தொண்டர்களுக்கு அல்வா கொடுக்கும் திமுக! - | Jambavan Arun | MKStalin | Thirumavalavan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #mkstalin #udhayanithistalin #dmk #thirumavalavan #vck #senthilbalaji #duraimurugan
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 48

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 часов назад +8

    சோறு சோறு சோறு
    சோறு தான் முக்கியம்
    மத்ததெல்லாம் அப்புறம் தான்...

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 15 часов назад +3

    Nice insights from Thiru Arun Kumar. Anchor is doing his role beautifully. Good time spent. A Rajakumar

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 9 часов назад +1

    ஜாம்பவான் அருண் அவர்களது பேச்சு மிகவும் அருமை மனோ தங்கராஜ் எல்லாம் ஒரு ஆளுன்னு நீங்க எல்லாம் பேசி உங்கள் தரத்தை கூறைக்க கூடாது ஜாம்பவான் அருண் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subramaniamgopalakrishnan
    @subramaniamgopalakrishnan 15 часов назад +9

    மனோதங்கராஜ் சட்டைய கிழிச்சிக்கின்னு தெருவுக்கு வந்துருவார்.

  • @indiahindunadu
    @indiahindunadu 13 минут назад

    Thedailypunch அருண் ஜீ அவர்களுக்கு இனிய காலை வணக்கம் ஜீ

  • @PS-pi6hv
    @PS-pi6hv 14 часов назад +3

    Good suggestion

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 11 часов назад +2

    காரணம் இல்லாமல் காரியம் செய்வது குழிபறிப்பது போன்றவை தான் மாடல் ஆட்சியின் லட்சணங்கள்

  • @kumard5793
    @kumard5793 14 часов назад +6

    மக்கள் ஒருநாள் விழிப்படைவார்கள் அன்னைக்கு இருக்கு உங்களுக்கு நீதி யாரு கை களில் இருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்

    • @REMADEVI-nz6vk
      @REMADEVI-nz6vk 9 часов назад

      அப்படி ஒரு நாள் நடக்குமோ

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 часов назад +3

    இதெல்லாம் ஒத்துகிட்டா தான் சோறு போடுவாங்கன்னு தாத்தா சொன்னாரு , அதான் நான் ஒத்துகிட்டேன்... உங்களுக்கு எப்படி , சோறு வேணுமா வேண்டாமா?

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 11 часов назад +2

    மதுவிலக்கு அமைச்சரை கூட்டிருந்தால் மேற்கொண்டு
    கட்டிங் அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை வந்திருக்கும்.தவறிவிட்டார்கள்?

  • @gurukarumban7300
    @gurukarumban7300 13 часов назад +4

    மனோவின் ஆரிய சதி டிராக் புதுசு இல்லை,மதமாற்று கும்பல்களின் பழைய டிராக்தான்

  • @Akash-gd2op
    @Akash-gd2op 15 часов назад +11

    Senthil Balaji is
    Vasool Raja MBBS.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 часов назад +4

      அவர் எம்பிபிஎஸ் அல்ல. பல ஆயிரம் பேரு‌க்கு மருத்துவ பட்டங்களை கொடுக்கும் பல்கலைக்கழகம்.

    • @ganesan.r6183
      @ganesan.r6183 6 часов назад

      நக்கலும் நையாண்டி யும்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 14 часов назад +2

    👍👌👏👏👍🙏🌹🇮🇳

  • @porchelviramr4404
    @porchelviramr4404 15 часов назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @vijayakumari937
    @vijayakumari937 14 часов назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 15 часов назад +6

    7:35 மது வளர்ப்பு அமைச்சர்தான் இருக்கிறார். அவர் எப்படி மது ஒழிப்பு மாநாட்டுக்கு போக முடியும்?
    8:10 அந்த அமைச்சர் கோட்டை உச்சியில் இருக்கிறார். அடிஅடியாக இறங்கி மாநாட்டு க்கு வர சில மாதங்கள் ஆகும்.

    • @indiahindunadu
      @indiahindunadu 14 минут назад

      இனிய காலை வணக்கம் ஜீ

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 12 часов назад +1

    கார்த்தி சிதம்பரம் அவர்கள் செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கு முடிய 25 வருடங்கள் ஆகும் என்று ஓரு பேட்டியில் கூறினார்.
    வேறு சிலர் 50 வருடங்கள் கூட ஆகலாம் என்கின்றனர்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 11 часов назад +1

    I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳🙏👌

  • @nagaselvam8105
    @nagaselvam8105 12 часов назад +1

    தாமரை வணக்கங்கள் பல...

    • @indiahindunadu
      @indiahindunadu 14 минут назад

      தாமரை வணக்கம் ஜீ

  • @tkandasamy5728
    @tkandasamy5728 9 часов назад +1

    துரைமுருகன் அதிமுகவில் இருந்தா முதல்வராயிருப்பார்
    இங்கு இப்போ கோமாளி

  • @bramaramnandakumar7285
    @bramaramnandakumar7285 15 часов назад +1

    .😊

  • @Tamilan0403
    @Tamilan0403 13 часов назад +4

    தகப்பன் மகன் பேரன் சனாதனத்தின் உச்சம்

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 12 часов назад +2

    சாம்பு இதெல்லாம் பழைய நீயூஸ். டைம் வேஸ்ட். இன்ப நிதி ஸ்டாலின் எப்போது துணை முதல்வர் ஆவார்?? அதை சொல்லுங்க முதலில்

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 15 часов назад +3

    BJP government is supporting DMK. Stalin ji is permanent CM of Tamil nadu. We can expect BJP n DMK alliance as well. Hence social media supporting BJP should not discuss about CCC s of DMK. Foolish people of Tamil nadu voting for money without realizing future of younger generations.

  • @veeraselvi7382
    @veeraselvi7382 14 часов назад +1

    Angaa karthick gopinath

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 15 часов назад +1

    Anyayo Aiyay yo SU..na PA na aruva voda kilambitaroo..? Ennike aethana Quarter "Thala" Urulapoghutho? Busyananth. TN people naasamapoghanum is the aim of politicians.

  • @kmv602
    @kmv602 8 часов назад +1

    Oc ticket...

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 13 часов назад

    வேற வேலையே இல்லையா?