குடை (Umbrella) Tamil Short Film | Direction by - Tha.Kannan | Ra2 Cinemas

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2023
  • #kudai #Shortfilm #Ra2cinemas
    Written and Direction - Tha. Kannan
    9865006171
    Cinematography - P. Sathish Kumar
    7358414410
    Music - Selva Nambi
    9965888223
    Editor - Varma
    8248449205
    Sound
    Engineer & Mix - Ravikumar Kamaraj
    9080373646
    Art Director - Velu
    Sound Design - Jeeva
    MAKE UP - MAHI's MAKEOVER
    9500749021
    DI Colorist - Aravinth
    Casting - Loki,Vaishu Jayachandran,Sweatha
    Production
    Controller - Minith Nelson
    Genres. - Drama,
    Producer - Mahesh Krishnasamy
    (99411 55 333)
    Release Dates - 23 JUNE 2023(India) 07:00 PM
  • РазвлеченияРазвлечения

Комментарии • 336

  • @prasathsad5795
    @prasathsad5795 Год назад +119

    மிகச்சிறந்த எதார்த்தமான கதைக்களம், அனைவருமே மிக நேர்த்தியாக கதையில் ஒன்றி வாழ்ந்து (நடித்து) உள்ளார்கள், அந்த குடை மட்டும் பொக்கிசமல்ல கதையும் பொக்கிசம் தான் , ஒலிப்பதிவில் அழகிய கிராமத்தை கண்முன்னே காட்டுகிறார் ,இசை இதமாக கிராம சூழலுக்கு ஏற்ப பொருந்துகிறது,
    அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா........ 💙💐💐💐

    • @pubg629
      @pubg629 10 месяцев назад +2

      💥🔥🔥

    • @paarvathyammasi6575
      @paarvathyammasi6575 10 месяцев назад +1

      ​agaaàagagagwgahagagahvaagahag no no no

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад +1

      ஆம்... சிறப்பு

    • @perampalamkanagaratnam5677
      @perampalamkanagaratnam5677 Месяц назад

      சிறப்பான குறும்படம்..
      படிப்பினைக்குரிய கதை.
      கதாபாத்திரங்களாகவே நடிகர்கள் மாறி
      அற்புதமாக நடித்துள்ளனர்..நெறியாள்கை
      ஒலி ஔி இசையமைப்புகளில்
      அனுபவமுதிர்ச்சி பளிச்சிடுகிறது.
      மொத்தத்தில் அர்த்தமுள்ள குறும்படம்.வாழ்த்துகள்.
      ...ஷெல்லிதாசன்..
      திருகோணமலை.

  • @jeyakumarraja6245
    @jeyakumarraja6245 Год назад +33

    அனைவரின் நடிப்பும், இசையும் அருமை. கர்மவீரருக்கு பெருமையை சேர்க்கும் கதை.

  • @sunshop9138
    @sunshop9138 2 месяца назад +9

    படைப்பிற்கும் படைப்பாளிக்கும் மிக யதார்த்தமாக நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @sheikdawood8562
    @sheikdawood8562 Месяц назад +2

    அருமையானா கதைகளம்.. நான் ஐயா வின் மதியஉணவுகாக பள்ளி சேர்த்து படித்தேன்.. மேலும் அதே படிப்பால் அவரால் உயர்ந்தவன். படைப்பாளிக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 10 месяцев назад +13

    அருமையான கதை. அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்🎉❤

  • @ManojKumar-zz4hl
    @ManojKumar-zz4hl 2 месяца назад +3

    மிகவும் அருமையாக கருத்து. யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம். கதைக்கு ஏற்ற இசை., குழந்தை ரேகா அழகோ அழகு. அருமை அருமை. தயாரிப்பாளர் நன்றி.❤

  • @priscyxavier9528
    @priscyxavier9528 8 месяцев назад +12

    கதை மிக அருமை... கல்வி கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களை நினைக்கும் போது கண்களில் கண்ணீர்.....

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад +1

      சிறப்பு சிறப்ப

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 8 месяцев назад +6

    மிகவும் அருமையான கதை அழகான கிராமம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாணவர்கள் ஓ நாமும் இந்த அழகான காலத்தை கடந்து வந்தோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது சொத்து என்னப்பா சொத்து என்னைப் பார்த்து சிறித்தவங்களை நாளக்கி போய் வைச்சுக்றேன் என்று பாப்பா சொன்னது இரண்டுகளாழும் கை தட்ட தோன்றியது அன்றைய ஆசியர்கள் இப்பவும் மாணவர் மனதில் மதிப்பும் மரியாதையுமாக இருக்கின்றார்கள் இப்பவும் நல்லாசிரியர்கள் இருக்கின்றார்கள் காமராஜர் ஐயா என்றென்றும் மக்களின் மனதில் வணக்கத்துக்குரியவராய் இருக்கின்றார்🙏🙏

    • @Ra2Cinemas
      @Ra2Cinemas  8 месяцев назад +1

      Thank you very much

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад +1

      மிக சிறப்பு

  • @upendharsankaran361
    @upendharsankaran361 9 месяцев назад +6

    இது படமல்ல. காவியம்.
    இதைவிட கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களுக்கு யாரும் மரியாதை செய்ய முடியாது.
    இந்த படம் தொடர்புடைய அனைவரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад

      உண்மை சிறப்பே

  • @abutterflyonthebook1805
    @abutterflyonthebook1805 2 месяца назад +3

    எதிர் பார்க்கவே இல்லை
    இப்படைப்பு இவ்வளவு தரம்
    வாய்ந்ததாக இருக்கும் என
    ஒரு படைப்பாளியாகவும், ஒரு ஆசிரியராகவும் உள்ளதால் நான் இக்கதையின் நிமித்தம் மிகவும் பெருமைப்படுகிறேன்.
    Really, It is equal to thousands Cinema_Wonderful Rendition_Congrats for all.

  • @madhavansuriya3048
    @madhavansuriya3048 Год назад +8

    அழகிய கிராமத்தின் வாசம்...
    தாய் தந்தை பாசம்...
    கணவன் மனைவி புரிதல்...
    அருமையான குறும்படம்....
    வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்🎉🎊

  • @vvs87
    @vvs87 Год назад +7

    எதார்தமான கதை எதார்தமான கதைகளம் இயல்பான நடிப்பு. இப்பதா கல்யாணத்து வாங்கின குடைனு சொல்லும் பாட்டியின் நகைச்சுவை என்று எளிமையாக எடுத்துரைத்த, கவிஞராய்,யாமறிந்த அருமை அண்ணன்,தா.கண்ணன், இயக்குநர் அவர்களுக்கு கிளியாநகர் V.V.ஸ்ரீநிவாஸன், மகாபாரத சொற்பொழிவாளரின் அன்பு வாழ்த்துக்கள், விரைவில் வெள்ளித்திரையிலும் இயக்குநராய் காண ஆவல்.

  • @trichysureshkumar1058
    @trichysureshkumar1058 9 месяцев назад +6

    செமயா இருக்கு...வாழ்த்துக்கள் அனைவருக்கும் ...🎉❤🎉

  • @thiraviyamtst7403
    @thiraviyamtst7403 Год назад +6

    குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது ஹீரோவின் நடிப்பு யதார்த்தமாக இருந்தது ஒரு நல்ல சிறுகதை படித்தது போல இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @rajaraja-fo7lr
    @rajaraja-fo7lr Год назад +49

    சாமானியனின் வாழ்வியலை. எதார்த்தமான நடிப்பில் படமெடுத்த தா கண்ணன் அவர்களின் திரைபயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @pathimahameed8362
    @pathimahameed8362 10 месяцев назад +4

    Super .... enaku romba romba pidichrukku ellarum nalla act panni irukanga.... 😊

  • @keerthivasan6918
    @keerthivasan6918 Год назад +6

    Very super film I touch my heart great congratulations 👏🙌🎉🎉🎉

  • @kothaieswari6695
    @kothaieswari6695 10 месяцев назад +3

    💐💐💐💐👌👏💯😇🤝👍🙏👆மிகச் சிறப்பு,மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.நற்சிந்தனை நாளும் பெருகட்டும்!

  • @vasukip3286
    @vasukip3286 10 месяцев назад +3

    மிகவும் அருமையான அழகான ஆழம் நிறைந்த உணவுகளை வெளிப்படுத்தி உள்ளது. ஆம் ஏழைகளை ஏழைகள் தான் நேசிப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. எனது சிறு வயதில் கிராம மக்களின் வாழ்க்கையை நேரே கண்டு இருக்கிறேன். ஏன் இப்படி ஒரு நிலை என்று கவலைப் படுவேன். 21ம் நூற்றாண்டிலும் இந்நிலை தொடர்கிறது.

    • @Ra2Cinemas
      @Ra2Cinemas  10 месяцев назад

      Thank you so much

  • @943rama
    @943rama 7 месяцев назад +7

    அருமையான படம் 90ல பள்ளி பருவம் யாபகம் அழகான கிராமம்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад +1

      ஆம்சிறப்பே

  • @selvipandi2525
    @selvipandi2525 Год назад +5

    அரூமை அருமையான குரும்படம்👏👏👌👌🙌🙌❤️❤️

  • @jvstamil167
    @jvstamil167 Год назад +6

    நண்பர் கண்ணன் அவர்களுக்கு வணக்கம். குடை என்ற இந்த குறும்படத்தை ஒருமுறை அல்ல பலமுறை பார்த்து விட்டேன். ஆனாலும் மனம் அதை விட்டு வெளியே வரவில்லை.
    அருமையான மனித நேய மனிதர்
    அருமையான கணவன்
    அருமையான மனைவி
    அருமையான அப்பா
    அருமையான அம்மா
    அருமையான குழந்தை
    அருமையான பெரியவர்
    அருமையான ஆசிரியர்
    அருமையான செங்கல் தொழிலாளர்கள்
    அருமையான சக மாணவவர்கள்
    அருமையான லொகேஷன்
    அருமையான ஒளிப்பதிவு
    அருமையான கதை
    அருமையான டயலாக்
    அருமையான R.R
    இன்னும் எத்தனையோ அருமைகள்.
    பாரதி ராஜா பாலுமகேந்திரா
    பாலசந்தர்
    இந்த வரிசையில் உங்களையும்
    எதிர்பார்க்கிறேன்.
    விரைவில் வெள்ளித்திரையில் பிரகாசிக்க மனதால் வாழ்த்துகிறேன்.
    இது புகழ்ச்சி இல்லை நண்பா!
    மனதில் தென்பட்டது!
    வார்த்தையில் வெளிப்பட்டது.
    நெல்லை மாணிக்கவாசகம்
    பாடலாசிரியர்.

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 Месяц назад +3

    சிறுமியின் நடிப்பு க்கு சல்யூட்

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 9 месяцев назад +4

    அருமையான கதை அம்சம்.எல்லோருடைய நடிப்பும் பாராட்டத்தக்கது.மகளுடைய கதையும் கேள்வியும் ்அத்தனை சிறப்பு. எதிலும் குறை சொல்ல இடமில்லை. வாழ்த்துக்கள்.

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 10 месяцев назад +3

    நல்ல சிந்தனை கொண்ட படம்.. அருமை அருமை செம்ம

  • @kalaiyalaya8238
    @kalaiyalaya8238 Год назад +4

    இந்த குறும்படம் மிக அருமையாகவும், வித்தியாசமாகவும், எதார்த்தமாகவும் உள்ளது வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐

  • @srinivasanv4582
    @srinivasanv4582 Год назад +3

    அருமை. தத்ரூபமாக எதார்த்த நிலையை நற்பண்புகள் மற்றும் பல வாழ்வியல் தத்துவங்களை கொண்ட இக்குரும்படம் மிகமிக சிறப்பு. குழுவினர் அனைவருக்கும் நன்றி. _ வெ.சீனுவாசன். இல்லோடு.

  • @saimediaactingpractice...2000
    @saimediaactingpractice...2000 10 месяцев назад +7

    அருமையான பதிவு..,எளிய மக்களின் வாழ்க்கை பற்றிய படம் நிச்சயம் வெற்றி பெறும் 🎉❤

  • @stalinraj6786
    @stalinraj6786 8 месяцев назад +4

    மிகவும் பயனுள்ள படம்என்னை கவர்ந்த திரை கதை இது போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்ககும் இப்படத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🫡

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад +1

      வாழ்த்துவோம்

  • @thamilolik
    @thamilolik Год назад +5

    நடிப்பு, இயக்கம் - அருமை; வாழ்த்துகள்!

  • @Yuvasri775
    @Yuvasri775 3 месяца назад +4

    Any watch 2024 middle class😢fam

  • @gunasekarankirubasamjohn7120
    @gunasekarankirubasamjohn7120 8 месяцев назад +5

    அருமையான, கருத்தான, குடும்பக் காவியம் படைப்பாளி களுக்கு நல்வாழ்த்துக் கள்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад +1

      வாழ்த்துக்களே

  • @jvstamil167
    @jvstamil167 Год назад +3

    நண்பா!வேற லெவல்.
    வாழ்த்துக்கள்.
    நெல்லை மாணிக்கவாசகம்
    பாடலாசிரியர்.

  • @ezhirselvir3490
    @ezhirselvir3490 6 месяцев назад +2

    அருமையாக உள்ளது. அப்பாவாக நடித்தவரும் குழந்தையாக நடித்த குழந்தையும். நன்றாக செய்துள்ளார்கள். நல்ல கதை. அப்பாவாக நடித்தவரின் குரலும் நன்றாக உள்ளது. இசையும் மிக நன்றாக இருக்கிறது.

  • @nikitaramani8840
    @nikitaramani8840 9 месяцев назад +3

    Beautiful tears to my eyes long live Kamarajar Sir Long live education

  • @isaiamaran4066
    @isaiamaran4066 Год назад +11

    சிந்திக்க வேண்டிய குரும்படம் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் இசை அமரன் 🥰💐💐

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 10 месяцев назад +14

    26 நிமிடத்தில் கணவன் மனைவி காதல், அப்பா பெண் பாசம், பெற்றவர் மேல் மரியாதை, அழகிய கிராம்ம், ஒற்றுமை, தேசியத் தலைவர் பற்று, அப்ப்பா அருமை அருமை. Brilliant team work. Congratulations to the actors & team 🎉❤

  • @brindhavenu2551
    @brindhavenu2551 10 месяцев назад +3

    மயிலின் அகவல்கூட இனிமையாக உள்ள கிராமம்

  • @kasthurisundrapandianrjnl8118.
    @kasthurisundrapandianrjnl8118. 10 месяцев назад +3

    Hats off director sir. Congrats to Hero heroine and the girl child. Teacher character awasome. All the best 🎉

  • @rajakavi3988
    @rajakavi3988 3 месяца назад +1

    அருமை குழந்தைப் பருவத்தில் கற்க வேண்டிய ஒரு பாடம் நம் வருங்கால சந்ததியினருக்கு அவசியமான கருத்து

  • @ananthanarayananv6533
    @ananthanarayananv6533 10 месяцев назад +2

    அற்புதமான படைப்பு.
    இயற்கையான சூழ்நிலையில் மிகைபடாத, செயற்கைத்தனம் இல்லாத நடிப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @vinnarasielango7799
    @vinnarasielango7799 10 месяцев назад +4

    Hats off to the cast and crew and director of this short film. The film just captured the reality as we see. The best ever short film script... Kudos to the team.

  • @venkatachalamvenkat423
    @venkatachalamvenkat423 10 месяцев назад +3

    மிகவும் நெகிழ்ந்து போனேன் சார். நன்றி.

  • @ammusree1052
    @ammusree1052 10 месяцев назад +2

    Superb .manasuku neraivana short film ❤🎉🎉

  • @raasisekarraasisekar7371
    @raasisekarraasisekar7371 Год назад +5

    Very good short film KUDAI.
    Best Wishes for Team & Ra2 Cinemas...

  • @pauljeyasuthan9068
    @pauljeyasuthan9068 10 месяцев назад +1

    ரொம்ப அருமையான கதை. மூன்றுவேரின் நடிப்பு மிக அருமையாக இருந்தது.. .. உண்மையான சொத்து ஒருவரின் உள்ளம் தான்..... Suthan Thoothukudi

    • @Ra2Cinemas
      @Ra2Cinemas  10 месяцев назад

      நிஜம் சகோ

  • @rajaguru7267
    @rajaguru7267 Год назад +3

    Very good short film story all tha best team& Ra2 cinemas😊😊😊😊😊😊

  • @keerthanakeerthana5189
    @keerthanakeerthana5189 4 месяца назад +2

    No words to describe excellent performance Baby Artist god bless you KUDAI TEAM 💐💐

  • @g.amudhatois2973
    @g.amudhatois2973 10 месяцев назад +8

    ❤ excellent theme and awesome movie great appreciation to the director, artists and each and everyone who worked to this movie .....🎉🎉🎉🎉

    • @Ra2Cinemas
      @Ra2Cinemas  10 месяцев назад

      Thank you so much

  • @killadipasangargp2935
    @killadipasangargp2935 9 месяцев назад +4

    தா கண்ணன் சார் அருமையான குறும்படம்
    எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் குறிப்பாக சிறுமி நடிப்பு அருமை லொகேஷன் அருமை ஒளிப்பதிவு சிறப்பு சொல்லப்போனால் கண்ணுக்கு இனிமையாக இருந்தது
    கண்டிப்பாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது
    நல்ல முயற்சி செய்யுங்கள் ஆண்டவன் கருணையால் கண்டிப்பாக வெள்ளி திரையில் சாதிப்பீர்கள்
    நானும் சில குறும்படங்கள் எடுத்து இருக்கிறேன்
    வாய்ப்பு இல்லாமல் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்
    வாழ்த்துக்களுடன் கோவி செந்தில்
    முடிந்தால் உங்கள் அலைபேசியை எண்களை அனுப்புங்கள் நன்றி

    • @Ra2Cinemas
      @Ra2Cinemas  9 месяцев назад

      Thank you brother...
      0919865006171

    • @thangalingam4696
      @thangalingam4696 9 месяцев назад +1

      எஸ் சார்

  • @azhagappanranganathan7453
    @azhagappanranganathan7453 8 месяцев назад +4

    Very nice highlight the king maker k.kamaraj

  • @rajaseakarann4769
    @rajaseakarann4769 9 месяцев назад +5

    இனிய பயணம் தொடரட்டும்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 месяца назад +2

    ஏதார்தமான குடை கதை சூப்பர் 😮😮😮

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 7 месяцев назад +2

    When i am small a boys. I encouraged my father to cultivate money making plants. My father is hard work former. But not earn money. One who became rich all CIRCUMSTANCES are support.

  • @kavistudiokavistudio6327
    @kavistudiokavistudio6327 10 месяцев назад +3

    நல்ல படம் வாழ்த்துக்கள்

  • @jayakumarnec
    @jayakumarnec 8 месяцев назад +2

    Eppadiyana Nalla kathaigl puriyum padi makkalukku solla vendum . nantri sir

  • @mathavant417
    @mathavant417 7 месяцев назад +4

    Arumai

  • @rgousalayanithish9009
    @rgousalayanithish9009 10 месяцев назад +3

    இது போன்ற நடிகர்களுக்கு படத்தில் நடிக்க முன்னுரிமை தர வேண்டும்

  • @jayanthikarthi5114
    @jayanthikarthi5114 Год назад +3

    Super anna. 💐💐💐💐💐congrats

  • @suresh_shankar
    @suresh_shankar 9 месяцев назад +4

    Really good film

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 6 месяцев назад +4

    மனித வாழ்க்கை களவையா தான் இருக்கும் உலகில் உள்ள அனைவரும் மே போலீஸ் டாக்டர் கலெக்டர் என்று இருந்தால் நல்லாவா இருக்கும்

  • @asmai_nila8077
    @asmai_nila8077 Год назад +7

    Camera, Music, Concept, acting & direction Nice❤

  • @skarunanithisknithi5127
    @skarunanithisknithi5127 7 месяцев назад +4

    மிக அழகு ...

    • @kmrvideo2931
      @kmrvideo2931 7 месяцев назад

      ஆம் சிறப்பே

  • @shridivyajagadish6694
    @shridivyajagadish6694 9 месяцев назад +4

    Very good concept and😂direction

  • @sivasekaran2787
    @sivasekaran2787 Год назад +2

    சிறப்பான கதை அம்சம்
    சிறந்த நடிப்பு

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 10 месяцев назад +2

    Verry interligent daughter i want like this daughter.good🥰😊

  • @thanioruvan1213
    @thanioruvan1213 10 месяцев назад +3

    அந்த மரம் நெஞ்சுக்கு நீதி படத்துல வர அதே இடம் மாதிரி இருக்கு

  • @kubendranr9410
    @kubendranr9410 10 месяцев назад +3

    🎉 vazthugal

  • @karumalairajanrajan6213
    @karumalairajanrajan6213 Год назад +5

    Umbrella tamil short film congrats Kannan sir❤❤❤❤

  • @sekarrani5021
    @sekarrani5021 10 месяцев назад +2

    Supar o supar

  • @nagapandian4838
    @nagapandian4838 Год назад +2

    Location nice

  • @arunappu9547
    @arunappu9547 Год назад +2

    സൂപ്പർ ഷോർട്ട് ഫിലിം nice work

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 7 месяцев назад +3

    Superb story and film ❤

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 10 месяцев назад +2

    Superb from sri Lanka 🇱🇰

  • @savitar8637
    @savitar8637 10 месяцев назад +2

    No words, iam very happy see this short movie. Movie short but meeseg more 🎉🎉❤

  • @nagapandian4838
    @nagapandian4838 Год назад +2

    Music nalla irukku

  • @user-uz8fi8je5n
    @user-uz8fi8je5n 10 месяцев назад +3

    Super

  • @jaisaroalittlestar3946
    @jaisaroalittlestar3946 10 месяцев назад +4

    Nice congratulations to the whole team ...all the best

  • @nithikababy
    @nithikababy 10 месяцев назад +2

    Super kamarajar kudainu sonnathum udampu silirthuvittathu

  • @rkrajesh7660
    @rkrajesh7660 10 месяцев назад +2

    ❤❤❤❤26min and 31sec Tha Best Shot Film

  • @yesyeskitchen6639
    @yesyeskitchen6639 Месяц назад +1

    Very nice movie...small girl acting very nice❤❤❤❤

  • @priyag9071
    @priyag9071 10 месяцев назад +3

    Beautiful concept 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hariprasath.p8032
    @hariprasath.p8032 9 месяцев назад +4

    The great series ❤️❤️❤️

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 9 месяцев назад +3

    Great great great thought dear director anna

    • @Ra2Cinemas
      @Ra2Cinemas  9 месяцев назад

      Thank you so much 🙂

  • @sangeethadilli957
    @sangeethadilli957 9 месяцев назад +3

    Wowwwwww superrrrrrrree Film 📽️❤

  • @AMRAJA-hl4lf
    @AMRAJA-hl4lf 7 месяцев назад +4

    Good story 👏👍

  • @Chitravel-lu7yd
    @Chitravel-lu7yd 9 месяцев назад +4

    Super,anna

  • @user-ly1md4xp4n
    @user-ly1md4xp4n 9 месяцев назад +3

    சூப்பர்❤❤❤

  • @Alagupickle
    @Alagupickle 10 месяцев назад +1

    Superb ... simply explain lots of messages.thank you the team members...👍

  • @karpagamnatarajan7563
    @karpagamnatarajan7563 10 месяцев назад +2

    Mega mega Harumai👏👏👏vazthugal❤

  • @ranjinig1401
    @ranjinig1401 10 месяцев назад +4

    Very nice direction , actions , and the story ❤

  • @velukumarvelukumar9204
    @velukumarvelukumar9204 2 месяца назад +1

    Nice short movie All of you congrats 🎉❤

  • @swethajawanthrajjain2510
    @swethajawanthrajjain2510 10 месяцев назад +2

    From a calm and clear mind...

  • @user-uu1zl6wn1c
    @user-uu1zl6wn1c 7 месяцев назад +1

    Excellent performance by both child artist and his father role person but most of the below poverty people are facing this problem through out India

  • @arunkumart1380
    @arunkumart1380 Месяц назад +1

    நண்பா உங்களது படைப்புகள் மிக அருமை விரைவில் வெள்ளித்திரையில் மின்னுவீர்கள்

  • @sherlinwonderland
    @sherlinwonderland 5 месяцев назад +8

    பாப்பா நடிப்பு ௮பாரம்

  • @balumehala9431
    @balumehala9431 10 месяцев назад +2

    Congratulation Kannan sir story where level 💐👍

  • @user-kt1di7yp3r
    @user-kt1di7yp3r 10 месяцев назад +4

    இந்த மாதிரி
    நல்ல வாத்தியார்கள் இன்னமும்
    இருக்கத்தான்யா மழையே பெய்யுது !
    திருச்சிற்றம்பலம் .

  • @divyaaravind9308
    @divyaaravind9308 10 месяцев назад +2

    Super vaishu❤.......all have done superb acting ❤🎉

  • @jayasri4325
    @jayasri4325 10 месяцев назад +2

    செம்ம ❤️