Это видео недоступно.
Сожалеем об этом.

வெறும் 10 வினாடில ஆர்ம்ஸ்ட்ராங்ஐ முடிச்சிட்டாங்க : BSP Armstrong Family Friend Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • #amstrong #bsp #arrowroots
    Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

Комментарии • 113

  • @r.dinesh7308
    @r.dinesh7308 Месяц назад +57

    அண்ணன் ஒரு மாபெரும் போராளி ❤️🥹🥹🥹🥹🥹🥹🫂

  • @maragathamRamesh
    @maragathamRamesh Месяц назад +21

    இவரை பற்றி இவர் இறந்த பின்னர் தான் எனக்கு தெரியும்

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Месяц назад +26

    புரட்சியாளர்,சமூக போராளி,அருமை அண்ணன் ,பூவை மூர்த்தியார்,மறைஉக்கு பிறகு ,என்னை உலுக்கிய,மிகவும் வேதனைப்பட வைத்த ,மரணம்,அந்த புன்னகை தவழம் முகத்தை,அவ்வளவு எளிதில் மறக்க முடியாது ,மிகப்பெரிய வெற்றிடம்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +28

    ஒருவரின் மரணம் அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லும்.ஓம் சாந்தி

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Месяц назад +27

    தலித் மக்கள் முன்னேற்றக் கூடாது அதுதான் இதுபோல் நடக்கிறது

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Месяц назад +39

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு சிறந்த மாமனிதர்

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 Месяц назад +35

    மரணத்திலும் வென்ற மாவீரன் ஆம்ஸ்ட்ராங்!என்றும் வாழ்வார் ☠️போலிகள் மின்னும் காலமிது

  • @ragavanl4536
    @ragavanl4536 Месяц назад +23

    வேதனையா இருக்கும்மா. இப்படிப்பட்ட நல்ல தலைவனை இழந்துவிட்டோமே.

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j Месяц назад +10

    பள்ளர்,
    பறையர்,
    நழவர்,
    வேளாளர்,
    தலித்,
    நட்டுவர்,
    அம்பட்டர்,
    கோவியர்,
    வண்ணாரு,
    உடையார்,
    வன்னியர்,
    பிராமணி,
    பண்டாரி,
    நரிக்குறவர்,
    இன்னும் எத்தனையோ சாதிகள் இந்த பாழ்பட்ட தமிழினத்தில் இது போன்ற சாதிவேறுபாடு மற்றைய எந்த இனத்திலும் இல்ல, இது அத்தனையும் கடந்து நாம் தமிழர் என்ற எண்ணம் எப்போது எல்லோர் மனதிலும் வருகிறதோ அப்போதுதா தமிழ்நாடு உருப்படும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக மாறும்.

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 Месяц назад +10

    பாட்டி எவ்வளவு அழகா தெளிவாக பேசுகிறீர்கள் ஆனால் நம் முதலமைச்சர் ஒரு வார்த்தை பேச எத்தனை துண்டு சீட்டு 😂😂😂

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Месяц назад +37

    உங்களை தெளிவு பெற வைத்து இருக்கிறார்

  • @sarojasaro9355
    @sarojasaro9355 Месяц назад +10

    AMMA ANNANUDAIYA PERUMAIYA SOLVATHARKU THANK YOU AMMA JAI BEEM

  • @teaem8872
    @teaem8872 Месяц назад +17

    நல்லவர்கள் வாழ்வதற்கு தமிழ்நாட்டில் இடமில்லை

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Месяц назад +4

    சகோதரி அவர்களுக்கு நன்றி

  • @ssn9072
    @ssn9072 Месяц назад +6

    இந்த ஆட்சியில் எந்த குற்றத்திற்கும் நடவடிக்கை கிடையாது...
    தூத்துக்குடி முதல் இந்த சம்பவம் வரை 😮😮

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Месяц назад +8

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்‌

  • @AR-rk7ds
    @AR-rk7ds Месяц назад +9

    அண்ணா 💔😭🙏🏼

  • @AvinayaBommi
    @AvinayaBommi 26 дней назад

    Miss u Armstrong Anna jai Bheem 😭😭😭😭

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Месяц назад +7

    திரவிட ஆட்ச்சிகள் ஒழிகபட வேண்டும்

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Месяц назад +18

    சாத்தான்குளம் பிரச்சனை அப்பா மகன் என்ன ஆச்சு

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Месяц назад +4

    Mamanithan..perumbur periyavar amsstrang

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Месяц назад +15

    ஸ்ரீ மதி பிரச்சனை என்ன ஆச்சு

    • @prakashvpt5117
      @prakashvpt5117 Месяц назад +2

      Kelvi kelu arasangatha inga vanthu yen kekura

    • @unmai768
      @unmai768 Месяц назад +1

      கருமம் புடிச்சசனியனே

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Месяц назад +1

      Justice for Srimathi

  • @poomurugan416
    @poomurugan416 Месяц назад +10

    இப்படி ஒரு ஆளு இருக்கிறான்னு ஊடகம் மறைந்தது திராவிட மாடல் கொடடை நசுக்க படும் 2026

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Месяц назад

      இந்தப் பாழாய் போன மக்களை வைத்து என்ன செய்வது 500. ஆயிரத்துக்கு ஆசைப்படும் மானங்கெட்ட பன்றிகள் மக்கள்😡😡

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7o Месяц назад +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Месяц назад +1

    I can't control my eyes 😢😢😢 sorry anna miss you 😢😢😢

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs Месяц назад +3

    அவர் மேல நல்ல உள்ளவர்கள் போராட வேண்டும் உச்சநீதிமன்றத்தை மொக்கை இட வேண்டும் ஏனென்றால் அங்குள்ள ஒரு எல்லாம் ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்தவர்கள் இதற்கு முடிவு கட்ட தமிழ் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் நாட்டில் அமைதி காக்க வேண்டும் அரசாங்கம் உதவ வேண்டும்

  • @subramanidesigamani4321
    @subramanidesigamani4321 Месяц назад +2

    Miss you bro

  • @muthumuthu.a2605
    @muthumuthu.a2605 Месяц назад

    இவர்கள் செய்த பாவம் இவர்கள் வம்சத்தை பாதிக்கும்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Месяц назад

    எல்லோருக்கும் உதவி செய்தவர்

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK Месяц назад +7

    Area motham cctv edunga maatikuvaan

  • @gcb6185
    @gcb6185 Месяц назад +12

    காவல் தெய்வம் என்று சொல்றீங்க ஏன் இப்படி சாக விட்டுட்டாங்க? ஏன் கொலையாளிகளை பிடிக்கலை? தடுக்களை?

  • @GunaSekaran-yt1cn
    @GunaSekaran-yt1cn Месяц назад +25

    திருமாவளவனை நம்பாதீர்கள் அவர் உளவாளி

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Месяц назад +7

    பொள்ளாச்சி பிரச்சனை என்ன ஆச்சு

    • @unmai768
      @unmai768 Месяц назад +1

      கருமம் புடிச்ச சனியனே

  • @bakkiyarajbakkiyaraj3141
    @bakkiyarajbakkiyaraj3141 Месяц назад +1

    😭😭🙏🙏🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 25 дней назад

    சும்மாகதைவிடகிர்கள்யாரேயாரேசெரல்லிகிறார்கள்சரியாஅம்ஸ்ட்ராங்உண்மைகுற்றவாளிவேறுயாரேசரியா...

  • @Aestheticgirl776
    @Aestheticgirl776 20 дней назад

    Jai beem .armstrong iyaaa😂😂😂

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Месяц назад +4

    சங்கர் சுவாமி பிரச்சனை என்ன ஆச்சு

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Месяц назад +10

    நாங்க போராட்டமும் பண்ணுவோம். அதே சமயத்துல காசு குடுக்குற கட்சிக்குதான் ஓட்டும் போடுவோம். ஏன்னா எங்களுக்கு சூடு சொரணை கெடையாது.

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik Месяц назад

      டேய் நீ போடா போதும்.... இவரு நல்லவருக்கு ஓட்டு போட்டுவிட்டார்.

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 Месяц назад

      @@selvaraj-im8ik நீ போயி போராட்டம் பண்ணு தங்கம்

  • @TastyHut_1985
    @TastyHut_1985 Месяц назад +1

    Rip😢💐

  • @muruganmani6023
    @muruganmani6023 Месяц назад

    ஓம் சாந்தி 😢

  • @karthigaikovalan9984
    @karthigaikovalan9984 Месяц назад +1

    Yes

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Месяц назад

    ஜெய் பீம் 😢😢😢.... வீரவணக்கம் வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகளின் செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தினர்.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 25 дней назад

    யார்செய்தாலும்தவறுதவறுதான்

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 Месяц назад

    Amma solradhu unmai velyela padepa makaluku koduthar nala manedhanayer anna

  • @SP.Subakshana
    @SP.Subakshana Месяц назад

    ❤😂😂❤miss u anna rip

  • @noordheen912
    @noordheen912 Месяц назад

    Nallavargal,Pudhaikkappaduvadhillai, Vidhaikkppadugirargal
    .

  • @sarojasaro9355
    @sarojasaro9355 Месяц назад +5

    Rip😢😢😢😢😢😢jai bem

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Месяц назад +1

    Pls vote to NTK

  • @premapeters2007
    @premapeters2007 Месяц назад

    Andha pinnadi paadittu erukkura sound mute pannunga modhulla

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Месяц назад

    Veeravanakkam veeravanakkam 😢

  • @francisannadurai5099
    @francisannadurai5099 Месяц назад +2

    Marvadi thaan unmaiyana accuste

  • @sundarraju8846
    @sundarraju8846 Месяц назад

    Want cbi❤

  • @gopalakrishnanthangavel5954
    @gopalakrishnanthangavel5954 Месяц назад

    6 Peru 7 kaathee wow

  • @murugadosskuppusamy1133
    @murugadosskuppusamy1133 Месяц назад

    Why don't police take this lady for integration???? She is knowing about the culprits....

  • @Mahalakshmi-wv8ev
    @Mahalakshmi-wv8ev Месяц назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kousalyas1283
    @kousalyas1283 Месяц назад

    Jai bheem.RIP Sir

  • @M.mohmmedlbhraimlbhraim
    @M.mohmmedlbhraimlbhraim Месяц назад

    ❤❤❤

  • @KumarKumar-qy6ho
    @KumarKumar-qy6ho Месяц назад

    😭😭😭🪔🙏🙏

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy Месяц назад +4

    த லீத் திரு மா வை நம்பா தி ங்க அவன் தெலு ங்க னு க்கு விலை போய்ட் டான்

  • @user-rs9kg2nc6u
    @user-rs9kg2nc6u Месяц назад +1

    கொய்யால வாங்குற காசுக்கு அதிகமா கூவுற

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Месяц назад

    கத்தி எடுத்தால் கத்தியே முடிக்கும் என்று பொருள்

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Месяц назад +1

      அப்படியே சொல்லிக் கொள்ள முடியாது. கேடு கெட்டவர்களின் வாழ்க்கைக்கு தடையாக இருந்தாலும் அதிகமாக தட்டி கேட்டாலும் நிகழும்.

  • @rubyYT333
    @rubyYT333 Месяц назад +3

    We can see some Christians and muslims supporting DMK and they'll support forvever even if dmk go to all extremes. Since DMK is linked you are all saving them why asking some irrelevant and stupid questions for diverting the situation and person. Very bad! Shame! Is this what your religion teach you? Think of india amd indians safely first not religion. No matter whatever worst and evil the dmk does.... You Christians and muslims vote for your selfish. Not worry about others who are suffering under DMK rule. Think of everyone around you not just your religious agenda.

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Месяц назад

    Waste News தகவல் சரியா இல்லை

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Месяц назад +7

    நல்லவர்....ஏன் இப்படி Kodura koduramaga கொலை செய்யப்பட்டார்?? எத்தனை பேருடைய வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கினர்????

    • @allvinraj9603
      @allvinraj9603 Месяц назад +9

      தற்குறி...இங்க நல்லது செஞ்சாலும் பகை உண்டாகும் யா....

    • @allvinraj9603
      @allvinraj9603 Месяц назад +12

      காந்தி ஏன் சுட்டு கொள்ளப்பட்டர்... அவர் என்ன ரவுடி யா...

    • @Tamilkavi48
      @Tamilkavi48 Месяц назад

      3000க்கு மேற்பட்ட இளைஞர்களை வழக்கறிஞர்களாக மாற்றியுள்ளார்.. தன்னை பின்தொடரும் இளைஞர்களை வன்முறை, வெறுப்புஅரசியலுக்கு திருப்பாமல், சமூக நல்லிணக்கத்துக்காக குரல் கொடுப்பவர்களாக மாற்றியுள்ளார்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல வழக்குகளில் ஆஜராகி நீதியைப்பெற்றுக் கொடுத்துள்ளார்.. அதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்..

    • @mohidnoonoo
      @mohidnoonoo Месяц назад

      @ragavansundaram rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum Manitha kulathirke kedaanadhu. Rss hindhuthuva bjp thaan indha kolaikku kaaranam. Aattuk kutty annamalaiyai encounterla poadanum

    • @gandhidasan1105
      @gandhidasan1105 Месяц назад +1

      அருமை பதில்

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Месяц назад

    காசி பிரச்சனை என்ன ஆச்சு

    • @_tamilan_suman
      @_tamilan_suman Месяц назад +1

      உங்களுக்கு என்ன ஆச்சி..?

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Месяц назад +1

    நடிகை சித்திரா பிரச்சனை என்ன ஆச்சு

    • @rubyYT333
      @rubyYT333 Месяц назад +1

      Are you mad! Why talking about her death? Since DMK is linked you are saving them why asking such stupid question for diverting the situation and person. Very bad! Shame! Is this what your religion teach you? No matter what ever worst and evil the dmk does.... You Christians and muslims vote for your selfish. Not worry about others who are suffering under DMK rule. Think of everyone around you not just your religious agenda.

  • @kdhevan6922
    @kdhevan6922 19 дней назад

    U m p u v a r

  • @user-yy2mk2iu7g
    @user-yy2mk2iu7g Месяц назад

    Intha kolai sambanthamaga annamalai visarikkapata vendim😂

    • @rubyYT333
      @rubyYT333 Месяц назад +1

      So cheap.....your dmk govt is solely responsible. In what way you can link IPS annamalai ji. Just because you hate him doesn't mean you take his name unfairly and unnecessarily. So cheap. If you hate someone just ignore them rather than pulling someone's name Or degrade them unreasonably. Shame! Probably you're a Muslim!

  • @sbaskaran2355
    @sbaskaran2355 Месяц назад

    Athuthan Thiruma irukkanla appuram ENNA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arokianathanfernandez3001
    @arokianathanfernandez3001 Месяц назад +1

    இந்த பாட்டி இதை போலீஸ் ல சொல்லுமா?

  • @antonypeter4246
    @antonypeter4246 Месяц назад +1

    ஆறு பேர் ஏழு கத்தி எப்படி❓

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc Месяц назад +1

    Thiruma anna vandhutaar

  • @kpm4739
    @kpm4739 Месяц назад

    அவனால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றியும் பேசுங்கடி

    • @unmai768
      @unmai768 Месяц назад +1

      அவரால் பாதிக்கப்பட்ட ஆருத்ரா திருடனுங்க பாவம்😂😂😂😂😂

    • @ciruthykarunjciruthy3122
      @ciruthykarunjciruthy3122 Месяц назад

      de devidiya paiya

  • @kpm4739
    @kpm4739 Месяц назад

    அவன் உயிர் மட்டும் தான் உயிர் மற்றவர்கள் உயிர் மயிறா