🔴LIVE : விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு | VCK Thirumavalavan | Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии •

  • @munikannu8500
    @munikannu8500 Месяц назад +11

    தைரியம் இருந்தால் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமல் படுத்த விட்டால் கூட்டணி கிடையாது சொல்ல முடியுமா

    • @kalyanprakash777
      @kalyanprakash777 Месяц назад

      Thala un feel puriyuthu......but anna ADAV kidayathu......thirumaaa ADAV SUPER DOWLATH..........1 TO 1........THILLUKKARAN

    • @sarkumar1753
      @sarkumar1753 Месяц назад

      Manikannu அவர்களே, நீங்கள் தமிழ் நாடு தவிர வேறு மாநிலத்திற்கு போயிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மது குடிப்பதில் தமிழ் நாடு ஓரளவு பரவாயில்லை. ஒன்று உறுதி. எந்த கொம்பனாலும் தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மதுவை ஒழிக்க முடியாது முடியாது சத்தியமாக முடியாது. இது வேட்டி உடுத்தும் கால மில்லை. " பேண்ட் ஷர்ட் அணியும் காலம்.

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt Месяц назад +3

    02 .10 24
    தமிழக Tasma(rk)c
    அன்றே உ (பி) ழைக்க
    தெ (பு) ரிந்த
    பணியாளர் சார்பாக
    விடுமுறை தின வாழ்த்துகள் 💐💐💐🚩

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rampandian4260
    @rampandian4260 Месяц назад +7

    2029.தேர்தலில் அமேரிகா
    அதிபர்ஆவார்

  • @N.ChandranN.Chandran-fk2te
    @N.ChandranN.Chandran-fk2te Месяц назад +2

    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் நன்றி ❤️❤️❤️🤔🤫

  • @MayanaveenMayanaveen
    @MayanaveenMayanaveen Месяц назад

    இந்த மாநாடு வெற்றி அடைய வாழ்த்துக்கள் தலைவர் புகழ்i விடுதலை சிறுத்தை கட்சி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் முதல்ல தலைவர் பேச்சுக்கு இணங்க மேடை நாகரிகம் வேண்டும் கட்டுப்பட்டு ஒன்றிணைக்க வேண்டும்

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @நீங்களும்நானும்NeengalumNanum

    என்னானே துணை முதல்வர் ஆகிடீங்க போல 🤣🤣

  • @babukrishnamurthy4994
    @babukrishnamurthy4994 Месяц назад +5

    மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹

  • @rajamuthu7604
    @rajamuthu7604 Месяц назад

    தேர்தல் அரசியலில்
    வெற்றி முக்கியம்
    இதை நினைத்து செயல்படவேண்டும்
    அரசியல் அதிகாரத்தோடு
    இருந்தால் நம்மிடம் யாரும் நெருங்க முடியாது அது நம்முடைய பாதுகாப்பு
    இல்லையென்றால் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கதைதான்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Месяц назад +1

    வணக்கம் ஐயா,உங்கள் சிந்தனை எளிய எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செயல் படவேண்டும்,எளிய மக்கள் உங்களை நம்புகிறார்கள்,அரசியல் சாணக்கியதனம் உங்களுக்கு நன்றாக தெரியும்,நன்றி

    • @manokarn5125
      @manokarn5125 Месяц назад

      முட்டுக்கெடுக்கமட்டும்தான் தெரியும்

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 Месяц назад +7

    போகத ஊர்கு வழி சொல்லறத விட்டுடு..ஐ நா சபையில் கோரிக்கை வைக்கலாம்

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +8

    THIRUMA WAS DIFFERENT LEADER BUT GOOD SLAVE FOR THIRUTU TELUGU DMK NOW .HE WILL GET ONLY 2 SEATS PAVAM

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Месяц назад

      2 சீட்டுக்கும் வக்கு இல்லாமல் நிறைய சாதி அமைப்பு, சாதிய கட்சி உள்ளதே... உங்களுக்கு தெரியாதா?... முதலில் 1 சீட்டுக்கு தகுதி உள்ள கட்சி ஒன்று சொல்லுங்க .. தன் குறையை மறைக்க vck வை குறைத்து மதிப்பு இடவேண்டாம்

  • @venkateshj5582
    @venkateshj5582 Месяц назад +5

    இனிமேல் உருட்ட முடியாது தலைவா

  • @SakthivelRajendran-j6k
    @SakthivelRajendran-j6k Месяц назад +1

    தமிழனாக இருப்பதால் பிரபாகரனும் திருமாவும் வீழ்த்தபட வேண்டும்....இப்படிக்கு உண்மையான தமிழன்..

  • @kamalanathann5216
    @kamalanathann5216 Месяц назад

    கொள்கை பகைவர்கள் என்று தலைவர் சொன்னது சாதாரணமாக இந்த பதிவிலிருந்து தெரிகிறது.சற்று யோசிக்க வேண்டும்.. கொள்கை பகைவர்கள் எங்கோ மறைவர்.. பாராட்ட மனமில்லாமல் இருப்பவர்களைப்பற்றி கவலை இல்லை..

  • @dhrubasat1
    @dhrubasat1 Месяц назад +2

    நீங்கள் சொல்வதை யாரும் கேட்கப்போவதில்லை, நீங்களும் சீட் பேரம் முடிந்தவுடன் அமைதியாகிவிடுவிர்கள்.

  • @srinivasans2087
    @srinivasans2087 Месяц назад +1

    துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது எனவே நல்ல யோசித்து முடிவு எடுங்கள் இறைவன் துணைஇருப்பார் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl Месяц назад

      நல்லா துணிந்து நின்னார் ஸ்டாலின் பார்த்த உடனே டவுசரும் கழட்டிட்டான் நினைக்கிறேன் அவங்க அப்பன் கோமணம் கட்டினான் இல்ல அதையும் அவுத்து இருப்பான் பாடு

  • @rampandian4260
    @rampandian4260 Месяц назад +3

    அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா
    என்று கூப்பிடுவோம்

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Месяц назад

    வாழ்த்துகள்❤️

  • @venkateshj5582
    @venkateshj5582 Месяц назад +5

    அப்ப நீங்க தேசிய லெவல் அரசியலா. காங்கிரஸ் என்ன கிழித்தது தலைவா. அவர்கள் ஆளும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மாநிலங்கள் நிலை என்ன. சும்மா உருட்டாதீங்க

  • @krishwinragubharathi1585
    @krishwinragubharathi1585 Месяц назад +3

    தலைவர் அடுத்து உலக அலவில் மதுவிளக்கு கொண்டு வந்துருவாரு

  • @venkateshj5582
    @venkateshj5582 Месяц назад +4

    உங்களுக்கு உங்கள் சுகம் முக்கியமானது. அதைத் தவிர வேறு என்ன பெரிதாக சமுதாய முன்னேற்றம் பற்றி என்ன செய்தீர்கள்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +5

    SARAYAM WILL STOP FROM 3RD OCTOBER 2024 IN TAMIL NADU

  • @தமிழ்கோ
    @தமிழ்கோ Месяц назад +9

    ஆரம்பிக்கலாமா முரட்டு முட்டு கொடுக்க😂

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj Месяц назад

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 Месяц назад +2

    இவன் 1 No Waste Armstrong நல்ல தலைவர்

  • @MuruganPalanisamy-pc2yq
    @MuruganPalanisamy-pc2yq Месяц назад

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 Месяц назад +1

    தியாகிகள் கூடி மதுவை ஒழிக்க முடிவெடுப்பார்கள் இறுதியாக தியாகி திருமாவளவன் உரையாற்றுவர்கள் 😅

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no Месяц назад

    பொதுநலம் கருதி மிக சிறப்பான முடிவு

  • @DhinakaranDhinakaranAravind
    @DhinakaranDhinakaranAravind Месяц назад

    பண்புள்ள தலைவர்

    • @EstherRani-hh7ze
      @EstherRani-hh7ze Месяц назад

      பெட்டி வாங்குவதில்

  • @Manoharan-nv1eh
    @Manoharan-nv1eh Месяц назад +4

    உருட்டாத ...இது ஒரு நாடகம்

  • @mr-md2hw
    @mr-md2hw Месяц назад

    குடியை எப்படி விரிவு படுத்துவது, காய்ச்சுவது எப்படி போன்ற பயிற்சி பாசறை, தைரியம் இருந்தா திமுக காரர்களை உட்கார வைத்துக்கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என பேனர் போட்டால் பத்தாது பேசவேண்டும்👍

  • @varadharajansp5979
    @varadharajansp5979 Месяц назад

    TN First, TN First, TN First, TN First

  • @gokulakrishnan.s7837
    @gokulakrishnan.s7837 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @newbird_official3569
    @newbird_official3569 Месяц назад +1

    Great Leader of INDIA 🔥🔥🔥❤

  • @elizabethdiana6046
    @elizabethdiana6046 Месяц назад

    Annan thiruma valha

  • @duraidurai323
    @duraidurai323 Месяц назад +1

    மக்களே எல்லாத்தையும் செய்தால் அப்புறம் எதுக்கு நீங்கள்.

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no Месяц назад

    அரசியல் ஆசான் எழுச்சித் தமிழர் அவர்கள்

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 Месяц назад

    VCK MO ரவிக்குமார் சார்..🙏🏾🙏🏾. ஆதவ் அர்ஜுன் கிட்ட நிறைய நிறைய கத்துகங்காக சார் 🙏🏾🙏🏾

  • @Sathishgowri
    @Sathishgowri Месяц назад +4

    அது என்ன திமிங்கிலம், எல்லா கட்சில இருந்தும் மகளிர் அணி தலைவி பங்கேற்கிரார்கள் , ஆனா திமுக ல மட்டும் ?????????

  • @Boopathi-qb5ej
    @Boopathi-qb5ej Месяц назад +2

    ஒரு பெண்மணி அருகில் நின்று கொண்டுள்ளார்.அவரை அமர வைத்து பேட்டி கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @pugalvck3246
    @pugalvck3246 Месяц назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyaseela8217
    @jeyaseela8217 Месяц назад

    காமராஜர் இறந்த நாள் - அதை ஏன் குறிப்பிடவில்லை?
    தமிழனா?
    குஜராத்தியா?

  • @KoviRaja-j6m
    @KoviRaja-j6m Месяц назад

    🙏💙❤️🙏

  • @manokarn5125
    @manokarn5125 Месяц назад

    அண்ணா இன்னும் ஒரு சீட்டு கூட்டிக்கேட்கனும்

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Месяц назад

    Thalaivar Yadav vazhgha soranai mikka oru thalaivar

  • @anoofanu462
    @anoofanu462 Месяц назад

    😮

  • @SelvaMagan-tn6sc
    @SelvaMagan-tn6sc Месяц назад

    திமுக வில் மகளிர் இல்லையா??

  • @raghuramanranganathan8469
    @raghuramanranganathan8469 Месяц назад

    Govt adimai

  • @rampandian4260
    @rampandian4260 Месяц назад

    மீசையை எடுத்து விட்டு
    பேசவும் 2/4.

  • @raviradhar1979
    @raviradhar1979 Месяц назад +1

    முதல்ல தமிழ்நாட்டுல டாஸ்மாக் கடையை மூடிவிட்டு பிறகு இந்திய அளவில் மூடலாம் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டீர்களா டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்க முடியுமா எப்போதும் பேசுவது போல பேசவேண்டாம்

  • @gokulakrishnan.s7837
    @gokulakrishnan.s7837 Месяц назад

    பேருந்து நிறுத்தும் அருகிள் டாஸ்மார் கடை உள்ளது.

  • @venkateshj5582
    @venkateshj5582 Месяц назад +1

    பெண் தலைவரா ஆர்.எஸ். பாரதி

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +2

    NO ADMK AND BJP

  • @இலமாறன்
    @இலமாறன் Месяц назад

    முஸ்லிம் லீக் தலைவர் பெயர் தெரியவில்லை 😂😂😂😂😂

  • @endrumungalnanban7206
    @endrumungalnanban7206 Месяц назад

    மகளிரை காணவில்லையே

  • @hjkgsarth7819
    @hjkgsarth7819 Месяц назад

    Enga anaaaaaaa

  • @Jesusenoughminister
    @Jesusenoughminister Месяц назад

    sir unga party alluga first kuttikamma puthi solluga sir

  • @manimanish8918
    @manimanish8918 Месяц назад

    வெக்கமா இல்லையா..... திருமா

  • @Suresh-ri8ks
    @Suresh-ri8ks Месяц назад

    மது விலக்கு செய்தால் கூட்டணி சொல்ல தைரியம் இருக்கா???

  • @nagarajannaga3443
    @nagarajannaga3443 Месяц назад

    இன்னுமா மக்களை ஏமாற்றும் பார்க்கிறீர்கள்

  • @jebajeba7936
    @jebajeba7936 Месяц назад

    Call kanimozhi t.r Balu

  • @jebajeba7936
    @jebajeba7936 Месяц назад

    What about venkai vayal

  • @sarithasenthil6012
    @sarithasenthil6012 Месяц назад

    ADMK Government Natagutho eppa

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py Месяц назад

    DON'T WORRY LOTTERY RODDY MONEY 10000 CRORES CASH READY. NO MORE TASMARK SARAKKU ONLY VELINOTTU SARAKKU ONLY

  • @VasanthaRaj-oe8sf
    @VasanthaRaj-oe8sf Месяц назад

    Sorry thiruma don't encourage that fellow Arjun Reddy and please don't ruin Vck because of that fellow

  • @இரா.இராஜேஷ்
    @இரா.இராஜேஷ் Месяц назад

    முதல்ல தமிழ் நாட்டில கொண்டு வா பார்ப்போம்

    • @இரா.இராஜேஷ்
      @இரா.இராஜேஷ் Месяц назад

      உண்ண கூட்டணி கட்சிகள் மதிக்குதா ஏண்டா இது உனக்கு தேவையா

  • @santhoshsan1517
    @santhoshsan1517 Месяц назад

    24 mins waste of time for this press meet simply waste

  • @venkateshj5582
    @venkateshj5582 Месяц назад

    Answer to my questions

  • @venkateshj5582
    @venkateshj5582 Месяц назад

    சும்மா ஒன்றிய அரசை இருக்காதீர்கள்

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 Месяц назад

    முதலில் ,உங்கள் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் 100% மது குடிப்பவர்கள், நீங்கள் குடிப்பவர்கள் கட்சில் இருக்கக்கூடாது என்று சொல்வது நலம்,

  • @varmajp394
    @varmajp394 Месяц назад +1

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India

  • @varadharajansp5979
    @varadharajansp5979 Месяц назад

    Ruling party cannot speak against TASMAC

  • @daviddaniel4331
    @daviddaniel4331 Месяц назад

    Over Buildup

  • @SelvaMagan-tn6sc
    @SelvaMagan-tn6sc Месяц назад

    10.2.2024அன்று டாஸ்மாக் விடுமுறை ஆகவே முன் கூட்டியே சரக்கை வாங்கி கொள்ளும் படி தலைவர் திருமா வேண்டுகோள்!!!

  • @sarithasenthil6012
    @sarithasenthil6012 Месяц назад

    Jalra .. valavan😂

  • @pallavmallan4049
    @pallavmallan4049 Месяц назад

    No comments , Simply waste

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal Месяц назад

    💙❤🙏🌹🇭🇹🐅☪️✝️🕉

  • @dhanapalanr9788
    @dhanapalanr9788 Месяц назад

    Wasted wasted wasted

  • @Jesusenoughminister
    @Jesusenoughminister Месяц назад

    ellame politics

  • @sakthis4823
    @sakthis4823 Месяц назад

    கேவலம்....

  • @ThangaRaj-f1v
    @ThangaRaj-f1v Месяц назад

    Sompu.thookki

  • @RameshKumar-rx3qp
    @RameshKumar-rx3qp Месяц назад

    Super Leader

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад

    Vck mass

  • @Andcom
    @Andcom Месяц назад

    திருமாவளவன் ஏமாறாமல் இருந்தால் சரி.

  • @s.sakthivel5256
    @s.sakthivel5256 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @spmanoharanmano9626
    @spmanoharanmano9626 Месяц назад

    வாய்ப்பு
    இல்லை
    திருமா

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад +1

    Intectual leader THOL. TIRUMA

  • @nallavan599
    @nallavan599 Месяц назад

    வெட்டிபய😂

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад +1

    தென்னிந்தியாவின் அம்பேத்கர் 👍🙏

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 Месяц назад

      அம்பேத்கருக்கு இணையாரும்இல்லை..
      😢😢😢

    • @MaricKani1140-hq3pw
      @MaricKani1140-hq3pw Месяц назад

      தென்னிந்தியாவின் பிளாஸ்டிக் சேரு குருமா.

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள Месяц назад

    கவிதா கள்ள புருசன்

  • @anbuanburaj7448
    @anbuanburaj7448 Месяц назад

    💙❤️💙💙✨🔥✨💙❤️💙❤️