Journalist Ayyanathan Interview about Aadhav Arjun's Comment on Alliance and A. Raasa's reply | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #tamilmint #journalistayyanathan #vck #dmk #AdhavArjuna #udhayanithistalin #bjp #tholthirumavalavan #mkstalin #tasmac #vckmanadu
    Journalist Ayyanathan Interview about Aadhav Arjun's Comment on Alliance and A. Raasa's reply | DMK
    Tamilmint,Vck vs Dmk,thirumavalavan vs mk stalin,Adhav Arjuna vs Udayanithi stalin,Dmk vs Vck,tasmac issue,vck manadu,thirumavalavan about dmk alliance,vck adhav arjuna about dmk udhayanithi stalin,mk stalin thiruma meet,tasmac close issue,vck manadu at kallakurichi,vck woman confrence,bjp,h raja,A rasa,tamilmint,journalist ayyanathan interview,journalist ayyanathan,ayyanathan journalist,journalist ayyanathan latest interview,ayyanathan latest interview
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Комментарии • 126

  • @apostolicworshipcentre-ind5110
    @apostolicworshipcentre-ind5110 5 дней назад +18

    அய்யா அய்யநாதன் அவர்கள் சரியாக சொல்கிறீர்கள் . திருமா அவர்களுடைய அறவாற்றலே வேற லெவல்

  • @spspdinamalam489
    @spspdinamalam489 5 дней назад +10

    மக்கள் கிட்ட வோட் பெற்று முதல்வர் என்ன பிரதமரா கூட வாங்கடா

    • @tpadmavathiChennai
      @tpadmavathiChennai 4 дня назад

      Dmk symbol use pannitgan MLA anagaaa...vck living in wonderland 😂😂

  • @malaik9196
    @malaik9196 5 дней назад +2

    அய்யநாதன் அய்யா அறிவார்ந்த கருத்து வாழ்த்துக்கள்

  • @muthuvalavanthan8883
    @muthuvalavanthan8883 5 дней назад +2

    சூப்பர்...சூப்பர் தோழர்...மதுரை முத்து நண்பர்கள்...

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 4 дня назад

    அய்யா அய்யநாதன் அவர்களின் நேர்த்தியான உரையை, நாங்கள் என்றும் கேட்க வேண்டும்.

  • @hrk4475
    @hrk4475 5 дней назад +2

    திருமா கட்சியினர் குடிப்பதை நிறுத்தினால் போதுமே?

  • @HagamathBasha-m5m
    @HagamathBasha-m5m 5 дней назад +5

    அப்போ பிஜேபி மீது இந்தியா முழுக்க மக்கள் அதி திருப்தியாக இருந்த பொழுது, எப்படி வென்றது அது உங்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் இதில் மாறான கருத்து சொல்கிறீர்கள்,!

  • @thangaselvan1537
    @thangaselvan1537 5 дней назад +8

    திருமா கூட்டணி யில் இருந்து வெளியேற முடிவு செய்து விட்டார்

  • @hrk4475
    @hrk4475 5 дней назад +1

    ஆதவனின் லாட்டரி விற்பனையை நிறுத்துவானா? லாட்டரியால் மக்கள் பாதிக்கப்படுவது ஆதவன் அர்ஜுனுக்கும் திருமாவுக்கும் தெரியுமா?

  • @mahadevans946
    @mahadevans946 4 дня назад +1

    அய்யநாதன் முன்னாள் சீமான் கட்சி நிர்வாகி. என்றும் திமுக எதிரி.

  • @KarthikeyanMurugesan-yc3gy
    @KarthikeyanMurugesan-yc3gy 5 дней назад +3

    Iyyanathan is paid BJP. PERSON LIKE RANGARAJ PANDW.
    MANI, SUMANTH ALSO ANY OTHER PERSON

    • @palaninarayan
      @palaninarayan 4 дня назад

      I was blindly supporting NTK till yesterday. From today😅

  • @gopalanr5359
    @gopalanr5359 4 дня назад +1

    மக்கள் நல கூட்டணியில் தொடர்ந்து இருந்தால் இந்த நேரம் கட்சி அங்கீகாரம் பெற்று இருக்குமா,
    இல்லை அந்த கூட்டணி மூலம் துணை முதல்வர் பதவி பெற்று இருக்க முடியுமா

    • @777caps
      @777caps 2 часа назад

      திமுக ஆட்சிக்கே வந்திருக்க முடியாது

  • @rajasundar610
    @rajasundar610 5 дней назад +1

    அய்யா ஒரு வாராமா வயதிர்கேட்ர பேசுரார்.இனியூம் திமுக பணப்பையை வாங்கமால் பேசினால் மக்களே உங்கள மதிப்பாங்க.

  • @banuliveschool316
    @banuliveschool316 5 дней назад

    தமிழ்நாடு அரசை
    நிர்ணயிக்கும் சக்தி
    1) மதிமுக
    2) தேமுதிக
    3) விசிக
    கதி என்ன என்று முன்னர்
    குறிப்பிட்ட கட்சிகளுக்கு
    என்ன நடந்தது என்று நாடு அறியும்.

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 5 дней назад +4

    இவர்களுக்கு டெல்லிக்கு அனுப்பியது DMK என்பதை மறக்கக்கூடாது.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 5 дней назад +1

      ஓ🤔 அப்ப மக்கள் கிடையாது போல.

    • @tpadmavathiChennai
      @tpadmavathiChennai 4 дня назад

      ​Dmk potta pitchaii @@SR-hj4kh

  • @ShanmugamV-f2x
    @ShanmugamV-f2x 5 дней назад

    Super anna

  • @palaninarayan
    @palaninarayan 4 дня назад

    See what he analysed for Vikravaandi bypoll. He said all ADMK votes will completely go to NTK. But what happened at the end? Please stop your dream/ predictions which are always baseless.

  • @TambaramVoice
    @TambaramVoice 5 дней назад

    அய்யநாதன் லாட்டரி பணத்துக்கு விலை போய் விட்டார் என்பது போன்ற தோற்றம் தெரிகிறது... அவர் தான் தனது நிலை மாற்றத்திற்கான காரணத்தை விளக்க வேண்டும்..

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 4 дня назад +1

    அய்யநாதன் அய்யா அவர்கள் பேசுவதுதான் உண்மை.

  • @tsankar6766
    @tsankar6766 5 дней назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @tsankar6766
    @tsankar6766 5 дней назад

    Whether mr. Thiruma will stick on his decision and policy till the end. People have a option that mr. Thiruma is making drama. May be negotiated problem.

  • @Ymeguy
    @Ymeguy 4 дня назад

    கிழிச்சாரு, முட்டுக்கு முட்டு

  • @rukramani
    @rukramani 5 дней назад +1

    சமீப காலங்களாக, திரு அய்யநாதன் அவர்கள், திருமா பற்றி, அவருடைய அதீத கற்பனைகளை கருத்துக்களாக எடுத்து வைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 5 дней назад +2

    வெல்வார் விஜய் 👍

  • @JeromeJerome-q8z
    @JeromeJerome-q8z 4 дня назад

    2026 cm eps

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 4 дня назад

    2026 ல eps cm

  • @நான்ஃ
    @நான்ஃ 4 дня назад

    Oh zombie sir huh

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 5 дней назад

    Thamil desiyavathigal ivanai nambathingal

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 5 дней назад

    Ivan symon oumbi

  • @muthuramalingam789
    @muthuramalingam789 5 дней назад

    ஏண்டா உடன்பாடில்லை

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 5 дней назад

    Adav arjun ரெட்டி???

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if 5 дней назад +1

    NTK +TVK + வி சி க கூட்டணி அமைக்கலாமே.

    • @sbala2719
      @sbala2719 5 дней назад

      Thalapathy thaan CM 🤙 ok na deal......

    • @gopalanr5359
      @gopalanr5359 4 дня назад

      ஆமாம் மீண்டும் தளபதி தான் முதல்வர்

  • @sarvaananth9549
    @sarvaananth9549 4 дня назад +2

    அப்படி என்ன உயர் சிந்தனை திருமாவிடம். போய்யா அங்கிட்டு

  • @banuliveschool316
    @banuliveschool316 5 дней назад +7

    அய்யா
    மதுவை ஒழிக்க முடியாது!
    ஆனால்
    தான் சார்ந்த மக்களை
    குடிக்காமல் ஒரு பெரிய
    தலைவரால் இயலாதா?

  • @banuliveschool316
    @banuliveschool316 5 дней назад +6

    சீப்பை ஒழித்தால்
    கல்யாணம் நிற்குமா?
    மதுக்கடைகளை மூடினாள், குடிப்பதை தடுக்க முடியுமா?

  • @gparameswaran6025
    @gparameswaran6025 5 дней назад +1

    பஜாகவைஎதிர்பதுபமாதிரிஎதிர்த்துவிட்டுமணிமாதிரிகாவியில்கலந்துவிட்டாகிழவன்

  • @bharathirajabharathiraja9353
    @bharathirajabharathiraja9353 5 дней назад +8

    அண்ணன் திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்றிய அறிவார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்த ஐயா அய்யநாதன் அவர்களுக்கு நன்றி...

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 5 дней назад +2

    உங்கள் பேச்சு மிகவும் சரியானது!

  • @gopalanr5359
    @gopalanr5359 4 дня назад +1

    திருமா கூட்டணியை விட்டு வெளியே வந்தால்
    தற்போது உள்ள அவர் கட்சி 4 MLA களும் மீண்டும் வெற்றி பெறுவர் தி மு க MLA வாக

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 4 дня назад +1

    Vck poonal pookaddum nanri

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc 5 дней назад +2

    Super anna

  • @AravindarR
    @AravindarR 5 дней назад +4

    கூட்டணி ஆட்சி கருத்தியல் நாளடைவில் துணை முதல்வர்,அடுத்து முதல்வர் கோரிக்கை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கு!🎉
    VCK வை சுற்றி மீடியா கவனம் செலுத்துவதை இது காட்டுகிறது!
    ஆதவ் அர்ஜுனா அவரது தந்தி TV எமோஷனல் கருத்தை பெரிது படுத்துவது வேஸ்ட்!🎉
    திருமா தான் சுப்பீரியர்!

  • @beinghuman5285
    @beinghuman5285 16 часов назад

    You are correct sir. Tirumavalavan is a most deserving candidate for the post of Cheif Minister of Tamilnadu. He is battle hardened leader.

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 5 дней назад +4

    திரு.அய்யநாதன் அய்யா அவர்கள்
    கருத்து அருமை
    வாழ்த்துக்கள்

  • @banuliveschool316
    @banuliveschool316 5 дней назад

    இந்து மதத்தில் சாதி ஒழிப்பு சாத்தியமா?
    மக்களை ஏமாற்றுவதாக
    இல்லையா?

  • @samiyapillainagarajan
    @samiyapillainagarajan 4 дня назад

    அய்யநாதன் விஜய் கட்சியில் சேர்ந்து விடுவார்.சூசகப் பேச்சால் உணர வைக்கிறார்!

  • @thangaselvan1537
    @thangaselvan1537 5 дней назад +4

    திருமா 2 சதவீதம் வாக்கு வங்கி தான்

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 5 дней назад

      அவங்க சமூக ஓட்டு 15%சதவீதம் உள்ளது அவங்க மட்டும் சென்ற சட்டமன்றத்தேர்தலில் திமுகவிற்கு ஓட்டுபோடவில்லை எனில் திமுக தோற்று இருக்கும்

  • @palaniswamynarayanan892
    @palaniswamynarayanan892 4 дня назад

    Vvk thaniyaga nindru vetripetru cm agalamey?

  • @Jisookitkim
    @Jisookitkim 4 дня назад

    Over a ever Thiruma pugazh padugirar ever oru DMK kakka!

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 4 дня назад

    அய்யநாதன் ஐயா மீது மிக உயரிய மதிப்பு எப்போதுமே உண்டு!!
    ஆனால் !

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 4 дня назад

    2026ல 234 தனித்து நின்று களம் கண்டு வென்று அவர்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளட்டும்

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 5 дней назад +1

    இந்த ஆளுக்கு 2 வழிதான், ஒன்னு இந்த ஆள் வழி மற்றது தப்பு வழி

  • @Jayapal-j1x
    @Jayapal-j1x 5 дней назад

    2026 il BJP & VCK koottani. VCK adhigarathirku vandhal nirvagam enna aagum endru ella thalavargalukkum theriyum/ arasiyal nokkargalukkum theriyum. Aanaal veliyil peasa mattargal . So, jaing jup, jaing jup, jaing jup, jaing jup, jaing jup. avvalavuthanga arasiyal.

  • @MagudeMagude-k6r
    @MagudeMagude-k6r 4 дня назад

    அதுதான் உண்மை

  • @ashokkumar-uk6rq
    @ashokkumar-uk6rq День назад

    Ayya elaction time la DMK v c k kitta kai yendhudhay sir

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 5 дней назад

    Super aiyaa vaaltukkal 👍🙏

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 5 дней назад

    Rajapakse thongi kai kooduthathu

  • @MeenatchiM-l9f
    @MeenatchiM-l9f 4 дня назад +1

    அய்யா.. அய்யா. அய்யநாதா.திருமா. சொல்லித்தான். ஆதவ். பேசினாரு. நீ. நாரதர். வேலை. செய்யாதே. ஆய்யா. நாதா.

  • @KarthikeyanMurugesan-yc3gy
    @KarthikeyanMurugesan-yc3gy 5 дней назад +2

    Its like BJP SILENT PARTNER IYYANAATHAN. ITS REASONABLE BECAUSE DRINKS OR CAST OR RELIGION WHICH ONE IS BEST TERRRORISM?

  • @dhanapalkarthika9628
    @dhanapalkarthika9628 5 дней назад +1

    ஐயா நாம் தமிழருக்கு முட்டி போடுவாரு திமுகவுக்கு முட்டி விடுதலை விடுதலை சிறுத்தைக்கு முட்டி போடுவாரு

  • @ramachandran8630
    @ramachandran8630 5 дней назад +1

    ஆதவ் வீட்டில் சென்ற வருடம் ரெய்டு நடத்திய யூனியன் கவர்மென்ட். அதனால் அவர் அப்படி பேசுவார்..2016 மக்கள் நலக் கூட்டணி நினைவில்

  • @2011var
    @2011var 5 дней назад

    TamizhNadu is OBC dominant state and and always uses the carrot "Samooga Needhi" to ensure they are always in the power and will not allow anyone including "Thazhtha patta" "Oddukapatta" makkal to share power with them.

    • @jawaharr8537
      @jawaharr8537 5 дней назад

      25% of TN population is Dalit population it's huge!! , Only parayar community alone have 13% population in Tamilnadu level No OBC community has this much population. 97% of OBC caste has 1% or 2% population in when they in single community

    • @2011var
      @2011var 3 дня назад

      @@jawaharr8537 Agreed with all your data. But the problem is Paraiyar, Devendra Kula Vellalar and Arundhadhiyar are not united, since the voters belonging to these communities does not know their collective strength, dominant OBC communities knows this very well and will use them to their benefits.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 5 дней назад

    Mr aiyanadhan in 2019 ADMK pMK,bjp,dmdk all in one alliance thatswhy thiruma margin is 3000 votes but in 2024 admk bjp alliance broken thatwhy the difference is 1 lacs

    • @learnelectriciantamil258
      @learnelectriciantamil258 5 дней назад

      கொஞ்சம் கூட புரிதல் இல்லை உங்களுக்கு இதன் மூலம் சொல்ல வருவது தனி தனியா நின்னா அவங்க கட்சி தொண்டர்கள் அவங்க கட்சிக்கு போடாம தலைவர் திருமாவுக்கா போடுவாங்க .... VCK பொது நீரோட்டத்தில் கலந்து வருவதை ஏற்க்க மறுக்கும் மனம் சொல்லும் வார்த்தை

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 4 дня назад +1

    உங்க தெளிவான கருத்துக்கு கோடான கோடி நன்றி👍🙏🙏🙏

  • @maheshkannan3736
    @maheshkannan3736 5 дней назад

    Thiruma vck illamal dmk win Panna mudiyathu

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 5 дней назад

    திருமா va adav ரெட்டி
    யாரு
    கட்சி தலைவர்??

  • @sekarksekar8189
    @sekarksekar8189 5 дней назад

    ஆதவ் ஓட்டு மட்டுமே திருமாவை முதல்வராக்கிடுமா?ஆதவ்வின் ஆதங்கம் வெளிப்படுதே அன்றி அக்கறை வெளிப்படல.

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 5 дней назад

    ❤❤❤❤❤

  • @subbiahsubbiah461
    @subbiahsubbiah461 5 дней назад +1

    Ilavu katha kili ayyanathan 200rs ready

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn6070 5 дней назад

    அய்யா எப்போதும் அருமை