"நாங்கள் பிரச்சாரம் செய்ய காரணம் என்ன?" - Anbumani மகள்கள் பேட்டி | PMK | Election 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 373

  • @rathanreviews
    @rathanreviews 6 месяцев назад +9

    சூப்பர் டா தங்கங்களே நல்ல திறமையான குழந்தைகள் உங்கள் தாயார் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊 உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும்🎉

  • @ulaganathan7763
    @ulaganathan7763 6 месяцев назад +26

    சூப்பர் speach dear sister 🎉🎉🎉

  • @harrismon210
    @harrismon210 6 месяцев назад +10

    வாழ்த்துக்கள்💐

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 6 месяцев назад +60

    நீங்கள் 5ஆண்டுகள் ஒரு முறை மாறி மாறி கூட்டணி வைக்கின்றதால தான்.. தர்மபுரி தொகுதி பின்னோக்கி செல்கின்றது... ஆளும் கூட்டணில பிஜேபி கூட 5ஆண்டு காலம் இருந்து கொண்டு அந்த பகுதி மக்களுக்கு ஏதும் உங்களால் செய்ய முடியவில்லை... தர்மபுரி பென்னாகரம் உங்க mla தான் இருக்காங்க.. உங்க அப்பா நினைச்சி இருந்த நிறைய கேட்டு பெற்று இருக்கலாம்...

  • @ArunKumar-de8ul
    @ArunKumar-de8ul 6 месяцев назад +26

    உண்மையான குடும்ப அரசியல் இதுதான்... இன்னும் வீட்டில் யாராவது இருக்காங்களா.... அடுத்த தேர்தலில் ராமதோஸ் கூடுதலாக இன்னும் இரண்டு சீட்டுக்கு பேரம் பேச வேண்டும்

    • @murugan.gkshathiriyan2492
      @murugan.gkshathiriyan2492 6 месяцев назад

      Dmk அதிமுக வ கேட்க துப்பு இல்லை இங்க வந்துட்ட 200 வங்கிட்டியா

    • @IlayaRaja-z6k
      @IlayaRaja-z6k 6 месяцев назад

      உண்மை..

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 6 месяцев назад

      ​@@murugan.gkshathiriyan2492200 ரூபா வாங்குர அயோக்கியன்கள் உன்னைமாதி -----ளை விட மேல்.

    • @Praba-Saro
      @Praba-Saro 6 месяцев назад

      திமுக மட்டும் தான் குடும்ப அரசியல் இல்லாத கட்சி

    • @sunblaze8088
      @sunblaze8088 6 месяцев назад

      That party was formed by their grandfather. They have the best Interests for the party and people.their family has worked towards building it. Unlike The other parties which were formed by various leaders and hijacked by certain families😅😂 😅😅😅

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 6 месяцев назад +42

    Pmk வெற்றிபெற வாழ்துக்கள்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 месяцев назад +52

    👌👌👍👍 சூப்பர் சகோதரி சௌமியா அன்புமணி மாபெரும் வெற்றி பெறுவார் தர்மபுரியில்

  • @laxmanang8506
    @laxmanang8506 6 месяцев назад +44

    இனிமே வேற கூட்டணிக்கு போன இரண்டு சீட் அதிகமாக கேட்க வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @veerathils
      @veerathils 6 месяцев назад

      இரண்டு சீட்டுக்காக கெஞ்சாம மேலும் இரண்டு சீட்டு கேட்கிறது வளர்ச்சி தானே.பாமக வளர்ந்தால் பாட்டாளிகள் வளர்வார்கள்.இன்று உனக்கே விபத்து நடந்தாலும் உன்னை கொண்டு போக 108 வேண்டும் அதை கொண்டு வந்தது அன்புமணி அவர்கள். ஒரு முறை கொடுத்த வாய்ப்புக்கே என்னற்ற திட்டங்கள் கொண்டு வந்த கட்சி பாமக. வாய்ப்பு கொடுத்தால் தான் தெரியும் 🙏

  • @tr5860
    @tr5860 6 месяцев назад +17

    This two person motivatnal speeach everyone Youngsters inspiration 🇷🇴🇷🇴🇷🇴 vote "PMK"

  • @pelumalai8662
    @pelumalai8662 6 месяцев назад +17

    வளர்க அன்புமணி குழந்தைகள்.அயராது அம்மாவின் வெற்றிக்கு உழையுங்கள்.

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 6 месяцев назад +12

    சூப்பர்❤❤❤❤❤

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 6 месяцев назад +21

    Your mother definitely win ...

  • @JayaPrakash-dh7so
    @JayaPrakash-dh7so 6 месяцев назад +70

    வாய்ப்பை விடக்கூடாது அனைத்தும் திருடி விட்டு போக வேண்டும்😅 மாம்பழம் குடும்ப நலம்

    • @SSaran2010
      @SSaran2010 6 месяцев назад +1

      Poda badu payale.. kotha you Dravidian parties are ruling for more than 50 years.. oru mayirum pudungala.. making Tamilians as drunkards

    • @Praba-Saro
      @Praba-Saro 6 месяцев назад

      சரி டா நாய நீ திமுக கால கழுவி குடி

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 6 месяцев назад +1

    மாங்காய் மணி வாரிசுகள் 🎉

  • @sevenstar75511
    @sevenstar75511 Месяц назад

    தாய் மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் தங்கைகள். வாழ்த்துக்கள்

  • @anbalagana4263
    @anbalagana4263 6 месяцев назад +12

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்தது, அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 6 месяцев назад +54

    பிஜேபிக்கு 0 மதிப்பிட்ட ஐயா ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
    தோல்வி பயத்தில் தான் பெற்ற மகள்களை பிரச்சாரத்திற்காக அனுப்பிய அன்புமணி மீது வருத்தம் ஏற்படுகிறது

    • @Praba-Saro
      @Praba-Saro 6 месяцев назад

      சரி டா நாய நீ திமுக கால கழுவி குடி

    • @mohan1771
      @mohan1771 5 месяцев назад

      மூடிக்கிட்டு போடா அறிவாலயம் கக்கூஸ் கிளீனர்

  • @SuganthiS-yy6ep
    @SuganthiS-yy6ep 6 месяцев назад +5

    Good hard work, congratulations sister

  • @sanjaykumar.psanjaykumar.p6864
    @sanjaykumar.psanjaykumar.p6864 6 месяцев назад +7

    Super sister 😊

  • @kalimuthusamuel9183
    @kalimuthusamuel9183 6 месяцев назад +12

    Good good

  • @kannanc8939
    @kannanc8939 6 месяцев назад +66

    தாத்தா குடிசை கொளுத்தி அப்பா பச்சோந்தி சொத்து சேர்த்தது போதாதா ஆசை யாரை விட்டது.

    • @Siva-bh4rn
      @Siva-bh4rn 6 месяцев назад +1

      பொட்டை

    • @vinothkumar7984
      @vinothkumar7984 6 месяцев назад +6

      சரியா சொன்னிங்க.. இவனங்க பொழப்பே இப்படி தான்

    • @TAMIL2KBEAST
      @TAMIL2KBEAST 6 месяцев назад +2

      நீ என்ன வெளக்குபிடிச்சியா

    • @Praba-Saro
      @Praba-Saro 6 месяцев назад

      நீ ஒரு புறம்போக்கு நாய்

    • @yellowshirt5403
      @yellowshirt5403 6 месяцев назад

      உங்கோயா

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil 6 месяцев назад +3

    அடுத்த ,MLA தேர்தலில் நீங்க நிப்பீங்க.நாங்க ஓட்டு போடனும். தலை எழுத்து.

  • @PrasamGottur
    @PrasamGottur 6 месяцев назад +23

    வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் ஒதுக்கும் 5 அல்லது 6 தொகுதிக்குமே உங்க குடும்பத்திலேயே வேட்பாளர ரெடி பண்ணிடுங்க. நாடு விளங்கிடும்.......!

    • @KonaKunjii
      @KonaKunjii 6 месяцев назад

      Dai Para Punda...... Gobalapuratgukku Suthu kaluvi vidura velaiya mattum nee paaru ok va?? Nee ellam echa da 😂😂🎉🎉

    • @gunasekargunasekar2280
      @gunasekargunasekar2280 6 месяцев назад +1

      Appo dmk la

  • @s.m.r7090
    @s.m.r7090 6 месяцев назад +7

    Super speech,,👍

  • @SSaran2010
    @SSaran2010 6 месяцев назад +3

    Just see how they have brought up their children.. really appreciate as there is truth in their speech…
    Appreciate PMK

    • @Attitudezero884
      @Attitudezero884 6 дней назад

      Yes they brought their children well but made other vanniyar youth as scapegoats😂😂😂😂😂.

  • @sunblaze8088
    @sunblaze8088 6 месяцев назад

    Wonderful daughters!! Feel Proud to see them!! True tamil PRINCESSES!!

  • @Chandrasekar-w4s8r
    @Chandrasekar-w4s8r 6 месяцев назад +11

    Conguraluation

  • @gsbstatus150
    @gsbstatus150 6 месяцев назад +20

    🇷🇴😍🔥

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 6 месяцев назад +15

    மக்கள் தயவுசெய்து ஒருமனதாக பசுமை தாயகம் தலைவர் திருமதி செளமியா அன்புமணி அவர்களை தேர்வு செய்ய வேண்டும். நல்ல மக்கள் நல்ல தலைவர்.

  • @thiyagarajanthiyagarajan8559
    @thiyagarajanthiyagarajan8559 6 месяцев назад +18

    பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார்

  • @kkvoice616
    @kkvoice616 6 месяцев назад

    இளம் பெண்களின்
    அரசியல் ஆர்வம்
    வரவேற்புக்குரியது.
    பதவிக்கு வந்த பிறகும்
    இந்த ஆர்வம் குறையாமல்
    களப்பணியாற்ற
    வாழ்த்துக்கள்!

  • @mohan1771
    @mohan1771 5 месяцев назад

    சவுமியா அன்புமணி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @NJS-r7v
    @NJS-r7v 6 месяцев назад +5

    தேர்தல் முடிந்தால் பின் வெற்றி பெற்ற பின் ஒரு தடவை வந்து பாருங்களேன் மக்களை

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 6 месяцев назад +19

    வாய்ப்பில்லை அம்மா ..பார்த்தா நல்ல பிள்ளைகளா தெரியுது ..எப்படியோ அப்பன் வாங்கின பெட்டிகளுக்கு நல்லா பேட்டி கொடுக்கீர்கள்

    • @Praba-Saro
      @Praba-Saro 6 месяцев назад

      சரி டா நாய நீ கனிமொழி புடவையை கட்டிக்க

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn 6 месяцев назад +1

    எங்கள் வீட்டு பிள்ளைகள்.!

  • @rajeshm1484
    @rajeshm1484 6 месяцев назад +15

    பணம் பெட்டி பதவி ஆசை ராஜ்யசபா உறுப்பினர் குடும்ப அரசியல்

  • @rajkumarp5568
    @rajkumarp5568 6 месяцев назад +2

    அன்புமணிக்கு அப்பறம்... அரசியல் வாரிசு யார்???

  • @JV-zq3dh
    @JV-zq3dh 6 месяцев назад +5

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @sundarraj7971
    @sundarraj7971 6 месяцев назад +3

    இது என்ன வாரிசு அரசியல் இல்லையா மோடிக்கு இநதூ வாரிசு அரசியல் இல்லையா அண்ணாமலை உனக்கு இந்த அரசியல் இனிக்கும்

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 6 месяцев назад +4

    Pmk2_0❤

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 6 месяцев назад +2

    அதெல்லாம் இருக்கட்டும் 2026 பாமக யாரோட கூட்டணி வைக்க போறீங்க அத்த சொல்லுங்க😂

  • @RajeshRajesh-kv9up
    @RajeshRajesh-kv9up 6 месяцев назад +3

    அடுத்த வேட்பாளர்கள் நீங்கள் இதுவும் குடும்ப அரசியல் தான்😂😂😂

  • @iniyakutty720
    @iniyakutty720 6 месяцев назад +2

    Success is not important!Well done Move on front foot is important all the step forward.congrats

  • @navaneethansamugaarvalar7144
    @navaneethansamugaarvalar7144 6 месяцев назад +6

    வன்னியர்கள் ஆன எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே! உண்மையான வீரன் வீரப்பன். வன்னியரை வைத்து பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்கள் ராமதாசும் அன்புமணி ராமதாசும். எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னமான ஒலி வாங்கி சின்னத்திற்கே!

  • @PalaniPalani-cf6zr
    @PalaniPalani-cf6zr 6 месяцев назад

    என் மக்களாக பேச வந்திருக்கு என் அருமை சகோதரி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @tamildoss9784
    @tamildoss9784 6 месяцев назад +1

    சுயநலம் வேண்டும் பாப்பாக்கள் கொஞ்சம் பொது நலம் வேண்டுமா. நெய்வேலி நிறுவனத்தில் படித்த உள்ளூர் மாணவர்களுக்கு வேலை தருல பாப்பாக்கள் வேதனை அளிக்கிறது ஓட்டுக்கு ...கூட்டு பாஜக. பாமக. .. சிந்தியுங்கள் இளைஞர்களே ...

    • @Praba-Saro
      @Praba-Saro 6 месяцев назад

      சரி டா நாய
      திமுக
      அதிமுக
      நாம் தமிழர்
      விடுதலை சிறுத்தைகள்
      இவனுங்க என்ன பன்னாங்க

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 6 месяцев назад +12

    நிச்சயமாக வெற்றி பெறுவார்

  • @BaluBalaji-ij9ms
    @BaluBalaji-ij9ms 6 месяцев назад +2

    Arumai 🙏🙏🙏🙏

  • @vinothkumar7984
    @vinothkumar7984 6 месяцев назад +1

    நீங்க பேசறது சரி தான்... ஏன் இன்னும் நிரமாறும் மனிதனாக இருக்கீங்க

  • @brightsingh1748
    @brightsingh1748 6 месяцев назад +2

    அதுக்கு தான் பார்த்து கொள்ள வசதியாக பாஜக இருக்கும்

  • @lebronk279
    @lebronk279 6 месяцев назад

    வாழ்த்துக்கள் தங்கைகளே..🎉❤

  • @NKM0787
    @NKM0787 6 месяцев назад +6

    Welcome sisters👍

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 6 месяцев назад +23

    பாரதி கண்ட புதுமைப் பெண்களே… வாருங்கள் அரசியலுக்கு🎉🎉🎉🎉🎉
    உங்களிடம் சூது வாது பள்ளம் கபடம் இல்லாத பேச்சு…🎉🎉🎉🎉🎉

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 6 месяцев назад +7

    மாபெரும் வெற்றி உறுதி...

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 6 месяцев назад +17

    Pmk❤❤❤❤❤❤❤

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm 6 месяцев назад +15

    Pmk mass ❤❤❤❤

  • @chandrur1360
    @chandrur1360 6 месяцев назад

    ❤பாமக 10/10 வெற்றி உறுதி🎉

  • @ramarajane1899
    @ramarajane1899 6 месяцев назад +25

    வேட்பாளர் எல்லாம் நல்ல வேட்பாளர் நீங்க சேர்ந்து இருக்கிற இடம் சரி இல்லை

    • @tamilanveeran4864
      @tamilanveeran4864 6 месяцев назад

      corrrect

    • @chandrur1360
      @chandrur1360 6 месяцев назад

      வேற எங்க சேர்ந்தா கரக்ட்? 2016 ல மக்களை நம்பி 234 தொகுதியில் தனித்து நின்று ஒரு தொகுதி வெற்றி பெறவில்லை

  • @vijaynemochannel
    @vijaynemochannel 6 месяцев назад +12

    Excellent speeches by thses girls

  • @dineshb1764
    @dineshb1764 6 месяцев назад +3

    🎉🎉🎉pmk🎉🎉🎉

  • @rajgameplay7165
    @rajgameplay7165 6 месяцев назад +3

    வாழ்த்துகள்

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 6 месяцев назад +2

    ஏன்டா இதே தி.மு.க.செய்தால் குடும்ப அரசியல்.நீங்கள் செய்தால் மக்கள் சேவை.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 6 месяцев назад +12

    சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 6 месяцев назад +9

    TTV mass 🙏 pmk ❤❤

  • @chozan777
    @chozan777 6 месяцев назад

    My support is with you

  • @BRMTransportTN-24
    @BRMTransportTN-24 6 месяцев назад +6

    உங்கள் அப்பா, தாத்தா என்ன செய்தார்கள் பெட்டி தான் முக்கியம் உங்கள் குடும்பத்திற்கு

  • @SaravananSaravanan-no8mo
    @SaravananSaravanan-no8mo 6 месяцев назад

    பிஜேபி கூட்டணி ஜெயிச்சா நமக்கு 100₹$₹₹₹ திமுக ஜெயிச்சா நமக்கு 29₹₹₹₹₹₹___ நமக்கு யார் வேண்டும்??????

  • @barathiraman2881
    @barathiraman2881 6 месяцев назад

    Super mam

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 6 месяцев назад

    நடுவண் அமைச்சராகிறார் முனைவர் சொளமியா அன்புமணி அவர்கள் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை). தர்மபுரி தொகுதி வெற்றியாளர்.!

  • @sudharsansakthivel1474
    @sudharsansakthivel1474 6 месяцев назад +4

    Super need money for next generation

  • @Chu_chu81
    @Chu_chu81 6 месяцев назад +9

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @annamalaiannamalai5056
    @annamalaiannamalai5056 6 месяцев назад +12

    Pmk🎉

  • @susikokikoki
    @susikokikoki 6 месяцев назад

    Super sister

  • @ganesanp4840
    @ganesanp4840 6 месяцев назад

    செம பிகர்❤❤❤❤

  • @muthukumaran6150
    @muthukumaran6150 6 месяцев назад +23

    தோல்வி நிச்சயம்

    • @KavithaD-t7d
      @KavithaD-t7d 6 месяцев назад +4

      amam unmaithanda sowmiya anbumaniya ethirthavan ellam tholvi adaivarkal

  • @SenthilKumar-xk1dg
    @SenthilKumar-xk1dg 6 месяцев назад

    தர்மபுரி மாவட்டம் பமக கோட்டை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @svjk546
    @svjk546 6 месяцев назад

    பிஜேபியில் சங்கமித்த யார் ஓட்டு போடுவா

  • @jeghadeeshp1484
    @jeghadeeshp1484 6 месяцев назад +8

    தங்கைகளே உங்கள் பிரச்சாரத்தை வரவேற்கிறோம். ஆனால் பா.ம.க வின் கூட்டு சரியில்லையே.

    • @kpthangavel5477
      @kpthangavel5477 6 месяцев назад +3

      சரியான கூட்டணி ஏனென்றால் கட்சி ஆரம்பத்தில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு எப்படா இந்த திராவிட கட்சிகளை விட்டு வெளியே வருவாங்கன்னு நினைத்தோம் ஏனென்றால் அவர்கள் சின்னத்திற்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு சலித்து விட்டது இதே கூட்டணி தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் மிக சந்தோஷமாக மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுவோம்

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 6 месяцев назад +2

      10 விழுக்காடு எதிராக செயல்பட்டார் பா‌‌ஜக இப்போது கூட்டணி பாஜக மனு தாக்கல் செய்தார் 😅

  • @arularunachalam1441
    @arularunachalam1441 6 месяцев назад

    Super di

  • @balathava5173
    @balathava5173 6 месяцев назад +12

    இவ்வளவு நாள் அந்த நல்ல வேப்பிலை எங்கே இருந்தீர்கள்

  • @sankarsangeetha2202
    @sankarsangeetha2202 6 месяцев назад +1

    Vanniyanin varishu. Sathtiyanin son

  • @pa3160
    @pa3160 5 месяцев назад +1

    Ennada sanskrit name?? Mitra, putra, sangam nu🤧
    Yes, vanniyan is vantheri from Cambodia country 💯

  • @kunalsathish
    @kunalsathish 6 месяцев назад

    pothumaa niruthunga muduncha tamilnadu nasama ponathu pothum kasukkaga kooda sernthu tamilan enra name ahh naasama aakkuranga makkale innum ippudiye irukkathinga ella makkalum nalla irukkanumnu vote crt ahh paathu podunga kunalsathishTN65🇮🇳❤🔥

  • @RJKNature
    @RJKNature 6 месяцев назад +4

    👌👌👍

  • @ranganathanrangan3230
    @ranganathanrangan3230 6 месяцев назад

    Super Bro

  • @PRABHUGV-tj7kk
    @PRABHUGV-tj7kk 6 месяцев назад +3

    Super ❤❤❤

  • @ArunKumar-de8ul
    @ArunKumar-de8ul 6 месяцев назад +1

    தருமபுரி மக்கள் வாய்ப்பு விட கூடாது... என்ன வாய்ப்பு? உங்கள் அம்மா எம். பி ஆகனும் அதனால் தான் இந்த பேச்சு..

  • @davidjancsi9211
    @davidjancsi9211 6 месяцев назад +1

    👌👌👌🥭🥭🥭

  • @bramesh680
    @bramesh680 6 месяцев назад +2

    நல்ல பணம் ஆட்டை போடத்தான் 😅😅😅 அடுத்த MLA ரெடி 😅😅😅

  • @rajamohamedhussaian1473
    @rajamohamedhussaian1473 6 месяцев назад

    சின்ன குட்டி சூப்பர்

  • @m.arulrajavelu7242
    @m.arulrajavelu7242 6 месяцев назад +1

    போங்கடி நம்ம மக்கள ஏமாத்தி பொழப்பு நடத்துனது போதும் இதுகாலுமா?

  • @manibalan2291
    @manibalan2291 6 месяцев назад +4

    Anbumani sir oda Mangoes ❤

  • @brightsingh1748
    @brightsingh1748 6 месяцев назад +1

    பாஜக கூட்டம் இப்பொழுது நாசம்

  • @suruliaaa3626
    @suruliaaa3626 6 месяцев назад +4

    SUPER.SISTER.SUPER.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuraliDharan-rd1mm
    @MuraliDharan-rd1mm 6 месяцев назад

    👌

  • @பழுவேட்டைரையா்
    @பழுவேட்டைரையா் 6 месяцев назад

    anbu mani chinna ponnu paathu enaku love vanthudichi i love u

  • @VALLARASUM-bf8gx
    @VALLARASUM-bf8gx 6 месяцев назад +6

    Pmk is best political leader anbumani

  • @VijiAnand-v6i
    @VijiAnand-v6i 6 месяцев назад +2

    Congrats

  • @ravichandranpondy4872
    @ravichandranpondy4872 6 месяцев назад +2

    வாரிசு ரெடி 😂

  • @Rak568
    @Rak568 6 месяцев назад

    இந்த மாதிரி மீடியா கேக்குற கேள்விக்கு தரமா பதில் சொல்ல தீம்கா குடும்பத்துல எவனுக்கும் வராது.. சுடலை உட்பட 😂😂 அன்புமணியின் இரத்தங்கள்❤❤