132 - திரிசூலம் வெற்றிவிழாவில் சிவாஜி-கண்ணதாசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 77

  • @ENDRENDRUMSIVAJI
    @ENDRENDRUMSIVAJI 2 года назад +20

    எந்த திரை கலைஞனுக்கும் கிடைக்காத 200வது திரைப்பட வெற்றி படைப்பு . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் திரிசூலம் !
    என்றென்றும் நடிகர் திலகம் !

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +5

    ஆ ஊ என்று உலகம் சுற்றும் வாலிபன் வசூல் செய்ததாக சொல்லி குதித்தார்கள் அந்த வசூலை தவிடு பொடியாக உடைத்து எறிந்தது
    திரிசூலம்
    அதேபோல தான்
    எங்க வீட்டுப் பிள்ளையின் வசூலை
    திருவிளையாடல் படம் நொறுக்கியது
    எப்போதும் வசூல் சக்கர வர்த்தி சிவாஜி
    The gired style active sivaji this tow pictures Kannadasan Padalgal
    Thanks

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +10

    எங்கள் கவிஞர் கண்ணதாசன் புகழ் இந்த உலகம் இருக்கும் வரையில் இருக்கும் 👑👑

  • @mohand8969
    @mohand8969 2 года назад +4

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 2 года назад +25

    அந்த காலத்தில் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் Super hit movie

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 года назад +9

    திரிசூலம் படம் ஐம்பத்தாறாவது நாள் திருப்பூர் டைமண்ட் தியேட்டரில் பார்த்தேன் இரண்டு மணி நேரம் நின்று படம் பார்த்தேன் பின்னர் அவிநாசி சிந்தாமணி தியேட்டரில் பார்த்தேன் பின்னர் நூறு நாட்கள் கடந்த பின்னர் கோயமுத்தூர் கீதாலயா தியேட்டரில் பார்த்தேன் மீண்டும் மீண்டும் இதேபடம் பார்த்து மகிழ்ந்தேன்

  • @ko6946
    @ko6946 2 года назад +27

    திரிசூலம்...... பாட்டும் படமும் தமிழுலகைக் கலக்கிய படம்........

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +20

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +4

    திரிசூலம் படத்தில் மிகவும் சிறந்த பாடலாக நான் தெரிவு செய்வது மலர்கொடுத்தேனுக்கு அடுத்ததாக
    "திருமாலின் திருமார்பில் ஶ்ரீதேவி முகமே", அட்டகாசமான கவிதை வரிகளுடன் அருமையான இசைக்கோர்வை.........கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி பெஸ்ட் காம்பினேஷன்.
    ♥️♥️♥️📯📯📯📯🎺🎺🎺🎺🎺🎷🎷🎷🎷🎷🎷🎸🎸🎸🎸🎸🎻🎻🎻🎻🎻🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

  • @asokanashok8397
    @asokanashok8397 2 года назад +11

    தமிழ் திரை உலகில்
    மிகவும் பிரமாண்ட வெற்றி
    பெற்ற படம்!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +8

    சுவையான நினைவுகள் தொடரட்டும் சார்.

  • @நாம்தமிழர்-ய1ங
    @நாம்தமிழர்-ய1ங 2 года назад +34

    பழைய ஞாபகம் திரிசூலம் படத்தை சென்னை புவனேஸ்வரி தியேட்டரில் நானும் என் அம்மாவும் பார்த்தோம் என் வயது 10 என்று நினைக்கிறேன் அது ஒரு உன்னதமான காலம்

    • @vasunath4028
      @vasunath4028 2 года назад +2

      I also saw in the same theater when I am doing 9 th standard

    • @magizh3650
      @magizh3650 2 года назад

      Iam also in same theatre at my 6 th std

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 2 года назад +10

    மற்றவர்களின் நலம் காக்கும் பண்பு மேன்மக்களின் நல்ல பண்பே. அருமை

  • @jbphotography5850
    @jbphotography5850 2 года назад +21

    வாழ்க கவியரசர் புகழ் நான் திருச்சியை சார்ந்தவன் நடிகர் திலகம் படம் என்றாலே பிரபாத் தியேட்டர் என்ற ஒரு தியேட்டரில் தான் வெளியாகும் அத்திரைப்படத்தை பாடல்களுக்காகவே மூன்று முறை பார்த்ததாக ஞாபகம் சத்தியமாக கவியரசர் எழுதிய பாடல் என்று தெரியாது அந்த வயதில் பாடலாசிரியர் பற்றிய புரிதல் கிடையாது இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் நான் தெரிந்து கொண்டேன் நீங்கள் சம்பவங்களை விவரிக்கும் பொழுது அந்தத் திரைப்படம் வெளியான வருடத்தையும் கொஞ்சம் சொல்லுங்கள் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் அந்தப்படம் அந்தத் தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது வாழ்க கவியரசர் புகழ்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 месяца назад

    Greatest 2 legends both kavingar kannadasan iyya
    Chevalier sivaji iyya

  • @malaiaruvi350
    @malaiaruvi350 2 года назад +1

    அண்ணன் துரை அவர்களுக்கு வணக்கம். அருமையான பதிவு. நன்றி.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +6

    நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துக்கள் தங்களுக்கு

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 года назад +6

    மிகவும் நன்றி அ.க அவர்களே. மேலும் தொடருங்கள்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +6

    மதுரை தமுக்கம் மைதானத்தில் விழா நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் அப்போது பத்திரிகைகளில் வந்தது. இப்போது போல நேரடி ஒளிபரப்பு கிடையாது. ஆனால் அந்த விழா நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டு அடுத்து வந்த ரத்த பாசம் படத்தின் இடைவேளையின் போது தியேட்டரில் காண்பிக்கப்பட்டது. அந்த விழா பிலிம் ரோல் கிடைத்தால் கவிஞர் ஷீல்டு வாங்கிய விவரம் தெரியும். திரிசூலம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இப்போதும் கேட்க இனிமையாக இருக்கும்.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 года назад +9

    What a broad minded person
    Kavinzher ,unforgettable
    Block buster movie Trisulam
    Watched in Broadway theater

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 года назад +4

    பாடல்கள் வழக்கம் போல் சூப்பர் ஹிட் அடித்தது

  • @ganadurgeshmedia9810
    @ganadurgeshmedia9810 2 года назад +7

    Kannadhasan big fan ayya nanu , 💯🥰❤️❤️

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +5

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்

  • @ravibharathi581
    @ravibharathi581 2 года назад +13

    கவியரசர் கண்ணதாசன் புகழ்
    காலத்தால் என்றும்
    அழியாதது
    உங்கள் உடன் பிறவாத தம்பி
    எஸ்.ரவிபாரதி

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +1

    Valgavalamudan kaviarrsar and sevag

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 2 года назад +7

    அற்புதமான பாடல்கள்

  • @mskumar2888
    @mskumar2888 Год назад +1

    நான் பள்ளிக்கூட வயதில் பார்த்த படங்களில் மறக்க முடியாத இன்னமும் நினைவில் இருக்கும் சில படங்களில் திரி சூலமும் ஒன்று. ஆறு மதம் முன்பு தஞ்சை சென்றபோது, அருளில் இருக்கும் சூரக்கோட்டை சென்று அவர்கள் குடும்ப பண்ணையை சுற்றி பார்த்து விட்டு வந்தேன். இன்னொரு படம் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு. எனோ தெரியவில்லை எந்த MGR படமும் சிறு வயதில் பார்க்க வில்லை. 1988-89 கால கட்டத்தில் அவர் புது கட்சி ஆரம்பித்து எங்கள் வீதியில் திறந்த வேனில் கை கூப்பி ஒட்டு கேட்ட காட்சி இன்னமும் நினைவில் உள்ளது.

  • @68tnj
    @68tnj 2 года назад +1

    I remember seeing this film in my hometown and I was a school boy then. Heard the songs on radio many times in those days. All hit songs. Thanks for bringing up and sharing the golden moments in the past.

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 2 года назад +1

    Arumai arumai.
    Suvayaana seithi

  • @karunakaran9635
    @karunakaran9635 2 года назад +2

    சிவாஜி வேற லெவல்

  • @mohan1846
    @mohan1846 2 года назад +5

    வசூலில் பெரும் சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரிசூலம் படம் மறக்க முடியாதது.

  • @sathyapollard8406
    @sathyapollard8406 2 года назад +6

    The great kannadasan Ayya 🙏

  • @arunraj8144
    @arunraj8144 2 года назад +6

    Super sir

  • @babyravi7956
    @babyravi7956 2 года назад +18

    அப்பப்பா கவி வரிகளை வரிவரியாக கேட்டு மகிழலாம்,ரசிக்கலாம்,ஆறுதல் நிம்மதி அடையலாம்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад +8

    திரிசூலம்....ஒரு அத்தியாயம்...உங்க மலரும் நினைவை கேட்க போகிறேன்...என் கமெண்ட் நீங்க மறக்கமுடியாததாக இருக்கும்...

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 2 года назад +4

    படத்தில் சிவாஜி வரும்போது இவரின் நடைக்கு தகுந்தாற் போல் பேக்ரவுண்டு இசை வரும் மிக அருமை.மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் நேர்த்தியான இசை, பாடல்கள்,சிவாஜி அவர்களின் நடிப்பு அபாரம்.ஈரோடு ராயல் தியேட்டரில் மதியம் சென்று , இரவு காட்சிதான் பார்க்க முடிந்தது

  • @mgrajan3995
    @mgrajan3995 2 года назад +27

    மூன்று பேர் மூன்று சிவாஜிக்காக பாடியதை விட கவிஞர் ஒருவரே மூன்று சிவாஜி சூழலுக்கேற்ற பாடல் வரிகளைத் தந்தது ஒரு பாராட்ட வேண்டிய விஷயம்.!

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 2 года назад +1

      MGR(ajan) looked from a different angle and aptly praised Kannadasan. This film revealed Kavignar Kannadasan's in-depth knowledge about the acting prowess of Sivaji which he exhibited while writing Lyrics appropriately to 3 different characters of Sivaji, making all the songs amazingly suitable respectively and also enabling 3 different singers to sing in their styles. Sivaji's wonderful lip movements, facial expressions, different walking styles and body language are highly commendable, matching well with all the songs, resulting in best picturisation which was well accepted by masses. Yes. What is told by him in the comments is an outcome of rare observation/imagination of the concerned person and he deserves everybody's praise. V.GIRIPRASAD (69)

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад +8

    1000 shows housefull in chennai

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 2 года назад +1

    கவிஞர் 💚💚

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 2 года назад +12

    இதுபோல வெளிப்படையாகப் பேசுபவர்கள் இன்று மிகக்குறைவு.
    நிறைவைச்சொல்லி விட்டேன்.
    குறை?
    அடிக்கடி பதிவு போடாமல் இருப்பது தான்!

  • @asgraphics933
    @asgraphics933 2 года назад +6

    வெற்றி விழா படம்

  • @shankarmanur2864
    @shankarmanur2864 Год назад +1

    Anna how r u

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 2 года назад +4

    வணக்கம்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 года назад +4

    மேடவாக்கம்.வேளச்சேரிமெயின்
    ரோட்டில் சண்டை காட்சிகள் எடுத்தார்கள்.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 года назад +4

    Why no postings for a long time, Mr. Annadurai sir.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +3

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 2 года назад +3

    சாதனை படை த்த வெ ற்றிபடம்

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 2 года назад +1

    please make recording with better sound sir..........we are as a family a big fan of kannadasan ji and my daughter studied with your daughter parvathi in school.....continue to give us more videos sir

  • @Johan26d
    @Johan26d 2 года назад +3

    sir...

  • @ganadurgeshmedia9810
    @ganadurgeshmedia9810 2 года назад +5

    Periya manasu kannadhasan avargaluku

  • @ganadurgeshmedia9810
    @ganadurgeshmedia9810 2 года назад +2

    Hi

  • @aedaud3875
    @aedaud3875 2 года назад +1

    voice recording seems poor.

  • @palanikumar588
    @palanikumar588 2 года назад +1

    Entha padam madurai chinthamani theatre le paarthan madurai thamukam maithanathil function nadanthathu padam nandraga odiyathu naanum sila thadavai paarthaal aanal eppo parka antha alavu ellai andru veruppil paarthan

  • @shantamani5503
    @shantamani5503 Год назад

    Kannada Rajkumar. Trimurthy. Picture dabbing

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Год назад

      It is Not dubbing. Taking a film in another language with the same story line/sequences. All the other things will differ. Like that so many Sivaji films were remade in other languages. But about 100 films of Sivaji were Dubbed straightaway in different languages, changing only the Language alone accordingly through Dubing Artists or some actors who can do Dubbing also in the respective languages. You are intelligent. This is just an explanation for people not knowing exactly the difference between Dubbing and Remaking. Regards.
      V. GIRIPRASAD (70)

  • @KumarKumar-gu7kp
    @KumarKumar-gu7kp 2 года назад +1

    சார் நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது சுறா படத்தில் வடிவேலு படகு போட்டிக்குப் போகும் காமெடி ஞாபகம் வந்தது.

  • @khannahhaasan9582
    @khannahhaasan9582 2 года назад +1

    உங்கள் ஆடியோ ரெக்கார்டிங் problematic. பாட்டுக்கள் சர்தம்
    அதிகமாகவும் உங்கள் குரல் மிகவும் குறைவான சத்தத்துடன் கேட்கிறது.

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 2 года назад +4

    திரிசூலம் படத்தை குமுதம் வார இதழ் முடிந்த அளவு கிண்டல் செய்திருந்தது. (உ-ம்: விஜயா அம்மாவாம், சிவாஜி மகனாம், கஷ்ட காலம்டா சாமி) கதை முழுவதும் ஒரே குழப்பம். சென்னையில் இருக்கும் சிவாஜி யார்? காஷ்மீரில் இருப்பவர் யார்? இவர் ஏன் அங்கு போனார்? அவர் ஏன் இங்கு வந்தார் என படம் முழுவதும் குழப்பம். நம்பவே முடியாத அளவுக்கு மசாலா. இடைவேளையின் போது எழுந்து வெளியே வந்து விட்டேன். அப்பாடா, தலைவலி தீர்ந்தது.

    • @Raaji56
      @Raaji56 2 года назад +2

      Very Poor audio quality

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +5

      ஆனால் ஒரு விதத்தில், குமுதம் வார இதழ் அப்படிச் செய்திருந்தாலும், அதற்கு மாறாக அந்தப்படத்தின் பெரிய வெற்றி, மக்களின் ஏகோபித்த ரசனை, சில சமயங்களில் மக்கள் முடிவே விமர்சனத்தை விட சிறந்தது என்று நிரூபித்து அது வரை வந்த தமிழ்ப்பட வசூலையெல்லாம் திரிசூலம் பெரிய அளவில் முறியடித்ததே. அது எப்படி ? படத்தின் எந்தக் காட்சியிலும் உற்று நோக்கின் ஒரு குழப்பமும் இல்லை. மேலும் முதலில் கே, ஆர்.விஜயாவின் கணவராக சிவாஜி வந்த பிறகுதான் கதையின்படி 3 வேடங்கள் என்பதால் மகனாகவும் வருகிறார். அதை மக்கள் ஏற்று க்கொள்ளத்தானே செய்தனர். ஏன், மற்ற ஹீரோக்கள் போலன்றி சிவாஜி தானே எத்தனை படங்களில் இளவயதிலேயே ரங்கோன் ராதாவில் அவரை விட சில மாதங்கள் வயதில் பெரிய SSR ன் தந்தையாக நடித்ததிலிருந்து தொடங்கி பார் மகளே பார், மோட்டார் சுந்தரம் பிள்ளை, வியட்நாம் வீடு மற்றும் பல படங்களில் நடித்துள்ளார் ! திரிசூலம் படம் பொழுது போக்கு ப்படம் என்ற ரீதியில் பல சிறப்புக்களை க்கொண்டது. சினிமா என்பதே கற்பனைதான். எப்பொழுதுமே ரியலிசம் என்ற கண்ணோட்டத்தில் இருந்தே பார்த்து க்கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று என்பது என் சொந்தக் கருத்து. அதற்கு பதிலாக, படம் பார்க்காமல் சிறந்த கதைகளைப் படித்தலே போதுமானது. ஏனெனில் அப்படி கதை வாசிக்கும்போது நாமே நம் மனதில் நம் விருப்பம் போல் காட்சிகளை, கதாபாத்திரங்களின் உருவ அமைப்பை உருவாக்கி க்கொள்ளலாம். ஆனால் திரைப்படம் பார்க்க சென்றால், நிதர்சனம் (Realism) என்ற எதிர்பார்ப்பை அச்சமயம் மறந்து விடுதலே யதார்த்தமான (See ! here too realism comes !) ஒன்றாக இருக்கும். V.கிரிபிரசாத் (69 வயது)

    • @ahamadalaxendar3129
      @ahamadalaxendar3129 2 года назад

      Appave Thanni Vandinga Kumutham Weekly Work Panna Vishayam Mattum Theriyuthu . So Sad .

    • @dhandapanidhandapani6992
      @dhandapanidhandapani6992 2 года назад

      சுத்தப் பொய்

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +3

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +2

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +1

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +1

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +1

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад +1

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 года назад

    கண்ணதாசன். K. V மஹாதேவன் நட்பு பற்றி சொல்லுங்க.