வெளிநாட்டில் ரஹ்மான் பற்றி ராஜா சொன்ன பதில்! | Ilayaraja | AR Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 697

  • @kapikapit8082
    @kapikapit8082 Год назад +202

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @manoharm4336
    @manoharm4336 Год назад +65

    தன்னம்பிக்கை குறைந்த மனிதர் தான் அடுத்த மனிதரை பாராட்ட யோசிப்பார்கள்.......

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 месяца назад +2

      Well said bro
      He is maestro in music and he is maestro in head weight

  • @farisrahmaniac6093
    @farisrahmaniac6093 Год назад +659

    ARR is a ambassador of being human❤,
    Raja is a ambassador of Arrogant 😢

    • @Abdulkreem.
      @Abdulkreem. Год назад +5

      Bjp

    • @govi8419
      @govi8419 Год назад +9

      That's bcoz
      Arr jst a human evolved to legend
      Raja is God descended to human to gift music to humans .simple..

    • @Sriramlivz
      @Sriramlivz Год назад +7

      ​@@govi8419 mayiru

    • @sais7835
      @sais7835 Год назад +5

      ​@@Abdulkreem. ingayumaadaa gullaa bhai

    • @Nonecares452
      @Nonecares452 Год назад +4

      ​@@govi8419 : God descendant ? That's not a god's descendant should behave, not all his songs works well or good to hear.

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +192

    நல்ல இசை உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்
    நல்ல இசை ப்ளஸ் நல்ல இதயம் ஏ ஆர்க்கு இறைவன் கொடுத்த வரம் ❤️

    • @raa245
      @raa245 4 месяца назад

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @user-rajan-007
      @user-rajan-007 4 месяца назад

      ​​​​@@raa245இன்றும் உலக தர வரிசையில் ஏ ஆர் ரஹ்மான் 6 வது இடம். ஆனால் இளையராஜா லிஸ்ட்ல இல்லை, தமிழ் இசை உலக அளவில் எடுத்து போனது மட்டுமே இல்லை, அதை வெற்றி பெற வைத்தவர் ரஹ்மான் , மலையாள சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகர் பிரேம் நசீர் 40 வருடத்தில் 720 படங்கள் கதாநாயகனாக நடித்தவர், அதே கால கட்டத்தில் 225 கதாநாயகனாக நடித்தவர் பல உலக விருதுகள் வாங்கியவர் நடிகர் திலகம், குறைவான படங்களில் நடித்ததால் நடிகர் திலகம் பிரேம் நசீர்க்கு திறமையில் குறைந்தவர் இல்லை, ரஹ்மான் இசை கல்லூரி ஆரம்பித்து பல இளம் இசைமைப்பாளரகளை உருவாக்கிக்கிறார்
      பல இளம் பாடகர்கள் உருவாக்கியவர்
      இசை தந்தை என்று அழைக்க படும் ஜோஹான் செபாஸ்டியன் கூட இவர் போல் கர்வம் கொள்ள வில்ல. M S V 35 ஆண்டுகள் ஆட்சி செய்தார் இளையராஜா வெறும் 17 ஆண்டுகள் தான், ரஹ்மான் 32 ஆண்டுகள் இன்றும் உச்சியில் தான் உள்ளார்

    • @RIZRIZZI
      @RIZRIZZI 3 месяца назад

      ​@@raa245BS

    • @RIZRIZZI
      @RIZRIZZI 3 месяца назад

      Well done

    • @user-rajan-007
      @user-rajan-007 3 месяца назад +2

      ​@@raa245 36 வருடங்களில் 126 படங்களை இயக்கிய ராம நாராயணனும் சிறந்த இயக்குனர்,ஆனால் 100 படங்கள் கே பாலசந்தர்,பாரதி ராஜா, கே. பாக்கிய ராஜ் விட சிறந்த இயக்குனர் என்று சொல்ல முடியாது.அது போல் தான் இளையராஜா எத்தனை பாடல்கள் இசை அமைத்தார் என்பது முக்கியம் இல்லை
      இளையராஜா ஆண்டு வருடங்கள் 20
      ஆனால் ஏ ஆர் ரஹ்மான் 30 வருடங்கள் ஆகியும் இன்றும் முன்னணியில் உள்ளார்

  • @thenews8332
    @thenews8332 Год назад +99

    திறமையுள்ள முட்டாளுக்கு முதல் உதாரணமே இந்த ஆளு தான் 😂😂😂😂😂

  • @mohamedabith6762
    @mohamedabith6762 Год назад +1410

    Evlo bucket thanni oothinaalum andha vaitherichal adangaadhu...😂

    • @inspiredbymiracles8274
      @inspiredbymiracles8274 Год назад +33

      Sariya sonninga bro. Unamayawe ilayaraja oru ketta naai

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +14

      அவருக்கு Washington mayer office honourary one day mayor ah honour pani golden key kuduthurukanga avaru en da arr ah pathu vaitherichal padanum

    • @mohamedabith6762
      @mohamedabith6762 Год назад +23

      @@aravindharvi4760 Ilayaraja vukku idhellam kedachirikkunu ippo neenga sollidhan enakke theriyum..but ARR ku oscar irukkunu theriyaadhavanga kammi dhan...adhaan ARR oda success intensity...

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +16

      ​@@mohamedabith6762 ilayaraja is more than oscar hear his pichai pathiram enthi vanthen from ramanama malai which is penned by himself and sung and composed that one song is equal to 1000 oscar composition of ARR hear that song you will know how deep knowledge he has not only about music but also about divine life and awards are now full of politics leanardo de capridia not getting oscar for so long is best example and he said when he finally got Oscars that awards don't define an artist but the people's appreciation does

    • @therockgreatone6504
      @therockgreatone6504 Год назад +4

      Hahaha🤣🤣🤣

  • @naseerkhan5778
    @naseerkhan5778 Год назад +45

    AR Rahman big super star music blockbuster

    • @Nnvjdj
      @Nnvjdj 6 месяцев назад +1

      Mairu😂😂😂😂😂😂

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 Год назад +32

    தரம் எப்படி வரும்
    எவ்வளவு உயரத்தில் போனாலும்
    தரம் என்பது தன் பாரம்பரியம்

    • @quasars_on
      @quasars_on 7 дней назад

      அவர் கால் மேயருக்கு ஈடாகாத நாய்கள் எல்லாம் அவர் தரத்தை பற்றி பேசுது 😂

  • @jafarsadiq2568
    @jafarsadiq2568 Год назад +241

    இசைஞானியின் ஒவ்வொரு பதிலும் AR RAHMAN ஐ மேலும் கண்ணியம் மிக்கவராகவே காட்டுகிறது....

    • @manasatchi424
      @manasatchi424 Год назад +8

      இளையராஜாவிற்கு நன்றாக இசை தெரியும் சரியாக பேசத் தெரியாது அவர் இசையை மட்டும் ரசிக்கவும் அவரிடம் கேள்வி கேட்க வேண்டாம் அவர் பேசுவதை கேட்க வேண்டாம்

    • @mohamedfaris7798
      @mohamedfaris7798 Год назад +1

      Well said.. He could have told her., yes he was my student and well talented composer..!!

    • @கவிதைகாதலன்-ள3ந
    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந Год назад +4

      ​@@manasatchi424அவர் திமிர் பிடித்த aal

    • @manasatchi424
      @manasatchi424 Год назад

      @@கவிதைகாதலன்-ள3ந nee isai theriyadha koomutta

  • @mohanmg1988
    @mohanmg1988 Год назад +123

    Arr legend

  • @sachinpraba2719
    @sachinpraba2719 7 месяцев назад +8

    Yella pugazhum ARR sir ku mattumey Always ARR ❤❤❤❤

  • @vijayvijay-ro8mx
    @vijayvijay-ro8mx Год назад +35

    Vayitherichal ...🔥🔥🔥

  • @tironshock
    @tironshock 2 месяца назад +3

    EPPAYUME NAMBA ARR THAN ❤❤❤❤❤

  • @THENI374
    @THENI374 Год назад +6

    ஒருவர் நம்மை மரியாதையாக கேள்வி கேட்டால், நாம் அவருக்கும் பக்குவமாக பதில் சொல்வது பண்பு, ஆனால் அவரிடமே திருப்பி உனக்கு அறிவு இருக்கா? என்பதுபோல் கேள்வி கேட்பது நல்ல பண்பான(வர் )பதில்அல்ல.

  • @vimalmania244
    @vimalmania244 Год назад +440

    இவர் மார்க்கெட் காலி பன்னிட்டாரு AR அந்த காண்டு

    • @bubblecheeks1352
      @bubblecheeks1352 Год назад +7

      Correct

    • @gomsram6026
      @gomsram6026 Год назад +19

      500 படங்களுக்கு ட்ரைனிங் கொடுத்தவர் இசை ஞானி .. இவர் market ARR காலி பண்ணவில்லை
      ஏர் ரஹ்மான் இசை ஞானிக்கு பயந்து பாலிவுட் ஓடி விட்டார் .அது தான் உண்மை

    • @oceanistoosmall
      @oceanistoosmall Год назад +27

      @@gomsram6026Dei mental ARR enga da Bollywood odunaan. He is dominating entire Indian market. Ilayaraja va yen Hindi la irunthu thorathunaanga

    • @vgppmhs7th415
      @vgppmhs7th415 Год назад +15

      ​@@gomsram6026 Yaara nee comali Raja waste da Rahman is brilliant after roja,he ruling and raja died

    • @HabeebRahman-xq5sg
      @HabeebRahman-xq5sg Год назад +8

      ​@@gomsram6026dai loosu Bollywood ku poi 2 Oscar vangunar😂

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 Год назад +73

    தான் கர்வம் பிடித்தவன் என்பதை வெளிநாட்டிலும் காண்பித்து விட்டார் இளையராஜா

    • @ravihema1461
      @ravihema1461 11 месяцев назад

      ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியபோது இளையராஜா மேடையில் பாராட்டி பேசியது உங்களுக்கு தெரியுமா?

    • @ilikecoolplayz8303
      @ilikecoolplayz8303 10 месяцев назад

      V true

    • @parthasri3412
      @parthasri3412 7 месяцев назад +1

      @@ravihema1461 antha karumatha naangalum pathom. Kekarathuku paraatna maari illa, yetho vayitherichalla katharna maari irunthuchu. Maedaila RD Burman pathi ellam pugaltha ilayaraja, AR Rahman ah naeradiya pugalrathuku manasu varla. Ithai avar thambi gangai amaran eh vimarsanam senjaru.

    • @Aadal108
      @Aadal108 5 месяцев назад

      இதுல என்ன தப்பு இருக்கு உங்களுக்கு இல்ல 2K kidsக்கு அனிருத் புடிச்சிருக்குனு வச்சிப்போம் ஏஆர் ரகுமானிடம் போய் அனிருத் பத்தி கேள்வி கேட்டா ஏஆர்ரகுமான் அனிருத் பத்தி சொல்லனும் என்ற அவசியமே இல்லையே.

  • @parveshmd9017
    @parveshmd9017 Год назад +831

    இந்த ஆளு எந்த காலத்திலையும் திருந்த மாட்டான்

    • @ElangovanG
      @ElangovanG Год назад +2

      Yes

    • @pratheppansivarajah7039
      @pratheppansivarajah7039 Год назад +5

      உளவியல் தாக்கம் மாற்றமுடியாது

    • @gomsram6026
      @gomsram6026 Год назад +9

      யாரு திருந்தனும் ... He is Right ..why do you expect isai gnani to give an opinion about others ..yes he cannot give the comment what that idiot interviewer has in her mind ..
      உன்ன மாதிரி ஆட்களுக்கு இசை ஞானி ஐயா அவர்கள் பதில் புரியாது ...

    • @Wishing163
      @Wishing163 Год назад +2

      எப்பவுமே ராஜா

    • @therespectedfaculty9316
      @therespectedfaculty9316 Год назад

      😂😂😂😂

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Год назад +16

    உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் இதுபோன்ற பேச்சுக்கள் அனைத்தும் உங்களின் தீவிர ரசிகனாக நான் மிகவும் மனவருத்தம் அடைகிறேன் . அய்யா அவர்கள் இது போன்ற பேச்சுக்களை தயவுசெய்து தவிர்க்க வேண்டும் 🙏

    • @jittakumar7708
      @jittakumar7708 8 месяцев назад +1

      Ivaru Ulaga Isai Mamethaiya , ungala mathiri aatkalalathan ivangala ellam periya aala akiringa🤦‍♂️

    • @manisenthilkumar3402
      @manisenthilkumar3402 8 месяцев назад

      @@jittakumar7708 ஆமாம் இசையில் இசைஞானி இளையராஜா உண்மையிலேயே உலக இசை மாமேதை தான்.

    • @wellwisher4961
      @wellwisher4961 5 месяцев назад

      வாய்ப்பில்ல ராஜா

  • @sagadevan1049
    @sagadevan1049 Год назад +248

    Elayaraja sir u r indian musician A r is international musician

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +1

      Dai loosu avaruku maestro pattam kuduthathu London music academy and he music directed 4000 musicians of London University and he was given the golden key to Washington mayer office honourarily he has composed thiruvasagam in symphony for foreigners you may not like his character for that you should not hide his fame ilaiyaraja is genius and phenomenon

    • @nishamsuni5469
      @nishamsuni5469 Год назад +3

      👌👌👌

    • @vigneshramalingam2323
      @vigneshramalingam2323 Год назад +15

      Bro I know illiyaraja is arrogant.. But to be honest he is the greatest of greatest in music God of music... Ar Rahman is the student of illiyaraja...

    • @Febsandy
      @Febsandy Год назад +7

      @@vigneshramalingam2323 Ilayaraja wasn't AR rahman's teacher nor did he work for many songs with him.He worked mostly with ramesh naidu and Raj koti.Even those composers can't be called his teachers. He merely played keyboard for them and did some programming.That's it.

    • @anantht2680
      @anantht2680 Год назад +3

      ​@@vigneshramalingam2323 Ena student...chumma theriyama olara kudathu

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 Год назад +305

    திமிர் பிடித்தவன்
    பெருந்தன்மை இல்லாதவன்.

    • @saranksp
      @saranksp Год назад

      உனக்கு திமிரே இல்ல ...டேய் நடிக்காத டா

  • @aruns6324
    @aruns6324 Год назад +17

    சிறந்த கலைஞருக்கான முக்கிய அம்சமே தான் சென்ற வழியில் மற்றொருவர் வேகமாக முன்னேறி அந்த கலையில் சிறந்து விளங்குவதை பார்த்து தான் சாதித்தாய் என்னி மகிழ்ச்சி அடைவது தான். ஆனால் இவர்க்கு அந்த தகுதி இல்லை பொறாமை மட்டுமே தெரிகிறது.

  • @Thigasel1416
    @Thigasel1416 Год назад +26

    Comment la paakkum pothuromba happy a irukku. Ivalavubperukju ivara pidikkala nu theriyuthu😊😊

  • @surendranv785
    @surendranv785 Год назад +55

    If ask abt raja to ARR .... great ARR ......

    • @mutharasua6555
      @mutharasua6555 Год назад

      நான் பார்த்தது இல்ல நீ பாத்திருக்க Arr ketta Raja sir pathi question kettu erugangalanu

    • @tanime_man6535
      @tanime_man6535 Год назад

      ​@@mutharasua6555
      ruclips.net/video/evpoXm_n5TQ/видео.html
      Not only this even in the oscar appreciation stage for rahman where raja insulted him ,rahman only said good things about raja and others, which the great legend MSV understood and gave arr a kiss and a hug. Intha paradesi thimira onnum panna mudiyathu

    • @aleem829
      @aleem829 Год назад

      @@mutharasua6555 yes. It was asked

    • @jasminealwyn9990
      @jasminealwyn9990 Год назад

      ​@@mutharasua6555ruclips.net/user/shortsk2CeRruR8dY?feature=share

    • @Aadal108
      @Aadal108 5 месяцев назад

      ​@@tanime_man6535: Ask ARR about Aniruth you will find the same reaction.

  • @sridharansri7812
    @sridharansri7812 Год назад +1

    Arr is a legend

  • @microscanjamal
    @microscanjamal Год назад +68

    Because ar rahman destroyed the arrogance raja grab all opportunities and field out Tamil Tamil industry

    • @shanawazshah6681
      @shanawazshah6681 Год назад +5

      To much headwight for Raja

    • @dhineshe9496
      @dhineshe9496 Год назад +6

      ​@@ashokraja5863 athunala thaan da avanku hair illa dubuku...mudicha oscar award vangi kaata sollu da papom..

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 Год назад

      🤣🤣🤣

    • @ilaiyabarani
      @ilaiyabarani Год назад

      Field out ah ...ada paithiyakaara loosu ,viduthalai movie yaaru music ...? ...unga ulagame thani da..

    • @tanime_man6535
      @tanime_man6535 Год назад

      ​@@ilaiyabarani viduthalai padathula ethana paatu trending 🤣🤣..oru mayirum illa paduthula when it comes to song department

  • @siddaffy7826
    @siddaffy7826 Год назад +6

    The man of headweight..

  • @kevinfelix55
    @kevinfelix55 Год назад +94

    ARR sir..Oscar vanguna anniki..manushan kayiru eduthutu poitan

  • @borntowin2568
    @borntowin2568 2 месяца назад +1

    ROJA is not a film..
    Its a ILAYARAJA VICTORY ENDING EPIC

  • @akravi8787
    @akravi8787 2 месяца назад +1

    He expresses his anger in the way of reply about A.R.Rahuman.

  • @mahendravarma9149
    @mahendravarma9149 Год назад +2

    Ella Pugazhum Oruvan Oruvanukke! Nee Nadhi Pole Odi KondiruH...♡

  • @indianfreedomfightingsecon866
    @indianfreedomfightingsecon866 Год назад +101

    We must understand, how much arrogance mind he has, but stupid followers blindly supporting him, first of all he waged case against SPB, he is a head weight n power weight person in the world ever.

  • @Vinothkumar-sn5vn
    @Vinothkumar-sn5vn Год назад +1

    அறியா சிறுவன் இளையராஜா

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад +6

    ஆளும் வளரனும்.. அறிவும் வளரனும்.. அதுதாண்டா வளர்ச்சி..

  • @pragadeessgs5778
    @pragadeessgs5778 Год назад +5

    We agree you are 100 percent maestro in music. In the same way we agree that your head weight is 100 percent.

  • @parthathala8903
    @parthathala8903 Год назад +195

    Ivan innum thirunthala mama🤣

  • @GenesizOrganicStore
    @GenesizOrganicStore Год назад +1

    Selfish giant stomach burning 🔥

  • @rajaswarythiagarajan597
    @rajaswarythiagarajan597 Год назад +53

    He is jealous of ARR.Silly answer.

  • @mohanramme4337
    @mohanramme4337 Год назад +1

    This guy is legend when it comes to music, but zero in character

  • @ATRMISSFAN
    @ATRMISSFAN Год назад +3

    As his teacher, he should be proud that he reached at a very successful level, instead he has jealousy.

    • @r.joshkumat9738
      @r.joshkumat9738 Год назад

      A.R Rahman was never his student. Rahman played keyboards for Ilayaraaja.

  • @vigneshg2386
    @vigneshg2386 Год назад +2

    That's rise of ARR.enthiran oru movie pothum avar epdi patta geniusnu proof panna

  • @sj-8365
    @sj-8365 Год назад +119

    Poramai sir ungalukku!!!

    • @முயாடுடே
      @முயாடுடே Год назад +9

      இளையராஜா கோபுரத்தில் ஒட்டிய குப்பை

  • @mufasmohammedmydeen6150
    @mufasmohammedmydeen6150 3 дня назад

    A.R.Rahman ❤

  • @RajKumar-he9eq
    @RajKumar-he9eq Месяц назад +1

    சரி சரி விடு மாப்ள..😂😂

  • @anthonytony668
    @anthonytony668 Год назад +14

    சந்தனத்தை பற்றி சாக்கடையிடம் கேட்டால்.. இதுதான்

    • @quasars_on
      @quasars_on 7 дней назад

      உன் அம்மா உன்னை சாக்கடையில் பெற்றாலாடா 😂

  • @rameshbabu7080
    @rameshbabu7080 Год назад +1

    திருந்தவே மாட்டியாடா நீ உன்னோட பாடல் கேட்க்கம்போது சுகமாய் இருக்கிறது உன் முகத்தை பார்த்தால் எரிச்சல் ஆகிரது காரனம் உன்னுடைய திமிர்

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 2 месяца назад

    Always A.R.Rahman ❤

  • @sivanandhamelangovan8303
    @sivanandhamelangovan8303 Год назад +14

    இளையராஜா பாட்டில் மட்டும்தான் உங்களுக்கு திறமை மரியாதை, ஆனால் உண்மையில் மிகவும் குன்றிய மனோபக்குவம் உள்ள ஒரு ஆளாக இந்த பதிவில் என் கண்னுக்கு தெரிகிறீர்கள்

  • @sureshd2996
    @sureshd2996 Год назад +1

    இரண்டு ஆஸ்கார் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என்று மொழிந்த அவர் எங்கே நீங்கள் எங்க

  • @PraveenKumar-tb5sm
    @PraveenKumar-tb5sm Год назад +1

    Oru vaartha naladha sonna koranjipoidivingala
    Romba porama pudicha oru manithan

  • @ShahulGulam
    @ShahulGulam Год назад +1

    Mathavangalta kelunga enna pathi solluvanga nu ivaru solluvaru but ivarta mathavangala pathi keta atha yen enkita ketkuringa nu ketparam nallava iruku Raja neenga pesurathu. Music compose pandrathoda stop panikanga thayavusenju vaaya mattum open panidathinga headweight and saakadai lam veliya varuthu. Sila peruku vaaila sani nu solluvanga athuku best example ivaru than.

  • @Speedview85
    @Speedview85 Год назад +111

    பொறாமை புடிச்சி முதெவி

  • @ganeshkumar-yy2mr
    @ganeshkumar-yy2mr Год назад +1

    No comments nu simple ah solli irukalaam 😂😂

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +10

    He never speaks about his own son Yuvan...
    Raja the great...

  • @jaykay1010
    @jaykay1010 Год назад +1

    Enna oru villa thanam

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 Год назад +54

    கோட்டு போடாடுட்டா மட்டும் தலக்கணம் குறைஞ்சிடவா போகுது???

    • @kashifmansoor4971
      @kashifmansoor4971 Год назад

      Kannadi thirupuna mattum auto eppadi Odum

    • @saranksp
      @saranksp Год назад

      உனக்கு தலைக்கனம் இல்ல... என்ன நடிப்புடா சாமி

    • @tanime_man6535
      @tanime_man6535 Год назад

      ​@@saranksp engaluku irukku but arr illa.. That's the difference between petty humans like us and ilayaraja and legends like arr... It's not important you reach a high place you need to have humility as well and be down to earth. Chumma naan thaan periya puluthi nu nenakka koodathu. There are 1000 musicians better than raja so you can stfu

  • @jassjass1372
    @jassjass1372 Год назад +66

    மண்ட கசாயம்

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 Год назад +6

    தமிழ்நாட்டின் அவமானம் இந்த ஆள்🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @RRKadar66
    @RRKadar66 Год назад +24

    Goiyalla expect respect expect respect🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😇😇😇😇🗣🗣🗣

  • @murali2414
    @murali2414 Год назад +131

    ஏன் நாலு வார்த்தை சொன்னாதான் என்ன ....

    • @dineshr777
      @dineshr777 Год назад +4

      Correct bro,

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Год назад

      சொல்ற மாதிரி அவன் ஒன்றும் பண்ணல.

    • @selvakumarkathiresanpandur5597
      @selvakumarkathiresanpandur5597 Год назад +1

      ​@@thagadoorthagaval.8594அந்த அளவுக்கு இவனும் ஒன்னும் கிழிக்கல

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Год назад +6

      ​@@thagadoorthagaval.8594avar pannatha yarum india la pannala ilayaraja va gali pannare atha sollalame😂😂pannalaiya aparam eppadi anchor ku ar theriyuthu ilayaraja theriyala😂😂

    • @rajeswaridhivya7594
      @rajeswaridhivya7594 8 месяцев назад

      ​@@bachelorsgaming7552 LOL ARR did 150+ movies and Ilayaraja did 1000+ movies who finished whom 😅

  • @TheBatman37905
    @TheBatman37905 Год назад +11

    தலைகணத்தின் உச்சம் ராஜா அய்யா

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Год назад +1

    The musician IR is having high regards was Mellisai mannar MSV. He also openly declared about his regards on MSV. So, he has avoided some unwanted comments on ARR, also he has avoided to tell lie.

  • @jasminealwyn9990
    @jasminealwyn9990 Год назад

    Intha link a paarunga

  • @greetvivek
    @greetvivek Год назад +15

    Illayaraja’s communication in english is so good. He is able to express himself so well. He is bold and is frank about his opinion. Why does everyone expect him to say what they think he should say. He didn’t say anything bad or being disrespectful about ARR. This is Illayaraja and why don’t everyone let him be himself?

    • @bubblecheeks1352
      @bubblecheeks1352 Год назад +1

      But he wants everykne to talk and brag about him.. 😅😅😅😅.

    • @benprem5542
      @benprem5542 Год назад +1

      You are ilaya raja in fake ID i guess 😅

    • @greetvivek
      @greetvivek Год назад

      @@benprem5542 😂 good one!

    • @greetvivek
      @greetvivek Год назад

      @@bubblecheeks1352 Illayaraja never wanted anyone to talk about him. He is proud of his work. Let him be for all that he has given. His music is divine. He has always appreciated many musicians and legends before his time. Why people always compare? Everyone is unique and just enjoy what they created. That’s it. I feel that he has not received the recognition that he deserves and he doesn’t care about it. His work is still fresh after many decades and it will be fresh forever. We should cherish him and not bad mouth him like how many have done. Not right for such a great creator!

  • @maniKandan-xo9pc
    @maniKandan-xo9pc Год назад +2

    என்றென்றும் ராஜா இசை 🔥🔥🔥🔥

  • @prazna4eva
    @prazna4eva 4 месяца назад +1

    ஒரு வார்த்தை ஓ எனக்கும் ரஹ்மான் மியூசிக் புடிக்கும் னு சொன்ன என்ன ஆயிட போகுது? !

  • @gopinath4914
    @gopinath4914 Год назад +1

    நான் ஒரு ஆசிரியர் . என் மாணவர்கள் உயர்ந்தநிலையை அடைந்தால் , என் திறமை என்பதா , உத்திரவாதம் என்பதா ?.

  • @mercytoday
    @mercytoday Год назад

    Rama sir was very respectful in his response.

  • @11192875
    @11192875 11 месяцев назад +1

    இந்த அகங்காரம் தான் இந்த ஆளை ஓரங்கட்டி விட்டது. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு....
    கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டு.

  • @sadamsharif
    @sadamsharif Год назад +23

    This arrogance is the reason Ilayaraja failed to reach the success of ARR. Stay humble and respectful.

  • @KRISHNAKUMAR-zg7lv
    @KRISHNAKUMAR-zg7lv Год назад +1

    தமிழனுக்கு தமிழன் ஆற்றும் தொண்டு...... நாலு நல்ல வார்த்தை சொன்னா என்ன???

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Год назад

    Ellam pukalum iraivanukke.. nalla manitar ARR 🎉🎉

  • @technoaea7121
    @technoaea7121 Год назад

    A R Rahman❤

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Год назад +4

    This is very sad 😢 being a Tamilar illyaraja...is not supporting a another Tamilar ARR. Both are same industry.
    I see a reference from aadukalam movie.

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Год назад

    Poramai piditha music genius

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 2 месяца назад

    எத்தனை படம் என்பது முக்கியமில்லை மனித தரம் இல்லையே

  • @akilsami
    @akilsami Год назад +1

    Mental maestro

  • @etalks28
    @etalks28  4 месяца назад

    Rajas fire

  • @srikanthmba5770
    @srikanthmba5770 Год назад +9

    Growing older by means of age only none other

  • @RaviPrasat-uq4xf
    @RaviPrasat-uq4xf Год назад +1

    ஆணவம் கொண்ட கடவுள் 💥

  • @sudarshanramachandran8778
    @sudarshanramachandran8778 Год назад +2

    Super reply sir hats off ❤

  • @prabuyashi1096
    @prabuyashi1096 Год назад

    Super sir

  • @try_raj9981
    @try_raj9981 Год назад +2

    Nanbargalae naa A.r.r and as well as Illayaraja sir'oda terrible diehard fan. Adhu enna pola madly deeply songs kekuravangalukku thaa puriyum. Ok ippo visiyathuku varen. A.r.r character calm truth lovely so we can expect love from him. And Illayaraja character is truly straightforward and intellectual personal.. so avar poi solli nayavanjagam pannama kaduppula unmayaa irukkuradha nenechu paarunga!! Adhu avar viruppam thaanae. Namakkellaam comment panna rights reserved aanaa avarukilla abdithaaa Vayasaagiduchu so Neenga ellaarum Rahman sir maadhiri reply panlaamae !?!? Thappu naa vittudunga

    • @Talkguy-l2g
      @Talkguy-l2g Год назад +4

      ‘Nee yaar da atha solrathuku’ itha padikum pothu ungaluku hurt aacha bro? Apdi thaan avar pesi elaarayum hurt pantu irukaaru. Naanum musician thaan bro. Ivara vida periya aalunga sema talented musicians irukaanga. Intha aalu tamil naadu la poranthanaala nama thalavithi ivana kondaadrom. Aana nijathla solikra alavuku onnum ila bro 1000 padam panirkaaru. Athula 200 hit songs iruku. Avan avan 100 padam panirkaan athula 100 hit songs iruku. Compare panni paarunga. Ivaru onum avalo perusa panidala. Sceneeee thavira onumey ila

    • @try_raj9981
      @try_raj9981 Год назад +1

      @@Talkguy-l2g puriyudhu bro...

    • @Talkguy-l2g
      @Talkguy-l2g Год назад +2

      @@try_raj9981 sorry for the above harsh message bro. Nama elaarkumey respect irukanum nu ethirpaarpom. Avar ku naama kudukra mariyaathaya avar namaku kudukamaataru. Athaan unma.
      Apdi avar onum kadavul ila la.

    • @try_raj9981
      @try_raj9981 Год назад +1

      @@Talkguy-l2g en Bro sorry ellaam? Naa ungala yarnae theriyadha oru friend, brother. Sorry kettadhu unga perunthanmai. Neenga soldradhu correct thaa neenga thittirundhaalum adhu correct thaa... Because enakku avar music romba pidikkum. Adhukkaga mattum illa avarukku Vayasaagiduchu ... Adhaala thaa support pandren... Unmayavae neenga respected person thaa bro ..

  • @UnpredictableTruth
    @UnpredictableTruth Год назад +2

    It may seems arrogant but he is right , its a personal choice to deliver his answer

  • @harishkarun6859
    @harishkarun6859 Год назад +2

    Ar rehman king of king perusu🥰

  • @yunus-ft5bg
    @yunus-ft5bg Год назад

    Arr Good human being ♥️♥️

  • @augustin1112
    @augustin1112 Год назад

    Raja: Why do u expect
    Reporter: Ohhh wow😅

  • @pulayanen
    @pulayanen Год назад +3

    ராஜா ராஜா தான் சூப்பர் சார் நீங்கள் இப்படியே இருக்கவும்

  • @JILLAAVI
    @JILLAAVI Год назад +4

    Ar Rahman mind voice. .
    Ivae innum epadiyae solikitu
    Theriraranaaa 🤣🤣🤣🤣🤣

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 Год назад +26

    இசையைத் தவிர்த்து இவரிடம் எந்த ஒரு நற்குணமும் இல்லை.

  • @srichakraganesh7209
    @srichakraganesh7209 Год назад +1

    பெரும் இசை கடல் சிறிய மனது .ஆனால், இசை புயல்லால் ஸதம்பித்து விட்டது(புத்தி)

  • @selvamani5215
    @selvamani5215 Год назад +2

    Ilaiyaraja no 1 ar student

  • @guddupappu5690
    @guddupappu5690 Год назад +15

    Arr is great

  • @Chandra36978
    @Chandra36978 Год назад +1

    Y did she asked about ARR in this stomach burning uncle???,,😂😅😂😅

  • @buddyindian6019
    @buddyindian6019 Год назад +6

    Headweight man

  • @manimk1085
    @manimk1085 Год назад +65

    Nee thirunthave mattiya

  • @slave4god
    @slave4god Год назад

    It's all about someone's behavior and their nature. Raja is like that..

  • @mosesdesosa
    @mosesdesosa Год назад +1

    ARR ❤

  • @vijaymohaniyer
    @vijaymohaniyer Год назад +12

    Heard the story of The Fox & The Sour Grapes!!

    • @nalandha2000
      @nalandha2000 Год назад

      Well said

    • @THENI374
      @THENI374 Год назад

      எட்டாத பழம் புளிக்கும்.

  • @peter6498
    @peter6498 Год назад +1

    Vaithuerichal pudicha aalu sir intha Music Gnani

  • @n4reviews484
    @n4reviews484 Год назад +2

    BOLD SIR AT ANY STANDARD YOU ARE BOLD AND STRAIGHT FORWARD