10 சேலை ₹10 ரூபாய்க்கு | Erode Sarees Wholesale Market | Elampillai Pattu Sarees Wholesale Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 3,2 тыс.

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv 2 месяца назад +35

    ஒரு ஏழை நானும் தரமான சீலை கட்டுகிறேன் அப்படின்னு சொல்வதற்கு உங்க கடை ஒரு எடுத்துக்காட்டு ரொம்ப மகிழ்ச்சி

  • @rojajayaseelan1786
    @rojajayaseelan1786 2 месяца назад +27

    இது வரைக்கும் யாரும் அறியாத வகையில் அருமையான தள்ளுபடி....😊 அனைத்து புடவைகளும் நன்றாக உள்ளது 🎉

  • @GeethaGeetha-o9j
    @GeethaGeetha-o9j 2 месяца назад +3

    நீங்க கொடுக்கிற புடவை மட்டும் பிளஸ் இல்லைங்க உங்க தரமும் பிளஸ் தான்

  • @Innertemplevsd
    @Innertemplevsd 2 месяца назад +8

    நம்ப முடியவில்லை அண்ணா வீடியோவை பார்த்த பின்பு மிக்க ஆச்சர்யம்.உங்கள் சேவை பாமர மக்களின் வாழ்விற்கு வரப்பிரசாதம்.
    இறையருள் உடன் வாழ்க வளமுடன்.

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 2 месяца назад +68

    உங்கள் கடையில் நாங்கள் வந்து purchase செய்து இருக்கிறோம். உண்மையான தகவல்கள் .திருப்தி யாக வாங்கி வந்தேன் .சிறப்பு மகிழ்ச்சி.

  • @KoilammalEsther-lq6gw
    @KoilammalEsther-lq6gw 21 день назад

    ஏழ எளிய மக்களின் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஏ எம் எஸ்க்கு மிக்க நன்றி.உங்கள் வளர்ச்சி மென் மேலும் வளர இறைவன் அருள்புரிவாராக.

  • @pranavapranava1876
    @pranavapranava1876 Месяц назад +6

    சூப்பர் சார் நாங்க பிசினஸ் பண்ணலாம்னு பார்க்கிறோம் help me

  • @Revathidinesh12
    @Revathidinesh12 2 месяца назад +24

    உண்மையாவே உங்க கடைல குடுக்கிற அளவுக்கு யாராலும் கொடுக்க முடியாது. உங்களின் நல்ல எண்ணம் யாருக்கும் வராது மக்களின் நலன் கருதி செயல்படுகின்றீர் ஒரு சேலை கூட எடுக்க முடியாதவர் களுக்கு நம்ம கடைக்கு வந்த 10 சேலை கூட வாங்கலாம் தாம் மட்டும் வாழாமல் மக்கள் அனைவரும் நம் மூலம் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களின் நல்ல உள்ளத்திருக்கு வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @SShenbagaValli
    @SShenbagaValli 2 месяца назад +6

    அண்ணா உங்கள் அதிரடி தள்ளுபடி சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அவர்களை வாழவைக்கும் தெய்வம் நீங்கள் இன்னும் எல்லாம் வளமும் நலமும் பெற்று வெற்றி கள் பல பெற இறைவனை வேண்டுகிறேன் மேலும் அனைவரும் வாங்கும் விதத்தில் உள்ளது அருமை நன்றி வளர்க

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 месяца назад +11

    உண்மையிலேயே விலையும் கம்மி சாரி வேற லெவல் அண்ணா 👌🏼👌🏼 சின்ன வயசு பொண்ணுங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் கட்டுற மாதிரி இருக்கு அண்ணா 👍🏼

  • @Kasiyazhini
    @Kasiyazhini Месяц назад +2

    அண்ணா நம்ப முடியவில்லை வீடிவீடியோவை பார்த்த பின்பு மிக்க ஆச்சிர்யம் . உங்கள் சேவை பாமர மக்களின் வாழ்விற்கு வரப்பிரசாதம் . இறையருள் உடன் வாழ்க வளமுடன்

  • @cmamarajeeva
    @cmamarajeeva 2 месяца назад +20

    இந்த நியூஸ் தமிழ் நாடு முழுவதும் செல்ல வேண்டும்.
    நிறைய பெண்கள் தனது ஆசையை நிறைvettralam. வாழ்த்துக்கள்

  • @sivamindvoice-y9q
    @sivamindvoice-y9q 2 месяца назад +4

    தங்களுடைய வியாபார வித்தை சூப்பர் சூப்பரோ சூப்பர் சூப்பர் அனைவருக்கும் அது பயன்படும்

  • @sat9285
    @sat9285 2 месяца назад +1

    Ams tharam epoma nirantharam ,manasuku pedichathella vangha ethu than supero super 🎉🎉🎉🎉

  • @SriRam-vs8lo
    @SriRam-vs8lo 2 месяца назад +8

    அண்ணா பாக்கும்போதே வாங்கனும் போல இருக்குன்னா ஆனா எங்களால வர முடியாது நாங்க ரொம்ப தூரத்துல இருக்கோம் சேலையில ரொம்ப நல்லா இருக்குன்னா உண்மையிலேயே இந்த வேலைக்கு யாரும் தர முடியாதுன்னா நீங்க டோர் டெலிவரி பண்ணீங்கன்னா இன்னும் வாங்கணும் வாங்க முடியாதவங்களும் இத வாங்குவாங்க உங்களுக்கும் நிறைய சேல்ஸ் ஆகும் இல்லன்னாா நன்றி அண்ணா

  • @Arulvlogs1994
    @Arulvlogs1994 2 месяца назад +28

    முதலில் இந்தப் பதிவை youtubeல் பதிவேற்றம் செய்த நபருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏. நீங்கள் கொடுக்கும் இந்த விலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது👍👌. இந்த ஆஃபர் சாதாரண குடும்பத்தினருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மிகவும் உதவியாகவும் இருக்கும் ஐயா. மேலும் வேறு எந்த துணிக் கடைகளிலும் இந்த அளவுக்கு சலுகை கொடுத்தது இல்லை ஐயா.நீங்கள் செய்யும் இந்த சலுகை வாய்ப்பு அற்புதம் ஐயா👍👍. மேலும் 🙏கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும் ஐயா. தங்கள் வியாபாரம் தொடர்ந்து பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள் ஐயா...நன்றி ஐயா 🙏🙏🙏😊

  • @Jaya-v8x
    @Jaya-v8x 2 месяца назад +1

    அற்புதமான சூப்பரான ஆஃபர் இன்று ஈரோட்டில் கிடைக்கிறது ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @rekharekha3919
    @rekharekha3919 2 месяца назад +12

    Hai அண்ணா... ஏன்னால நம்ப முடியல... உங்கள மாதிரி யாரும் offer கொடுக்க முடியாது... அதுக்கும் ஒரு மனசு வேணும்... காட்டன் sare அருமை... பாமர மக்களுக்கு பயன் படும் வகையில் அமைந்துள்ளது... Ams கடை இன்னும் உயர என் வாழ்த்துக்கள் அண்ணா...vera லெவல்... 👌👌👌👌👌👌

    • @dharanip2193
      @dharanip2193 14 дней назад

      Offer super anna iruka ams varleatha anna

  • @gowsishankargowsishankar6333
    @gowsishankargowsishankar6333 2 месяца назад +21

    ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உங்களது விலைகள் மிகவும் நியாயமாக உள்ளது. அனைவருக்கும் பயன்படும் வகையில் அனைவருக்கும் பகிர்வோம். அனைத்து கலெக்ஷன்களும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @ranirajaguru8150
    @ranirajaguru8150 Месяц назад

    அண்ணா உங்களின் பதிவு அருமை, தெளிவான பேச்சு, அனைவரையும் கவரும் உங்களின் பேச்சு,
    "ஏழைகளின் கனவுகளை நினைவாக்கிட வந்தது AMS Text"
    A- Arumaiyana sarees
    M - Malivana vilai
    S - Sirappaga vanga ( AMS வாங்க )

  • @malathimalathi3323
    @malathimalathi3323 2 месяца назад +4

    ஆடி தள்ளுபடி சூப்பர் அண்ணா ,பட்டு சேலை பட்டாய் ஜொலிக்கிறது

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 28 дней назад

    ரொம்ப நன்றி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செய்யும் உங்களுடைய இந்த தாராளமான மனசுக்கு உங்களுடைய அந்த திருப்பதியில் குடிகொண்டிருக்கும் என் பெருமாளுடைய அனுக்கிரகம் ஆசிர்வாதம் உங்களுக்கு அமைவதற்கு உங்களுடைய கடன் மென்மேலும் வளர்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உணரவேண்டும் சீர் போற்றும் பெயர் போற்றும் வானம் போற்றும் வையகம் பேசுமளவுக்கு உங்களுடைய இந்த ஜவுளி தொழிலில் மேன்மேலும் மலர் வழங்குவதற்கு ஈசனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா

  • @AppleBoyVlogs-io1vt
    @AppleBoyVlogs-io1vt 2 месяца назад +7

    அண்ணா இது ஆடி அதிரடி ஆப்பர் இல்ல...கேட்டாலே ஆடிப்போர ஆப்பர்.
    தேடி வந்து வாங்கி போற ஆப்பர்.
    வேற லெவல் 🎉🎉🎉🎉

  • @mrk-computers141
    @mrk-computers141 2 месяца назад +1

    பணத்திற்காக தொழில் செய்யும் இந்த காலத்தில், சேவை மனப்பான்மையுடன் நாணயத்துடன் தொழில்செய்வது மிகுந்த போற்றுதலுக்குறியது. தங்களது சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @AmbikaS-ye2gv
    @AmbikaS-ye2gv 2 месяца назад +18

    இந்த மாதிரி ஒருஇந்த மாதிரி கம்மி ரேட்ல நான் சேலஞ்ச் இதுவரைக்கும்விக்கிறதா கேள்விப்பட்டதே இல்ல இது பார்க்க மிகவும் அதிசயமாக ஆச்சரியமாக இருக்கு கண்டிப்பா இந்த கடைக்கு நான் விசிட் பண்ணனும்னு ஆசைப்படுறேன்கண்டிப்பா உங்க அட்ரஸை கமெண்ட் பாக்ஸ்ல போடுங்க அப்பத்தான் நாங்க மெசேஜ் பண்றதுக்கு ஈஸியா இருக்கும்

    • @V.b.g.s
      @V.b.g.s Месяц назад +1

      சூப்பரா இருக்கு ஆனால் என்னால் நேரடியாக வர முடியாது எங்களுக்கு கொரியர் அனுப்பி வைக்க முடியுமா சார்

  • @radharamachandran209
    @radharamachandran209 2 месяца назад +8

    உண்மையிலேயே எல்லாமே சூப்பரா இருக்கு நாங்க கண்டிப்பா ஈரோடுக்கு வரும் போது வந்து பார்க்கிறோம் ஈரோட்டில் எங்க வீட்டுக்காரர் அங்க தான் ஒர்க் பண்ணுனாங்க

  • @VelaVela-ue9pp
    @VelaVela-ue9pp 2 месяца назад

    சும்மா
    அதிரடி
    ஆடி
    ஆஃபர்...
    சூப்பர் தலைவா...
    எல்லோரும் சம்பாதிக்கனும்
    நல்லார்க்கனும்
    என்கிற
    உங்களின்
    தாராளகுணம்
    அருமை...

  • @tamilarasanm4926
    @tamilarasanm4926 2 месяца назад +25

    அன்னா நீங்கள் saree free ha தருவிங்கனு இந்த comment போடல. உங்கள் பேச்சு ரொம்ப எதார்த்தமான பேச்சாக இருக்கு. மத்தவங்க ளும் குடுக்க நினைக்க மனசு super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SAAP-sa
    @SAAP-sa 2 месяца назад +8

    அண்ணா உங்கள் மனசு முழுக்க பெருந்தன்மை நிறைந்து இருக்கு அண்ணா.உண்மையிலேயே பெருமையா இருக்கு அண்ணா.தன்மையோடும், தரமாகவும் பேச நல்ல முறையில் வளர்ப்பு வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @MeenaMeena-z4i
    @MeenaMeena-z4i 2 месяца назад +1

    அண்ணா சூப்பர் னா ஒரு ஒரு சேலையும் சூப்பரா இருக்கு எத வாங்குறது என்று தெரியல எல்லா சேலையும் ரொம்ப நல்லா இருக்கு

  • @gowribaskaran733
    @gowribaskaran733 2 месяца назад +6

    ஹோல் சேல் கடையில் கூட இவ்வளவு கம்மியா வாங்க முடியாதே best selection and collection 😂👍👌👌

  • @AlliTheGreat-y4u
    @AlliTheGreat-y4u 2 месяца назад +14

    ஐயோ ஐயோ A.M.S. இந்த வீடீயோவும் Super. ஈரோட் மக்கள் கொடுத்து வைத்தர்கள்.பொம்மை கலம்காரி Unique.cotton சேலைநல்ல Bright கரா உள்ளது. Dola cotton texture பார்க்கவே ஆவலை தூண்டுகிறது.Fancy பட்டு திருமண சேலை போல் Rich ஆக உள்ளது.ஜார்ஜெட் Sare மஞ்சள் கலர் வாவ்.1+3 கலர்ஸ்.என்னவென்று சொல்வது.

    • @mathimathi8329
      @mathimathi8329 2 месяца назад

      Ams❤❤❤செம சூப்பர் அண்ணா

  • @Veeralakshmi-pv3gv
    @Veeralakshmi-pv3gv 2 месяца назад +2

    A - Allikodukum
    M - Mega
    S - Sale
    Super offer. Semma Anna.

  • @Kalakala-m8f
    @Kalakala-m8f 2 месяца назад +7

    ஆடித்தள்ளுபடி போட்டத்திலேயே அண்ணா உங்க கடையில் தான் அற்புதமாக இருக்கிறது சூப்பர் கடையில் எல்லா சேலைகள் அற்புதமாக இருக்கிறது சூப்பர் சூப்பர் உங்களுக்கு கடவுளுடையா ஆசிர்வதம் கிடைக்கும்

  • @raajasekar6255
    @raajasekar6255 2 месяца назад +8

    பேச்சு மிக சாமர்த்தியமான தெளிவான பேச்சு, பாரட்டுக்க்கள், சேலைகளும் அப்படியே, வாழ்த்துக்கள், நன்றி

  • @seethaseetha6174
    @seethaseetha6174 2 месяца назад +2

    ❤❤அருமை அருமை அருமை புதுமை புதுமை இனிமை இனிமை எளிமை எளிமை இதை போல் எங்கே உண்டு இதயம்💜❤️ இனிக்கும் இதை கண்டு செவிகள் தேன் பாயும் இங்கு இதை விட மகிழ்ச்சி உண்டா எங்கு சிறப்பு சிறப்பு சிறப்பு ஆடி மாதம் மட்டுமே இந்த சிறப்பு பொறுப்பு பொறுப்பு கூடிய வகையில் இது மிகவும் சிறப்பு முதல் முறையாக இந்த எளிமை இருந்து ம் இனிப்பு இந்த புதுமை

  • @sumathineelakandan7741
    @sumathineelakandan7741 2 месяца назад +5

    மிகவும் சிறப்பு உங்கள் கடைக்கு வர மனம் விரும்புதே

  • @DayanaAnanth-fe1ys
    @DayanaAnanth-fe1ys 2 месяца назад +13

    அண்ணா உங்கள் சேவை ஏழை பெண்களுக்கு தேவை.இது மூலமாக வீட்டில் இருந்து சும்மா இருக்கனு சொல்லி திட்டு வாங்கும் பெண்களுக்கு சுய தொழில் செய்ய ஒரு நம்பிக்கை வரும்😢நன்றி அண்ணா.....

    • @EJ-sl8vp
      @EJ-sl8vp 2 месяца назад +1

      Super.

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 2 месяца назад +1

    ஆஹா ஓஹோ அற்புதமான சேலைகளின் சோலை❤❤❤❤❤❤❤❤

  • @kalaranivasanthi4006
    @kalaranivasanthi4006 2 месяца назад +6

    நானும் ஈரோடு தான் ஆனால் இப்படி ஒரு ஆபர் கேள்வி பட்டதில்லை கண்டிப்பாக பர்சேஸ் பண்ண வருவேன் உண்மையிலேயே நல்ல ஆபர்

  • @nareshganesh9858
    @nareshganesh9858 2 месяца назад +7

    All comments perfect mach this store, super na, always nice. Congratulations na🎉

  • @jeyanthijeyanthi8785
    @jeyanthijeyanthi8785 2 месяца назад +1

    சூப்பர் அண்ணா இந்தே மாதிரி காலெக்ஷன் நான் எங்கையுமே பாத்ததில்லை அண்ணா வெறி நைஸ் காலெக்ஷன்

  • @KokeelaKokeela-j7r
    @KokeelaKokeela-j7r 2 месяца назад +8

    பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணி உதவும் நல் எண்ணம் கொண்ட மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் வாழ்க நீடூழி வாழ்க மனித நேயம்...

    • @muthukeerthi6476
      @muthukeerthi6476 2 месяца назад

      இது பொய் வீடியோ மினிமம் 10,0000

  • @swathivsswethaofficial9674
    @swathivsswethaofficial9674 2 месяца назад +6

    ஆடி தள்ளுபடி என்றாலே அது நம்ம A.M.S Textile மட்டும் தாங்க👍🎊👏👏👏👏

  • @Hfffvhygv
    @Hfffvhygv 2 месяца назад

    Cash on delivery available sir

  • @rockyg9478
    @rockyg9478 2 месяца назад +5

    நல்ல மனிதர்
    நல்ல கடை

  • @saamyxerox8725
    @saamyxerox8725 2 месяца назад +8

    ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உங்களது விலைகள் மிகவும் நியாயமாக உள்ளது மகிழ்ச்சி.

    • @arunas468
      @arunas468 2 месяца назад

      அனைத்தும் மிக அருமை on line la கிடைக்குமா sir

  • @rajeshkumarm2862
    @rajeshkumarm2862 2 месяца назад +1

    தரமான வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த விளம்பரங்கள்

  • @kadamban_sivam
    @kadamban_sivam 2 месяца назад +18

    யாரும் தராத
    தள்ளுபடி‌ இதுதான்
    லாபத்தை விடவும்
    தள்ளுபடியே
    முக்கியம் என்ற
    அதிசய தள்ளுபடி
    இதுதான்

  • @AlagaeswariPrakash
    @AlagaeswariPrakash 2 месяца назад +5

    Like 110 இது கடையா இல்ல கடலா அண்ணா. அல்ல அல்ல குறையாத கடை ( கடல்) மகிழ்ச்சி அண்ணா.

  • @faltking
    @faltking Месяц назад

    அண்ணா வணக்கம் நான் உங்கள் வீடியோவை பார்த்தால் மிகவும் அருமையாக உள்ளது உங்களது கடை மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 месяца назад +4

    இதுவரைக்கும் உலகத்திலேயே கேட்க முடியாத அளவிற்கு அதிகமாக தள்ளுபடி சொல்கிறீர்கள் அற்புதம் சூப்பர்

  • @sasikalaao.....6736
    @sasikalaao.....6736 2 месяца назад +8

    Perfect collections... Unga video parthutu saree shop vaikalamnu thonuthu.....

  • @meena.nmeena.n217
    @meena.nmeena.n217 2 месяца назад +1

    இது வரை நம்பமுடியாத விலை நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பமுடியவில்லை இது தான் பேஸ்ட் ஆஃபர்

  • @sudhas7846
    @sudhas7846 2 месяца назад +6

    சேலைகள் அனைத்தும் அருமை விலையை கேட்டதும் உண்மையில் Ams அதிரடி ஆடி தான்

  • @ambikar574
    @ambikar574 2 месяца назад +3

    அனைத்து புடவையும் அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @mariapuspham2360
    @mariapuspham2360 2 месяца назад +2

    !!!!!அண்ணா ஆடினா Offer.offer na A M S தான். AMS ச அடிச்சுக்க யார்னாலையும் முடியாது சூப்பர் !!!!!

  • @sujithasujitha5359
    @sujithasujitha5359 2 месяца назад +6

    யாரு சாமி நீங்க, சூப்பர். திரௌபதி கு சேலை குடுத்த கிருஷ்ணர் மாதிரியா...

  • @RanjithaRanjitha-kc2py
    @RanjithaRanjitha-kc2py 2 месяца назад +7

    Super sir Best collection's Vazhga valamudan

  • @UmaMageshwari-yj7qi
    @UmaMageshwari-yj7qi 2 месяца назад +1

    முதல் தடவை புடவை கட்டுபவர்கள் கூட உங்கள் கடை புடவையைப் பார்த்தால் தினம் புடவை மட்டும்தான் கட்டுவார்கள் அந்த அளவுக்கு விலையும் புடவைகள் டிசைன் கலர் எல்லாமே தரமுள்ளதாகவும் சிறப்பாகவும் இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @tharushaschannel8711
    @tharushaschannel8711 2 месяца назад +4

    நிறைய பேரை வாழ வைக்கிற நீங்க நல்லா இருக்கணும் அண்ணா

  • @vasukivasuki900
    @vasukivasuki900 2 месяца назад +4

    Atiyo Ati super anna l like this sari sema

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 2 месяца назад +1

    அண்ணா உங்க கடையில் உங்க விற்பனை மனதிற்கு மிகவும் மகிழ்வா இருக்கு அண்ணா நன்றி

  • @maharasibalan253
    @maharasibalan253 2 месяца назад +4

    Super collections valthukal

  • @KarthicPriya-n6d
    @KarthicPriya-n6d 2 месяца назад +1

    Super na nice collections. Neenga saree tharathukaga comment pannala really nice its suitable for poor because these sarees are cheap and best. Collections are good.

  • @SindgeoPS
    @SindgeoPS 2 месяца назад +1

    அண்ணா உங்க புடைவைகள் அனைத்தும் அருமையாக உள்ளது எனக்கு புடைவை வேண்டும் ‌ 👌👌👌👌

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Месяц назад

    பாமரபெண்களும் பலநடயும் விதத்தில் குறைந்த விலையில் புடவைகள் விற்பனை செய்யும் உங்களுக்கு
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @SujathasivaKumar-eg7or
    @SujathasivaKumar-eg7or Месяц назад +1

    ஆடி என்றாலே தள்ளுபடி தான் ஆனால்AMS என்றாலே தள்ளுபடிக்கு சிறந்த கடைத்தான்

  • @kavinavasudevan80
    @kavinavasudevan80 2 месяца назад +1

    Unga offer pathu enakku business asai vanthuruchu Anne Sema offer semma collection anne

  • @r.jagadeeswari3382
    @r.jagadeeswari3382 2 месяца назад +1

    அண்ணா சூப்பர் உண்மையாகவோ நம்ப முடியல நம்ப முடியாத விலை நம்ப மு டியாத ஆபர்👌🏼👌🏼👌🏼👍🏼

  • @Shankarmuthu6
    @Shankarmuthu6 Месяц назад

    சூப்பர் அண்ணா ஏழை மக்களுக்கு உங்க ஆப்பர் உதவியாக இருக்கும் மனம் மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் கடை மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤

  • @Sharukhan-hu8wc
    @Sharukhan-hu8wc 26 дней назад

    உங்க பேச்சு அருமை தெளிவான விளக்கம்

  • @Annapooranis-cb3yo
    @Annapooranis-cb3yo Месяц назад

    அண்ணே சூப்பரா இருக்கு அண்ணே எல்லா சேலையையுமே சூப்பரா இருக்குன்னு வாழ்த்துக்கள்

  • @atkchennal4560
    @atkchennal4560 2 месяца назад +2

    It's really good offer sir, i can't s believed this offer , i want just buying sarees its amassing good collection i like all sarees

  • @prakashjanagi
    @prakashjanagi 2 месяца назад +1

    அருமை வாழ்த்துக்கள் பெண்கள் முன்னேற்றம் வியாபாரம் சிறக்கட்டும்

  • @nangais9244
    @nangais9244 2 месяца назад +1

    Super sir ஏழைகளுக்கு உதவி செய்ய நல்ல மனது வேண்டும்🎉

  • @manimegalai3344
    @manimegalai3344 Месяц назад

    அண்ணா இது எல்லாருக்கும் உபயோகமான அதிரடி ஆஃபர் அண்ணா நீங்க மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @SubashSubash-f4f
    @SubashSubash-f4f 29 дней назад +1

    Super sir very nice Callanish

  • @nivethaveluchamy562
    @nivethaveluchamy562 2 месяца назад +1

    ஏழைகளை வாழவைக்கும் தெய்வம் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @KavyaAb-b5m
    @KavyaAb-b5m 2 месяца назад +1

    Adii offer super collection is amazing to wonderful collection saree Colour super and design was amazing

  • @pathurnishaashaliveetusama1604
    @pathurnishaashaliveetusama1604 2 месяца назад +1

    Best collection low price super discount offer...best A.M.S

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 месяца назад +2

    ஒரு அலமாரி முதலில் வாங்கிக்கிறேன் wait please

  • @Renugadevi-wc8db
    @Renugadevi-wc8db 2 месяца назад +1

    அண்ணா இல்லதவங்களுக்கு இது தான் சூப்பர் ஆடி தள்ளுபடி❤❤❤❤❤❤❤❤

  • @lydiaambi1666
    @lydiaambi1666 2 месяца назад +1

    மிக மிக அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @GeethaGeetha-o9j
    @GeethaGeetha-o9j 2 месяца назад

    நீங்க கொடுக்கிறது பிளஸ் தான் உங்க தரமும் பிளஸ் தான்
    1:06 ❤❤❤

  • @revathiesterrevathiester8994
    @revathiesterrevathiester8994 Месяц назад

    நீங்க சொல்றது எங்களுக்கு புடவை கொடுத்த மாதிரி ஒரு பெரிய சந்தோஷம் வந்துடுச்சு அண்ணா இதுவரைக்கும் யாரும் கொடுத்துறாத, நாங்க கேட்டு இரா ஒரு ஆஃபர்

  • @vijayakumare3559
    @vijayakumare3559 2 месяца назад +1

    உண்மையிலே நம்ப முடியல நாங்க கும்பகோணம். சூப்பர் அண்ணா.

  • @KaviNarasimhan
    @KaviNarasimhan 2 месяца назад +1

    சேலைகள் அனைத்தும் சூப்பர் நல்ல தள்ளுபடி சிறப்பு

  • @fiyasart2170
    @fiyasart2170 Месяц назад

    Nice collection intha mathri offer nan engeyum parthathilla customerin manathai purinthavar super

  • @deshikaqueen2K_2010
    @deshikaqueen2K_2010 2 месяца назад +2

    என்னப்பா இது.வாவ்.
    நம்பவும் முடியல
    ஆச்சரியமான
    உண்மை. சூப்பர்

  • @shanthishanthi4854
    @shanthishanthi4854 2 месяца назад +2

    செம்ம ஆடித்தள்ளுபடியினால் இது இல்ல கடை செம்ம சூப்பர்

  • @ShyamalaShyamala-o5p
    @ShyamalaShyamala-o5p Месяц назад

    என்ன மாதிரி உள்ள அனைத்து எழை மக்களுக்கும் இத கேட்ட உடனே ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஒரு எழைஇன் சந்தோஷத் தில் கடவுள பர்க்காளம்னு சொல்லுவாங்க எத்தனையோ புடவ ஆஃபர் வந்துருக்கு அதுல சந்தோஷமா இருக்காங்களா அப்படின்னு தெரியாது அனா இந்த ஆஃபர் கேட்டு ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க இது உண்மையா இல்லையா என்று தெரியல ஆனா உண்மையா irunthuthuna என்னோட கமெண்ட் செலக்ட் பண்ணிங்கன்ன நா எங்க வீட்டு பக்கத்துல ullavangalukku ஹெல்ப் பண்ணுவேன்😊

  • @vidhyas647
    @vidhyas647 2 месяца назад +1

    Anna rate super atha vida collection attahasama iruku anna. Yenga amma ku kandipa AMS ku vanthu purchase pandra anna

  • @harim4394
    @harim4394 2 месяца назад

    Online la purchase pannalama

  • @ChandrakalaKala-mr3xi
    @ChandrakalaKala-mr3xi 2 месяца назад

    சூப்பர், அண்ணா 🎉 👍உங்க offer ஏழை மக்களுக்கு ரொம்ப உதவிய இருக்கு ❤️ என்னால் அங்க வந்து பக்க முடில்லா....ஆனால் உங்க உயர்ந்த சேவைக்கு நன்றி 🙏

  • @Sujitha-nr6mh
    @Sujitha-nr6mh 2 месяца назад +1

    ஏ ழை ஏளி ய மக்களுக்கு கிடைத்த ஒரு துணி கடல் இந்த AMS கடை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @DoriR-l6e
    @DoriR-l6e 2 месяца назад +1

    Bulk stock views very nice.amazing sarees, different types of sarees , nice colour combination, cotton silk sarees colours so attractive to cute . Indha video parthadhuku appuram naan saree vaangi vikkalam engira aasai manadhirkul varugiradhu naan stays in Bangalore orumurai unga kadaiku visit panna thondrugiradhu . Thank you so much for your support and blessings

  • @rajeshsingaram9417
    @rajeshsingaram9417 2 месяца назад

    சுப்பர் ஐயா உங்கள போல நல்ல மனம் கொண்டவா்கள் முலமாக தான் கடவுல் இருக்கார் வாழ்க வளமுடன்

  • @dr.a.r.eswari8940
    @dr.a.r.eswari8940 2 месяца назад

    யாரும் நம்ப முடியாத சேவை கடவுள் அருளால் செய்கிறார்கள்.மலைப்பாக உள்ளது. வாழ்த்துகள் நன்றி

  • @vijayrajanofficial9569
    @vijayrajanofficial9569 Месяц назад

    பாஞ்சாலிக்கு சேலைகிடைத்ததுபோல....எழியமக்களின் ஆடை நாயகனே நீர் வாழ்க🎉🎉🎉🎉