90's & 2000's POPULAR PROGRAMS OF SUN TV | REWIND |25 YEARS OF SUNTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • மலரும் நினைவுகள்: நாம் பார்த்து ரசித்த சன் டிவியின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் சிறிய தொகுப்பு.
    #SunTv #90'sKids #SunTvSerials

Комментарии • 1,1 тыс.

  • @ripsonroy4396
    @ripsonroy4396 5 лет назад +1683

    மீண்டும் பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.பேஸ்புக் இல்லாத,டுவிட்டர் இல்லாத,வாட்சப் இல்லாத,செல்போன் இல்லாத அந்த நிம்மதியான வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா?மனம் ஏங்குகிறது.

    • @hamavathihama3781
      @hamavathihama3781 5 лет назад +53

      உண்மை தான் அந்த வாழ்கை தான் நிஜம் மற்றும் அமைதியான வாழ்கை அது

    • @karthikeyankarthi7572
      @karthikeyankarthi7572 5 лет назад +6

      Super

    • @shajushamlu1041
      @shajushamlu1041 5 лет назад +4

      enakumdhaan..

    • @lamrath5648
      @lamrath5648 5 лет назад

      Eg&gf&dgfgdtgf

    • @jkfamily6545
      @jkfamily6545 5 лет назад +2

      yes yenkum than

  • @nithesh575
    @nithesh575 5 лет назад +1679

    1.நகைச்சுவை திங்கள்
    2.காதல் செவ்வாய்
    3.காவிய புதன்
    4.அதிரடி வியாழன்
    5.சூப்பர் ஹிட் வெள்ளி
    சனி ஞாயிறு . புதிய திரைப்படங்கள்.
    பண்டிகை காலங்களில்
    இந்திய தொலைக்காட்சிகளில்
    முதன்முறையாக
    திரைக்கு வந்து சில மாதங்களே ஆன......
    புத்தம்புதிய மெகாஹிட் திரைப்படம்....
    படையப்பா
    கவலையில்லாத வாழ்க்கை
    90 kids...😩

    • @maheshsevi9015
      @maheshsevi9015 5 лет назад +17

      Maraka mutiyathula bro.

    • @annamalaig5034
      @annamalaig5034 5 лет назад +34

      படையப்பா படம் ரீலிசாகி நான்கு வருடங்கள் கழித்து தான் சன்டிவியில் ஒளிபரப்ப பட்டது.

    • @mumthajanas8039
      @mumthajanas8039 5 лет назад +2

      NITHESH JS Super 👏👏👏👏

    • @chidambaramaarthi6802
      @chidambaramaarthi6802 5 лет назад +4

      My favorite, all of these, nanum Intha maathiri nanum pesa try pannuven....

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf 5 лет назад +5

      S bro sema life athu

  • @suginive6715
    @suginive6715 5 лет назад +2226

    90s kids like poduga 😍😍😍😍

    • @suganyasampath9435
      @suganyasampath9435 5 лет назад +34

      Naanum 90s kids thaa enakum like podunga

    • @jagamemes
      @jagamemes 5 лет назад +5

      Its like vcr mari oru rewind option irntha epdi irkum

    • @viz4884
      @viz4884 5 лет назад +3

      sugi Nive poten macha

    • @prithiguruprasath3073
      @prithiguruprasath3073 5 лет назад +2

      Plz itha show yellam konjam TV la update pannuga pa

    • @RamKumar-gd5ce
      @RamKumar-gd5ce 5 лет назад +3

      I am 2k kid bro

  • @ARUNKUMAR-gp2hu
    @ARUNKUMAR-gp2hu 5 лет назад +237

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷம் ஆக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே

  • @ommuruga4359
    @ommuruga4359 5 лет назад +221

    😔😔missing my childhood... kuzhandhaya irukumbodhu periyavangalaga asai paduvom... periyanvangalanadhum kuzhandhayavea irundirukalamnu thonum... enna pandradhu...

  • @mkaruppasamy7841
    @mkaruppasamy7841 5 лет назад +203

    இதை பார்த்தவுடன் என்னுடைய பழைய வாழ்க்கை நினிவிற்ற்கு வருகிறது அந்த வாழ்க்கை திரும்ப வருமா இனிமேல் ????

  • @praveensachindhoni5143
    @praveensachindhoni5143 5 лет назад +501

    எனக்கு அழுகையா வருது திரும்ப இதெல்லாம் வராதானு ஏக்கமா இருக்கு

  • @SivaKumar-sm9ip
    @SivaKumar-sm9ip 5 лет назад +121

    கஷ்டம் தெரியா வயசு இத பார்க்கும் போது என் கண்ணில் நீர் வருகிரது

  • @bharathivenkat8776
    @bharathivenkat8776 5 лет назад +144

    Athu oru azagiya nila kalam,best lifetime ever,90 kids like podunga

  • @mythiliponnusamy811
    @mythiliponnusamy811 5 лет назад +606

    Chinna pappa Periya pappa fan hit like...

    • @shakthivarman7381
      @shakthivarman7381 5 лет назад +1

      Verithanamana fan...❤❤

    • @jananishri7460
      @jananishri7460 5 лет назад +1

      Ennaku romba pidikum

    • @sugandhansugi
      @sugandhansugi 5 лет назад +1

      M s basakar ah pattabi nu romba naal nenachitu irunthen . Naa school mudikra varikum

    • @தமிழன்டா-ச3த
      @தமிழன்டா-ச3த 5 лет назад

      Pattabi mari ye school imitate panuvom miss u my childhood friend 2 nd standard nagaraj apdiye imitate panuvan remembering

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 5 лет назад +492

    யாரெல்லாம் cable connection வராதபோது SUN TV connection வரல னு சொல்லி இருக்கீங்க👍

  • @jeevananthamthanushkodi940
    @jeevananthamthanushkodi940 5 лет назад +1241

    மெட்டி ஒலி நாடகம் யாருக்கு பிடிக்கும்?like here

    • @yuvashreesathyakumar8708
      @yuvashreesathyakumar8708 5 лет назад +6

      jeeva alagar Epo moon TV LA podranga

    • @karthiksrini7178
      @karthiksrini7178 5 лет назад +7

      அம்மி அம்மி அம்மி மிதித்து அருந்ததி முகம் பார்த்து

    • @ethiraju1105
      @ethiraju1105 5 лет назад

      @@yuvashreesathyakumar8708 in which time sis?

    • @divyapoorani2275
      @divyapoorani2275 5 лет назад +2

      Still now characters name niyabagam iruku.. usually i referred them with serial names only..

    • @bismillahmamthabanu7498
      @bismillahmamthabanu7498 5 лет назад +1

      super

  • @syedjinna715
    @syedjinna715 5 лет назад +3

    மறக்க முடியல மறுபடியும் 90's பிறக்க வேண்டும்.. அந்த ஒரு நாள் மட்டும் வாதத்தால் ரொம்பே ரொம்பே சந்தோஷம்மாயிருப்பேம்..அப்போ 90's le இருந்த எல்ல்லாரும் மனிதர்கள்..

  • @muthukrishnan9363
    @muthukrishnan9363 5 лет назад +433

    Meendum andha vaalkai vala mudiyadha nu yekkama irukku aana indha videos paakum pothu santhosama irukku .bro 90's memories innum niraiya podunga

    • @MittaiMama
      @MittaiMama  5 лет назад +4

      Thanks bro🙏

    • @mkcinemaa
      @mkcinemaa 5 лет назад +3

      Muthu Krishnan ama nanba ....chinna vayasuku ponum

    • @keerthyprasa547
      @keerthyprasa547 5 лет назад

      Muthu Krishnan bro same feeling asaipoda ennimaiyana ninnaaivugal

    • @princemba07
      @princemba07 5 лет назад

      Golden life of Cricket Movies and TV. Can't be regained. Antha Cable ah Exam kaga cut pannuvaangale. Mind blowing. Next day should hear it from school mate's what happened Da TV LA Nu yesterday

  • @srisivabharath7159
    @srisivabharath7159 5 лет назад +207

    Thokkam pochu..edha paththathum . Alugai varudhu.It's.really am very missing in the past year. Pain of my heart

  • @suryathamizhan8347
    @suryathamizhan8347 5 лет назад +320

    மை டியர் பூதம் வெறியன் எங்க வீட்ல டிவி இருக்காது வெற வீட்ல தான் போய் பார்ப்போம்

  • @ubaidubaid1502
    @ubaidubaid1502 5 лет назад +128

    இது எல்லாம் நினைக்கும் போது கண்ணுல கண்ணீர் தான் வருது.........90 கிட்ஸ் எப்பவுமே கெத்து தான்

  • @HanaanDilSe9498
    @HanaanDilSe9498 5 лет назад +335

    கண்ணீர் தண்ணீர் தானா வருது
    Ippa அதுல உள்ள 1% கூட இல்ல 😢 😢 😢 😢

  • @sathishkumargood1193
    @sathishkumargood1193 5 лет назад +76

    மறக்கவே முடியாத நினைவலைகள்! மீண்டும் ஒருமுறை அந்தநாட்கள் வருமா, ஏங்குகிறேன்!

  • @user-ug3mo7qf4n
    @user-ug3mo7qf4n 5 лет назад +297

    குழந்தையாக இருந்திருக்கலாம் போல

  • @venkatraj7822
    @venkatraj7822 5 лет назад +34

    Thank u sun TV...... Lovable memories..... Amma kooda sernthu ethellam pathathu oru thani jolly..........miss u past....

  • @sunderelectric8692
    @sunderelectric8692 5 лет назад +65

    Sun tv in tamil malainnu kekumpothe kaathu kulurchiya erukku.... Super....

  • @SCprem1418
    @SCprem1418 5 лет назад +80

    Once upon a time sun tv was the best of all... Marama desam n chitti.. wow

  • @reshaeditz9903
    @reshaeditz9903 5 лет назад +38

    Maraka mudiyuma?? 90's kids elarum kuduthu vatchavanga tha. Ipa ela ithu Mari entha programs um paaka mudiyathu..
    Hit like 90s kids 😍👍👍👍👍

  • @musfirah3352
    @musfirah3352 5 лет назад +135

    ஜி பூம் பா பென்சில்

  • @priya9396
    @priya9396 5 лет назад +63

    Ithe madhiri marupadiyum irukkanum pola irukku..Valara valara life rompa kasappa irukku...I want more 90s videos

    • @sureshnov2
      @sureshnov2 5 лет назад

      ....lifena apti thang irukum....

    • @SuryaSurya-cy4dp
      @SuryaSurya-cy4dp 5 лет назад +2

      yes priya same neenga sonnadhu correct tha ithe mari marupadiyum irukkanum pola iruku thanks priya I miss u my child wood life apro memories😢😢

  • @sriramn167
    @sriramn167 5 лет назад +236

    90's kids கெத்து👌💪

  • @ayyazh8105
    @ayyazh8105 5 лет назад +175

    old suntv venum

  • @inferno_GG
    @inferno_GG 5 лет назад +33

    Sunday morning having breakfast and watching top 10..........everyday night dinner time ....chithi serial.....still remember the moment😢😢

    • @RamaRama-ct1ys
      @RamaRama-ct1ys 5 лет назад

      s... true really miss that wonderful days

    • @RamaRama-ct1ys
      @RamaRama-ct1ys 5 лет назад

      s... true really miss that wonderful days

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 5 лет назад +21

    Idha paakumpodhey kannula thanni thaanga varudhu.... Nostalgia.... Oru Time machine erundha andha kaalathuku poitu varalaam 😥 Ever Green 80's & Golden 90's 😄

  • @sudhanvenu1793
    @sudhanvenu1793 6 лет назад +107

    Missing mydear boodham...kuttys choice...

  • @mdpmahesh9619
    @mdpmahesh9619 5 лет назад +32

    நினைவு படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.

  • @RajKumar-xs6ue
    @RajKumar-xs6ue 5 лет назад +204

    School விட்டு வந்தோனே.. சோறு தின்னுகிட்டே "மாயாவி மாரீச்சன்" பாப்பேன்.. அப்புறம் இன்னோரு கார்ட்டூன் அது பெயர் தெரில.. ஆப்பிரிக்க காட்டுக்குள்ள.. சின்ன பையன் adventure..

  • @sundarrajan7439
    @sundarrajan7439 5 лет назад +163

    என் சிறு வயது சன் டிவி தொடர்களை என்றும் மறக்க மாட்டேன் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்த்துள்ளேன் இந்த விடியோவுக்காக உங்களுக்கு நன்றி!!!! ஞாயிரு அன்று 7.00 மணிக்கு அப்போதெல்லாம் ஹாலிவுட் டைம்ஸ் போடுவாங்க அத நீங்க இந்த பதிவுல போடல?

  • @mixinga.k8200
    @mixinga.k8200 5 лет назад +52

    Marupadiyum 1990s kulla pona mathiri oru feel.#golden memories# ... thank you...

  • @Nsampath
    @Nsampath 5 лет назад +25

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
    Super bro
    Thankyou
    Iam also 90kid

  • @meenasaravanan6160
    @meenasaravanan6160 5 лет назад +117

    Enga vetla TV irukadhau, idhu Sun TV in Tamil malainu sollum bodhu namba veetla indha sound keakadhannu romba yeangirkane

    • @abulazad7915
      @abulazad7915 5 лет назад +5

      Meena Saravanan enga v2layum bro pakathu v2latha poi tv paapom apram enga paati v2la papom 2004la tha enga v2ku tv vanthuchu black and white tv enga relative use pannitu koduthanga athellam marakamudiathu

    • @mkaruppasamy7841
      @mkaruppasamy7841 5 лет назад +3

      I'm also

    • @mkaruppasamy7841
      @mkaruppasamy7841 5 лет назад +2

      Me too

    • @balkisj6005
      @balkisj6005 5 лет назад +3

      Yes nanum than epo room oru tv eruku paaka neramilla

    • @jayasankarisubburaj1605
      @jayasankarisubburaj1605 5 лет назад +2

      Naanum appdi nenacchurukke first time antha sound engaveettulaumkekkum pothu appadi oru santhosham

  • @umasudhakar5062
    @umasudhakar5062 4 года назад +2

    கவலை இல்லாமல் நிம்மதியாக இருந்த காலகட்டம். நினைவூட்டியதற்கு நன்றி.

  • @rrkatheer
    @rrkatheer 5 лет назад +17

    Sun TV must retelecaste all those 90's unforgettable, memorable shows... Unforgettable...

  • @dhilipkumar6530
    @dhilipkumar6530 5 лет назад +43

    Aluduten bro I want that 90s childhood back thanks bro

  • @saravanabalaji8346
    @saravanabalaji8346 5 лет назад +20

    Ethanai memories...Sendra vaara ulagam....Saturday nit...10.30 Appa 90s life madhiri varathu....

  • @praveenasaravavan4006
    @praveenasaravavan4006 5 лет назад +3

    எப்பவுமே மறக்க முடியாது.suntv program நம்முடைய பழைய நினைவுகள் திரும்பி கொண்டு வருது.இந்த video

  • @madhusuga2859
    @madhusuga2859 5 лет назад +42

    Malarum ninaivugal 😘😘😘😍😍😍😘😘😍😍😍😘 endha kavalaiyum ilama irundha naatkal

    • @SureshM-nn9cc
      @SureshM-nn9cc 5 лет назад

      Malarum I ninaivugal😌😌😌😍😍😍😍😍😍

  • @manikarthick8022
    @manikarthick8022 5 лет назад +2

    Intha video pathathum thirupium 90s kulla pona mathiri iruku...i really miss my. Childhood life....but antha life kulla nammalala thirupi poga mudiyathu....but evergreen memories

  • @dennyTruckgamer9333
    @dennyTruckgamer9333 5 лет назад +43

    Video start la irunthu epovara smile niruthala

  • @arooshiyasharan9078
    @arooshiyasharan9078 5 лет назад +21

    Thanks for making us to recall and refresh our minds of golden childhood memories

  • @maheshsevi9015
    @maheshsevi9015 5 лет назад +33

    It is very painful to seeing this...my childhood memories missing

  • @ilakkiyamithra3339
    @ilakkiyamithra3339 5 лет назад +10

    antha life ini entha time travel ah ponalum kidaikkathu.beautiful childhood.

  • @uthrapriyadarshini9865
    @uthrapriyadarshini9865 5 лет назад +7

    90's kids r still 90's kids.. Wen u go through videos lik tis... Jus lik a boomerang...

  • @radhikab2228
    @radhikab2228 4 года назад +1

    அருமை... Oru இருபது வர்ஷம் முன்னாடி போய்ட்டு வந்த feel... super

  • @m.vinoth354
    @m.vinoth354 5 лет назад +3

    Sun Tv Diwali Films (Evening 6 & 6.30pm)
    2001: Kadhalukku mariyadhai
    2002: Padayappa
    2003: Kushi
    2004: Baba
    2005: Vasool raja mbbs
    2006: Saamy
    2007: Ghilli
    2008: Chandramukhi
    2009: Padikkadhavan (Dhanush)
    2010: Chandramukhi (again)
    2011: Singam
    2012: MANGATHA
    2013: Singam 2
    2014: Jilla
    2015: Kanchana - 2
    2016: Aranmanai - 2
    2017: Theri
    2018: 96

  • @ananyasfashion173
    @ananyasfashion173 3 года назад +1

    குழந்தை பருவத்தின் அந்த அற்புதமான நாட்கள் மறக்க முடியாதது..நினைத்தாலே மகிழ்ச்சியும்,கண்ணீரும் வருகிறது..90's kids நாம் அனைவரும் ஆசிர்வதிக்கபட்டவர்கள்..இது 90's kids கு மட்டுமே புரியும்..
    😊😊😊😊😭😭😭😭

  • @devaraj7564
    @devaraj7564 5 лет назад +48

    Marma desam madiri oru thriller serial idhu varaikum endha directersm edukala

    • @kamalnathan6076
      @kamalnathan6076 5 лет назад

      Yes bro

    • @anuraga5543
      @anuraga5543 5 лет назад

      Only director Naga can visualize Indra soundderajan's writings in a better way .marma desam is always unique.

    • @100001ad
      @100001ad 5 лет назад

      Jenmam X

  • @maneemeg2944
    @maneemeg2944 5 лет назад +6

    Very happy to see this
    90 s life ku poitu vantha mathri iruku
    Thank u so much

  • @kajahussain8483
    @kajahussain8483 4 года назад +3

    இந்த காலம் பிடிக்கவே இல்லை அந்த காலம் மீண்டும் வரதா என்று ஏக்கமா இருக்கு போன் இல்லாத ஆரோக்யமான காலம் 90s கிட்ஸ் நானும் தான் 😧😧

  • @vz00260
    @vz00260 5 лет назад +12

    Time machine la pona feel irundhuchi super..

  • @paulraj801
    @paulraj801 5 лет назад +18

    Thank-you so much for making this video 😢😢😢

  • @rajasekharraju504
    @rajasekharraju504 5 лет назад +7

    Old ☀ 📺
    Miss you all program s
    Mostly old
    Chinna pappa periya pappa

  • @ukanya
    @ukanya 5 лет назад +6

    Nagachuvai thingalga leave potta days lam nayabagam varuthu... Recollecting all childhood memories

  • @m.vinothm.vinoth8957
    @m.vinothm.vinoth8957 5 лет назад +8

    Sun Tv Diwali Films (Evening 6 & 6.30pm)
    2001: Kadhalukku mariyadhai
    2002: Padayappa
    2003: Kushi
    2004: Baba
    2005: Vasool raja mbbs
    2006: Saamy
    2007: Ghilli
    2008: Chandramukhi
    2009: Padikkadhavan (Dhanush)
    2010: Chandramukhi (again)
    2011: Singam
    2012: MANGATHA
    2013: Singam 2
    2014: Jilla
    2015: Kanchana - 2
    2016: Aranmanai - 2
    2017: Theri
    2018: 96
    2019: kanchana 3

  • @siliconview
    @siliconview 5 лет назад +14

    One of the oldest serial 'Suzhal' (i guess many dont know) acted by actress Richa is missing.. It was aired in mid 1996...anyway thanks for the videos!!

  • @hairunafshana7261
    @hairunafshana7261 5 лет назад +6

    My fav top 10 movies show anchor.... Adha miss panava mato.... Apola Street la oru veetla dhan yalarumay TV papooo.... 4, 5 family members onaaaa sandhuu papooo.... But TV, irukum, vilayatu irukum, enjoyment irukum , happiness naraya irukuu.... But IPO veetuku veedu smart TV irukuu....but TV paka time illlaaaa.... Irundhalumay phone la yalaaa pathukulaaa,.. very boring life matum illlaaaa irritating life kudaaa

  • @agentelectronic8610
    @agentelectronic8610 5 лет назад +27

    Everyone forgot Thadayam... 🙄🙄🙄

  • @pravinraj7052
    @pravinraj7052 5 лет назад +1

    90s kid's life oda peria pokisham ithu ellam ninachi paakumbothu apdiyae Oru sema happy feel varuthu

  • @ananddj7594
    @ananddj7594 5 лет назад +7

    Sunday evening movie aprom soolam serial then Monday school.....alluvedrum...

  • @archanasanthanam6512
    @archanasanthanam6512 4 года назад +1

    I love all this suntv program
    Malarum mottum
    Lailthavin pattu pattu
    Ungal choice
    Chinna papa periya pappa
    Thanaga vettaiii
    Is my favourite ❤️😍😍😍

  • @chitragopal540
    @chitragopal540 5 лет назад +30

    Where is thadayam... Such a thriller serial... 😙😙😙

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 5 лет назад +3

    Folks.. some of the early shows and initial Anchors you might all have forgotten together.. But I remember
    1. First of all Sun TV.. was telecast only after 4 or 5 pm daily.. later it became full Telecast
    2. The First most famous Anchors in Sun TV was Maala and Anantha Geethan.. for some reason they left earlier
    3. One of the most popular Show in the Beginning was JODI PORUTHAM.. it was launched within few months soon as Sun TV was aired
    4. The First Horror Tamil Serial in Sun TV..,is NISHAGANDHI.. i don't know how many of you remember this serial..just google it. i used to get scared....but now it looks funny
    5. Sun TV on one festive day started telecasting from MANILA PHILLIPINES.. It was a thrill to see Tamil anchors telecasting from a foreign country. It was the first time i guess.. now its not a big thing
    6. Sun TV used to give Bonanza prizes for Diwali and other festivals.. by giving a quiz game during Diwali or Pongal Programs.. clue will be in that Program.. one of the famous Festive Lottery Bonanza..was a Tourist train to Chennai...with food and facility.
    7. Philips Super Ten
    8. Limca Namma Neram
    and so on.

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 5 лет назад +6

    They said upto 2000 it was really a good time to watch Sun Tv and mainly
    monday KB sir's
    kaiyalavumanasu,
    Kadhal pagadai, kasalavu nesam
    Tuesday Costly maple
    wednesday Mangamma sabadham later marmadesam
    Thursday Pepsi ungal choice, Ramani vs Ramani, Genmam X
    Friday Nimmadhi ungal choice, Nil gavani Crazy
    Saturday: Top Tucker
    Sunday : patukku pattu, arattai arangam, some pgm hosted by madan bab
    Some more pgms eg Nisha gandhi, Raguvamsam, kadhai neram, many short and weekly dramas but today I dont know when I saw sun tv. Atleast they can have a separate re cap channel to cherish our old memories with same old ads. Now pgms in Sun useless.

  • @vadivelkumarvadivelkumar8496
    @vadivelkumarvadivelkumar8496 5 лет назад +3

    நீங்காத நினைவுகள் மறுபடியும் பார்த்தேன் நன்றி அண்ணா

  • @menamena5581
    @menamena5581 5 лет назад +6

    Old sun tv shows vera level

  • @kkarthika7393
    @kkarthika7393 5 лет назад

    Intha video ah parthathum automatic ah face la smile vanthuruthu.... nimmathiyana kaalam 90's....

  • @lingeshanr
    @lingeshanr 5 лет назад +6

    0:24 I get goosebumps when watching this!!

  • @gayathrigayu2557
    @gayathrigayu2557 5 лет назад +6

    Again 90s ku poganum pola iruku.

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 5 лет назад +7

    My dear bootham serial is my all time fav serial...

  • @thivyasubramaniyam1495
    @thivyasubramaniyam1495 5 лет назад +1

    What ever it is Negal parthu kondu irupathu SUN TV Tamil malai kara bgm irukkey 😍😍😍 maraka mudiyumaaa

  • @jyothilakshmi943
    @jyothilakshmi943 5 лет назад +6

    A rewind to my childhood days😢😢😢😢😢😊😊😊😊😊😊😊

  • @bhakyavathibhakyavathi486
    @bhakyavathibhakyavathi486 5 лет назад +1

    Pazhaya ninaivugalai mara vekkamal ninaivuku kondu vandhadhuku romba nandri...amma kuda utkarnthutu Serials paarthu azhudha niyaabagam laam innum ninaivil eruku.

  • @vinothkumar4852
    @vinothkumar4852 5 лет назад +8

    My home doesn't have cable connection those days, I have to watch tv in neighbours house. Now iam wondering what my neighbor doing these days.

  • @kiruthiraja570
    @kiruthiraja570 4 года назад +2

    Apadiyea kannu munnadi varuthu😢😢😢😢😢😢😢 missing life

  • @janusrinivasan2407
    @janusrinivasan2407 5 лет назад +15

    Jenmam X is missing, very horrible serial.. in my childhood

  • @tamilkpopdude9157
    @tamilkpopdude9157 5 лет назад +2

    Time machine use panni andha life ku poganum thonudhey
    Superb concept... Feeling like reliving that moment.....

  • @subashchandrabose4936
    @subashchandrabose4936 5 лет назад +14

    Itha pakamalum iruka mudiyala pathalum kan orama neer kasiyuthu

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 5 лет назад +1

    Enga veetla 1995 to 2005 b/w tv and DD1 dha SUN TV paaka mudiyala nu engirken 90's kid

  • @dhanrajdhanraj8897
    @dhanrajdhanraj8897 6 лет назад +25

    missing my dear bootham

  • @saradhasantosh6840
    @saradhasantosh6840 4 года назад

    மட்டற்ற மகிழ்ச்சி..
    2.45 நொடிகளில்.. இயக்குநர் விசுவின் ஐதராபாத் அரட்டை அரங்கத்தில் நான்..
    எனது கவியுலக /கருத்தரங்க /மேடை பேச்சுகளுக்கு விதை விதைக்கப்பட்ட நாள்..
    கோடி நன்றி விசு ஐயா /SUN TV/ இந்த காணொளியை தொகுத்தவருக்கு..

  • @samsathish1826
    @samsathish1826 5 лет назад +9

    enakku appadiya chinna vaiyasu nayabagam varuthu

  • @sindhujapandian4437
    @sindhujapandian4437 5 лет назад +1

    Semma life 90's kids valndhadhu kadavule thirumba andha life ah kodunga please😞 sorru ilatiyum kooda sandhosam irundhuchu .... Ippa vidha vidhama sapadu irundhalum sandhosam kanom

  • @nshinivas2
    @nshinivas2 5 лет назад +5

    Sweet memories 😬 but really missing sooomuch but now days all programs r fake n boring

  • @Ahilaworld
    @Ahilaworld 4 года назад

    இதை பார்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிட்டது. சக்திமான் மாயாவி இதெல்லாம் சேர்த்துருக்கலாமே

  • @leelashasik1090
    @leelashasik1090 5 лет назад +6

    Semma all program is miss now

  • @shivanig3910
    @shivanig3910 4 года назад

    Idhellam paathala kannula tears dhan vardhu....sandosham ah endha kavalaiyum illama,jolly ah irundha naatkal..tirumbi varadhu.. missing a lot❤️☹️😣

  • @meenasaravanan6160
    @meenasaravanan6160 5 лет назад +6

    Krishnadhasi la vara paatu enaku pudikum, sigaram paarthal...... Adhula arravindum Gayathri um Dance pannirponga.....

  • @nagarajannagarajan4304
    @nagarajannagarajan4304 5 лет назад

    அன்பு தாய்மார்களே அருமை பெரியோர்களே இனிய குழந்தை களே காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாள். மறக்க முடியுமா 90களின் சூரிய வெப்பம் கூட மனதுக்குள் இதமாய் இருக்கிறது.

  • @dheerandurai9253
    @dheerandurai9253 5 лет назад +5

    Sir oru periya help panunga... Ipa pota video la irukura ethavathu oru program ah upload panunga pls... Na intha programs ellathaiyum miss panren... Evlo arumaiyana programs.. Ellam poochu

  • @Ridetoright111
    @Ridetoright111 5 лет назад

    என் பள்ளி பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த பதிவு..!! நன்றி!!☺☺☺

  • @preethisuresh7247
    @preethisuresh7247 5 лет назад +19

    Pepsi ungal choice uma ku like podunga

    • @preethisuresh7247
      @preethisuresh7247 5 лет назад

      Uma mam voda black saree kagave program parkalan

    • @preethisuresh7247
      @preethisuresh7247 5 лет назад

      And avanga program end la soldra dialogue epavum nayabagam eruku... Please keep trying and keep on trying better luck next time too.. 😪😪

  • @spy275
    @spy275 5 лет назад

    Indha video va paakkumbodhe en face la Avlo oru punnagai.😀 Thirumba varudhulla andha maadhiri. Cha. Missed my childhood memories 😒 pazhasa niyabaga paduthinadhukku Romba Nandri 🙏

  • @ajithm1138
    @ajithm1138 5 лет назад +6

    speedha poguthu....kojam duration increase panuga

  • @karthikumar8229
    @karthikumar8229 5 лет назад

    இதை பார்தாலே அந்த நாள் ஞாபகம் மீட்டு எடுத்ததற்கு ரொம்ப நன்றி