உலகத்தில் ஒரே தத்துவம் பணம்😡😡😡😡ஆனால் அந்த பணத்து மேல எனக்கு ஆசையே வரல வராது இப்பவரைக்கும் மனுசனா இருக்கேன் இருப்பேன் சாராய போதை விட ஆபத்தானது பணம் போதை........!
சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ? நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா கருவறை முதல் கல்லறை வரைக்கும் ஒஹ்ஹ்ஹோ..... கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா.... ஒஹ்ஹ்ஹ்ஹோ கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா. சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா (இசை) பணம் தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம் ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும் என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ? நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா (இசை) குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம் அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம் இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன் டா நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா சரியாதப்பா செய்யுறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா சாது
விஜய் அண்ணா நாளைக்கு சொல்லிட்டீங்க சரியா தப்பா எதுவும் தெரியலன்னு ஆனா ஆனா இந்த வயசுல தான் தெரியுது சொல்லுங்க அண்ணா நல்லவனா இருந்தா தப்பா கெட்டவனா இருந்தா தப்பா
S anna your words are true in my life anna without money I have faced many problem and no family and loved girl went because I have no money and loving another boy because of money so please work hard and save money you may also face the problem so please
எனக்கு இந்த பாட்டு பிடிக்கும் கேட்டுகிட்டேஇருப்பேன்
எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குங்க நான் சாகும் பொழுது கூட இந்த பாடல் கேட்டுட்டே சாகனும் 😢😢😢😢😢
2024 la yaru ellam kettu feel panringa
😂
😢😢😢
Me
Me
Me😢
காசு தான் இல்லைன்னா காதல் கூட கசக்குதையா😣நிஜம்
காதல் திருமணம் கூட
Yes 💯unmai
Unmai tha anna
நான் அஜித் தீவிரமாக ரசிகன் அனால் அண்ணா விஜய் படங்களும் பார்ப்போன் அண்ணன் விஜய் பாடல்களுக்கு அடிமை நான்
உங்ககிட்ட இருந்து அண்ணன் ஒரு வார்த்தை வருதில்ல அப்போ உங்க உங்களுக்கு அண்ணன் தான் அவரு
Ta ithu Rompa mukieyam
@@vinothravi3168ஈ😊
எனக்கு கஷ்டமா இருக்கறப்போ இந்த பாடல் தான் கேப்பேன் 😔😔😔
Thapu broo kastama eruku pothu kakatha enum tha kastama erukum❤
எனக்கு யாரும் இல்லை என்று நினைக்குர அப்பாே இந்த பாட்டை கேக்க தாேனும்
❤
Super
Mm
Me too
😊😊😊😊@@T.VenkatesanVerthi
உலகத்தில் ஒரே தத்துவம் பணம்😡😡😡😡ஆனால் அந்த பணத்து மேல எனக்கு ஆசையே வரல வராது இப்பவரைக்கும் மனுசனா இருக்கேன் இருப்பேன் சாராய போதை விட ஆபத்தானது பணம் போதை........!
G super
Kudikara
😮
இந்த பாடல் இறைய கருத்து உள்ளது
சூப்பர் படம்
சூப்பர். பாட்டு
சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
கருவறை முதல் கல்லறை வரைக்கும் ஒஹ்ஹ்ஹோ.....
கருவறை முதல் கல்லறை வரைக்கும்
சில்லறை வேண்டும் ஸ்நேகிதா.... ஒஹ்ஹ்ஹ்ஹோ
கருவறை முதல் கல்லறை வரைக்கும்
சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா.
சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
(இசை)
பணம் தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது
காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம்
ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும்
என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா
அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா
ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா
அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா
சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
(இசை)
குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா
குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம்
அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம்
இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல
அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல
என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன் டா
நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா
சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா
சரியாதப்பா செய்யுறது சரியா தப்பா
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
சாது
😔😔
சூப்பர்
❤
😔😔😔😔
அண்ணன் விஜயின் அருமையான தத்துவ எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இல்ல தேவா பாட்டு காணா பாட்டுல கூட நிறைய அர்த்தம் இருக்கு
ஒவ்வொரு தப்பு செய்யும் மனிதனுக்கும் இந்த மாதிரி எதாவது சூழ்நிலை தான் காரணம் 😢😢
🎉🎉🎉
தேவா இசையமைத்த அத்துணை பாடல்களும் வெற்றி தான்
தேவா இசையமைத்த அத்துணை பாடல்களும் வெற்றி தான்
ஏழையின் வலி வேதனை மட்டுமே 😭😭😭
😔😔
இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤️❤️❤️❤️💯💯
Same
கருவரை முதல் கல்லரை வரை சில்லறை னு அன்னக்கே சொல்லி இருக்கிங்க. எனக்கு இப்போதான் தெரிந்தது.😢
எனக்கு இப்ப தான் புரிஞ்சுது
Ss
Life song
Hi
நமக்கு பேர் தான் டம்மி பீசு தலலைவா
So mony times I hear this song .!!! Very lovely & pain full
song.. 😢😢😢😢😢
Vijay sir acting vera leval👌🔥🔥🔥 my fvt actor🥰😘 all time favt song and actor❤️ always vijay fan ❣️💖💞❤️🥰🥳😇🙈
😊
@@suryadhanush-jd7yr 😊😊
Ama bro ❤
என்னையும் நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா அது வெளிச்சம் பெற நானும் இங்கே மெழுகுவர்த்தியட
தளபதி இரசிகர்களின் விருப்பமான தத்துவ பாடல்
Ama ga
Unmai
விஜய் அண்ணா நாளைக்கு சொல்லிட்டீங்க சரியா தப்பா எதுவும் தெரியலன்னு ஆனா ஆனா இந்த வயசுல தான் தெரியுது சொல்லுங்க அண்ணா நல்லவனா இருந்தா தப்பா கெட்டவனா இருந்தா தப்பா
This time in the world good man is suffered
Where is God's
எனக்கு எப்பெல்லாம் கஷ்டம் வருதோ அப்ப எல்லாம் இந்த பாட்டு தான் நான் கேட்பேன்
அருமையான வரிகள்
என்னோட வாழ்க்கை இப்படிதா போகுது
என்றும் தேவா அவர்கள் சாங் 🙏
வெறி சூப்பர்
Theva sir it's a great thathuvam❤
இந்தா பாட ல் பிடித்த பாடல்
எப்படி வாழ்க்கை ஆரம்பிக்கிறது எப்படி முடிகிறது என்று இந்த பாடல் உணா்த்துகிறது
கருவறை முதல் கல்லறை வரைக்கும் இந்த நிலைமை தான் போல 😔😢 காசு, பணம் இல்லன்னா நம்மளை மதிக்கும் ஜீவன் ஒன்று மட்டும் தான் அது நாய் மட்டும் தான்
மத்தவனுக்கு தெரியாது,,
என்னோட ஆதங்கம்
அருணாசலம்
Thanks for uploading this song
Superb quality..
inndha songthan ennaku romba romba romba pudiklum
Thalapathy vijay mass but lyric and music is priceless
Nalla song ,enakku pititha nalla ssong
Indha song kekumbothu manasu romba kashtamaiduthu.
Nice ❤
Super ❤❤❤
My favourite song......😢😢😢😢😢😢😢😢
Super song 😢
True lines 😢😢😭😭😭😭😭
❤❤❤❤super song ❤❤❤❤
Money always ultimate
If vijay minds on LEO... எப்டி இருந்த நான் இப்டி ஆகிட்டேன்...
Nalla paadal super movie thalapathy acting performance mass ❤️❤🔥🔥💥
Intha song kalum podhu kannkalanguthu😤😤😤😤😤😤😭😭😭😭😭🥳😭😭😭😭😭😭
Super song
ஏழையின் வலி வேதனை மட்டும் மிச்சம்😂
2023 ல். கூட வருமை நினைத்து இந்த பாடல் கேட்கிறேன் 😢😢😢
seme to bro
Ennaku piditha padal
Super song 🎉
Voice beautiful money problem 😢😢😢😢
My favorite movie and favorite song seema
இனி அடங்கி நடந்தால் நலம்
True lines for this song
Super Vijay anna
கஸ்டம் வந்தால் இந்தப்பாடலை கேட்பேன்
My feeling song
Super Neeche hey I
Enakkum in Tamil songs pidikum
Ennoda amma kku fvt song enakkum romba pudikkum🙂
Favorite song🎤🎤🎤🎤
Hurt feelings songs Vijay 🥺😭
Indha paatu en uyir
super
My feel songs only ❤
Nice 👍
My favourite song ................ All time favourite...........
Ennudaiya caller tune Intha Padal
மை ஃபேவரிட் சாங்
Supper bro 🎉😮😅😅🎉😂
எல்லாம் உங்களை பார்க்க முடியல என்ன பண்ணுவீங்க நானும் உங்கள பாக்கணும்
S anna your words are true in my life anna without money I have faced many problem and no family and loved girl went because I have no money and loving another boy because of money so please work hard and save money you may also face the problem so please
🎉🎉🎉🎉🎉
Ennoda caller tune Intha Padal tune in the Padal
My favourite song
நீ செய்தது மிகவும் மன்னிக்க முடியாத தப்பு
Naanum keppa super song bro ❤❤❤❤
நானும் ஒரு தனி மனிதன் தான் 😢😢😢😢😢😢
True.lience
Enenn valavaalvi otrumai 💔
Super songs
2024 watching this song
Enakku purinchudichipa
My feeling song 😔
Suppar anna
DEVA THE DEVA MASS❤❤❤❤
My son fever is song❤
Nice
My favourite lavudaa
Super
It's true nanba
True.....😢
இப்ப என்ன தலைவா நான் எப்ப இருந்து இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கேன் பாட்டு வந்ததிலிருந்து
Money is always ultimate
Vintange vijay handsome
Super song...😢😢😢😢😢😢
In the song my son my favourite song
My Hero