(மிக வேகமாக) கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- இந்த காணொளியில் விளக்கப்ட்டுள்ளதை போல நீங்கள் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக நீங்கள் கேட்டது மிக வேகமாக உங்களை தேடி வரும்!
பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
• பிரபஞ்சத்திடம் பேசுவது...
இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
• பிரபஞ்சத்திடம் வேகமாக ...
பிரபஞ்ச பிரார்த்தனை: எப்போது? எத்தனை முறை செய்ய வேண்டும்? - • பிரபஞ்ச பிரார்த்தனை: எ...
உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
This video will answer the following questions:-
1. prabanja sakthiyai peruvathu eppadi?
2. prabanja sakthi!
3. prabanja perattralin nanmaigal!
4. panathai pera prabanja sakthi
5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
You must see these videos:-
தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
• பிரபஞ்சம் உங்கள் எல்லா...
நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
• நீங்கள் கேட்பதை பிரபஞ்...
கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
• கேட்டதை கொடுக்கும் பிர...
#devamuthusamy
#thelawofattraction
#theuniverse
#happiness
#happylife
#mindfulness
#prabanjamuniverse
#tamilmotivation
#achieve
#success
#wealth - Хобби
பிரபஞ்சத்தின் சக்தியை நான் முழுமையாக நம்புகிறேன்.... நன்றி 🙏 மிக்க நன்றி 🙏 மனமார்ந்த நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
நான் பிரபஞ்சத்திடம் உடல் ஆரோக்கியத்துடனும் அதிக மகிழ்ச்சியுடனும் அதிக செல்வத்துடனும் இருக்கின்றேன் (அதாவது) 50,000,00.00 சொத்து மதிப்புடனும் கடவுள் மற்றும் இயற்க்கை பிரபஞ்சத்திடனும் சிறப்பான ஆசிர்வாத்துடனும் இருக்கின்றேன் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி கள் கோடி
மற்றவர்களுக்காக பிரபஞ்சத்தில் நாம் வேண்டுமெனவும்?!
பிரபஞ்சத்திடம் மற்றவர்களுக்காக வேண்டலாமா?!
எனக்கு தேவை யான அனைத்தையும் கொடுக்கும் என் உயிரான பிரப்ஞ்சத்திர்க்கு கோடான கோடி நன்றிகள்
Yenaku 2000 tharinkala prapanjame nan kasdathula iruken
பிரபஞ்ச சக்திக்கு மிகவும் நன்றி நான் கேட்டது எனக்கு கிடைத்தது நான் நினைத்ததும் நடந்தது எனக்கு ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் இதையும் நான் வேண்டிக் கொள்கிறேன் என் குழந்தைகளை பார்த்துக் கொண்டு என் வீட்டை கவனித்துக் கொண்டே ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதிக்க ஆசைப்படுகிறேன் அற்புத பிரபஞ்ச சக்தியே எனக்கு அருள் புரிவாயாக
நிச்சயம் நல்லது நடக்கும்
நன்றி.நன்றிபிரபஞ்சமே என்.மகள்.மருமகன்.பேத்தி.மூவரையும்.எங்களுடன். சேர்த்து வைநன்றி❤
கவலைபடாதீர்கள் உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்
நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏
Enakku romba pidicha oru sentence "இப்பிரபஞ்சம் மிகவும் உணர்வுபூர்வமானது"
என் மகன் நீட் 2023 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அரசு கல்லூரி சீட் கிடைக்க பிரார்த்தனை செய்து ஆசிர்வதிக்கவும். நன்றி பிரபஞ்சமே..
பிரபஞ்சமே போற்றி போற்றி
எனக்காக இதுவரை செய்திருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இனிமேல் செய்யப் போகும் என்னுடைய லட்சியத்திற்கும் கோடான கோடி நன்றி பிரபஞ்சமே.....
பிரபஞ்சம் நான் நினைத்துக்கூட பாற்காத மிகச்சிறந்த காரியத்தை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னவெனௌறால் ஒரே ஆண்டில் என்வீட்டில் என் மகள், மகன் திருமணத்தை மிகச்சிறப்பாக அணைவரும் பாராட்டும்படி நடத்தியது ,பல லட்ச்ச ரூபாய் சிலவு செய்து வீட்டை புணரமைத்தது..அணைத்தும் பிபஞ்சத்திடம் நா வைத்த வேண்டுதலினால் நடந்தது என்பதை மறக்க முடியாது..பி.பஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்..
உங்கள் வீடியோ மூலம் செய்து வந்தேன் நல்ல பலன் கிடைத்து கொண்டு வருகிறது.
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு நடந்து வருகிறது 🎉🎉🎉🎉🎉
பிரபஞ்சமே எங்களுக்கு ஆரோக்கியமான அழகான அறிவான ஆண் குழந்தை இந்த வருடம் 2024 க்குள் கிடைக்கும்படி செய்யும் பிரபஞ்சமே உனக்கு நன்றி நன்றி நன்றி............
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி🙏💕
பிரபஞ்சம் நான் கேட்டதை எனக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டது என்பதை நான் உணர்கிறேன். நன்றி பிரபஞ்சமே🎉 🎉🎬🙏🏻🎼🏆🏅🎞️🙏🏻
Yes it is really MAHASHAKTHI.I pray its blessings to everybody. SARVE JANO SUKINO BHAVANTHU
🎬🙏🏻
பிரபஞ்சமே எனக்கு மனவேதனை போக்கி சந்தோசத்தை கொடு என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என் வீட்டில் திருமண சுபநிகழ்சி நடக்க வேண்டும் பிரபஞ்ச சக்தியே உனக்கு கோடான கோடி நன்றிகள்
நன்றி பிரபஞ்சமே நன்றி.இந்த பதிவு உண்மையானது.நான் உணர்வு பூர்வமாக நம்புகிறேன் அண்ணா .மிக்க நன்றி பிரபஞ்சமே நன்றி.
நன்றி நற்பவி 🙏🏼 இனிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நற்பவி நற்பவி 🙏🏼
Super இந்த பதிவை கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது.நன்றி
பிரபஞ்ச பிரார்த்தனையின் சக்தியை உணர்ந்தேன் எனது பேரனுக்குநல்லகல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுகிறேன்
Sir இப்போ இந்த பதிவுளே வருவதை அனைத்தும் நான் செய்தேன்.. அதான் பிறகுதான் உங்கள் பதிவு என் கண்களில் தென்படுகிறது.. மிகவும் நன்றி ❤❤❤பிரபஞ்சதுக்கு நன்றிகள் ❤❤❤
வணக்கம் முதன் முறையாக உங்களது பதிவைப் பார்த்தேன் பிரபஞ்சத்தை எப்படி அணுகுவது என்று எளிமையான அழகாக கூறினீர்கள். நன்றி ❤❤❤❤
பிரபஞ்சம் எனக்கு உதவுது ..அதை நான் உணர்ந்து இருக்கேன். எண்ணில் அடங்கா....நன்றிகள்...
உண்மையான பதிவு, நன்றி பிரபஞ்சமே 🙏
மிக அருமையாகவும் எழுமையாகவும் சொல்லி புரியவைத்து உள்ளுர் நன்றி நன்றி நன்றி❤
உண்மை அதனால் தான் பல தெய்வங்கள் இந்து மதத்தில் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் போது தெளிவாக புரிகிறது நன்றி
பிரபஞ்சத்திர்க்கு மிகவும் நன்றி எனது தம்பி மணிகண்டன் திருமணம் அருள் புரிவாய் பிரபஞ்சமே 🙏
பிரபஞ்ச சக்தியை மிகவும் நன்றி நான் கேட்டதை கொடுத்ததற்கு அன்பான நண்பர்களே நீங்களும் மனசார வேண்டிக் கொள்ளுங்கள் உங்களுக்கு நினைச்சது எல்லாம் நடக்கும்
பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி
பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்! நற்பவி! நற்பவி! நற்பவி!
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்
என் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து சிறந்த நீதிமானாக நீதி தீர்ப்பை வழங்கிய என் தாய் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்!***🙏🏾
அழகான லைப் ah குடுத்த பிரபஞ்சதுக்கு கோடான கோடி நன்றி ❤❤❤
என் கருவில் வளரும் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் பிரபஞ்சம்.
பிரபஞ்சம் எனக்கு துணையாக வேண்டும்
உங்க குழந்தை நல்லபடியா நீண்ட ஆயிளோட இந்த உலகத்துல போறப்பன் நல்லா ஒரு எதீர்களாம் அவனுக்கு/அவளுக்கு உண்டு வாழ்க வளமுடன் 🙏
@@SowndhuKavin-cw2bo Thank you 🙏🙏🙏
நிச்சயமாக கடவுள் துணை இருப்பார்😂
இறைவனின் பெரும் கருணை யினால் உங்கள் குழந்தை தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் பாதுகாப்பாக இமண்ணில்வந்துபிறக்கும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
நோய் நொடியின்றி பிறக்க போகும் உங்கள் குழந்தை இவ்வுலைகையே ஆளும்.... வாழ்த்துகள்.... சகோதரி....
100% work out sir நன்றிகள் கோடி👍🙏💕 ஐயா
Tŕ44
என் தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் பிரபஞ்சமே போற்றி போற்றி
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி உங்களுக்கும் நன்றிகள் கோடி
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா மிகவும் மகிழ்ச்சி
பிரபஞ்சமே உன்னோடு இணைய உதவிபுரிவாய்❤
🙏🌺🙏🌺🙏உண்மையிலேயே மனது நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. மிக்க நன்றி சகோ 🙏🌺🙏🌺🙏
Sir na unga video parpen ippa samathula eluthu pirabanjathidam pesinen enaku oru payagara shock 2mts en kannu munnadi pirabantha paarthen vera oru ulagam super pirabanjathiku nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 karpanai kooda panna mudiyatha katchi ungalukkum🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
பிரபஞ்சமே என் வாழ்க்கையை மாற்றி என்னை பொருளாதாரத்தில் மேம்படுத்தி என்னை வறுமை இன்றி வாழ வைக்க வேண்டும் பிரபஞ்சமே அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள், 👃👃👃👃👃
வணக்கம் அய்யா. இந்த அருமையான பதிவினை தந்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நமஸ்காரம் நன்றி தங்களிடம் அன்பான வேண் கோள் என்னவென்றால் என் கணவர் ரவிசங்கர் இவர் நுரையீரல் சளியாலும் இருமலாலு ம் மிகவும் வேதனைக்குள்ளாகி வருந்துகிறார் இந்த பதிவில் கமாண்ட் செய்த அன்பான உறவுகளே என்கணருக்காக பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்வீகளா? செய்வீர்கள் என்று தெரியும் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறி விடைபெறும் இலங்கையில் இருந்து அன்பு நெஞ்சம் உங்கள் உறவு
விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கிறேன்!
வணக்கம். உங்கள் கணவர் இப்போது நலமாக ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என நம்புகிறேன்
Dear prabanjam i thankyou for giving me ugtrb job ... thankyou so much...I'll be pleased to take care of my parents...and family...thanks a lot...
kandipa na eni prapanjathidam peasuven...kandipa..very use full a eruku u r words . 🙏🙏👌👌
remba nandi prapanjakamee enaku en chellakutty ketachita remba nanri🎉🎉🎉🎉🎉🎉😍😍😍😍🤩🤩
நன்றி நன்றி நன்றி நன்றி நற்பவி இந்த நிலையில்
பிரபஞ்ச சக்திக்கு நன்றி
Yen kulanthaikal magilchiyaga இறுகணும், நெறைய saatikanum, asai padda lachiyam piilaingkalukku nadakanum, pirabanjatuku nandrikal❤
பிரபஞ்சமே எனக்கு கடன் பிரச்சினை தீர வேண்டும் பணம் வேண்டும் ப்ளீஸ் பிரபஞ்சமே
Thank you so much for this Vedio sir truly i connected with universe today believe me I got what I want immediately it's miracle 🤭
I definitely follow this❤
Thanks to Universe 🙏
நன்றி ஐயா📕
நன்றி🙏💕
நன்றி
வாழ்க வளமுடன்🎉
பிரபஞ்ச சக்திக்கு வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு
நன்றி சார் நல்லதே நடக்கும் அனைவருக்கும் நன்றி
மிக்க நன்றி தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
கடவுளே என் தம்பி உயிரை காப்பாத்து அவன் நல்லா இருக்கணும் இந்த உலகத்துல ஒருத்தவங்க கூட நல்லவங்களா இல்ல கடவுளைத் தவிர
Om nama shivaya potri shivan kadippa kapathuvar
Prabajathidam kelunga kandipa kapathum
@@pradeepavaradarajan18 🙏
@@ranjaniraj6986 🙏
Brother nalla irukkara?
எனக்கும் நடந்து வருகிறது நன்றி பிரபஞ்சம்
அழகா புரிய வச்சிங்க நன்றி
பிரஞ்சத்ற்கு நன்றி அய்யா நான் நினைத்து நடாக்க வேற்றுகிறைன் 🙏
நன்றி பிரபஞ்சமே❤❤❤
நன்றி ஐயா இந்த பதிவை தந்தமைக்கு...
கோடான கோடி நன்றிகள் ஐயா.
Prabanjame en s...enaku kudutthadhuku kodana kodi nanri💯
சூப்பர் அருமை மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் கோடி கோடி பல கோடிகள்.
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே
Ver very important information thank perpankjam deva god bless you
பிரபஞ்சமே என் மகள் தாய்மை அடைய வேண்டும்
பிரபஞ்சதுக்கு கோடான கோடி நன்றி...💥🙏
Mikavum Nanri ayya Thank you universe Thank you universe Thank you universe Thank you Angel 😇😇😇😇 Nan Ninaitha valkkai nichayama intha prapancham kuduthey therum Thank you universe 🌈🌈🌈🌈🌈🌈
Thank you friend
Thank you universes oom namasivaya 🙏 🤲🙏
Na appadi imagination panni enaku neraya wishayangal kedachi iruku ippo na life patner ippadi indha uruwaththula iruka wanum en life ipadi irukanum endu imagination panni kitte irukuran quickly adum nadakum kadawuloda and universel udawiyoda ❤️❤️❤️❤️
*மிகச்சிறந்த வீடியோ பதிவு*
Thambi siva nalla erukkanum
நன்றி பிரபஞ்சம் 💫
universe grants me whatever i think of with an aim & also gratitude!no broker neede in between universe & individual! thank you universe fpr this enlighenment!!!
Thank you for your videos,
SUPERB EXPLANATION DEVA SIR I HAVE PROUD OF YOU SIR REALLY KODANA KODI NANDRIGAL DEVA SIR VETRIVEL MURUGANUKKU AROHARA
I will believe youu until my last breath....✨💯My universe❣️👀🛐
Lysm universe......❣️🌈
மிக்க நன்றி , மிக அழகான உயர்ந்த பதிவு , பிரபஞ்ச சக்தியின் அநுக்ருஹம் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
Pirabanjam en paiyanukku velai koduthu vittathu romba nandry pirabanjam
Thanks a lot for the almighty.. MY dear giboompa🎉❤❤❤
Thank you brother. God bless you all
முயற்சிக்கிறேன்....நன்றி
மிக்க நன்றி🙏🙏🙏
ஐயா, மிக்க நன்றி.வாழ்த்து.
எங்கள் கடன்களை தீர்த்துக் கொடு
Prabanjathirku nandri 💐🙏💐 narpavi Sairam 💐🙏💐
Thank you sir for your video. Its very very useful. I will do it sir.👍👍👍
Thank-you so universe😊❤ 0:04. Ok
Wonderful. Thank you for sharing this
❤💯unmai bro
Thanks to universal nantrigal kodi ❤
Super message thank you universe, thank you sir🙏🙏🙏
Really worthy information, thanks a lot
We are waiting for a child still 13 years.pls prabanjame give us a child within this year2024. Thanks a lot prabanjame........pls all are pray for us pls...
Prabanjathirku mikka nandriiiii...nan kudutha PanAm nagai thirumba kidaika vendum
En kanavaruku udal la ulla prb sari agi nanum avarum kanavan manaivi ah onna vazhanum.... Thanks universe.
Neengal ninaithathu nallapadiyaaga nadakum.
@@DevaMuthusamy Thanks for this♥️
எனக்கு நல்ல வாழ்கை கிடைத்துவிட்டது நன்றி நன்றி நன்றி
மிகவும் அற்புதமான பதிவு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Migavum theliva solrenga. Sir nandry sir
Thanks a lot Sir 🙏 Thanks a lot Univers 🙏