எனக்கு தெரியும் தங்கச்சி உங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் அழாதிங்க அப்பா இல்லாத குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் என் அப்பாவும் இறந்துட்டாங்க 😢 உங்கள் சேனலுக்கு என் சப்போர்ட் எப்போதும் இருக்கும் நீங்கள் சந்தோசமாக வீடியோ போடுங்கள் வாழ்த்துகள்🙏
உன்னோட இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்புதான்..ஆனா, எல்லாத்தையும் கடந்து வந்துதான் ஆகனும் Naru.. நீ இதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும் பா.. What next nu yosi plss 🙏 அழாத.. மனசுக்கு கஷ்டமா இருக்கு 😒
அழுவாதடா நர்மதா.மா அப்பா நம்மளை எங்கேயும்.விட்டுப் போகவில்லை நம் உள்ளத்தில் உருவத்தில். நம் சுவாசிக்கிற மூச்சுக்காற்றில். நம் வாழ்ற ஒவ்வொரு நொடியிலும். நம் மனதில் என்றென்றும்.வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்பா

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அழகாதிங்க சிஸ்டர் அப்பா எங்கயும் போகல உங்களுக்கு தெரியாம உங்க கூட தான் இருக்காரு உங்கல விட்டு எங்கையும் போகல
Unga kavala pariyudhu. Irrundhalum azazhinga 😢
Naanga irukkom
Naru kavala padatha mangalam irukkom feel pannadha