என் அப்பாவிற்கு இப்போது 52 வயது அவர் சிறுவயதில் காரில் நாமும் செல்வோம் என்பது கனவில் கூட நினைக்கவில்லை இப்போது அவர் ஒரு காரை தன் குழந்தையாக நேசித்து பயணிக்கிறார் அதற்கு மாருதி சுசூகி க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ❤
மிகச் சிறப்பான விளக்கங்கள். நான் ஐ டென் வைத்திருந்தேன். இப்போது மாருதி பாலினோ வைத்து உள்ளேன். விபத்து என்பது பாதுகாப்பாக கவனமாக பார்த்து ஓட்டித்தான் தவிர்க்க வேண்டியது. நான் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஸ்கூட்டரில் குழந்தைகளுடன் போக முடியாததால் மாருதி 800 முதல் காராக வாங்கினேன். அது என் தேவதை
அதிக வேகமும் குறைந்த நிதானமும் இருக்கும் இடத்தில் விபத்து நிச்சயம்.கார்களின் தரத்தை குறை சொல்வது தவறு.அனைத்து தரப்பான எளிமையான மக்களும் பயன்பெறும் வகையில் கிடைக்கும் கார்களை நம்ம வசதிக்கு ஏற்றார்போல் நாம தான் தேர்ந்தெடுக்கிறோம்.இதில் நிறுவனங்களை குறை சொல்வது தவறான ஒன்று.இது போன்ற கருத்துக்களை துணிச்சலாக எடுத்துறைப்பதில் வல்லமை பெற்றவர் ராஜேஷ் .வாழ்த்துகள் சார்.
அருமை , இந்தியா வில் சாதாரண வருவாய் உள்ள மக்கள் தனது தேவைக்கேற்ப உள்ள கார்களை தான் தேர்வு செய்து வாங்குகிறார்கள் , அதைப் பற்றிய தங்களின் கருத்து மிகவும் அருமை
உண்மை அண்ணா நான் தினந்தோறும் சேர் ஆட்டோ அல்லது அரசு பேருந்தில் பணிக்கு சென்று வந்தேன் எனது வருமானத்திற்கு தகுந்து மாருதி கார் வாங்கினேன் தற்போது எரிபொள் பயமோ மெயிடனன்ஸ் பயமோ இன்றி தினந்தோறும் 1.200 மற்றும் 4 சிலின்டர் இன்ஜின் திறனை தினந்தோறும் எனது பயணத்தில் மகிழ்ந்து அனுபவிக்கின்றேன். அத்தகைய மகிழ்ச்சியினை கொடுத் மாருதிக்கும் என்னை போன்ற நடுத்தர எளிய மனிதர்களின் நியாயத்திற்கும் ஆதரவளித்த அண்ணன் தங்களுக்கும் நன்றி
ஐயா உங்களுடைய பேச்சு நன்றாக உள்ளது ஆனா என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன் மாருதி டிசையர் வைத்திருக்கிறேன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறிய விபத்தில் கார் மோசமாக சேதம் அடைந்தது
Structural integrity is a must. Unfortunately for most of the Maruti cars except Breeza it's not. 6 air bags ABS traction control EBS are all mandatory in most of the cars. But when a crash happens and when all the air bags open it's the structural integrity that alone will save you. That's why in spite of the not so great engine and 3 cylinder fitted Tata cars are a better bet. By the way I own a Maruti car.
வணக்கம் சகோ.... நல்லா சொன்னிங்க நான் basic தான்.... மாருதி.. Tata.. Car ஓட்டிரிக்கேன்.. மாருதி car ஓட்டு வதற்கு சூப்பரா இருக்கு.. Conrol சரியாக உள்ளது... Tata வில் சில car கள் அப்படி இல்லை.... விபத்து ஆகிற car எல்லாமே.. Safty rate car மட்டுமே... மித மான வேகத்தில் சென்றால்... எல்லா காரும் safty தான்... 💐
Perfect Analysis 👍🔥 But I would like to add one more point why middle class people choose Maruti Suzuki 1. No Unwanted Premium features. All Maruti cars has all basic necessary features. 2. Very Reliable comparing to other companies. 3. Cheap & Bigger in dimension comparing to their segment competitors Example: - Baleno > i20 & Magnite - Brezza > Nexon, Sonet, 3Xo &. Venue - Grand Vitara > Seltos & Creta - Wagon R more spacious than other same segment cars. If Middle Class person spends the money, the major thing is they need their product to have longer life, Low Price & it should look bigger. Yes Maruti Suzuki Satisfies the middle class.
அருமையான அறிவுரை உணவின் விதம் எப்படி இருந்தாலும் நாம் சாப்பிடும் முறை பக்குவமாய் இருக்கனும் பாதுகாப்பாவும் இருக்கனும் அதுபோல் வாகனம் என்பது எதுவாக இருப்பினும் அதை வழி நடத்தும் ஓட்டுநர்கள் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் அதுவே மிகமிக அவசியம் வாகனத்தின் வெரட்டி நம்மை பாதுகாக்காது நாமதான் அதை பாதுகாப்பாக வழிநடத்தனும் நன்றி.
முன் ஒரு காலத்தில், எல்லா கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் ஆக்கப்பட்டது. இரவில் 0300 மணிக்கு மேல் லாரி ஒட்டக் கூடாது என்றும் இருந்தது. இது ஓரளவு விபத்துக்களை குறைத்தது.
விபத்தின் போது கார் முன்புரம் அப்பளம் போல் நொறுங்குவது அதில் பயனிப்பவர்காளை பாதுகாப்பதற்க்காக ஏற்ப்பாடு (telescopic chassis) என்ற புரிதல் பல மக்களுக்கு இல்லை
Finally someone speaking the truth. Even I have huge respect for Tata but lot of fake, toxic videos are circulating in social media against their rival brands.
I am a regular follower of your channel. My respect for you doubled after watching this video. The way you debunked the myths related to 'safe cars' and 'safety ratings' is just amazing. The questions that you asked are hard hitting. Keep up the great work!!
As a developing country we need to go a long way in terms of road safety. Our road infrastructure is very good, but driving discipline is very poor. It will take a lot of time to reach the standards of developed countries and I believe people like you, play an important role in educating the people about good driving practices.
சார் நான் மாருதி ஸ்விப்ட் டிசையர் mileage local 20 km பர்பாமன்ஸ் வேற எந்த கார்லயும் இல்லை!!! Tata Sumo வைத்திருக்கிறேன் அதனுடன் local mileage 10 ஆக இரண்டு கம்பெனி கார்களும் சிறந்த கார்கள் தான் 👌👌👌 நன்றி வணக்கம்🙏🙏🙏
Dear Brother.. I watched your full video... As what you told about the plus and minus of both TATA and Maruthi company is 💯 percent True... You explained the current status of hearts of the people...hats off to you Dear Brother...🎉🎉
தம்பி அருமை. ஒரு நடுத்தர குடும்பம் அவரவர் வசதிக்கேற்ப வாங்கி பயன்படுத்த வேண்டும். அளவான வேகத்தில் நல்ல மன நிலையில் ஓட்ட வேண்டும். அதையும் மீறி விபத்து என்பது தலைவிதி😂😂😂
ஒரு புதிய அதே மாடல் காரின் விலையில் கால்வாசி விளையும் முக்கால் பங்கு அதன் தரமும் சிறப்பாக இருந்தது எனில் நீங்கள் ஒரு பயன்படுத்திய காரை வாங்கலாம் 60% அளவிற்கு பயன்படுத்திய காரை விலை சொன்னார்கள் எனில் நீங்கள் புதிய காரை நோக்கி நிச்சயமாக செல்லலாம் நீண்ட நாளைக்கு பயன்படுத்த இயலும் நீங்கள் வாங்கிய காரை மறு விற்பனை செய்வதற்கும் மிக எளிதாகவும் இருக்கும்
I'm your regular viewer... im really surprised to hear your views ... Any vehicle should have self weight for safe breaking.. now a days less weights cars are not stopping with in the safe distances...Example Maruti and Hunday and many cares.. not only mileage cars If you are an automobile expert you should know this fact... So vehicles should have self weight along with safety features... unfortunately Indian customers are exploited .. that should be brought to customers...!!! In India TATA cars are better when compared to other cars ...!!! Thanks
Super Rajesh True..... Truth always bitter. The ratings are used for their business purpose without improve Services. Exactly,Safety depends upon the safety features installed in the Vehicle by the manufacturer. Thanks for your useful Vedio once again.
Hi Bro, Can we use a manufacturer's provided spare wheel like a normal tyre? I own Seltos, which has a 16-inch wheel. The company provides the same size 16-inch spare wheel. Its time for my car for a tyre rotation. Can we use this spare wheel for tyre rotation and run like other normal tyres? I know that if it is a different wheel size, we can only run the spare wheel to the puncture shop and keep it back in the boot. What for same-size wheels? Please make a video on this if possible, brother.
Yes sir. In buses especially going long journey should have atleast seat belt. In buses travelers sleeping, ghat section they are falling atlest In side seat belt should be installed.
ராஜேஷ் ஐயா போன்றவர்களால்தான் மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள்.நன்மை... நான் பேருந்தில் சீட் பெல்ட் பொறுத்த வேண்டும் என்று நண்பர்களிடம் பல நேரங்களில் பேசுவேன். இது அரசாங்கத்தின் தவறு ஆகும். மக்களை காக்கும் எண்ணம் கொண்ட தலைவன் இங்கு அரசியலில் ஈடுபட நம் நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வும் தன் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வருமானமும் இல்லை என்பதும் வருத்தமளிக்கிறது.
Excellent presentation Brother. A true Car enthusiast knows very well that safety doesn't lie on the car but depends on how you drive the car and how to avert accident. For me Airbag is an offence because you can increase the speed but how about other drivers or pedestrians. Does Ambassador and Fiat in those days had even seat Belts No.. Because drivers were disciplined and treat the car as if it is part of their family. They wash everyday. They put Original flowers on the centre mirror. But today people are restless, addicted to phones so their BP goes up. They put readymade perfumes. With AC always on, they are giving business to hospitals.How many of today's drivers know how to change flat tyres. Airbags may be protecting the driver and their occupants but others life is also equally important. So airbag is wrong as it shows discrimination even on cars and models within their brand. These technologies are only to milk money from Buyers only. What if Airbag doesn't work in case of collision. Thank you Brother. Hats off to you.
Hi to all, i am having tata punch, sometimes i felt some petrol smell while driving on a rough roads. I have checked with the service team in showroom. But they are telling everything is normal ( we have rided together around 20 km. At that time no smell found) after that we went for a long trip with family, that time often we noticed that petrol smell. While filling petrol in tank some gas was released. After that 2 to 3 hrs no smell we found. So if the smell found now we opening petrol tank lid and releasing the gas then we r driving. Any body experienced this kind of issues please suggest solution. Physically their is no damage in any tubes
The older generation who drove zero safety cars for last 50 years are still alive than the one's who drive star safety car's these days. Safety depends on driving style..proper tyre pressure.. wheel alignment.. controlled speed.. alertness on road etc.
சரியா சொன்னீர்கள்,, ஆனால் ஒரு பஸ்ல பயணம் 55+2 னு இருக்கை இருக்கும்போது நின்றுகொண்டு 45 பேர் போறாங்க அதை மூட்டார் வாகன ஆய்வாளர்கள் கொஞ்சம் சரிசெய்தால் நல்லது
Hai anna.., Ungal video vai parthu en manam marivittathu ennidam 2nd gen swift vdi ullathu 25 km/ per litre kodukuthu but ipo advanced model vangalanu plan panirunthen but ipo change my mind... Thank u for ur video anna
completely agree that lot of idiots thinks maruthi suzuki is bad car, based on NCAP testing if you travel more than 65 kmpl all cars should be rated zero star rating as per NCAP
எனது புதிய WagonR காரை நான் 2022 ல் வாங்கும் போது முக்கியமான ஒருவர் கேட்டார் இந்த காலத்தில் ஏன் சோப்பு டப்பாவை வாங்கினாய் என்று, ஆனால் நான் வருத்தப்படவில்லை... நானும் ஊட்டி கூடலூர் மூனார் மற்றும் பல மலை பிரதேசங்களுக்கு போய் வந்துவிட்டேன் ஆனால் PERFORMANCE SAFETY MILEAGE எல்லாம் நன்றாக உள்ளது... இதுவரை 17.5க்கு குறைந்ததில்லை... அதிகபட்சம் 21.2 எனது கார் சோப்பு டப்பாவா இருந்தாலும் பரவாயில்லை... என்னிடம் 4 இரு சக்கர வாகனம் உள்ளது.. அதே போல் மிகவும் பிரபலமான பச்சை டிராக்டர் உள்ளது ஆனால் சோப்பு டப்பா காருக்கு கிடைப்பது போல் spares கிடைப்பதில்லை only available in dealership
சார் வணக்கம் காரின் வகைகள் பற்றி பதிவிடுங்கள் ஏஸ்பேக் செடான் எம் பியூ எஸ் யூவி நெக்ஸா விளக்கம் கூறினால் அனைவருக்கும் குறிப்பாக அது பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்ங்க குறிப்பாக புதிய கார் வாங்குபவர்களுக்கு உபயோகமாக இருக்குமங்க நன்றி
என் அப்பாவிற்கு இப்போது 52 வயது அவர் சிறுவயதில் காரில் நாமும் செல்வோம் என்பது கனவில் கூட நினைக்கவில்லை இப்போது அவர் ஒரு காரை தன் குழந்தையாக நேசித்து பயணிக்கிறார் அதற்கு மாருதி சுசூகி க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ❤
சார் என்னா star rating கார் வந்தாலும் ஒட்டுளர் starஆக இல்லாவிட்டால் ஆபத்துதான் ❤
Well said!
மிகச் சிறப்பான விளக்கங்கள். நான் ஐ டென் வைத்திருந்தேன். இப்போது மாருதி பாலினோ வைத்து உள்ளேன். விபத்து என்பது பாதுகாப்பாக கவனமாக பார்த்து ஓட்டித்தான் தவிர்க்க வேண்டியது. நான் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஸ்கூட்டரில் குழந்தைகளுடன் போக முடியாததால் மாருதி 800 முதல் காராக வாங்கினேன். அது என் தேவதை
அதிக வேகமும் குறைந்த நிதானமும் இருக்கும் இடத்தில் விபத்து நிச்சயம்.கார்களின் தரத்தை குறை சொல்வது தவறு.அனைத்து தரப்பான எளிமையான மக்களும் பயன்பெறும் வகையில் கிடைக்கும் கார்களை நம்ம வசதிக்கு ஏற்றார்போல் நாம தான் தேர்ந்தெடுக்கிறோம்.இதில் நிறுவனங்களை குறை சொல்வது தவறான ஒன்று.இது போன்ற கருத்துக்களை துணிச்சலாக எடுத்துறைப்பதில் வல்லமை பெற்றவர் ராஜேஷ் .வாழ்த்துகள் சார்.
அருமை , இந்தியா வில் சாதாரண வருவாய் உள்ள மக்கள் தனது தேவைக்கேற்ப உள்ள கார்களை தான் தேர்வு செய்து வாங்குகிறார்கள் , அதைப் பற்றிய தங்களின் கருத்து மிகவும் அருமை
🤝🤝🤝
உண்மை அண்ணா நான் தினந்தோறும் சேர் ஆட்டோ அல்லது அரசு பேருந்தில் பணிக்கு சென்று வந்தேன் எனது வருமானத்திற்கு தகுந்து மாருதி கார் வாங்கினேன் தற்போது எரிபொள் பயமோ மெயிடனன்ஸ் பயமோ இன்றி தினந்தோறும் 1.200 மற்றும் 4 சிலின்டர் இன்ஜின் திறனை தினந்தோறும் எனது பயணத்தில் மகிழ்ந்து அனுபவிக்கின்றேன். அத்தகைய மகிழ்ச்சியினை கொடுத் மாருதிக்கும் என்னை போன்ற நடுத்தர எளிய மனிதர்களின் நியாயத்திற்கும் ஆதரவளித்த அண்ணன் தங்களுக்கும் நன்றி
👍👍👍
Entha car bro ? Swift or wagonr?
I feel ignis
Maruti suzuki very worst service and bad company
Super question
ஐயா உங்களுடைய பேச்சு நன்றாக உள்ளது ஆனா என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன் மாருதி டிசையர் வைத்திருக்கிறேன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறிய விபத்தில் கார் மோசமாக சேதம் அடைந்தது
அண்ணா உங்க அக்கறையும், கருணையும், கருத்தும்💯 உண்மை✍️ உங்கள் மேல் உள்ள மதிப்பு உயர்வானது நன்றி 🤝வணக்கம் 🙏💐💐💐
மிக்க நன்றி 🙏🙏🙏
மிகவும் கனமான தலைப்பை தெள்ளத் தெளிவாக விளக்கியது அருமை. ❤
Structural integrity is a must. Unfortunately for most of the Maruti cars except Breeza it's not. 6 air bags ABS traction control EBS are all mandatory in most of the cars. But when a crash happens and when all the air bags open it's the structural integrity that alone will save you. That's why in spite of the not so great engine and 3 cylinder fitted Tata cars are a better bet. By the way I own a Maruti car.
வணக்கம் சகோ.... நல்லா சொன்னிங்க நான் basic தான்.... மாருதி.. Tata.. Car ஓட்டிரிக்கேன்.. மாருதி car ஓட்டு வதற்கு சூப்பரா இருக்கு.. Conrol சரியாக உள்ளது... Tata வில் சில car கள் அப்படி இல்லை.... விபத்து ஆகிற car எல்லாமே.. Safty rate car மட்டுமே... மித மான வேகத்தில் சென்றால்... எல்லா காரும் safty தான்... 💐
True bro. If we test drive we can understand. TATA is lag in steering control.
Perfect Analysis 👍🔥
But I would like to add one more point why middle class people choose Maruti Suzuki
1. No Unwanted Premium features. All Maruti cars has all basic necessary features.
2. Very Reliable comparing to other companies.
3. Cheap & Bigger in dimension comparing to their segment competitors
Example:
- Baleno > i20 & Magnite
- Brezza > Nexon, Sonet, 3Xo &. Venue
- Grand Vitara > Seltos & Creta
- Wagon R more spacious than other same segment cars.
If Middle Class person spends the money, the major thing is they need their product to have longer life, Low Price & it should look bigger.
Yes Maruti Suzuki Satisfies the middle class.
அருமையான அறிவுரை உணவின் விதம் எப்படி இருந்தாலும் நாம் சாப்பிடும் முறை பக்குவமாய் இருக்கனும் பாதுகாப்பாவும் இருக்கனும் அதுபோல் வாகனம் என்பது எதுவாக இருப்பினும் அதை வழி நடத்தும் ஓட்டுநர்கள் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் அதுவே மிகமிக அவசியம் வாகனத்தின் வெரட்டி நம்மை பாதுகாக்காது நாமதான் அதை பாதுகாப்பாக வழிநடத்தனும் நன்றி.
முன் ஒரு காலத்தில், எல்லா கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் ஆக்கப்பட்டது. இரவில் 0300 மணிக்கு மேல் லாரி ஒட்டக் கூடாது என்றும் இருந்தது.
இது ஓரளவு விபத்துக்களை குறைத்தது.
உண்மைகளை உண்மையாகவே சொல்லி உள்ளீர்கள் அண்ணா . வாழ்த்துகள்.
Need guts to talk like this. Really great, and thanks.
Thank you 🙏
ராஜேஷ் சார் வீடியோ எப்போவுமே உண்மைக்கு மிக அருகில் 👌🏻
விபத்தின் போது கார் முன்புரம் அப்பளம் போல் நொறுங்குவது அதில் பயனிப்பவர்காளை பாதுகாப்பதற்க்காக ஏற்ப்பாடு (telescopic chassis) என்ற புரிதல் பல மக்களுக்கு இல்லை
Yes. Your points are TRUE and valid.
அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை swift vxi 2022வாங்கினேன் it's practically super mileage maintenance spare availability service 👍👍
சிந்தனையை தூண்டும் பதிவு. அருமை
Finally someone speaking the truth. Even I have huge respect for Tata but lot of fake, toxic videos are circulating in social media against their rival brands.
youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
I am a regular follower of your channel. My respect for you doubled after watching this video. The way you debunked the myths related to 'safe cars' and 'safety ratings' is just amazing. The questions that you asked are hard hitting. Keep up the great work!!
Thank you so much 🙏🙏🙏
As a developing country we need to go a long way in terms of road safety. Our road infrastructure is very good, but driving discipline is very poor. It will take a lot of time to reach the standards of developed countries and I believe people like you, play an important role in educating the people about good driving practices.
மிக சரியான விளக்கம்.
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
உங்கள் வீடியோ பார்த்துதான் நான் ஈகோ cng கார் வாங்கியுள்ளேன் மைலேஜ் ஒரு கிலோ cngக்கு 29km
சார் நான் மாருதி ஸ்விப்ட் டிசையர் mileage local 20 km பர்பாமன்ஸ் வேற எந்த கார்லயும் இல்லை!!! Tata Sumo வைத்திருக்கிறேன் அதனுடன் local mileage 10 ஆக இரண்டு கம்பெனி கார்களும் சிறந்த கார்கள் தான் 👌👌👌 நன்றி வணக்கம்🙏🙏🙏
Dear Brother..
I watched your full video...
As what you told about the plus and minus of both TATA and Maruthi company is 💯 percent True...
You explained the current status of hearts of the people...hats off to you Dear Brother...🎉🎉
There's no safety in the world .really what you said it's true Rajesh. Philosophy also🎉🎉❤
🤝🙏🤝
@@Rajeshinnovations thank u
உங்கள் வீடியோ அ௫மை
நான் அதிக பயன் அடைகிறேன்
நன்றி அண்ணா
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
400000 laksh subscribers congratulations rajesh sir.innum pala madangu valartchi adaiya en manamarntha vaalthukkal
Thank you so much 🙏🙏🙏
My father has been using 800 for 24 years. It's one of the best made cars.
Not even one incident
👍👍👍youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
Anna good speech.. correct speech 🎉
Good speech. Quality is important.
நடைமுறை யதார்த்தத்தை அருமையாக சொன்னீர்கள் 👌
சரியான கருத்து ❤❤
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்.
கார்கள் எடை குறைவாக இருந்தால் மைலேஜ் அதிகமாக கிடைக்கிறது.. பணம் மிச்சம்...
Panam micham usuru pona paravaillaiya
@@jayam2680Australia அதை வாங்குறவங்க யோசிக்கனும்ல...
Very excellent message brother
Thank you 🤝🤝🤝
Very practical and useful information.
தம்பி அருமை. ஒரு நடுத்தர குடும்பம் அவரவர் வசதிக்கேற்ப வாங்கி பயன்படுத்த வேண்டும். அளவான வேகத்தில் நல்ல மன நிலையில் ஓட்ட வேண்டும். அதையும் மீறி விபத்து என்பது தலைவிதி😂😂😂
👍👍👍💐💐💐
Thank you anna🎉 your open talk is very useful for this society 🎉
Excellent topic!
super bro well defined informations super
ஐயா ஒரு பழைய கார் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கலாம் அல்லது புதிய கார் வாங்கலாமா என்பதை ஒரு வீடியோவாக போடவும்
ஒரு புதிய அதே மாடல் காரின் விலையில் கால்வாசி விளையும் முக்கால் பங்கு அதன் தரமும் சிறப்பாக இருந்தது எனில் நீங்கள் ஒரு பயன்படுத்திய காரை வாங்கலாம் 60% அளவிற்கு பயன்படுத்திய காரை விலை சொன்னார்கள் எனில் நீங்கள் புதிய காரை நோக்கி நிச்சயமாக செல்லலாம் நீண்ட நாளைக்கு பயன்படுத்த இயலும் நீங்கள் வாங்கிய காரை மறு விற்பனை செய்வதற்கும் மிக எளிதாகவும் இருக்கும்
I'm your regular viewer... im really surprised to hear your views ... Any vehicle should have self weight for safe breaking.. now a days less weights cars are not stopping with in the safe distances...Example Maruti and Hunday and many cares.. not only mileage cars If you are an automobile expert you should know this fact... So vehicles should have self weight along with safety features... unfortunately Indian customers are exploited .. that should be brought to customers...!!! In India TATA cars are better when compared to other cars ...!!! Thanks
Good speech ,as a middle class person like me ,its really good and informative for me
வேகத்திற்க்கு முன்பு safety rating லா ஒன்னுமே கிடையாது..Basic safety seat belt air bag மட்டும்தான் ..ஒட்டுபவன் கையில் தான் ..அதையும் தாண்டி விதி..
Super Rajesh
True.....
Truth always bitter.
The ratings are used for their business purpose without improve Services.
Exactly,Safety depends upon
the safety features installed
in the Vehicle by the manufacturer.
Thanks for your useful Vedio once again.
❤1500 cc தான் பெஸ்ட் அண்ணா நல்ல பவர் ஆ போகும் A/c போட்டாலும் சூப்பரா போகும்❤
Great explanation and eye opening video. Very factual analysis and truthful information. Good Luck Rajesh!!👌👍
Thank you 🤝🤝🤝
ellam saridhan bro pinna edhuku road accident la death aaguradhu ellam 10 ku 8 tin can car ah irukku.
அருமையான தகவல் நன்றி
மித வேகம் மிக நன்று 👍
Hi Bro,
Can we use a manufacturer's provided spare wheel like a normal tyre? I own Seltos, which has a 16-inch wheel. The company provides the same size 16-inch spare wheel. Its time for my car for a tyre rotation. Can we use this spare wheel for tyre rotation and run like other normal tyres?
I know that if it is a different wheel size, we can only run the spare wheel to the puncture shop and keep it back in the boot.
What for same-size wheels?
Please make a video on this if possible, brother.
ruclips.net/video/gkdSKF7AHhQ/видео.htmlsi=VgmgsBDDj0roo_Xt
Yes sir. In buses especially going long journey should have atleast seat belt. In buses travelers sleeping, ghat section they are falling atlest In side seat belt should be installed.
Ground reality 🎉❤
👍👍👍
Hai
Neatly explained.
absolutely loved this video
Correct title should be "Why Maruti car is better than other cars" or "why people choose Maruti cars over others"
Engine break failar aaguma bro
Santro car kalai pattri oru video padunga anna.
Valid points 👍
Excellent comment...................
True things has explained Sir. Well said...
Thank you 🤝🤝🤝👍👍👍
மாருதி கார் அனைத்துமே சோப் டப்பாதான்
alaga thelivaa pesureenga . vaalthukkal
நேர்மையான பதிவு❤
Super sir . En manathil irrunthathai appadia solli vittirkal
ராஜேஷ் ஐயா போன்றவர்களால்தான் மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள்.நன்மை... நான் பேருந்தில் சீட் பெல்ட் பொறுத்த வேண்டும் என்று நண்பர்களிடம் பல நேரங்களில் பேசுவேன். இது அரசாங்கத்தின் தவறு ஆகும். மக்களை காக்கும் எண்ணம் கொண்ட தலைவன் இங்கு அரசியலில் ஈடுபட நம் நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வும் தன் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வருமானமும் இல்லை என்பதும் வருத்தமளிக்கிறது.
Excellent anna nalle message thank you vazhthukal🎉🎉🎉
Review for Honda amaze vx ivtec manual 2024 model
Your point is highly recommended,it will be very useful for all vehicle user's,
Keep it up
10:29 ❤
அருமை அண்ணா சூப்பர்... 🙏🏻
Yes bro absolutely correct
Excellent presentation Brother. A true Car enthusiast knows very well that safety doesn't lie on the car but depends on how you drive the car and how to avert accident. For me Airbag is an offence because you can increase the speed but how about other drivers or pedestrians. Does Ambassador and Fiat in those days had even seat Belts No.. Because drivers were disciplined and treat the car as if it is part of their family. They wash everyday. They put Original flowers on the centre mirror. But today people are restless, addicted to phones so their BP goes up. They put readymade perfumes. With AC always on, they are giving business to hospitals.How many of today's drivers know how to change flat tyres. Airbags may be protecting the driver and their occupants but others life is also equally important. So airbag is wrong as it shows discrimination even on cars and models within their brand. These technologies are only to milk money from Buyers only. What if Airbag doesn't work in case of collision. Thank you Brother. Hats off to you.
Hi to all, i am having tata punch, sometimes i felt some petrol smell while driving on a rough roads. I have checked with the service team in showroom. But they are telling everything is normal ( we have rided together around 20 km. At that time no smell found) after that we went for a long trip with family, that time often we noticed that petrol smell. While filling petrol in tank some gas was released. After that 2 to 3 hrs no smell we found. So if the smell found now we opening petrol tank lid and releasing the gas then we r driving. Any body experienced this kind of issues please suggest solution. Physically their is no damage in any tubes
Much needed topic 🎉 good job Rajesh brother. Keep it up 💯
Shall I go for Tata Altroz? This will going to be my first one.
ruclips.net/video/v7ZIJMGVtrI/видео.htmlsi=WoCfO-QESmb6S9h8
Central locking issue ruclips.net/video/hpQGPcZvJSQ/видео.htmlsi=rBhR1ggkCnbn4YSw
Super bro❤ neenga sonna family man la nanum oruthan
👍👍👍💐💐💐
Such a valuable information video MR.Rajesh. keep doing.
The older generation who drove zero safety cars for last 50 years are still alive than the one's who drive star safety car's these days. Safety depends on driving style..proper tyre pressure.. wheel alignment.. controlled speed.. alertness on road etc.
Great explanation sir.. thank you sir
Great great message. It made me think.
சரியா சொன்னீர்கள்,, ஆனால் ஒரு பஸ்ல பயணம் 55+2 னு இருக்கை இருக்கும்போது நின்றுகொண்டு 45 பேர் போறாங்க அதை மூட்டார் வாகன ஆய்வாளர்கள் கொஞ்சம் சரிசெய்தால் நல்லது
Anna naan. Coval alto lx iruku. Neega oru video pannugu
Your speech really appreciate sir❤❤❤❤
Sir 03/06/2006 my date of birth naan eppo licence poda mudiyum birthday mudinja next day llr apply panna mudiyuma...
Very nice bro. Thank you.
Thank you 🤝🤝🤝👍
Love your reality speech bro❤😊
Thank you 🤝🤝🤝
Hai anna..,
Ungal video vai parthu en manam marivittathu ennidam 2nd gen swift vdi ullathu 25 km/ per litre kodukuthu but ipo advanced model vangalanu plan panirunthen but ipo change my mind... Thank u for ur video anna
Bro, Good advise for all.
completely agree that lot of idiots thinks maruthi suzuki is bad car, based on NCAP testing if you travel more than 65 kmpl all cars should be rated zero star rating as per NCAP
Fact 💯
Yevlo periya saft car ah irunthalum...nala driving theeungu tha long ootanum...over speed poka kudathu...
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
எனது புதிய WagonR காரை நான் 2022 ல் வாங்கும் போது முக்கியமான ஒருவர் கேட்டார் இந்த காலத்தில் ஏன் சோப்பு டப்பாவை வாங்கினாய் என்று, ஆனால் நான் வருத்தப்படவில்லை... நானும் ஊட்டி கூடலூர் மூனார் மற்றும் பல மலை பிரதேசங்களுக்கு போய் வந்துவிட்டேன் ஆனால் PERFORMANCE SAFETY MILEAGE எல்லாம் நன்றாக உள்ளது... இதுவரை 17.5க்கு குறைந்ததில்லை... அதிகபட்சம் 21.2 எனது கார் சோப்பு டப்பாவா இருந்தாலும் பரவாயில்லை... என்னிடம் 4 இரு சக்கர வாகனம் உள்ளது.. அதே போல் மிகவும் பிரபலமான பச்சை டிராக்டர் உள்ளது ஆனால் சோப்பு டப்பா காருக்கு கிடைப்பது போல் spares கிடைப்பதில்லை only available in dealership
💐💐💐👍👍👍youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
நான் Alto LXI 2012 ம் ஆண்டு வாங்கினேன் இது வரை பெரிய செலவு வைக்கவில்லை 80000கிலோ மீட்டர் மட்டுமே ஓடியுள்ளது, மைலெஜ் 23 கொடுக்கின்றது
Super sir. Good Explanation
Thank you 🤝🤝🤝
சார்
வணக்கம்
காரின் வகைகள் பற்றி பதிவிடுங்கள்
ஏஸ்பேக்
செடான்
எம் பியூ
எஸ் யூவி
நெக்ஸா
விளக்கம் கூறினால் அனைவருக்கும் குறிப்பாக அது பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்ங்க
குறிப்பாக புதிய கார் வாங்குபவர்களுக்கு உபயோகமாக இருக்குமங்க
நன்றி
Excellent great information