சமவெளியில் மிளகு சாகுபடி... எப்படி சாத்தியமாகிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • பலவகை மரங்களை நடுவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதன் அறிவியல், உருவாகும் மைக்ரோ கிளைமேட், அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை விவரிக்கும் ஈஷா வேளாண் காடுகள் காடுகள் வேளாண் காடுகள் காடுகள் ஈஷா வேளாண் காடுகள் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள், சமவெளியில் மிளகு சாகுபடி எப்படி சாத்தியமாகிறது என்பதையும் கூறி வழி காட்டுகிறார். உதவித் தொகையையும் கடன் தள்ளுபடிகளையும் எதிர்பார்த்திராமல், விவசாயிகள் தங்கள் வருமானங்களை பெருக்கிக் கொள்ளும் வழிமுறைகள் இந்த வீடியோவில் அறியுங்கள்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #மிளகு #சமவெளியில்மிளகு #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 80009 80009
    Like us on Facebook page: / ishaagromovement

Комментарии •

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  7 месяцев назад

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @justnjoy9172
    @justnjoy9172 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா.....

  • @balukumari5882
    @balukumari5882 Год назад +1

    Thanks.

  • @baskaranr6487
    @baskaranr6487 3 года назад

    அருமையான தகவல். அழகான எளிமையான விளக்கம். நன்றி.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад

    மிகச் சிறப்புங்க ஐயா

  • @srinivasangovindaswamy8000
    @srinivasangovindaswamy8000 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +3

    சார்,, ஆப்ரிக்கன் மகோகனி மரத்தில் மிளகு கொடி ஏற்றி பயிர் செய்யலாமா

  • @vrvenkat4075
    @vrvenkat4075 Год назад

    Manga thoppil valarka mudiuma sir?

  • @firtamizhan181
    @firtamizhan181 3 года назад

    Fantastic speech....👍

  • @gunaal8370
    @gunaal8370 3 года назад

    Thanks

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 года назад

    Arumai Mr, Tamil maran Sir good speaker..

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    So you giving

  • @anbu7922
    @anbu7922 Год назад

    அய்யா நான் சந்தன மரம் 12க்கு 12 நடவு செய்து இருக்கிறேன் இடையில் கொய்யா நடவு செய்யலாமா

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад +2

    Pepper plant kidai ku ma

  • @sundargounder5612
    @sundargounder5612 3 года назад

    It is a really eye opening speech for the farmers.

  • @safass6381
    @safass6381 4 месяца назад

    ஐயா ...
    நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.5 சென்ட் இடத்தில் மிளகு சாகுபடி செய்யலாமென இருக்கிறேன்.
    எந்த மரத்தில் மிளகு கொடியை படரவிடலாம் ?

  • @ranjithkumar-ff6yn
    @ranjithkumar-ff6yn 3 года назад +1

    Chengalpat district la esha foundation irukka sir..

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    We want to plant in coconut and teak

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад +1

    We want

  • @raguramannkpr6981
    @raguramannkpr6981 3 года назад

    Waiting for next video

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 3 года назад

    Super idea

  • @mathanmuthu8957
    @mathanmuthu8957 3 года назад

    Super

  • @ramprasath6880
    @ramprasath6880 3 года назад

    How to get soil test

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    And cocoa also

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 года назад

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir

  • @mugunthans6115
    @mugunthans6115 3 года назад +1

    மிளகு செடிகள் விலை என்ன எங்கு கிடைக்கும்

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 3 года назад +1

    Eshala milagu sedi eruka

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 года назад

    மிளகு செய்கைக்கு இடையில் கோழி வளர்க்க முடியுமா

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    We from namakkal

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    In mohanur

  • @jalilhussain9731
    @jalilhussain9731 3 года назад

    Sir, I have 60 cents red soil land In Madurai, I wants to plant timber value trees, if anyone guides us to plant which type trees can plant and in 10 to 15 years I can get any profit from this,
    Please guide me. Thanks

  • @soundsofseeds91
    @soundsofseeds91 3 года назад +1

    Training epo irukum..contact number

  • @besttiktokcomedy55
    @besttiktokcomedy55 3 года назад +1

    Intha location yenga irukku training irukka address sollunga contact number sollunga pls

  • @mathi-qr5zn
    @mathi-qr5zn 3 года назад +1

    Next time give meating notice

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    Tell soon

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    Say soon

  • @selvakumargselvakumarug5004
    @selvakumargselvakumarug5004 3 года назад

    No response

  • @prortsmithatgmail
    @prortsmithatgmail 3 года назад

    Thank you sir I please tell me where I get pepper saplings

  • @anjalisugunan9427
    @anjalisugunan9427 3 года назад

    Thankyou

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    We want

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 года назад

    மிளகு செய்கைக்கு இடையில் கோழி வளர்க்க முடியுமா