Things to pack for UK | London Tamil | Tamil vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2021
  • In this video, I have explained the things to pack when moving to the UK for the first time. These are things that students or anyone who want to relocate to UK should consider before they travel to the UK.
    Grocery prices • Indian grocery and veg...
    #tamilvlog #londontamil #uktamil #indianyoutuber
    Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro

Комментарии • 115

  • @kumarasamygovindaraj7627
    @kumarasamygovindaraj7627 3 года назад +5

    Glad to see you bro . Very good info for the first time traveler to UK . Good luck . Stay safe .

  • @muthupandian724
    @muthupandian724 3 года назад +4

    ரொம்ப அருமையான பயனுள்ள பதிவு நன்றிகள் உரித்தாகுக London Tamil Bro

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks again for your comments Athan. 🙏👀👀🙏

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 года назад +1

    Nice to visit your viog after a gap. Very informative video for the first timer to UK. Be safe and keep your health fit.

  • @padmasimon
    @padmasimon 3 года назад

    Happy to see your video after a long time. Good info about first time visit to UK. Stay safe. Convey our regards to you and your family 🙂

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you Akka. Hope you are doing good 😊

  • @MrSudhakar82002
    @MrSudhakar82002 2 года назад +1

    Thank you so much for the info. Really Helpful.

  • @maheswarithamaraiselvam3669
    @maheswarithamaraiselvam3669 Год назад +1

    Shall I use my India Mixi & grinder in UK will there be any Volt difference ?

  • @samayalpalavitham
    @samayalpalavitham 3 года назад

    Very useful and informative upload bro....keep rocking...

  • @sandiyat5963
    @sandiyat5963 2 года назад +1

    Thank u soo much..it's too useful. We r plaining for go abroads.so pls what r the things need to work there?? Pls put video bro.

  • @FelzKitchen
    @FelzKitchen 3 года назад +1

    Useful video bro 👍👍👍 Keep rocking 👍👍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks again for your comments 🙏👀👀🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    அருமை அருமை நண்பா very informative video...

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад

    தம்பி பயனுள்ள தகவல் நமக்கு உதுவுமோ என்னவோ லண்டன் செல்பவர்களுக்கு தெரிவிக்கலாம் .பயணம் தொடர வாழ்த்துக்கள்.நன்றி

  • @krishna-ij3xm
    @krishna-ij3xm 3 года назад +1

    Great.. Thank you sooo much brp

  • @indralogu7353
    @indralogu7353 3 года назад +1

    Superb explanation sir....👍🙏

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 3 года назад

    Very useful upload Really good bro
    Thanks for sharing 👍

  • @vasanthiscookingchannel2535
    @vasanthiscookingchannel2535 3 года назад

    Useful video👌👍 thanks for sharing bro 🙏

  • @christy7582
    @christy7582 2 года назад

    Very useful tips thank u sooo much

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 3 года назад

    Great Upload, Thanks for sharing, stay connected...

  • @suganyaganesan7759
    @suganyaganesan7759 Год назад

    Very useful vedio York City details podunga

  • @ksureshkumardn257
    @ksureshkumardn257 2 года назад

    Thank u bro for u valuable tips

  • @jesuruns
    @jesuruns 2 года назад

    Bro electronic items allowed irrukka?

  • @sujasuja8312
    @sujasuja8312 2 года назад

    Very nice. Superb explanation.

  • @PriyaVas123
    @PriyaVas123 3 года назад

    Useful info bro.. 👌

  • @RandysTime
    @RandysTime 3 года назад +1

    Sooper bro.Happy to see you again in this new year 😀.Ellam sooper ah porumaiya explain panninga. It is a useful video for the people who are visiting uk for the very first time👌

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for your valuable comment 😊

  • @santhanalakshmimarimuthu6853
    @santhanalakshmimarimuthu6853 3 года назад +1

    Thank you so much brother

  • @pravin6687
    @pravin6687 2 года назад

    Bro you missed gold jewels can carry?

  • @geethsingredients2158
    @geethsingredients2158 3 года назад +1

    Great useful video

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад

    Hai bro! அப்பப்பா ரொம்ப அனுபவபூர்வமான மிக உபயோகமுள்ள பதிவு!வெளிநாடு போகணும்னாலே ஒரு பரபரப்பும் கண்ணைகட்டி காட்லவிட்டதுமான feeling first time இருக்கும்!நிறைய பேர் முக்கியமான விஷயத்தையே மறந்துவிட்டுட்டு வந்துடுவாங்க!உங்க வீடியோ பார்த்தால் அப்படி நடக்காது!நம்ம லண்டன் ப்ரோ இருக்கார் இனி கவலைவேண்டாம்!உங்க speech நாளெல்லாம் class எடுத்தாலும் உட்கார்ந்து கேட்கிற மாதிரிதான் இருக்கு!உடனேஎல்லாம் எழுந்து போய்டாதிங்க என்றதும் சிரிப்புவந்தது!சமைக்க கத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்க பாருங்க அது ரொம்ப முக்கியம் சின்னவயதிலிருந்தே ஆண் பெண் பிள்ளைகளை கிச்சன்லவிட்டு பழக்கணும்!Hand weight எவ்வளவு Mainweight எவ்வளவு இருக்கணும் எதெதெல்லாம் cheep எதெல்லாம் Expensive இதெல்லாம் Useful ஆன பதிவு!மீண்டும் அடுத்தபதிவில் நன்றி ப்ரோ!🙏🏻

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much sis for your valuable comments. 🙏

  • @doremiremi6115
    @doremiremi6115 2 года назад

    Thanks for information anna

  • @antonyconston1976
    @antonyconston1976 2 года назад

    Hi bro... It's me antony. My native Kanyakumari, nagercoil. Now I am in UAE PAST 12 PLUS YEARS. working as a graphics designer. Willing to move to work in London. Can u guid me how to get the job in UK? What I should do first?
    I'm looking for ur reply ASAP.

  • @krishgeeth54
    @krishgeeth54 Год назад

    Sir what about home made ayurvedic powders

  • @moretime6799
    @moretime6799 2 года назад +1

    thank u soo much anna

  • @indiajat.2816
    @indiajat.2816 2 года назад

    Hi pro Ect passport.ta vachi UK varlama pro old pro sollunga

  • @himachalidaya6833
    @himachalidaya6833 3 года назад +1

    Very nice video 🙏

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 года назад

    செம்ம 👏👏 சூப்பராக அழகாக இருந்தன 👌 உங்களுடைய இந்த 🤝 வழிகாட்டியாக வந்த 👍👍வீடியோ 😎😎மிக தெளிவாக விளக்கிய விதம்👏👏 அருமை 🦋 தம்பி 💐💐 என் தோழிகளுக்கு🌼🌼உடனடியாக ஷேர்செய்து விட்டேன்🕊🕊🌺

  • @user-ns5yn2bk1j
    @user-ns5yn2bk1j 10 месяцев назад

    Uk parcel rice anupalama sir

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 3 года назад

    Informative Video very useful

  • @sanjanamaran7817
    @sanjanamaran7817 2 года назад +1

    Is it possible to carry laptop bag and hand luggage for 7 kg?

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 года назад

    UK வருபவர்கள் என்னென்ன கொண்டு வரவேண்டும் எதையெல்லாம் கொண்டு வர வேண்டியது இல்லை என்பதே ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கீங்க புரோ ஸ்டூடண்ட்ஸ் என்னென்ன கொண்டுவரலாம் ஃபேமிலி யா வருபவர்கள் என்னென்ன கொண்டு வரணும் என்பதை ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கீங்க மாத்திரைகள் லென்ஸ் பல் இப்படி அனைத்தும் அருமை மிக அருமையான பயனுள்ள பதிவு புரோ நன்றி

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 Год назад

    Im from Malaysia.. i want to move to London.. can u help me .. advice me ..

  • @selvibharathi3845
    @selvibharathi3845 2 года назад

    Trolly size sollunga sir

  • @fahadvlogs3403
    @fahadvlogs3403 Год назад

    Bed space kidaikuma please sollunga

  • @radhasenthil6061
    @radhasenthil6061 Год назад

    Nanga Enna manasila ninaikiramo athai family la oru member ah clear ah sonnenga thambi thanks .... Sponcership visa related videos podunga

  • @djs-vi7wz
    @djs-vi7wz 3 года назад +1

    Thank you so much for a detailed explanation. Really useful for me. Very nice.

  • @madhankumar9536
    @madhankumar9536 3 года назад +1

    Thanks anna

  • @thamarai060984
    @thamarai060984 2 года назад

    Hai bro,
    Desktop, CPU & printer கொண்டு போகலாமா ? UK வாங்கனுமா ??

  • @kirubasudha
    @kirubasudha 3 года назад +1

    Good informative video nanba 👌👌👌 How are you nanba ? Be safe nanba 🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks bro. I'm good. How about you?

    • @kirubasudha
      @kirubasudha 3 года назад

      @@londontamilbro Good nanba 👍

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 3 года назад +2

    Sounds Similar to what we do here as well
    23 kg per bag
    Lighter suitcases are the best
    Kitchen items what is needed & what not
    Jackets are cheaper here 👍👍
    Shirts pants
    Traditional dresses, yes
    Pillows bedding sets not needed
    Basic cooking skills advisable
    Grinder, mixie...
    Induction stove, utensils accordingly
    Some are affordable
    Some are cheap
    Documents 👍👍
    Multiple copies...
    Lens, Dental , glasses 👓
    Dental is very expensive here too...
    International license , yep
    Informative upload 👍👍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much Akka for your valuable comments..

    • @the_yb7
      @the_yb7 Год назад

      Do we need to internationalize the license ? I heard people saying local india/Sri Lanka license it self is sufficient to drive until apply for provisional one. Pls clarify this

  • @NilavazhaganE
    @NilavazhaganE 2 года назад

    Nice video

  • @jeyanthis5172
    @jeyanthis5172 3 года назад

    thampi unga video patha pakathu veetu thampi mathiri irgu vedio ellam super

  • @deepanatrajan8613
    @deepanatrajan8613 3 года назад

    Bro snow falll amae in Uk . Pls vlog podunga!!

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Enga area la romba illa. Few mins dhan snowfall irundhuchu. Insta la 1 mins clip iruku. Future la snowfall vandha poduren.

  • @kuttishinchan7854
    @kuttishinchan7854 2 года назад

    Bro can you please share some more idea about Sharing Rooms please 🙏

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Hai welcome welcome rompa naal achu ungala paththu super. Useful message thankyou babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you brother. Hope you are doing good.

    • @babug4754
      @babug4754 3 года назад +1

      @@londontamilbro I am fine how are you sir 🤝🏻

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      @@babug4754 am good brother.

  • @aravinthan6143
    @aravinthan6143 10 месяцев назад

    😅😅😅 which airlines give 46,60,80 kgs,

  • @vijayaviji9740
    @vijayaviji9740 2 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @victostarlin4704
    @victostarlin4704 3 года назад

    Pickle kondu varalama

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Yes you can. But it's available in London. you might risk oil leaking from pickle. So you might have to be extra careful in packing and also avoid pickles packed in glass bottles. I would suggest simply avoid.

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    முதல் பதிவு இந்த வருடம் யூகே வந்தால் என்ன செக் பண்ணுவாங்க முதல்முறை வருபவர்கள் விசா பிளைட் டிக்கட் பேகேஜ் கிலோ கணக்கு கை லெகேஜ் ஏழு அரை கிலோ தனியாக இருபத்து மூன்று கிலோ தனியாக பெட்டி கிலோ மண்ட உடையிர அளவுக்கு வாங்க கூடாது எலக்ட்ரானிக் கிச்சன் செட் மருந்து துணி விண்ட்டர் ஜாக்கெட் ஒன்று போதும் சட்டை ஐந்து பேன்ட் ஊர்ல இருக்குற பேசன் யூ கே மாடல் வித்தியாசம் புடவை வாங்கி வந்தால் நல்லது சட்டையும் வாங்கினால் நல்லது ஆண்கள் நம்ம ஊர்ல பனியன் கை வைத்தது நல்லது சாக்ஸ் ஐந்து விண்டர் ஷா செருப்பு ஒன்று போதும் செருப்பு நம்ம ஊர்ல வாங்கினால் நல்லது தலையானி பேரார்வை வேண்டாம் சாப்பாடு சமைக்க கத்துகிட்டு வாங்க இல்லை என்றால் கஷ்டம் விலை ஜாஸ்த்தி கீரைண்டர் மிக்கி சி கண்டிப்பா வேணும் அடுப்பு இன்டக்சன் பிளாட் வாங்கினால் நல்லது பனியாரம் சப்பி இலப்பசட்டி மாணவர்கள் கண்டிப்பா பேன் வாங்கினால் நல்லது அரிசி பருப்பு அனைத்தும் லண்டனில் கிடைக்கும் பீஸ் புல் டிப்ஸ் செம பலசரக்கு பத்தி முதல் வீடியோல குடுத்து இருக்கேங்க திரிபின் அடாப்டர் க்கு பவர் பேன்க் ஊர்ல வாங்கிட்டு வரவும் டாக்குமென்ட் ஜெராக்ஸ் ஊர்ல பன்னவும் இமிக்ரேசன் ல கேப்பாங்க சாப்பாடு பொருள் தண்ணீர் அட்டம் கொண்டு வர வேண்டாம் மருந்துகள் பேசிக் ஐட்டம் மட்டும் அனுமதி தேவை இல்லாத தலைவலி எடுத்துக்க கூடாது டாக்டர் சான்றிதள் தேவை லன்ஸ் ஊர்ல வாங்கி வரவும்

  • @subhajegan1846
    @subhajegan1846 Год назад

    Bro which grinder is best for uk

  • @alrightvideos
    @alrightvideos 2 года назад

    Pls

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 3 года назад

    Really very useful upload bro
    Good information shared for first time visit to UK

  • @mouli_m19_59
    @mouli_m19_59 3 года назад

    To play football

  • @alrightvideos
    @alrightvideos 2 года назад

    Hi bro tell me the pooja things

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      You can get pooja things in London. If you follow all your videos you will know.

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    போன வருடம் போட்ட வீடியோ இந்த வருடம் முதல் மாதத்தின் கடைசியில் போட்டிருக்கிறீர்கள் தம்பி எப்படி இருக்கீங்க உங்க கேமராமேன் எப்படி இருக்காங்க ரொம்ப கேட்டதாக சொல்லவும் யுகேவருபவர்கள் என்னென்ன கொண்டு வரவேண்டும் என்னவெல்லாம் கொண்டு வர வேண்டியது இல்லை என்பதே ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கீங்க ஸ்டூடண்ட்ஸ் வரவங்க என்னென்ன கொண்டுவரலாம் ஃபேமிலி யா வரவங்க என்னென்ன கொண்டு வரணும் என்பதை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க அங்க என்ன என்ன விலை மலிவாக கிடைக்கும் என்பதையும் சொல்லி இருக்கீங்க குறிப்பாக வந்து நம்ம ஊர்ல இருந்து வரும் பொழுது அதிக அளவு துணிமணிகள் தேவையில்லை ஜாக்கெட் வகைகள் என்ன வாங்க வேண்டும் எவ்வளவு வாங்க வேண்டும் பனியன் வகைகள் என்ன வாங்க வேண்டும் எவ்வளவு வாங்க வேண்டும் போன்றவையெல்லாம் தேவைப்படும் அளவுக்கு கொண்டு வந்தால் போதும் முக்கியமாக இருக்க வேண்டும் டிக்கெட் எடுக்க வேண்டும் உங்கள் கையில் கொண்டு வரக்கூடிய லக்கேஜ் அரை கிலோ அளவுதான் இருக்கவேண்டும் நீங்கள் டிக்கெட் புக் செய்யும் பொழுது அந்த நிறுவனம் லக்கேஜ் க்கு எந்த அளவு இடம் கொடுக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல இலக்கியச் கொண்டு வரும் ஒரு துளி அதிகம் இருந்தாலும் நாம் அங்கு வெளியில் எடுத்து போட வேண்டியிருக்கும் என்று சொல்லி ஒரே பெட்டியில் அடைத்து விட வேண்டாம் 2 பெட்டிகளாக அதை பிரித்து பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள் அதுவுமல்லாமல் பெட்டிகள் மிக குறைவான எடையில் இருப்பதாக பார்த்து வாங்குங்கள் அப்பொழுதுதான் பொருள்கள் அதிகம் வைக்க முடியும் மருந்து மாத்திரைகள் என்னென்ன கொண்டு வரலாம் என்னென்ன உள்ளே அனுமதிப்பார்கள் அதையும் மீறி கட்டாயமாக நீங்கள் சாப்பிடக்கூடிய மருந்து வகைகள் வேண்டுமென்றால் டாக்டர் கொடுத்துள்ள மருந்து சீட்டையும் சேர்த்துக் கொண்டு வந்தால் எந்த தொல்லையும் இல்லை முக்கியமான பொருட்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள் பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள் முக்கியமாக தோசை கொண்டுவந்தாலும் அடுப்பில் பயன்படுத்துவது போல தட்டையான அடிப்பகுதி உடைய பாத்திர வகைகளை கொண்டு வரவேண்டும் யூ கே 3 பின் அடாப்டர் கட்டாயம் வாங்கி வந்து விடவும் இரண்டு அல்லது மூன்று கூட வாங்கி வந்து விடவும் இயர் போன் சார்ஜர் போன்றவற்றை இங்கிருந்தே எடுத்துக்கொண்டு வந்து விடவும் ஃபேமிலிய வருபவர்கள் கார் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கி வைத்துக் கொள்ளவும் அங்கு வந்து அந்த நாட்டு லைசன்ஸ் பிறகு எடுத்துக் கொள்ளலாம் மளிகை பொருட்கள் பெரிய அளவில் தேவைப்படாது தேவைப்படும் பட்சத்தில் வேண்டுமானால் ஒருசில பொருட்களை எடுத்து வாருங்கள் மற்றபடி இங்கே மலிவாக தான் கிடைக்கிறது நெய் போன்ற பொருட்களை மட்டும் எடுத்து வந்தால் போதும் பிறகு மாணவர்கள் படிக்க வரும் பொழுது உங்கள் படிப்புக்கு தேவையான நிறைய விஷயங்களை அங்கே தெரிந்து கொண்டு வாருங்கள் இங்கு ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் பிறகு பேன்ட் மற்றும் சட்டையை வகைகளை அளவாகக் கொண்டு வாருங்கள் அந்த நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ற உடைகளை அங்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் வந்த புதிதில் வேண்டுமானால் நம் நாட்டு உடைகளை போட்டு கொண்டு சுற்றலாம் பிறகு தொடர்ந்து அதே போடும் பொழுது அங்கு இருப்பவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள் ஆகையால் அந்த நாட்டு கலாச்சார உடைகளை அங்கு வாங்கி கொள்ளலாம் பிறகு சட்டை சுடிதார் பிளவுஸ் எதுவாக இருந்தாலும் இங்கேயே தேய்த்துக் கொண்டு வந்து விடுங்கள் அதற்கு காசு மதியம் சரியாக கேட்கவும் மாட்டார்கள் என்று சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது தம்பி பிறகு டிரடிஷனல் டிரஸ் எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள் இங்கு அதற்கெல்லாம் கொஞ்சம் அதிக செலவாகும்

  • @VK-yk7sx
    @VK-yk7sx 2 года назад

    Good information 👏

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    இந்தியாவிலிருந்து வரும்பொழுதே உங்களுக்கு உண்டான பேசியல் மெடிக் க்யூட் பெடிக்யூர் போன்றவற்றை முடித்துக் கொண்டு வந்துவிடுங்கள் பேஸ்பேக் போன்றவற்றை இந்தியாவில் இருந்து வாங்கி வந்து விடுங்கள் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இந்தியாவிலேயே முடித்துவிட்டு வந்து விடுங்கள் இங்கு அதற்கு செலவு அதிகம் அதுமட்டுமல்லாமல் அப்பாயின்மென்ட் கூட கிடைக்காது அந்த அளவுக்கு பயங்கரமாக செலவாகும் என்பதையெல்லாம் பட்டியலிட்டு சொல்லி என்னென்ன தேவை என்னென்ன தேவை இல்லை எதற்கெல்லாம் காசு அதிகம் இதற்கெல்லாம் காசு குறைவு போன்ற விஷயங்களை எல்லாம் அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது இந்தப் பதிவு

  • @ranjith1622
    @ranjith1622 2 года назад

    Bro english important ah?

  • @karthikeyanvairavan4359
    @karthikeyanvairavan4359 3 года назад

    Thanks anna