"கிறிஸ்தவ,இஸ்லாமியர்கள் மீது கோபம் வந்ததுக்குக் காரணம் இதுதான்" - சீமான் | Seeman | Nanguneri | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #PuthiyaThalaimuraiTV #seeman #ntk #nanguneri #castediscrimination #casteissue #religionissue #christians #muslims #maamannan #mariselvaraj #paranjith #sasikala #devarmagan #naamtamilarkatchi
    "கிறிஸ்தவ,இஸ்லாமியர்கள் மீது கோபம் வந்ததுக்குக் காரணம் இதுதான்" - சீமான் | Seeman | Nanguneri | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 1,1 тыс.

  • @antojasantojas7465
    @antojasantojas7465 Год назад +80

    நான் வகுப்பறையில் கற்றதைவிட என அண்ணன் (சீமானின் ) பேச்சை கேட்டுக்கேட்டு கற்று கொ ண்டுள்ளேன்...(உலக நூலகம் ) என் அண்ணன் (சீமான் ) நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்...நாம் தமிழர் 💪💪💪 சீர்காழி சட்டமன்ற தொகுதி 🙏🙏🙏

  • @tamil0553
    @tamil0553 Год назад +97

    நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு இப்பதான் அண்ணன் சீமான் பேசியது புரிகிறது எனது வாக்கு நாம் தமிழர்க்கு மட்டுமே

    • @narayananvelu5034
      @narayananvelu5034 Год назад +3

      சாத்தானின் பிள்ளைகள்

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc Год назад +4

      ​​@@narayananvelu5034
      *வயித்தெறிச்சல் கூட்டமா*
      😅🤪😜😂🤣🤑🤑🤑🤑🤑

    • @MemeMatrix12
      @MemeMatrix12 Год назад +1

      உண்மையான தமிழனின் கடவுள் முனீஸ்வரன் மதுரைவீரன் கருப்பண்ணசாமி போன்ற குலதெய்வங்களை மறந்து ஏதோ ஒரு கடவுளை வணங்குவதற்காக மதம் மாறிய உனக்கு தமிழ் பற்றி எதற்கு

    • @krishnapillaiselvamohan7470
      @krishnapillaiselvamohan7470 Год назад

      @@MemeMatrix12நீ தமிழனாக தெரியலையே வந்தேறி போல் தெரிகிறதே

    • @rajivrajam2393
      @rajivrajam2393 Год назад +4

      சங்கி தம்பி உன் உருட்டெல்லாம் எந்த இஸ்லாமியர்களும் நம்ப மாட்டாங்க

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Год назад +232

    இவர் பேசுவதை எப்போ கேட்டாலும் ஒரு புத்தகத்தை படித்து முடித்தது போல இருக்கும்.. 👍

    • @logarajagopalakrishnan154
      @logarajagopalakrishnan154 Год назад +20

      Life la edhum book padichurukkeengala neenga..... Padinga aprem ivaru pecha ketta ivaru enna pandraru nu puriyum

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 Год назад +3

      Well said bro❤❤❤🎉

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Год назад +6

      @@logarajagopalakrishnan154 What language do you speak? If you comment in a new language like this we could not read it. Please post your comments in Tamil or English.

    • @logarajagopalakrishnan154
      @logarajagopalakrishnan154 Год назад +1

      @@stanlysanthosh1563 Enakku edhu comfortable ah irukko adhaa naan type panna mudiyum... if you haven't understood anything don't revert....

    • @masthan001
      @masthan001 Год назад

      @@stanlysanthosh1563 poda gumbalukku poranthavane. pls lemme know if you require an English translation of the same.

  • @parir3752
    @parir3752 Год назад +232

    காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள் 💪💪💪💪

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      இப்படி தான் வாயால் வடை சுட்ட மோடியை சொன்னார்கள். அதை நம்பி ஓட்டு போட்ட இந்திய மக்களின் கதி தான் சீமானுக்கு ஓட்டு போட்டா தமிழ்நாட்டு மக்களுக்கும் நடக்கும்

    • @fana862
      @fana862 Год назад +7

      Saaman oru telugu adimai 😂

    • @gdgobi7330
      @gdgobi7330 Год назад +8

      அவன் பைத்தியமா இருந்தா?

    • @sreesree1331
      @sreesree1331 Год назад +7

      ஆத்துல பிடிச்சு தள்ளி விட்டனும்😂

    • @jahith7038
      @jahith7038 Год назад +12

      காத்திருப்போம் காலம் காட்டும்வரை ஆனால் இந்த ஆமையணை நம்பி குழிக்குள் விழுந்துவிடாதீர்கள்

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Год назад +129

    மொழி வாரியாக ஒன்றிணைய வேண்டும், நாம் தமிழராய் 💪💪💪

    • @sunriceSunriceredblack
      @sunriceSunriceredblack Год назад +3

      Poda enna pannum molee pudunga va pongada moodeetu

    • @marirajr962
      @marirajr962 Год назад +5

      மொழி என் பெருமை. மொழிக்காக உயிர் கொடுத்தவன் கொடுப்பவன், ஒரு தமிழனாலே முடியும்.

  • @Tamil2305
    @Tamil2305 Год назад +119

    தேசியத்தலைவரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களும் இந்த தமிழ் இனத்தில் உண்டு அதே தமிழினம் இன்று தமிழினத்தின் தலைவனாக இதயத்தில் பூசித்தது போல நாளை சீமான் என்ற பெரு மகனையும் ஏற்றுக்கொள்வர்கள்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Год назад

      பைத்தியக்கார குறையறிவு படைத்தவர்களுக்கு சைமன்லாம் பெரிய போராளியாத்தான் தெரிவாப்ள

    • @sakthyfromerode
      @sakthyfromerode Год назад +1

      Super vadai

    • @rajanlankawar6797
      @rajanlankawar6797 Год назад

      அவரு பையில காசுவந்து சேரும். ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள் என்பது பகல் கனவு.

    • @michaeljake3310
      @michaeljake3310 Год назад +1

      Prabakaran avargalai asiga paduthiyathu saiman

    • @prem91
      @prem91 Год назад

      டேய் தமிழினத்திற்கு ஒரு தலைவன் உண்டு என்றால் அது இன்றும் என்றும் மேதகு'பிரபாகரன் எனும் மாசற்ற புரட்சியாளன் மட்டுமே வேற எவனுமே கிடையாது எங்களின் தமிழினத்தின் தலைவர் மேதகு'பிரபாகரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மட்டும் தான் தமிழினத்தின் தலைவர்

  • @agnelraja7008
    @agnelraja7008 Год назад +16

    சீமான் அண்ணன் பேச்சும் கருத்தும் பல நேர்மையான இளைஞர்களின் குரல்.

  • @ம.மணியரசு
    @ம.மணியரசு Год назад +80

    வெற்றி தொல்வி முக்கியம் இல்லை இப்படி (சீமான்) ஒருவன் தமிழ்நாட்டில் தேவை

    • @narayananvelu5034
      @narayananvelu5034 Год назад +1

      ஓட்டை பிரித்து பிஜேபி க்கு உதவி செய்ய.

    • @prem91
      @prem91 Год назад

      அப்போ எதுக்கு தேர்தலில் நிக்கணும் எனக்கு ஓட்டு போடாதவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லணும் 🤔

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz Год назад +164

    அனைத்து மக்களின் காவலன் இவர் தான் என்று தோன்றுகிறது. அடுத்த தேர்தலில் என் வாக்கு சீமானுக்கு தான் ❤

    • @fana862
      @fana862 Год назад +2

      Saaman oru telugu adimai 😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +12

      நீ மட்டும் ஓட்டு போடு. சீமானின் உண்மை முகம் தெரிந்த தமிழக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்

    • @rameshbabu9026
      @rameshbabu9026 Год назад

      @@cuttingfishworld4222 😂. Salt use pandravan fraud panni kaasu pannam sambathika nenaikura DMK admk bjp Congress ku vote poda maataan

    • @logukitty1280
      @logukitty1280 Год назад +5

      வாழ்த்துக்கள் அண்ணா

    • @logukitty1280
      @logukitty1280 Год назад +7

      @@cuttingfishworld4222 தனித்து 30லட்சம் பேர் போட்ருக்காங்கடா

  • @akashveeratamizhan.6367
    @akashveeratamizhan.6367 Год назад +105

    அறிவார்ந்த மக்கள் தாய் மொழி பெரிதாக கருதுவார்... இந்நி மொழி தினிப்பை கூட உணராமல் BJP யை ஆதரிப்பவர்கள் இதை உணர்ந்து பேச வேண்டும்

    • @shamshath654
      @shamshath654 Год назад +2

      Hello government school padikara engala mattum hindhi padikaratha thadukireenga aana ivanga pillaigal CBSC school hindiyathaan padikiraanga atha band pannuga paakalam🤦🧐

    • @akashveeratamizhan.6367
      @akashveeratamizhan.6367 Год назад +1

      @@shamshath654 Bro.. naan padika venam nu sola la.. Thevai irupavanga padikalam... Recent ah neega notice panigala nu therila..
      Indian penal code and maximum schemes lam.. Full ah Hindi la mathitaga...
      Nambala na check panikoga..
      Apo Hindi Therijavanuku matum than schemes lam ah. Yn already English la iruka names lam Hindi la mathanum

    • @shamshath654
      @shamshath654 Год назад

      @@akashveeratamizhan.6367 brother naanum athatha solren plse undustand na tamizh mediam class la nalla padippen aana English knowledge kammiya iruku rsn tharamatra kalvi teachers ozhunga class eduka mataanga atha HM kanduka maatanga English teacher ithugala tamizh medium nu kevala paduthuvanga english lessons ellam
      Tamileye kathai sollitu poidu vaanga enaku english um illa Hindi um illa college la 89%eduthum oru velai illa urthu muslimnu othuku raanga apdiye velai kudutha echch classathaan kazhuva vittanga romba kasta padren,🤦🤦
      Hindi vena venanu pesraanga pathingala ivanuka pillainga CBSC school la padika vaikkaraanuga Hindi English nuu Ella padikaraanuga aana pamara makkal ethuvum sariya padikama kadaisi varaikum ivanugaluku kummudu podanum athuku thaan engala Mela Vara Vida kudathunu thaan purinjikonga

    • @shamshath654
      @shamshath654 Год назад

      @@akashveeratamizhan.6367 ungaluku Hindi English venana CBSC school la band pannuga pamara makkal padikaratha yean thadukireenga???? Neenga mattum padichi perusa vaazhznum naangala unga veetu echcha pathirathaium kakkoosai kazhuvanumaa????🤬🤬😡😡😡

    • @shamshath654
      @shamshath654 Год назад

      @@akashveeratamizhan.6367 ithellam arasial mafia eazhai makkala Mela Vara Vidama thadukkarthuthaan Hindi thinipula en life question ❓ iruku plse eazhai makkala padikka vidunga CBSE schools band pannuga yean ipdila ooru Kaithala solli enga lifa ethuku nasamaakkureenga na Hindi padichirunthena Ingatha velai illa Mumbai kavathu poi velai thedirupen 😡😡🤦

  • @albertantony3161
    @albertantony3161 Год назад +89

    தமிழின ஒற்றை நம்பிக்கை ❤❤❤

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      பிஜேபி யின் ஒற்றை நம்பிக்கை யும் சீமான் தான்

  • @rmani7611
    @rmani7611 Год назад +52

    அருமையான பதிவு அண்ணன் 🙏எல்லோர்க்கும் செருப்படி பதில் 💪💪நாம் தமிழர் 🙏💪💪

  • @balakumaranadhi
    @balakumaranadhi Год назад +49

    அண்ணன் சீமானின் எழுச்சிக்காகவும் தமிழர் தலைவிதிக்காகவும் பொறுமை காத்து காலம் மாறும் வரை காத்திருப்போம்.....நாம் தமிழர்... 💪

  • @KulanthaivelKulanthaivel-np4ug
    @KulanthaivelKulanthaivel-np4ug Год назад +52

    ❤❤❤நாம் தமிழர்❤❤❤

  • @kirupa4922
    @kirupa4922 Год назад +34

    தெளிவான விளக்கம்

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 Год назад +61

    தூத்துக்குடி கிறிஸ்தன் சொல்லுகிறேன்...
    "அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கு கிடையாது"
    கருத்தை கருத்தாக்கம் செய்வதில் நாம் உறுதியாக இருப்போம்...
    இந்த முறை தமிழ் கிறிஸ்தவ இசுலாமிய மக்களின் சிந்தனை வாக்குகள் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு உண்டு...
    நாம் உறுதியாக வெல்வோம்

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Год назад

      நீ மட்டும் ஓட்டு போட்டுட்டு வா😄

    • @Krish90551
      @Krish90551 Год назад

      Nii dan real saatan da..muthaal

    • @Krish90551
      @Krish90551 Год назад

      Christians we support only congress party

    • @pulens5444
      @pulens5444 Год назад +1

      ​@@Krish90551இந்திரா காங்கிரஸ் செய்த நன்மை என்ன ? அதற்காக பிஜேபியை ஆதரிக்கச் சொல்லவில்லை

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Год назад

      ​@@Krish90551சரியாக சொன்னீர்கள். தமிழினப் படுகொலைக்கு துணை போவது அருமை.

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Год назад +35

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம்தமிழர் மஸ்கட்.

    • @vaspriyan
      @vaspriyan Год назад +2

      ஓட்டு போட மட்டும் தயவுசெய்து வந்துடாதீங்க தம்பி.சுக்ரன்.

    • @Ezhil861
      @Ezhil861 Год назад +2

      ​@@vaspriyanஓட்டுக்கு காசு குடுக்கலனா உங்க கட்சி காரனே உங்களுக்கு ஓட்டு போட வரமாட்டான்...😂😂😂😂

  • @jesua358
    @jesua358 Год назад +9

    சிறப்பான நேர்காணல் அண்ணனின் விளக்கம் சிறப்பு 🔥👌

  • @deepandev
    @deepandev Год назад +55

    சமகாலத்தில் இது போல் எடுத்து கூற வேறு ஒரு அரசியல் தலைவன் இல்லை இவரையும் தமிழ் சமூகம் புறக்கணித்தால் இந்த சமூகம் நாதி அற்று போகும் உறுதி

    • @prem91
      @prem91 Год назад

      எத்தனையோ அரசியல் சாராத தமிழ் பற்றாளர்கள் தமிழுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்புகலும் இல்லாமல் இன்றும் பாடுபட்டு வருகின்றனர் ஆனாலும் அவர்களை இந்த சமூகம் அறியாமல் இருக்கிறது இதனால் அவர்களை சமுதாயம் புறக்கணித்து விட்டது என்று சொல்வது வேடிக்கை ஆனால் அரசியல் பேசும் எந்த ஒரு அரசியல்வாதியும் பதவி எனும் ஒற்றை எதிர்பார்ப்புகளோடு தான் எல்லாவற்றையும் பேசுகிறார்கள் தவிர இங்கே எவனும் சமுதாய சேவைக்காகவும் தமிழ் மொழிக்காகவும் பாடுபடும் உத்தமர்கள் தியாகிகள் அல்ல அரசியலில் ஒருவனை மக்கள் ஏற்பதும் ஏற்காமல் போவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் இதனால் எப்படி இந்த சமுதாயம் நாதி அற்று போகும் 🤔

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Год назад +101

    ஆவலுடன் எதிர்பார்க்கிரோம். வெள்ளப் போரான் விவசாயி. வாழப் போகிறான் தமிழன்.

    • @jega5695
      @jega5695 Год назад +8

      அழகான தமிழை எழுத்துப் பிழையில்லாமல் எழுதிய நாம் தற்குறி கட்சியின் தம்பியை தமிழ் மொழி வளர்ச்சி பிரிவின் தலைவராக்க வேண்டும்

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 Год назад +1

      தப்பு தப்பா தமிழ் எழுதுபவன் தான் நாம் தமிழர்

    • @BALAMURUGAN-ci9jr
      @BALAMURUGAN-ci9jr Год назад

      @@jega5695 60 ஆண்டு கால திராவிட ஆட்சியால் தமிழுக்கும் தமிழர் எங்களுக்கும் வந்த வேதனையும் சோதனையும் அவமானங்களும். இனி வரும் தலைமுறை இப்படி இருக்காது.

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 Год назад +10

      ​​@@padmaparthasarathy1626 இது கருணாநிதியின் கொடை அவன் காலத்தில் தான் தமிழ் சிதைந்தது.

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Год назад

      தமிழ் அழிவிற்கு காரணமே திராவிடம் தான்..

  • @HDMINATO
    @HDMINATO Год назад +5

    சீமான் தான் தமிழ் இனத்தின் தலைவர்.... மக்கள் அதை உணர்ந்து விரைவில் அவரை முதல்வர் ஆக்கவேண்டும்....

  • @MaranrRaman
    @MaranrRaman Год назад +82

    மிகச்சிறந்த அரசியல் அறிவாற்றல் உள்ள தலைவர் தலைவர் திரு சீமான் அவர்கள் உண்மையிலேயே ஒவ்வொரு பேச்சும் நம்மை சிந்திக்க வைக்கும் வலிமை உடையது

    • @rbaskaran1328
      @rbaskaran1328 Год назад +1

      ₹.🎉ட்😢

    • @fana862
      @fana862 Год назад +1

      Saaman oru telugu adimai 😂

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Год назад +4

      ​@@fana862​ஆமா கருணாநிதியும் ஸ்டாலினும் எம்ஜியாரும் உதயநிதியும் இன்பநிதியும் அக்மார்க் தமிழர்கள் 😄😄😄

    • @fana862
      @fana862 Год назад

      @@stanlysanthosh1563 naan eppada sonnan. Antha naaiga adimai than saaman🤣

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Год назад +2

      @@fana862 ஒன்னு தமிழ்ல பேசு இல்ல ஆங்கிலத்தில் பேசு.. ஏதோ ஒரு புதிய ஆப்ரிக்க மொழியில் இப்படி கருத்துக்களை பதிவிட்டால் எப்படி வாசிக்க முடியும் 😄😄😄

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 Год назад +20

    நாம் தமிழர்💪NTK

  • @Theeran_sathya
    @Theeran_sathya Год назад +179

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤

    • @ganapathykrishanan1289
      @ganapathykrishanan1289 Год назад +9

      Is a joker and a worst umanbin in the universe

    • @Theeran_sathya
      @Theeran_sathya Год назад +6

      யாரு உங்க முத்துவேல் சுடலையா😂

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад +3

      ​@@naveeth3😂😂😂😂 namma aalugala ulla kondu Vara than ivalavu pandromnu pesuna nehru uthaman Simon kettavana😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      1)திருடனுக்கு (ஊழல்) துணை போவது.
      2)திருமணத்துக்கு முந்தைய உறவு.
      3)ஆடம்பரமான(திருமணம்)வாழ்க்கை.
      இவைகளை செய்பவனும் சாத்தான்.
      யார் அவன் ???
      தெலுங்கு பிள்ளைகளுக்கு தகப்பன்.
      கட்சி கொள்கை "தமிழர்"
      🤗🤦

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад +4

      @@smileinurhand dei seeman mamanar devar caste epdi da seeman wife teluga irukka mudiyum.
      Un pillagala un mamanaroda parambarai varisu solluviya illa unga appavoda parambarai vaarisunu solluviya?
      Enda ipdi tharkuri thanama pesuriga🤦🤦
      Thandai entha inamo atha inam than avuga pillagalum.
      Thirumanathuku munnadi lov panna thappa? muthuala irunthaga Ithula ungaluku enna erithu.

  • @pachaamatta490
    @pachaamatta490 Год назад +73

    NTK💪💪💪❤️❤️❤️ புரட்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥...

    • @fana862
      @fana862 Год назад +2

      Saaman oru telugu adimai 😂

    • @glorytome9185
      @glorytome9185 Год назад +1

      ​@@fana862nee yaaruda punda

    • @fana862
      @fana862 Год назад +1

      @@glorytome9185 ungonnan Amai ku pichai pottavan 🤣

  • @thulasiramanac37
    @thulasiramanac37 Год назад +54

    இதுதான் சீமான் !👍👍👍👍.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      ஆமாம் பொய் பொய்யா உருட்டு வ தூ தான் சீமான். குஜராத் கலவரம் நடந்த போது கலைஞர் அதை ஆதரித்தார் என பொய் சொல்கிறார் . கலைஞர் அதை எந்த அளவு எதிர்த்தார் என வரலாறு படித்தவர்களுக்கு தெரியும்.
      சரி கலைஞர் ஆதரித்தார் என்றால் அதை எதிர்த்து கட்சி யில் இருந்து வெளியே வந்து அப்ப பேசி இருக்கலாமே. அப்ப சீமான் திமுக கட்சியில் தானே இருந்தார். இஸ்லாமியர் மீது உண்மையான அக்கறை இருந்தால் சீமான் திமுக கட்சியில் இருந்து விலகி வந்து இருந்தால் இவர் பேசுவதை நம்பலாம். ஆனால் அப்ப திமுக கட்சியில் இருந்து கொண்டு அடுத்த தேர்தலில் திமுக விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வர் i

    • @fana862
      @fana862 Год назад +1

      Saaman oru telugu adimai 😂

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад +1

      ​@@fana862கதறு டா.

    • @fana862
      @fana862 Год назад +1

      @@pulikutty3999 kathari pichai edukka naan Enna Amai saaman ah?🤣🤣

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 Год назад

      ​@@fana862அநேகமாக நீ திராவிட திருடர்கள் கிட்ட வாங்கி தின்னுவனு nenaikura அத எப்படி எல்லா commandalayum கதருற. கதுரடா

  • @arasankumar7083
    @arasankumar7083 Год назад +6

    ஒவ்வோரு இனமான தமிழனும் புரிந்துகொள்வார்கள்! அண்ணன் சீமானின் ஆக சிறந்த தெளிவான விளக்கம்!

  • @msmohana482
    @msmohana482 Год назад +24

    மிக சிறந்த தலைவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான். புதிய தலைமுறை
    தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @சத்தியகரன்
    @சத்தியகரன் Год назад +51

    எங்கள் அண்ணன் சீமான் ❤️❤️💛❤️❤️💛

  • @தனிமரம்
    @தனிமரம் Год назад +101

    தமிழினத்திற்கு தற்போது தேவை நாம் தமிழர் கட்சி தான்.🎉

    • @rveera1930
      @rveera1930 Год назад +3

      😂😂😂😂no need the separatist party for TN

    • @selvabalajih2058
      @selvabalajih2058 Год назад

      ​@@rveera1930😊😊😊

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      RSS ப்ரோக்கர் கட்சி தமிழகத்திற்கு தேவை இல்லை

    • @fana862
      @fana862 Год назад

      Saaman oru telugu adimai 😂

    • @christobermichael3550
      @christobermichael3550 Год назад +1

      ​@@fana862கதறுடியே...

  • @rubanledchumanar9806
    @rubanledchumanar9806 Год назад +16

    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @Vijay-tamilan
    @Vijay-tamilan Год назад +45

    நாம் தமிழர் விடுதலைக்❤❤❤❤❤ ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥💯💯💯💯💯💯 உண்மை

  • @SureyaSureya-k8t
    @SureyaSureya-k8t Год назад +53

    எங்கள் அண்ணன் ஆட்சி தமிழகத்தில் விரைவாக மலர வேண்டும்

    • @rveera1930
      @rveera1930 Год назад

      ஆட்சி எல்லாம் அப்புறம் முதலில் கட்டுன டெபாசிட்டை அவனை வாங்க சொல்லு 🤣🤣🤣🤣🤣🤣

    • @SureyaSureya-k8t
      @SureyaSureya-k8t Год назад +1

      @@rveera1930 உலக தமிழரின் ஒற்ரை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Год назад

      First try to get deposit atleast one constituency🐢🐢😃😃

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Год назад +12

    நன்றி புதிய தலைமுறை ❤❤ நாம் தமிழர் 🌴🌳🌾🙏

  • @praveen_travel_photographer
    @praveen_travel_photographer Год назад +15

    அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @நாம்தமிழர்-ய1ங

    இவரை விட்டால் இனி நமக்கு யாருமில்லை புரிந்து கொள்ளுங்கள் மக்களே சிந்தியுங்கள் அண்ணன் 🐅 சீமானை முதல்வராக ஆக்க வேண்டும் நாம் தமிழர் 👍

  • @madeswaran1690
    @madeswaran1690 Год назад +72

    மொழிப்பற்று உருவாக்கினால் மட்டும் நம்ம நாட்டுல ஒரு மொழியே

  • @Loneranger235
    @Loneranger235 Год назад +19

    சீமானின் ஒவ்வொரு பதிலும் உள்ளதில் இருந்து எழும் உணர்வு பூர்வமான பதில்கள்,
    காலம் நம் மக்களுக்கு அடையாள படுத்திய தமிழ் மண்ணின் மகன். சில்லறை வாங்கி வாக்களித்து , மக்களை கையேந்தி நிற்கும் நிலையில் நிறுத்தி விடாதீர்கள் ; சிந்தித்து வாக்களியுங்கள்

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq Год назад +40

    என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ❤🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @fana862
      @fana862 Год назад +2

      Saaman oru telugu adimai 😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +2

      @@fana862 இல்லை ப்ரோ அவன் RSS அடிமை

    • @fana862
      @fana862 Год назад +1

      @@cuttingfishworld4222 avan yarukuthan adimai illai🤣

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад

      ​@@cuttingfishworld4222ஏன்டா அப்போ வெள்ளை குடை புடிச்சவன். அர் எஸ் எஸ் க்கு அனுமதி கொடுத்தவன்?

  • @sheakdhowoth6281
    @sheakdhowoth6281 Год назад +15

    நாம் தமிழர்💪

  • @kevinjonesc6438
    @kevinjonesc6438 Год назад +31

    தமிழன் தொலைக்காட்சி யில் அண்ணன் பேசியதை ஒருமுறைதான் கேட்டேன் அப்பொழுதே இரட்டை மெழுகுவர்தி சின்னத்தில் வாக்களித்தேன்.இதுவரை அண்ணணுக்கு மட்டுமே வாக்களிக்கிறேன்.எல்லாரும் செலுத்துங்கள். சீமானை புரிந்நு கொள்ளுங்கள்.

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Год назад +9

    சிறப்பான நேர்காணல் . 👌👍💪🐅🐅🐅🔥🔥🔥🐯🇬🇧

    • @graham6721
      @graham6721 Год назад

      adhuku edhuku da union jack flag ah potruka 😂😂😂🤡

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Год назад +53

    அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @geomurali2854
    @geomurali2854 Год назад +15

    அண்ணா சீமான்

  • @ச.வெங்கடேசன்

    நாம் தமிழர் ஆட்சி காலத்தின் தேவை.

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Год назад +86

    அண்ணன் சீமான்❤🔥
    நாம் தமிழர்💪NTK.

  • @kadalis2688
    @kadalis2688 Год назад +84

    "நாம் தமிழரும் அண்ணன் சீமானும் காலத்தின் கட்டாயம்".

    • @jothia2858
      @jothia2858 Год назад +1

      ​@@naveeth3😂😂 kudi ngrathu jaathi oda tamil varthai athu kooda theriyama pesathinga bro

    • @rameshbabu9026
      @rameshbabu9026 Год назад +1

      ​@@naveeth3kalaingar tv, dmk it wing paid channels thavira vera yethum pakkarathu illa pola😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +1

      நாம் தமிழர் கட்சி யின் ஒரிஜினல் ஓனர் அமித்ஷா

    • @jothia2858
      @jothia2858 Год назад

      @@naveeth3 ungaluku first 🧠 iruka ... Jaathi tamil varthai illa kudi tha tamil varthai .... Atha tha sonnaru unga DMK maari jaathi pathu vetpalara nippata.... Po poi DMK kita jaathi arasiyal panathinha sollitu Inga va

    • @jothia2858
      @jothia2858 Год назад

      @@naveeth3 naangalavathu kalati vachurukkom ungaluku 🧠 illa polaye😅😅 ... Ungala entha kudi thalntha kudi nu solla padutho antha kudi ah vetpalara nippatirukaru ....... Neenga entha kudi uyar kudiyo antha kudi thane innum puduchu thongitu irukinga ..... Ponga thambi ... Arasiyal theriyama pesikutu ...

  • @முவீரசேகரன்பழனி

    அன்புச் சகோதரரே எப்போதும் உங்களுடைய உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள் இனமாக ஒன்றாகவும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад +2

      இதலாம் இருக்கட்டும் ஒழுங்க மாதம் மாதம் அண்ணனுக்கு dollar அனுப்புடா மிய..

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад

      ​@@santhoshkumar-fu3zx nee makkal panatha kollai adikra kudbathuku kothadimai Vela paaru

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 Год назад +2

      ​@@santhoshkumar-fu3zxpoda day pirampoggu

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад

      @@johnduraisingh7156 அல்லூயா கிருஸ்தவர்கள் ஒற்றுமை ஓங்குக .. சைமனை நாம் காப்பாற்றுவோம்.... அல்லூயா

    • @fana862
      @fana862 Год назад

      Saaman oru telugu adimai 😂

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Год назад +40

    அண்னன் சொன்னது 100% உண்மை.....

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +1

      என்னடா உண்மை? இப்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நீலி கண்ணீர் வடிக்கும் சீமான் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஆதரித்து 2012 இல் மும்பையில் பிரச்சாரம் செய்தது ஏன்? மோடி யைப் நல்லவர் என்று சொன்னது ஏன்?

  • @jayasundararaja
    @jayasundararaja Год назад +39

    சீமான்..சிறுத்தை..அல்ல..புலி

    • @Magizhchi14
      @Magizhchi14 Год назад +8

      அப்பும் எனக்கு ஒரு 1/2 கிலோ குடு (சாம்பார்க்கு வேணும்

    • @indiadrivingns5502
      @indiadrivingns5502 Год назад +1

      🤣🤣🤣

    • @arunvijayvelumani6173
      @arunvijayvelumani6173 Год назад +1

      Loosu da.....
      Anne loosu illa MENTAL😂😂😂

    • @bhuvanes536
      @bhuvanes536 Год назад +3

      ​@@Magizhchi14ne unga amma pundaya pooi kelu da thayoli 😂😂😂😂😂

    • @naantamizhan8152
      @naantamizhan8152 Год назад +3

      கொட்டை இருக்கா?

  • @thiagarajan9498
    @thiagarajan9498 Год назад +21

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ♥️ புரட்சி வாழ்த்துக்கள் 💐

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Год назад +43

    சிறந்த கருத்தை சொல்லும் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 Год назад +34

    🙏 நாம் தமிழர் ஆட்சி தமிழ் நாட்டின் விடுதலை 🌾

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    தமிழ் மக்களின் உரிமைக்கானவன் 💪 தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 அனைத்து உயிர்களுக்குமான அரசியல் தலைவன் 💪 வென்றாலும் தோற்றாலும் என்றும் 🐯 தனித்தே 💪 வாழ்க செந்தமிழன் சீமான் ♥️💪💪💪💪

  • @kanthan3691
    @kanthan3691 Год назад +9

    நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏 💪

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Год назад +17

    அண்ணன் ❤️❤️❤️❤️

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Год назад +48

    துணிச்சலும் வேகமும் தன்னம்பிக்கையும் கொண்ட அரசியல் ஆசான் அண்ணன் சீமான், நன்றி புதிய தலைமுறைக்கு

  • @settusettu5648
    @settusettu5648 Год назад +84

    பாடசாலை கல்வி முறையில் பண்பாடு, ஒழுக்கம் கற்ப்பித்தல், நீதிநெறி முறைகள் கட்டாயபடுத்தினால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.நாம்தமிழர்.

    • @fana862
      @fana862 Год назад +2

      Saaman oru telugu adimai 😂

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Год назад +4

      ​@@fana862​ஆமா கருணாநிதியும் ஸ்டாலினும் எம்ஜியாரும் உதயநிதியும் இன்பநிதியும் அக்மார்க் தமிழர்கள் 😄😄😄

    • @narayananvelu5034
      @narayananvelu5034 Год назад +1

      நல்ல பண்புகள் வீடு மற்றும் சமுதாயத்தில் இருந்து தொடங்குகிறது

    • @settusettu5648
      @settusettu5648 Год назад

      @@narayananvelu5034 100% உண்மை புரோ.தரங்கெட்ட அரசியல் சமுதாயத்திற்கு நல்ல பண்புகளை சொல்லி தராது, பகுத்தறிவு இல்லாத குடும்பம் மனித பண்புகளை பிள்ளைகளுக்கு கற்று தராது.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Год назад

      ​@@fana862அப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்க கூடாதே

  • @Manikandan-c4u
    @Manikandan-c4u Год назад +27

    தமிழர்களின் பொக்கிஷம் அண்ணன் சீமான்❤❤

  • @Thiruchentur
    @Thiruchentur Год назад +10

    சரவெடி🔥 தமிழனின் குரல்🔥

  • @pattimanje6352
    @pattimanje6352 Год назад +31

    💪💪💪💪

  • @sudalaimuthu2709
    @sudalaimuthu2709 Год назад +19

    தமிழ்நாட்டில் இனி மருத்துவ படிப்பு இலவசம் அறிவிக்குமா இந்த திராவிட அரசு இது தமிழர்கள் அரசு இல்லை

  • @trendingtamil5592
    @trendingtamil5592 Год назад +4

    naan islaamiyan en aadharavu seeman annanukku❤❤

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz Год назад +32

    அடுத்த முதல்வர் நீங்கள் தான் வரவேண்டும் சீமான் அண்ணே❤

    • @Mukeshkingzz
      @Mukeshkingzz Год назад +2

      @@naveeth3 சாதியே இல்லை நாம் மொழியால் இனத்தால் தமிழர் கள் என்று கொள்கை யுடன் இருப்பவர் சீமான்.

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      நாம்தமிழர் ❤2026 💪

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      @@naveeth3 சுடலை கேடி ஜி 😂

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Год назад +22

    அண்ணன் சீமானின் அரசியல் அடி சரியான அடி

  • @காதர்உசேன்காதர்உசேன்

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @mahades2007
    @mahades2007 Год назад +3

    நன்றி புதிய தலைமுறை .வளர்க.சீமானை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கவும்.தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்க்கும் அது ஒரு வரலாற்றுச் சேவை.

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 Год назад +7

    நன்றி அண்ணா

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      நாம்தமிழர் ❤2026

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Год назад +28

    Nice speech sir

  • @அருண்நாம்தமிழர்

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🤗👽👽👽

  • @rajasekar4934
    @rajasekar4934 Год назад +9

    Seeman anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunarnaldo2119
    @arunarnaldo2119 Год назад +17

    நீங்கள் தான் சரியான தேவை... ❤

  • @nagarajana3681
    @nagarajana3681 Год назад +8

    👍👍👍👍👍👍👍🙏 Seeman 🙏 super 👍🙏🙏👍 next CM 👍🙏🙏👍🙏👍👍 NTK 👍🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்விவசாயி-த6ன

    கமெண்ட் முழுக்க திராவிடியா பசங்க கதறுவது நல்லா இருக்கு😂😂

    • @vaspriyan
      @vaspriyan Год назад +5

      நடுத்தெருவுல பதினைஞ்சு வருஷமா அண்ணனும் தம்பிகளும் கதறுவதை விடவா...😂

    • @tonylee4534
      @tonylee4534 Год назад +5

      ​@@vaspriyan😂😂சுடலை மோடி முன்னாடி வெண்குடை ஏந்தி கதறி கெடக்காரு,
      நாங்க நல்லதுக்கு மக்களை தயார் படுத்துரோம், நீங்க கொத்தடிமை கொள்ளையடித்து கோர்ட் கேஸ் பாத்து கதருரீங்க😂😂😂😂

    • @firstsecond4747
      @firstsecond4747 Год назад +2

      @@tonylee4534 super😂

    • @pulens5444
      @pulens5444 Год назад

      ​@@vaspriyanயாருக்காக ? ஏன் ? சீமான் சொல்லும் கருத்துக்கள் பற்றிய உங்கள் கருத்து? புரியாது செவிடன் போல பதிவிடுவதை நிறுத்துங்கள்.

    • @karthikvpc
      @karthikvpc Год назад

      ​@@vaspriyanதிருட்டுத் திராவிடியாப் பசங்களால் வேறு என்ன செய்ய முடியும்? பாவம் 😢😢

  • @sureshsuresh-iv7er
    @sureshsuresh-iv7er Год назад +8

    என் அன்பு அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு வாழ்த்துகள்.❤❤❤❤❤

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 Год назад +23

    அண்ணா என்றும் உன்னோடு ❤

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 Год назад +9

    Seeman annan❤❤

  • @தா.முஹம்மதுஉசேன்

    விரைவில் நாம்தமிழர் ஆட்சி அமையும்🔥🔥🌾🌾🌾🌾🌾💪💪💪💪🐅🐅🐅🐅

  • @antojasantojas7465
    @antojasantojas7465 Год назад +3

    Anna நீங்க முதல்வராகி எல்லோரையும் பச்சை மட்டை வச்சி இவனுங்கள பதம் பார்க்கணும் அண்ணா.....நாம் தமிழர்....சீர்காழி சட்டமன்ற தொகுதி....💪💪💪💪

    • @RahulMyLeader
      @RahulMyLeader Год назад

      தம்பி புளகாங்கிதம் அடைந்த தருணம் 🤣🤣🤣 நானும் முதலில் இப்படி எல்லாம் சந்தோஷத்துல பொங்கிருக்கேன் அப்புறம் தெரியுது காசு வாங்கி விட்டு தமிழர்களை பாஜகவிற்கு கூட்டி கொடுக்கும் மாமா பயல் தான் இந்த சீமான் என்று .

  • @anishs4752
    @anishs4752 Год назад +29

    seeman brother is best one and only personality

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்♥️💛♥️💛🔥💪🏻🐅

    • @Memeocracyindia
      @Memeocracyindia Год назад +2

      Then why are you speaking against other state people's. Spreading hate on them?

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад

      ​@@Memeocracyindia pls listen his speech carefully.

  • @yechat3616
    @yechat3616 Год назад +4

    அண்ணா அருமை👏👏👏👏👏👏👏👍🏼👍🏼

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 Год назад +23

    நாம் தமிழர் வெல்வார் விவசாயி

  • @rabertmerlin9838
    @rabertmerlin9838 Год назад +31

    நாம் தமிழர் கட்சி குளித்தலை பாதிரிப்பட்டி

  • @arignarannadurai2225
    @arignarannadurai2225 Год назад +10

    இந்த உலகத்திற்கு இவன் போல் ஒரு அரசியல் ஆசான் இனி வரப்போவதில்லை

    • @RahulMyLeader
      @RahulMyLeader Год назад +1

      தம்பி புளகாங்கிதம் அடைந்த தருணம் 🤣🤣🤣 நானும் முதலில் இப்படி எல்லாம் சந்தோஷத்துல பொங்கிருக்கேன் அப்புறம் தெரியுது காசு வாங்கி விட்டு தமிழர்களை பாஜகவிற்கு கூட்டி கொடுக்கும் மாமா பயல் தான் இந்த சீமான் என்று .

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Год назад +8

    செந்தமிழ் அறிஞர் அண்ணன் செந்தமிழன் சீமான் நாளைய முதல்வராவது உறுதி சாதி வெறியும் மதம் வெறி கடந்து தமிழ் மொழி இனவெறி கொண்டு நாம் தமிழராய் ஒன்றிணைவோம்❤❤❤

  • @msksona
    @msksona Год назад +1

    நாம் தமிழர் தான் ஒரே தீர்வு...சீமான் அண்ணா தான் ஒரே தலைவர்....

  • @rajendranramamirtham3980
    @rajendranramamirtham3980 Год назад +77

    Seeman is a best political leader.

  • @rampremrn4704
    @rampremrn4704 Год назад +20

    மிக்க நல்ல தகவல

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +11

    Super speech Seeman

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +38

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் ⚡

    • @rveera1930
      @rveera1930 Год назад +1

      12 வருசமா இவனுக்கு டெபாசிட் வாங்கவே வக்கு இல்ல இதுல முதலமைச்சரா 😂😂😂😂😂😂

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад

      ​@@rveera1930மக்களுக்கு லஞ்சம் கொடுத்து . பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஜெயித்த தை விட கேவலம் இல்லை.

  • @Vijayveera-kd2fd
    @Vijayveera-kd2fd Год назад +53

    Only ntk ❤❤❤❤❤

  • @vbtbala4558
    @vbtbala4558 Год назад +22

    எங்க அண்ணன் வைக்கும் கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்க இங்கே எவனுக்கும் தகுதியும் இல்லை அப்படி கூறுவதற்கு இங்கு எவனும் இல்லை நாம் தமிழர்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      உங்க அண்ணன் உண்மை பேசினா அதுக்கு எதிர் கருத்து வைக்கலாம். அவர் பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவது இல்லை

    • @fana862
      @fana862 Год назад

      Saaman oru telugu adimai 😂

    • @krishnapillaiselvamohan7470
      @krishnapillaiselvamohan7470 Год назад

      @@fana862அப்ப ஸ்ராலின் தமிழன் அதுதானே உங்க கருத்து

    • @fana862
      @fana862 Год назад

      @@krishnapillaiselvamohan7470 sudalai Tamil na illa teluga enaku theriyathu. Ungonnan than DNA test eduthu parpan. Nallavana iruntha enaku ok.

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 Год назад

      @@fana862 போய் சாவு டா... இங்க வந்து எதுக்கு கதருற?

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Год назад +9

    NTK

  • @janravi2022
    @janravi2022 Год назад +21

    நான் கிறிஸ்தவன் என்றும் அண்ணன் பக்கம் தான்.... புரிதல் இல்லாமல் சிலபேர் விலகுகிறார்கள்.....

    • @ahamed7627
      @ahamed7627 Год назад +4

      நீ சிரிஸ்டவன் இல்ல சைதனின் பிள்ளை சாமான் 😂

    • @Indraprema
      @Indraprema Год назад

      If you are a Christian and accept what Seeman said then you are not a Christian but a child of Satan

    • @Indraprema
      @Indraprema Год назад

      You are not a true Christian, as Seeman said you are a Child of Satan

    • @encyclopediacr7
      @encyclopediacr7 Год назад

      @@ahamed7627 புரிதல் இல்லாத சகோதரன் நீ . துன்மாக்கனை நீதிமானாக்குகிறவனும்,நீதிமானை குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அறுவெறுப்பானவர்கள்.நீதிமொழிகள்17:15. கண்டிப்பாக உங்கள் குறானிலும் இப்படி பட்ட வார்த்தைகள் இருக்கும் சகோதரா படியுங்கள். சிறையில் இருக்கும் நம் 7 சகோதர்ர்களையும் இந்த government இடம் விடுதலை செய்ய சொல்லுங்கள்🙏🏾உங்களுக்காக களத்தில் நிற்பவர்களை ஊதாசின படுத்தாதீர்கள்🙏🏾🙏🏾❤️❤️❤️

    • @janravi2022
      @janravi2022 Год назад

      @@ahamed7627 நீ கடவுளின் பிள்ளை..... அவர் பேசிய 52 நிமிடம் காணொளி உள்ளது அதை முதலில் கேளு

  • @OdcEditz
    @OdcEditz Год назад +8

    Ntk 🔥🔥🔥🔥🔥

  • @Senthil4S
    @Senthil4S Год назад +41

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @parathasarathy3961
    @parathasarathy3961 Год назад +7

    Ntk👍👍👍

  • @Sivaraja.9790
    @Sivaraja.9790 Год назад +1

    அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு தலைவன் திராவிட கட்சியிள் எவனும் கிடையாது

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y Год назад +5

    நெற்றியில் திருநீறு அருமை சீமான்

    • @தட்டிகேட்பவன்
      @தட்டிகேட்பவன் Год назад

      கட்சியில் உள்ளவர்கள் தங்கள் மத அடையாளங்களை பின் பற்றலாம், தொப்பியும் போடலாம் சிலுவையும் அணியலாமே உங்களுக்கு எங்கே உருத்துகிறது

    • @rajeshe5863
      @rajeshe5863 Год назад +4

      திருநீறு சைவ மத அடையாளமாக இருந்தாலும் அது தமிழர் பண்பாடு ...