தமிழில் சிறந்த விளக்கும். ஆசிரியர்கள் சிறந்த பேச்சாளர்கள் என்றாலும் தாங்கள் பேசுவது உயர் சிந்தனை தூண்டல். ஔவையார் திருவள்ளுவர் மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த நாடு மது கேளிக்கை என மேல் நிலை சிந்தனை அற்றவர்களாக அறியாமையில் உழலும் தமிழர்கள். தாங்கள் சேவை மிகவும் தேவை....
இயற்கை எனும் ஐம்பூத செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வு இல்லை. இயற்கையின் பண்புகளை வாழ்வியலாக கொண்ட மற்ற உயிர்களிடத்தும் பெரும்பாலும் ஏற்றத்தாழ்வு இல்லை. இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை உள்ள மனித இனத்தில் தான் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக பணம் மற்றும் மனம் என்னும் வஸ்து தான் மிக முக்கிய காரணமாக நான் கருதுகிறேன்.. ❤நன்றிகள்..
Your are truly chosen. Pls continue
தேடல் இருந்தால் கண்டிப்பாக விழிப்பு நிலை வரும் சகோதரி.... உண்மை தான் சகோதரி ❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Well said at the end!
இறையின்பத்தைப் பணத்தாலோ, அறிவாலோ அடைய முடியாது. இதுவே அடி முடி தேடிய கதை.
🙏🙏🙏🙏🙏🙏....
❤️
Thank you mam🙏
தமிழில் சிறந்த விளக்கும்.
ஆசிரியர்கள் சிறந்த பேச்சாளர்கள் என்றாலும்
தாங்கள் பேசுவது உயர் சிந்தனை தூண்டல்.
ஔவையார் திருவள்ளுவர்
மாணிக்கவாசகர் போன்ற
அருளாளர்கள் வாழ்ந்த
நாடு மது கேளிக்கை
என மேல் நிலை சிந்தனை அற்றவர்களாக அறியாமையில்
உழலும் தமிழர்கள்.
தாங்கள் சேவை மிகவும் தேவை....
என்ன சொல்ல, no words.
I like your vedios and I am clearing doubts