தமிழ் இலக்கியத்தின் அசாத்திய கொடை வள்ளல் ஜெயமோகன் அவர்கள் தன்னை முழுமையாக உணர்த்திய விதம் மிகவும் அருமை மேலும் அவருடன் உரையாடிய பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் துணை நின்ற ஆனந்த விகடனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍
அய்யா, தந்தையானாலும் , மகன், மகள் ஆனாலும் இப்போதெல்லாம் யாரும் இறந்துவிட்டால் கருமாதியில் கறி சோறோடு நினைவை விழுங்கி விடுகிறார்கள் . ஜெயமோகன் அவர்களை நன்றாக பேச விட்டு இடைமறிக்காமல் பதிலில் மகிழ்ந்த பர்வீன் அவர்களின் நேர்காணல் அருமை .
Wonderful interview... thanks to vikatan, prof parveen, jayamohan... but i m little worried that interview is over... jayamohan sir has an experience which is worth a series to be taken... Thank u Vikatan Tv🙂
The sole purpose of life has been to pass on what we learnt. -Luc Besson. I agree with you Jeyamohan Sir. We worship and love teachers, again and again, more than anyone. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
You are perfect teacher. I love your speech on Thirukkural, called Kuralindhu. I request you to write a book on it, in fact, you have beautiful title. I do think about a single kural for a week, keep on talking about it, spell again and again, until another kural takes the life.
In this part of interview, you mentioned the spirit what makes you to write for more than 40 years, without a money, pride and awards. But that spirit is what you earned. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று.
Parveen mam, first 6 minutes is wholesome. You expressed beautifully. Ignore the haters in all the parts. If they really understand Jeyamohan's work they will understand you. I think writings of J haven't not changed them that is unfortunate.
I remember once Superstar said “ god will be in temples , or in people wearing kavi dhothi , or in people with long hair ( here he was referring A R. rahaman) or in people who is drinking wine too ( laughters in crowds ) From this interview I can feel, God can be in writer’s body too
I want to share a line with you.....which I like very much....I red a story in varamalar.....but I forgot the writer's name.....it's about the beauty of a girl...."oruvarai thakkam ayudhamum avaludaiya alagudan.....oruvaridam irundu avalai kakkum kedayamum avaludaiya alagudan."........
மிக அருமை சகோதரி.நன்றி. தங்களின் கூற்றுப்படி மிக உண்மையான விசாலமான புத்தியுடன் கண்களுடன் நேர்மையாக ஒரு வார்த்தை தமிழகத்திற்க்கு சொல்லி இக்கிறீர்கள். அதாவது மொழி தெரிந்து அதை உபயோகித்து அந்த மொழியிலேயே பயணப்பட்டு அதன் இலக்கண இலக்கிய உயிர் தன்மையை உணர மொழி மிக அவசியம் ,அதை பெற்ற தாங்கள் அனுபவ பகிர்வு மிக நேர்மை. எனவே நம் சந்ததியினர் தங்கள் மாணாக்க குழந்தைகள் கிராமத்து குழந்தைகளுக்கு இப்படி பல மொழி அறிதலை எட்டாக்கனியாக்கிக்கொண்டி ருக்கும் இந்த சந்தர்ப சுயநல பிரித்தாளூம் சூழ்ச்சி செய்யும்: தாங்கள் கட்சி பேச்சாளராகவே முழங்கிவரும் திமுகா என்ற மாய போலி மதசார்பின்மை பேசும் மொழி வைத்து பிரிவினை வாதம் பேசும் இவர்களை கண்டித்து திருத்த இந்த களங்கள் பயன் பட்டால் தமிழகத்திற்க்கு மிக உதவியாக இருக்கும்.இன்று எத்துணை தமிழ் அல்லாத + தமிழ் வழி கல்வி கற்க்கும் மாணவர்கள் தங்கள் இருவரின் அக்கால வரலாற்றில் ஹாயாக உணர்ந்து இணைந்து நடை போடுவார்கள்.தயார் செய்துள்ளோமா.??உயிரெழுத்து மெய்யெழுத்தென்றால் என்ன எனவும்.தெரிவில்லையெனில் பரவாஇல்லை என்ற நிலைதான் உள்ளது என நேர்மையாக இருவரும் ஒப்புக்கொள்வீர்கள்.எதிர்கால நம் சந்ததிகள் அனைத்து மொழிகளும் (முடிந்தவரை) கற்று உண்னத எதிர்காலம் சமைக்க இனி நீங்கள் சமூகத்துக்கு பாடுபடுவீர்கள் என நம்பும் வயதான தமிழ் பிரியன்.நன்றி.இன்றய அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.எச்சத்தையாவது காப்பாற்றுங்கள்
எழுத்து எனக்கு பணம் தரவில்லை, எழுத்து எனக்கு புகழ் தரவில்லை. ஜெயமோகன் சார் இது கிடைத்ததில் தங்களுக்கு திருப்தி இல்லாமையின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். தங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு பணமும், புகழும் கிடைத்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன். மேலும் கிடைக்க வாழ்த்துக்கள்.
Tamils pioneered in making use of "Animal Navigation" in the early 12th century. It is evident that they observed the nesting patterns of Olive Ridley turtles and had followed them to explore pieces of land even as far as Indonesia. I'm quite unsure if people had used the same or similar methods earlier. Time, Space and Action - the Energy-Mass theories stated by Einstein is believed to be discussed in Tamil Literature earlier than 2 CE. Thozhkaapiyar (தொல்காப்பியர்) introduces முதற்பொருள் and உரிப்பொருள் as the basic components of anything. Many claim that Tholkaapiyam is more about science than it is about the language. Some people even claim that Big Bang Theory has been discussed in Paripaadal. It sounds like an over-hyped interpretation. But it seems reasonable considering their knowledge of astronomy and science. A scene from Pattinappaalai compares a battle scene to Solar system. When the Catholic church was burning people at stake for not believing in Geocentric theory (till 16th Century), Tamils were comparing Solar system on a contextual basis implying that Tamils had already known that the system supported Heliocentric theory Reference to Earth as "அண்டம்" (denotes Spherical shape), and as உலகம் (denotes moving action of the Earth உலவுதல்) shows our advancements in Astronomy.
He started right by mentioning W.M.Thackeray and his "Vanity Fair" novel, but unfortunately mistook to list "Tess of the D' Urbervilles" & "Far From the Madding Crowd" too as Thackeray's, when wished to mention a few more of his novels.
Mr. Jeyamohan is wrong in saying that Thackeray wrote Tess of Dubervilles and Far From the Madding Crowd. Those two novels were written by Thomas Hardy.
The Universalism Of The Tamils There is a kind of universalism that is prevalent in Tamil literature from very ancient times here including the SumeruTamil period that is the era of the First Tamil SaGkam of the Tamil historians. I have been puzzled by such great clauses like KaNiyan PuuGkunRanaar’s famous “yaathum uuree yaavarung keeLir’ meaning ‘The whole world is my own city and all are my brethren”. Here we have a Sociopolitical Universalism that sees no national and political boundaries as well as the tribal alienations among people. Coming as does from the land of Brahamananical Varnasrama Dharma and the tribal casteism that has led to it, this is immensely surprising. KaNiyanaar lived probably around 200 B.C or so, But in a further development of such universalisms is the 7th Cent Tirumular declaring “OnRee kulamaum oruvaneet teevanum” meaning BEING is One and so are the whole of mankind. This typically Saiva universalism is Metaphysical Universalism that is a product of very profound metaphysical reaches. The Saivite metaphysics even in the times of Tirumular has reached depths that no other Indian groups seems to have reached. This may apply also to the whole world- the various kinds of universalisms in the world does not seem to match the depths of the Tamilian and stands peculiarly unique.
அவர் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர் பேசுவதில் உங்களுக்கு எந்த கருத்து தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்... எதிரியிடம் நல்ல குணம் இருக்கும்.. நண்பனிடம் தீய குணங்கள் இருக்கும்..
தமிழ் இலக்கியத்தின் அசாத்திய கொடை வள்ளல் ஜெயமோகன் அவர்கள் தன்னை முழுமையாக உணர்த்திய விதம் மிகவும் அருமை மேலும் அவருடன் உரையாடிய பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் துணை நின்ற ஆனந்த விகடனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍
"சாமி வந்து நிற்கும் பூசாரியும், டீக்கடையில் பார்த்த அதே பூசரியும் ஒன்றல்ல" ஜெமோவால் மட்டுமே சொல்லமுடியும், அருமை.
Amaya…
@@premkumark2060 lĺp
🤩🤩💥🎈
மூவரின் உயர்வான தகைமைகளை வெளிக் கொணர்ந்துள்ளது இந்த நேர்காணல் - ஜெயமோகன், பிரவீணா சுல்தானா, விகடனார்.
காண்போர் மன நிலையை மேம்படுத்தும் பணி. சிறப்பு!
மூவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு!
அய்யா, தந்தையானாலும் ,
மகன், மகள் ஆனாலும் இப்போதெல்லாம் யாரும் இறந்துவிட்டால் கருமாதியில் கறி சோறோடு நினைவை விழுங்கி விடுகிறார்கள் . ஜெயமோகன் அவர்களை நன்றாக பேச விட்டு இடைமறிக்காமல் பதிலில் மகிழ்ந்த பர்வீன் அவர்களின் நேர்காணல் அருமை .
" சோற்றுக்கணக்கு ஒன்று போதுமே சார் " மிக அருமை ❤️
நூறு நாற்காலிகள்❤️
அருமையான ஒரு நேர்காணல் ❤
யார் அரசியல் சார்பு அற்றவர் என்றாலும், அவருக்கும் ஒரு அரசியல் உண்டு. வாழ்த்துக்கள்
Mikka Nandri Sir💫🙏. Oru bodhaimaramaga irundhathu intha nerkaanal💫🙏🙏
Wonderful interview... thanks to vikatan, prof parveen, jayamohan... but i m little worried that interview is over... jayamohan sir has an experience which is worth a series to be taken... Thank u Vikatan Tv🙂
மிகவும் அற்புதமான பேட்டி.. கேள்விகளும் அருமை
இந்தப் பகுதியில்(Part4) பர்வீன் அவர்களின் கேள்வியும், உரையாடலும் அற்புதம். ஜெமோ அவர்களின் பதில்கள் அருமை
Sometimes it is better to know only the writings and not the writer behind it!
உண்மை அய்யா. குரு தான் முதல் உறவு. மனைவி பிள்ளைகள் அப்புறம் தான். அந்த உறவு குரு மறைந்தாலும் அது வளரும். நன்றி அய்யா
The sole purpose of life has been to pass on what we learnt. -Luc Besson. I agree with you Jeyamohan Sir. We worship and love teachers, again and again, more than anyone.
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
You are perfect teacher. I love your speech on Thirukkural, called Kuralindhu. I request you to write a book on it, in fact, you have beautiful title. I do think about a single kural for a week, keep on talking about it, spell again and again, until another kural takes the life.
In this part of interview, you mentioned the spirit what makes you to write for more than 40 years, without a money, pride and awards. But that spirit is what you earned.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
தோழன் வடிவில் குருவை அடைந்தவன் பெரும் நல்லூழ் கொண்டவன்...
Parveen mam, first 6 minutes is wholesome. You expressed beautifully. Ignore the haters in all the parts. If they really understand Jeyamohan's work they will understand you. I think writings of J haven't not changed them that is unfortunate.
This interview makes me get to know kottravai and venmurasu
நல்ல பயணம்... 📝💕
finally 4 part completed..... I am not a reader but I am very much impressed by JM
ஏனெனில் மோடிக்கு விளக்கு பிடிக்கிறவனுக்கு அவனுடைய கருத்துக்கள் வசதியாக இருக்கிறது
@@RakeshKumar-xq3xp nallavergalluku support panaravarghal endrum tamilarghal..... Ungala mari thiya sakthi ku oru naalum mootu koduka mattom....
மோடி தான் ஓரே தீய சக்தி.. உங்களை போன்ற வடநாட்டு கைக்கூலிகள் இந்திக்கு வக்காலத்து வாங்கும் போதே யார் உண்மையான தமிழன் என்று தெரிந்து விட்டது
@@RakeshKumar-xq3xp With your biased view, you're missing a writer's treasure.
I remember once Superstar said “ god will be in temples , or in people wearing kavi dhothi , or in people with long hair ( here he was referring A R. rahaman) or in people who is drinking wine too ( laughters in crowds )
From this interview I can feel, God can be in writer’s body too
Very purposeful interview, knowledgeable too. bravo💕
Jayamohan is a treasure for humanity!
Nandri sister!
I had a nice time watching this conversation :)
Great. A powerful thought process.
பின் தொடரும் நிழலின் குரல் சிறப்பான நாவல்
Legends , future generation Tamil will celebrate him !!!
As a?
I want to share a line with you.....which I like very much....I red a story in varamalar.....but I forgot the writer's name.....it's about the beauty of a girl...."oruvarai thakkam ayudhamum avaludaiya alagudan.....oruvaridam irundu avalai kakkum kedayamum avaludaiya alagudan."........
வெங்காய ராமசாமியிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் ஜே கே விடம் J.k சொல்வதற்கு நிறைய இருக்கிறது
You should also interview Charu Niveditha.
மிக அருமை சகோதரி.நன்றி.
தங்களின் கூற்றுப்படி மிக உண்மையான விசாலமான புத்தியுடன் கண்களுடன் நேர்மையாக ஒரு வார்த்தை தமிழகத்திற்க்கு சொல்லி இக்கிறீர்கள்.
அதாவது
மொழி தெரிந்து அதை உபயோகித்து அந்த மொழியிலேயே பயணப்பட்டு அதன் இலக்கண இலக்கிய உயிர் தன்மையை உணர மொழி மிக அவசியம் ,அதை பெற்ற தாங்கள் அனுபவ பகிர்வு மிக நேர்மை.
எனவே நம் சந்ததியினர் தங்கள் மாணாக்க குழந்தைகள் கிராமத்து குழந்தைகளுக்கு இப்படி பல மொழி அறிதலை எட்டாக்கனியாக்கிக்கொண்டி
ருக்கும் இந்த சந்தர்ப சுயநல
பிரித்தாளூம் சூழ்ச்சி செய்யும்: தாங்கள் கட்சி பேச்சாளராகவே முழங்கிவரும் திமுகா என்ற
மாய போலி மதசார்பின்மை பேசும் மொழி வைத்து பிரிவினை வாதம் பேசும் இவர்களை கண்டித்து திருத்த இந்த களங்கள் பயன் பட்டால் தமிழகத்திற்க்கு மிக உதவியாக இருக்கும்.இன்று எத்துணை தமிழ் அல்லாத + தமிழ் வழி கல்வி கற்க்கும் மாணவர்கள் தங்கள் இருவரின் அக்கால வரலாற்றில் ஹாயாக உணர்ந்து இணைந்து நடை போடுவார்கள்.தயார் செய்துள்ளோமா.??உயிரெழுத்து மெய்யெழுத்தென்றால் என்ன எனவும்.தெரிவில்லையெனில் பரவாஇல்லை என்ற நிலைதான் உள்ளது என நேர்மையாக இருவரும் ஒப்புக்கொள்வீர்கள்.எதிர்கால நம் சந்ததிகள் அனைத்து மொழிகளும் (முடிந்தவரை) கற்று உண்னத எதிர்காலம் சமைக்க இனி நீங்கள் சமூகத்துக்கு பாடுபடுவீர்கள் என நம்பும் வயதான தமிழ் பிரியன்.நன்றி.இன்றய அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.எச்சத்தையாவது காப்பாற்றுங்கள்
👏🏻👏🏻👏🏻
!அழகிய கொல்லுதல்
வில்லுக்கு ஒரு விஜயன் தற்போதைய நவீன இலக்கியத்திற்கு ஒரு ஜெயமோகன்
ஜெ என்பதே தமிழ் எழுத்து இல்லை.
@@RakeshKumar-xq3xp ஜெ என்பது தமிழ் எழுத்து இல்லை. ஜெ இல்லாமல் தமிழ் எழுத்து ( தமிழ் இலக்கியம்) இல்லை.
@@kamalagaranm.b7885 தமிழ் எழுத்து இல்லாததை வைத்து தமிழ் இலக்கியம் எழுத முடியாது... ஏமாற்ற தான் முடியும்
பேட்டி எடுத்தவரின் மரியாதையும் உயர்ந்தது
🙏
Super sir 🎉🎉🎉
Super
வாசகர்கள் கமென்ட் செய்தால் நன்றாக இருக்கும்..வெறுப்பாளர்கள் கமென்ட் இங்கு செட் ஆகல
சோத்து கணக்கு நினைவில் நீங்காத எழுத்து அதுவே "அறம்"
👍👍👍👍👍
👌👍😎
எழுத்துலக ராட்சசன் ...தொடரும் அண்ணனின் comments..ஐயோ..அபாரம்
எழுத்து எனக்கு பணம் தரவில்லை, எழுத்து எனக்கு புகழ் தரவில்லை. ஜெயமோகன் சார் இது கிடைத்ததில் தங்களுக்கு திருப்தி இல்லாமையின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். தங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு பணமும், புகழும் கிடைத்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன். மேலும் கிடைக்க வாழ்த்துக்கள்.
1:32 starting
Tamils pioneered in making use of "Animal Navigation" in the early 12th century. It is evident that they observed the nesting patterns of Olive Ridley turtles and had followed them to explore pieces of land even as far as Indonesia. I'm quite unsure if people had used the same or similar methods earlier.
Time, Space and Action - the Energy-Mass theories stated by Einstein is believed to be discussed in Tamil Literature earlier than 2 CE. Thozhkaapiyar (தொல்காப்பியர்) introduces முதற்பொருள் and உரிப்பொருள் as the basic components of anything. Many claim that Tholkaapiyam is more about science than it is about the language.
Some people even claim that Big Bang Theory has been discussed in Paripaadal. It sounds like an over-hyped interpretation. But it seems reasonable considering their knowledge of astronomy and science.
A scene from Pattinappaalai compares a battle scene to Solar system. When the Catholic church was burning people at stake for not believing in Geocentric theory (till 16th Century), Tamils were comparing Solar system on a contextual basis implying that Tamils had already known that the system supported Heliocentric theory
Reference to Earth as "அண்டம்" (denotes Spherical shape), and as உலகம் (denotes moving action of the Earth உலவுதல்) shows our advancements in Astronomy.
Far from the Madding crowd was written by Thomas Hardy
I think Jeyan meant Hardy but probably mistakenly said Thackeray
He started right by mentioning W.M.Thackeray and his "Vanity Fair" novel, but unfortunately mistook to list "Tess of the D' Urbervilles" & "Far From the Madding Crowd" too as Thackeray's, when wished to mention a few more of his novels.
Far from the Madding crowd is Thomas Hardy not Thakeray Mr Jeymohan 😊 doesn't matter slips happen
madenning crowd or madding crowd?
பிழைத்து வாழும் பிறவிகள் தான் இங்கே அதிகம்!
Mr. Jeyamohan is wrong in saying that Thackeray wrote Tess of Dubervilles and Far From the Madding Crowd. Those two novels were written by Thomas Hardy.
I said the same. Howler.
The Universalism Of The Tamils
There is a kind of universalism that is prevalent in Tamil literature from very ancient times here including the SumeruTamil period that is the era of the First Tamil SaGkam of the Tamil historians.
I have been puzzled by such great clauses like KaNiyan PuuGkunRanaar’s famous “yaathum uuree yaavarung keeLir’ meaning ‘The whole world is my own city and all are my brethren”.
Here we have a Sociopolitical Universalism that sees no national and political boundaries as well as the tribal alienations among people. Coming as does from the land of Brahamananical Varnasrama Dharma and the tribal casteism that has led to it, this is immensely surprising.
KaNiyanaar lived probably around 200 B.C or so, But in a further development of such universalisms is the 7th Cent Tirumular declaring “OnRee kulamaum oruvaneet teevanum” meaning BEING is One and so are the whole of mankind.
This typically Saiva universalism is Metaphysical Universalism that is a product of very profound metaphysical reaches. The Saivite metaphysics even in the times of Tirumular has reached depths that no other Indian groups seems to have reached.
This may apply also to the whole world- the various kinds of universalisms in the world does not seem to match the depths of the Tamilian and stands peculiarly unique.
Confusion Hardy and Thavkerey. Tess of d ubre vil is Hardy not Thavkerey..
கற்பனை கலந்த நிஜம் தான் இவை இரண்டும்..
Far from madding crowd தாமஸ் ஹார்டினு நினைக்கிறேன். ஆனால் அருமையான ஒப்பீடு டால்ஸ்டாயும், வில்லியம் தாக்ரேயும்.
ஆசான்
கம்யூனிஷ்டாக எந்த அறிகுற்யும் இல்லை.
கடவுளே தாங்கமுடியலை
இறுதியாக அவர் கூறிய தத்துவவியலாளர் பெயர் என்ன?, யாரேனும் தெரிந்தால் கூறுங்கள்
Arthur Schopenhauer
its Hardy ..not Thackeray sir
தன் பசியை தானே உழைத்து புசித்து களைப்பவனே கடவுள்.
Finally he told musician name Wagner and philosopher name?
Arthur Schopenhauer
@@vswami78 நன்றி 👍
மகனை அவர் என்கிறார்
மனைவியையும் மகளையும் அவள் என்கிறார்.
இந்த மனநோய்க்கு,உங்களுக்கு யார் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களே?
of all his words and thoughts, you focussed on this - that is where you are standing in life and jeyamohan has millions of followers
Goundamani : nee sonnatha tanjavur koil sirpathu'laiye pathikalam..pathichittooo pakkathulai'ye utkaarunthukho...
Adhvadhu BSNLல வேல செய்தவனுக்கு இவ்வளவு அறிவானு உங்கள பார்த்து பொறாமை..
J.M : அக்கான்னே...
andha dosa kadayila nadantha prechanaikku enna theerppu vandhuchunnu kettu sollunga madam...
இவர் ஒரு RSSஆதரவாளர்
எழுத்தில் ஆளுமை உள்ளது. அதைவிட பொறாமை, வன்மம், தலைக்கனம், வயித்தெரிச்சல் அதிகம் உள்ளது.
Zero respect for you, JeyaMohan.
அய்யா, நீங்க மாத்தி சொல்றீங்க கம்யூனிஸ்ட்கள் உங்கள rssகாரன் சங்கீ'ன்னு திட்டுறாங்க....!
எந்த சமூக முன்னேற்றத்துக்கும் உதவா இவர்களின் கதையாடல் நேர விரயமே. இந்த இரு வஞ்சகர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
பதிவிற்கு மிக்க நன்றி😊😊😢
நீங்கள் எந்த உரையாடலை சமுக முன்னேற்றம் சார்ந்தது என நினைக்கிறீர்கள்? வெறுப்பை தவிர வெறொன்றுமில்லையா தோழரே
ஒரு ஆர்எஸ்எஸ் காரரிடம் எப்படி சமத்துவம், நீதியை எதிர்பார்க்க முடியும். வலதுசாரி சிந்தனை என்றும் மாறாது. என்னதான் முற்போக்கு பேசினாலும்...
Still he is rightist
so to which company u r giving interview u will be that side
கேள்வி ஏன் இவ்வளவு நீளமா கேக்குறீங்க அதும் முதல் கேள்வியே😕😕😕
Sariyana sanghi.. But good writer
Pulicha mavu jmohan
Vikadakavi 🤭 !!!,...
ஆர்எஸ்எஸ் சங்கி பையன்
Sangi writer.
தீவிர ஆர் எஸ் எஸ் கலவர அமைப்பில் இருந்தவரை எப்பவுமே நம்ப முடியாது
R S S எங்கே கலவரம் செய்தது . கலவரம் செய்தவர்களை வேண்டும் என்றால் கலவரம் செய்திருக்கும் .
@@shankarm7253 கலவரத்தையே தொழிலாக வைத்திருக்கும் கும்பல் ஆர் எஸ் எஸ்
வெறுப்பு அரசியல் எந்த வடிவிலும் தவறானதே! RSS வெறுப்பு அடிப்படையில் இந்து
எதிர்ப்பு மக்களின் நம்பிக்கைகளின் மீதான கையேற்றமாக விரியும் |
@@RakeshKumar-xq3xp தரவு தராத குற்றச்சாட்டுகள் சாரத்தில் பாசிசத்தனமானவை |
@@RakeshKumar-xq3xp RSS கலவரம் செஞ்சா நாடு தாங்காது டா வெண்ணெய் 🤣🤣🤣🤣
ஏன் சகோதரி இவரையெல்லாம் பேட்டி கண்டு
நேரத்தை வீணடிக்கிறீகள்.
Evan epavum RSS karan dan.. He belongs to RSS sudra cadre. He(Nair) is sudran to brahmin
RSS ல இருந்திருக்கேன்னு இவர் சொன்னவுடனே இந்த நேர்காணலை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
ஐயோ....
உடைபடாத இயக்கம் உலகத்திலே ஆரெஸ்ஸ் இயக்கத்தின் தனிநபர் துதிபாடாத ஒரே இயக்கம் ஆரெஸ்ஸ்
@@manikandanramasamy8419 அப்றம் ஏன் சாவர்க்கர சப்பிட்டு இருக்கானுங்க!!!
அவர் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர் பேசுவதில் உங்களுக்கு எந்த கருத்து தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்... எதிரியிடம் நல்ல குணம் இருக்கும்.. நண்பனிடம் தீய குணங்கள் இருக்கும்..
வாஜ்பாய் ஆர் எஸ் எஸ் தான் அவர் இந்தியாவில் தங்க நார்கர சாலை கொண்டு வந்தார்..
நீங்க ஒரு கடைந்து எடுத்த சங்கீ'யாச்சே ஜெய்மோகரே...
அதனாலென்ன
Have you read his novel- vellai yaanai and his short story collection aram? Padicha dhana!
@@manikandanramasamy8419 பாரதீய ஜல்சா பார்டி...
@@jayaramprakash6159 ஆர் எஸ் எஸ் கலவரக்காரர்கள் என்றால் உள்நோக்கம் இல்லாமல் இருக்காது
@@RakeshKumar-xq3xp enakku therinju pala per RSS la irundhu velagi Dravidar Kazhagathu la serndhurkanga.
Communist nradhu thitradha da🤨