ஆயில், ஆயில் பில்டர் மாற்றும் போது டீசல் பில்டர் மாற்றவும் இது சாதாரண நடைமுறை. தேவைப்பட்டால் அதிக கிலோமீட்டர் ஒட்டவில்லை என்றால் டீசல் பில்டர் மாற்றுவதை தள்ளி போடலாம். மொக்கானிக் மூலமாக மாற்றும் போது அவர்கள் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்
நட்புகளே இப்படி கருத்து பதிவு செய்தால் எப்படி மெக்கானிக்காக இல்லாமல் சாமானியன் எந்தளவிற்கு செயல் புரிய முடியுமோ அதை செய்ய இதை பார்த்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என இல்லாமல் எனக்கு தெரிந்ததை உங்களுக்கு காண்பிக்கிறேன் ஏன் கஷ்டமான வீடியோ ஒன்று உள்ளது என்ஜின் கூலன்ட் பம்ப் மாற்றிய வீடியோ இருக்கிறது பாருங்கள் எனக்கு டீசல் பில்டர் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லை, தேவைப்பட்டால் அதையும் மாற்றி அதன் பதிவு வெளியிடுகிறேன்
Thank you sir, supper oh solli irukkinga , enakku ithu romba usefull oh irukku
தங்களின் கருத்திற்கு நன்றி
Thank you🎉
Anna, good work. Keep it up
Thanks
Sir super your video make more videos thanks 🎉🎉
Thanks
15watts 😃😃😃 இல்லங்க அது... W - means winter here.. குளிர்காலத்தில் ஆயிலின் நிலையை குறிக்கும் குறியீடு
நன்றி தகவலுக்கு
Total yeavlo km drive pannanum sollunga
அதிகபட்சம் 10000 கிலோமீட்டர்கள்
@@tirupurvijay5104 disel fillter yeavlo km ku one time mathanum
ஆயில், ஆயில் பில்டர் மாற்றும் போது டீசல் பில்டர் மாற்றவும் இது சாதாரண நடைமுறை. தேவைப்பட்டால் அதிக கிலோமீட்டர் ஒட்டவில்லை என்றால் டீசல் பில்டர் மாற்றுவதை தள்ளி போடலாம். மொக்கானிக் மூலமாக மாற்றும் போது அவர்கள் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்
காரின் உடைய இஞ்சின் அதிர்வை எப்படி குறைப்பது...
எனக்கு தெரிந்தவரை டைமிங் மாறியிருந்தால் அதிர்வுகள் வரலாம். சிறந்த மெக்கானிக்கிடம் காண்பிக்கவும்
@@tirupurvijay5104 Indica v2 model thann sir
Sir That One Oil Filter
Yes
ellam saridhan En Disel filter maa thala? Ennaa Diesel filter maa tharrathu kastam Adhan ithoda Video mudichitar pola
நட்புகளே இப்படி கருத்து பதிவு செய்தால் எப்படி
மெக்கானிக்காக இல்லாமல் சாமானியன் எந்தளவிற்கு செயல் புரிய முடியுமோ அதை செய்ய இதை பார்த்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என இல்லாமல் எனக்கு தெரிந்ததை உங்களுக்கு காண்பிக்கிறேன்
ஏன் கஷ்டமான வீடியோ ஒன்று உள்ளது என்ஜின் கூலன்ட் பம்ப் மாற்றிய வீடியோ இருக்கிறது
பாருங்கள்
எனக்கு டீசல் பில்டர் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லை, தேவைப்பட்டால் அதையும் மாற்றி அதன் பதிவு வெளியிடுகிறேன்