கண்கள் பேசும் ❤ கோடிக்கணக்கான மக்களின் மனதை மயக்கும் 😅 எவ்ளோ அழகு ✨😍 பொலிவான முகம் தமிழ் சினிமா இவங்களை முழுமையாக திறமையை பயன்படுத்தவில்லை பயன்படுத்தலாம் இப்போதும் மிகவும் வசீகரிக்கும் அழகுடைய பெண் ❤ i love meena mam 🫰🥰 you're still young very beautiful 😍😍 lovely nature beauty 😍
அழகு தேவதை மீனுகுட்டி மேம் ❤️❤️❤️❤️❤️❤️ சிறுவயதில் உங்களை நான் வியந்து பார்த்தேன் நீங்கள் ஒரு தேவதை.. எங்கள மாதிரி ஒரு மனிதர்கள் இல்லை தேவதை வம்சம் என்று பல ஆண்டுகள் நினைத்து வந்தேன்.. மீனா மேம் முத்து படத்தை பார்த்து ராணி என்று நினைத்து வந்தேன்... எனக்கு விவரம் தெரிந்த பின் மீனா ஒரு நடிகை என்பதனையே நான் அறிந்தேன்... நான் மிகவும் வியந்து பார்த்த நடிகை மீனா மேம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.... நீங்கள் சிரித்த முகத்துடன் இருப்பது மிகவும் பிடிக்கும்... ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கவில்லை கஷ்டமாக இருக்கிறது அழகே உன்னை பார்த்து வியந்து பார்க்கும் பேரழகி மீனா மேம் ❤️❤️❤️ நீங்க இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று தினமும் இறைவேனிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்... ❤️❤️❤️ மீண்டும் உங்களை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க காத்து கொண்டு இருக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மீனு குட்டி மேம்
7:50 Aiyo *மீனா* மா 😍😍😍😍😍 நாந்தான் Gopi... 8:35 நிச்சயமா இது ஒரு இன்ப அதிர்ச்சி, அளவில்லா மகிழ்ச்சி moment 🤩🤩 உங்கள் வாயால் "Thank you so very much" Gopi னு சொல்றப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு. இந்த தருணம் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் மா. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மா 🙏🙏🙏 நீங்கள் திரைத்துறையில் இன்னும் பல வெற்றிகளை அடைய வேண்டும். உங்களின் அணைத்து முயற்சி மற்றும் திட்டங்கள் வெற்றியடைய உங்கள் அன்பு ரசிகனின் வாழ்த்துக்கள் மீனா மா. என் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ரொம்ப மகிழ்ச்சி 😃😄🙏
Great to see Meena. She spoke superb words about every heroes, directors and crew. So sweet and cool attitude. One of my favourite actress forever.. we r all waiting for your movies and I am ur BIGGEST FAN MEENA.. 😍😘
மீனா mam... நீங்க ரொம்ப அழகு உங்கள் அனைத்துபடங்களும் பார்த்து இருக்கோம்... எங்கேயும் கேட்ட குரல்.. ..அன்புள்ள ரஜினிகாந்த்... சில படங்களில் நீங்க இறப்பது போன்ற காட்சிகள் எப்படி நடிக்க முடிந்தது எஜமான் movie la.. Yellow Saree la rajini sir kuda first meet maraka mudiyadha scene.... நீங்க பேரழகு பல முறை நீங்க நடித்த காட்சிகள் பார்த்து கொண்டு தான் இருக்கேன் இன்று வரை.... வாழ்க வளமுடன் 💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐
Today most of the the films are like cartoon channels.But in 90 s Meena mam was good in all kinds of characters on screen. Very egerly waiting for karoline kamakshi web series.Have a great year ahead in future.
90s Meena na summava 😍😍😘 Thalaivi back with fire 😍🔥 Karoline Kamatchi hollywood range iruku mam.. fighting, gun shot, villain ellam vera leval. Chumma adichi pugunthu vilaiyadi irukinga..
திறமையான நடிகை...... இவரது நடிப்புக்கு தீனீ போடுற அளவுக்கு தமிழில் படங்கள் அமையவில்லை.... இவண் இரணியன் பொற்காலம் பாரதி கண்ணம்மா வெற்றி கொடி கட்டு ரிதம் முத்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனக்கு பிடித்த படங்கள்
Ranganayagi ranganyagi... Damn! That song and u 😍 who can give such cute and subtle expressions. u r phenomenal, one of the finest actress in Indian Cinema
Superb interview ... My all time favorite heroine... And elarum heroines kita matum heros pathi ketkuringa yen heros heroines pathi pesamatranga yarume heroines ketkrathum iliye ...
Queen is back... Just watched the teaser of your Karoline Kamakshi series. The role seems flawless and promising. Feel really happy and excited to see my favorite Meena in different avatar. Eagerly waiting to see ur energetic, action pack performances. Looking forward to see u again on the big screen
Delightful interview. She was extremely nice and very humble. She is indeed the most talented and powerful actress in south Indian cinema. natural beauty. Love her so much ❤❤❤
My favourite heroine Meena romba pidikum meena mam all movie pidikum specially Rytham avvai shanmugi villan naattamai bharathi kannnama veera Muthu innum neraiya movie list iruku
Come back to cinema Meena ka. I loved your films and feel like you have so much more to contribute to cinema. Such a talented actress and also beautiful dancer ❤️ really miss you
Actually tamil cinema missing a great actress like Meena. She's a talented actress, capable of so much more than what people think, her acting skills can be explored even today. But sadly people totally forget her tremendous contribution in the Indian cinema. I feel bad for Meena mam. Not good
What a Beautiful Interview with Evergreen Beauty Eyes Queen Meena. Besides all her movies. I keeps watching this Interview. I watched close to 100 times. Love her songs screenshot that has her Eyes Closeup shots. In fact I will pause that part and enjoy looking at her Eyes... She is South India Aishwarya Rai
அடேங்கப்பா.....நம்மள விட பெரிய மீனா வெறியர்கள் இருப்பானுங்க போல. இது தெரிஞ்சிருந்தா நாமளும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாமே. che just miss பண்ணிட்டேன் mam.....
மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே மீனா மட்டும் தான்.. மீண்டும் தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..
Gorgeous, talented, evergreen, down to earth and humble actress. She is known for her expressive and beautiful eyes. Acted in very successful movies and she is the proud actress of South indian cinema.
Wow first time I am seeing a good interview without boring questions about Ajith or promotion about Ajith. Seriously all interviews should be like this.
Meen the only women who acted as childartist as well as heroin for rajini Meena worked with all the directors and lead heros in the late90s and begining 20s Next to radhika radha kushboo... meena and late soundarya were both acted repeatedly as heroin for superstar rajinikanth
Hii mam meena apdingura name kettale enakku neenga than nihabagam varuvinga Enna enakku bharathi kannamma and porkkalam movie avlo pidikkum bharathi kannamma movie first time pakkum pothu appudi azhuthan ennoda favourite heroine neengathan
one of the very favourite song for 90s kids,,, mundhana chelaiii (arichandra ) athuku pinnadi ivlo struggle irunthuchaa.. ithellam theriyurathuku semmaya oru kelvi keta dhama seelanuku oru thanks
college படிச்ச காலத்துல, மீனா மாதிரி ஒரு பொண்ணு பாத்துருக்கே. அதே கண்ணு, sharp மூக்கு, முகம் அச்சு அசலா மீனாவே தா. உண்மையா ரொம்ப அழகா இருப்பா. ஏற்கனவே மீனானா ரொம்ப புடிக்கும். அதே முகத்துல ஒரு பொண்ணு பாத்தா கண்டிப்பா காதல் வந்தது (ஒருதலை காதல்). college division, section மாறி, கடைசியா இடம் மாறி எங்கயோ போய்ட்டா. அடிக்கடி side அடிச்ச பொண்ணு. ரொம்ப feeling இருந்துச்சி. மீனாவை பாக்கும்போதெல்லாம் அந்த பொண்ணு ஞாபகம் தா வரும்.....
தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, பல தமிழ்ப்படங்கள் மட்டும் இன்றி, பல மொழிகளில் நடித்து பிரபலமாகி, தன் பிறந்த தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி கொடுத்தவர் மீனா. அப்படி பட்ட மீனா தமிழ் படத்தில் நடிக்காதது வருத்தம்தான்
Meena mam next interviewla unga kooda naducha Sarathkumar, Arjun, Prasanth & co-actress like Roja, Maheshwari, sangavi, kushboo, ramyakrishnan, soundarya, ramba, nathya, ambika, radha ivangala pathiyum konjam sollunga, neenga miss pannitome nenacha nalla movies pathiyum sollunga, ippadikku unga fan
@@thirumurthi7578 avangala pathi mattum tham sollnumnu en msg la illa oru co-actress or co-actor pathi ketta avangaloda meena mamkkana friendship pathi sollunvanga, ithu avangalukku puriyum ithula disrespectfulla ethuvume sollalaye, 35 yrs cine field irukkanga, everybody know about her maximum interviews avangale sollirukkanga, msg oda motive purinjukkunga bro
Who can forget the queen Meena? My most favorite actress until now. Wow still she is so pretty, charming and simple as in 90's. timeless beauty of south Indian cinema
Super interview.super questions.neenga than Ella actor pathi ketinga.matha interviewla epa pathalam vijay ,Ajith pathi ketu ketu irritatinga irunthathu.but this interview super Ella actor pathi kelvi ketathu super.
மீனா மேம் 😍✨ ரொம்ப தன்மையா அழகா பொருமையா பேசுறாங்க... ❤ அப்படியே கொஞ்சி கொஞ்சி அந்த சிரிப்பு அவ்ளோ அழகா இருக்கு 😅❤ யாரையும் கஷ்படுத்துறது இல்ல தன்னடக்கம் அதிகம் 😅😊
அன்புள்ள மீனா, எங்கள் 90's தங்க தலைவி, கண்ணழகி என்றும் மாஸ் 😍😍😍😍
கண்கள் பேசும் ❤ கோடிக்கணக்கான மக்களின் மனதை மயக்கும் 😅 எவ்ளோ அழகு ✨😍 பொலிவான முகம் தமிழ் சினிமா இவங்களை முழுமையாக திறமையை பயன்படுத்தவில்லை பயன்படுத்தலாம் இப்போதும் மிகவும் வசீகரிக்கும் அழகுடைய பெண் ❤ i love meena mam 🫰🥰 you're still young very beautiful 😍😍 lovely nature beauty 😍
அழகு தேவதை மீனுகுட்டி மேம் ❤️❤️❤️❤️❤️❤️ சிறுவயதில் உங்களை நான் வியந்து பார்த்தேன் நீங்கள் ஒரு தேவதை.. எங்கள மாதிரி ஒரு மனிதர்கள் இல்லை தேவதை வம்சம் என்று பல ஆண்டுகள் நினைத்து வந்தேன்.. மீனா மேம் முத்து படத்தை பார்த்து ராணி என்று நினைத்து வந்தேன்... எனக்கு விவரம் தெரிந்த பின் மீனா ஒரு நடிகை என்பதனையே நான் அறிந்தேன்... நான் மிகவும் வியந்து பார்த்த நடிகை மீனா மேம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.... நீங்கள் சிரித்த முகத்துடன் இருப்பது மிகவும் பிடிக்கும்... ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கவில்லை கஷ்டமாக இருக்கிறது அழகே உன்னை பார்த்து வியந்து பார்க்கும் பேரழகி மீனா மேம் ❤️❤️❤️ நீங்க இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று தினமும் இறைவேனிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்... ❤️❤️❤️ மீண்டும் உங்களை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க காத்து கொண்டு இருக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மீனு குட்டி மேம்
மின்சார விழியழகி... மின்னல் இமையழகி.... வானவில் புருவ அழகி..... கொஞ்சும் குரலழகி.... கோலிவுட் பேரழகி.... மீனா.... மீனா..... மீனா... மீனா 😘😘
7:50 Aiyo *மீனா* மா 😍😍😍😍😍 நாந்தான் Gopi...
8:35 நிச்சயமா இது ஒரு இன்ப அதிர்ச்சி, அளவில்லா மகிழ்ச்சி moment 🤩🤩
உங்கள் வாயால் "Thank you so very much" Gopi னு சொல்றப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு. இந்த தருணம் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் மா. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மா 🙏🙏🙏
நீங்கள் திரைத்துறையில் இன்னும் பல வெற்றிகளை அடைய வேண்டும். உங்களின் அணைத்து முயற்சி மற்றும் திட்டங்கள் வெற்றியடைய உங்கள் அன்பு ரசிகனின் வாழ்த்துக்கள் மீனா மா.
என் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ரொம்ப மகிழ்ச்சி 😃😄🙏
Super.congrats
@@akhilakhil5292 நன்றி bro
lucky neenga
Super pa
அந்த அழகு தெய்வத்தை எங்களுக்கும் பிடிக்கும்...
Evergreen Meena😍 90s kid dream angel. You are all time favorite of mine
Mithra Vishwanath
Still I love her and pray for her as my Goddess 🙏🙏
Super Meena ma'am
Meena movie list , Vanathai Pola, Nattamai, Muthu, Rhythm,Villain, Unnaruge naan irunthal, Aalukoru aasai, Avai Shanmugi, Veera .....my favorit all movies
Great to see Meena. She spoke superb words about every heroes, directors and crew. So sweet and cool attitude. One of my favourite actress forever.. we r all waiting for your movies and I am ur BIGGEST FAN MEENA.. 😍😘
மீனா mam... நீங்க ரொம்ப அழகு உங்கள் அனைத்துபடங்களும் பார்த்து இருக்கோம்... எங்கேயும் கேட்ட குரல்.. ..அன்புள்ள ரஜினிகாந்த்... சில படங்களில் நீங்க இறப்பது போன்ற காட்சிகள் எப்படி நடிக்க முடிந்தது
எஜமான் movie la.. Yellow Saree la rajini sir kuda first meet maraka mudiyadha scene.... நீங்க பேரழகு
பல முறை நீங்க நடித்த காட்சிகள் பார்த்து கொண்டு தான் இருக்கேன் இன்று வரை.... வாழ்க வளமுடன் 💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐🌼💐
Ever beautiful meena... Intelligent and dignified... a very good actress and mother..
Today most of the the films are like cartoon channels.But in 90 s Meena mam was good in all kinds of characters on screen. Very egerly waiting for karoline kamakshi web series.Have a great year ahead in future.
She is the best 😍😍😍
90s Meena na summava 😍😍😘 Thalaivi back with fire 😍🔥
Karoline Kamatchi hollywood range iruku mam..
fighting, gun shot, villain ellam vera leval. Chumma adichi pugunthu vilaiyadi irukinga..
Where to watch? Paid one?
திறமையான நடிகை...... இவரது நடிப்புக்கு தீனீ போடுற அளவுக்கு தமிழில் படங்கள் அமையவில்லை....
இவண்
இரணியன்
பொற்காலம்
பாரதி கண்ணம்மா
வெற்றி கொடி கட்டு
ரிதம்
முத்து
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
எனக்கு பிடித்த படங்கள்
Kishore Tamil
vengamamba telugu movie also. seme performance.
Citizen, Anantha Poongatre innum neraiya padangal iruku
She did lot of good characters in Malayalam movies
Enakum piditha movie
True she is very humble for the achievements she has done! ♥️ u just get the feel of a girl next door.. only few actors give u tat special feel..
Ranganayagi ranganyagi... Damn! That song and u 😍 who can give such cute and subtle expressions. u r phenomenal, one of the finest actress in Indian Cinema
Hi baby 👋
Meena Always cute and Performance actress.
I'm Waiting For Meena Poonu For Next Future heroin
Semma cute meenu neenga. I love ur smile chellam 😘😘😘
Superb interview ... My all time favorite heroine... And elarum heroines kita matum heros pathi ketkuringa yen heros heroines pathi pesamatranga yarume heroines ketkrathum iliye ...
So eager to watch Karolina kamachi
Love you Karthick sir and meena mam 💕❤💕
Graceful is one word to describe about Meena. She always been nice to everyone. Such beautiful actress in and out
Meeeennaaaaa 😘😘😘😘😘😘😘 Antha cute azhagana sirippu appadiye irukku 😍😍😍😍😍😍 paathutte irukkalaam
I like meena mam naa unga interview ellam parthu I very happy nanika very super all the best 😘😘😘
Meena 😍😍😍😍😍 karoline Kamakshi vera leval. I'm waiting......
All-time favorite heroine meena.. 😍😍
Queen is back... Just watched the teaser of your Karoline Kamakshi series. The role seems flawless and promising. Feel really happy and excited to see my favorite Meena in different avatar. Eagerly waiting to see ur energetic, action pack performances. Looking forward to see u again on the big screen
Can u give link here
@@krishnaraja4569
Teaser here instagram.com/p/B3Thwkwhsk6/
@@yuvraj344 vera leval
Delightful interview. She was extremely nice and very humble. She is indeed the most talented and powerful actress in south Indian cinema. natural beauty. Love her so much ❤❤❤
lovely
My favourite heroeni ❤meena
அன்பு மீனா வாழ்த்துக்கள்
My favourite heroine Meena romba pidikum meena mam all movie pidikum specially Rytham avvai shanmugi villan naattamai bharathi kannnama veera Muthu innum neraiya movie list iruku
Legendary actress the real south Indian queen
மீனா வாய்ஸ் செம 😍😍😍
I can do
Expressions Queen 💝
The only actress who can emote well with her eyes
Come back to cinema Meena ka. I loved your films and feel like you have so much more to contribute to cinema. Such a talented actress and also beautiful dancer ❤️ really miss you
Meena mam is my all-time favourite Heroine. She is the legend of South Indian Cinema. 💐
Nice interview Meena(Muthu,Ejamaan,Rhythm,Vanathai pola,Mariyathai)😍❤
Actually tamil cinema missing a great actress like Meena. She's a talented actress,
capable of so much more than what people think, her acting skills can be explored even today. But sadly people totally forget her tremendous contribution in the Indian cinema. I feel bad for Meena mam. Not good
True
Cutieeeee.... Favorite😍💕 actress forever..
What a Beautiful Interview with Evergreen Beauty Eyes Queen Meena. Besides all her movies. I keeps watching this Interview. I watched close to 100 times. Love her songs screenshot that has her Eyes Closeup shots. In fact I will pause that part and enjoy looking at her Eyes... She is South India Aishwarya Rai
So cute😍😍😍my fav meena ❤️😍😍
Most underrated actress of South...but she proved her from childhood
Meena fans hit like ❤❤❤🤗🤗❤🤗
me
Hit like for Karoline Kamatchi.
Selma waiting.
அடேங்கப்பா.....நம்மள விட பெரிய மீனா வெறியர்கள் இருப்பானுங்க போல. இது தெரிஞ்சிருந்தா நாமளும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாமே. che just miss பண்ணிட்டேன் mam.....
Meena the cutest and most beautiful South Indian actress after Sri devi
Funny
R Raja
Meena is natural beauty not artificial or surgery
True
@@developer872 😂😂😂😂😂😂😂
Sridevi is not beautiful,she is ugly
East or West Meena is Best. 90s Evergreen Actress
Haters ilatha heroine meena eagerly waiting for ur webseries
Always love Meenu kutty
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து திரை உலகில் கலக்கிய ஒரே தமிழ் நடிகை மீனா மட்டும் தான்
Apo devayani murugesa 😃😃
@@-SeKaRvIjAy2522 avanga north india
@@-SeKaRvIjAy2522 mumbai
She is not tamil
Evergreen super star meena
மீனா.....❤ மீனா...... ❤மீனா..... மீனா.....❤ மீனா....❤மீனா ....😘
Meena madam no 1 heroine of 90s South Indian cinema
Plz Akka தமிழ் திரைப்படத்தில் நடிக்கவும்
ரஜனி அல்லது விஜய் உடன்
சினிமா விகடன் நீங்கள் என்றும் சூப்பர்
அண்ணா நீங்களும் சூப்பர்
Siripazhaghi meena mam, Veera, muthu, arichandra, oru oorla oru rajakumari., anbulla rajinikanth, ejaman. Awesome acting.
மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது..
ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே மீனா மட்டும் தான்.. மீண்டும் தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..
Super commend bro 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
My favourite
Entha oru incident um marakama...from 80's movie..la irunthu elar pathiyum mariyathai yoda pesringa..luv u meenu
I like your voice meena maam, I like to watch your movies too😀😍
Meena never done any rugged roles like kushboo and simran. So sad most underrated heroine. Really she was South Indian Aishwarya Rai
My first liked heroine
Gorgeous, talented, evergreen, down to earth and humble actress. She is known for her expressive and beautiful eyes. Acted in very successful movies and she is the proud actress of South indian cinema.
Arichanthra movila oru siripu sripeengale ..and Karthik reaction for that smile ..I love that scene and I became fan of you ..
Cute meena my favourite beautiful
Murali.sir.and.viajykanth.sir.and.krathik.sir.meena.90.jojdi.super.👍
Wow first time I am seeing a good interview without boring questions about Ajith or promotion about Ajith. Seriously all interviews should be like this.
Meen the only women who acted as childartist as well as heroin for rajini
Meena worked with all the directors and lead heros in the late90s and begining 20s
Next to radhika radha kushboo... meena and late soundarya were both acted repeatedly as heroin for superstar rajinikanth
thats one hell of a information bro........
Not only rajini, she acted as child artist with kamal sathyaraj prabhu mammootty etc
Enna alaguppa....... super
Love you Meena mam ,,,good actress evergreen heroine
A sweet person ❤ meena mam ❤ u
Murali.sir.and.karthik.sir.and.vijaykanth.sir.and.prashanth.sir.and.sarthkumar.sir.and.prbu.sir.and.arjun.sir
And.meena.mam.all.movie.super.fim
🎞️🎬🎞️👍
Meena smile is always super kannazhagi my favortue 80 's actress
Hii mam meena apdingura name kettale enakku neenga than nihabagam varuvinga Enna enakku bharathi kannamma and porkkalam movie avlo pidikkum bharathi kannamma movie first time pakkum pothu appudi azhuthan ennoda favourite heroine neengathan
The most charming and cutest actress ever. Love u sweety meenu
one of the very favourite song for 90s kids,,, mundhana chelaiii (arichandra ) athuku pinnadi ivlo struggle irunthuchaa.. ithellam theriyurathuku semmaya oru kelvi keta dhama seelanuku oru thanks
college படிச்ச காலத்துல, மீனா மாதிரி ஒரு பொண்ணு பாத்துருக்கே. அதே கண்ணு, sharp மூக்கு, முகம் அச்சு அசலா மீனாவே தா. உண்மையா
ரொம்ப அழகா இருப்பா. ஏற்கனவே மீனானா ரொம்ப புடிக்கும். அதே முகத்துல ஒரு பொண்ணு பாத்தா கண்டிப்பா காதல் வந்தது (ஒருதலை காதல்). college division, section மாறி, கடைசியா இடம் மாறி எங்கயோ போய்ட்டா. அடிக்கடி side அடிச்ச பொண்ணு. ரொம்ப feeling இருந்துச்சி. மீனாவை பாக்கும்போதெல்லாம் அந்த பொண்ணு ஞாபகம் தா வரும்.....
அப்படியா ஜி
@@nagaraj2893 ஆமா ஜி
Arumai ya feel panni solli irukinga
Super bro 👌👌👌
தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, பல தமிழ்ப்படங்கள் மட்டும் இன்றி, பல மொழிகளில் நடித்து பிரபலமாகி, தன் பிறந்த தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி கொடுத்தவர் மீனா. அப்படி பட்ட மீனா தமிழ் படத்தில் நடிக்காதது வருத்தம்தான்
Unmai
செரியா சொன்னிங்க
Her mother tongue is telegu
@@happyme3930 Nee mudu. Avanga pure tamil ponnu
J
She is really ever green star
Meena carefully and sweetfully Moved Her Career In Safe Way That's why She Become Topnotch Actress In 90"s
Queen
Enna azhaguda sami meena your cut hero
Hero va🤣
Hero va.... 🤔😋😋😋😋😋
@@shanthi3093 sari spelling mistek aakidichchu
@@panujanpanujan1927 romba unarchi vasapaal ipadi thaan 😂😂😂
Meena mam next interviewla unga kooda naducha Sarathkumar, Arjun, Prasanth & co-actress like Roja, Maheshwari, sangavi, kushboo, ramyakrishnan, soundarya, ramba, nathya, ambika, radha ivangala pathiyum konjam sollunga, neenga miss pannitome nenacha nalla movies pathiyum sollunga, ippadikku unga fan
Devayani and kausalya also....
Karthick d
This interview about Meena bro. Meena ku respect kuduthu avangala patti keta pothum
@@thirumurthi7578 avangala pathi mattum tham sollnumnu en msg la illa oru co-actress or co-actor pathi ketta avangaloda meena mamkkana friendship pathi sollunvanga, ithu avangalukku puriyum ithula disrespectfulla ethuvume sollalaye, 35 yrs cine field irukkanga, everybody know about her maximum interviews avangale sollirukkanga, msg oda motive purinjukkunga bro
சிறப்பு
M.sEENipriyA....i am very proud that....meena's favorite fan... Love you always my life....
*Nice acter* 🐟🐟
I think meena mam is a bharatanatyam dancer....But unfortunately she didn't have that chance to show her classical dance skills in tamil movies...
She doing bharatanatyam Telugu movie. Dancer
But she acted palayathu Amman but do not well in Amman thandavam just trying at the same time hilarious performance with addivan vepilai etc song
Cute Meena mdm
U r the only sweet actress so cute meena mam I always love u
Nice
Meena so beautiful actress meena is best actor ,one of the best actor
Who can forget the queen Meena? My most favorite actress until now. Wow still she is so pretty, charming and simple as in 90's.
timeless beauty of south Indian cinema
Beautiful n lovely way of talking
Sathiyaraj & Gaundamani:20.56 thank me later ☺️
Thank you
Meena va eppa varaikum romba romba romba romba romba pidikum 😘😘
siru vayathu mudhal ippo varai ungalin nadipu sema
Super interview.super questions.neenga than Ella actor pathi ketinga.matha interviewla epa pathalam vijay ,Ajith pathi ketu ketu irritatinga irunthathu.but this interview super Ella actor pathi kelvi ketathu super.
Ever green, Ever time Beauty Queen 👑.
Meena.mam.all.movie.super.hit.movie.👍🎬🎞️🎬