திராவிடன்னா யாரு ? | பொய் வரலாறை அடித்து துவைத்த ஆய்வாளர் ஜெயஸ்ரீ சாரநாதன் | பேசு தமிழா பேசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 439

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 года назад +46

    தமிழை அகத்தே கொண்டது தமிழகம்,என்பது மிகவும் சரியான விளக்கம்.

    • @avudayappana3907
      @avudayappana3907 2 года назад

      Thamiznaduenbadhuelgaikuudpatadhudhamizagamfhan

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 2 года назад +41

    தமிழை. சரியாக உச்சரிக்க கற்றுக் கொண்டு பேட்டி எடுக்க வாருங்கள் தம்பிகளா. தமில் தமில் என்று கூறி ஏன் தமிழைக் கொல்கிறீர்கள்?

    • @narayanaswamyrajagopalan5058
      @narayanaswamyrajagopalan5058 2 года назад +1

      தமிழர்கள் பெரும்பாலும் தமில் என்றே உச்சரிக்கிறார்கள்.

    • @Garud482
      @Garud482 2 года назад +3

      😂😂😂😂😂😂😂 அது எங்க குயிம்ப பயக்க வயக்கம் அண்ணே

    • @lv8520
      @lv8520 2 года назад

      @@narayanaswamyrajagopalan5058 தமில் என்று சொல்பவர்கள் தமிழர்கள் ஆக இருக்கும் வாய்ப்பு குறைவு.

    • @HariVayuGurus
      @HariVayuGurus 2 года назад +1

      20/30 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் இன்றைய சரியான உச்சரிப்பு தவறாகக் கருதப்படும்

  • @rajathangams6991
    @rajathangams6991 2 года назад +40

    கேள்விகேட்பதால் அறிஞராக நினைக்கும் பத்திரிகைநிருபர்கள்
    படித்து அறிந்துகேட்கவும்

  • @theman6096
    @theman6096 2 года назад +28

    உங்கள் ஆதாரத்துடன் கூடிய வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை, அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
    அடுத்த தங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டுள்ளோம் 🙏

  • @techravikiran123
    @techravikiran123 2 года назад

    Thanks

  • @SHREEBPL
    @SHREEBPL 2 года назад +32

    தம்பிங்களா..
    தமில் தமில் னு தமிழை கொல்லாதீங்கப்பா..

  • @geethakrishnamurthy3155
    @geethakrishnamurthy3155 2 года назад +9

    Thank you Smt. Jayashri.. You are simply amazing eloquent.. Looking forward to the upcoming parts. 🕉🙏🏻 & Thank you team PTP

  • @sandhyachandrasekaran1122
    @sandhyachandrasekaran1122 2 года назад +45

    Durga prasad doesnt get ழ. Got caught !!
    My day is made !! Jeyashree mam hats off to you !! Love you !!!😆😆🤣!!!

  • @sathiyamoorthyalangaram2978
    @sathiyamoorthyalangaram2978 2 года назад +3

    👍Thanks. Superb explanation by Jayashree madam. Highly educated and well explained from her research also. 👍

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +9

    திராவிடன் வந்தேரிதான்.
    யாரும் மறுக்கவே இல்லை.
    திராவிடம் பேசுவோரும் ஒப்புக் கொண்ட உண்மை.
    தமிழன் பூர்வ குடி.

  • @kumarsrinivasan651
    @kumarsrinivasan651 2 года назад +6

    Excellent views. Amazing clarity with detailed definitions. Time very well spent.

  • @rajagopv
    @rajagopv 2 года назад +24

    Happy that nobody now will talk about dravidianism... All diverted towards Tamil 👏👏 well done sir 👏👏

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 2 года назад +1

      திராவிடர் என்பவர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு காலத்தில் வசித்து வந்த பிராமணர்கள் அவர்கள் வளர்த்த மடங்கள் இருப்பதற்கு ஆதாரம் உண்டு ஏனெனில் முதன்முதலில் காஞ்சியை ஆண்டவன் தொண்டைமான் பரம்பரையின் முன்னோடி சேர சோழ பாண்டியர் என்றும் தங்களை திராவிடர் என குறிப்பிடவில்லை மஹாபாரதத்தில் கூட தனியாக இவர்கள் அதாவது மூவேந்தரை சேர்க்காமல் தான் திராவிடர் என இரண்டு இடத்தில் குறிப்பிட்டுள்ளனர் ஒரு இடம் போர் இன்னொன்று இந்த ராஜ சுய யாகம் த்தின் போது ஆட்சி விரிவாக்கம் த்திற்கும் ராஜ்ஜியம் இணைப்பதற்கு சகாதேவன் தெற்கு நோக்கி முதலில் திராவிட தேசம் சென்று விட்டு பின்னர் சேர சோழ பாண்டியர் ராஜ்ஜியத்திற்கு சென்றார்கள் கூறப்பட்டுள்ளது

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 года назад +24

    Governor NEVER dictated about the usage of the terms: TAMILNADU / THAMIZHAGAM.
    WE are fond of TWISTING EVERYTHING !

    • @shivnaryan9620
      @shivnaryan9620 2 года назад

      கோபாலபுரத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் திமுக அடிமைகள்.

    • @viknasvaranpalaniandi6419
      @viknasvaranpalaniandi6419 2 года назад

      It is not WE...it is only applicable to D-stock slaves with TWISTED minds...

  • @endran1956
    @endran1956 2 года назад +12

    Arumai Arumai Arumaiyana Padil Madam. Thanks to Pesu Thamila Pesu Team👍

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 года назад +34

    ஜெயஸ்ரீ அவர்கள் தெளிவாகச் சொல்லிய பிறகும் விடாமல் திரும்பத் திரும்பக் கேட்கும் துர்காபிரசாத் அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் விருந்தினர் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்!

    • @indiani1432
      @indiani1432 2 года назад +6

      😜😜😜😜he cannot accept that he has been fooled by Dravidian parties so far...so he is somehow tryi g to justify

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад

      Dravidiya pasanga appadithan

    • @shivnaryan9620
      @shivnaryan9620 2 года назад

      கோபாலபுரத்தில் சம்பளம் வாங்குகிற என்று அர்த்தம் திமுக அடிமைகள்.

    • @skrish4770
      @skrish4770 Год назад

      💯 💯 💯 💯 💯 %✅.. u nailed it

    • @ravechandiren55
      @ravechandiren55 Год назад

      Yes correct

  • @ammapoonai
    @ammapoonai 2 года назад +15

    மிகவும் அருமை 🌹

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 2 года назад +7

    Jayashree madam is excellent and authentic. Fantastic discussion. These people should thank rajavel for providing such a fantastic training session.

  • @geethamathu
    @geethamathu 2 года назад +26

    Thankyou mam 🙏. she has given some sleepless nights for data tigers with ழ ringing non stop -
    சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்.

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 2 года назад +38

    தூங்குகிறவனை எழுப்பலாம். துர்காபிரசாத்தை விழிப்படையச் செய்யமுடியாது.

    • @esakkirajak8218
      @esakkirajak8218 2 года назад +2

      Sarthama siruchitan 😂

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 2 года назад

      Annekku subscribers interview le antha iru amma kkalum intha karutthai sonnanga..

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 года назад +9

    சபாஷ் ஜெயஷ்ரீ அவர்களே

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Год назад +2

    தமிழர்கள் வாழ்வியல் ஆலயங்களை சுற்றியே இருந்தது ஆலயத்தை சுற்றியே அனைத்து வியாபாரங்கலும் இருந்தது ஆலயங்கள் அவர்கலின் கஜானாவாக செயல்பட்டது அவர்கலுடைய வழிபாடும் வாழ்வியலும் ஒன்றுதான்

  • @Sar_vesh
    @Sar_vesh 2 года назад +18

    Durga prasad = DP = Dravidiya Pulugan 😂

  • @malinimurali9937
    @malinimurali9937 2 года назад +4

    Good constructive discussions. Good effort by pesu tamizha pesu. 👍👏👏👏👏

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 2 года назад +16

    🇮🇳🇮🇳 கங்கையைத் தேடிச் சென்றடைந்த தமிழக கிணற்றுத் தவளைகள், வாழ்க வளமுடன் - நல்லறிவு பெற்று!!!🇮🇳🇮🇳

  • @tamil.selvin
    @tamil.selvin 2 года назад +1

    நன்றி

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +1

    மொழியோடு சேர்ந்த பண்பாட்டை‌ ஏற்றவர்கள் வாழ்ந்த‌ பகுதி‌ தமிழகம் ஆகும்

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 года назад +10

    தமிழ் பேசும் நாடு தமிழ்நாடு, தமிழர் நிலைத்து வாழும் நாடு தமிழ்நாடு

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 года назад +31

    According to the Scientist SEEMAN, if a person dances immediately on hearing "PARAI VOSAI", he is a TAMILIAN !!!

    • @veeramanib3978
      @veeramanib3978 2 года назад +3

      😀😀😀😀

    • @indiani1432
      @indiani1432 2 года назад +3

      😜😜😜😜😜

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад +3

      Ayyoo

    • @shivnaryan9620
      @shivnaryan9620 2 года назад +2

      His name is simon Sebastian son of Jacob Sebastian hails from Kerala a converted Christian his brother still runs a church .. used Tamil Tigers to come into politics No 1 fraud cheated many girls , promised to marry a tamil Elam girl but now married a rich telungu lady !!
      Pretending to live Hinduism but there so many videos where he mocked hindu gods, just like DMK he is using our Tamils
      Hope our people will realize it soon 😢

    • @anbudhanapal
      @anbudhanapal 2 года назад +3

      🤣🤣🤣

  • @lyfstyl1429
    @lyfstyl1429 2 года назад +3

    Madam..you are simply great..my greetings to you mam..

  • @wellwisher621
    @wellwisher621 2 года назад +24

    துர்கா(!) பிரசாத், இது போல தொடர்ந்து, உங்களுடைய சேனலுக்கு வரும் ஒவ்வொரு guestடையும் உங்களின் கருத்து மட்டுமே சரியானது{கவர்னரிடம் குற்றம் காணும் எண்ணத்துடன்} என்ற நோக்கத்துடன், திரும்பத் திரும்ப அழுத்தம் தருவதால், உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்கிரீர்கள். இதையெல்லாம் கடந்து பார்வையாளரின் நேரத்தினையும் விரையம் செய்கிறீர்கள்.
    மாற்றாக, வந்தவர்கள் சொல்வதை கேட்டுபதினால், உங்களுக்கு knowledge விருத்தி ஆக வாய்பு உண்டு.

    • @withtheflow...wtf...4667
      @withtheflow...wtf...4667 2 года назад +2

      சார்! தயவு செய்து தனிநபர் விமர்சனத்திற்கு போகாமல்... சமூகத்தில் இந்த மாதிரி கேள்விகளும் எழலாம்... கண்டிப்பாக எழும்... இந்த மாதிரி எழும் கேள்விகளுக்கு என்று பிரதிநிதித்துவம்(representation) வேண்டும் அல்லவா? அந்த அர்த்தத்தில் துர்கா பிரசாத்தையும் எடுத்துக் கொள்ளலாமே என்பது என்னுடைய தயவான வேண்டுகோள். 🙏

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад +1

      இந்திய நாட்டு வெறுப்பு, சகோதர மொழியான இந்தி வெறுப்பு, இந்து மத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்று (மேற்கூறிய எதனாலும் பாதிக்க படாத இளைஞர்கள் / இளைஞி கள்) வெறுப்பால் வளர்க்க பட்ட தலை முறைகள். மாறவே மாட்டார்கள்.

    • @cmani1971
      @cmani1971 2 года назад

      @@withtheflow...wtf...4667 மேல் குறிப்பிட்டது தனி‌ மனித விமர்சனம் இல்லை, மற்றவர்கள் கேள்வி கேட்கும் பொழுது ஏன் விமர்சனம் இல்லை, இதை துர்கபிரசாத் புரிந்து கொண்டால் அவர்க்கு நல்லது.

  • @ashashenoy4859
    @ashashenoy4859 2 года назад +6

    Thanks mam 🙏

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 года назад +5

    Excellent analysis

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 2 года назад

    ஜெய் அக்கா அவர்களுக்கு என் நமஸ்காரங்களை, வந்தனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @ramt6102
    @ramt6102 2 года назад +2

    Yenna vaynna paysatum... Nagareegamaana uraiyadalaaga irukiradhu... Appreciate the channel interviewing team and the host.

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +28

    இந்தியா முழுவதும் ஒரு இனம் வாழ்ந்தான்.. M70 DNA இது பல மொழிகள் பேசியது.. அது ஒரு துணை இனம் தான் தமிழ் மக்கள்..

  • @netrikkan6824
    @netrikkan6824 3 месяца назад

    நெறியாளர் அவர்களே... மிகவும் சிறப்பு 👍. சாரா.. Joker piece 🤣

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад +17

    இந்த நெறியாளர் ஒரு விடாக்கண்டன்... எந்த context இல் சொல்லப்பட்டது என்று தெளிவாக அறிந்து கொண்டு கேள்வி கேட்கவும்...😏

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 года назад +4

    Super well explained madam Thanks

  • @ramakrishnan3161
    @ramakrishnan3161 2 года назад

    தமிழகத்தை பற்றி தெளிவாகக் கூறிய ஜெயஸ்ரீ அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sureshpalanisamy2086
    @sureshpalanisamy2086 2 года назад

    அந்தந்த இனத்தின் அவர்களுக்கு ஆதரவு தருவது இயல்பு. தமிழராகியா நாமும் அப்படியே இருப்போம்.

  • @sandhyachandrasekaran1122
    @sandhyachandrasekaran1122 2 года назад +49

    Pesu thamizha pesu should remove durgaprasad cos he doesnt pronunce ழ. So he isnt thamizh.. 😂😂

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 2 года назад +1

      அவன் ஒரு கிறுக்கு பையன்

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 2 года назад

      He is speaking about tamizh because he split tamil from sanskrit using and other language peoples to rule us this is also the motive of DMK we are different in idea dress food but not country culture customs law ok we are indians in culture customs law displine self conscious control ok pls understand the idea of Christian mishanery he send this fake party to destroy and change our culture as Christian religion this is only motive for dmk and vck he is dravidan dravidan is not tamilan dravidan is sanskrit name

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад

      Even that lady also

    • @lv8520
      @lv8520 2 года назад

      துர்கா பிரசாத் திராவிட தெலுங்கன். தமிழன் அல்ல.

    • @rpandurangan7164
      @rpandurangan7164 Год назад +1

      He is a telungan

  • @divyan1012
    @divyan1012 2 года назад +1

    So much of details wow.. cha idhu yedhume theriyama iruken..

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 2 года назад +1

    I.Ramamurthy
    Fantastic explanation given by Mrs. Jayashri Saranathan. Many many thanks to her. We need a person like her to challenge the psedo tamil fanatics who does not read and understand the old tamil literature and simply brain wash most of the tamil speaking people by so called dravidian party useless and senseless non tamilians. I expect the tamil speaking people must read the old tamil literature and follow Dr..Jsyashri Saranathan and understand the reality of Tamizhagam meaning. There is no difference between Tamizhagam and Tamil Nadu. Nadu means country. Slaves dravidian parties particularly DK and DMK ruling on false pretext guided by british idiots to make tamilians as fools. I hope tamil people must understand the venomous games being played by DMK anti India gangs and ensure that the divide and rule colonial policy should be stopped in Tamizhagam immediately before ruined.
    Jai Hind Bharat Mata ki jai Vande Matharam

  • @dharmalingamkaruppanan153
    @dharmalingamkaruppanan153 2 года назад

    இந்த விளக்கம் எல்லாம் இருக்கட்டும். எல்லா மொழி ஆய்வாளர்களும் அவர், அவருக்கு தெரிந்த இலக்கியத்தின் மூலம் நியாயப்படுத்த முடியும். ஆனால் கவர்னருக்கு இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எங்கே இருந்து வருகிறது.

  • @satheeshsiva4517
    @satheeshsiva4517 2 года назад +3

    Wide range of knowledge eye opener by jeyasree madam. Very informative.

  • @sivvr.1715
    @sivvr.1715 2 года назад +7

    ❤👌👌

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 2 года назад +3

    தமிழக முட்டாள்களிடம் திராவிட அரிய உருட்ட உருட்டலாம் இலங்கை தமிழரிடமும் உலக தமிழரிடமும் உருட்ட முடியாது 👌👌👌💞

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 2 года назад

      I dare say that the THE TRUE LOVE AN AVERAGE LANKAN TAMIL has for TAMIZH language can never be equalled by an average tamilnadu citizen

  • @shivakumarkabalikamatchira1623
    @shivakumarkabalikamatchira1623 2 года назад +6

    I appreciate team good selection of speaker . Moderators need to think how to pull information from the speaker rather snapping with their judgemental approach. Accept speakers view and then challenging softly

  • @rajgopalant
    @rajgopalant 2 года назад +12

    'தமிழ் கூறும் நல்லுலகு' என்று வருது. அப்ப 🤔 நம்ம வேற உலகம்னு வச்சுக்கலாம்

    • @anbudhanapal
      @anbudhanapal 2 года назад +1

      🤣🤣🤣

    • @theman6096
      @theman6096 2 года назад +1

      😄😄😄👌

    • @lv8520
      @lv8520 2 года назад +1

      விட்டா அதையும் சொல்லும் திருட்டு திராவிடம், நாற்றம் பிடித்த நாதக தம்பிகள். உலகத்திற்கே சைமன் அதிபர். சுடாலின் குடும்ப சொத்து உலகம்

  • @kalaganesh5957
    @kalaganesh5957 2 года назад +16

    ழ nobody is able to pronounce in this group . Ha ha . 😂.

  • @gouthamperumal5703
    @gouthamperumal5703 2 года назад +9

    Please bring her more to your channel!!!! she's amazing.

    • @shivnaryan9620
      @shivnaryan9620 2 года назад +2

      Yes people like he needs to be braught our so true Tamils like us know the truth sir 🙏🏻 கோபாலபுரத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் திமுக அடிமைகள்.

  • @dineshriya2009
    @dineshriya2009 2 года назад +15

    சரியாக பேசுறீங்க அம்மா

  • @sridharr4251
    @sridharr4251 2 года назад +2

    இந்தியா வரலாற்று அடிப்படையில் இந்து நாடு. இந்த கூற்றை வெருப்பவர் அனைவரும் தமிழ் நாடு பிரிவினை பற்றி பேசுவர்

  • @hariharasudansubramanian6140
    @hariharasudansubramanian6140 2 года назад +8

    Durgaprasad is always star of all the show who gives dravidian entertainment Hats off 😂😂😂😂😂😂

    • @narayananchakravarthi7407
      @narayananchakravarthi7407 2 года назад +3

      Comedian என்று வெளிப்படையாக சொல்லுங்களேன்.

    • @ranga1979
      @ranga1979 2 года назад +1

      as usual, he comes with a set questions, but doesn't modify them even though they have been already answered to an earlier question...

    • @lv8520
      @lv8520 2 года назад

      @@narayananchakravarthi7407 துர்கா பிரசாத் திராவிடன்ஒ. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்

  • @ramyav4150
    @ramyav4150 2 года назад +5

    Semma

  • @sharavv676
    @sharavv676 2 года назад +6

    "தமிழகம்" மிகவும் அழகான வார்த்தை. அதில் ஓர் உயிர் உள்ளது மற்றும் ஒரு அழுத்தமான பொருள் உள்ளது.

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq 2 года назад +14

    The governor never dictate/ insist that we should call as Tamilagam instead of Tamilnadu.
    The நெறியாளார் should ask relevant questions and he should be unbiased.

  • @ramp710
    @ramp710 2 года назад +11

    அப்போ துர்கா பிரசாத் தமிழன் இல்லையா?
    துர்காபிரசாத், "ழ" சொல்லிட்டு 'தமிழன்'-ங்கிற செர்டிபிகேட் வாங்கிக்கோங்க தம்பி..

  • @kamal-st2mz
    @kamal-st2mz 2 года назад +12

    தமிழ் மக்களே நம்மை இப்படி தான் யாமத்துவார்கள் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித்.ஆரியம் திராவிடம்.தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தைக்கு இவனுங்க என்ன என்ன பேசிட்டு இருக்காங்க

    • @Raghaven3
      @Raghaven3 2 года назад +1

      sago. ore oru kelvi NTK katchi thalaivar yaar.? Seeman orunginaipalar. idhu elarukum theriyum. thalaivar yaar. BJP funded by whom? thedureenga. naladhu. NTk funded by whom nu white paper vitaal nalla irukum.

    • @vasanthaganeswaran4362
      @vasanthaganeswaran4362 2 года назад

      நீஉன்மொழியைப்பற்றிசரியாகப்படித்துவிட்டுப்பேசுபெண்ணே

    • @shivnaryan9620
      @shivnaryan9620 2 года назад

      அப்போதுதான் உண்மை வெளிவரும்

    • @kamal-st2mz
      @kamal-st2mz 2 года назад

      @@Raghaven3தின தந்தி நிறுவனர் என்று கேள்வி பட்டேன் நண்பா

    • @Raghaven3
      @Raghaven3 2 года назад

      @@kamal-st2mz kelvi patadhu badhil illai. ore oru press meet NTK thalaivar nu yaru vandhu irukaa? yar seeman ai iyakuvaddhu. verum orunginaipadhu dhan velai endral. pin natkalil vara povadhu yaar. idhuku munadi irundha naam tamilar irundha katchi ithoda compare panikadheenga. adhu vera idhu vera. sivandhi adhithanar seeman katchi illai.

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 2 года назад

    Good HistoryAnswer

  • @chithraperumal9330
    @chithraperumal9330 2 года назад

    Arumai bathil Amma

  • @MD-iw4wd
    @MD-iw4wd 2 года назад

    துர்கா பிரசாத் தயவுசெய்து தமிழ் என்ற வார்த்தையை நன்றாக உச்சரிக்க கற்றுக் கொண்டு பேட்டி எடுக்க வாரும்... கேட்க கேவலமாக இருக்கிறது.,.

  • @sudharavikumar8033
    @sudharavikumar8033 2 года назад +1

    Arivupoorvamaana urayaadal 👍😎

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 года назад

    Super speech madam

  • @sivesiva3530
    @sivesiva3530 2 года назад +5

    இனம் குழு ஜாதி பிரிவு மதம் மொழிபேசும் மக்கள்
    இதன் அர்த்தம் தெரியாமல்தான் தமிழ்தேயவாதிகளும் திராவிடம் பேசுபவர்களும் இருக்கிறார்கள்
    இனம் குழு இது இரண்டு மட்டும் தான் மரபணு சாரும்
    மத்தபடி ஜாதி ஒரு மொழி பேசும் மக்கள்
    பிரிவு
    மதம்
    இவை எல்லாம் மரபணுவில் வராது
    இந்தியாவில்
    ஆப்பிரிக்க மரபணு
    ஆரிய மரபணு
    ஆசிய மரபணு
    இன்டோ ஆரிய மரபணு
    அதாவது ஆப்ரிக்க ஆரிய கலப்பு தான் இன்டோ ஆரிய மரபணு
    அவ்வளவு தான்
    மற்றவை எல்லாம் இனம் ஆகாது
    மொழி மதம் ஜாதி பிரிவு எல்லாம் நாம் ஏற்றுகொண்ட அடையாளம் தான் இவை எல்லாம் பிறப்பால் வருவது கிடையாது

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 2 года назад +1

    தமிழன் என்பது ஒரு இனம் அல்ல தமிழ் என்பது மொழி தமிழ் பேசுவதால் தமிழன் அல்ல மொழி வேறு இனம் வேறு

  • @ramachandranl2485
    @ramachandranl2485 2 года назад +5

    Poor. Thambi
    நம் நாட்டில் 90 சதவீதம் ழ உச்சரிக்க முடியாதே
    திராவிடத்தின் 60 வருட பலன்

    • @vaniganapathi830
      @vaniganapathi830 2 года назад

      But DP will say Dravidian parties did more for Tamil.

  • @kailash3878
    @kailash3878 2 года назад +13

    People spoke many languages in any region of India or TN though there could be one primary language on a landscape. Bharathiar knows 14 languages. After independence, we got restricted to one single language when indian regions are divided on language basis for administrative reasons. During the chola, pallava, chera and pandyas rule, both Tamil (old script) and sanskrit (Grantha script) was used, with Tamil as primary.. Tamil and sanskrit both used for religious matters during kings rule..

    • @arimunusamy1642
      @arimunusamy1642 2 года назад +4

      Shaivite sages have said that a person is a pandit if he/she knows 18 languages.

  • @sureshkumarns7572
    @sureshkumarns7572 2 года назад

    தமிழ் இனம் இல்லைனா, இனக் குழுக்களாக வாழும் மக்களின் அடையாளம் எது?
    கட்டாயம் அது மதமாக இருக்கமுடியாது,

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад

    Again another worthy interview

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +2

    JAI HIND🙏🙏🙏

  • @iswaryaganesh04
    @iswaryaganesh04 2 года назад

    Well explained.
    Pesu thamizha is too good

  • @veshwar
    @veshwar Год назад

    Very nice. Pleas bring Ms. Jayashree and Payitru Pathipagam Mr. Mannar Mannan on same stage. It will benefit the audience and also each of them to understand their research

  • @ram0210
    @ram0210 6 месяцев назад

    ஆங்கிலேயர்கள் சொல்வது போல, ஒரு நாடு என்றால் என்ன என்பதை, புத்தகத்தில் தேடாதீர்கள். பெருவாரியாக ஒரே மொழி பேசும் மக்கள், ஒரே கலாச்சாரத்தை, ஒரே மதத்தை, பின்பற்றி, அதன் அடிப்படையில் ஒன்று சேர்ந்து, கட்டமைப்புகளை உருவாக்கிய வாழ்ந்தால் அது ஒரு நாடு.
    இதுக்கு புதுப்புது அர்த்தங்களை கொடுத்து, மக்களை குழப்பாதீர்கள்.
    நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழன்.
    நாங்களும் படித்தவர்கள் தான். தேவையில்லாத விடயங்களை அளவுக்கு அதிகமாக கிண்டி எடுத்து, குழப்ப வாதத்தை உருவாக்க தேவையில்லை.
    உங்கள் இனம் தமிழ் இனம். இதே இலங்கையில் சிங்களம் என்று ஒரு இனம் உள்ளது.
    இரண்டு பேரும் மரபணுவில் ஒரே மனித இனம் தான்.
    நான் 30 வருடம் மேல் மெலை நாடு ஒன்றில் வாங்கிரீன்.
    பல நாடுகளில் 1ஒருடன் மேல் வாழ்ந்து இருக்கின்றேன்.
    எங்க நாடும் pure genes என்று ஒன்றும் கிடையாது.
    ஆனால். ஒரே மொழி பேசும் மக்கள் தங்களை அந்த இனமாக தான் அழைப்பார்கள்.
    இந்த அம்மா ஒரு புத்தக பூசணி.
    அதிலும் அறை குறை .
    அதனால் தான் மேலே உள்ள நகர்கள் கேள்வி கேட்கும் பொழுது..
    அவர் சொல்கிறார் தனக்கு அந்த விடயம் புலப்பட வில்லை, தேடி பார்கிறேன் என்று.
    அவ்வளவு தான் இந்த அம்மாவின் expert knowledge.
    ஒரு பாமர மனிதன் உன் இனம் இது என்று கேட்டால் அவன் சொல்லிவிட்டு போவான்..அவன் தமிழ்,தெலுங்கன் சிங்களவன் என்று..
    அதை விட்டு,விட்டு.. அந்த பாமர மனிதனை கொண்டுவந்து " அய்யா,நீங்கள் இந்த இந்த வரையறைக்குள் என்று பார்த்தால் தமிழ் இனம் என்று சொல்ல முடியாது ஆது இது என்று குழப்ப கூடாது.
    இங்கே இப்படி குழப்பி, குழப்பி தான் தமிழனை பிரித்து வைத்து உள்ளார்கள்.
    ஒரு நாடுக்கு அர்த்தம் என்ன என்று சொல்வதற்கு திருவள்ளுவரை எடுக்கத் தேவையில்லை.
    மலுப்பு வாதம்.
    முதலில் இந்த அம்மா வரலாறு ஆசிரியை என்று சொல்வதற்கு என்ன தகுதி உள்ளது? அவர் ஜோதிட, ஆர்வளர் என்று PhD உள்ளது.
    ஆனால் பேசுவது வேறு விடயம்.
    இதே போன்று தான் nationality and Citizenship என்பது.
    British எடுத்து கொண்டால் அதில் பல இனங்கள் வாழ்கிறார்கள்.
    Nationality என்று பார்த்தால் தமிழர்,italian, french ..etc என்று இருக்கும்.
    ஆனால் அவர்கள் அந்த நாட்டில் பிர்ஜா உரிமை எடுத்தல் அவர்கள் British citizens.
    அவ்வளவு தான்.
    தேவை இல்லாமல் குழப்புவது.

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie 2 года назад +2

    தமிழ் இனம் தான். என்றுமே தமிழ் இனம் தான். பாஜக சங்கிகள் இந்த மாதிரி வேலையை பார்த்தால் எந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது.

  • @dppn5145
    @dppn5145 2 года назад +1

    We have to call It as tamizham nadu.

  • @subramanianm.s1242
    @subramanianm.s1242 2 года назад

    என் இனிய அன்பு தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம் ஜெயஸ்ரீ முதலில் யார் எந்த நாடு ஆந்திராவா கர்நாடகவா முதலில் உண்மையை தெரிந்து கொண்டு
    பேசுங்கள் ஆராட்சியலாளர் என்று சொல்லி கொண்டு தமிழர்களை வன்மதோடு வந்து கொண்டு இருக்கிறார்கள் இவள் சொல்றது வன்மத்தை பார்க்கிறேன்

  • @radhikaramesh2164
    @radhikaramesh2164 2 года назад

    Waiting for next part of this video

  • @palpandi4045
    @palpandi4045 Год назад

    இந்தம்மா வறலாற்றாசிரியர்தானா என்ற சந்தேகம் 10To11 நிமிடங்களில் வரும் விவாதம் உணர்த்தும்

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 года назад

    கவர்னர் கூறியதில் தவறு காண முடியாது.

  • @pulikkutti999
    @pulikkutti999 2 года назад

    எங்களுக்கு தமிழகம் என்ற ஒரு குறுகிய சொல்லைவிட தமிழ்நாடு என்று சொல்வதைச் சிறந்ததாகும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு என்பதை குறிக்கும் சொல்லாகவே வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் கூறுவதைப் போலவே தமிழ்நாடு என்பது ஒரு இடத்தை குறிப்பது என்று சொல்வது, தமிழ் நாடு என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை என்று கூறுவது தேவையற்றதை ஆகும் அப்படியே சான்று இல்லை என்றாலும் இப்பொழுது தமிழ்நாடு என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருக்கிறது என்று தனித்தமிழ் நாடு அல்ல தமிழ்நாடு உள்ளதை நாங்கள் பெருமையாக எண்ணுகிறோம்

  • @username92707
    @username92707 2 года назад +1

    DP bro, YOU ARE doing your job Well!! DO NOT PAY ATTENTION TO THE COMMENTS SECTION! Just IGNORE the Noise

    • @thesingularity5173
      @thesingularity5173 2 года назад

      That's what osama bin laden did. He didn't listen to people

  • @oliyavankathiravan5866
    @oliyavankathiravan5866 2 года назад +2

    தண்டமிழ்ப்பொது
    உனக்குத் தெரியலையே?
    மொழிவழி இனம் சொல்ல முடியாத வருணம் மட்டுமே கொண்ட இனம் உன் இனம்.
    இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் உள்ள எல்லா மொழியனர்க்கும்
    முடிகிறதே!
    மொழிவழி இறம. சொல்வது ஏற்றத்தாழ்வில்லாத து. வருணம் சொல்வதும் அரனவழிச் சாதி சொல்வதும் ஏற்றத்ததாழ்வுடையது.
    சாதியாசாரம் வருண ஆச்ணாரம் என.பதில்தான் உங்கள் கலாச்சாரம் வடிவப்பட்டும் எல்லைபெற்றும் கிடப்பதை உலகமே அறியும். எங்கே பொதுக்கலாச்சாரம் இருக்கிறது?
    உங்கள் உருட்டு கேரளா, அந்திரா, கர்நாடகாவில் செல்லாது.
    மராட்டிக்கு ஒருநீதி தமிழ்நாட்டுக்கு ஒருநீதி சொல்கிறாயே உன் நாக்கு என்ன?

  • @skr5470
    @skr5470 2 года назад

    Super super jaisri madam.

  • @kevivjack2408
    @kevivjack2408 2 года назад +3

    Durga prasad is one reason i like this channel jus cos this team appreciates diversity and listens to 360 view, thats good journalism, so DP dnt worry about negative comments, be strong in what u believe also be open to erase wrong info and consume new right info/knowledge👍

  • @venkateshbabu3339
    @venkateshbabu3339 2 года назад

    பல்லவர்கள் ஆட்சி காலத்தில் ஒரு நாடு என்றால் 40 கிராமங்களைக் கொண்டது. தற்போது நாடு என்ற பெயரில்.
    வருஷநாடு,வளநாடு,கொடநாடு
    செட்டிநாடு,மலைநாடு,
    பெருமாநாடு, காநாடு காத்தான்.

  • @duraisamy567
    @duraisamy567 2 года назад +1

    துர்கா பிரசாத் உங்க கருத்தை திணிக்க முயலாதே
    என்னமோ 50வயசு ஆகிடுச்சோ
    நேற்றைக்கு பெய்த மழையில்
    இன்றைக்கு முளைத்த காளான் போல மைக் கைல கிடைச்சா உங்க கருத்தை திணிக்க வேண்டாம்
    உன்னோட வயசு அம்மாவோட அனுபவம்
    பார்த்து நேயர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குற மாரி பேசுங்கோஃ
    இல்லன்னா எல்லாம் உங்க சேனல விட்டு விலகிடுவாங்க
    🙏🙏🙏🙏

  • @tpjmedia
    @tpjmedia 2 года назад +3

    DP, you are not interviewing politician.. Please raise relative question.

  • @vaidyanathangopal8785
    @vaidyanathangopal8785 2 года назад +1

    Instead of feeling sorr6 or angry about the usage of “zha” is tamizh, start practicing really hard - just as mam says - you will get it, if you put ur heart n soul and really love Tamizh

  • @mayanbalg
    @mayanbalg 2 года назад +2

    👍💐

  • @hvasude
    @hvasude 2 года назад

    ராஜவேல் அவர்கள், ஒரு தாழ்மையான விண்ணப்பம், துர்காப்ராசதை ஒன்று கேள்வி கேட்டவுடன் பதிலீக்கு காத்திருக்க சொல்லவும் அல்லது பேசாமல் வேடிக்கை பார்க்க சொல்லுங்கள்.. அவருக்கு பதில் புரியாமல் இருக்கிறாரா இல்லை புரிந்துகொள்ள மறுக்கிறாரா என்று தெரியவில்லை... ரொம்ப விதண்டவாதம் செய்கிறாரார். இது PTPkku நல்லாதில்லை.. 🙏

  • @sajikumar4592
    @sajikumar4592 2 года назад +2

    👍👍👍👍🙏🙏🙏

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Месяц назад

    தமிழ், தெலுங்கு, மராட்டி, சவ்ராஷ்ட்ரா பேசுபவர்கள் இருக்கிறார்கள் சமஸ்கிருதம் பேசுபவர்கள் யார்?

  • @barathikumar4995
    @barathikumar4995 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @AmirtharajChelladurai
    @AmirtharajChelladurai 2 года назад +11

    தமிழ்நாடுன்னு சங்க இலக்கியத்துலயே இல்லைன்னு உருட்டின.. பரிபாடல்ல இருக்குன்னு ஆதாரம் காட்டின உடனே அதுக்கு நீ உருட்டின உருட்டு இருக்கே.. அடங்கப்பா மகா சங்கி உருட்டு 🤣

  • @krissm1587
    @krissm1587 2 года назад +3

    எதையும் நாடி செல்ல அவசியம் இல்லாத அனைத்தும் தன்னிடத்தே கொண்ட நிலப்பரப்பே நாடு verse no.739. according to Tiruvalluvar as per Naadu adhikaram from 731 to 740

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 4 месяца назад

    தமிழ் தமில் அல்ல

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад

    ஏன்னா நாடுகள் என்று இல்லாமலே இருந்திருக்கலாம்

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 года назад +13

    09:28 எட்டாம் பரிபாடலில் அப்படி ஒரு வரியே இல்லையே ஜெகதீசன் தம்பி!

    • @tfshsghhsnn
      @tfshsghhsnn 2 года назад

      காமிச்சிடா செத்துடுறியா

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 года назад

      @@tfshsghhsnn இல்லையென்றால் நீ செத்து விடுவாயா? லூஸு! பார்த்துவிட்டுத்தானே சொல்கிறேன்!

    • @tfshsghhsnn
      @tfshsghhsnn 2 года назад

      அப்போ பரிபாடல்ல அந்த பாட்டு இல்லனு சொல்லுற அப்படிதான

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад

      @@tfshsghhsnn நீங்க அந்த பாடலை பதிவு பண்ணுங்க bro

    • @tfshsghhsnn
      @tfshsghhsnn 2 года назад

      தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
      நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
      குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
      குன்றமுண் டாகு மளவு.

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 года назад +7

    பேசு தமிழா பேசு இந்த சங்கி மாமியைப் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன ?

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 2 года назад

      You are a crass idiot to call a LADY SCHOLAR as MAMI and Sangi....you chaps will never respect a lady that too a SCHOLAR...