ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் பாடல் | Andavanai Paarkanum Avanukku song |Sathyaraj sad song

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 81

  • @KISHOREKUMAR-ej5po
    @KISHOREKUMAR-ej5po Месяц назад +11

    ஆண்டவனை பார்க்கணும்.. அவனை நான் அடிக்கணும்..
    என் வாழ்க்கையில் துன்பங்கள் மட்டுமே கொடுப்பதற்கு 😢😢

  • @Isuisu-v3m
    @Isuisu-v3m 8 месяцев назад +23

    என்னக்கான பாடல் வரிகள் 😭😭😭😭😭😭😭😭

  • @kaviyaviji5019
    @kaviyaviji5019 8 месяцев назад +38

    காற்றில் கரைந்து விட்ட கீதமே..கரைமிறி. கரைகிறது கண்ணில்...வணங்குகிறேன். .எஸ்.பி.பி. . அய்யாவை

  • @SajaSahil
    @SajaSahil 6 месяцев назад +29

    இந்த உலகத்தையே விட்டு வெளிய போக ஒரு வழி வேணும்

  • @sushmidhavijaya8740
    @sushmidhavijaya8740 6 месяцев назад +33

    என் மனவலிகள் உள்ள song... 👌👌🤝🤝💐💐🎶🎶

  • @rameshanbu6122
    @rameshanbu6122 4 месяца назад +11

    இந்த பாட்டு எனக்கு டெய்லி தாலாட்டு😢❤❤❤

  • @JanakiramaRaman
    @JanakiramaRaman 3 месяца назад +27

    😭😭😭 எனக்கான பாடல் வரிகள் இது ஆண்டவன பாக்கணும் அவனுக்கு ஊத்தனும் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anandm7264
    @anandm7264 4 месяца назад +12

    அடிமைகளாய் பிறந்து விட்டோம் அதை மட்டும் தான் மறந்து விட்டோம்

  • @Nachumol-x3i
    @Nachumol-x3i 8 месяцев назад +21

    ஐய்யோ sbp அப்பா தூங்கவும் முடியல என் வாழ்க்கை thadumaruthu

  • @Dharma-ze1gw
    @Dharma-ze1gw Месяц назад +2

    Enna voice. Enna varigal semma❤❤❤❤❤

  • @ShivaAkash-mt4ue
    @ShivaAkash-mt4ue 2 месяца назад +3

    வாழ்க்கை full problem endha song enku a song

  • @balasubramani6291
    @balasubramani6291 2 месяца назад +3

    சூப்பர் பாட்டு எனக்கும் பொருந்தும்

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 месяцев назад +9

    Wow superb feeling
    God bless u pa🌺

  • @PraveenKumar-hv8qg
    @PraveenKumar-hv8qg 10 месяцев назад +8

    Valkaiyin thathuvangal very like much that feeling

  • @SANDYKISHORE-b1p
    @SANDYKISHORE-b1p 5 месяцев назад +13

    💯 ஒவ்வொரு வரியம் கருத்து இருக்கு 💯

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 месяца назад +4

    அம்பிகா சூப்பர்

  • @gnanaprakasamprakasam1362
    @gnanaprakasamprakasam1362 21 день назад +2

    கோவை சாந்தி தியேட்டர்ரில்ரீலிஸ்பார்த்த்தேன்

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Месяц назад +1

    Nalla ponnu kidaipa
    God bless u pa 🌺

  • @SujathaJosmin
    @SujathaJosmin 3 месяца назад +4

    எனக்கு மிகவும் பித்தபாடல் 🎉🎉🎉🎉😂😂😂

  • @PriyatharsiniD
    @PriyatharsiniD 10 дней назад

    ♥️♥️supar songs

  • @SelviSelvi-b8w
    @SelviSelvi-b8w 2 месяца назад +3

    க்கும்,மொழி,ஒழிந்தால்,என் விழிமூடும்

  • @pachiammal-zo5wu
    @pachiammal-zo5wu Месяц назад +3

    💙🧡 supar song

  • @nandarajaarul9884
    @nandarajaarul9884 7 месяцев назад +4

    Good song and dancing.

  • @appuvaradhanappuvaradhan2524
    @appuvaradhanappuvaradhan2524 Месяц назад +3

    spb sir voice very super

  • @Rajalatha-ji8et
    @Rajalatha-ji8et 2 месяца назад +3

    Super super song

  • @dhanathomsonnatta337
    @dhanathomsonnatta337 14 дней назад

    Nalla varigal😊

  • @robertantony5873
    @robertantony5873 7 месяцев назад +3

    Nice song

  • @raguselvakumar8425
    @raguselvakumar8425 8 месяцев назад +5

    S.P. sir ❤❤❤❤

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi День назад

    Sir. ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DEVIDevi-uf7xj
    @DEVIDevi-uf7xj 4 месяца назад +4

    Super 👌👌👌

  • @vadivelnikil4956
    @vadivelnikil4956 8 месяцев назад +3

    Super

  • @RajaR-c9h
    @RajaR-c9h Месяц назад +3

    Raja🎉❤❤

  • @akschandran
    @akschandran 11 месяцев назад +55

    வைரமுத்து வைர வரிகள் 🎉🎉🎉🎉

  • @rajbala2541
    @rajbala2541 8 месяцев назад +4

    Suparsong

  • @SyedMohamed-p7o
    @SyedMohamed-p7o 3 месяца назад +1

    my favorite song 🎵 ❤️ 💕 💛 😍 💓 🎵 ❤️

  • @GuruNathan-ie2dv
    @GuruNathan-ie2dv 3 месяца назад +1

    I love this song 😊😊😊😊

  • @pratikshs9668
    @pratikshs9668 2 месяца назад +1

    I like very much song

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 7 месяцев назад +2

    Vakaiyai patriya ththuvam

  • @karthikp3947
    @karthikp3947 9 месяцев назад +6

    👌👌👌👌👌👌👌

  • @RubbyRubby-l2b
    @RubbyRubby-l2b 25 дней назад +1

    My songs

  • @karthikp3947
    @karthikp3947 9 месяцев назад +4

    👌👌👌👌👌👌👌👌

  • @rajkumarsambath2178
    @rajkumarsambath2178 8 месяцев назад +3

    Eha mathiri patu edukada

  • @karthikp3947
    @karthikp3947 9 месяцев назад +3

    🙏👌👌👌👌👌👌👌👍

  • @pkaruppusamympk3760
    @pkaruppusamympk3760 Год назад +6

    I REALLY Life

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 6 месяцев назад

    There is no language for destiny.. 😭 😭

  • @anandanb7955
    @anandanb7955 10 месяцев назад +3

    👌

  • @MahaLakshmi-y9v
    @MahaLakshmi-y9v 2 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @AnbuSivam-xz3xv
    @AnbuSivam-xz3xv 7 месяцев назад +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajeshdme3577
    @rajeshdme3577 Год назад +6

    ❤😢

  • @GopalaKrishnan-pd4vj
    @GopalaKrishnan-pd4vj 10 месяцев назад +3

    😭😭😭❤🎉

  • @MohamedNajam-qm4zl
    @MohamedNajam-qm4zl 8 месяцев назад +6

    Super Song
    But
    Satyaraja Eanaku Pidikkathu
    Ara Loosan Nadippu

  • @abishanabishan8820
    @abishanabishan8820 8 месяцев назад +2

    😢😢😢😢😢😢😮

  • @RajRaj-p5d5q
    @RajRaj-p5d5q 5 месяцев назад +1

    Nallvna valta

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 месяцев назад +2

    🎉❤🎉❤🎉❤

  • @liferace...motivation5902
    @liferace...motivation5902 8 месяцев назад +2

    2024.02.14 lvrs day special my songs

  • @PalamaniPalamani-m4s
    @PalamaniPalamani-m4s 7 месяцев назад +3

    😢😢😢😢,

  • @astianagilan3456
    @astianagilan3456 5 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌,💯

  • @sedhu-x9g
    @sedhu-x9g 4 месяца назад +2

    VCC 3. 6

  • @MusniAhamed-z3m
    @MusniAhamed-z3m 2 месяца назад +3

    @Show me the view after watching this

  • @OPDEATH-rk9pg
    @OPDEATH-rk9pg 2 месяца назад +1

    😢😢

  • @BhagyalakshmiBhagyalaksh-lu2ci
    @BhagyalakshmiBhagyalaksh-lu2ci 6 месяцев назад +1

    👌💪👍🙌🌈🦁

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 4 месяца назад +1

    ❤❤❤❤🎉🎉🎉

  • @javeethbasheer48
    @javeethbasheer48 8 месяцев назад +5

    Life filing,onces😂😂

  • @DuraiAmmasi-uy4ct
    @DuraiAmmasi-uy4ct 6 месяцев назад

    😭😭😭😭

  • @BhagyalakshmiBhagyalaksh-lu2ci
    @BhagyalakshmiBhagyalaksh-lu2ci 6 месяцев назад

  • @Doraemon-r2q
    @Doraemon-r2q 6 месяцев назад

    ❤❤❤❤❤🎉😂❤❤❤❤❤

  • @rose_man
    @rose_man 9 месяцев назад +18

    பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
    ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
    அவனுக்கும் ஊத்தணும்
    அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
    தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ…..
    தப்பி செல்ல என்ன வழியடா….
    ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
    அவனுக்கும் ஊத்தணும்
    அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
    தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ…..
    தப்பி செல்ல என்ன வழியடா….
    ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல
    பூவுக்கு அடிமை பதினாறு வயசுல
    நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல
    சாவுக்கு அடிமை அட நூறு வயசுல
    ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம்
    அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்
    அந்த பாசம் அன்பு கூட
    சிறைவாசம் தானடா…..
    ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
    அவனுக்கும் ஊத்தணும்
    அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
    தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா….ஓஓ…
    தப்பி செல்ல என்ன வழியடா
    ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
    ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
    ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
    காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
    ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே
    சொல்லி முடிக்க மொழி இல்லையே
    அழுதாலும் தொழுதாலும்
    தெய்வம் பார்க்கவில்லையே….
    ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
    அவனுக்கும் ஊத்தணும்
    அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
    தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா…..
    தப்பி செல்ல என்ன வழியடா

  • @nicholasantonyraj3376
    @nicholasantonyraj3376 11 месяцев назад +5

    கிறிஸ்டி...

  • @PriyatharsiniD
    @PriyatharsiniD 10 дней назад

    Spb sir voice very super

  • @kavinss-ly7sw
    @kavinss-ly7sw 4 месяца назад +2

    Super

  • @RammiRammiya-gd3kd
    @RammiRammiya-gd3kd 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @velmurugank4784
    @velmurugank4784 3 месяца назад +1

    ❤❤❤❤❤