அற்புதம்,அருமை,உன் பாடலும்,உன்னையும் சேர்த்து ரசிக்க முடிகிறது,இந்த வயதில் என்ன ஒரு அபாரத் திறமை,நீ நிறைய சாதித்து மேலும் வெற்றிகளை சேர்க்க வேண்டும்,முருகனின் ஆசி நிச்சயம் உண்டு,
செல்வி மேகனாவிற்கு மிகவும் அருமையான குரல் வளம் இருக்கிறது! தெளிவான உச்சரிப்புடன் குழந்தை மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுகிறது! மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!
❤❤அருமை அருமையான குரல் அழகு செல்லம் மேக்னா நீ இன்னும் நரய பாடல் பாட வேண்டும் முருகனின் அருல் நிரைய கிடைக்க வேண்டும் நரய பாடல் பாட வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லம் நரய சாதிக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
🐓🦚நம் அப்பன் முருகனை போலவே சிறு வயதிலேயே ஞானாம் பெற்ற குழந்தை... இசை அற்புதம் மொத்த குழுவினற்கு பாராட்டுக்கள்... நம் அப்பன் முருகன் ஆசி அனைவர்க்கும் உண்டு 🐓🦚கந்தக்கடவுளே கருணை கடலே போற்றி...
முருக பக்தர்களுக்கு வணக்கம் ஓம் ஸ்ரீ முருக போகர் ஜோதியே போற்றி, தைப்பூச கவி அமுதம் youtube சேனல் கேட்டு முருகன் திருவருளைப் பெறுங்கள், இந்தப் பாடலை பாடிய குட்டி செல்லத்துக்கு பழனி ஆண்டவரின் திருவருள் கிடைக்கட்டும்
Super cllakutty ❤
தமிழ் கடவுள் முருகன் அழகு. மேகனா உன் குரல் அழகு.
❤🌹🌹🌹👌👌👌👌👌👌
அழகு
மேகனா...
மகளே... உன் குரலில்
சரஸ்வதி வாசம் இருக்கு.
முருகன் அருளால் உனக்கு சிறந்த எதிர் காலம் இருக்கிறது...
வாழ்த்துக்கள் மகளே❤❤❤
அற்புதம்,அருமை,உன் பாடலும்,உன்னையும் சேர்த்து ரசிக்க முடிகிறது,இந்த வயதில் என்ன ஒரு அபாரத் திறமை,நீ நிறைய சாதித்து மேலும் வெற்றிகளை சேர்க்க வேண்டும்,முருகனின் ஆசி நிச்சயம் உண்டு,
நன்றி
செல்வி மேகனாவிற்கு மிகவும் அருமையான குரல் வளம் இருக்கிறது!
தெளிவான உச்சரிப்புடன் குழந்தை மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுகிறது!
மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!
சமஸ்கிருத கலப்பு இல்லாத இப் பாடல் இனிமையாக உள்ளது
அய்யா முருகா நீ என் கடன் கஷ்டத்தில் இருந்து நீக்க வேண்டும்
நூறாண்டுகள் வளமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
அந்த முருகனே பாடுற மாதிரியே இருக்கு❤❤🎉🎉
நன்றி
செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்
இசை பணி
அழகு என்ற சொல்லுக்கு முருகன்.
மேக்னா என்ற சொல்லுக்கு இரட்டிப்பு அழகு.❤❤
அழகு
அருமையாக இருக்கிறது செல்லக்குட்டி வாழ்க வளமுடன் பணி தொடரட்டும்
செல்லக்குட்டி சூப்பர்ட செல்லம் ❤❤❤
அருமை குழந்தை 👌🏻👌🏻👌🏻
முருகன் அருள் தந்து காத்திடுவார் ஓம் சரவண பவா 🎉
பாடல் ஆகா அருமை. அழகு அற்புதம். வாழ்த்துகள் குட்டி தேவதை.
முருகனும் அழகு!பாடும் குழந்தையும் அழகு!வாழ்த்துக்கள்
Mega super chellakutty
❤❤அருமை அருமையான குரல் அழகு செல்லம் மேக்னா நீ இன்னும் நரய பாடல் பாட வேண்டும் முருகனின் அருல் நிரைய கிடைக்க வேண்டும் நரய பாடல் பாட வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லம் நரய சாதிக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
மனம் லயித்து விட்டு தங்கம் பக்தி ஒரு படி கூடுதலாக போகிரது God... Bless you தங்கம்
❤❤suuppr மிகவும் இனிய குரல் வளம் இன்னும் பெருமை பட ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்❤❤
Super meghna kutty chellam ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉valthukal ma pattu❤❤❤❤❤
Arumaiyana Padale Padi erukkinga megana chellam valga vamudan thangam
உங்கள் வாய்ஸ் மிகவும் அருமையாக இருந்தது தேவா சார்❤❤❤
முருகனும் அழகு!பாடும் குழந்தையும் அழகு!வாழ்த்துக்கள் 🙏
அழகு
❤❤❤@@mariyappanpugalmurugan8870
Nice song so beautiful ❤❤❤
Super meghna kutty
அருமை செல்லம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உன்னுடைய பணி தொடரட்டும்❤❤❤❤🎉🎉🎉👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
Super molu
இந்த நவீன உலகத்திலும் உன்னை பற்றி பாட வைத்தாய் முருகா, நாத்திகன் கையிலும் வேலை கொடுத்த முருகா, தமிழின் தலைவா 😍❤️💕😭🥹🥹🥹🥹
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Muruga.aril
Endrum.engalugu.thnaiyaga.irupar.
What a beautiful song, great voice dear Meghna. God bless you always with this lovely voice. Love you my dear
அம்மாடி செல்லம் கந்தப்பெருமான் திருவருளால் எல்லாம் சிறந்தோங்கும் செல்லம் உங்களுக்கு வாழ்க நிரந்தரம் வாழ்க வாழ்கவே.... கந்தனுக்கு அரோகரா.....
🐓🦚நம் அப்பன் முருகனை போலவே சிறு வயதிலேயே ஞானாம் பெற்ற குழந்தை... இசை அற்புதம் மொத்த குழுவினற்கு பாராட்டுக்கள்... நம் அப்பன் முருகன் ஆசி அனைவர்க்கும் உண்டு 🐓🦚கந்தக்கடவுளே கருணை கடலே போற்றி...
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ முருகன் அருள் கிட்டட்டும்🎉
Background music excellent
Paadalai vidavum Meghna chellam paadra vidham dhaan sweet❤
இனிய நல்வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம் மேலும் மேலும்
Chakkara kutty super,koode oru chakkara umma bysheela
எனது கணவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் முருகா அப்பா அவருடைய கஷ்டத்தை தீருங்கள் அப்பா முருகா
அருமையான பாடல்
❤❤❤
Kanthane potri super pappa
Super chellam ma❤❤❤
Beautiful rendering, my dear Meghna darling. Superb 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Very beautiful song and very
Beautifully performed Meghana kutty God bless
Yeppavum Meghna special than❤❤❤
Very nice Megudu kutti. God bless you ma. Vetrivel muruganikki harohara 🙏🙏
super.amma
௮ருமை ௮ரோகரா...
ஓம் முருகா போற்றி. ..
Cute and sweet voice with innocent action. Murugan bless you with good health and prosperity throughout your life.
Super super Darling🥰 I love you God bless you.....
Super megudu. God bless you my child❤
எத்தனை முறை கெட்டாலும் சலிக்காது ❤
Megna,un kural,inimai,bgmis also so cute.Nee padum bothu, pronouncetion , acting anaithum nandraga ulladhu ulladhu.God n i bless you.Vazgha valamudan
ஓம் சரவணபவ..💥🙇🤲📿🌍🦚💫🔱🐓🦋🥰✨🙏🌺
Pretty, awesome, super
என்ன ஒரு அழகான குரல். அருமை மகளே. ❤
Voice arumai 🎉🎉 keep it up 💯
Songs very very super valthukkal🙏❤️
God bless you my child Megdu your voice always sweet like honey .❤❤❤❤❤
Super singing, ❤you Meghna
ஓம் முருகா சரணம்
😍💝 Cute Sweet Voice Awesome Song Expression Vera Level Super Super
In this small age she is singing very nicely. Omg. Meghna my wishes and blessings always with you. You are God blessed child. ❤.
Oom muruga ❤❤❤❤
I Love you Meghna What a wonderful Devotional Song Darling ❤❤🙏🙏💐💐
முருக பக்தர்களுக்கு வணக்கம் ஓம் ஸ்ரீ முருக போகர் ஜோதியே போற்றி, தைப்பூச கவி அமுதம் youtube சேனல் கேட்டு முருகன் திருவருளைப் பெறுங்கள், இந்தப் பாடலை பாடிய குட்டி செல்லத்துக்கு பழனி ஆண்டவரின் திருவருள் கிடைக்கட்டும்
KOTANAKODI..VAALTHUKKAL..
Super singing and critical clear voice
superb voice and nicely sung ma.. keep it up.
Super meganakutty love u🎉🎉🎉❤️❤️❤️❤️
அம்மா,,,,உங்க குரல் ராகம் அழகான தமிழில் இனிமையாக இருக்கிறது,,,,🙏👌👌👌❤❤❤
வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🍫🍫👍🏻👍🏻👍🏻
நீ ஒரு அற்புதம்மடி தங்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super baby god bless you vazgha valamudan 🎉🎉❤❤
அருமையான பாடல்
Super da chellakutti. Nice voice. I like you.
Cute voice magalee❤❤❤❤
God bless you mole
Sooo Beautiful ❤🎉
God bless you kutty ma
முருகா சரணம்
💞🦚✨ Muruga Vel Muruga, Divine Music 🎶 absolutely amazing. Lord Muruga please bless our Lovely Meghnakutty 🦜🙏🙏🙏🙏🙏💐
Arumai da
Arumada thangam
I am your fan
Super. Thangam
Super 👌🏻 Song
அருமை
ஆனந்த காணகுரல்அற்புதம்
Muruga ennoda paiyan nalla padikanum nalla puthiya kodunga muruga.om muga
ppppahh, amazing singing Meghna! Your pronunciation is equally awesome....
Valththukkal sister
Super chellakutti.
Super Meghna as usual. May God bless you dear
Om muruga saranam
💝😍 Congratulations
Beautiful dear
Super super
Murugan is blessing you every moment Divine Beautiful Child ❤❤❤
Your Daddy mummy is great child God bless you. Your song very interesting solo bass
Super !!🎉