Whatsapp-ல் அதிர்ச்சி... உங்க கிட்ட Whatsapp இருக்கா...? இதை பாருங்க... | Whatsapp | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Whatsapp-ல் அதிர்ச்சி... உங்க கிட்ட Whatsapp இருக்கா...? இதை பாருங்க...
    #Whatsappfraud #FIR #SunNews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 237

  • @fasalrahman7125
    @fasalrahman7125 Год назад +107

    ஆக மொத்தத்தில், நாம் விழிப்புணர்வுடனும் பேராசைப்படாமலும் இருக்கணும்.

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 Год назад +54

    எவன் ஒருவன் உடல் உழைப்பு இல்லாமல் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று அழைக்கின்றானோ அவன் கண்டிப்பாக ஏமாற்றுப் பேர் வழியாகத்தான் இருப்பான், பேராசை பெரு நஷ்டம்...

    • @famikakitchen
      @famikakitchen Год назад

      Exactly but any company will ask money for our work how PPL is blind

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 Год назад +6

    அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் உள்ளதும் நிலைக்காது என்பதற்கு உதாரணம்.பேராசை பெரும் நஷ்டம்.

  • @cobratown1298
    @cobratown1298 Год назад +32

    உழைக்காமல் கிடைக்கிற எந்த ஒரு பொருளும் நிலைக்காது அதுக்கு இது ஒரு சான்று 🙏❤️

  • @saraswathyjayabal6861
    @saraswathyjayabal6861 Год назад +64

    இந்த சம்பவத்தை பார்க்கையில் பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது....
    எதையும் யோசித்து பணம் முதலீடு செய்ய வேண்டும் ..

  • @citizen1288
    @citizen1288 Год назад +35

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 8 மணி நேரம் வேலை செய்தால் தான் ரூ.500 கூலி தராங்க. அத சம்பாதிக்கவே நாய் போயிருப்பா இருக்கு. பார்ட் டைம் ஜாப் பத்தாயிரம் போட்டா வாய பொளந்துக்க வேண்டியது. எவன்டா குடுப்பான் 10000 நீ குடுப்பியா ?

  • @AVMstars
    @AVMstars Год назад +36

    இதை போன்ற செயல்கல் அதிகம் நடக்கிரது.

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +36

    Online என்றாலே ஜாக்கிரதை யாக இருக்கனும்

  • @greatkingdom2025
    @greatkingdom2025 Год назад +10

    ஒருத்தனை ஏமாத்தனூம்‌னா அவன் ஆசைய தூண்டவும்......

  • @pramya4404
    @pramya4404 Год назад +14

    இதுதாங்க சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது

  • @vikram5841
    @vikram5841 Год назад +29

    பேராசை பெரும் நஸ்டம்... எத்தனை பட்டலும் திருந்த மாடனுங்க😅😅

  • @surya_1947
    @surya_1947 Год назад +3

    Digital India... இதுல e coin வேற வரபோகுதாம்....

  • @aliens360
    @aliens360 Год назад +28

    WhatsAppல ஆட்சியே புடிக்கலாம் 🤗

  • @Prs600
    @Prs600 Год назад +9

    'ரத்தம் கக்கிச் சாவ' என்ற வடிவேலு சிரிப்பு தான் ஞாபகம் வருகிறது

  • @BABLOO2015
    @BABLOO2015 Год назад +215

    பணம் செலுத்த சொன்னாலே பிராடுதான்.

  • @rajasekark809
    @rajasekark809 Год назад +8

    What is the solution for these problems if any one approaches with these kind of business.
    I have some views
    1. Register a complaint to Police Commissioner Office.
    2. Register a complaint to Cybersecurity.
    3. Check with Reserve Bank of India whether the fraudesters plan of earning money is valid and we can go with their plan. Please provide your certificate for that company.
    Please educate under poverty people either through news/ads/by cinema celebrity/local announcement by police/volunteers monthly once in all area etc.
    Please tell me if am wrong or add more points from your views.

  • @scaryfundeath9321
    @scaryfundeath9321 Год назад +5

    நல்லவேளை என்கிட்ட கேட்டானுங்க அதே யாழினி... ஆனா அது பொண்ணு இல்ல.. நா எந்த லிங்க் கிளிக் பண்ணல டீடெயில்ஸ் கொடுக்கல நம்பர் பிளாக் பண்ணிட்டேன் 🙏🏻🙏🏻

  • @suriathala36s-18
    @suriathala36s-18 Год назад +8

    இவருக்கு பணம் மூட்டை மூட்டையாய் கொடுத்தால் மூடிட்டு இருப்பாரா 😅 ஏமாத்திட்டா complaint கொடுப்பாரா நீ அவ்ளோ நல்லவனா இருந்தா உன்னக்கு 10k and 24k வரும்போதே எல்லாருக்கும் தெரியப்படுத்திருக்கணும் இவரு loss ஆகிட்டா மட்டும் வெளிய சொல்லி அப்பாவி மாறி இருப்பாரா 🤣 யாரா நீங்கலாம்

  • @kirthanalakshmanan3186
    @kirthanalakshmanan3186 Год назад +5

    Idhukuellam Karanam enna 1st Correct aana Work ilatha nalaatha,, Padichu mudichu evlovo graduates work Ilama thavaikuranga naan uttpada 2nd oruaalavuku earn pnra person podhum ngra mananilamai iladha irukalanalla,,,idhu 2um iruka varaikum indha Mari issuse nadathutey tha irukum,,ipo innonu pudhusa ulla vandhuruku indha Bank la wrk tharom andha bank Vela iruku interview atten pans 10rs katunga nu soluvanga telephonic interview nu solitu aprm offer letter send pnan 300rs kudunga nu soluvanga knjam kaasu keta thana namaku dout varadhu aana yosichu parunga oruthar kita 300rs na 10per kita evlo kidaikum aasalta avan sambathitu poiruvan,,,Endha Company yu namma kita kaasu vangamatanga Avangaluku tha nama wrk pnithara porom adhuku en kaasu nama kita keaka poranga,,alret ah irunga friends...

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Год назад +3

    ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனிடம்ன்கருனையே எதிர்பார்க்க கூடாது அவனிடம் ஆசையே தூண்டனும் 😑😑

  • @rajuselvaraj8491
    @rajuselvaraj8491 Год назад +4

    All products in Flipkart had highest ratings than Amazon ratings

  • @Raji-sc3gz
    @Raji-sc3gz Год назад +2

    Enakkum intha mari message whatsapp la 4 times vanthuruku....but na antha numbers ah block pannita...naama nerla poi vela kettale kotukka matranunga....ithula yarune theriyatha orutha namakku...athiga salary la job tharana.....nambura mariya irukku....

  • @mubeeaponnu3453
    @mubeeaponnu3453 Год назад +2

    En government police innum inthamathriyana vishyangala kandukkave matingra ga oru action kooda edukrathe ila

  • @black2thepiink
    @black2thepiink Год назад +20

    Our car vaaagirundha kuda use aagirukkum 😂😂

    • @kgirisathish
      @kgirisathish Год назад

      Latest maangai madayan..what to do..ellam vidhi

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Год назад +15

    மொத்தத்தில் படிக்காத பாமர மக்கள் பரவாயில்லை போல..

  • @natarajans7983
    @natarajans7983 6 месяцев назад

    In spiritual classes conducted for a fee also I have felt that a considerable participants are their own people (part of the management team disguised as audience). This happens in aasanji,Isha etc

  • @JMS10003
    @JMS10003 Год назад +4

    Yes i to receive this message. But i block that number

  • @me2me797
    @me2me797 Год назад

    Vera level da planning 😯 but prasai perum nashtam

  • @melinamelina4572
    @melinamelina4572 Год назад +3

    First aintha fradu 100 pay pana solitu 190 anupum…then 500 recharge panuna 1000 kiteikum solum…then continue recharge solum..then naraya kasu recharge panuna than …uingaluku naraya rupees kiteikum soli ematum …be alert guys

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Год назад +3

    Same they r transferring to all number

  • @Murugan-lv7iv
    @Murugan-lv7iv Год назад +16

    ஒருத்தன ஏமாத்தணும்னா அவன்கிட்ட கருணைய எதிர்பாக்க கூடாது...

    • @karthickr1893
      @karthickr1893 Год назад +1

      அப்போ நீங்க நிறையோ பெற ஏமாத்தி இருக்கீங்க போல ஆக மொத்தம் காவல்துறை இவரை கைது செய்ய வேண்டும்

  • @rafiasultana4109
    @rafiasultana4109 Год назад +2

    PPL will never change 🤦🤦🤦🤦🤦

  • @Paul-to1ph
    @Paul-to1ph Год назад +1

    Most online are fraudsters.
    Some are genuine.

  • @bhuvaneshwaran2311
    @bhuvaneshwaran2311 Год назад +3

    Enaku daily'um ithu maari varum, nalla naalu vartha narukkunu ketutu report panni block panniruven

  • @apsiya.s.r
    @apsiya.s.r Год назад +2

    Innaiku thaanga enakum oruthan part time wp message panan.. ippo thaan registered pannen.. but not interested sollitu vandhuten edho rc pannanum aprm adhula namakku commission 🤣🤣 login registration payment pin kekkuran pa .. enaku account eh illatha number login registered kuduthen.. 😁😌
    Thuf idhu oru polappu nu kelambitanga..🤦

  • @mariaanand9179
    @mariaanand9179 Год назад +4

    Why even opening the msg instead of deleting it

  • @vkstudio9826
    @vkstudio9826 Год назад +1

    Indha maari evlovo video poduringa but idhuku oru action eduthu avanungala pudicha nalla irukum

  • @nareshnsrider9235
    @nareshnsrider9235 Год назад +6

    Telegram ah apdina namam dhan😅

  • @rajathirr9376
    @rajathirr9376 Год назад +4

    Evalo patalum thiruntha mattanga yamaruravanga iruntha yamathuravea yamathatha seiva🤦🤦

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 Год назад +1

    Mostly this is came from north India...
    To south Indian..

  • @jiivastone6232
    @jiivastone6232 Год назад

    Botton Phone iruntha Varaikum Intha maari problem la illa... ennaiku Smart phone vanthatho anaila irunthu smart ah emathuranunga... Pengal vaazhkaila irunthu... Kasu vaikkum...

  • @rajeevjacky3268
    @rajeevjacky3268 Год назад

    ஆசையே துன்பத்திற்கு காரணம், சதுரங்க வேட்டை படம் பார்க்கவும்!

  • @peterroy2967
    @peterroy2967 Год назад

    Better to use button phone.

  • @sriy2k7
    @sriy2k7 Год назад +1

    smartphone vanthone elame maridala oru sila visayam tha mariruku. iniku oru technical skill kathukitu office poi vela pathu kastapatu sambathikurathu tha nijam. ukantha idathula vela pathu sambathikurathula nilaikathu. kuruku valila sambathikanum seekiram settle aganum akkam pakkam pathu avana pola valanumnu asai tha alivirku karanam. smart phone la 2008 la irunthu iruku ana ipo nadakura mosadi alavuku apo ila. jio vantha piragu tik tok, insta like comments share nu asa patu chinna kulanthaila irunthu vayasanavanga varaiku yara pathalu games shorts phone snap chat nu suthitu irukanga. ithanala kavana sitharalum unmaiyana ulaipum kudumbathoda time spend panrathu manasu vitu pesurathuku perumalavu kuranju pochu. onu smartphone la athigam use panama katupadoda irunga ilena feature phone vechutu nimathiya irunga.

  • @classofthemastervsy
    @classofthemastervsy Год назад

    Yes

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Год назад

    ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனிடம்ன்கருனையே எதிர்பார்க்க கூடாது அவனிடம் ஆசையே தூண்டனும்

  • @jayanthsriram1424
    @jayanthsriram1424 Год назад

    Yen da nermai ya sambathikarthey kaila nikathu. Ethula ipadi vera ya.

  • @foodiestrek
    @foodiestrek Год назад +2

    If she telling she paid directly to the scam then how he believes her?

    • @MRBLACKSAFARI
      @MRBLACKSAFARI Год назад +1

      Bcz He is a innocent 90's kid 🤭

    • @rudehustler1943
      @rudehustler1943 Год назад

      I think that's a 2k kid who got passed in corona time evaluation 🤣🤣🤣

  • @kanageshmeenakshi5209
    @kanageshmeenakshi5209 Год назад +4

    So sad he should hv..... Reacted wen the small amount he deposited

  • @essdeeare4558
    @essdeeare4558 Год назад +1

    என்ன செயலி என்றும் சொல்லுங்கள்...Play storeஇல் இல்லாத செயலியை நம்ப வேண்டாம்...

  • @seenivasan300
    @seenivasan300 Год назад +2

    தீயா வேலை செய்யணும் குமாரு 🤣🤣🤣🔥🔥🔥

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Год назад

    Asai than manithan thunbathiruku karanam enn arivu vena 10000 pay panna epadi abroad hotels thanga mudiyum

  • @srose3722
    @srose3722 Год назад +1

    Nangalum ipdi emanthurukomm.... 😭

  • @SvGMathi
    @SvGMathi Год назад +1

    இப்பலா இன்டர்வியுனு வர சொல்லி நம்ம 🌟 rating கட்டாய படுத்தி போட சொல்ராங்க

  • @harikrish1997
    @harikrish1997 Год назад

    It's true I had received this type of messages but just blocked

  • @MRBLACKSAFARI
    @MRBLACKSAFARI Год назад +4

    No pain no gain. Oru bussiness ah start panni adhula loss yerpatrundha kooda manasuku konjam aarudhal ah irundhurukum 🤦 indha mathiri frauds anupura link original website ah fake ah nu kandupidika safe mode filters vandha nallarukum neraiya pethoda ulaipa indha mathiri thirudar kula manikkam's Allitu poiduranunga 😂

  • @nilofernilofer6270
    @nilofernilofer6270 Год назад

    Ipde tha sir eallaru kas anupuga uadanay job kadikunu solluraga .ealla online job tha ipde panuraga

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 Год назад

    Pasikuthunu ketkeravanuk sooru pooda mattanga.anna eppadi koduthu yeamathu poovanga

  • @a.arunachalama.arunachalam1910

    Madaiyan. Naame velai thedikondullom, andhapanathai vaitthu sondha tholil seiyamal eppadi yemaralama?

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад +1

    Perasai Govinda Govinda....

  • @famikakitchen
    @famikakitchen Год назад

    Pls remember no one get money for your work in the world

  • @m.daniel1732
    @m.daniel1732 Год назад

    எவ்வளோ செய்தியில் பாத்தாலும் நீங்கள் எல்லாம் திருந்தமாட்டிங்க... போதும் என்கிற மனது வேண்டும் இல்லை என்றால் ஊதியத்திற்கு ஏற்ற உழைப்பு வேண்டும் அப்பொழுது அது நிலைக்கும்

  • @melinamelina4572
    @melinamelina4572 Год назад

    S naraya eruku I lost 500 rs…2 days before …then I alert..god grace

  • @Alexzander_C
    @Alexzander_C Год назад

    அடேய்.. இதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக் டா,.
    இத வச்சி இப்பவும் ஏமாத்த முடியுதுனா..
    நாம் ஏமாற்றப்படுவதற்கு
    பேராசை தான் காரணம்..

  • @ShanmugaFz
    @ShanmugaFz Год назад

    Yenkita online la 100 rs kettalae jolly ya kalaika arambichiruvan avan odiruvan 😃😁😄😄😃😃

  • @laxman20101
    @laxman20101 Год назад

    Eppadi da ivalow kasu katreenga? 10K vantha, atha again invest panna kooda oru niyayam irukku. 10K vantha udanae, 1L ah pay pannuveenga?

  • @harshavardhini2508
    @harshavardhini2508 Год назад

    Enaku nethu oru msg vanchu WhatsApp la. Edho oru nicro Karen irundhan dp la. Msg la oru link irinchu. Naan apdiya block paniten link click panala

  • @Rajii_1320
    @Rajii_1320 Год назад +3

    Innuma pa nambitu irukinga

    • @rajuboy7783
      @rajuboy7783 Год назад

      Rajalakshmi 3lac investment pannirukkaka

  • @diymakeself
    @diymakeself Год назад

    பாக்குற வேலை சம்பந்தமாக செய்தாலே போதும்....

  • @dhanushkumar5295
    @dhanushkumar5295 Год назад

    Makkalae...telegram puuraavaee peeela gram dhan..neraya pathachuu.

  • @prabhakaran4920
    @prabhakaran4920 Год назад

    Epudi da pasanga oru 1000 rupai kadan ketta ilainu solluvinga aana ponnunga keta enna ethunu ketkama kodutharinga

  • @senthilrocky9686
    @senthilrocky9686 Год назад

    Unami than sir, entha moj trendingala erukaraga avangala vachi oru paguthui vela matrhi advisement kodukuraga,first athu stop pannuga, sir,

  • @famikakitchen
    @famikakitchen Год назад

    Anyone can pay for their work he sud think why sud pay for giving rate to star hotels since he is a IT person he can find the network easily always apply job in direct walk-ins

  • @kumaresanrko1097
    @kumaresanrko1097 Год назад

    WhatsApp irunthu enna pannurathu anaathaiyaa kedakuthu

  • @nagarajanmurugan9109
    @nagarajanmurugan9109 Год назад

    Ithatku kaaranam ஆசை than...

  • @arimatamizhan76
    @arimatamizhan76 Год назад +4

    Master plan 😂😂

  • @sathyaarjun2247
    @sathyaarjun2247 Год назад +1

    16L irukkaravarukku yethukku part time online job ?

  • @travisgreg
    @travisgreg Год назад

    Hindi kathukita neraya sambathikalam polayae

  • @manimozhipriyan8311
    @manimozhipriyan8311 Год назад

    Ana neega podura titele iruke apppaa

  • @goldenbells2060
    @goldenbells2060 Год назад

    Na lam yemara mtn..yn teriuma enta Anju paisa ila..

  • @punithadhanasekar7455
    @punithadhanasekar7455 Год назад

    Accountla panam illatha nanga en payapadanum

  • @arunvvk
    @arunvvk Год назад

    Kadaisi vara sandhega pattalum kaasa anupite irundhirukaa 😅😅😅

  • @AshokKumar-bl5mz
    @AshokKumar-bl5mz Год назад +4

    இந்த மோசடி பண்ணுறதே அந்த படிக்காத வடநாட்டு பாமர மக்கள் தான்

  • @NSB668
    @NSB668 Год назад +2

    Imitation is not Gold.

  • @mj585
    @mj585 Год назад

    ஆசை யார விட்டது

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 Год назад

    Evlo pattaalum thirundha maataanunga...

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +1

    எவ்வளவு சொன்னாலும், ஏமாறுவது வாடிக்கையா poiduthu

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад

    இதை எல்லாம் இன்னுமா நம்பிகிட்டு இருக்கீங்க 🙄

  • @nilanila959
    @nilanila959 Год назад

    Arivu irukira yarum ippadi panna matanga.. Panam varuthu nu sonnal etha vendu manalum seiyalamaa

  • @mrsulagaminfo7138
    @mrsulagaminfo7138 Год назад

    I also lost some 20000 in follow app. Panam asai Kati mind mari eamanthu vituten . En husband apavea sonaru emathidivanga kadu katatha nu na tha try panalam nu Sona .Elam en neram

  • @vinayagaxerox4138
    @vinayagaxerox4138 Год назад

    No sales No investmentnu job kututhaa yarum varamatanke

  • @relaxwithmmd
    @relaxwithmmd Год назад

    Ithumattum illa niraya irukku . RUclips like panni screen shot podanum niraya per emanthirukkanga .me too

  • @garuda8090
    @garuda8090 Год назад

    நோகாம நோம்பு கும்பட நினைத்தா இப்படித்தான் ஆகும், work more sir

  • @sudha00
    @sudha00 Год назад

    Yarkittalam vai iruku
    Appo vandhu thittunga

  • @sathiyaseelan9538
    @sathiyaseelan9538 Год назад

    Na yarayum emathula emara thayara irunthavangaluku oru vaipu koduthan(sathuranga vettai)

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Год назад +1

    Beggars are far better.

  • @leenu5263
    @leenu5263 Год назад

    Desire left whom 😮‍💨

  • @redmimass4365
    @redmimass4365 Год назад

    Pennaiyum ponnaiyum nampinaal ippadithan

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    OMG

  • @charan98
    @charan98 Год назад

    Motham muzhugiya piragu vizhithu kondu enna payan