மசாலா தட்டை 😋 | Masala thattai receipe in tamil | How to make thattai | snacks receipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2024
  • Thattai are popular South Indian festive Snacks made with rice flour, urad dal flour, salt, spices and curry leaves. These crunchy deep fried rice crackers are from the Tamil cuisine and are also known as Thattai Murukku or Thattu Vadai.its special in salem thattu vadai. During the festive season Thattai & Murukku are made in most South Indian homes as festivals are incomplete without fresh homemade delicacies.
    Masala Thattai are basically flat, spiced rice flour discs (puris) that are deep fried until crispy & golden colour. These are a traditional Tamilian snack made during festivals like Krishna Jayanthi and Deepavali and also best snacks for evening time especially rainy days. Thattai are minimally spiced with red chilli powder and hing.
    Thattai receipe in tamil / thattai receipe / masala Thattai / How to make thattai at home / snacks receipe / thattai vadai making tips / thattu vadai / salem thattu vadai / iyer veetu thattu vadai / kara thattai snacks receipe / Thattai seivathu epadi / moru moru thattai receipe / spicy snacks / evening snacks receipe / easy snacks
    #thattai #thattairecipeintamil #teakadaikitchen #karathattai #snacksrecipe #snacksrecipeintamil #teatimesnackrecipe #easysnacks #iyengarthattai #iyerthattai #thattuvadaiset #thattuvadai #salemspecial ‪@TeaKadaiKitchen007‬ #karasnacks #spicysnackrecipe #murukkuthattai #murukkurecipe
    அரிசி மாவு -1 கப்
    உளுந்து மாவு -1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்
    உப்பு -¼ டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன் மிளகாய் வத்தல் பொடி-1 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை -1 டேபிள் ஸ்பூன்
    கருவேப்பிலை- சிறிதளவு
    எண்ணெய் - 1 ½டேபிள் ஸ்பூன்
    Rice flour-1 cup
    Urad flour -1 tbsp
    Gram flour -1 tbsp
    Salt -¼ tsp
    Asafoetida powder-¼ tsp
    Chilli powder-1 tsp
    Yellow split gram-1 tbsp
    Curry leaves- a little
    Oil - 1 ½tbsp
  • ХоббиХобби

Комментарии • 91

  • @GukhanSelvam
    @GukhanSelvam 2 дня назад +1

    Super bro.. thankyou

  • @phenixgaming7111
    @phenixgaming7111 Месяц назад +1

    Super snack 👍👍👍

  • @nellaivadivoojeyanthi8162
    @nellaivadivoojeyanthi8162 Месяц назад +3

    தட்டை சூப்பர்

  • @nagarasan
    @nagarasan Месяц назад +4

    thattai receipe //my fevr
    RECIPE

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      Yes brother

    • @geetharani9955
      @geetharani9955 Месяц назад

      அருமை.உண்மையிலேயே எளிமையாக உள்ளது.மகிழ்ச்சி.வாழ்க வளர்க

    • @gmksamy19
      @gmksamy19 Месяц назад

      ஓ! காய்ச்சல் வந்தால் சாப்பிடுவார் போல்..fever recipe 😂

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Месяц назад +1

    Moru moru thattai Preparation, useful tips nice sharing

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Месяц назад +3

    Excellant .👌👌My favourite frequent snack during our harsh winter here.😂😂.I add kadalai paruppu. But super tips to add pottu kadalai.Will try it out soon 😛😝
    Vazhga valamudan ❤🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +5

    Super ❤

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 Месяц назад +2

    மிகவும் சுலபமாகவும் மற்றும் வேகமாகவும் மொறு மொறு தட்டை ஸ்னாக்ஸ் செய்து அசத்தி விட்டீர்கள். சூப்பர்.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Месяц назад +3

    Thattai arumai

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Месяц назад +1

    மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.
    அருமையான தட்டை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Месяц назад +1

    அருமையான செய்முறை விளக்கம் சூப்பரான மொறு மொறு தட்டை சூப்பர் சார் 👌👌

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Месяц назад +1

    👌👌👌

  • @tamilmani5600
    @tamilmani5600 Месяц назад +1

    அருமையான செய்முறை விளக்கம்.

  • @devikannan9121
    @devikannan9121 Месяц назад +1

    மொறு மொறு தட்டை சூப்பர்

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Месяц назад +1

    Suupper yummy I will try tq anna

  • @manis1846
    @manis1846 Месяц назад +2

    Super.

  • @devimuthu5206
    @devimuthu5206 Месяц назад +1

    Super brother thank you so much very tasty thattai

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Месяц назад +3

    வணக்கம் தம்பி எதிர்பார்த்த பண்டம் நாளன்று கண்டிப்பாக செய்து விடுகிறேன் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது ❤️

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Месяц назад +1

    Sema spr thattai spr spr. Kadaila kidaikum idiapoa maavil seyalama brother Tku brothers. Masal ulundha vadai nalla vandhuchu. Spr spr spr

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Месяц назад +1

    Super

  • @maxforever2023
    @maxforever2023 Месяц назад +1

    Nanum try panren anna

  • @gmksamy19
    @gmksamy19 Месяц назад +5

    ஊறவைத்த சமையல் கடலை பருப்பு மற்றும் ரசப் பூண்டு இடித்து சேர்க்கலாம் தானே!

  • @AmuthanAmuthan-lp2jd
    @AmuthanAmuthan-lp2jd Месяц назад +10

    Kara kara moru moru thattai 😂😂😂😂

  • @kanchanakarthikeyan3518
    @kanchanakarthikeyan3518 Месяц назад +1

    Try pannren na

  • @vanitk5078
    @vanitk5078 Месяц назад +4

    Every day different types of food varieties in a very easy method of yur style Vazthukkal bro.Carry on .

  • @girijaiyer9160
    @girijaiyer9160 Месяц назад +1

    Thank you very much.We all like it

  • @m.harish9c606
    @m.harish9c606 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe Месяц назад +1

    Yummy 😋 🇦🇪

  • @myday5475
    @myday5475 Месяц назад +2

    Pls sollunga

  • @vjbrinda
    @vjbrinda Месяц назад +1

    Super அண்ணே ❤ from Singapore

  • @vanitk5078
    @vanitk5078 Месяц назад +1

    Urudai mavau nice a vottanuma for crispy thattai?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад +1

      romba nice ah vendam. thick ah irunthalum nalla varum

    • @vanitk5078
      @vanitk5078 Месяц назад

      @@TeaKadaiKitchen007 Tku bro.

  • @girijaiyer9160
    @girijaiyer9160 Месяц назад +1

    V.nice.We don't put Kadala maavu .Why you used it here?For crispiness?

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e Месяц назад +1

    Nandri anna

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 Месяц назад +1

    Your all recipes are great 👍🏻

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df Месяц назад +1

    ❤❤❤👌🙏🙏

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y Месяц назад +1

    Tattai.migamiga.pidukkum

  • @subramanians2170
    @subramanians2170 Месяц назад +2

    சூரிய காந்தி எண்ணெய் வேண்டாம்
    கடலை எண்ணெய் நல்லெண்ணெய் பயன்படுத்தவும்

  • @suppusuppu5831
    @suppusuppu5831 11 дней назад +1

    பட்டர் சீட் எங்கே கிடைக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 дней назад

      பார்சல் கவர் கடையில் கிடைக்கும்

  • @madhavanr7589
    @madhavanr7589 Месяц назад +1

    உளுந்து மாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவு உபயோகிக்கலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      உளுந்து மாவு சேர்த்தால் மென்மையாக இருக்கும்

  • @myday5475
    @myday5475 Месяц назад +1

    Ulundhu varuka vendama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      Araikrathuku munnadi varukka vendam mam. Arisi mavu varukum pothu na ma than varukrome. So munnadi varukka vendam. Thanks mam

    • @myday5475
      @myday5475 Месяц назад

      tq🙏🙏🙏👍

  • @user-zd9lm2nn1h
    @user-zd9lm2nn1h Месяц назад +2

    பூரி கட்டை வச்சி தேய்க்கலாமா அண்ணே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      yes theikalam

    • @AnnoyedLake-cm7xo
      @AnnoyedLake-cm7xo Месяц назад +1

      தேய்க்கலாம். எங்க வீட்ல தேய்ச்சு தான் போடுவோம்.

  • @kattavarjulavani9135
    @kattavarjulavani9135 Месяц назад +1

    English lo cheppina kastha ardhamouthundi, leda english lo item peru chepthe baaguntundani naa abhiprayam.

  • @user-vr4dy4ls7x
    @user-vr4dy4ls7x Месяц назад +2

    இதுல வந்து நீ டால்டா சேர்த்து இருக்கீங்க டால்டா இல்லாம எப்படி சமைக்கிறது தான் சொல்ல வேண்டாம்
    நிறைய பலகாரத்தில் வந்து நீங்க டால்டா சேர்த்து இருக்கீங்க எப்படி போடுவது என்று சொல்லவும் வேற என்ன போடலாம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      வீடியோ ல சொல்லி இருக்கிறார். எண்ணெய் அல்லது வெண்ணெய்

  • @user-qz6hd7zh2h
    @user-qz6hd7zh2h Месяц назад +1

    Super