154) ஒரே சூழல் அதற்கு மூன்று பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 204

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Год назад +1

    கண்ணதாசன் ஒரு இறை காவியம் .நன்றி

  • @bas3995
    @bas3995 Год назад +5

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இன்பத் தேன் சுவை பாடல்கள். கவியரசர் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம். வாழ்க அவர் புகழ். வளர்க செந்தமிழ்

  • @elangopalaniappan8042
    @elangopalaniappan8042 Год назад +4

    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நான் இருக்கும் நிலையில் உன்னிடத்தில் என்ன கேட்பேன். இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.......அய்யா, இந்த இடத்தில் கவிஞர் இருந்தார் என்றால், அப்படியே அலாக்காகத் தூக்கி என் தோள்களில் வைத்துக் கொண்டு...அண்ணாமலைக்கு அரோகரா...அண்ணாமலைக்கு அரோகரா என்று திருவண்ணாமலையைக் கிரிவலம் வரவேண்டும் என்று தோன்றுகிறது. ஆம் அய்யா நம் கவிஞர் ஒரு தெய்வீகப் பிறவி அய்யா..அதனால்தான் இன்றைக்கும் அவர் புகழ் உலகெங்கும் பரவி வருகிறது..

  • @ganesanvr
    @ganesanvr Год назад +2

    "படைப்பதனால் என் பேர் இறைவன்"....அழிவற்றவர் கவியரசர்.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Год назад +1

    அருமையான பதிவு. நன்றி.
    தொடரட்டும் உங்கள் பணி !!

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 Год назад +5

    மிகவும் அருமையாக இருந்தது. கவியரசருக்கு இணை கவியரசர் மட்டும் தான். இறவாக் கவிஞர்.

  • @jbphotography5850
    @jbphotography5850 Год назад +9

    மூன்று பாடல் என்ன முப்பது பாடல்கள் கொடுத்தாலும் கவியரசர் மிகச் சிறப்பாக செய்வார் அவர் ஒரு வற்றாத ஜீவநதி அதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் வாழ்க கவியரசர் புகழ்

  • @ramamsubramanianpitchandii3401
    @ramamsubramanianpitchandii3401 Год назад +6

    எனக்கு ஒரு ஆசை..அந்த தெய்வக் கவிஞரே அண்ணாதுரை அவர்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...அவர்போல் திரைவானில் ஜொலிக்க வேண்டும்..💐💐🙏🙏💐

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Год назад +2

    Arumaiyana pathivu Ana super super
    Augustine violinist from Malaysia

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 Год назад +4

    கண்ணதாசனைப் பற்றிய உங்கள் விவரிப்பு, பிரமிக்க வைக்கிறது. வாழ்க நீர், வளர்க உம் தொண்டு

  • @girijad7326
    @girijad7326 Год назад +30

    நம்மிடையே வாழ்ந்த சரஸ்வதி அவர்...இல்லை வாழும் சரஸ்வதி 🙏🙏💐💐

    • @Mba54
      @Mba54 Год назад +2

      சத்தியமான உண்மை🙏

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +6

    கண்ணதாசன் இமயம்,
    தெய்வீகம் அவர் இதயம்,
    கோடி கற்பனை உதயம்,
    மாற்றி பாடலாய் எதையும்,
    போடுவார் கவிதை விதையும்!
    M V Venkataraman

  • @remingtonmarcis
    @remingtonmarcis Год назад +8

    காதலெனும் பாடல் மனதை என்றுமே விட்டகலாது. மெல்லிசை மன்னர்களின் சூப்பர் இசைச் சேர்க்கை

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 Год назад +1

    Such a genius is rare to be found!

  • @Mba54
    @Mba54 Год назад +5

    அருமை சார். படிக்க படிக்க கவிஞர் அவர்களை தெய்வமாகத்தான் பார்க்க தோன்றுகிறது. நன்றி.

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Год назад +7

    வரும் காலங்களில் வரும் கவிஞர்கள் கண்ணதாசன் உடைய பாடல்களை ஆராய வேண்டும்

  • @Ragamalikatv
    @Ragamalikatv Год назад +3

    போற்றி பாதுகாக்க வேண்டிய பதிவுகள். 🙏

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Год назад +10

    வார்த்தை கள்! எதுகை மோனை! ஆழமான கருத்து க்கள்! சந்தத்தில் நச் சென பொருந்தும் வார்த்தை! இதை தாண்டி இதற்கு முன்பு கேட்டிராத விசய்ங்களும் அடக்கம்! இத்தனையும் பத்து பதினைந்து நிமிடங்கள் ளில் தயார்! அதுதான் கண்ணதாசன்! இப்புவியில் இவரைப்போல் இன்னொருவர் உண்டோ?

  • @sekaranr7224
    @sekaranr7224 Год назад +2

    கவிஞரைப் பற்றி கேட்டாலே மனதிற்கு எவ்வளவு இன்பம். சரஸ்வதியின் பரிபூர்ண அருளைப் பெற்றவர். கண்ணனை கொண்டாடினர். அற்புதமான படைப்புக்கள். இவரைப் போல் படைப்புக்களை திரும்ப கிடைக்க அவரே அவதரித்த வேண்டும். ஆனால் கண்ணன் அவரை திரும்ப பூவுலகிற்கு அனுப்ப சம்மதிப்பாரா?. வைகுண்டத்திலையே அவரின் பாடலை அனுபவித்துக் கொண்டிருப்பாரே.

  • @subbaiyanvelumani6849
    @subbaiyanvelumani6849 Год назад +3

    அருமையான மலரும் நினைவுகள்... கேட்க கேட்க இனிக் கிறது.. நன்றி பொக்கிஷமே

  • @mullaimathy
    @mullaimathy Год назад +7

    கண்ணன் கொடையால் கவிதை சொன்னேன் கண்டதைத்தானே பாடலில் தந்தேன்
    வந்ததைதானே எடுத்து தந்தேன் வாரி வழங்கினான் கண்ணனே என்றேன்.
    லீலைகளெல்லாம் அவனது சோலைகளெல்லாம் அவனது
    பாலையில் கூட படியவன் நான் செல்லும்
    சாலையில் நின்று ஆடியவன்.
    நானா சொன்னேன் கிடையாது கண்ணதாசனை எண்ண கவியானது
    என்றும் நேசிக்கிறேன் அவனை இன்று ம் பாடுகிறேன் கவிதை.
    புதுவைதாசன்.
    தமிழீழம்

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 Год назад +5

    There is no doubt in anyone's mind that Mr. Kannadhasan was a genius!! A gift from God to the people to enjoy his lyrics!!

  • @sundarams1754
    @sundarams1754 Год назад +15

    Blessed poet.
    One and only Kannadhasan

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад +2

    கண்ணதாசனின் அற்புதமான பாடல்கள் என்றும் மக்கள் மனதை விட்டு அழியாது.

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 Год назад +1

    உங்கள் விமர்சனங்கள் நன்றாகத் தான் இருக்கின்றன..தொடர்ந்து செயல் படுங்கள்..கவிஞரின் அருகில் இருந்ததினால் செயற்கை இருக்காது..

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 Год назад +6

    Kannadasan is great, everlasting lyrics, excellent comparison and explanation.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 3 месяца назад

    Arumai....🎉🎉🎉🎉
    Ivar thaan Kaviarasu....🎉🎉❤❤

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 Год назад +4

    கண்ணதாசன்ஐயா..தெய்வபிறவிவேறன்னசொல்ல.காலம்உள்ளவரைஅவர்புகழ்.இருக்கும்

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Год назад +15

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ண(தாசனுகே)க்கே.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Год назад +2

    மிகவும் சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள்.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Год назад +10

    பல நல்ல தகவல்கள்! ஒரே வகையான, மூன்று சந்தர்ப்பங்களிலும், மூன்று வெவ்வேறு பாணிகளில் பாடல்கள் உருவானதற்கு அடிப்படைக் காரணம்... அந்த காட்சிகளுக்குரிய நாயகியாக, அப்பா உருமாறுவதுதான்! என்ன இனிமையான கற்பனை வளம்! இனி வருமோ.... அப்பொற்காலம்? நல்வாழ்த்துகள்!!

    • @mohandosssundaram2366
      @mohandosssundaram2366 Год назад

      Kannadasa no one is equal to u. Or even nearer to u oh god any chance of getting back old days

  • @Shankarsviewpoint
    @Shankarsviewpoint Год назад +1

    Kannadaasan is no less than the great Ramanujan the mathematician genius blessed with abundant Gods Grace

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Год назад

    Suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumarmarimuthu5816
    @selvakumarmarimuthu5816 Год назад +5

    Great creator.
    Instant,instinct and inspirational Tamizh poet.
    Proud of The Great poet sir

  • @chennimalaidhandapani3577
    @chennimalaidhandapani3577 Год назад +2

    அருமை
    கவிஞரின் உன்னதம்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +8

    அருமையான பதிவு. பாடல்களை விரித்து உரைக்க அந்தளவு ஞானம் தங்களுக்கு இல்லை என்பது தன்னடக்கத்தை காட்டுகிறது. கவிஞரின் ஞானம் உங்கள் ரத்தத்திலேயே ஊறி இருப்பதால் நீங்கள் தான் மிகவும் பொருத்தமானவர்.

  • @arunarumugam6887
    @arunarumugam6887 Год назад +26

    அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் கண்ணதாசனுக்கு மரணமில்லை

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Год назад +9

    கவியரசரை நினைக்கும் போது ஒரு பெருமிதம் உண்டாவதை தவிரக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நம்மிடம் ஒன்றி விட்டார்.
    அருமையான பதிவிற்கு நன்றி.

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k Год назад +1

    வாழ்க கவியரசர் புகழ்

  • @sathyapollard8406
    @sathyapollard8406 Год назад +4

    The great kannadasan ayya die heart fan from bangalore

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +5

    All three songs are different Great Sir our Namasakarams to kaviarasar

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 Год назад +2

    Late Kavinyer Aiya Kannadhasan is really genius...Indians should proud of him...

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Год назад +12

    எனது இளமைக் காலங்கள்
    கவிஞரின் பாடல்களோடு
    கலந்து விட்ட நினைவுகள்.
    இன்றும் பைக்கில் வயல்வெளி ஓரங்களில்
    போகும் போது சத்தமாக
    பாடிச் செல்வேன்.
    அதில் ஒரு பாடல்,
    'யாரடா மனிதன் அங்கே
    கூட்டி வா அவனை இங்கே'
    இந்த பாடலில் கவிஞரின்
    மனநிலையும்,என் மனநிலையும் ஒரே மாதிரி
    ஆகிப் போகிறது.
    நான் அறுபது வயதை கடந்து விட்டேன்.இந்த உலகில் எந்த மனிதரைப்
    பார்த்தாலும் அவன் கபடதாரியாகவே இருக்கிறான்.அதனால்,
    இதை விட சிறந்த இலக்கியம் இருப்பதாக
    எனக்கு தோன்றவில்லை.
    கவிஞரைப் பற்றி கண்ட
    கழிசடைகளுக்கு விளக்கம்
    கொடுக்க அவசியமில்லை.
    விட்டுத் தள்ளுங்கள்.நன்றி!

    • @nvenkat16
      @nvenkat16 Год назад +1

      முற்றிலும் உண்மை, என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள் இவரது பாடல்கள் இருக்கிறது..

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Год назад +1

    கவிஞர் ஒரு சகாப்தம் அவருக்குநிகர் அவர் மட்டுமே யாரோ ஒரு அரசியல் தலைவர் இவருக்கு கொடுத்த கவியரசர் பட்டத்தை ஒரு அரை வேக்காடுக்கு கொடுத்து சந்தோசபட்டு கொண்டார் அதுவும் மக்களால் கண்டிக்கபட்டு இபபோது அதையும் தாண்டிய ஒரு படடம் கொடுத்திருக்கிறார்கள் இது பட்டம் கொடுத்தவர்க்கும் வாங்கியவர்க்கும் தான் சிறுமையே தவிர கவியரசர் என்றுமே மக்கள் மனதில் கவியரசராகவே வாழ்கிறார் 🙏🙏🙏

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Год назад +2

    I use to listen to his Tamil literature speech recorded and aired here in Malaysia radio.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Год назад +7

    கவிஞரின் பாடல்கள் குறித்து எவனும் சான்றிதழ் வழங்க அவசியம் இல்லை. அவரது தமிழ், மக்களால் தனித்து பிரித்து எடுத்து ரசிக்கப்படும்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +3

    நம் கவியரசை எந்த புவியரசும் வெற்றி கொள்ள முடியாது.

  • @saravananm9777
    @saravananm9777 Год назад +4

    Beautiful artistic work seen sir.. your present picture with your father's 80s picture

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад +2

    One of the most beautiful songs by suseela is KAADALENUM VADIVAM

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад +2

    Brilliant and Fantastic on your Father s situation songs A K 💫👌🙏

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 Год назад +2

    இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன எழுதுவது என்பது தெரியவில்லை. திருவிளையாடல் படத்தில் பாலையா அவர்கள் கூறுவது போல இது சாதாரண மனிதனின் பாட்டே இல்லை. அந்த நாததிர்க்கு தலைவனாக இருக்கும் ஈஸ்வரனின் பாட்டு என்பார். அது போல தான் இதுவும். இது கவிஞர் அவர்களின் பாட்டே இல்லை. அவர் மூலம் நமக்கு இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று எண்ணுகிறேன். இந்த episode புரிந்து கொண்டவர்களுக்கு ஒரு ஆயுத பூஜா gift from your channel sir. மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Год назад

    Very good explanation. Thank you 💝

  • @PATHMA_123.
    @PATHMA_123. Год назад +14

    ஐயா 3 பாடல் அல்ல 3000 பாடல் கேட்டாலும் முகம் கோணாது எழுதுபவன் என் இறைகவி(கண்ணதாசன்) கவிச்சோலையிலே ஐம்பூதங்களையும் தன் கருத்துக்களால் அடக்கி ஆள்பவன்...இறைக்கு நிகர் இறையே...கவிக்கு நிகர் என் இறைக்கவிஞரே...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +17

    காதலென்னும் வடிவம் கண்டேன் >> பாடல் மிகவும் இனிமையான பாடல். மக்கள் மிகவும் இரசித்த பாடல் . இலங்கை வானொலியில் அடிக்கடி அந்நாளில் ஒலிபரப்பான பாடல். கவியரசர் , பட்டுக்கோட்டையார், வாலி , மருதகாசி, ஆலங்குடி சோமு, கா .மு. சரீப், மாயவனாதன் போன்ற மாபெரும் கவிகளின் அற்புதமான வரிகளை மக்களின் இதயத்திலும், உயிரிலும் ஒட்டச்செய்த குரல் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயா குரல். ரி. எம். எஸ் ஐயாவின் குரலில் வெளிவந்த பாடல்கள், கவிஞர்களை மக்களுக்கு நெருக்கமாக அடையாளப்படுத்தினவென்பது, ஐம்பத்திரெண்டு ஆண்டுகளாக பாடல்களைக் கேட்டு வரும் நான் உணர்ந்த உண்மை .

  • @sathyapollard8406
    @sathyapollard8406 Год назад +4

    The great kannadasan ayya 🙏

  • @muthukumaarrigthsignalz3259
    @muthukumaarrigthsignalz3259 Год назад +4

    கவியரசர் கவிப் புலமை கண்டு ஆனந்த கண்ணீர் வருகிறது.

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад +1

    பல்லவி
    வல்லமை மிகுந்த தெய்வத்திற்கு
    எல்லோரும் சாட்சிகள் ஆகின்றனர்.
    சரணங்கள்:
    1. குஞ்சுகள் காக்கிற கோழியைப் போல்
    தஞ்சமாய் வந்த பாவிகளை
    நெஞ்சினில் சுமக்கிற தெய்வமே
    கொஞ்சமும் புறம்பே தள்ளவில்லை
    2. வேதத்தில் சொன்னது சொன்னபடி
    காலத்தில் கண்முன் நடக்கின்றன
    நெரிந்த நாணல் முறிவதில்லை
    மங்கி எரிவதும் அனைவதில்லை
    3. கோணல் எல்லாம் நேராகும்
    கூனல் நிமிர்ந்து நிலா எட்டும்
    கண்ணை இமையெனக் காக்கிறவர்
    கண்ணீர் விழிகளைத் துடைக்கின்றார்
    4.நோய்களை முற்றிலும் நீக்கிடுவார்
    முடவரை நடக்கச் செய்கிறவர்
    பேய்களை அதட்டி ஓட்டுபவர்
    தூய்மையை மனத்தில் விதைக்கின்றவர்
    5.
    தனிமைத் துயரினைத் தீர்க்கிறவர்
    வெறுமையை இனிமையால் நிரப்புகிறார்
    விதவை வாழ்வைக் காக்கின்றார்
    துக்கம் ஆனந்தம் என்றாகும்.

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Год назад +7

    மிக அருமை.
    வாழ்வில் அணுகுமுறை தனித்துவமானது.
    அனைவரது மன ஓட்டத்தையும் காண்பவனே கவிஞன்.
    அத்துறையில் அரசன் ஐயா கவியரசு கண்ணதாசன்

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 Год назад +1

    மிகவும் நல்ல முயற்சி. கவியரசர் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.

  • @ganesand7664
    @ganesand7664 Год назад +3

    Kavignar endrum Kavignar 🙏
    Mellisai Mannar endrum Mannare 🙏

  • @maalavan5127
    @maalavan5127 Год назад +7

    மூன்று பாடல்களும் வெவ்வாறு காலகட்டங்கள்,60கள் தொடங்கி 80
    கள் தொடக்கம் வரை.

  • @parthasarathys5534
    @parthasarathys5534 Год назад +1

    Kanadasan was a great man nobody can write like him after kanadasan Tamil lost its charming music. The combination of viswanathan ramamurthy & kanadasan was absolute & had medicinal value. I only listen to Kanadasan songs

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Год назад

    ❤👍👌

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Год назад +2

    154) ஒரே சூழல் அதற்கு மூன்று பாடல்கள் - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    Kannadhasan Productions by Annadurai Kannadhasan

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад

    👍🏻👌💐

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Год назад +5

    வணக்கம் அண்ணா இந்த அளவுக்கு தமிழ் ஆளுமை.கடவுள் அருள்.அதனால் தான் இன்னும் பாடல்களில் வாழ்கிறார்

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 Год назад

    Super

  • @manimuthu3367
    @manimuthu3367 Год назад +1

    கவிஞர் என்றால் அது மறைந்த திரு.கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.அவரின் சினிமா பாடல்கள் அனைத்தும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கிறது. அவரைப் போல் சினிமா பாடல் எழுதுவதற்கு இனிமேல் ஒருத்தர் பிறந்து தான் வர வேண்டும். வாழ்க திரு.கவிஞர் கண்ணதாசன் அவர்களின் நாமம்.🙏

  • @srk8360
    @srk8360 Год назад +9

    இனிய மதிய வணக்கம் அண்ணா 🙏
    குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே தங்கக் கிண்ணத்தில் தந்த தேனமுது...👌👌 இனிய பாடல்களைத் வாய்ந்த அந்தமஹாகவிக்குஆயிரமாயிரம்நன்றிமலர்கள்🙏💐💐💐💐💐..
    இதனைஅற்புதமாகவிளக்கிபதிவேற்றம்செய்து தந்த தங்களுக்கு மனம்நிறைந்தநன்றிகளும்வாழ்த்துக்களும்..
    வாழ்க வளமுடன் 🙏💐💐..
    (தந்த என்று புரிந்து கொள்ளவும்🙏)..

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Год назад +3

    வாலி க்கே அவர் அசரவில்லை. தன் தமிழ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எவன் வந்தால் எனக்கென்ன என்று தான் இருந்தார். அப்படிப்பட்ட கவிஞர் இன்னொரு கவிஞர் எழுதியதை தன் கவிதை என்று சொல்லுவாரா? வேண்டுமென்றே சிலர் இதனை அவ்வப்போது பேசி கிளறி ஆதாயம் தேடுகிறார்கள். மக்களின் ஆதரவும் அன்பும் கவிஞருக்கே.

  • @viswanathan0
    @viswanathan0 Год назад +1

    நன்றி , இன்னும் வரட்டும், ,சந்திர பிறை பார்த்து சந்திப்பு தொடருட்டும்

  • @kk.prathapan7508
    @kk.prathapan7508 Год назад +1

    மலரும் நினைவுகளை பகிர்ந்ததிற்கு நன்றி

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 Год назад +3

    இங்கவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Год назад +3

    அற்புதம்!

  • @narayankanna2870
    @narayankanna2870 Год назад

    கவிஞரல்ல கவிக்கடவுள்.

  • @sivaprasad947
    @sivaprasad947 Год назад

    Kavinjar padal ellam vazhkkai payanam. Vazhtukkal

  • @sankaranarayanane740
    @sankaranarayanane740 Год назад

    அற்புதம் ..அய்யா நீர் வாழ்க

  • @krishnantc2235
    @krishnantc2235 Год назад

    Poi oorai suttri vanthu kaanamal poi vidum Arthamulla Hindu matham. Carry on ur duty sir.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Год назад +2

    Good job done, sir.

  • @Smurugavelu
    @Smurugavelu Год назад

    super...super.....super......

  • @ko6946
    @ko6946 Год назад +2

    கவிஞரின் பாடல்களைப் பற்றி மிக அருமையாக கூறுகிறீர்கள். இதற்கு மேலும் நீங்கள் விரும்பும் மிகச் சிறந்த ஆளுமைகளையும் இணைத்து பதிவுகள் தரலாமே!!!
    சரி இந்த பதிவு, மிகவும் அருமையாக இருந்தது நன்றி!!!
    **இருந்தாலும் இந்த மூன்று மட்டுமா இன்னும் நிறைய உள்ளது போல் தோன்றுகிறதே!!! பாசமலரில் "பாட்டொன்று கேட்டேன்" பாடலும் இதில் அடங்கும்போல் தானே தோன்றுகிறது!!!**
    🤔!!

  • @karthikak9579
    @karthikak9579 Год назад

    Good information

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 Год назад +37

    கவிஞரின் பாடல்களைப்பற்றி புரிந்துகொள்ள "வெள்ளித்திரையில் கவிஞர் கண்ணதாசனின் தங்க இலக்கியங்கள் " என்ற நூல் கவிஞரின் 25 பாடல்களின் விளக்கங்களுடன் கண்ணதாசன் பதிப்பகத்திலேயே வெளியாகி இருக்கிறது.

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 Год назад

    thanks sir good information kannathasan god gift for the tamil world thanks uk london uk jeyakrishnan

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Год назад +1

    U hv done a memorable tribute to ur father by bringing to us his famous songs with good explanation of sequence! The lines he wrote in Tamil songs will never disappear from us!

  • @csklokesh
    @csklokesh Год назад

    அருமை அற்புதம் நன்றி

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 Год назад +3

    கவிஞர்💚

  • @umasasi3586
    @umasasi3586 Год назад

    Excellent Excellent excellent

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Год назад

    ரசித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் நன்றி

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 Год назад +1

    உன்னைப்போல் ஒருவரில்லை கவிதை சொல்ல
    தமிழ் உலகில் தனித்துவமாய் திகழ்ந்தவனே
    கவிதையிலே சூத்திரமாய் சொலல்வல்லான் கம்பரென்பார்
    ஒருவரியில் பலநிகழ்வை பதிவிட்டு
    இளைய கம்பனாய் இதயம் நின்றவனே

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 Год назад +2

    சார், அவருக்கு நிகர் அவரேதான் சார்!எனக்கு தமிழில் கவிதைகள் எழுதவேண்டும், தமிழக்கவிதைகளை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத்தூண்டியதே உங்கள் தந்தையின் கவிதைகள்தான்! இன்றுவரை என் மானசீக குரு அவர்!

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Год назад +9

    ஐயா! " சந்திரபிறை பார்த்தேன் " பாடலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் தொடக்கம் முதல் இறுதிவரி வரை "அடி " "அடி " என்றே முடிந்திருக்கும்!

  • @DurairajPlastic
    @DurairajPlastic 27 дней назад

    Kannadasan🙏🙏🙏🎉🎉🎉

  • @Shankarsviewpoint
    @Shankarsviewpoint Год назад

    Ahahahahaha. 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniamkr673
    @subramaniamkr673 Год назад +2

    He was a genius.

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Год назад +3

    திருமூலர் பட்டினத்தார் அருணகிரிநாதர் கவிரத்ன காளிதாசன் அந்த வரிசையில் கவியரசு கண்ணதாசன். தங்கள் வாழ்வின் பின்புலம் பற்றி ஏனையோர் ஏசினாலும், தங்களின் வாக்கால் கருத்தால் பாடல்களால் மக்களின் மங்காத புகழை பெற்றவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி என்ற கவியரசின் பாடலே கசையடியாக விழும் அங்கன ம் புறம் பேசுவோர் தலையில். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல், காதில் ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பணியை செவ்வனே தொடரவும் என்று விரும்பும் தங்களின் விதேயன்.

  • @sbaskaran1818
    @sbaskaran1818 5 месяцев назад

    எனக்கு இதெல்லாம் தெரியாது என்னோடது தான் எனக்கு வேணும்.உங்களவுக்கு புத்திசாலி இல்லை ஆனால் நம்பினேன்.

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Год назад

    கவியரசு கண்ணதாசன்.. ஈடு இணையற்ற இருபதாம் நூற்றாண்டின் தமிழ் கவிஞர்.. ஆசுகவி

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Год назад

    Your voice too so much same as Kannadhasan sir.

  • @sivanandampalamadai5301
    @sivanandampalamadai5301 Год назад +8

    First of all, apologies for writing in English. I am a great fan of Kaviarasar Kannadasan...it is impossible for me to write about such a legend. I would like to thank you for your effort in preserving his works & memories by this RUclips channel. Many such legends in our golden era of film music are not properly written or talked about. Looking forward to hear more such information about how the Kaviarasar wrote his immortal songs.