EP 08|கேள்வி | Ragam Chalanattai| Saketharaman|Pattimandram Raja| இருகுரலில் திருக்குறள்|Thirukkural

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 10

  • @vjsa2010
    @vjsa2010 3 года назад +1

    தங்களின் குரல் எங்களுக்கு எப்போதும் செவிச்செல்வம்

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 2 года назад

    இருவரின் இணைவும் எங்கள் செவிக்கு இனிமை.🙏

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 3 года назад +1

    super

  • @rajurathi7890
    @rajurathi7890 3 года назад +1

    ராஜா சார் ரொம்ப அருமையா சொன்னீங்க. இருப்பது என்னவோ ஒரு ஜாண் வயிறு , இதுல 9 தலைமுறைக்குச் சொத்து சேர்த்துண்டு. கற்றலின் கேட்டல் நன்று என்பது படியும் செவிச் செல்வம் சிறந்தது. எனக்கு கர்நாடக இசை பைத்தியம். எனது என் செவியின் செல்வம் இசை .
    சாகேத் ஸார். உங்க பாட்டின் ராகம் எனக்கு மிகவும் பரிச்சயமான இருக்கேன்னு நெனச்சேன் RTP சல நாட்டை ஞாபகம் வந்தது . ஆனால் அச்சச்சோ பாடல் வரிகள் நினைவுக்கு வரவில்லை. "செந் தமிழ் கிரிவளர் முருக குகனே"- வா? (பாடல் வரிகளை உளறி இருந்தால் மன்னிக்கவும்). சார் நீங்க பாடின எத்தனை ஆர். டி.பி போஸ்ட் பண்ணி இருக்கீங்க. தயவுசெஞ்சு சல நாட்டை ராகம் தானம் பல்லவி போடுங்களேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SankarP
      @SankarP 3 года назад +1

      தமிழில் 'ச'கரம் உச்சரிக்கும் முறை.
      சொல்லின் முதலில், ச = cha ; செல்வம் = chelvam ; Selvam அல்ல. Chennai சரி, Sennai தவறு; Chendhoor சரி Sendhoor தவறு;
      சொல்லின் நடுவில், ச = sa; இசை = isai
      சொல்லின் நடுவில் வல்லின ஒற்றோடு, ச = cha ; இச்சை = ichchai
      ஞ கரத்தோடு வருகையில், ச = ja ; மஞ்சள் = manjal
      இதற்கான தொல்காப்பிய விதிகள்:
      ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D3.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88#%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE:_89_(%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0)
      ககாரம் ஙகாரம் முதல் நா அண்ணம்
      சகாரம் ஞகாரம் இடை நா அண்ணம்
      டகாரம் ணகாரம் நுனி நா அண்ணம்ழ
      முதல் நா அண்ணம் என்றால் உள்நாக்குக்கு அருகே மேல் அண்ணத்தில், நாக்கு தொட வேண்டும்
      நுனி நா அண்ணம் என்றால் பற்களின் அருகே, மேல் அண்ணத்தில், நாக்கு தொட வேண்டும்
      சகாரத்துக்கான நாக்கு தொடும் புள்ளி, இடையில், நுனிக்கும், உள்நாக்குக்கும் அருகில், மேலண்ணத்தில் தொட வேண்டும்.
      தொல்காப்பியத்தின் எழுத்து அதிகாரத்தில், 89-91 இவ்வாறே விதிக்கப்பட்டுள்ளது.
      தென் தமிழகத்தில், மொழி (சொல்) முதலை அழுத்தமாக "cha" என்று இன்றும் ஒலிக்கிறோம். ஆனால் வடதமிழகத்தில், "sa" என்று மருவி விட்டது. இலக்கண விதிப்படி, "cha" என்ற உச்சரிப்பே சரியானது. மலையாளத்தில் இன்றளவும் "choru" என்றே சொல்கின்றனர். நம் தமிழ் இலக்கணத்திலும் "பெயர்ச்சொல்", "வினைச்சொல்" என்று "ச்" அழுத்தியே ஒலிக்கிறோம். வடதமிழகம், குறிப்பாக சென்னையில், sa பயன்பாடு அதிகரித்து, அது, தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், பாடல்கள் வாயிலாக பிற இடங்களுக்கும் "sa" என்று பரவி விட்டது. ஆனால் இலக்கணப்படி, "chelvam" என்றே cholla சொல்ல வேண்டும்.

  • @manjuladevi1
    @manjuladevi1 3 года назад

    Selvam or chelvam. Musically can be pronounced like that.

  • @sriramakrishnakudil6337
    @sriramakrishnakudil6337 3 года назад

    It is not Chelvam- it is Selvam. Please correct your pronunciation.

    • @SaketharamanSingsForYou
      @SaketharamanSingsForYou  3 года назад +1

      Namaskram Sir. Sankar P has given the clarification why "Chelvam" is correct according to Tholkapiyam. Request you to read the above reply from him.

    • @sunilthamizhkumar3623
      @sunilthamizhkumar3623 3 года назад

      @@SaketharamanSingsForYou super vilakkam