நிலச்சரிவிற்கு என்ன காரணம்..? - செயற்கைக்கோள் மூலம் தெரிய வந்தது என்ன? | Wayanad landslides

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 71

  • @rameshs9942
    @rameshs9942 2 месяца назад +25

    பொதுவாகவே கேரள தேச மலைபகுதி மண்ணின் தரம் லேசான மணல் போன்று இருக்கும் மண்ணின் தரம் தமிழ்நாடு கர்நாடக மலை குன்றுகளின் திடம் அந்த மண்ணில் இல்லை அதனால் தாவர வளர்ச்சி வேகமாகவும் மண்ணின் நிறம் சிவப்பாக இருக்கிறது இந்த மண்ணில் ரப்பர்மரமும் சட்டென வளரும் கேரளாவில் மலைகளின் அடிவாரத்தில் குடியிருப்பது தவறு இயற்கையின் அழகில் மக்கள் வசிக்க ஏதுவாக இருந்தால் அது எப்போதுமே ஆபத்தை விளைவிக்கும்

  • @MacawLoverr
    @MacawLoverr 2 месяца назад +38

    பல சமயங்களில் இயற்க்கை தனக்கு சாதகமாக தன் நிலப்பரப்புக்களை மாற்றி அமைத்துக் கொள்ளும். இ‌ந்த உலகம் தோன்றியது முதல் இது நடந்தது கொண்டு தான் இருக்கிறது. இன்னும் நடக்கும் 😢😢

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад +4

    காட்டு மரங்கள் போதுமான அளவு இல்லை....மண்ணை பற்றி கொள்ளவும், மண் அரிப்பை தடுக்கவும் காட்டு மரங்கள் போது மான அளவு இல்லை.....மேலும் மழை நீர் வெள்ளத்தை தடுக்கவும் குடியிருப்புகளுக்கு தண்ணிர் புகாமல் இருக்க தடுப்பணை தேவை...

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 2 месяца назад +5

    In Chennai every year people face difficulties even if there is less rain in the way of water logging in the roads and worsens if it is heavy, water entering the houses also. Govt officials should take precautions beforehand by clearing the drainage systems, storm water drains. The cooum river width in Chennai leading to the sea should not be narrowed as during heavy rain it might cause heavy damages. The existing water bodies should be preserved and not destroyed for some reason to hold the rain water and also help during the other seasons of shortage of water. The approval for construction of buildings in water bodies should not be given to avoid any disaster.

  • @PaulrajSakthivel
    @PaulrajSakthivel 2 месяца назад +21

    இந்த டிசம்பர் சென்னை மக்கள் நிலை..?? 🤔🤔🤔 அவர்களுக்கும் எச்சரிக்கை மணி இந்த காட்சி..!! 👉👉👉

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 2 месяца назад +15

    மீதமுள்ள மண்ணும் சரிவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அந்த பகுதியை காலி செய்வது நல்லது

    • @vrajathi8793
      @vrajathi8793 2 месяца назад

      Yes antha area banned pannitanga pola

  • @srsphome6122
    @srsphome6122 2 месяца назад +3

    1,Deforestation
    2,Over croud
    3,Pulling down big mountain rocks for new resorts
    4,Steeling earthly minerals with over greed
    On and around yercaud hill was unnoticed for many decades..
    Soon there will be a huge disaster in near future..
    Please ring the bell 🔔

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +5

    கணக்கெல்லாம் சரி நிலச்சரிவு ஏற்படும் என
    முன்னதாக வே தெரிவிக்கும் செயல்பாட்டு
    மென்பொருள் ஏற்பாடு இருக்கிறதா.....
    தெரிவித்ததா.....கூறவும்

    • @anijoe1690
      @anijoe1690 2 месяца назад +1

      Ipo ulla condition padi ethuvum predict pana mudiyala 2 days la one year rain kotti theerthuduthu last year Chennai tuty la Sona mathiri

    • @viveghaa7806
      @viveghaa7806 2 месяца назад

      வாய்ப்பில்லை ராஜா..... சரக்கு தயாரிக்கக்கூட கண்டுபிடிப்பானுங்க ஆனா இத்துக்குலான் கண்டே புடிக்க மாட்டணுவ.

  • @misti3766
    @misti3766 2 месяца назад +4

    நிலச்சரிவு ஏற்பட்டதற்கு முன்னாடி எத்தனை நாளைக்கு முன்னாடி மழை வந்துச்சு எவ்வளவு மழை.,.

    • @anijoe1690
      @anijoe1690 2 месяца назад

      One month ah rain than 2 days continuous rain

  • @BaluBalu-ds1uz
    @BaluBalu-ds1uz 2 месяца назад +1

    பசுவை கொள்ளாதீர்கள்

  • @palanisamymuniappan8010
    @palanisamymuniappan8010 2 месяца назад +2

    அருமையான பதிவு🎉😢😢

  • @mariajoseph1845
    @mariajoseph1845 2 месяца назад

    ஏன்டா என்ன காரணம்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை 🤦‍♂️

  • @anandtobra
    @anandtobra 2 месяца назад +1

    விவரமாக தெரிவித்து கொண்டு இருக்கும் தந்தி தொலை காட்சி இக்கு வாழ்த்துக்கள்..

    • @viveghaa7806
      @viveghaa7806 2 месяца назад

      எலெ... இவ நம்மள பீதியில் வச்சிருக்காமலே

  • @ArjunSastha-i5u
    @ArjunSastha-i5u 2 месяца назад +3

    86000 sq meter is around 22 acres lands slided

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 2 месяца назад +17

    இதெல்லாம் ஓரு காரணமா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க விருப்பம் இல்லை இப்போ அந்த தண்ணி அவர்களை கொள்கிறது

    • @ramprasananagarajan6576
      @ramprasananagarajan6576 2 месяца назад +3

      Dae nee lam manushan thana da?? Avlo veriyae da Unnaku?? Nee orru nall antha idathulae irrukumbothu than da Unnaku theriyum..

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      தண்ணிய வைச்சு அரசியல் பண்ணுதது யூத பண்ணிகள்தாண்டா

    • @shankar4330
      @shankar4330 2 месяца назад +2

      Boss, I too don't like their attitude towards tamil and their stance in mulla periyar issue. But now is not the time for expressing hatred towards them. They need our prayers and support.

    • @anijoe1690
      @anijoe1690 2 месяца назад

      Sethathu malayali Vida Tamil makkal than athigam paithiyamae unala Dec rain ae save pana mudiyala sea la than vidringa un naatula ena develop panalamnu paaru.

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 2 месяца назад

      ஆமாம் கொடுத்தால் தமிழன் வேஷ்டிக்குள் தண்ணீரை தேக்கி வைத்து கொள்வான் கர்நாடகா கேரளாவில் அணைகளின் நீரை விட பலமடங்கு அதிகமான நீரை கடலில் கலக்க விடுவது தமிழன் தான்

  • @viveghaa7806
    @viveghaa7806 2 месяца назад

    இந்த அறிவு உங்களுக்கு எல்லாம் முன்னாடி எங்க லே போச்சுது....

  • @sendhilt2616
    @sendhilt2616 2 месяца назад +2

    Sir technology PhD research rocket இதெல்லாம் இத predict panna முடியவில்லை என்றால் அதனால் என்ன பயன் என்று விளங்கவில்லை.. இறந்த உள்ளங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @NaveenKumar-en8eq
    @NaveenKumar-en8eq 2 месяца назад

    நிலவுல போய் என்ன பன்ன பொரிங்க

  • @muraliaj5129
    @muraliaj5129 2 месяца назад

    Yellam sari, satelliteil night vision video camera illaiya , sambavam nadanthathai satellite video yedukavillaiyaa.
    Yenaya satellite athu athai kondupoi kaiyalang kadaile podunga.

  • @GhangaMani-li9yt
    @GhangaMani-li9yt 2 месяца назад +2

    யூதபிராமணன்ந்தான் காரணம். கேரளாவிற்க்கும் ஆகஸ்ட் மாதத்திற்க்கும் ஆகாதாம். ஆகஸ்ட் என்பது கிருஷ்ணரை குறித்த எட்டாவது மாதம். சுனாமியை ஏற்ப்படுத்துவான் யூத பிராமணன் மக்கள் விழிப்போடு இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் தமி்ழ்ச் சிந்தனையாளர் பேரவை. ஆனால் யூதன் நிலச்சரிவை ஏற்ப்படுத்திட்டானே

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      நீங்க சொல்லுதது உண்மைதான்

  • @Therealweirdo
    @Therealweirdo 2 месяца назад +1

    Heartin shape ah.. 😢

  • @intellectual007
    @intellectual007 2 месяца назад

    வீடுகள் இருந்தது இல்ல, வீடுகள் இருந்தன, plural a plural a mudikanum ji

  • @watersolutions1989
    @watersolutions1989 2 месяца назад +4

    மலைல போய் வீட்ட கட்டினா இப்படித்தான் நடக்கும் சாகவேண்டியதுதான்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 месяца назад

    நிலச்சரிவுக்கான காரணம் சொல்லவில்லையே😮😮😮😮😢😢😢??!
    பாதிப்பு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது 😮😮😮!!

    • @rajurams4
      @rajurams4 2 месяца назад +2

      Heavy rain for two days. Huge water in the forest river washed away the soil of the shore.....😢

  • @rajagopalanpurushothaman7702
    @rajagopalanpurushothaman7702 2 месяца назад +2

    Satellites are not serving any useful purpose if not forewarning such calamities.
    Human errors only pointed out/listed out.

  • @aswajith.s3881
    @aswajith.s3881 2 месяца назад

    Save Kerala

  • @mailkbala
    @mailkbala 2 месяца назад

    Hello All, We need to understand one thing. Whether we are going to manage our necessities for our next generation or 6:42

  • @kalaiselvijastinraj4127
    @kalaiselvijastinraj4127 2 месяца назад

    Idduki dam also we have to see

  • @aswajith.s3881
    @aswajith.s3881 2 месяца назад

    Not safe Kerala peoples 😢😢 mullaperyar dam disaster 😢😢 please help

  • @aswajith.s3881
    @aswajith.s3881 2 месяца назад

    Please tamil brothers 😢😢 mullaperyar dam disaster next 😢😢

  • @sampathts.saipath9539
    @sampathts.saipath9539 2 месяца назад

    Reason?

    • @mariajoseph1845
      @mariajoseph1845 2 месяца назад

      ஆமாங்க... எப்படி நடந்தது என்றே சொன்னாரே தவிர கடைசி வரைக்கும் என்ன காரணம் என்று சொல்லவில்லை 🤦‍♂️என்ன தலைப்பு போடுறானுங்க 🤦‍♂️

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 2 месяца назад

    மேகவெடிப்பு மழையே காரணம்

  • @bala9854
    @bala9854 2 месяца назад +1

    Your channel is DMK champu

  • @aswajith.s3881
    @aswajith.s3881 2 месяца назад

    Next mullaperyar dam disaster 😢😢 njagale kollaruthe, chavavidate help Kerala peoples 😢😢

  • @Maaran1923
    @Maaran1923 2 месяца назад

    We studied during our school days...trees can prevent land sliding when forest is occupied by people it will happen ....

  • @balaji-eq5ns
    @balaji-eq5ns 2 месяца назад

    Kolapran da

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 2 месяца назад

    ஏண்டா இப்படிபட்ட நிகழ்வின் போதும். கோட்டு சூட்டு.? உன் வீட்டில் இழவு விழுந்தால் இந்த உடையுடன்தான் இருப்பாயா

    • @rajurams4
      @rajurams4 2 месяца назад

      Sir, he is only a news reader...so he dresses well...do you want to read the news with ' kovanam '

    • @SivakumarRenganathanr
      @SivakumarRenganathanr 2 месяца назад

      @@rajurams4 காமராஜர் முதல்வர் இங்கிலாந்து சென்றபோதும் கதர் உடையியுடன்தான் சென்றார்

  • @karthikbose7899
    @karthikbose7899 2 месяца назад +1

    Dey loosu

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 месяца назад +1

    ஊழல் கம்யூனிஸ்ட் மற்றும். ஊழல் அரசு அதிகாரிகள் தான்

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 месяца назад

    Eithu. Parkkum. Pothu....neengkal. Thudeppathai. Paatththaal. ..Rompa...theeveeramaka. Yosikka. Thonrukerarthu....