part-305 எல்லாரும்சேர்ந்து டூர் போவோம் வாங்க டி👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Part-305 எல்லாரும் சேர்ந்து டூர் போவோம் வாங்க டி ❤️
    #pasangatamilcartoonchannel
    #annakkilifamilystory
    #annakkili
    #annakkilivideo
    #neduvalicomedy
    #vansasingaramstory
    #amsaheevacartoon
    #tamilcartoon
    #ramnadcartoonslng
    #ramnadslang
    #thoothukudislangcartoon
    #kanniyakumarislangcartoonvideo
    #nettavallicomedy
    #annakkilimamacartoonvideo
    #pommapadam
    #pommapadamcartoon
    #tweencrftcartoonintamil
    #tweencrft
    #thangamanapurushancartoonstory
    #thangamanapurushanserial
    #thangamanapurushancartoon
    #pasangatamilcratoon

Комментарии • 263

  • @SankarNadesan-o9p
    @SankarNadesan-o9p 19 часов назад +38

    First comment pin me 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @niranjani343
    @niranjani343 19 часов назад +35

    அடக்கடவுளே இந்த அளவிற்கு அண்ணனுக்கு மறக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது...😔 உங்கள் மன உறுதியை என்னவென்று சொல்வது❤❤❤❤ ❤❤️

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx 19 часов назад +24

    உண்மையில் அன்னக்கிளி எங்களுக்கு அண்ணா எப்படி இருக்கிறீர்கள் என்று தகவல் சொல்ல வேண்டும் நாங்களும் உங்களை போல் பயந்து இருந்தேன் உங்கள் மனசு நிறைவாக இருந்தால் வீடியோ போடவேண்டும் அன்னக்கிளி

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 19 часов назад +18

    Hill அன்னக்கிளி அக்கா❤❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை❤❤❤❤❤❤❤ கதை செம்ம செம்ம சூப்பர் இருக்கு❤❤❤❤❤❤❤ இட்லி கடை என்னாச்சி❤❤❤❤❤❤ அக்கா இன்று கதை போட்ட நன்றி❤❤❤❤❤❤❤❤ அக்கா❤❤ தமிழ் பதில் அனுப்புவிங்கள்❤❤❤❤❤❤❤❤

  • @GanapathiRaja-hi7mm
    @GanapathiRaja-hi7mm 19 часов назад +24

    அக்கா உங்க இட்லி கடை என்னாச்சு உங்க அன்னன் நல்லா இருப்பாங்க கவலைபடாதீங்க

  • @prabuprabu9691
    @prabuprabu9691 19 часов назад +18

    ஓடி வாங்க ஓடி வாங்க எல்லோரும் வீடியோ வந்துருச்சே 👌👌👌

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 19 часов назад +19

    போட்டு இரண்டே நிமிடத்தில் 250 பேர் பார்த்து விட்டார்கள் என்னைக் காவது முதல் ஆளாக பார்த்து விடலாம் என்று பார்த்தால் முடியவில்லை அது ரொம்ப வருத்தம் தான்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 19 часов назад +24

    நெடுவாலி காமெடி என்று தான் நினைத்தோம் ஆனால் இன்று அவள் நம்மை அழ வைத்து விட்டாள்.

  • @JayalakshmiO-e4k
    @JayalakshmiO-e4k 19 часов назад +11

    அன்னக்கிளி அக்கா.. அண்ணாவிற்கு உடம்பு பரவாஇல்லையா...

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 19 часов назад +15

    அடப்பாவமே , கடவுள் துணையிருக்கட்டும்

  • @Nirmala-v8g
    @Nirmala-v8g 19 часов назад +8

    அண்ணனை கவனமாகப்பார்த்துக் கொள்ளவும்மாதம் ஒரு முறை அழைத்து ச்செல்லவும்மருத்துவரிடம்

  • @RamyaRamya-g5h
    @RamyaRamya-g5h 19 часов назад +6

    ஓடி வாங்க ஓடி வாங்க எந்த வேலையை எப்படி இருந்தாலும் அந்த வேலையா அப்படி அப்படியே போட்டுட்டு வீடியோ வந்து ஆஜாராகும் படி கேட்டுக்கொள்கிறேன் 🙏 எல்லோரும் ஓடோடி வாங்க சொன்னாங்களே வீடியோ வந்துடுச்சு வீடியோ பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி 🥰❤

  • @SangeethaAravind-r5l
    @SangeethaAravind-r5l 18 часов назад +6

    அன்னக்கிளி அக்கா கவலை படதிங்க அண்ணா சீக்கிரம் மா குணம் ஆயிருவாரு . கொஞ்சம் குரல் முதல் மாதிரி வரனும் அக்கா .. இன்று வீடியோ சூப்பர் .நெடுவாலி நல்ல படியா .அம்ச ஜீவா காதல் விசயம் . மூன்று பேருக்கும் தெரிஞ்சு ருச்சு
    இனி கவலை வேண்டாம் அன்னக்கிளி அக்கா பார்த்து க்கு வாங்க ❤❤❤❤🎉

  • @VsiVsishbsvjwvsg
    @VsiVsishbsvjwvsg 19 часов назад +6

    அக்கா பயப்படாதீங்க அக்கா அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது நல்லபடியா இருப்பாரு கடவுள் கடவுள் கிட்ட நாங்க வேண்டுகிறோம் அண்ணா நல்லடியார் இருப்பாரு உங்க இட்லி கடை என்ன ஆச்சு அன்னக்கிளி அக்கா

  • @chinnakalai4421
    @chinnakalai4421 19 часов назад +8

    எல்லாரும் ஓடி வாங்க வீடியோ வந்துருச்சு சீக்கிரம் வாங்க

  • @RockleeRocklee-st1oj
    @RockleeRocklee-st1oj 19 часов назад +8

    என்னமா சொல்றிங்க santhosam மா

  • @chellamalarcumbum
    @chellamalarcumbum 19 часов назад +38

    போனவாரம் வீடியோவில வாய்ஸ்தான் கொஞ்சம் டல்லா இருந்தது. மத்தபடி வீடியோ அருமை. இவ்வளவு கஷ்டத்திலும் வீடியோ போட்டதற்கு நன்றி சகோதரி. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. அக்காவின் வாழ்த்துக்கள் என்றும் என் சகோதரி கவிதாவிற்கு🎉🎉🎉🎉

    • @pushpamax-u4b
      @pushpamax-u4b 17 часов назад +2

      ரொம்ப.நன்றி.அன்னகி.அக்காதொடந்து.வீடியோ.தாங்க.அக்கா

    • @pushpamax-u4b
      @pushpamax-u4b 17 часов назад

      ❤❤❤❤

  • @PriyaPriya-oc2pm
    @PriyaPriya-oc2pm 19 часов назад +8

    அண்ணாவுக்கு சீக்கிரமா உடல்நிலை சுகம் அடையணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறோம் அன்னக்கிளி அக்கா கவலைப்படாதீங்க ❤❤❤

    • @ThiruSelvi-wr5ey
      @ThiruSelvi-wr5ey 18 часов назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathi2507
    @bharathi2507 19 часов назад +8

    Hamsa jeeva kalyanam pannunga pa Aana jeeva Amma sariyana villiya irukku

  • @muralis8194
    @muralis8194 17 часов назад +6

    உண்மையான நட்பு நெடு வாளி அக்கா உண்மைய சொல்லு

  • @NagamahPalany
    @NagamahPalany 18 часов назад +5

    Pavadai married to wow watta lovely awesome stories to excited 😂😂😂🎉🎉❤❤❤❤😃😃😀😀🤣🤣🤣😂😂😂😘😍🥰👌👌👌👌💞👌

  • @porkodisp9319
    @porkodisp9319 19 часов назад +5

    ❤hi hello saptingala eppadi irukinga video very very super and happy excellent ❤❤❤❤❤❤❤❤

  • @KavithaKavi-wt7et
    @KavithaKavi-wt7et 19 часов назад +5

    Hiii அன்னக்கிளி அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் கதை ❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉😊😊😊😊

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 19 часов назад +7

    Appadi, 1second le ivlo comment ah😅😅

  • @chellamalarcumbum
    @chellamalarcumbum 19 часов назад +5

    Video vanthiruchu vanga. Annakili sister ❤️❤️❤️

  • @Jayashri-b7w
    @Jayashri-b7w 19 часов назад +5

    Ennum ean ungha nathnar avakha annanakum avengha Amma everkal two members thiryapaduthavum please

  • @SathyaSathyathavanesh
    @SathyaSathyathavanesh 17 часов назад +6

    நெடுவாளி அக்கா நீங்க அழுக்காதீங்க ❤❤❤❤❤❤ப்ளீஸ் 🙏

  • @LalithaR-tu9wn
    @LalithaR-tu9wn 19 часов назад +10

    அம்சாஜீவாகல்யாணத்தைசீக்கிரம்நடத்துங்க

  • @vijithasudherson4301
    @vijithasudherson4301 19 часов назад +7

    Enaku than pin pannave mattenkurenka ponka akka 😢

  • @rohinivickyrohinivicky
    @rohinivickyrohinivicky 19 часов назад +6

    வீடியோ வந்தாச்சு வாங்க 🥰🥰❤️🎉🎉🎉

  • @Jayashri-b7w
    @Jayashri-b7w 19 часов назад +5

    Annakili akka neeghal ean thiryapaduthavilli ungha nalla manadu ungha mameyaruku thiraunam

  • @KamsanKamsan-ro3gx
    @KamsanKamsan-ro3gx 18 часов назад +4

    கடவுளே நல்லாயிருக்கணும் அண்ணா நீங்களும் உடம்ப பாருங்க ௭ல்லாரையும் அப்பன் சிவன் காப்பாத்துவார்

  • @vinothkrishna5232
    @vinothkrishna5232 19 часов назад +5

    Annakili akka neenga Trichy la thiruvanaikoil thanaaaa

  • @packiyalakshm123
    @packiyalakshm123 19 часов назад +4

    வீடியோ இன்னைக்கு சீக்கிரம் வந்துருச்சு 🥰🥰❤️❤️

  • @muralis8194
    @muralis8194 18 часов назад +3

    நல்ல. முருங்கை கீரை சூப் வைத்து குடுங்க அக்கா தினமும்.. சீக்கிரம் இன்னும் நல்லா முன்னேற்றம் வரும் அக்கா கவலை வேண்டாம்

  • @llj_offical_yt
    @llj_offical_yt 18 часов назад +4

    Video super akka.. ✨❤️pavadi anna vuku ponu pakaporagala super... ✨❤️

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 18 часов назад +2

    ❤❤அம்சா ஜீவா கல்யாணத்த பாக்கா அவளோடு காத்து இருக்கா❤❤🎉எங்க அன்னக்கிளி அக்கா,மடன் ,வனசா அக்கா, நெடுவள்ளி எல்லாரும் செந்து நல்ல பாடிய அம்சா ஜீவா கல்யாணத்த நடக்குற நம்பிகை வந்துருச்சி🎉🎉❤❤❤❤❤

  • @rganesan1210
    @rganesan1210 18 часов назад +2

    இன்று வீடியோ காட்சிகள் அனைத்தும் வேறலெவல் சூப்பர் சூப்பர் அக்கா நெடுவாளி அக்கா புரியவைத்த விதம் சூப்பர்

  • @BhuvanaAisa
    @BhuvanaAisa 19 часов назад +6

    Anna ku udambu sariyacha

  • @ValliMalai-wb6mb
    @ValliMalai-wb6mb 18 часов назад +2

    அண்ணகிளி அக்கா நீங்க உடம்பு பார்த்துக்குங்க அண்ணா வுக்கு உடம்பு சரியாக நாங்களும் பிராத்தனை செய்வோம் இவ்வளவு கஷ்டத்திலும் நீங்க வீடியோ போடரது ரொம்ப சந்தோஷம் வீடியோ சூப்பர்❤

  • @sekarsekar1652
    @sekarsekar1652 18 часов назад +2

    நெடுவாளிக்கு சமைக்க தெரியாது நினைச்சேன் ஆனா மசாலா டீ recipe சூப்பர் ❤❤🎉🎉

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 18 часов назад +2

    நல்லவங்க கூடயே தா கடவுள் இருப்பாரு ,எதிர்பாராத நேரத்துல சில கஷ்டத்தையும் குடுப்பார் எல்லாத்தையும் கடந்து வரணும் ,அண்ணனை நல்ல படியாக பாத்துக்கோங்க அக்கா🎉❤❤

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 18 часов назад +2

    Video romba நல்லா இருக்கு அக்கா செம்ம Neduvaali வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Itsmesai2998
    @Itsmesai2998 18 часов назад +2

    Akka video super, odamba paathukonga health romba important...Video kaaga naanga wait panuvom, just modalaye video varaadunu inform panna mattum podum😅😅😅.....Story interesting aa thaan poitu irruku... And lailavum avanga husbandum veetla maatanum!

  • @BalaBala-ok3kz
    @BalaBala-ok3kz 19 часов назад +4

    அண்ணன் தம்பி இந்த இரண்டு சொந்தமும் இந்த உலகில் பெரிய சொந்தம் அதில் ஒரு தப்பிய இழந்து நான் தவிக்கிறேன் அக்கா அண்ணன் நல்லாயிருக்கனும்

    • @Malarkkodimarimuthu2018
      @Malarkkodimarimuthu2018 18 часов назад +1

      Enaku kuda porantha annan thambi yarum illa chithi pasanga pasama irunthalum kuda poranthavan illenu rompa feel panniruken ella situation laum

  • @AnbuNitheesh-ne3gf
    @AnbuNitheesh-ne3gf 19 часов назад +6

    Hi sister 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @muralis8194
    @muralis8194 18 часов назад +2

    நாங்கள் உங்களை எப்பவும் பிரித்து பாக்கல அக்கா தூதுவளை இலையை ரசம் வைத்து சாப்பிடுங்கள் அக்கா..சரியாகி விடும் அண்ணகிளி அக்கா

  • @LalithaR-tu9wn
    @LalithaR-tu9wn 19 часов назад +5

    உடம்புசரியாகிவிடும்

  • @chinnathangams6241
    @chinnathangams6241 17 часов назад +2

    இரைவன் அருளால் அனைத்தையும் நல்லபடியாக நடக்க வேண்டுகிரென்

  • @NagamahPalany
    @NagamahPalany 19 часов назад +4

    Amsa and jeeva married wow good 😂😂😂❤❤❤❤

  • @muralis8194
    @muralis8194 17 часов назад +2

    மார்டன் அக்கா கிட்ட உன்மைய சொல்லுங்கள் நெடு வாளி அக்கா எல்லோர் கிட்டயும் சொல்லு நெடு வாளி அக்கா

  • @lakshmib1086
    @lakshmib1086 19 часов назад +2

    Annan nalla irukara video super super super super super super story very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubashSubash-w5h
    @SubashSubash-w5h 19 часов назад +6

    Super ❤❤❤❤❤❤❤

  • @rismiyafatima1092
    @rismiyafatima1092 17 часов назад +2

    super. annakili. akka. Videosuper. super❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Aruna-lp4eb
    @Aruna-lp4eb 19 часов назад +6

    Hi akka

  • @Subashr-vz1en
    @Subashr-vz1en 19 часов назад +4

    Anna❤ku❤udambu❤sariyacha❤❤❤

  • @abinaya3376
    @abinaya3376 19 часов назад +2

    Super video vanthuruch podiannakkili ❤❤❤❤

  • @GdgdcuTdtdfyhf
    @GdgdcuTdtdfyhf 18 часов назад +2

    அண்ணா நல்ல இருக்கட்டும் அக்கா கவலைப்படாமல் இருங்க❤❤❤❤❤❤

  • @ThiruSelvi-wr5ey
    @ThiruSelvi-wr5ey 18 часов назад +2

    Sister video super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @DeepaG-g8x
    @DeepaG-g8x 18 часов назад +1

    Hi annakili akka, take care of your health. Let me know when r your team planning to start the hotel, u haven't revealed your flashback still 🤔🤔🤔

  • @Saravanan-zt3hm
    @Saravanan-zt3hm 19 часов назад +3

    Super akka 🎉🎉 video super super🎉🎉🎉🎉🎉

  • @Priyan-f9w
    @Priyan-f9w 19 часов назад +4

    ❤❤❤❤🎉🎉🎉🎉superr

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 18 часов назад +2

    வீடியோ ரொம்ப சூப்பர் அக்கா ❤🎉

  • @lalithaeswaran9254
    @lalithaeswaran9254 17 часов назад +1

    இந்த நாடகம் மிகவும்நன்றாக உள்ளது இதை ஒரு நாள் கூட விடாமல் ஒலி பரப்பவும் நன்றி

  • @sanjanaasripachiappan8275
    @sanjanaasripachiappan8275 19 часов назад +2

    Akka oru 1 hour vedio podunga akka😊😊😊❤

  • @amuthaamutha5257
    @amuthaamutha5257 19 часов назад +2

    Annakilli sister God bless you

  • @mohanambalK-q8m
    @mohanambalK-q8m 18 часов назад +2

    Netovali akka super super ❤❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 18 часов назад +1

    Neduvali akka great❤ ellarum amsa kalyanatha nadathuinga❤

  • @rohinirohiniarun2374
    @rohinirohiniarun2374 19 часов назад +2

    ஹாய் அக்கா நான் 48லைக் அக்கா 😊

  • @Kavi-zy9st
    @Kavi-zy9st 19 часов назад +2

    I am faist commant fost like

  • @rshanthi4312
    @rshanthi4312 19 часов назад +2

    Na 4 th coment ❤ podunga

  • @VeerappanVeera-z1p
    @VeerappanVeera-z1p 19 часов назад +2

    Hi video vanthachu vanga

  • @gopiiovekutti9968
    @gopiiovekutti9968 19 часов назад +1

    அன்னகிளி அக்கா அண்ண எப்படி இருக்கிறிர்கள் சொல்லுங்க அக்கா

  • @bharathi2507
    @bharathi2507 19 часов назад +1

    Video vandhachi vaanga vaanga vaanga Romba sandhosama irukku okay

  • @sivakumar-vh9ox
    @sivakumar-vh9ox 19 часов назад +2

    வாங்க அன்னகிளி அக்கா😂😂😂😂❤

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 19 часов назад +2

    Anna epti erukar

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 19 часов назад +3

    Fist comet akka

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 18 часов назад +1

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaBala-ok3kz
    @BalaBala-ok3kz 19 часов назад +2

    அக்கா சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @Pannneer_333
    @Pannneer_333 19 часов назад +2

    Hi akka first comment pin me akka

  • @satiyaalagu7110
    @satiyaalagu7110 17 часов назад +1

    Pavadai and amsa marriage mudichitu honey moon pola ila

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 18 часов назад +1

    Annavai parthuko akka uga video epomay super 🎉

  • @Shinecharu-bw3nm
    @Shinecharu-bw3nm 19 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😅😅😊😊😊❤❤❤❤

  • @SaranNavin-gh7pu
    @SaranNavin-gh7pu 17 часов назад +1

    Akka அண்ணனுக்கு இப்ப epati இருக்கு

  • @thileepjothikathileepjothika
    @thileepjothikathileepjothika 2 часа назад

    நான் அம்மா வீட்டுக்கு போயிருந்தனால கமெண்ட் எதுவுமே பண்ண முடியல அக்கா லைக் பண்ணிட்டு வீடியோ மட்டும் பார்த்தேன் சாரி அக்கா கமெண்ட் பண்ணாம இருந்ததுக்கு 🌸 உங்க வாய்ஸ் சரியில்லக்கா எனக்கே கஷ்டமா இருக்கு 😢😢😢😢

  • @vanivani2320
    @vanivani2320 4 часа назад

    அண்ணன் அக்கா வீடியோ சூப்பர் கொக்கி குமாரு க்கு எதாச்சும் ஒரு வழி பன்னுங்க அக்கா அக்கா அண்ணன் எப்படி இருக்காங்க இப்ப தேவலாம் ம தலை ல அடிப்பட்டது னு சொல்ரீங்க ஆன அதை விடாம தலை ய நல்லா கவனமா பாத்துக்கோங்க அக்கா முருகன் அருளால் அண்ணனுக்கு சீக்கிரம் குணமாகும் நாங்களும் ப்ரார்த்தனை பன்ரோம் அக்கா ❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @packialakshmi2569
    @packialakshmi2569 16 часов назад

    Udamba paathukunga ma, nalla rest edunga, nanga eppavume support pannuvom , viedeo ரொம்ப நல்லா இருக்கு,

  • @vasanthivasanthi8816
    @vasanthivasanthi8816 17 часов назад

    அன்னக்கிளி அக்கா நீங்க நல்ல இருங்கிகளா, அண்ணா நலமுடன் இருப்பார் நம்ம சேனல் குடும்பத்தினர் அனைவரும் வேண்டுகிறோம், உங்க வீடியோ காட்சிகள் சூப்பர் அக்கா, எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, உங்க உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள்❤❤❤❤❤❤

  • @christineravindran9369
    @christineravindran9369 16 часов назад +1

    At last Amsa 's problem solved 😂😂😂

  • @priyakrishananPriya-dv8gi
    @priyakrishananPriya-dv8gi 19 часов назад +2

    Super ❤

  • @monasood-o4x
    @monasood-o4x 16 часов назад

    I’m so glad to hear that Anna is recovering well. I appreciate very much posting the videos under such stress. I’m enjoying the story, with suspense in every episode at the end. Thank you Annakkili Akka 🙏🏼

  • @malathik2580
    @malathik2580 17 часов назад

    நீங்க மட்டும் டூர் போறிங்க நாங்களும் வருகிறோம் இன்று வீடியோ சூப்பர் 🎉🎉அப்பறம் பாவடை பார்க்க போற பொண்ணு ஆண்ட்ரியா வாக இருக்கனும் ன்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன் 🙏💐பாவம் பாவடை ரொம்ப வருத்தமாஇருக்காக 😢💐👍

  • @packialakshmi2569
    @packialakshmi2569 16 часов назад

    டூர் poitu வாங்க அன்னக்கிளி அக்கா விக்கி jeeva அம்சா நயன், பாவாடை ku பொண்ணு பார்க்க ponga

  • @Murugeswari-o5b
    @Murugeswari-o5b 16 часов назад

    கடவுளுக்கு நன்றி... கடவுள் அண்ணனுக்கு சுகத்தை கொடுத்ததற்கு... இன்னும் அண்ணன் சுகமடைய கடவுள் அருள் புரிவார் சகோதரி ❤❤❤❤

  • @muthukavi1758
    @muthukavi1758 17 часов назад

    அன்னக்கிளி அக்கா உங்க வாய்ஸ் எப்படி இருந்தாலும் நல்லாதான் இருக்கும் ஆனா நான் பாக்குறது உங்களோட நல்ல கன்டன்ட்காகதா🎉🎉 இப்படியே நல்ல நல்ல வீடியோ போடுங்க😊😊❤❤

  • @KarthikKarthik-uj3ot
    @KarthikKarthik-uj3ot 6 часов назад

    அக்கா உங்க அண்ணனை பார்த்துட்டு வந்துட்டீங்களா நல்லா இருக்காரா உடம்பு சரி ஆயிடுச்சா அக்கா

  • @justintvm4865
    @justintvm4865 16 часов назад +1

    Very Very nice story 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 16 часов назад

    Annakili akka naanga unga rasikar koottam irukkum pothu ithula enna irukku onnum illa dont feel Akka vera leval video ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ella characters Ultimate pavadai love u pavadai ❤❤❤❤❤❤❤

  • @shakilarajamanickam6687
    @shakilarajamanickam6687 17 часов назад

    ஊட்டி கொடைக்கானல் எல்லாம் போகாதீங்க குற்றாலம் போங்க லைலாவை லைலா புருஷனையும் புடிச்சு தள்ளிவிட்டு வாங்க

  • @kavinkumarv8443
    @kavinkumarv8443 17 часов назад +1

    லைலா திருந்தி இருக்கரமாரி வீடியோ போடுங்க.