10

    Bjp ன் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +16

    சங்கு ஊதியாச்சி.

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 2 года назад +10

    நல்ல விஷயம்தான்.

  • @pasinit7220
    @pasinit7220 2 года назад +25

    Akliesh Will Wins Majority Seats 2022...

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 года назад +13

    Jai Hind Jai Bharat 🙏

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 года назад +1

    Circus in politics.Trapeze action by some MLAs of BJP!In TamilNadu AIADMK MLAs switched over to DMK and got ministerial berths.Nothing new.

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 2 года назад +1

    Thanthi TV intha programe failiure, reason:-bjp jaalra endraagi vittathu

  • @mohamedansary6788
    @mohamedansary6788 2 года назад +15

    கூடாரம் காலியானா சரி...

    • @thangamurugan6735
      @thangamurugan6735 2 года назад +4

      Vaaippila Raja 😃

    • @ravig7362
      @ravig7362 2 года назад +2

      Poda loose DMK nai

    • @mohamedansary6788
      @mohamedansary6788 2 года назад +2

      @@ravig7362 dai sangi sori naye en comment la yen da katharura😂

    • @mohamedansary6788
      @mohamedansary6788 2 года назад +2

      @@ravig7362 என் கமாண்டுக்குள் வந்து கதறும் சூத்திர சங்கிகளா வெளில போய் கதறுறங்கடா

  • @VS-nz3wg
    @VS-nz3wg 2 года назад +9

    Bjp forever ❣️

  • @ayyappov6025
    @ayyappov6025 2 года назад +29

    மகிழ்ச்சி 😍❤❤❤

    • @kaniv2395
      @kaniv2395 2 года назад +2

      மக்களுக்கு சரியான சேவை செய்யாமல் அசால்டா நான் மந்திரி எம்எல்ஏ அப்படின்னு தவ்லத்தா சுத்தனவங்கள மோடி ஜி அமிட்ஹா ஜி கூப்பிட்டு நீங்கள் எல்லாம் இந்த தடவை சீட் கேட்டு வரகூடாது அதுக்குமேல வருவேன் சீட் கேப்பேன் என்று நினைத்தால் நீங்க கட்சிய விட்டு போய்விடுங்க என்று கன்டிசனாக சொல்லி விட்டார்கள் அதனால இந்த அல்லன்டி சில்லன்டி ஆடுகாளி ஆட்களை களைஎடுத்து விடுவார்கள்

    • @pratheeprajan6496
      @pratheeprajan6496 2 года назад

      @@kaniv2395 makkaluku seva seiyama asalat ah irukavangaluku seat kedayadhu veetuku anupiduvomna.. modhala Modi ah dhn veetuku anupanum

  • @dutydignityanddiscipline1731
    @dutydignityanddiscipline1731 2 года назад +1

    உத்திரபிதேசத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். நிச்சயம் சங்கிகள் மண்ணை கவ்வுவார்கள்.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад

      மண்ணுக்குள்ளே இருந்து கதறுகிற .

  • @abilashrs4133
    @abilashrs4133 2 года назад +8

    UP la BJP thaan varum....matha state pathi pesunga kepom.....

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 2 года назад +1

    Arumaiyana seyalpado unkalin unmaiyana nilaippaddokku nanri

  • @aathenamaathenam6493
    @aathenamaathenam6493 2 года назад +9

    Already Yogi Remove Aunti Compulsancy MLA and Minister's it's Good Decision. No impact Yogi Aditiyanath Mass win.

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 2 года назад +3

    சீட் கிடைக்காது என்பதால். ஆட்சி சுகம் அனுபவித்தே சென்றுள்ளார்

  • @sajithumar5335
    @sajithumar5335 2 года назад +20

    தண்விணை தண்ணை சுடும்.............

  • @pasupathim786
    @pasupathim786 2 года назад +1

    BJP la commission adika mudiyala athan poran Vera ena irukum evan than makkalukku nallathu panna porana

  • @venkyjones5949
    @venkyjones5949 2 года назад +1

    No use bjp 😭

  • @mohamedyaseen5354
    @mohamedyaseen5354 2 года назад +10

    To day. Kova 2 minister BJP out

    • @pmvp.mohanavelu1518
      @pmvp.mohanavelu1518 2 года назад +8

      எலக்ஷன் வரை இந்த மாதிரி சிறு சிறு சந்தோஷங்கள் கிடைக்கும். பிறகு பிஜேபி ஜெயித்த பிறகு EVM மீது பழி போட வேண்டியது. என்றும் யோகிதான்.

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 года назад +3

      @@pmvp.mohanavelu1518 பச்சை குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த சம்பவம்..
      அதை தட்டி கேட்ட மருத்துவர் கைது..
      மனிதனுக்கு ஆம்புலன்ஸ் தராமல் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் சேவை தந்த மாபெரும் தலைவர்..
      உலகம் முழுவதிலும் கொரான வைரஸ்க்கு பயந்து தடுப்பூசி முகாம் நடத்தும் போது மாட்டு மூத்திரம் குடிக்க அறிவுரை கூறிய ஒப்பற்ற தலைவன்...
      மேற்கு வங்க மாநிலத்தில் கட்டிய பாலத்தை உத்திரபிரதேச மாநிலத்தில் கட்டியதாக விளம்பரம் செய்த மாபெரும் தலைவன்..
      அப்பாவி விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத தலைவன்..
      கொரான காரணமாக உயிரிழந்த உடல்களை எடுத்து செல்லவும்.
      அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்து தராமல்..
      பிணங்களை ஆற்றில் விட வைத்த தலைவன்..
      இந்த மாதிரி சாதனைகளை வேறு எந்த மாநிலத்திலும் உள்ள முதல்வர்கள் செய்ய முடியாது..
      உங்கள் யோகிஜி யை தவிர

    • @sshainsha4692
      @sshainsha4692 2 года назад +1

      @@m.thiyagarajantga3675 super comment

  • @fazuludeen9036
    @fazuludeen9036 2 года назад +4

    வாய்மையே வெல்லும்

  • @vinayagaajay
    @vinayagaajay 2 года назад +3

    முதல்ல தமிழ்நாட்ல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி கற்க போதுமான விப்புணர்வு இல்லை அதற்கு நீங்கள் செய்தி ஊடகங்கள் பேசுங்க ஒருவர் கல்வி கற்றன் என்றால் அவன் தலைமுறை மற்றும் நல்லாட்சி வாழும் வாழ்த்தும்

  • @kumara1334
    @kumara1334 2 года назад +12

    ஆக அவங்க வெற்றி பெறும் கட்சியில் இருப்பாங்க அதானே.....

  • @amanullahkhani4953
    @amanullahkhani4953 2 года назад +1

    Pjb ya ssnkkikale alittthu viduvaarkal

  • @sasidhar11111
    @sasidhar11111 2 года назад +48

    In recent data research it is said there is anti incumbency against local MLAs. BJP decided not to give seats to MLAs who don't have people support. It is said, BJP is going to field many new candidates to counteract local anti-incumbency. It is BJP v SP. Yogi v Akhilesh. Tough fight between two parties. Many BJP MLAs may go to other parties.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 года назад +1

      definite, 10 years of bjp antiincumbency will defeat and wash out from India ..Days started !!

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 2 года назад +4

    இனிப்பான செய்தி

  • @rajesht4524
    @rajesht4524 2 года назад +2

    பாக்குறதுக்கே டு ட்ரா தமிழ்நாட்டில் மொத்த கோயிலையும் இடிக்கிறாங்க அதை பத்தி பேசுங்க டா எவனும் வாயை திறக்கமாட்டான்

    • @gowthamang8301
      @gowthamang8301 2 года назад +1

      எலேய் எருமை மாட்டுக்கு பிறந்தவனே, கோயிலை இடிச்சதே உ.பி.யில் தாண்டா. நீங்களெல்லாம் பிறக்கும் பொழுதே மு.பு வா?? இல்லை பா.ஜ.க வில் சேர்ந்த பிறகு மு.பு வாடா??

    • @rajesht4524
      @rajesht4524 2 года назад

      கோபாலபுரத்து அடிமையே ஒழுங்கா சோசியல் மீடியாவை பார்க்கவும்

    • @rajesht4524
      @rajesht4524 2 года назад

      நான் சொன்னது ஆர்எஸ்பி மீடியாவை அல்ல

  • @abduljabbar-dr1on
    @abduljabbar-dr1on 2 года назад

    13M.l.aஅல்லயின்னும்250M l aகள் பாஜகவைவிட்டுவெலிஏருவார்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +3

    Good OPP Parties will win yes

  • @MohammedSulaiman7686
    @MohammedSulaiman7686 2 года назад +6

    pjb க்கு இனி ‌ரவுகாலம் ஆரம்பம் சங்கு தான் மாமா

    • @Vijaysowmiyavsj
      @Vijaysowmiyavsj 2 года назад

      Ohhh appadiya sir appana nee oru lusu

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 года назад

      சொல்லிட்டான் ஓலாகூ அக்கப்போர்.

    • @Vijaysowmiyavsj
      @Vijaysowmiyavsj 2 года назад

      BJP கூட எழுதத் தெரியாத பசங்க எல்லாம் பிஜேபி பத்தி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +12

    தன்வினை தன்னை சுடும். மேற்கு வங்க தேர்தலில் திருமுணல் காங்கிரஸ் எம் எல் ஏ க்களை இழுத்தார்கள். இப்போது காட்சி மாறுகிறது.

  • @vigneshhari8772
    @vigneshhari8772 2 года назад +11

    கடவுள் இருக்கிறார்.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.கர்நாடகா

  • @saravanakumarsababathy5134
    @saravanakumarsababathy5134 2 года назад +2

    BJP will win with God grace. Jai Hind Jai Bharat 🙏👍🙏

  • @karuppananp9086
    @karuppananp9086 2 года назад +7

    Count down started.

  • @Mksmoodi
    @Mksmoodi 2 года назад +4

    இதனால் என்ன இருக்கு..அந்த மாநிலத்தில் பெரும்பாலும் எல்லோரும் வெத்து வேட்டு சங்கிகள் தான் இருப்பார்கள்

  • @kanagavelkrishnan6889
    @kanagavelkrishnan6889 2 года назад +1

    இவ்வாறு ஆட்சி காலம் முடியும் தருவாயில் கட்சி மாறும் அரசியல்வாதிகளை அடுத்து தேர்தலில் நிற்க்க நிரந்தர தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

  • @pravinmurthy
    @pravinmurthy 2 года назад +31

    Good news.. Let the criminals be shown their place!..

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 года назад +10

    UP யை விடுவாங்க டெல்லியை பிடிப்பாங்க

  • @ayyappanayya199
    @ayyappanayya199 2 года назад +1

    Ellam mela ullavan pathukuvan

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 года назад

    சிலருக்கு சீட்டூ இல்லை என்று
    பிஜேபி தலைவர் கள் அறிவித்தது
    உள்ளது
    ஜெய் பிஜேபி
    ஜெய் மோடி

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 2 года назад +1

    Bjp only doubble digit in u.p election

  • @annadurain6078
    @annadurain6078 2 года назад

    ஒரு செய்தியாளர் எப்படி பேசவேண்டும்..... Example for u. அரசியல்... Example UP.... சொல்வதற்கும் பேசுவதற்கும் ஒன்றுமில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும். அண்ணா. இந்தியாவில் நடப்பது அரசியல் அல்ல. பேரம். அதனால் யாரும் சிரிக்க வேண்டாம், அழவும் வேண்டாம். யாரையும் நம்பவும் வேண்டாம். Total drama. 🤣🤣🤣🤣🤣 அருப்புக்கோட்டை அண்ணாதுரை ex. Army. உண்மை சாகக்கூடாது. நீதிமன்றம்,நீதிக்கு மட்டும் செயல் புரிய வேண்டும். நமது சிறப்பும்,..... வேஷம் நாளைக்கு நீடித்தால்... சாமணிய மக்கள்.... Example அருகில் உள்ள லங்கா & பாக்கிஸ்தான். 😭😭😭😭😭கொரோனா... பல பாடங்களை.... புரிய வைத்துள்ளது. நல்ல திரைமையுள்ள மக்கள் வாழும் நம் நாட்டில்,,,, யோசித்தால், பேசினால் அழுகை மட்டுமே.... 🙏

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 года назад +8

    அரசியலில் இதைல்லாம்
    சகஜமப்பா கட்சி தவல் இது
    மற்ற கடசிக்கு மிக மிக ஆவல்

  • @sathish28
    @sathish28 2 года назад +8

    BJP,BJP Only BJP
    Yogi,Yogi only Yogi
    Strong,Honest, Simple &Bold Leader.

  • @johnjoseph5005
    @johnjoseph5005 2 года назад +5

    Good news

  • @Mani-xp6fh
    @Mani-xp6fh 2 года назад

    அடுத்தவன் கட்சியை உடைச்சு ருசி பாத்தீங்க, ippotha அடுத்தவன் வலி தெ‌ரியும்

  • @karuppasamysamy2512
    @karuppasamysamy2512 9 месяцев назад

    .ப.ஜக.இல்லை.ஆர்எஸ்.அமைப்புதான்.ஆட்சி.நடக்கிறது

  • @gunasekaran8656
    @gunasekaran8656 2 года назад

    மேற்கு வங்கத்தில் நிறைய பேர் இப்படித்தான் மாறினார்கள் பாஐகவிற்கு
    அங்கே வென்றதும் அவர்தான்

  • @MV_The_Editor
    @MV_The_Editor 2 года назад +4

    கதறும் சங்கீஸ்...

  • @jejeetrims4647
    @jejeetrims4647 2 года назад +5

    நல்ல நிகழ்வுகள் தொடரட்டும்

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 2 года назад +8

    Good

  • @rera-465
    @rera-465 2 года назад +6

    "Sangu" for Sangis

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 года назад

      நாங்க சேசப்பா வுக்கே சங்கு ஊதினவங்க.... எங்ககிட்டயா????

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 2 года назад +4

    ஓடுங்கடா மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. உங்களுகுடிக்கெட் கொடுத்தால் யார் ஓட் போடுவர்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 года назад

    நம்மூர் செந்தில் பாலாஜி, சேகர்பாபு பாபு. போல. அடுத்த தேர்தலுக்கு வேறு கட்சிக்கு தாவுவான்கள்.

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 года назад

    தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கையில் திடீர்‌ ஞானம் வந்து விட்டது போலிருக்கிறது.‌ இத்தனை‌நாள் இவன் என்ன செய்து கொண்டிருந்தாரு. தன் மகனுக்கு தன் பெண்ணுக்கு ஸீட் கேட்டு தரவில்லை என்றதால் ஞானம் வந்து வெளியேறினார்

  • @அன்பின்அடையாளம்

    Super pa

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 2 года назад

    Why thanti tv, BJP partyai oppose pannukirathu.55varucham jaalraa pottathu pothum. Nadunilai eedupadayum.