கந்தனை அனுதினமும் துதிப்போம் | Kanthanai Anuthinamum | ராஜலட்சுமி | Senthil Rajalaxmi | Cee Dee Yes

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 266

  • @Elumalaikannan-g5c
    @Elumalaikannan-g5c 3 месяца назад +3

    என் அப்பனே முருகா உன் பெயரை முருகா முருகா என்று கூப்பிடணும் வயிற்றில் வளரும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க அருள்புரியாக 🙏🙏🙏🙏🙏

  • @Gopal-y8i
    @Gopal-y8i 2 месяца назад +3

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி சி.கோபால் முருகன் பாடலுக்கு வாழ்த்துகள் நன்றி

  • @RajeshRvmk
    @RajeshRvmk Год назад +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நீங்க மென்மேலும் முருகன் பாடல் பாட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @navapashanavarahisiddhar7408
    @navapashanavarahisiddhar7408 2 года назад +12

    வணக்கம் வராகி சித்தர் பேசுகிறேன் அம்மா உன் குரலுக்கு காவடி சிந்து மெட்டமைத்து பாடினாள் உள்ளம் உருகும் வாழ்த்துக்கள்

  • @rajansslsd2632
    @rajansslsd2632 2 года назад +24

    அக்கா ராஜலெட்சுமிக்கு கந்தன் துணை கிடைக்கவேண்டுகிறேன் சூப்பர் பாடல் நான் ஈழத்தமிழன் நல்ல குரல் தெளிவான பாடல் அர்த்தமான பாடல் அக்கா நீடுளி வாழ வாழ்த்துகின்றேன்

  • @maruthunayagam2394
    @maruthunayagam2394 2 года назад +16

    அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @mohananvkvk8741
      @mohananvkvk8741 2 года назад

      Thagnachhee,llaaerukku

    • @sudarsanr1085
      @sudarsanr1085 2 года назад

      கந்தா முருகா
      கதிர் வேலா
      கருணாகர.நே. சிவபா லா

  • @PanneerSelvam-w6d
    @PanneerSelvam-w6d 4 дня назад

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @pitchandithangavelu5989
    @pitchandithangavelu5989 2 года назад +8

    கண்மணி ராஜாவின் நல்ல அருமையான இசை, இராஜ லட்சுமி அவர்களின் நல்ல இனிமையான குரல். பாராட்டுகள்!

  • @Elumalaikannan-g5c
    @Elumalaikannan-g5c 3 месяца назад

    என் அப்பனே முருகா உன் பெயரை முருகா முருகா என்று கூப்பிடனும் வயிற்றில் வளரும் கரு ஆண் குழந்தையாக அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏

  • @arulselvan8775
    @arulselvan8775 2 года назад +14

    பாடல் வரிகள் அட்டகாசம் இருக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sekarvtm4067
    @sekarvtm4067 2 года назад +19

    இனிய மதிய வணக்கம் 🙏 கந்தனை அனுதினமும் துதிப்போம் முருகன் பாடல் மிகவும் அருமை . பாடல் வரிகளில் முருகப்பெருமான் புராண நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்பிட்டிருப்பது வெகு சிறப்பு. ஏறுமயில் ஏறய்யா திருப்பரங்குன்றம் வேலய்யா என ஆரம்பித்து திருச்செந்தூர், பழனிமலை, சுவாமி மலை, திருத்தணிகை ,பழமுதிச்சோலை என அறுபடை வீடுகளையும் குறிப்பிட்டது மிகவும் அருமை. மேலும் குறுமுனி அகத்தியருக்கு அருளியது , முப்புரம் எரித்த சங்கரன் மகன்,சிங்கமுகன் மருகன், அவ்வைக்கு அருள்பாலித்தது, சூரனை வதம் புரிந்து சூரனுக்கே அருள் புரிந்தது, அருணகிரிநாதர் சங்கத்தமிழ், குமரகுருபரர் ஊமை நிலை போக்கியது வரை மிகவும் சிறப்பாக பாடல் வரிகள் பாங்கான வகையில் அய்யா அவர்கள் அமைத்து உள்ளார். மிகவும் அருமையாக இருக்கிறது.
    *கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா* 🙏🙏🙏🙏🙏

  • @seetharajagopalan4149
    @seetharajagopalan4149 2 года назад +7

    Nice lyrics and video with music. திருப்பரங்குன்றம் நேரில் பார்த்து போல் இருந்தது

  • @SSK-786-World
    @SSK-786-World 2 года назад +10

    அழகான குரலில் அருமையான வரிகளில் அழகன் முருகனை இசையால் இன்னிசையால் காதுகளுக்கு கேட்க இனிமையாய் ஒலிக்கும் பாடலை கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...

  • @masila75
    @masila75 2 года назад +17

    இயற்கையாகவே முருகருக்கு மட்டுமே இது போன்ற அருமையான பாடல்கள் அமையும் என்பது தங்களின் பாடல் வரிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது நன்றி.

  • @rajansslsd2632
    @rajansslsd2632 2 года назад +11

    இது போன்ற தெளிவான முருகப் பெருமானின் பாடல் நான் கேட்டதில்லை மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +12

    ஆறுபடை வீடுகள் சென்று வந்த உணர்வு நன்றி அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @gobinath3035
    @gobinath3035 2 года назад +1

    அக்கா சூப்பர் அக்கா திருச்செந்தூர் முருகன் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 2 года назад +11

    ஓம் முருகா சரணம்🙏💕.அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி அன்பு❤️சகோதரி அவர்களே. என் இனிய நல்வாழ்த்துக்கள். ஓம் முருகா.

  • @masstechtamil1205
    @masstechtamil1205 Год назад +2

    அருமையான பதிவு முருகா சரணம்

  • @lalithagopalakrishnan2554
    @lalithagopalakrishnan2554 Год назад +5

    கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா கண்முன்னே வந்துவிட்டார் மிக்க நன்றி அய்யா

    • @subasree6713
      @subasree6713 Год назад

      Mama 😅6uhhujjhh😮injuring 😅

  • @masila75
    @masila75 2 года назад +10

    அருமையான இந்த பாடலை எழுதிய திரு பிச்சாண்டி (இ ஆ ப பணி நிறைவு ) அவர்களுக்கு எனது வாழ்த்துக்கலை தெரிவித்துக்கொல்கிரேன்.

  • @karuppan3906
    @karuppan3906 2 года назад +2

    🙏🙏 Ayya ungal channel mellum Valara vallthugal ungaluku murugan arul kandipaga kidaigum ayya muruganuku arogara kanthanuku arogara 🙏🙏🦚🔱🕉🙏🙏

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +2

    முருகா முருகா நல் வழி காட்ட வேண்டும் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் உலகம் சாந்தி அடைந்து சமாதானம் அடைந்து வாழ வைக்க வேண்டும் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @kannusamysankar2255
    @kannusamysankar2255 2 года назад +5

    திருவண்ணாமலை எங்கள் வாழும் அருணகிரி நாதர்... எங்கள் வழிகாட்டி திரு.த.பிச்சாண்டி இ ஆ ப அவர்கள் தமிழ்க்கடவுள் முருகன் திருவருளை அழகு தமிழில் பாமரரும் கேட்டு உருகும் வண்ணம் இப்பாடலை இயற்றியுள்ளார்கள்....பாடகர் இசையமைப்பாளர் இதர கலைஞர்கள் பணி மெச்சுவண்ணம் உள்ளன. நன்றி.

  • @tnpscexamaspirants1027
    @tnpscexamaspirants1027 2 года назад +10

    அருமையான தமிழ் வரிகள் பெரியப்பா. துள்ளலான இசை.

  • @ravibalakrishan4251
    @ravibalakrishan4251 2 года назад +11

    நல்ல அருமையாண பாடல் வரிகள், இனிமையான இசை அருமையாக பாடி உள்ளார், ஓம் முருகா சரணம்.

  • @paunkumar5850
    @paunkumar5850 2 года назад +6

    முருகா போற்றி குமரா போற்றி குகனே போற்றி

  • @thangaraju728
    @thangaraju728 2 года назад +11

    எளிமையான வரிகளில் உறுத்தலில்லாத இசையில் அழகான அருமையான பாடல். தங்களின் இப்பணி மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  • @palanisammy7955
    @palanisammy7955 2 года назад +5

    சூப்பர் வாழ்க உன் அழகு குறள் புகழ் முருகன் அருள் உனக்கு என்றும் நிலைத்து இருக்கும்

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +7

    அருமை.ஒம்.முறுகா🙏

  • @Arasuviji
    @Arasuviji Год назад +3

    மிகவும் அழகான பாடல்...

  • @chandrakala5209
    @chandrakala5209 Год назад +2

    பாடல் அருமை. முருகனிடம் மனம் ஒடுங்குகிறது

  • @ravikumar964
    @ravikumar964 2 года назад +13

    அருமையான பாடல் வரிகள்; தாங்கள் எழுதிய பக்திப் பாடல் பதிவாகி RUclips- ல் வெளியானது சந்தோஷமாகவும், பெருமிதமாகவும் உள்ளது; இசையும், குரல் வளமும், ஒளி, ஒலிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @srieesakthivel2190
    @srieesakthivel2190 2 года назад +11

    அருமையான பதிவு 🌹🌹🌹

  • @shanmugasundaramvaithinath1836
    @shanmugasundaramvaithinath1836 9 месяцев назад +5

    முருகன்பாடல்நன்றாகஉள்ளதம்மா

  • @radharadha644
    @radharadha644 2 года назад +5

    அருமையான பாடல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 2 месяца назад +1

    Om Saravana Bhavaya Namahaaa..... Om Murugaa.....

  • @naveennvn4656
    @naveennvn4656 9 месяцев назад +1

    Super murugan songs, Muruganukku Aroghara, from Indonesia 🇮🇩

  • @ThilagavathiS-u5p
    @ThilagavathiS-u5p Год назад +1

    Akka ennku murugan songs pudikum uga voice super

  • @krishnakumarkumar8934
    @krishnakumarkumar8934 2 года назад +3

    Sister. Nalla irukku. Valthukkal. 🌄🌳🌴🌻🌾🌹.🙏🙏🙏. K. Krishna Kumar.

  • @narayansundran8201
    @narayansundran8201 2 года назад +8

    அக்கா வாய்ஸ் சுப்பர் முருகனின் அருள் கிடைக்கட்டும் முருகனை ஓம்

  • @முருகர்முருகர்வலைதளம்

    பலமுறை கேட்டேன் சலிக்கவில்லை வரிகள் இசை குரல் வளம் மிகவும் அருமை

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 2 года назад +2

    அருமையனா வரிகள் இசை இறைவா பாடல் உன் சமர்பனம்

  • @malathirumeni5705
    @malathirumeni5705 2 года назад +3

    சந்தனம் மனம்கமழும் உடம்பன் என் முருகன். அரோகரா

  • @m.avinashsaravana4703
    @m.avinashsaravana4703 2 месяца назад +1

    Soorasamharam 🎉wonderful

  • @boomakrishnakumari4114
    @boomakrishnakumari4114 2 года назад +4

    👌Divineful as well as peppy song. Keatka inimai

  • @velmurugan-it5ms
    @velmurugan-it5ms 2 года назад +4

    V very good Muruga song Rajalakshmi Amma 🙏🙏🙏

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 2 года назад +3

    ராஐலெட்சுமிக்கு அருமைசூப்பர்

  • @paunkumar5850
    @paunkumar5850 2 года назад +4

    ஓம் முருகா போற்றி
    குமரா போற்றி
    குகனே போற்றி

  • @velmuruganc8021
    @velmuruganc8021 2 года назад +1

    Super..murugane..happya..iruppar

  • @arunmrp
    @arunmrp 2 года назад +25

    முத்து முத்தான வார்த்தைகள் !!! முருகனுக்கு அரோகரா !

  • @thalavai_kishore117
    @thalavai_kishore117 2 года назад +6

    Arumai arumai vetri vel muruganukku arogara🙏🙏🙏

  • @sathyasathya7704
    @sathyasathya7704 2 года назад +4

    அக்கா ராஜலட்சுமி அக்கா பாடல்கள் எல்லாம் சூப்பர் முருகன் துணை

  • @arunachamalvelu1488
    @arunachamalvelu1488 2 года назад +7

    Really it seems most people will become murugan devotees due to the devotional song

  • @BalasundaramB-v3q
    @BalasundaramB-v3q Год назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @sssvragam
    @sssvragam 2 года назад +6

    முருகா சரணம்

  • @ayyaduraimurugan4996
    @ayyaduraimurugan4996 2 года назад +5

    THORANAMALAI MURUGA SARANAM

  • @karunakaranp8639
    @karunakaranp8639 2 года назад +3

    அருமை உந்தன் குரலில் பாடல்.

  • @RamyaSekar6974
    @RamyaSekar6974 2 года назад +17

    அருமையான பாடல் வரிகள்🤩👌கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏🏻🔥🎉

  • @avinashsalian718
    @avinashsalian718 2 года назад +5

    Very nice Bhajan. Good performance.👍🌺🇮🇳

  • @Arul-ix4yr
    @Arul-ix4yr 7 часов назад

    செம சூப்பர் ம

  • @sivasankarank6912
    @sivasankarank6912 2 года назад +6

    Excellent performance May Lord Muruga bless everyone

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 2 месяца назад

    வாழ்க வளமுடன்வாழ்க அருமை ❤❤❤

  • @kannapiran9297
    @kannapiran9297 2 года назад +3

    நல்ல‌அர்தமுல்ல தமிழ் பாட்டு வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

  • @kannadasangolcondaraj5401
    @kannadasangolcondaraj5401 2 года назад +6

    ஓம் முருகா அருமை

  • @VijayKumar-i1x1i
    @VijayKumar-i1x1i 7 месяцев назад +2

    ❤,super,super

  • @prabakaran9571
    @prabakaran9571 2 года назад +3

    சூப்பர் அக்கா சாங்ஸ் 🎛️🎛️🎛️🎛️👍👍👍👍🙏🙏🙏

  • @sudheendrakk6712
    @sudheendrakk6712 2 года назад +1

    Song very impressed god to haven' god bless your you family

  • @MythiliGopal-wh9zb
    @MythiliGopal-wh9zb 2 года назад +9

    வணக்கம்...பாடல் வரிகளும்... அதற்கு ஏற்றார் போல வீடியோ வும். கண் முன்னே முருகனை கொண்டு வந்தது....முருகனுக்கு அரோகரா

  • @nirmalanirmala3685
    @nirmalanirmala3685 2 года назад +6

    Om muruga potri

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +6

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே 🙏🙏🙏🙏🙏🙏

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 года назад +10

    Very nice song,may God bless all good people

  • @remalabai3299
    @remalabai3299 2 года назад +1

    Super.songs..i.love.murugan.nice voice.raja lakmi

  • @ganeshvinayaga236
    @ganeshvinayaga236 2 года назад +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @manickamudesh3784
    @manickamudesh3784 2 года назад +4

    மேலும் மேலும் வலர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தங்கச்சி 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔔🔔

  • @gunasekaransellappan1067
    @gunasekaransellappan1067 Год назад +2

    🎉super

  • @s.thathikumars.thathikumar7371
    @s.thathikumars.thathikumar7371 2 года назад +1

    சுப்பன் அக்கா

  • @MuthurasuMuthurasu-bi1uh
    @MuthurasuMuthurasu-bi1uh 5 месяцев назад

    சூப்பர் அக்கா ❤❤❤🎉🎉🎉🎉

  • @gunavathia3917
    @gunavathia3917 2 года назад +6

    Arumai Raji sister....maghizhchi....en Kula Swami murugarukku arohara🙏🏻🙏🏻🙏🏻

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 Год назад +1

    Om Murugan thunai

  • @pyiyaa
    @pyiyaa Год назад +2

    அரோகரா

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 2 года назад +3

    உலகின்ஒரே கடவுள்பழனிமலை ஆண்டவரமுருகாமுருகாசரணம்

  • @durgasamudramsubramanyam6810
    @durgasamudramsubramanyam6810 2 года назад +2

    Super song,mem🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    ஓம்சரவணபவ 🌹🙏🌹

  • @SivaSwami-p9y
    @SivaSwami-p9y 11 месяцев назад +1

    ஓம் முருகா சரணம்

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 2 года назад +8

    சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @nandu557
      @nandu557 2 года назад

      🙏🙏💕

  • @dhamotharang5266
    @dhamotharang5266 2 года назад +3

    Very good Lyrics after long time

  • @astrosankarji4576
    @astrosankarji4576 Год назад +1

    arumai

  • @rohanrolxs6760
    @rohanrolxs6760 2 года назад +1

    Super padal

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE 2 года назад +14

    Super Song, Lyrics , Music and voice mam. Keep Rocking

  • @ratheeshrnair3355
    @ratheeshrnair3355 2 года назад +3

    Super song good

  • @gopala_krishnan.s
    @gopala_krishnan.s 2 года назад +1

    தோரணமலை முருகன் பாடல் பாட வேண்டும்

  • @m.avinashsaravana4703
    @m.avinashsaravana4703 2 месяца назад +1

    🎉🎉🎉🎉excellent

  • @krishnamoorthis41
    @krishnamoorthis41 2 года назад +4

    பாடல் வரிகளை இடவும்

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm9356 2 года назад +2

    Thanks sister very nice song

  • @venkateshd9304
    @venkateshd9304 2 года назад +1

    Murugan arulal melum padalgal paduga

  • @rukmanit6100
    @rukmanit6100 2 года назад +5

    Om Saravana bava pottri

  • @Elumalaikannan-g5c
    @Elumalaikannan-g5c 3 месяца назад +3

    என் அப்பனே முருகா உன் பெயரை முருகா முருகா என்று கூப்பிடணும் வயிற்றில் வளரும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க அருள்புரியாக 🙏🙏🙏🙏🙏

  • @gomathikr1536
    @gomathikr1536 2 года назад +2

    Ninaivellam en appan muruganthan 🙏🙏🙏

  • @krishnanks3648
    @krishnanks3648 Год назад +1

    அசத்தல்...முருகா சரணம்🙏🙏🙏