ஒருவருடைய திறமையை அறிந்து உணர்ந்து திறமையானவர்களை முன்னேற்ற நினைக்கு சிவாஜி டிஜே அவர்களுக்கு ஈழத்தமிழனாக தாய்த்தமிழுக்கு நன்றிகள் பல, பெடிகளா நீங்கள் முன்னேறிச் செல்ல இனிய நல்வாழ்த்துகள். டிஜே ஸ்பார்க் அவர்களுக்கும் நன்றிகள்
எத்தனையோ பல பிரபல கலைஞர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு சென்று ஈழ தமிழர்களுடன் பழகி உள்ளார்கள் ஆனால் திறமையும் ஊக்கமும் உள்ள எந்த கலைஞ்ஞர்களுக்கும் வாய்போ அறிமுகமோ கொடுக்கவில்லை டிஜே சிவாஜி அண்ணா எங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த அறிமுகமும் சந்தர்ப்பமும் அருமை உங்களுடைய நல்ல மனதிற்கு ஈழ தமிழர்களின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் 🙏🏼❤
திரும்பவும் சொல்றன் அண்ணங்களா இந்தியா மக்களுட இதயத்தையும் மனசையும் அடிச்சு நொறுக்கி துண்டு துண்டா ஆக்கி அதை எல்லாம் உங்க பைல போட்டு பொட்டு தான் இலங்கைக்கு வரனும்❤
கதைக்கிறது ஜிஞ்சிதம் பொடியன்கள் கொண்டாடுதல் படிப்பிச்சது இதுபோன்ற தமிழ் சொற்கள் தமிழ் நாட்டிலும் பழக்கப்பட இன்னும் அதிக சொற்களை வெளிப்படுத்துங்கள் சகோதரர்களே!
இலங்கை , ஐரோப்பா , கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கு பல திரைக்கலைஞர்கள் இசை கூட்டிகளை ஈழத்தமிழர்கள் அழைத்து நன்கே உபசரித்து பரிசில்கள் வழங்கி மகிழ்ந்தனர் . ஆனால் அவர்கள் எவரும் நமது கலைக்குஞ்சுகளை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை . இரகுநாதன் அண்ணர் மாத்தளையில் வசிக்கிறார் , தென்னக வாய்ப்பின்றி வாடுகிறார் அற்புதமான பாடகர் சங்கீத மணி அவர் .
இந்தப்பிள்ளைகளை சென்னைக்கு அழைத்துவந்து அறிமுகம் செய்து உதவிய அன்பர்களுக்கு மிக்க நன்றி சொல்கிறது ஈழம்.

இந்த ஈழத்து பையன்களை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய DJ சிவாஐீ அவர்களுக்கு நன்றி.
திரும்பவும் சொல்றன் அண்ணங்களா இந்தியா மக்களுட இதயத்தையும் மனசையும் அடிச்சு நொறுக்கி துண்டு துண்டா ஆக்கி அதை எல்லாம் உங்க பைல போட்டு பொட்டு தான் இலங்கைக்கு வரனும்❤
தலைவர் பிரபாகரன்.......வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Slow beat jikukku singari really arumai... உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.
11:20 goosebumps ✨
Bro Vera level ❤❤❤❤
வாழ்த்துக்கள் தோழா
you are a big giant, you have brite further all the best
Kandippaga trending searches ungaa video mattum ilaa ningalum iruppinga brother's 💥✨🔥
Okva
DJ. Sivajikku VALTHUKKAL Colombo Sri lanka
Uchcharippu🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super brother's ❤❤❤❤
Rap cyelon ❤🎉
கதைக்கிறது ஜிஞ்சிதம் பொடியன்கள் கொண்டாடுதல் படிப்பிச்சது இதுபோன்ற தமிழ் சொற்கள் தமிழ் நாட்டிலும் பழக்கப்பட இன்னும் அதிக சொற்களை வெளிப்படுத்துங்கள் சகோதரர்களே!
🎉🎉🎉good luck guys
Super pro
💥 "🇱🇰"
Mass broh 💗
இலங்கை , ஐரோப்பா , கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கு பல திரைக்கலைஞர்கள் இசை கூட்டிகளை ஈழத்தமிழர்கள் அழைத்து நன்கே உபசரித்து பரிசில்கள் வழங்கி மகிழ்ந்தனர் . ஆனால் அவர்கள் எவரும் நமது கலைக்குஞ்சுகளை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை . இரகுநாதன் அண்ணர் மாத்தளையில் வசிக்கிறார் , தென்னக வாய்ப்பின்றி வாடுகிறார் அற்புதமான பாடகர் சங்கீத மணி அவர் .
இந்தப்பிள்ளைகளை சென்னைக்கு அழைத்துவந்து அறிமுகம் செய்து உதவிய அன்பர்களுக்கு மிக்க நன்றி சொல்கிறது ஈழம்.
Nice 👍 ❤
🎉🎉🎉
He remembered the rapper "Ratty adithyan"
இளைய தமிழ் மியூசிக் டைரக்டர் இவங்கள புடிச்சவங்களா விட்டுறாதீங்க டா
Eellathla 90s kids had very hard time.
உண்மை.
🙏👍👍👍💪💪💪🔥🔥🔥
👌
spr
Where is ur 3rd SriLankan boy music director. Indian carefull
❤❤❤❤❤🎉❤❤❤❤❤
Nice
Hi guys you are going to invite canada next summer 1:09 function Canadian tamils will help you guys..
❤
D j Sivaji🙏🙏🙏
Your phone number sir tample fastival invite songar