Devanin Koyil - தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!'.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 861

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 Год назад +27

    அப்போது சிறுவயதில் சாதாரணமாக கடந்த பாடல் இப்போது மீண்டும் மீண்டும் கேட்டும் கடக்க முடியவில்லை ❤❤❤சாகா வரம் பெற்ற ராஜா

  • @chandru9662
    @chandru9662 Год назад +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    மனதை பிசையும் வரிகள் மற்றும் இசை

  • @aaruchakravarthy6098
    @aaruchakravarthy6098 3 года назад +54

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....சிறு வயதில் இருக்கும் போது இப்பாடலின் அர்த்தம் புரியாது....அப்பொழுதும் மிகவும் பிடித்த பாடல்.... இப்பொழுதும்.... என்றும்....

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад +6

    ஆர்பாட்டமில்லாத அற்புதமான வில்லன் விஷ்வம் அவர்களுக்கு ஆனால் மனது வலிக்கும் அருமையான படம் அற்புதமான இசை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +34

    🌹இணைவது எல்லாம் பிரிவதற்காக ! இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக !மறந்தால்தானே நிம்மதி ! 😢😨😰😪😪😪👏👏👏

  • @vetrivelkarpagamani6118
    @vetrivelkarpagamani6118 4 года назад +166

    பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ இனிமையான வலி..... நன்றி ராக தேவனே.....

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 года назад +34

    இப்பாடலை கேட்கும் போது சோகமும் கூட சுகமாக நினைக்க வைக்க வைக்கிறது.இளையராசா அவர்களின் இசை கங்கை அமரன் அவர்களின் பாடல்வரிகள் சித்ரா அம்மா அவர்களின் இனிமையான குரல். யாவும் மிக மிக அற்புதம்.

    • @mohamedyousuf6241
      @mohamedyousuf6241 Год назад +1

      கலை என்றால் கங்கைஅமரன் ...!!!

  • @gnanambalt164
    @gnanambalt164 3 года назад +16

    உண்மையில் சில பேர் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது. என் வாழ்க்கையும் இப்படி தான்🙏 இருக்கிறது. ஆறுதல் தேடி அலையது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.

  • @abayam
    @abayam 4 года назад +110

    கங்கை அமரன் அவர்களின் அற்புதமான வரிகள். அண்ணன் இசைஞானி என்றால் இவரோ கவிஞானி.

  • @maniselvammani6011
    @maniselvammani6011 4 года назад +12

    80களில் இந்த பாடல் காலை திரை இசை ரேடியோல full சவுண்ட் வச்சு கேட்டது மறக்க முடியாத நினைவுகள்.

  • @nammaialwar3379
    @nammaialwar3379 2 года назад +32

    மன அழுத்தத்தை குறைக்கும் அருமையான பாடல் வரிகள் 🙏🙏

  • @matizganesan4133
    @matizganesan4133 4 года назад +86

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். என் மனம் வலிக்கிறது இப்பாடல் கேட்கும் போது . அனுபவித்தாள் தான் வலி தெரியும்

  • @கருப்பட்டிவேம்பார்

    இந்த பாடலை இன்று மட்டும் பத்து தடவை தொடர்ச்சியாக கேட்டிருப்பேன். இனிமை அருமை 12.7.2021

  • @helen6th929
    @helen6th929 5 лет назад +240

    இது சோக கீதம் அல்ல பல சோகங்களை மறக்கச்செய்யும் சுகமான சுக கீதம்

  • @madhusrivi_cthirumalaivasa1334
    @madhusrivi_cthirumalaivasa1334 3 года назад +16

    கேட்டால் தருவேன் என்றவன் நீயே
    கேட்டேன் ஒன்று தந்தாயா
    😘

  • @rmadhavan6378
    @rmadhavan6378 4 года назад +162

    பாடல் மற்றும் பிண்ணணி இசைக்காக மட்டும் வெள்ளிவிழா கண்ட படங்களைத் தந்த இசையப்பாளர் ஒருவர் உண்டு என்றால் அது இளையராஜா தான்.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 года назад +2

      பின்னணி...

    • @rmadhavan6378
      @rmadhavan6378 3 года назад +2

      @@tamilanjack2829 தவறு தான் வருந்துகிறேன்.

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 года назад +1

      True..

    • @sampathg6523
      @sampathg6523 3 года назад +5

      It's true Raja Ayya genius legend extra.....

    • @dharas121
      @dharas121 3 года назад +2

      No is there to do bgm like raja sir for films with class touch

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Год назад +13

    காலத்தை வென்ற ராக தேவனின் இசை ❤️

  • @balabalu2354
    @balabalu2354 3 года назад +19

    All time my fevorite song...
    அன்றும் இன்றும் என்றும்
    எனக்கு பிடித்த பாடல்...
    இளையராஜா ஐய்யா அவர்களின் மிக அற்புதமான இசையில்
    பாடல்களில் வரும்வரிகள் கண்களில் கண்ணீர் வந்து விடும்

  • @pringlypring4723
    @pringlypring4723 5 лет назад +361

    இப்பாடலை எப்போது கேட்டாலும் ஏனோ கண்ணீர் என் கண்களில்

    • @a.j.kkalyani5044
      @a.j.kkalyani5044 4 года назад +18

      வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்த எனக்கு இப்பாடல் மனசுக்குஆறுதல்

    • @umamaheswari9212
      @umamaheswari9212 4 года назад +12

      Me too

    • @malathisubha350
      @malathisubha350 4 года назад +13

      Yes all have this experience

    • @merlinjonas1838
      @merlinjonas1838 4 года назад +4

      @@a.j.kkalyani5044 don't feel

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад +4

      Yessss..

  • @Isaikaathalan
    @Isaikaathalan 4 года назад +163

    ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
    அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்..
    இந்த வரிகளைக் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் என்னையும் அறியாமல் அழுகிறேன்.....😞😞

  • @jagababu1976
    @jagababu1976 4 года назад +105

    வேறேதோ ஒரு கிரகத்திற்கு பறந்து சென்று இறகாக மாறி அமர்ந்தது போன்ற சுகமான உணர்வு.

  • @rvpsing
    @rvpsing 6 лет назад +308

    இந்த பாடல் கேட்கும் போது ஏற்படும் அமைதி 100 வருட தவம் செய்தால் வருவது

  • @roopanpalraj2916
    @roopanpalraj2916 2 года назад +16

    இந்தப் படத்தில் கதாநாயகியை கொளுத்தி விடுவார்கள்!அது படமே ஆனாலும் இன்னும் என் நெஞ்சில் வலி இருக்கத்தான் செய்கிறது!இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்கிறது

  • @umapathymuthu1746
    @umapathymuthu1746 3 года назад +39

    ஒரு சோகமான பாடலுக்கு மிக அற்புதமாக இசை அமைத்துள்ளார் இசைஞானி...no other music directors even unimaginable like this... great...

  • @worldinshort9491
    @worldinshort9491 Год назад +2

    இனிமையான பாடல்.குற்றாலம் பழத்தோட்டம் பகுதியில் சூட்டிங் நடந்தது .

  • @arithewinner1549
    @arithewinner1549 5 лет назад +118

    ஆன்மாவை தட்டி எழுப்பும் பாடல் 💕❤️💓💓💓❤️❤️❤️

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 года назад +18

    அற்புதமான பாடல் என்று கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சி 😊 💕 ❤️. ராஜா சார் அவர்களின் இசை ஒரு நூலகம் தான். 👏 👏 👏 👏

  • @ramkumarka8652
    @ramkumarka8652 4 года назад +148

    மனதை வருடும் இசை.. அது எங்கள் இளையராஜா தான்.! இந்த இசை என் மூளையில் பயனிக்கிறதோ இல்லையோ, இதயத்தில் ஆழமாகவே பயணிக்கிறது.! ஆம், இது மனதை வருடும் இசையே..!!!

  • @saravananparasuraman2158
    @saravananparasuraman2158 Год назад +2

    எனக்கும் பிடித்த பாடல் என்ன கொடுமை என்றால் என் விதியும் இப்படி அமைந்தது தான்....

  • @three4529
    @three4529 5 лет назад +339

    1987 ஆம் வருடம் வந்த படம் ! உலக கோப்பை கிரிக்கெட் சென்னையில் நடந்த் போது ! அறுவடை நாள் திரைப்பட விளம்பரம் பவுண்டரி line அருகில் வைத்து இருந்தார்கள் !

    • @manisekar2884
      @manisekar2884 5 лет назад +22

      1986 bro i think released in deepavali alongwith maaveeran punnagai mannan

    • @three4529
      @three4529 5 лет назад +4

      @@manisekar2884 yes brother be may

    • @rahothamansundararajan8732
      @rahothamansundararajan8732 5 лет назад +7

      இந்த படம் வந்த ஆண்டு 1986 தீபாவளி.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 5 лет назад +43

      1986 November 1st....Diwali release. Along with punnagai mannan, lakshmi vanthachu.... i was studying 8th standard. Y i remember no.....November 10th in our family big marriage was helded. Afterthat i visited chennai first time for my grandma grandpa 60th marriage. Unforgettable days....

    • @anithabenny531
      @anithabenny531 5 лет назад +1

      OnePlus

  • @hotelrheapark9555
    @hotelrheapark9555 5 лет назад +109

    இந்த பாடல் ஒரு பெண்ணின் ஆழ்மனது சோகத்தை வெளிக்கொணரும் பாடல்.....
    இந்த பாட்டை ஆண்கேட்டாலும் அதே சோகம் அப்பிக்கொள்ளும்....
    இந்த பாடல் ஏற்படுத்தும் Feelஐ சொல்லால் வடிக்க முடியாதது.......

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 5 лет назад +199

    இது ஒரு சோக பாடல் ஆனால் சித்ரா அவர்கள் பாடிய விதம் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்ட்து

  • @jaileader
    @jaileader 4 года назад +25

    இந்த பாடலை நான் கேட்கும் போது கண்கள் கலங்கி மனம் அமைதி அடைகிறது.... நன்றி ராஜா sir

  • @mathivanan6527
    @mathivanan6527 4 года назад +49

    பிரேம்மாதி பிரேம பிரியம்
    பிரேம வஷ்ய பிரேமம்
    பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்
    பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்
    ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்
    ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
    குமம் குங்கும் குங்குமம் தந்தோம்
    தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம்
    நம ஜீவனம்
    மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம்
    மங்களா மம ஜீவிதம்
    மம ஜீவிதம் மம ஜீவிதம்
    ஓம் ஷாந்தி சாந்தி சாந்தி சாந்தி….
    பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    இன்று என் ஜீவன் தேயுதே
    என் மனம் ஏனோ சாயுதே
    பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    பெண் : நானொரு சோக சுமைதாங்கி
    துன்பம் தாங்கும் இடிதாங்கி
    நானொரு சோக சுமைதாங்கி
    துன்பம் தாங்கும் இடிதாங்கி
    பிறந்தே வாழும் நதிக்கரை போல
    தனித்தே வாழும் நாயகி
    இணைவது எல்லாம் பிரிவதற்காக
    இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
    மறந்தால்தானே நிம்மதி
    பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    ஆண் : ஏ……ஏ……
    தந்தன தந்தன தந்தனா…..ஆ……ஆஅ…..
    தந்தான தந்தான தானன்னா நனா
    தந்தானா தந்தனா ஹே…..
    பெண் : ஒருவழிப்பாதை என் பயணம்
    மனதினில் ஏனோ பல சலனம்
    ஒருவழிப்பாதை என் பயணம்
    மனதினில் ஏனோ பல சலனம்
    பெண் : கேட்டால் தருவேன் என்றவன் நீயே
    கேட்டேன் ஒன்று தந்தாயா
    ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
    அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
    நானோர் கண்ணீர் காதலி
    பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    இன்று என் ஜீவன் தேயுதே
    என் மனம் ஏனோ சாயுதே
    பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 5 лет назад +150

    பாடல் கேட்டால் ஏதோ இனம்புறியாத நினைவு

    • @maheshwari4427
      @maheshwari4427 5 лет назад +5

      Ama manasu romba kasttama erukku veliya solla mudiyatha vali

    • @srinivaasanrajha6092
      @srinivaasanrajha6092 5 лет назад +1

      Amam

    • @BC999
      @BC999 5 лет назад +4

      ILAYARAJA magic in the sweet voice of Chitra.

    • @thyakarajan353
      @thyakarajan353 5 лет назад +1

      நினைவுகளாளே செல்கிறது என் வாழ்வு.
      நித்தம் இந்த பாடல் கேட்கும் போது வரக்கூடாத நினைவுகள் வாட்டுகிறது

    • @erodenayyandies5426
      @erodenayyandies5426 4 года назад +2

      Sariyaga sonnerkal ... Poorva jenmam nabagam varugirathu

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle9995 5 лет назад +42

    மனதில் பட்ட காயத்தின் வலியை குறைக்கிறது இந்த பாடல்

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +192

    திரைப்பட பாடல்களில் அதிக தடவை கேட்ட பாடல் இது ஒன்று தான்......👌👌👌👌👌

  • @sankarnc574
    @sankarnc574 3 года назад +2

    சிவாஜியின்சொந்தபடம் அறுபடைநாள் இனிமையானபாடல் அதில் ஹெய்லட்டகவரும் ராஜாவின்ஹைம்மிங் சூப்பர்

  • @RK-wh1nk
    @RK-wh1nk 2 года назад +9

    மறந்தால் தானே நிம்மதி 😭😭😭😭 👌👌👌👌

  • @ytvsk
    @ytvsk 3 года назад +21

    இடையில் ( 2:37 ) இளையராஜா அவர்களின் குரலில் வரும் "ஏஏஏ தன் தன தன் தன தன னா" 🙏🙏🙏

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Год назад +6

    அறுவடை நாள், mega hit movie,palay St, Xavier's college இல் ஷூட்டிங் எடுத்தார்கள், பாடல்கள் எல்லாம் அருமை,

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 6 лет назад +297

    காதலில் ஏமாற்றம் .ஆயிரம் மரணதண்டனைக்கு சமம்👌👌👌👌👌👌👌👌😓😓😓😓😓😓😓😓😓😓😓😓

    • @rvpsing
      @rvpsing 6 лет назад +16

      உண்மை அதன் வலியை இந்த பாடல் நினைவூட்டி வருடுகிறது ...

    • @elumalaii4799
      @elumalaii4799 5 лет назад +5

      Ss tholii

    • @sangamithrasangi3627
      @sangamithrasangi3627 5 лет назад +4

      True sister

    • @sundarr2903
      @sundarr2903 5 лет назад +3

      Unmaithan

    • @nilafernisa6211
      @nilafernisa6211 4 года назад +14

      இ‌ந்த song kaadhalin vali ya solradu இல்ல sir. எந்த support உம் எந்த உறவு உம் இல்லாத oru pennin vali sir

  • @musiclove4887
    @musiclove4887 5 лет назад +106

    Oh my god....that bass guitar track is mindblowing!!! Eppadi ya...eppadi ya avaru intha mathiri oru bass line yosicharu for this song?? Only the maestro can compose such!!

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 4 года назад +16

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் நன்றி

  • @azariimsq
    @azariimsq 4 года назад +6

    ஒரு வழி பாதை என் பயணம் மனதில் ஏனோ பல சலனம் பிரிந்து வாழும் நதிக்கரை எவ்வளவு அர்த்தங்கள் எப்போதும் கேட்க டீ தூண்டும் பாடல் அசார் கோவை

  • @DB-tl3uk
    @DB-tl3uk 3 года назад +15

    Raja sir is not a human. He is a God of music from heaven. It is pride for us we are also in his time.

  • @CheGraph
    @CheGraph 4 года назад +53

    ராகதேவன் ஒருவனால் மட்டுமே இவ்வளவு ஆழம் செல்ல சக்தி இருக்கிறது

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai 3 года назад +2

    ஒரு சோகப் பாடலின் ஆரம்பத்தில் என்ன ஹம்மிங்... இளையராஜா ஒரு ஒப்பற்ற இசை வித்தகர்..

  • @Hotpeppervlog
    @Hotpeppervlog 4 года назад +33

    நல்லது செய்தால் மட்டும் சொர்க்கம் அல்ல இசைஞானி பாடல் கேட்கும் போது உயிர் பிரிந்தாலும் சொர்க்கமே... ஏனோ இந்த பாடலை கேட்கும் பொழுது சொல்ல முடியா சோகம் என் நெஞ்சில் தோன்றி கண்களின் ஓரம் கண்ணீர் வர வைக்கும்.. .. ஏதோ ஒரு பெரிய பாவியை போல் உள்ளம் மாறும் ... இசையின் தாக்கம் ...

    • @manis6582
      @manis6582 4 года назад +3

      Maestro Ilayaraja Iyyavin rasigargal ellorum kondadapadavendiyargal... Indha madhiri rasigargal yaarukku amaiyum.. I live and breathe his music.. Glad to be a devotee like you Albert Bro.. Long live Maestro..!

    • @sridevis1482
      @sridevis1482 Год назад +1

      Same to me, I cry a lot when ever l hear this song. But later I feel a relief in my heart, don't know why, so l repeat it when I get hurt due to family problems and lonely. Iam 50 and this God's music is the life saving Amrit for me ❤️😭

  • @jebagabriel1810
    @jebagabriel1810 Год назад +1

    அருமையான பாடல்

  • @r.gopinathgopinath9224
    @r.gopinathgopinath9224 4 года назад +8

    பல கவலை மனதில் ஆனால் இந்த பாடல் கேட்கும் போது ஏதோவொரு நிம்மதி

  • @kiranabarna
    @kiranabarna 5 лет назад +110

    இந்த பாடல் முழுதும் கேட்டபின் உங்கள் மனதில் அமைதி நிச்சயம் நிலவும்

  • @pauldurai2858
    @pauldurai2858 4 года назад +61

    மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி இளையராஜா சித்ரா

  • @kingprabu5093
    @kingprabu5093 5 лет назад +44

    பல்லவி என் இளமை காலத்தில் அருமையான நடிகை

  • @navnitamoorthy
    @navnitamoorthy Год назад +1

    Beautiful song.❤❤

  • @seeniappan9643
    @seeniappan9643 Год назад +1

    கடவுளின் உன்னதமான படைப்பு இளையராஜா

  • @ரோகித்ராஜா
    @ரோகித்ராஜா 5 лет назад +57

    வாழ்க்கையில் முதல் முதலாக இப் பாடலை பார்க்கிறேன் மனதில் ஏக மகிழ்ச்சி .
    நன்றி அண்ணா

  • @muralig82
    @muralig82 4 года назад +5

    இந்த பாடல் இசை மிக அருமை இளையராஜா அவர்களின் அசாத்திய திறமை

  • @aravindswaminathan180
    @aravindswaminathan180 4 года назад +98

    I don't understand how he composed this music in hours. God said, let there be light. let there be music. Let there be Raja. Divine to the core

  • @arulkanu6638
    @arulkanu6638 2 года назад +5

    Every time my heart melts by this wonderful song, tq amaran n Raja sir

  • @vijayjj2106
    @vijayjj2106 3 года назад +1

    தனித்தே வாழும் நாயகன் கேட்டால் தருவேன் என்றாயே நானும் பலமுறை கேட்டு பார்த்தேன் தரவில்லை 😥😥

  • @senthilsathya876
    @senthilsathya876 2 года назад +2

    Daily intha song kekkuren....manasukku romba kastama irukku....but kekkuren. ....ethukku nu theriyala.....

  • @senthilraja2598
    @senthilraja2598 3 года назад +2

    ஆறுதல் தேடி அலையுதே நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 5 лет назад +38

    My favourite song. What a melody. Raja sir, Endrume isayil Rajadhan. Exrodionary Composing, Excellent voice of chitra madam. Hats of to you madam.Thanks for this video.

  • @yahiko5587
    @yahiko5587 Год назад +1

    Great song🎵

  • @Parvinbanu
    @Parvinbanu 5 лет назад +93

    சித்ராவின் குரலில் அருமையான பாடல்

  • @rightguidance9620
    @rightguidance9620 3 года назад +6

    இந்த பாட்ட நெனச்சாலே அழணும் போல தோணும்.. ஏன் னு தெரில.. கண்டிப்பா அழுகை வரும்.. ஒருவேல இந்த பட கதை பாதிப்பா கூட இருக்கலாம்..
    மறந்தால் தானே நிம்மதி.. ஆமாம் உண்மை தான்

    • @sridevis1482
      @sridevis1482 2 года назад

      I haven't seen this film but I still cry when ever I hear this song, it just pierce the heart, Raja sir & his music is divine

  • @gopalanshankar2861
    @gopalanshankar2861 3 года назад +9

    No words to describe Chitra madam voice so soothing and divine

  • @wemakes2014
    @wemakes2014 3 года назад +3

    மனதை உருக வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ... ❤️❤️

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 Год назад +1

    Lovely song with small pain in my mind.. Till now iam crying

  • @rakshithadharshwana9659
    @rakshithadharshwana9659 5 лет назад +32

    Only Raja can do such kind of magic. God of music.

  • @devakidevi2324
    @devakidevi2324 5 лет назад +15

    சூப்பர் அருமை. பாடல் சூப்பர் எனக்கு. பிடித்த பாடல் 💗💞💖💕💓💓💗💞💖💖💕💓🎶🎵🎵🎼❤❤❤❤

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 Год назад +3

    Instrumentation looks happier but song carries sadness. Raja🙏🙏

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Месяц назад

    யோ ராஜா, நீ ஒரு தெய்வப் பிறவி. 🎉

  • @kolan63
    @kolan63 Год назад +1

    😢😢😢😢😢வலி தந்த வரிகள்.

  • @harishwilfred4724
    @harishwilfred4724 6 лет назад +89

    Whenever I listen to this song ,il get tears somehow

    • @srinivaasanrajha6092
      @srinivaasanrajha6092 5 лет назад +2

      Me too

    • @BC999
      @BC999 5 лет назад +2

      ILAYARAJA magic in the sweet voice of Chitra.

    • @acuhrsaravana4697
      @acuhrsaravana4697 4 года назад +2

      Till this day whenever I listen my eyes become moist ..maestro I don't know what to say😢

    • @senthilks4058
      @senthilks4058 4 года назад +1

      Same here ❤️😭

  • @naganathannathan1574
    @naganathannathan1574 3 года назад +1

    இனி ஒரு பிறந்தாலும் இனி இதுபோன்ற பாடலை கேற்க்க போவதில்லை,,,

  • @rajanagarethinam8130
    @rajanagarethinam8130 5 лет назад +48

    What a composing? God Illayaraja.

  • @nilafernisa6211
    @nilafernisa6211 4 года назад +13

    என் வாழ்க்கை இப்போ இப்டி தான் இருக்கு. இ‌ந்த paadal கேட்டா கண்ணு ல இருந்து kanneer mattum தான் வரும்

    • @Nanvallavan676
      @Nanvallavan676 4 года назад

      Don't worry...🙏

    • @shrovan4128
      @shrovan4128 3 года назад

      Life manasuku pudicha madhiri vaazhuradhuku thane thavira manasa oru koondula potu kaalam pogatum nu nenaikiradhukaga illa..

  • @dineshvlogs3687
    @dineshvlogs3687 4 года назад +22

    It was the 3rd day after my mom passed away on the 25th Dec night... I didn't cry much..being the only son..I had my responsibilities... on the 3rd day ... everyone packed whatever they wanted from my mom's home. I took her flower pots... n this song played on the radio... I just brusted out in tears... tears kept flowing till I reached my destination a 5 hour drive with my daughter.

    • @rightguidance9620
      @rightguidance9620 3 года назад +5

      I can feel you... Take care and look after ur kids

    • @anandraj8485
      @anandraj8485 3 года назад +4

      Felt Sorry for u

    • @sureshdkmr2997
      @sureshdkmr2997 3 года назад +5

      உங்கள் வலி மிகுந்த நினைவு களில் என் கண்ணீரையும் இணைக்கிறேன்

    • @sunishkaj
      @sunishkaj 3 года назад +5

      Stay strong sir👍😔. Your mother is always with you🙏🙏🙏

    • @vasanthanpachiappan8652
      @vasanthanpachiappan8652 2 года назад +3

      Can relate that. Stay strong and take care

  • @hardyyboyzz13
    @hardyyboyzz13 4 года назад +1

    My life in few lines
    ஒருவழிப்பாதை என் பயணம்
    மனதினில் ஏனோ பல சலனம்
    கேட்டால் தருவேன் என்றவன் நீயே
    கேட்டேன் ஒன்று தந்தாயா
    ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
    அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
    நானோர் கண்ணீர் காதலி

  • @gregoriloyala1104
    @gregoriloyala1104 3 года назад

    கேட்டால் தருவேன் என்றவன் நீயே கேட்டேன் ஒன்று தந்தாயா 🤗🤗🤗

  • @judainnastephen222
    @judainnastephen222 6 лет назад +46

    Kettal tharuvean endravan neeye kettean ondru thanthaiya my life time word

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 4 года назад +4

    This is a beautiful song from aruvadi nal written by gangiamaran sir voice and composed by illarajaya sir both brothers made marvelous composing. In this film entire song is superb . Year after this kind of song will not come in our life. All are evergreen songs. Soul'touching songs. Chitra Amma voice is superb. No words to say. Ultimate composer.. Hats of Ilayaraja sir. Born genius On the hole he is No. Composer.. From saran devote

  • @zerinazerina2847
    @zerinazerina2847 5 лет назад +49

    If we hear the song, eyes become wet and very pleasure for the mind and nothing is equal to rajasir songs and no one can beat him.

  • @anithaarul294
    @anithaarul294 4 года назад +2

    அருமையான பாடல் அருமையான வரிகள் ,மிகவும் பிடித்த பாடல் அருமை

  • @premkumar.m.5615
    @premkumar.m.5615 4 года назад +38

    ராஜா போன்ற யாரும் இல்லை

  • @niaranjanj726
    @niaranjanj726 Год назад +1

    Sugamaana paadal❤

  • @user-jayam
    @user-jayam 3 года назад

    என் அம்மா க்கு புடிச்ச song... Daily கேப்பாங்க.... So என்னக்கு புடிக்கும்

  • @02logan
    @02logan 3 года назад +13

    This song does not receive enough playtime that it deserves. Ilayaraja at his best!

  • @elangochellakannu1760
    @elangochellakannu1760 Год назад +2

    சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்த படம்.

  • @saravanansaro2777
    @saravanansaro2777 5 лет назад +16

    Amazing chithra amma....living legend 2019..still fresh...love u chithra amma

  • @gnadha123
    @gnadha123 4 года назад +31

    Anyone after GM kumar interview with Chitra

  • @nandamadi9429
    @nandamadi9429 3 года назад +3

    இசை பிரியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி உணர்வை தரக்கூடிய பாடல்..

  • @najimdeen9088
    @najimdeen9088 5 лет назад +32

    இந்த பாடல் கேட்டபோது மனம் அமைதி

  • @Thajudeenr
    @Thajudeenr 4 года назад

    எனக்கு பிடித்த அருமையான சோகப்பாடல் தேவனின் கோவில் மூடியநேரம் ...

  • @navinr2782
    @navinr2782 4 года назад +5

    What a super song by Chithra & superb composition by MASTRO Ilayaraja.

  • @ilaiyarajahitrekha9006
    @ilaiyarajahitrekha9006 3 года назад +6

    Great song with great lyrics..
    Tears come out everytime listen this time.

  • @rubyp9244
    @rubyp9244 3 месяца назад

    மனதை வருடும் வரிகள்❤

  • @ramumeryramumery5173
    @ramumeryramumery5173 3 года назад +2

    இசை கருவிகளின் ஓசை அருமை.பேஸ் கிடார் சசி அண்ணன், லீட் கிடார் சதா அண்ணனின் வாசிப்பு பிரமாதம்.