அகலம் - 20 அடி, நிலம் - 22 அடி, அளவு உள்ள வடக்கு தலைவாசல் வீட்டின் வாஸ்து வரைபடம்
HTML-код
- Опубликовано: 24 дек 2024
- நம்முடைய சேனலில் அனைத்து அடி அளவுகளிலும், 4 திசை தலைவாசல் அமைப்புகளுக்கு வீட்டின் வாஸ்து வரைபடங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்
நம்முடைய சேனலில் குறிப்பிட்ட வருடம், மாதம், தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த திசை மனை வாங்கலாம் என்பதையும், மற்றும் எந்த திசையில் தலைவாசல் அமைத்தால் யோகத்தையும், வளர்ச்சியையும் தரும் என்பதை ஜாதகத்தின் அடிப்படையில் பார்க்கப்போகிறோம். தொடர்ந்து பின்பற்றுங்கள்.
உங்கள் வீட்டில் "காலம் சென்றவர்களின் வருட திதி நாளை " குறித்துக் கொள்ள நினைப்பவர்கள் - 9786020312 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமும் , அல்லது ஃபோன் கால் மூலமும் தொடர்பு கொள்ளவும். ( இதற்கு தேதி , மாதம் , வருடம் , நேரம் தேவை ) நாள் குறித்து வாட்ஸ் ஆப் முலம் அனுப்பப்படும். கமண்டில் தொடர்பு கொள்ள வேண்டாம்.