உலகை வெல்லும் ஓரை ரகசியங்கள் பகுதி-1 | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 79

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +4

    உங்க ஆராய்ச்சி எப்போதும் சற்று 🔥
    நவீன யுகத்திற்கும்
    பொருந்தும் வகையில்
    இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே 🙏🔥👍.. நிற்க..
    இந்த ஓரை தொகுப்பு முடிந்த பின் தயவுசெய்து பஞ்சபட்சி சாத்திரம் பற்றியும் விளக்க வேண்டுகிறேன் ஐயா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி சித்தர்கள் அருள்

  • @மணி-மந்திர-ஔஷதம்

    உங்களோட வீடியோக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு சார்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    Vanakkam jii. 100% jothida nunukangalai sollitharum neengale enn gurujii. Thelivana pechatral. Nandri jii.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @lathamahesh241
    @lathamahesh241 2 года назад +1

    நன்றிகள் ஜீ

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 года назад

    அருமை அய்யா. நன்றி.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад +1

    Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji super

  • @VaniJP
    @VaniJP 2 года назад +1

    Good and very useful posting,Sir.Normal people like me,don't know about horai,using in life. But you told the importance of horai,which help people to get success in life and follow it hereafter. Thanks.

  • @vaanielectricalandhardware5372
    @vaanielectricalandhardware5372 2 года назад

    அய்யா வணக்கம் உங்களின் பதிவு மிகவும் முக்கியமானது மக்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்து கொண்டு ஜோதிடக் கருத்துக்களை பதிவிடு கிறீர்கள் ஓரை பற்றிய அடுத்த பதிவை விரைவில் வெளியிடுங்கள் ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    Superb sir...1 laknam 12 rasigal....Very useful video..🙂... Manamarntha nandrigal... Great great sir..... 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 года назад

    Ram Ram.... Vanakkam from Imphal, Manipur. North East. 🙏🙏🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад

    வணக்கம் குருஜி‌ ,

  • @gopinathd8570
    @gopinathd8570 2 года назад

    Rishapa lagnam thanusu rashiku sani oorai payan paduthalam

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஹோரா பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌
    அப்படியே கடன் அடைவதற்கு எந்த ஹோரை பயன்படும் எல்லா ராசிலக்னத்திற்கும் அதற்கும் இந்த ஹோரையே பயன்படுத்தி கொள்ளலாமா? நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sathished6631
    @sathished6631 2 года назад

    Thank you guru ji

  • @aadhavanm7417
    @aadhavanm7417 2 года назад

    I am eagerly waiting for Sima Laknam , Magara Rasi

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 года назад

    Super super super bro

  • @SD-vz2im
    @SD-vz2im 2 года назад

    மாலை.வணக்கம்.சார்

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 года назад

    First comments sir Thank u sir

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 года назад

    Super jii. Tq so much

  • @banuramkumar575
    @banuramkumar575 2 года назад

    Please let me know if Sun or moon in trikona position, what will be the effects.

  • @sksubramoney2764
    @sksubramoney2764 Год назад

    ஐயா ஒரு சந்தேகம் நான் கேட்டை நட்சத்திரம் விருட்சிக ராசி எனக்கு தாங்கள் கூறிய சுக்கிர ஓரை,சந்திர ஓரை நல்ல பலன் தருமா?
    என்னுடைய ராசி ரிஷபலக்னத்தில் வருமா

  • @Sathishkumar-ev7rq
    @Sathishkumar-ev7rq 2 года назад

    Thanks a lot sir

  • @sasikumars4475
    @sasikumars4475 2 года назад

    Good evening sir

  • @gowsia2202
    @gowsia2202 2 года назад

    13.04 sukiran,Bhudan.

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 года назад +1

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @logeshwaranlogeshwaran8524
    @logeshwaranlogeshwaran8524 2 года назад

    Thanks sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Sir waiting for next video

  • @arunsd6577
    @arunsd6577 2 года назад

    How to know what horai at any time

  • @aathimanju2938
    @aathimanju2938 2 года назад

    ரிஷபம் ராசி துலாம் லக்கினம் புதன் ஓரை நன்றாகயிருக்குமா சாா்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏 entha orai kaalathil raagu neram,emakanda neramaga vanthal epidi payanpaduthuvanga sir please 🙏

  • @trustingod486
    @trustingod486 2 года назад

    வணக்கம் ஐயா.மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் 14-04-22 அன்று வளர்பிறை சந்திராஷ்டமம். புதுவீட்டிற்கு நிலைக்கால் வைக்கலாமா?

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 года назад

    குருஜி ஐயா வணக்கம் ஒருவர் சிம்ம லக்கனம் ரிஷபராசி லக்னத்தில் கேது நான்கில் சுக்கிரன் ஐந்தில் சூரியன் புதன் சனி ஏழில் ராகு எட்டில் செவ்வாய் பத்தில் குரு சந்திரன் உச்சம் நான் சந்திரா ஓரை பயன்படுத்தலாமா அல்லது குரு ஓரை பயன்படுத்தலாமா தற்போது குரு மகா திசை நடந்து கொண்டிருக்கிறது நான் அரசு மேல் பதவிக்கு பரீட்சை எழுத உள்ளேன் எனவே எனக்கு உதவுங்கள் ஐயா

  • @radhia7052
    @radhia7052 2 года назад

    திரிபாகி திசை என்றால் எண்ண ஐயா ?

  • @mano3tara
    @mano3tara 2 года назад +1

    வணக்கம் ஐயா. உலகை வெல்லும் ஓரை ரகசியங்களை பற்றிய பிள்ளையார் சுழி போட்டுவிட்டீர்கள். குறைந்தது 6 பாகங்கள் ஆகும் என்று தோன்றுகிறது. ஒரு சிறிய சந்தேகம். ஓரை பற்றிய முடிவு எடுக்கும்போது நடுவே வரும் எமகண்டம்/ராகு காலம் போன்றவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாதா ஐயா ?

  • @mathumithanagarajan7965
    @mathumithanagarajan7965 2 года назад

    லக்னத்தில் சனி கேது..மீனம் பதிவு

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @i_akt
    @i_akt 2 года назад

    I was in qatar which time I need to calculate. That for india qatar time is difference for 2 1/2 hours

  • @jayapriya3883
    @jayapriya3883 2 года назад

    ஐயா, லக்கன வாரிய தசா புத்தி பலன்கள், என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது சூரியா திசை பலன்கள் பரிகாரம் இன்னும் தொடர்ச்சி இருக்கு. தாங்கள் மீண்டும் தொடர வேண்டும்

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +1

    🙏🙏🙏

  • @balajip7478
    @balajip7478 2 года назад

    லக்னம் : மிதுனம்
    ராசி : தனுஷ்
    அடுத்த பாதிவி

  • @radhia7052
    @radhia7052 2 года назад

    திரிபாகி திசை என்றால் எண்ண ஐயா

  • @nandababu328
    @nandababu328 2 года назад

    Nandababu
    11/ 09/1994-(4.43pm) Coimbatore- எனக்கு மகா தன யோகம் உள்ளதா. சொந்ததொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன். உணவு தொழில் செய்யலாமா ? வெளியூர் சென்று முயற்சிக்கலாமா வாழ்க்கை எப்படி இருக்கும்🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    1990 முதல் 1995 piranthavargal திருமணம் தாமதம் ஆக sontha veettil sani பகவான் இருந்தது தான் காரணமா
    இப்போது உள்ள நிலையில் இந்த 2020 முதல் 2025 வரை piranthavargal அதே அனுபவம் வர வாய்ப்பு உண்டா?

  • @svasanth2124
    @svasanth2124 2 года назад

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 2 года назад

    சார் லக்கனம்தெரியலேன்னா என்ன சார் பன்ன ராசிம்டடுமேதெரியும்எனக்கு

  • @tharun7314
    @tharun7314 2 года назад

    வணக்கம் ஐயா தருண் 19/01/2002 1:20pm @சென்னை . It துறையில் வேலை போகலாமா . மெக்கானிக்கல் ஃபீல்டு வேலைக்கு போகலாமா .நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன். தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி.

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 2 года назад

    சுப ஓரையில் ராவு எமகண்டம் காலங்கள் வந்தால் எப்படி கையாளுவது ஐயா அந்த நேரத்தில் எடுக்கும் காரியங்கள் சாதகமாக நடக்குமா

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 года назад

    2nd view 🙏

  • @vasurajagopal268
    @vasurajagopal268 2 года назад

    ஐயா, ஹோரை / பஞ்ச பட்சி சாஸ்திரம் . இதில் எதற்கு பலன் அதிகம்? . எதை நான் முதன்மையாக எடுத்துக் கொள்வது? .

  • @pmsphysics
    @pmsphysics 2 года назад

    R. PATHAMUTHUSAMY.... 14.4.1988. சித்திரை 2தேதி. மீனம் ராசி, கன்னி லக்கினாம்.. I am private school teacher... Govt teacher post கிடைக்குமா?...7 years trying...

  • @vasang5765
    @vasang5765 2 года назад

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @venkatchellam7354
    @venkatchellam7354 2 года назад

    😍😍😍😍😍

  • @bhavanit6583
    @bhavanit6583 2 года назад

    29.11.1991 Chennai, 4.40pm...
    Govt job kedaikuma? Marriage epa ? Sir..

  • @உழைப்பாளி-ங7ய
    @உழைப்பாளி-ங7ய 2 года назад

    நன்றி ஐயா வணக்கம் எனது அதிகாலை 1.45am _22/1/1995 அரசு வேலை கிடைக்குமா ஐயா நான் 5ஆண்டுகளாக முயற்சி கிறேன் ஐயா தேல்விகள் அதிகம் ஐயா வணக்கம்

  • @laksh2305
    @laksh2305 2 года назад

    ரிஷப லக்னம் ரிஷபம் பலன் சொன்னிர்கள், ஐயா நான் ரிஷப லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஐயா பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @vasang5765
    @vasang5765 2 года назад

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    உப horai patriyum விளக்கவும், உப horai வர காரணம் என்ன
    உப horai அதிக ஷக்தி உள்ளது என்று நினைக்கிறேன் அது உண்மையா, விளக்கம் அளித்து தெளிவு தர வேண்டும்

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    1991 my birth year

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 2 года назад

    லக்னத்திற்கு குரு அல்லது சுக்கிரன் ஓரை சுப ஓரை என்றால் குரு அல்லது சுக்கிரன் 6 8 12-ல் நின்றால் அந்த ஒரை சுப ஆகுமா 6 8 12 ஆட்சி உச்சம் ஆனால் குரு அல்லது சுக்கிரன் ஓரை சுப ஒரை?

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 2 года назад

    ஒரைதெரியும் ஆனா‌ நா டெய்லி 6டூ7காலையில் விள்ககு ஏற்றி வருகிறேன் டெயிலி அந்த நேரும் சாமிகூம்பிடுவேன் அதா என்னோடபழக்கம்சார்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Thank yousir 🙏🙏✨✨🎉

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    மாலை வணக்கம் சார்