🎯Thalapathy Vijay-யின் Target யானை மீதுதான்.! - Manikandan Bharathidasan Explain | Astrology | LEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #leo #vijay #rasipalan
    மணிகண்டன் பாரதிதாசன்
    ஜோதிட ஆராய்ச்சியாளர்
    +919894201785
    #thalapathy #vijay #leo #manikandanbharathidasan
    ===============================
    DISCLAIMER :
    THE VIEWS AND OPINIONS EXPRESSED IN THE MEDIA OR COMMENTS ON THIS CHANNEL ARE THOSE OF THE SPEAKERS OR AUTHORS AND DO NOT NECESSARILY REFLECT OR REPRESENT THE VIEWS AND OPINIONS HELD BY THIS CHANNEL'S BROADCASTER.
    ===============================
    சுப்ரீம் மொபைல்ஸ் தீபாவளி சூப்பர் சேல்ஸ்
    ஸ்மார்ட் போன் வாங்குன ஸ்மார்ட் வாட்ச் Free!!
    ரூ. 25000 க்கு மேல் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 7000 மதிப்பு உள்ள ஸ்மார்ட் வாட்ச் Free!!
    ரூ. 15000 முதல் ரூ. 25000 வரை ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 6000 மதிப்பு உள்ள ஸ்மார்ட் வாட்ச் Free!!
    ரூ. 15000 கீழ் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 2000 மதிப்பு உள்ள TWS Earbuds Free!!
    கீ பேட் பட்டன் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 300 மதிப்பு உள்ள Wired Earphone Free!!
    HDFC, ICICI, Yes Bank & One Card பேங்க் கார்டுகளுக்கு 5% இன்ஸ்டன்ட் டிஸ்கோவுண்ட்
    ரூ 20000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
    ரூ 16000 வரை அப்கிரேட் போனஸ்
    ரூ 5000 வரை கேஷ் பேக் ஆஃபர்
    சுப்ரீம் மொபைல்ஸ்
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3tTnyhz
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    ----------------------------------------------------
    #0211078

Комментарии • 338

  • @tamilagavetrikalakam
    @tamilagavetrikalakam Год назад +29

    நல்லா ஜோதிடர் தான் போல. நீங்கள் சொன்னது போலவே அரசியலுக்கு எங்க தலைவர் வந்து விட்டார்

  • @prabhur9659
    @prabhur9659 3 месяца назад +23

    ரஜினிக்கு நேரம் நன்றாக இருந்ததால் தான் அவர் அரசியலில் ஈடுபடவில்லை😂😂😂

  • @subhashini322
    @subhashini322 Год назад +6

    Welcome vijay sir 🌷

  • @vishvak-z8w
    @vishvak-z8w Год назад +34

    Vijay Anna and Family eppothum nallarukanum.Good person God Bless Dear's.

    • @SelvamGana-xi4ml
      @SelvamGana-xi4ml Год назад +6

      முதல உங்க குடும்பம் நல்லா இருக்கனும் னு யோசி

    • @VigneshWaran-mp4ns
      @VigneshWaran-mp4ns 4 месяца назад +2

      ​@@SelvamGana-xi4ml neeyum ni life la ena panalam nu yosi
      Vijay ena pannar nu apuram aaraaichi panalam

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 месяца назад

      ​@@VigneshWaran-mp4nsஅடுத்தவன்‌ வரலாறு நமக்கு எதற்கு பார்த்தா😂

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Год назад +29

    தமிழ் திரைப்படங்களின் வசூல் சக்கிரவர்த்திகள் 1 பாகவதர் 2 மக்கள் திலகம் 3 சூப்பர் ஸ்டார் 4 தளபதி விஜய்.இதில் விஜய் மட்டுமே தமிழன்

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 4 месяца назад

      சூப்பர்.ஸ்டார். னா யாரு தேவடியா பிள்ளை யார்

    • @VigneshWaran-mp4ns
      @VigneshWaran-mp4ns 4 месяца назад

      ​@@குமார்-ம8ட thevidiya pulla ni
      Thevidiya un amma
      Thevidiya ku thevidiya un paati

    • @arun-1902
      @arun-1902 3 месяца назад

      அவங்க அம்மா telugu... பாதி தமிழன்

    • @yrt1761
      @yrt1761 2 месяца назад

      இதில் விஜய் மட்டுமே பாவாடை நாய்

  • @bakkyaparamasivam2853
    @bakkyaparamasivam2853 Год назад +8

    Yenatha research pannigalo , arakurai pesura , 1/2 hr waste , date time , place solunga sir ..

  • @rajeshmaharajan7729
    @rajeshmaharajan7729 Год назад +17

    Mr.Manikandan sir, I'm your follower for the past 5 years, your prediction and explanation was so good , Thank you for this Interview..

  • @venussunder4387
    @venussunder4387 Год назад +31

    ஸ்டாலின் முதல்வராகவே முடியாது என சொன்னவர் தான் இவர்

    • @jayshree2064
      @jayshree2064 6 месяцев назад +6

      Avar sonatu unmaitan muthalvar name muthalvar matiriya nadantukararu

    • @ranipremkumar3412
      @ranipremkumar3412 3 месяца назад +1

      😅😅😅😅

    • @PremKumar-e6i
      @PremKumar-e6i 3 месяца назад

      Inimey sathiyama aga mudiyathu nu solla vathuruparu after 2026😅

    • @seyadpeer1868
      @seyadpeer1868 3 месяца назад

      ஓஹோ அப்படியா

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 3 месяца назад

      ​@@jayshree2064உருட்டு

  • @jsragulragulbrock7504
    @jsragulragulbrock7504 Год назад +2

    Anchor romba cute ah irukaanga and avanga pesaradhu ilangai tamil pola azhaga iruku

    • @Kikisulak
      @Kikisulak 3 месяца назад +1

      Not ilangai... Kanada or malayalam

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +11

    9:35 - Shoba amma Kadaga Lagnam nu sonnanga
    12:34 - Aama
    16:48 - Athey
    22:35 - Fact
    36:21 - Exactly. Captain and Kamal joined with other parties

  • @nishagovi4318
    @nishagovi4318 Год назад +3

    Welcome vijay

  • @mohanraj1513
    @mohanraj1513 5 месяцев назад +11

    2024 watching me after elephant 🐘🐘 flag rise

  • @astergarden968
    @astergarden968 Год назад +33

    விஜய் அம்மா ஒரு பேட்டியில் விஜய் கடகராசி கடக லக்னம் என்றார்.
    இளைய தளபதி என்றால் புதன்+செவ்வாய். கூச்சதன்மை அதிகம் இருக்கும்.
    தளபதி என்றால் செவ்வாய். தைரியம் அதிகமாகும்.
    கடக லக்னத்திற்கு செவ்வாய் 5,10க்கு உரியவர்..தளபதி என்று அனைவரும் அழைத்தால் செவ்வாய் பலப்படும்.. அவர் ஜாதகத்தில் செவ்வாய் நீசபங்கம் ராஜ யோகம்..

  • @sureshbalaji3690
    @sureshbalaji3690 Год назад +8

    Well speech sir... Great...

  • @Vasantha-cu5nh
    @Vasantha-cu5nh Год назад +2

    Super arumayaga Soneergal thelivaga n idanamaga Pesugireegal 👏🏻👏🏻👏🏻💐💐💐👌👌👌👌

  • @geethamuruganastrology2151
    @geethamuruganastrology2151 Год назад +4

    சொன்ன அனைத்து ம் நடக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 4 месяца назад +2

    சோதிட நண்பர் வணக்கம் கன்னியா
    லக்கணத்திற்க்கு சூரியன் விரையாதிபதி ,சாரத்தின் அடிப்படையில் சுக்கிரன், சூரிய சாரம், தற்போது சுக்கிரன் திசை
    குரு புத்தி இவர் கலைத்துறையில்
    சாதிக்கலாம் , சிம்மம் சிம்மாதிபதி
    வலுக்காமல் எப்படி அரசியலில் நிலைக்க முடியும் புரியும் படி பதில் தாருங்கள் நன்றி வணக்கம்

  • @gomathichandra5396
    @gomathichandra5396 3 месяца назад

    Appothu ithu oru yuka guide andru chollukiraro appothey evar chollum vidayankal yaavum oru yukathin adipadai andru nambalama? Yukathin adippadiyil chollum sila vidayam nadanthuvitral, manithan athil nambikkai vaiththuvidukiran, pala nuru varudankkalukku munner oru silar chonnavai nalla muraiyil irunthathu, tharpothu antha kalai Or nunukkam kurainthu ullathu anbathuthan unmai...

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 11 месяцев назад +6

    ஒண்ணும் பிரச்சினை இல்லை. இப்போது நடப்பது ஜனநாயகம் இல்லை. இது பணநாயகம். அதிகார போட்டி. இதற்கு கொள்கை எல்லாம் தேவை இல்லை.
    எனவே......
    வரலாம்.. வரலாம்....
    வரலாம் வா..

  • @valarmathi6172
    @valarmathi6172 Год назад +4

    நிறைய கொடுத்து பேச சொல்லி விட்டார் போலே வாழ்த்துக்கள் இது வரை நாட்டிற்கு மக்களுக்கு என்ன செய்தார் தெரியவில்லை பணம் சம்பாதித்ததை காப்பாற்ற வழி தேடுகிறார் போல

  • @kaliyaperumald3595
    @kaliyaperumald3595 2 месяца назад

    எதையும் ஒரு முறைபடித்தாலே அப்படியே மனதில் ஏற்றி திரும்ப சரியாக சொல்லும் சக்தி, விவேகானந்தர், சிவாஜி கணேசன் இருவரைத் தவிர எவருமில்லை.

  • @Srikanth_View
    @Srikanth_View Год назад +12

    Next CM is Vijay 🔥🔥💯👍👍👍

  • @harimohan9841
    @harimohan9841 Год назад +4

    Anna anni
    Can you share your stars?

  • @TheFirstStep_2
    @TheFirstStep_2 Год назад

    Super 🙏🙏🙏🙏👌👌👌

  • @Karthick-r2i
    @Karthick-r2i 4 месяца назад +3

    Anchor looking so gorgeous

  • @kaliyaperumald3595
    @kaliyaperumald3595 Месяц назад

    சுக்கிர தசை சொகுசு வாழ்க்கை. வழ வழ என இழுக்காமல் நச் என நான்கு பாயிண்ட்ஸ்.சொல்லவும்

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 Год назад +8

    All The Best Vijay Sir💐

  • @janusai2219
    @janusai2219 Год назад +5

    Super sir 🎉

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi Год назад +4

    Manikandan bharathidasan sir great 👍

  • @LionKing1404-o9z
    @LionKing1404-o9z 3 месяца назад

    Compared to other famous Josiyars, this man seems to have given mostly right predictions.🎉🎉

  • @TN_60_Tamilan
    @TN_60_Tamilan Год назад +18

    இது போன்ற வதந்தி களை பரப்பும் கயவர்கள் மீதும் தூண்டுவோர் மீதும் தமிழ்நாடு காவல் துறை கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யாரோ ஒருவருக்காக தமிழனை தமிழனே அழிக்க நினைப்பது வருத்ததிற்குரியது

    • @arunkumararunkumar-gn8zm
      @arunkumararunkumar-gn8zm Год назад

      காவல்துறை உதவியில்லாமல் பேசவாங்களா இந்த நாய்கள்,,,

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 месяца назад +1

      😂😂😂தமிழனா இயேசு தமிழரா அல்லா தமிழரா சும்மா கஞ்சா அடிச்சிட்டு ஒளறிட்டு இருக்காதா போல அங்க

  • @sanjayambekar7113
    @sanjayambekar7113 Год назад +1

    Anchor looking very good ❤

  • @shankarstudio2000
    @shankarstudio2000 Год назад +3

    Thalapathy ❤

  • @balayashwanthu3760
    @balayashwanthu3760 Год назад +3

    Super bro 👏👏👌

  • @natureexplorer2.024
    @natureexplorer2.024 Год назад +3

    Thalapathy pakka mass vijay

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan Год назад +34

    Stalin cm agamataru nu soninga,ipo avar dan CM😅

    • @JoGo888
      @JoGo888 10 месяцев назад +4

      Astrology oda periya power iruku aduku peru than kadavul.

  • @dhanascraftideas2573
    @dhanascraftideas2573 Год назад +4

    great sir.. 🙏🙏🙏

  • @sivarajans5453
    @sivarajans5453 Год назад +19

    கடக லக்னம் அரசியல் வாய்ப்பு குறைவுன கலைஞர் கருாநிதிய அவர் எப்படி அரசியலுக்கு வந்தார். அவரின் லக்னம் கடகம்

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 3 месяца назад

      Oh my god ,vijay kanni laknam,not kadakam,kadakam very powerful Karunanidhi and Indra

  • @amalan6268
    @amalan6268 Год назад +11

    நான் ஒரு விஜய் ரசிகை தான் ஒரு ரசிகையா எனக்கு தோனினதை நான் சொல்றேன். விஜய் அரசியலுக்கு வரட்டும் ஆனால் தன்னம்பி வந்த மனைவியை பிள்ளைய விட்டுட்டு அவர் அரசியலுக்கு வந்தாரா இருந்தா அவரால அரசியல்ல நிலைச்சு நிக்க முடியாது ஏன்னா ஒரு ஆணுக்கு அழகே தன்னுடைய குடும்பம் தன்ன நம்பி வந்த மனைவிய ஒழுங்கா பாக்குறது தான் தனக்கு நம்பி பிறந்த பிள்ளைகளை ஒழுங்கா வளர்கிறது தான் ஒரு நல்ல குடிமகனுக்கு அழகு அதையே விஜய் தவறு வாரா இருந்தா அவர் அரசியல் தலைவருக்கு தகுதியானவர் இல்லை. விஜய் எங்க தனிமையா இருக்கிறார் அவர் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுட்டு குசி ஆனந்து கூட தான் அரசியல் செய்வதற்காக அவரோடு தான் இருக்கிறார் அப்ப அவர் எங்க தனிமையா இருக்கிறார். விஜய் கிட்ட ஒரு ரசிகையா நான் கேட்க விரும்புவது என்னவென்றால் அவர் மக்களுக்காக தன்னுடைய உடம்பில் உள்ள தோலை பிரித்து மக்களுக்கு செருப்பு தைத்து போடுவேன் என்று சொன்னார் அல்ல அவருடைய தோல் எங்களுக்கு தேவையில்லை அவர் எங்களுக்கு செருப்பும் தெச்சு போடத் தேவையில்லை. இப்ப கூட தேர்தல் நடந்தால் அவருக்கு ஓட்டு போட நாங்க தயார் ஆனா அவர் தம் வாழ்ற சொகுசான வாழ்க்கையை விட்டுட்டு கஷ்டப்பட்டு கூலி வேலை செய்யற மக்களோட சேர்ந்து அவர் வாழ முடியுமா? அவர் தந்த சொத்துக்கள் எல்லாம் சுகபோகங்கள் எல்லாம் இழந்துட்டு மக்களுக்கு சேவை செய்ய வர அவருக்கு முடியுமா.

    • @OmMuruga-Muruga
      @OmMuruga-Muruga Год назад +4

      🤭🤭🤭loose kooo mutta nee first girl ha ne vijay fan illa

    • @amalan6268
      @amalan6268 Год назад

      @@OmMuruga-Muruga நான் விஜய்க்கு ரசிகை இல்லைன்னு உனக்கு யார் சொன்னது.ஒரு பெண் விஜய்க்கு ரசிகையா இருக்கக் கூடாதா.விஜய் என்ன சொன்னாலும் அவருக்கு சாதகமாப பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினா தான் நீங்க ரசிகை என்று ஒத்துக் கொள்வீர்களா.விஜய் ஒரு விஷயத்தை சரியா செஞ்சா அதை சரின்னு சொல்றதுக்கும் அவர் செய்வது தப்புன்னு எனக்கு தோணும்போது அதை தட்டி கேக்குறதுக்கும் எனக்கு ரைட்ஸ் இருக்கு.எனக்குத் தோன்றத இந்த இடத்தில் கதைக்கிறதுக்கு முழு ரைட்ஸ்ம எனக்கு இருக்குது ஆனா நீ என்கிட்ட வந்து கமெண்ட்ஸ் போடுவதற்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது சரியா உனக்கு என்ன தோணுதோ அதை நீ போடு ஆனா எனக்கு வந்து ட்ராக் பண்ணி போடுவது அது உனக்கு கூடாது

    • @OmMuruga-Muruga
      @OmMuruga-Muruga Год назад +1

      @@amalan6268 public la nee comment pana tag panalam . law la rules iruku un veetuukula vanthaa dhan nee kekanum pothu veliyil pesumbothu yaar venumnalum pesalam . I am a law student enaku ne rules soli kudukatha😂😂😂😂

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Год назад

      Yen d una pathi kuda dhan kelvipaten. Ne pala perukuda contact ahm. Un appan vera oruthi kuda odipoitanama apdi na sona ne yethupiya. Solravzn yaru un purushana d naaye. Ne lam Vijay fan serupala adipen echa

    • @NA5723-h7s
      @NA5723-h7s Год назад +1

      விஜய் மனைவி பிள்ளைகளை ஒன்றும் அம்போ என்று விட்டு விட்டு வரவில்லை அரசியலுக்காக familyயின் பாதுகாப்புக் கருதி அவர்களை விட்டு கொஞ்சம் விலத்தி இருக்கிறார் முதலில் நீங்கள் விஜய் ரசிகராக இருந்தால் இப்படி விஜய்யை support பண்ற மாதிரி தாழ்த்தி பேசமாட்டீர்கள் நீங்க உங்க அரசியலை விஜய் ரசிகர் என்று சொல்லிக்கொண்டு பண்ணாதீங்க

  • @vigneshmurugesan1866
    @vigneshmurugesan1866 Год назад +3

    எங்கள் கட்சி தலைவர் விஜய் அவர்களை பற்றி உங்கள் சேனலில் பேச வேண்டும் என்றால் உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்

  • @OnewinTrade
    @OnewinTrade Год назад +4

    Cinema people politics or rule won't be good for Tamil Nadu again..

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +13

    ivar oru time Fb la Rajni thaan future CM nu uruttu naaru😅
    Apa ivar josiyathula kaththu kutty

    • @RR.905
      @RR.905 Год назад +2

      அப்போ கண்டிப்பா ஆப்பு தான்

    • @Arun-CBE
      @Arun-CBE Год назад

      Ellam 2 Rovaa Koolikkaga thaan 😂😂😂😂😂😂😂

  • @Karthick-bu5eg
    @Karthick-bu5eg Год назад +1

    Its true ❤

  • @jshanmugamjshanmugam5480
    @jshanmugamjshanmugam5480 Год назад +2

    Makkalukku nalladhu panna yaarvandhalum thappe kidayaadhu varattum amaichara varattum vazhthukkal

  • @charlessoundaraj4270
    @charlessoundaraj4270 Год назад +24

    ரஜினி cm ஆவர் nu 1000 பேர் சொன்னாங்க நடந்ததா...

    • @IraniyanChennai
      @IraniyanChennai Год назад

      Poola nadakkum Avan maluppall pandi

    • @IraniyanChennai
      @IraniyanChennai Год назад +1

      Tn makkalai mathikkathan kujini kannada support punda avan

    • @jayasurya1407
      @jayasurya1407 3 месяца назад

      Athuku election la nikkanum thoda nadungi rajini Naan Aarasiyal varuvathu uruthi 😂😂😂😂

  • @valluvanp.r2135
    @valluvanp.r2135 Год назад +26

    சினிமாவில் வசூல்ல பித்தலாட்டம் பண்ணக்கூடிய ஒருவன் அரசியலுக்கு வந்தால் எவ்வளவு பித்தலாட்டம் பண்ணுவான்.

    • @paramankrishnan5017
      @paramankrishnan5017 3 месяца назад

      சினிமா இல்லாம வெளியில பித்தலாட்டம் பண்ணாத இருக்குற ஒருத்தர் பேரை சொல்லுங்க நான் அவருக்கு வாக்காளிக்கறேன்

    • @Kingthalapathyy
      @Kingthalapathyy 3 месяца назад

      உதய் கிட்ட கேளு

    • @cablebalamurugan2580
      @cablebalamurugan2580 3 месяца назад +1

      ஆமை 🐢 குஞ்சுங்கோ ​@@paramankrishnan5017

  • @LheelahSivarajoo
    @LheelahSivarajoo Год назад +1

    Enudai jagatham Parthu solringala??

  • @nirunithy4847
    @nirunithy4847 Год назад +4

    கிரிப்டோ கிறிஸ்தவ அணுகுமுறையை தான் இவரும் செய்ய போகிறார்

    • @maryrochitha5704
      @maryrochitha5704 Год назад

      டேய் உனக்கு வேற வேலையே இல்லையா? தளபதி விஜய் , கப்பல் ஓட்டிய தமிழன் வா. ஊ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் பேரன். அவர் தனது சொத்துக்களை விற்று தமிழ் இனம் காத்தார். அவர் வழி வந்தவர் தமிழ் நாட்டின் காவலன். தமிழ் மக்களுக்கானவர். தங்கத் ❤ தளபதி .அப்போ நீ யாரு? உன் ஊர்???? நீ எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி வாகனங்கள் , பெட்ரோல் , மருந்துகள், உயிர் காக்கும் கருவிகள், செல் போன் , பேனாக்கள், ப்ரிண்டர், மூக்கு கண்ணாடி, ஏசி, பல்பு ....................................
      .................. அனைத்தையும் வெளியே எறிந்து விடு. இது எல்லாம் கிறிஸ்டோ கிறுக்கு . இனிமேல் பயன்படுத்தாதே.
      தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்கள் தான் தூய தமிழர்கள். தமிழ் மொழி வேண்டும். தமிழ் மொழியில் தான் எங்கள் குலதெய்வங்களை வணங்குவோம் என்றதால் அவ்வாறு நின்றவர்களுக்கு ஆங்கிலேயன் கிறிஸ்தவர் என பெயரிட்டான். என்ன புரியுதா சிந்து?
      .

  • @ballicon
    @ballicon Год назад +3

    Jothidam is word
    Jothisum is emotion

    • @nishal1306
      @nishal1306 Год назад

      She said Joshiyam or Jyothisham, don’t you understand that it’s a basic Sanskrit word used in all Indian languages? Why do Tamilians change all Sanskrit words and claim it’s Tamil? Jothidam, what a strange name

  • @KN-nf3ce
    @KN-nf3ce Год назад +8

    Sir what ever u say I am not bothered . Vijay Na is with his family only . Don’t spread false news .

  • @PraDeeSa287
    @PraDeeSa287 Год назад +2

    க்கா
    உங்க தமிழ் நல்லாருக்கு

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 Год назад +2

    You don't do anything on Amavasai, you do it on full moon. Chandra mangala yogam is not very powerful

  • @ElisaSister-tz2wj
    @ElisaSister-tz2wj Год назад +3

    THALAPATHI Vijay sir, you should not believe, JATHAGAM. Jathagam family dividing is not good. Vijay sir, you are working hard, that everyone knows. Joesoyam, a
    Is apart from God. God knows everything . You win the political life. Please not to
    Leave your family.

  • @kavinrajt21
    @kavinrajt21 Год назад +5

    Okay neega sona mari Vijay sir ku success meet apo avaruku favourite ana tharai... what about dir Lokesh and lalith producer😂??? Avingaukulam athu ena tharai??ellam job lium ellam zodiac sign ula person vela seivanaga cinema is also one of the job athula Lokesh oru zodiac sign and lalith oru zodiac sign.. actually kadagam ku astama sani apidi patha leo flop than agirukanum ana 500+ crore collection epidi ..

  • @shobanadevim8459
    @shobanadevim8459 Год назад +7

    Waiting for this anna

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 17 часов назад

    எவ்வளவு டா.. பணம் வாங்குன... இப்படி துதி பாடுற...😂

  • @subar2264
    @subar2264 Год назад +1

    Super ஜி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    ஆக...🖐😎
    இளைய சுடலையாகிய நான்

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 4 месяца назад +1

    Vijay❤❤❤

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 месяца назад +1

    இவன் ஜோதிடரே இல்லை

  • @JRKEnterprises-uc2hv
    @JRKEnterprises-uc2hv Год назад +4

    ஏன் தமிழை கொல்றாங்க இந்த நெறியாளர்??நல்ல தமிழ் தெரிந்த நபரை போடலாமே!

    • @mommanager6361
      @mommanager6361 Год назад

      I think her native is, kannadiga, her accent reflects that style of speaking... Although she did try her best...
      There are many talented tamizh speaking girls to try anchoring in our thamizh channels just a humble opinion...

  • @audimoolam3798
    @audimoolam3798 Год назад

    நல்லா ஊதுறடா தம்பி - மோடியோடு ஒப்பீடு - அவருக்கு ஆரம்பம் முதல் இன்று வரை எந்த சறுக்களும் இல்லை வெற்றி தான். அது போல் MGR அவர்களும் அரசியல் வாழ்வில் முதலிலேயே முதல்வராக வந்தார். ஏதோ பேசிவிட்டு போ. விஜய் ரசிகனாக மற்ற ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்கிறாய். நேரடி பதில் இல்லை. ஒரே இழுவை. அறுவை.

  • @narensridhar7154
    @narensridhar7154 4 месяца назад +1

    OCT 2024😮😮😮😮
    Arasiyal
    Yaanai

  • @aanandhan3726
    @aanandhan3726 Год назад

    மணிகண்டன். என்ற பெயர்... முன்னேற்றம் அடைய முடியாத பெயர்

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 11 месяцев назад +1

    2026 flop
    2032 vithi marividum.....siddar aatchi vanthidum.
    Vijay sir is not siddar, only actor.
    Rajini sir is not siddar, only actor.
    But, pm modi is yogi and siddar.
    First of all , all jothidars want to accept, siddar will rule tamilnadu from 2032.vijay sir may be part of it.

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 Год назад

    முதல்ல தாய் தந்தை காலில் விழட்டும்...

  • @kavithasssi4593
    @kavithasssi4593 Год назад +2

    Host is waste...Tamil not clear all mistakes...😢

  • @sivarajans5453
    @sivarajans5453 Год назад +10

    Anchor Tamil pronounciation is excellent. All channels should find a anchor like this😂. Tamil vazhga.

    • @Arun-CBE
      @Arun-CBE Год назад +2

      😂😂😂😂😂😂😂

    • @raaji_lk
      @raaji_lk Год назад +2

      ஐய்யய்யோ இது எந்த நாட்டு தமிழ்?

    • @vijayn7200
      @vijayn7200 Год назад +5

      Looks like, she is not native tamil speaking.

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 Год назад +1

      Indha ponnu pesuradhu Bangalorela pesura slang maadhri iruku

  • @Kikisulak
    @Kikisulak 3 месяца назад

    ஏன் ஒரு தமிழ் பொண்ணு இல்லையா தொகுப்பாலராக...

  • @AnandKumar-ts2ds
    @AnandKumar-ts2ds 3 месяца назад

    Rednool thevai elathaa velaiya pakuthu first mari Vijay actor kedaiyathu so avoid it

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas7431 Год назад

    இந்தியா வல்லரசு நாடாக எந்த வருடத்தில் நடக்கும் இதை ஆஸ்ட்ரோலிஜி அவர்கள் சொல்ல முடியுமா

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 месяца назад +2

    யாருப்பா இந்த அல்லக்கை

  • @thangaselvan1537
    @thangaselvan1537 5 месяцев назад

    பகை கிரகங்கள் சூரியனை சனி சேர்க்கை உள்ளது முதல்வர் பதவி இல்லை கிடைக்காது

  • @nancyslife4437
    @nancyslife4437 Год назад

    Mooda namppikkai. Jotihidam othaa ennda kandu pedicinga

  • @jayaseelanj4640
    @jayaseelanj4640 3 месяца назад

    Kanni lakkanamnu solra...kadagam lakkanam

  • @vallisp1895
    @vallisp1895 Год назад

    Supper.sir

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 Год назад +4

    You are saying that he is having ragu thesai at one point & then sukerathisai from 2014. You cant have different thesai at the same time

    • @Arun-CBE
      @Arun-CBE Год назад +1

      Raghu Puthiya thaan intha dubakkoor appadi solluraan....

  • @raaji_lk
    @raaji_lk Год назад +2

    நெறியாளர் பெண் வாயில் வசம்பை வச்சு தேய்க்கனும் முதலில்🤬

  • @sundarrajan1082
    @sundarrajan1082 3 месяца назад

    வாய் இருக்குதுன்னு பேச கூடாது

  • @raaji_lk
    @raaji_lk Год назад +1

    ஏன்டாப்பா, தமிழ் பேச தமிழ்நாட்டில் ஒருத்தன் கூடவா இல்லை?

  • @avavetri11
    @avavetri11 Год назад +1

    For guru star , moon star is not a good tara.
    Pls don't misinterpret people.

  • @jeniragini
    @jeniragini 3 месяца назад

    Tamil varatha Anchor... there are Anchors who are more skilled 😢

  • @avvk7880
    @avvk7880 4 месяца назад

    Anchor oda Tamil... Super o Super😂😂😂

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 3 месяца назад

    J Jayalalithaa சந்திரன்+ செவ்வாய் சேர்க்கை இருந்தது

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +1

    ❤❤❤❤❤❤

    • @rajanj.k7363
      @rajanj.k7363 3 месяца назад

      அவர்வீட்டின்முன்மதலில்குடிக்கதண்ணீர்வைக்கசொல்லுங்கள்

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 5 месяцев назад

    சூர்யா எப்ப அரசியலுக்கு வருவார்.அவர் ஜாதகத்தை பார்த்து சொல்லவும்.

  • @JJ78666
    @JJ78666 11 месяцев назад

    Take original jadhagam of big stars of Tamil industry and reveal the truth

  • @bakkyaparamasivam2853
    @bakkyaparamasivam2853 Год назад

    2014 la erunthu sukkura thasanu nu solura appurom ragu thasa nu IPA nadakuthu solura .sukkura thasa 20 yr sonna 2034 la mudiyum , appurom suriyan santhiran , sevvai , appurom than ragu ...

    • @balu64785
      @balu64785 Год назад +1

      Maybe rahu bhukthi he might have said dasa as wrong

  • @user-oj2qe8mt1x
    @user-oj2qe8mt1x Год назад

    எந்த காலத்திலும்
    முதல்வர். என்ன
    கவுன்சிலர் கூட.
    ஆக்கமாட்டான்

  • @talktocooltalktocool2295
    @talktocooltalktocool2295 Год назад +2

    Anna super

  • @tamaraimalar3710
    @tamaraimalar3710 Год назад

    En ibadi.unggalai elam partal bavamaka ulathu.

  • @aravindhana5007
    @aravindhana5007 Год назад +1

    Anchor nalaerukaaa daaa❤😂

  • @prav8133
    @prav8133 Год назад +5

    En da engaluku tereyaatha vishayam solu da. Elaam terinja vishayam thaan soluraan dubakoor

  • @umauma3817
    @umauma3817 11 месяцев назад

    அஜித் எப்போ வருவார்

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Год назад

    Interviewer needs to polish her tamil pronunciation . Definitely she is not a tamil

  • @harishbalaji1718
    @harishbalaji1718 Год назад +94

    வருங்கால முதலமைச்சர் விஜய் வாழ்க 🔥

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 Год назад

    Midi not use in India brother I think you don't know

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 Год назад +1

    Anchor Tamil 😂

  • @sastikag3047
    @sastikag3047 Год назад +2

    Anchor😂😂😂

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Год назад

    Cinema actor Vijay Joseph llNot success politics