நீங்கள் நாய்களை நேசிப்பவரா? இந்த காணொளி உங்களுக்கானது!
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- நீங்கள் நாய்களை நேசிப்பவரா?, அவைகள் பற்றிய விவரங்களை அறிவதில் ஆர்வம் உள்ளவரா ? இந்த காணொளி உங்களுக்கானது! இந்த காணொளியை தமிழகத்தில் உள்ள நாய் இனங்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறோம். "Remaining dog breeds of Tamil Nadu" (ஆங்கிலம்) • Dog Lovers must watch! "எஞ்சி உள்ள தமிழ்நாட்டு நாய் இனங்கள்" (தமிழ்) என்ற காணொளி இயற்கையாக பரிணாமம் அடைந்த நாய்களை பற்றிய அறியப்படாத உண்மைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல் கொண்ட கதைகளை ஆழமாக ஆராய்கிறது. இந்த காணொளியில் நான்கு முக்கியமான அம்சங்களுக்கான பதில்களைக் காணலாம்.
1. இனங்களை எவ்வாறு அடையாளம் காண்பது?
2. தமிழக நாய் இனங்களின் தனித்தன்மை
3. பராமரிப்பு
4. எங்கிருந்து வாங்குவது?
இந்த காணொளி கோம்பை , கன்னி, சிப்பிப்பாறை, இராஜபாளையம் மற்றும் மந்தை நாய்களை பற்றிய தொகுப்பை உள்ளடக்கியது, மீதமுள்ள இனங்களை கண்டறிய முடியாதது ஒரு மாபெரும் வருத்தமே. முற்றிலும் அழிந்ததாக கருதப்படுகிற இனங்கள் தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வருகிறது என்று நம்புவோம். தமிழர்களே, அழிந்து விட்டது என கருதிய நாய் இனங்கள் உங்கள் பகுதயில் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள். உங்களுடன் இணைந்து அழிந்து விட்டதாக நம்பப்படுகிற ஆனால் வாழ்ந்து வருகிற நாய் இனங்களை பற்றிய காணொளியை தயாரித்து விழிப்புணர்வை பெருக்குவோம்.
தொடர்புபிற்கு - damaaram247@gmail.com
Thanks for your amazing support! This video is only to spread awareness about native dog breeds and we are not selling any dogs here. Due to so many viewers request for contact details of the owners here's the list.
Rajagopal - 9884933326
Kannan - 9710232308
Paul Dog trainer - 97890 99706
Click the link below to watch this Video in English.
• Dog Lovers must watch!