I enjoyed this audio launch so much. Especially SK's, Sai Pallavi's, and Director Rajkumar's speech. Thank you for uploading the whole audio launch. I wish for this wonderful tribute to Major Mukund to be a success!🔥✨️☺️🫶🏼
என்ன தான் சுதந்திரம் மன்னாங்கட்டி என்று திறந்து போட்டு வந்தாலும்.. இப்படி அழகா ஆடை அணிந்து வந்தால் தான் அவங்க மேல கண்ணியமே வருது... அது இப்ப உள்ள நடிகைகளுக்கு புரியிதில்ல.. Sai pallavi❤❤❤
நான் வெறித்தனமான தளபதி வெறியன்... தளபதி ஒரு நிகழ்ச்சிகளில் சிரிக்கிறது பாக்கும்போது என்ன அறியாமல் நானும் சிரிப்பேன்...அந்த உணர்வு என்னவோ சிவகார்த்திகேயன் சிரிக்கிறது பாக்கும்போதும் வருது...🥰துப்பாக்கிய பத்திரமா பாத்துக்கோங்க சிவா 💥
*அமரன்*. இந்த படத்தின் Introduction மற்றும் Review பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட மலரும் நினைவுகள்: திண்டுக்கல் Dudly School ல் 3 வருடம் NCC ல் இருந்தேன். Mr. Francis Xavier Sir என்ற Maths Teacher தான் NCC Officer. என் கூட படிச்சவன் சுப்புராம், அவன்தான் என்னை சேர்த்து விட்டான். மூன்றாவது வருடம் 10 வது படிக்கும்போது, திண்டுக்கல் தோமையார் புரம் கரட்டு மேட்டில் துப்பாக்கி சுடும் போட்டி. அதற்கு முன்னால் ஸ்கூலில் நான்கு NCC வகுப்பில் நிஜத் துப்பாக்கியில் பயிற்சி கொடுத்தார்கள். SLR 9 F என்று நினைக்கிறேன். அந்த துப்பாக்கியில் பயிற்சி கொடுத்தார்கள். கமாண்டர் வார்த்தையை கேட்டு, Stand at Easy என்ற Position ல் இருந்து Attention position எடுத்து, ஓடி வந்து, அங்கே இருக்கும் மணல் மூட்டையில் கவிழ்ந்து, அங்கே இருக்கும் துப்பாக்கியை எடுத்து, Position ல் எடுத்து Shoulder ல் வைத்து, கமாண்டர் வார்த்தையை கேட்டு, புல்லட் லோடு செய்து (6 புல்லட் ஒரு பாக்ஸில் இருக்கும்) Fire ன்னு வார்த்தையை கேட்டவுடன் Sticker ஐ 6 முறை விரலில் இழுக்கும் போது, வலது Shoulder தாங்கும் எடை 15 கிலோ வந்து அடிக்கும். அந்த எடையை தாங்கி குறி பார்த்து சுட வேண்டும். அது 3 முறை நடக்கும். அந்த புல்லட்கள் கோல் போஸ்டில் இருக்கும் குறி போர்டிலும் இரும்பு போஸ்டிலும் பட்டு , பட் பட் என்றும், டிங் டிங் என்று ஏற்பட்ட சத்தம், இன்று கூட காதில் வந்து மோதுகிறது. அதில் 15 குண்டில் 9 குண்டு குறி தப்பாமல் சுட்டது நினைவில் வந்தது. தோமையார்புரம் கரட்டு மேட்டில் நடந்த போட்டியில் B Grade வாங்கியது 63 வயதாகியும் நினைவில் வந்து பெருமிதம் அடைகிறேன். காலையில் 4 மணிக்கு கஞ்சி போட்டு இரும்புப் பெட்டியில் ( இது எங்கள் மாமா ரங்கராஜ் கொடுத்தது) தேய்த்து எடுத்த NCC உடையை போட்டு கொண்டு Polish போட்ட Brown Show கரங் கரக் என்ற சத்தத்தோடே மனம் Left Right என்று சொல்ல நடந்து போகும்போது அன்று எனக்குள் ஏற்பட்ட உணர்வு இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கின்றது. இந்த தாக்கத்தையும் நினைவையும் இன்று சிவகார்த்திகேயன் பேட்டி ஏற்படுத்தி விட்டது. NCC ல் தேசிய உணர்வை சொல்லிக் கொடுப்பார்கள். அந்த உணர்வு இன்றும் உள்ளது. அமரன் படம் பார்க்க வேண்டும். இப்போது இருக்கும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ராணுவத்தை தெரியப்படுத்த வேண்டும். இன்றும் என்றும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு மிக பெரிய Salute செய்வோம். தேசியக் கொடி ஏற்றும் போதும் March Pass ல் போகும் போதும் எப்படி கையால் Salute செய்வது என்று சொல்லிக் கொடுத்தது இன்றும் தன்னிசையாக என் கைகள் செய்யும். அதிலும் நண்பன் சுப்பராம் மிக நேர்த்தியாக செய்வான். பல நினைவுகளை ஏற்படுத்திய இந்த அமரன் படத்திற்கு 4:38 எனது Royal Salute. போய் பார்க்க வேண்டும். ...கண் ஆபரேசன் செய்துள்ளேன். இருபது நாட்களே ஆகி உள்ளது. இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டும். அனைவரும் கட்டாயமாக தியேட்டரில் போய் பாருங்கள். நானும் பார்க்க வேண்டும். .... அமுத நிலவன் கோவை இந்த பதிவை நினைவு கூர்ந்து எழுத ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஜெய்ஹிந்த்.
Amaran is the fantastic movie...is the true story of mojor mukund varadharajan 🎉mukun and indhu love is very special ❤️ sk fan also...😊sai pallavi very good acting ..Mukund sir one big sullute ...mukund sir is a real 🫡
5:43 Goddess lakshmi sir எங்க சாய் பல்லவி madam. எனக்கு இந்த மாதிரி actress ல பார்க்கும் போது நீங்க லா எங்கம்மா இருந்திங்க னு கேட்கணும் னு தோணுது கண்ணீர் விட்டு அழுகணும் னு தோணுது, கும்பிடனும் னு தோணுது மா 🙏🙏🙏. நாகரிகம் நமது பண்பாடு 🙏🙏🙏
1:07:59 akseya she is grown tall like her dad. Hope he is taking care of you dear. Live happy and healthy life. Make Mukund n indu proud parents lots of love to u
இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் தமிழன் சிறப்பை இன்னும் வெகு தூரத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு மிக நன்றி சிவகார்த்திகேயன் சாருக்கும் முகுந்தே போல இன்னும் எத்தனையோ ஆர்மி வீரர்கள் மடிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் படத்தை வெளிக்கொண்டுவார்கள் மாரி என்பவர்களுக்கு சரியான மரியாதையும் சரியான ஒழுக்கம் எப்படி இருக்கு என்று தமிழக மக்களுக்கு அனைவருக்கும் முன்னே கொண்டு வந்து ஆர்மியின் சிறப்பை இன்னும் உச்சத்திற்கு கொண்டு வருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆர்மி என்பது மிக முக்கியமான ஒன்று இதில் எத்தனையோ நல்ல மனிதர்கள் செத்து மடிகின்றனர் அவர்களின் வாழ்க்கை தத்துவத்தை எடுத்து மக்களின் முன்னை கொண்டு வந்ததற்கு மிக நன்றி இந்த படம் வெறும் பெரும் உச்சத்தை அடைய எனது அன்பான வேண்டுகோள் இந்த படம் கண்டிப்பாக பெரும் உயரத்தை தொடும்
Really very very happy for the movie❤it's really a Goosbum movements .... Congratulations for the team and they handled cournel and Mukund sirs family very great thank you for that❤All the best for the whole team❤congratulations❤movie definitely reaches a great success❤🔥
Royal salute 🎉 Colonel Amit Dabbas, 10th Para Special forces officer from the desert Scorpion 🦂. He led the 44 Rashtriya Rifles at Sophian Sector. Hats off to Colonel Saravana Vinod sir 🙏
Anyone from amaran release😢
Wow what a movie 🔥😢❤
vere level
✋🤧
GV's BGM & Songs Awesome....
Melting tune ❤
I enjoyed this audio launch so much.
Especially SK's, Sai Pallavi's, and Director Rajkumar's speech.
Thank you for uploading the whole audio launch.
I wish for this wonderful tribute to Major Mukund to be a success!🔥✨️☺️🫶🏼
யாருக்கெல்லாம் சிவகார்த்திகேயனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ♥️♥️👍👍👌🥰🥰
❤
Siva Karthikeyan ah pudikum...intha Mari Ella channel layum comment pandra kiruku koodingala than pudikathu
Yaa therinju kkittu vanthu oomba poriyaaaa
After d imman sir family issue😅
ruclips.net/video/Sx2mH17C8UY/видео.html
எல்லாத்தையும் திறந்து போட்டு வர்ற ஹீரோயின் மத்தியில சேலையில் வருவது தனி அழகு அழுகுக்கே அழகு சாய் பல்லவி❤❤❤❤❤
அவங்க எப்பவும் டீசண்டா தான் டிரஸ் பண்ணிட்டு வருவது தான் பிடிக்கும் னு பேட்டியில் சொல்லி இருக்காங்க..
என்ன தான் சுதந்திரம் மன்னாங்கட்டி என்று திறந்து போட்டு வந்தாலும்.. இப்படி அழகா ஆடை அணிந்து வந்தால் தான் அவங்க மேல கண்ணியமே வருது... அது இப்ப உள்ள நடிகைகளுக்கு புரியிதில்ல.. Sai pallavi❤❤❤
Ithay Kamal porukki produce panninathu erichala irukku
I got 3 times goose bumps .
1. Sai pallavi mam entry❤
2. Sk sir entry❤
3. Indhu mam entry ❤
❤❤
You are respect man..
Great respect to you Major Mukund. May god bless your family with good health and peacefulness.
Waiting for SK Anna ❤ Sai mam love ❤❤❤
Hey man sk anna married da
Major mugun vartharajan sir🪖💂 respect button
Vennilavu saaral nee.. What an amazing voice dears.. Mesmering❤️
Die hard of Sai pallavi.... Natural beauty ❤❤❤❤❤
I wish Mukund was here to see all this... We love you Mukund ❤
If he was there, I dont think we would appreciate his efforts this much. Only when someone passes away, we talk about them. Thats how life is.
நான் வெறித்தனமான தளபதி வெறியன்... தளபதி ஒரு நிகழ்ச்சிகளில் சிரிக்கிறது பாக்கும்போது என்ன அறியாமல் நானும் சிரிப்பேன்...அந்த உணர்வு என்னவோ சிவகார்த்திகேயன் சிரிக்கிறது பாக்கும்போதும் வருது...🥰துப்பாக்கிய பத்திரமா பாத்துக்கோங்க சிவா 💥
Avar thuppakki ippo Monika kaila ... haha
Indha tamil cinima la na romba theater la emotional ahhgi azhudhu 1 st movie amaran what a movie superb indian army really grate salute 🫡 🫡
Enaya admin u naanga Koda bit bit aha upload panuvanu nenachan parvalaye mulusa upload panita 😂
Excellent movie. I will watch this movie again & again for three reasons.
No. 1 - "Mukundey"
No. 2 - "Hey Mamooty"
No. 3 - "Chakarae"
Being an SK and sai pallavi fan girl it's a huge joyful and proud moment 🎉❤🥺
Future of Tamil cinema my thalaivaa sk 🔥🔥💥💥🔥💥💥 amaran Diwali blockbuster loading......💥🔥⭐
I always have goosebumps when i hear about kamal sir.❤
That's why he is Legend of Legends
Big salute for indian Army...
Amaran is the best movie.... siva sir..
Frm❤🇱🇰
58:21 Oh my god Her reaction 😍😍😍
There is still trauma in Mukund sir's daughter face🥲
Hope she is very proud of her father❤️
May be, but see the warrior next to her how strong Mrs.mukund.
Kadavuley ajithey🔥🔥🔥😂 2:11:15
அதான் தல நா ஒட்டிவிட்ட்டு பார்த்துட்டு இருக்க😂
Thala🔥
😂😂😂
தல இல்லாமல் ஒரு படம் தமிழ்நாட்டில் வெளியிட முடியாது அவர் சார்ந்தே படம் வரும்
I am shivakathikeyan anna die heart fan ❤❤❤
Thuppaki ya podiga Shiva 🎉😢❤😊
SivaKarthikeyan Anna 😍😍😍❤❤❤❤ good 💯❤❤❤
ruclips.net/video/Sx2mH17C8UY/видео.html
Thala சொன்ன வார்த்தை தான் இந்த அளவுக்கு நான் என்னை மாத்தி கொண்டேன் 💞sk 💞
43:41 goosebump moments for all Tamilar 🇮🇳🫡
*அமரன்*.
இந்த படத்தின் Introduction மற்றும் Review பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட மலரும் நினைவுகள்:
திண்டுக்கல் Dudly School ல் 3 வருடம் NCC ல் இருந்தேன்.
Mr. Francis Xavier Sir என்ற Maths Teacher தான் NCC Officer. என் கூட படிச்சவன் சுப்புராம், அவன்தான் என்னை சேர்த்து விட்டான். மூன்றாவது வருடம் 10 வது படிக்கும்போது, திண்டுக்கல் தோமையார் புரம் கரட்டு மேட்டில் துப்பாக்கி சுடும் போட்டி. அதற்கு முன்னால் ஸ்கூலில் நான்கு NCC வகுப்பில் நிஜத் துப்பாக்கியில் பயிற்சி கொடுத்தார்கள்.
SLR 9 F என்று நினைக்கிறேன். அந்த துப்பாக்கியில் பயிற்சி கொடுத்தார்கள். கமாண்டர் வார்த்தையை கேட்டு, Stand at Easy என்ற Position ல் இருந்து Attention position எடுத்து, ஓடி வந்து, அங்கே இருக்கும் மணல் மூட்டையில் கவிழ்ந்து, அங்கே இருக்கும் துப்பாக்கியை எடுத்து, Position ல் எடுத்து Shoulder ல் வைத்து, கமாண்டர் வார்த்தையை கேட்டு, புல்லட் லோடு செய்து (6 புல்லட் ஒரு பாக்ஸில் இருக்கும்) Fire ன்னு வார்த்தையை கேட்டவுடன் Sticker ஐ 6 முறை விரலில் இழுக்கும் போது, வலது Shoulder தாங்கும் எடை 15 கிலோ வந்து அடிக்கும். அந்த எடையை தாங்கி குறி பார்த்து சுட வேண்டும். அது 3 முறை நடக்கும். அந்த புல்லட்கள் கோல் போஸ்டில் இருக்கும் குறி போர்டிலும் இரும்பு போஸ்டிலும் பட்டு , பட் பட் என்றும், டிங் டிங் என்று ஏற்பட்ட சத்தம், இன்று கூட காதில் வந்து மோதுகிறது.
அதில் 15 குண்டில் 9 குண்டு குறி தப்பாமல் சுட்டது நினைவில் வந்தது. தோமையார்புரம் கரட்டு மேட்டில் நடந்த போட்டியில் B Grade வாங்கியது 63 வயதாகியும் நினைவில் வந்து பெருமிதம் அடைகிறேன்.
காலையில் 4 மணிக்கு கஞ்சி போட்டு இரும்புப் பெட்டியில் ( இது எங்கள் மாமா ரங்கராஜ் கொடுத்தது) தேய்த்து எடுத்த NCC உடையை போட்டு கொண்டு Polish போட்ட Brown Show கரங் கரக் என்ற சத்தத்தோடே மனம் Left Right என்று சொல்ல நடந்து போகும்போது அன்று எனக்குள் ஏற்பட்ட உணர்வு இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கின்றது. இந்த தாக்கத்தையும் நினைவையும் இன்று சிவகார்த்திகேயன் பேட்டி ஏற்படுத்தி விட்டது.
NCC ல் தேசிய உணர்வை சொல்லிக் கொடுப்பார்கள். அந்த உணர்வு இன்றும் உள்ளது.
அமரன் படம் பார்க்க வேண்டும். இப்போது இருக்கும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ராணுவத்தை தெரியப்படுத்த வேண்டும். இன்றும் என்றும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு மிக பெரிய Salute செய்வோம். தேசியக் கொடி ஏற்றும் போதும் March Pass ல் போகும் போதும் எப்படி கையால் Salute செய்வது என்று சொல்லிக் கொடுத்தது இன்றும் தன்னிசையாக என் கைகள் செய்யும். அதிலும் நண்பன் சுப்பராம் மிக நேர்த்தியாக செய்வான். பல நினைவுகளை ஏற்படுத்திய இந்த அமரன் படத்திற்கு 4:38 எனது Royal Salute. போய் பார்க்க வேண்டும். ...கண் ஆபரேசன் செய்துள்ளேன். இருபது நாட்களே ஆகி உள்ளது. இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டும்.
அனைவரும் கட்டாயமாக தியேட்டரில் போய் பாருங்கள். நானும் பார்க்க வேண்டும். ....
அமுத நிலவன்
கோவை
இந்த பதிவை நினைவு கூர்ந்து எழுத ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.
ஜெய்ஹிந்த்.
1:09:15 gv darling ur voice and music no words to say forever melody king 😩❤️🔥
அடுத்த தளபதியா SK Anna வந்தா யாருக்கெல்லாம் புடிக்கும் comments pannugga 💗💗💗💗💕💕💕💕
Atha position ku varatum antha thalapathy peru vendam bro because it suits for only vijay sir
🤮🤮
Only thalapathy 🔥🔥🔥
விஜய் இடத்திற்கு வரட்டும் ஆனால் , ❤தளபதி அவர் மட்டுமே❤
No
Intha padatha paththavanga like pannidu ponga ...😊 very very super movie in Amaran 😊😊
Gv prakash Kumar magic' ❤
BEST WISHES SIVAKARTHIKEYAN AND THE TEAM AMARAN❤❤❤
Saipallavi is my heart beat ❤❤❤❤❤❤❤
The Great Movie.
👌👍🤝🙏🤍💐
Vaazhthukkal.🙏💐
Director speech !! Amazing 👏
Amaran is the fantastic movie...is the true story of mojor mukund varadharajan 🎉mukun and indhu love is very special ❤️ sk fan also...😊sai pallavi very good acting ..Mukund sir one big sullute ...mukund sir is a real 🫡
Good Audio launch ❤ you are best inspiration for middle class family goals❤
Souls salute sir for Mukund varadharajan sir ❤
I am cried watching tha amaran movie
1:26:22 💥 Lokesh - Sivakarthikeyan LCU Entry 💥
5:43 Goddess lakshmi sir எங்க சாய் பல்லவி madam. எனக்கு இந்த மாதிரி actress ல பார்க்கும் போது நீங்க லா எங்கம்மா இருந்திங்க னு கேட்கணும் னு தோணுது கண்ணீர் விட்டு அழுகணும் னு தோணுது, கும்பிடனும் னு தோணுது மா 🙏🙏🙏. நாகரிகம் நமது பண்பாடு 🙏🙏🙏
1:07:59 akseya she is grown tall like her dad. Hope he is taking care of you dear. Live happy and healthy life. Make Mukund n indu proud parents lots of love to u
Is she daughter or sister?!
வெற்றிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
Enaku 5years ah oru asai.... Geetha govindam..... Tamil la pannanum sivakarthikeyan and sai pallavi ❤
Future tamil cinema thalaivaa sk anna❤
Sk ❤ SP ❤ so awesome and beautiful ❤ GV music bliss minalay spl❤
Sivakarthikayen fan's assemble here 🔥🔥🔥
Proud moment for Vijay TV... Enga Vettu paiyan 😍
Rajkumar periyasamy speech 💯👌
Hello Muhund sir indhu maam❤🎉
Superb Movie ❤ I really Creyed Like Child For this Movie 😢
Booked First day first show 😎
படம் சிறந்த வெற்றி அடைய சிவாதம்பிக்குவாழ்த்துக்கள்🎉❤❤❤
gv creat magic tunes 💥💥💥💥🥰🥰
Sai pallavi.this is how actress behavior should be.keep it up.
Going to watch in Theatres!!All the best…
❤❤❤❤ sk I like
இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் தமிழன் சிறப்பை இன்னும் வெகு தூரத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு மிக நன்றி சிவகார்த்திகேயன் சாருக்கும் முகுந்தே போல இன்னும் எத்தனையோ ஆர்மி வீரர்கள் மடிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் படத்தை வெளிக்கொண்டுவார்கள் மாரி என்பவர்களுக்கு சரியான மரியாதையும் சரியான ஒழுக்கம் எப்படி இருக்கு என்று தமிழக மக்களுக்கு அனைவருக்கும் முன்னே கொண்டு வந்து ஆர்மியின் சிறப்பை இன்னும் உச்சத்திற்கு கொண்டு வருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆர்மி என்பது மிக முக்கியமான ஒன்று இதில் எத்தனையோ நல்ல மனிதர்கள் செத்து மடிகின்றனர் அவர்களின் வாழ்க்கை தத்துவத்தை எடுத்து மக்களின் முன்னை கொண்டு வந்ததற்கு மிக நன்றி இந்த படம் வெறும் பெரும் உச்சத்தை அடைய எனது அன்பான வேண்டுகோள் இந்த படம் கண்டிப்பாக பெரும் உயரத்தை தொடும்
" vijay sir " 💥💥💥 Antha sattham🔥🔥
SK annaa 💖 neenga than uyir anna 🫶🏻
எனக்கு சிவகார்த்திகேயன் அப்புறம் வந்து சாய் பல்லவி ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா மக்களே சொல்லுங்க😊❤😊❤🎉🎉🎉
சுன்னி
Sk Annaaa❤❤❤❤❤🥰🥰🥰🥰😍😍😍😍😍🤩🤩🤩🤩💗💗💗😘😘😘
I had watched the movie and it's really proud of Major mugund waradharajan
1: 49: 04
2: 06: 49
2: 11: 45
Self praising
But to cover it he spoke this2: 15: 15
57:25 லோகேஷ் தாக்கப்பட்டார்😂
😂😂😂😂😂😂😂
😂😂😂
🤣🤣🤣🤣
Gv prakash 😍😍♥️🎵🎶
08:21 sivakarthikeyan entry
Best wishes s.k you are real hero god bless you
2:01:47 Athanaala thaan avanga lady super star
Lady super star nayanthara thana
@@Nasiazarshe is body super star... 😢
Bro Romba Romba pudikum
Thank you GV giving Happiness
Sk anna ....❤on 🔥....we are eagerly waiting for amaran movie anna.....
Sk & sp in amaran superb movie ❤❤😊
Really very very happy for the movie❤it's really a Goosbum movements .... Congratulations for the team and they handled cournel and Mukund sirs family very great thank you for that❤All the best for the whole team❤congratulations❤movie definitely reaches a great success❤🔥
Gv prakash fans assemble ❤❤❤
Lovely 😍
Any Sk , Sai pallavi Fans ❤
49:15 sai reaction: Akka va 😂
வரதராஜன் அவர்கள் மிக சிறந்த அப்பா😊 அதையும் தாண்டி மேஜர் முகுந்தன் அவர்கள் சிறந்த வீரர்👌
Love you thalaiva ❤️
Royal salute 🎉
Colonel Amit Dabbas, 10th Para Special forces officer from the desert Scorpion 🦂. He led the 44 Rashtriya Rifles at Sophian Sector.
Hats off to Colonel Saravana Vinod sir 🙏
SK speech 1:44:43
SURLEY WILL GET INTERNATIONAL AWARD IN THIS FLIM
1:21:31 She's like an Angel (Sai Pallavi)
I wish to success your movie 🎉❤
I love ❤️ SK, Thank TV channel for promoting Anna from day 1, now kavin too
Please give support to Ashok selvan, manikandan, arjun dass ...
Sai pallavi's reactions is very cute❤❤❤
I ❤ SK for television time..ovoru movieyum avloooo pudikum.
Super anna Akka ❤😊🎉
Im not a indian ...but i love mukund sir character ....❤️🥹
Tht sound after saying Vijay sir❤❤❤
Namma veettu pulle❌
Ilayathalapathy SHIVAna❤️✅
Gv ❤❤❤
Supper
I like Sivakarthikeyan
I love you SK anna❤❤❤❤❤
2026 மேல் தான் skஅண்ணா தளபதி பொறுப்பு ஏற்றுக் கொள்ளவர்.அமரன் வாழ்த்துக்கள்
Best love story of the year
Gv Prakash ❤️