ஆஹா...ஹல்வா .!!சப்போட்டா பழமே சுவையுடையது.!! அதில் மேலும் சுவை சேர்த்து, சுலபமாக செய்து காட்டியிருக்கிறாய் ஆனந்தி 👌 ஃப்ரெட் 🍞சேர்த்திருப்பதால் அதிக இனிப்பில் திகட்டாது.!! பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..!! இரண்டு கார ஸ்னாக்ஸ் செய்து காட்டிவிடு ஆனந்தி...நம் சோகோதரிகள் சம்மரில் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து, அசத்துவார்கள்.!!! இங்கு ஹைதராபாத்தில், டபுள் கா மீட்டா என ஃப்ரெட்டில்🍞 அதிக நெய் சேர்த்து விருந்துகளில் செய்வார்கள். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.!! நீ சப்போட்டா பழம் சேர்த்து செய்திருப்பதால் வேறு சுவையாக இருக்கும் 😋 ஒரு சப்ஸ்கிரைபரின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறாய் ஆனந்தி.!! (என்ன சப்போட்டா பழ ரெசிபியை கேட்ட சகோதரிக்கு சந்தோஷம் தானே).!!!!!
ஆனந்தி 11.3.20 அன்று மாலை நீ சொல்லிக்கொடுத்த சப்போட்டா அல்வா செய்து பார்த்தேன் நன்றாக இ௫ந்தது இ௫ப்பினும் எனது அநுபவத்தில் எனது க௫த்தை உன்னுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன் பழத்துடன் பிரட்டை சேர்த்து செய்யும்போது பழ டேஸ்டைவிட பிரட் டேஸ்ட்தான் சற்று அதிகமாக தெரிகிறது பத்து பிரட் துண்டுகளுக்கு பதிலாக பாதியளவு சேர்த்து செய்தால் பழ ௫சி இன்னும் ௯டுதலாக தெரியும் என எண்ணுகின்றேன் இ௫ப்பினும் உனது சப்போட்டா அல்வா உண்மையில் ஓ௫ புது முயற்ச்சி வாழ்த்துகள் உன்னை குறை சொல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை நீ இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே பராட்டுகள் வாழ்க வளமுடன் எனது comment க்கு நீ பதில் அளிப்பாய் என நினைக்கின்றேன்
ஆனந்தி அக்கா வீட்டில் பலாப்பழம் வாங்கினோம். கடைக்காரர் சொன்னதின் பேரில் மிக ஆர்வமாக கட் பன்னினோம். முழுக்க காய் அக்கா.. அதனை என்ன செய்ய. அல்லது பழுக்க. வைக்க முடியுமா???
சப்போட்டா அல்வா சூப்பர் அக்கா 👌👌👌.... எனக்கு ரொம்ப பிடிச்ச பழத்துல சப்போட்டாவும் ஒன்னு .... சப்போட்டா ஜூஸ் எனக்கு இன்னும் பிடிக்கும் .....எங்க வீட்ல மரம் இருக்கு ...இந்நேரம் காய் வச்சிருக்கும் .....அடுத்தவாரமே செய்து அசத்திடவேண்டியதுதான் 😘😘😘❤️❤️❤️❤️🤝🤝
சப்போட்டா பழம் அல்வா சூப்பர் ஆனந்தி..!! உண்மையில் சப்போட்டா பழம் வெறுமனே நிறைய சாப்பிட முடியாது.. இதில் பிரட் சேர்ந்திருப்பதால் சாப்பிடலாம்.. புதுமையான அல்வாவிற்கு நன்றி சகோதரி 🌹.. சப்போட்டா மில்க் ஷேக் முடிந்தால் போடுங்கள் ஆனந்தி குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்...
ஆனந்தி உங்களுடைய புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துகள் பழ அளவு , வெவ்லம் அளவு எவ்வளவு என சொல்லியி௫ந்தால் இன்னும் சிறப்பாக இ௫ந்தி௫க்கும் ஓகே பராவாயில்லை அடுத்த பதிவில இதப்பற்றிய அளவு முறையை சொல்லிடுங்க அனைவ௫க்கும் செய்து பார்க்க உதவியாக இ௫க்கும் வாழ்த்துகள் தொடரட்டும் உங்களது தனிச்சுவை
ஆஹா...ஹல்வா .!!சப்போட்டா பழமே சுவையுடையது.!! அதில் மேலும் சுவை சேர்த்து, சுலபமாக செய்து காட்டியிருக்கிறாய் ஆனந்தி 👌
ஃப்ரெட் 🍞சேர்த்திருப்பதால் அதிக இனிப்பில் திகட்டாது.!!
பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..!!
இரண்டு கார ஸ்னாக்ஸ் செய்து காட்டிவிடு ஆனந்தி...நம் சோகோதரிகள் சம்மரில் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து, அசத்துவார்கள்.!!!
இங்கு ஹைதராபாத்தில்,
டபுள் கா மீட்டா என ஃப்ரெட்டில்🍞 அதிக நெய் சேர்த்து விருந்துகளில் செய்வார்கள். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.!!
நீ சப்போட்டா பழம் சேர்த்து செய்திருப்பதால் வேறு சுவையாக இருக்கும் 😋
ஒரு சப்ஸ்கிரைபரின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறாய் ஆனந்தி.!!
(என்ன சப்போட்டா பழ ரெசிபியை கேட்ட சகோதரிக்கு சந்தோஷம் தானே).!!!!!
மிக்க மகிழ்ச்சி நிச்சயம் அக்கா
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி ஆனந்தி.!!
Sapottanna sweet adhala sweet super 🙏
Super pa👌🏻😋
Super......
Good innovation 😍🥰
Gfgh
ரொம்ப அழகா இருக்கு அல்வா சாப்பிடணும் போல இருக்கு ஆனந்தி
Super mouth watering...sappota halva
Sister kuntu karandi vachi thondi etutha easy ah etuthuralam
சூப்பர் ஐடியா
Soooo 😋 yummy spadu inum pola iruku Anni... Good for health tq u for this video 👍👍👍👍 ur rocking in cooking 👌👌👌
Semmaaaaa
ஆனந்தி 11.3.20 அன்று மாலை நீ சொல்லிக்கொடுத்த சப்போட்டா அல்வா செய்து பார்த்தேன் நன்றாக இ௫ந்தது இ௫ப்பினும் எனது அநுபவத்தில் எனது க௫த்தை உன்னுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்
பழத்துடன் பிரட்டை சேர்த்து செய்யும்போது பழ டேஸ்டைவிட பிரட் டேஸ்ட்தான் சற்று அதிகமாக தெரிகிறது பத்து பிரட் துண்டுகளுக்கு பதிலாக பாதியளவு சேர்த்து செய்தால் பழ ௫சி இன்னும் ௯டுதலாக தெரியும் என எண்ணுகின்றேன் இ௫ப்பினும் உனது சப்போட்டா அல்வா உண்மையில் ஓ௫ புது முயற்ச்சி வாழ்த்துகள் உன்னை குறை சொல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை நீ இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே பராட்டுகள் வாழ்க வளமுடன்
எனது comment க்கு நீ பதில் அளிப்பாய் என நினைக்கின்றேன்
மிக்க நன்றி அக்கா
Maximum cook panama apdiye sapdurathu dhan rompa rompa healthy 🙂
Arumai ananthi
ஆனந்தி அக்கா வீட்டில் பலாப்பழம் வாங்கினோம். கடைக்காரர் சொன்னதின் பேரில் மிக ஆர்வமாக கட் பன்னினோம்.
முழுக்க காய் அக்கா..
அதனை என்ன செய்ய.
அல்லது பழுக்க. வைக்க முடியுமா???
வெயிலில் வையுங்கள்
Super akka very nice video super today u r only best cooking love you all God bless u all members by.parameswari very depart
🙏🙏🌷🌷💐💐🙏🙏
Sugar kami podunge bcoz sapota already sugar
சப்போட்டா அல்வா சூப்பர் அக்கா 👌👌👌.... எனக்கு ரொம்ப பிடிச்ச பழத்துல சப்போட்டாவும் ஒன்னு .... சப்போட்டா ஜூஸ் எனக்கு இன்னும் பிடிக்கும் .....எங்க வீட்ல மரம் இருக்கு ...இந்நேரம் காய் வச்சிருக்கும் .....அடுத்தவாரமே செய்து அசத்திடவேண்டியதுதான் 😘😘😘❤️❤️❤️❤️🤝🤝
வாழ்த்துக்கள் ஜோதி
Super anandhi
சப்போட்டா பழம் அல்வா சூப்பர் ஆனந்தி..!!
உண்மையில் சப்போட்டா பழம் வெறுமனே நிறைய சாப்பிட முடியாது..
இதில் பிரட் சேர்ந்திருப்பதால் சாப்பிடலாம்..
புதுமையான அல்வாவிற்கு நன்றி சகோதரி 🌹..
சப்போட்டா மில்க் ஷேக் முடிந்தால் போடுங்கள் ஆனந்தி குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்...
Yepadi sis ungala matum than ipadi puthusu puthusa receipe poda mudium I like it
Super sis my fvrt
Anandhi senja halwa la paadhiya Kanom😂😂😂
Super recipe its nice also akka to see
தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க..... !
வாழ்க வளமுடன்
Super ka... Healthy halwa
super akka
ஆனந்தி உங்களுடைய புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துகள் பழ அளவு , வெவ்லம் அளவு எவ்வளவு என சொல்லியி௫ந்தால் இன்னும் சிறப்பாக இ௫ந்தி௫க்கும் ஓகே பராவாயில்லை அடுத்த பதிவில இதப்பற்றிய அளவு முறையை சொல்லிடுங்க அனைவ௫க்கும் செய்து பார்க்க உதவியாக இ௫க்கும் வாழ்த்துகள் தொடரட்டும் உங்களது தனிச்சுவை
Nice akka. Vathal vadagam video podunga akka.
Super ka 🥰👌👌👌👌👌💐💐💐💐💐💐
Wow super akka enaku romba pidikum endha pazham
Hi Anandhi very nice to see different recipe. Wonderful. Where is your motherinlaw.
Hi anandhi sis...neenge chikku fruit light ah grind pannite pota super ah irkum....
thamary vithy kidaykumnu soniga yapa tharuvinga
Enaku sappota rmpa pidikum.super dish akka
Super akka
Super
All the best
Super ka
Super akka 😋😋
Super sister 💐
Super akka 👌beautiful👏 👏
Healthy recipes sis
Thinking mind adhigam akka
This is a ownerful sweet Super sister
Last la romba nalla irunthuchi
Nice
சூப்பரா அல்வா செய்வது என்று சொல்லி தந்த துக்கு நன்றி கா
Nyc akka
nice video akka
Yummy favourite food
Why need to use bread for halwa dish..I think this recipe too sweet to eat
Yummy 😍😍😋😋😋😋😋😋
Super akka பாப்பாவுக்கு சளி இருமல் கஷாயம் போடுங்க அக்கா ப்ளீஸ்
Amala sis already ithuku oru video potu irukkanga sema use a irunthuchi
Enge orla inte fruit Chikku pallam Solvange sis
Akka naa palamave 10 sapduven.. love chiku ❤️
Akka vera levalkka ninga🎁👌👍
Very tasty halwa... Akka biriyani ku brinjal thalicha kudupangale. Antha dish solli thanga ka. Epdi pannalum antha taste varala.
நிச்சயம் ஜோதி
Sappotta Azhwa ... Super ma Sister Anandhi 👌👌👌
👌👌👌👌👌👌
Super aananthi akka sema 👌👌👏👏🤗💜💜
Pickle seiga ka... Sweets neriya panitinga..
Super tasty halwa, 😋adhuvum sapottala! semma Anandhi 👏
அக்கா அடிச்சி தூள் பன்றிங்க
Super Anandhi ennaku romba pidikum
நல்லா இருக்கு சூப்பர்
👌🏻👍🏻❤❤❤
Final dialogue is the best dialogue ♥️♥️
Ungaluku 💯 ayusu akka...IPA tha ungala ninaichen....
Super akka therupor la unka veedu enga irukuathu
👌👌👌சூப்பர் அக்கா
Ananthi akk vera level super
😋😋😋
My favourite sapta super anandhi
Hai Akka iam first like comment view
💐💐🌷🙏🙏🙏🙏🌷🌷💐🌷🙏🎊
Sappottave sweet athula sweeta
Akka hair an skin kaga oru tips podunga akka plssss🙏
Yethanai suppota yeduka akka
அளவு சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Konjam ghee sekalame
Ean bread add panika
Yes akka ean bread serthinga athuku pathil thengai thuruval serthu try panlam superah irukkum.na try pannirukken
hi gud
Sapotaavaa🤔🤦
Palama saapta naan 3 kg sapduvaanka
1 st view and 1st comment
💐🌷🌷🌷🙏🙏🙏
Am 4th akka
Enna oru tallent ungaluku
Na 25 th
Mù6
hi
akka ennaku romba romba pidikum.super super ennaku venum akka Nega senjathu😃👌👌👌
Mekka Suvaiyana Halwa ☺️😊Super Akka👍👌
1st view 1 St comment 👍👍 👍
💐🌷🌷🙏🙏🌷🌷💐🌷
Ninga Vera level akka
Super ka
Super akka 🌹🌹🌹
Super sister
Super akka.
Super
Nice akka
Super