NIV, ESV வேதாகமத்தில் 45க்கும் மேற்பட்ட வசனங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதே அது ஏன் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 323

  • @davidjohn9844
    @davidjohn9844 3 года назад +18

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🙏

    • @pkmurthy59
      @pkmurthy59 3 года назад

      KJV ரோமர் 8:1 Conditional Security போதனைக்கும், NIV ரோமர் 8:1 Eternal Security போதனைக்கும் சாதகமாக இருப்பதுபோல் தோன்றுகிறதே, உங்கள் விளக்கம் என்ன?

    • @pkmurthy59
      @pkmurthy59 3 года назад

      @@user-ih3st2co8d Good observation. Thanks

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад

      @@user-ih3st2co8d
      ruclips.net/video/6oEjvWxINVU/видео.html

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад

      @@user-ih3st2co8d
      ruclips.net/video/6oEjvWxINVU/видео.html

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад

      @@pkmurthy59
      ruclips.net/video/6oEjvWxINVU/видео.html

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 года назад +3

    Praise God
    மிகவும் நன்று
    Thank you Brother for your sharing this information
    தெளிவான விளக்கங்களுக்கு மிகவும் நன்றி
    God Bless you all
    Amen

  • @samuelraj9204
    @samuelraj9204 3 года назад +2

    மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி சகோதரரே 🙏.

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 3 года назад +2

    மிகவும் முக்கியமான ஒன்றை சொன்னிர்கள் நண்றி கர்த்தர் உங்களை அசிர்வதிப்பார

  • @godexists3868
    @godexists3868 3 года назад +7

    தமிழில் இந்த விளக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன், மிக்க நன்றி!!
    புதிய மொழிபெயர்ப்புகள் புதிய ஏற்பாடு நூல்களுக்கு முக்கியமாக பயன்படுத்தும் பிரதிகள் - அலெக்சான்டரியன் பிரதிகள், கிபி 3 - 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என சொல்வர்.

    • @walterjiani9229
      @walterjiani9229 3 года назад +1

      Even I too was expecting the clarification from Tamil & I can share this Link to my friends as well. I always prefer & encourage everyone to go for KJV Bible.

  • @praisegodm.maniraj7201
    @praisegodm.maniraj7201 3 года назад +5

    PRAISE GOD brother உங்களது‌ விளக்கம் எங்களுக்கு பிரயோஜனமாய் இருந்தது GOD BLESS YOU brother 🙏

    • @gilgalgoodnewsoneminute4529
      @gilgalgoodnewsoneminute4529 3 года назад

      Yes
      மிகவும் நன்று
      ஆமென்....

    • @user-ih3st2co8d
      @user-ih3st2co8d 3 года назад

      300 verses removed or changed
      KJV vs NIV (Tamil)
      book4you.org/book/12331737/e2a590

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад

      @@user-ih3st2co8d
      ruclips.net/video/6oEjvWxINVU/видео.html

  • @alexsander1132
    @alexsander1132 3 года назад +2

    👏🏼👏🏼👏🏼 மிக பயன் உள்ள தகவல்..... நன்றி ‌நன்றி பாஸ்டர்

  • @PremKumar-bi4wu
    @PremKumar-bi4wu 3 года назад +6

    தேவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.ஆமென்.

  • @Jeevitha1224
    @Jeevitha1224 3 года назад +2

    சரியான குரல் தெளிவு,,👌👌👌

  • @jac.Eliya.
    @jac.Eliya. 3 года назад +3

    தேவனுக்கு மகிமை அருமையான விளக்கம் நன்றி பாஸ்டர் .....

  • @editiergroup5726
    @editiergroup5726 3 года назад +1

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள்,💐💐💐

  • @jointjourney1997
    @jointjourney1997 3 года назад +1

    பயனுள்ள பதிவு பாஸ்டர். மிக்க நன்றி.

  • @sourashtradevelopers8643
    @sourashtradevelopers8643 6 месяцев назад

    Thank God for the good and clear explanation.

  • @redbluetours
    @redbluetours 3 года назад +2

    Very Good Explanation.. Thanks Brother.

  • @lorans3373
    @lorans3373 3 года назад +3

    தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பை குறித்து விளக்கமாக கற்றுக் கொடுத்தீர்கள்.
    மிக்க நன்றி

  • @mageshkannan4875
    @mageshkannan4875 7 месяцев назад

    Nice explanation brother. Glory to God. 😊

  • @ijagadesh2046
    @ijagadesh2046 3 года назад

    Iyya Very Usefulness and Impartant Thanks iyya

  • @lensen8186
    @lensen8186 3 года назад

    Thankyou it's a truly a blessing and a useful video 🙏

  • @ia6972
    @ia6972 3 года назад +1

    Thank you very much bro... this is a useful video, as this point was haunting me.

  • @victorthangarajah1622
    @victorthangarajah1622 3 года назад +1

    Thank you for your explanation. God bless you.

  • @allwindass5902
    @allwindass5902 3 года назад +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. எனக்கு மாற்கு 16ம் அத்தியாயம் குறித்து விரிவான விளக்கம் தருமாரு பணிவுடன் கேட்டுகெள்கிறேன்.

  • @Thugtroll_1_face
    @Thugtroll_1_face 3 года назад +1

    நன்றி ஐயா பிரயோஜனமாக இருந்தது

  • @rubykiruba3659
    @rubykiruba3659 3 года назад +1

    Really this was so useful for me cause I'm using both NIV and ESV version. Thank you brother 🙏

  • @shamalapeter1440
    @shamalapeter1440 3 года назад

    Brother all ur message are useful thank lord has bless u

  • @arunodhayam7475
    @arunodhayam7475 3 года назад

    Very useful Iyya
    Thank you so much🙏

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 3 года назад +1

    Thank you pastor 🙏 JESUS CHRIST 🕎😘

  • @goodlove4121
    @goodlove4121 3 года назад +1

    இந்த தகவலுக்காக இறைவனுக்கு நன்றி ஸ்தோத்திரம்

  • @jasmineabraham4782
    @jasmineabraham4782 3 года назад +1

    Thnks bro... this actually gave me interest in reading different versions of The Bible...soon will do tat...bt watever it is , the ultimate msg is loving God, loving our neighbors , fleeing frm sins and accepting Jesus tat he died for us n he has now given Holy spirit to work among us ...I have put my foundation on Jesus so nothing is gonna discourage me from loving God or following his footsteps even though we have Bibles of different translations/versions/missing books/missing verses...Once you taste the love of GOD I think these things shouldn't affect our walk of life

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 года назад

    Thank you explanation. நன்றி

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il 3 года назад

    Thank you brother very good message 👌

  • @J.P.ENOCH96
    @J.P.ENOCH96 3 года назад +1

    அருமை அண்ணா அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறோம்

  • @bropaulmanogher128
    @bropaulmanogher128 3 года назад +1

    Thank you so much Brother 🙏

  • @vpaul8798
    @vpaul8798 6 месяцев назад +1

    உபயோகமான விளக்கம்

  • @NFAB8390
    @NFAB8390 3 года назад

    Wonderful video bro... 👍 Great

  • @suniledwindodo
    @suniledwindodo 3 года назад +1

    உங்கள் விழக்கத்திர்கு நன்றி🙏

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 3 года назад +1

    அருமையான பதிவு சகோ.

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 8 месяцев назад +1

    ஆமென் தோத்திரம்

  • @davidsaurri8362
    @davidsaurri8362 8 месяцев назад

    மிக்க நன்றி

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 3 года назад +20

    Dear brother , I am watching many of your explanations and they are very much useful.I am from a Hindu family( Brahmins) . I personally received Lord Jesus as my Saviour & Lord when I was 19 yrs.( Teen ager). Today I am 75 yrs.old. I want some clarifications from you brother. I will qote some verses in KJ V & NIV.

  • @leedadavid7336
    @leedadavid7336 3 года назад

    Thank you brother🙏 Goodmessage

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 3 года назад

    Very very clear explanations about KJV vs NIV. Thank you so much dear brother. God bless

  • @vimalraj-td3ot
    @vimalraj-td3ot 3 года назад

    Super 👍👏 pastor God bless you

  • @juanitasharon2307
    @juanitasharon2307 3 года назад

    Nadu nilamaiyaagaa paarppathu migavum nallathu.keep it up

  • @tradewar5567
    @tradewar5567 3 года назад

    Super information bro 👍👍👍

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 3 года назад

    Very nice post brother👍👍

  • @thegospelonlymyaim7568
    @thegospelonlymyaim7568 3 года назад

    Praise the LORD , very useful brother

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад +2

    தகவல்களுக்கு நன்றி ,நான் தமிழ் வேதாகம மாத்திரம்தான் படிக்கிறேன் .நன்றி

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 3 года назад

      Tamil translation is poor in quality and not clear in spiritual standard 🥰✌🙏💕

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад +3

      என் தேவன் எல்லாவற்றையும் எனக்கு கற்றுக் கொடுக்க போதுமானவர் ,அதற்குத்தான் உண்மை உள்ள ஊழியக்காரர்கள் தேவன் எழுப்பியிருக்கிறார் .ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ,ஆங்கிலம் தெரிந்தால் தான் அவரை அறிந்து கொள்ள முடியுமா .நான் படித்த இந்த உலகப் படிப்பின் மூலமாகவே தேவனே அறிய பிரயாசைப் பட்டவள் .அதன் மூலமாகவே எனக்கு அனேக காரியங்களை அவரால் வெளிப்படுத்த முடிந்தது என்றால் எனக்கு இந்த வேதாகமம் போதுமானது .என் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ,என்னைத் தெளிவு உள்ளவளாக அவரது வார்த்தைகள் நடத்த அவர் போதுமானவர் .நன்றி .

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад +2

      @@jeyakumarm1912 ,ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ஆங்கில வேதாகமத்தை நான் படிக்கிற பொழுது எனக்கு மனதிருப்தி உண்டாவதில்லை ,எனது வாழ்நாள் எல்லாம் அவரை முழுவதுமாக அறிந்து கொள்வதற்கு தேடுகிறேன் எனது தாய் மொழியில் .ஆமென் .

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 3 года назад

      I am proud to be a Tamil Christian and also I'm privileged to know malayalam hindi and gujarati ✌I refer many Bible translation ✌✌

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்

    • @sivaramakrishnan394
      @sivaramakrishnan394 3 года назад +4

      ஆமா சகதரரே .நான் ஒரு கிறித்தவன். எல்லாவற்றையும் சேதித்து பாா்த்து .இப்போது நலமானதை பிடித்து கொண்டேன் திருக்குர் ஆன் ஓன்ரே நலமானது இயேசு ஓா் இறை தூதா் என்பதை அறிந்தேன் இஸ்லாம் ஒன்ரே நோ் வழி .
      நிங்கலும் நலமானதை பிடித்து கொள்ளுங்கள் சகதரரே

    • @sivaramakrishnan394
      @sivaramakrishnan394 3 года назад +1

      இறைவன் உங்களை அழைப்பான்

    • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
      @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 года назад +5

      இயேசு மட்டுமே ஒரேயொரு வழி சத்தியம் ஜீவன் இயேவாலேயன்றி வேறொருவாலும் இரட்சிப்பு இல்லை இயேசுவை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை அவன் ஒருக்காலும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் ஆமென். சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை.

    • @sivaramakrishnan394
      @sivaramakrishnan394 3 года назад +1

      @@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை ஓரு மணிதன் எப்படி இரட்சிக்க முடியும் படசை்ச இறைவனால் மட்டுமே முடியும். இயேசு தன்ணை கடவுள் என்று பைபிள் இல் சொல்லேவே இல்லை . அப்படி இருந்தாள் அந்த வசனம் எங்கு உள்ளது என்று காமிங்கள் .உங்களாள் முடியாத ஏனென்றாள் அப்படி ஒரு வசனம் கூட இல்லை

    • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
      @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 года назад +4

      @@sivaramakrishnan394 அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா,வல்லமையுள்ள தேவன்,நித்திய பிதா,சமாதனப்பிரபு, ஏசாயா 9:6

  • @jeanrayen6437
    @jeanrayen6437 3 года назад

    Useful information bro 👍

  • @franklynr.joseph8181
    @franklynr.joseph8181 3 года назад +1

    Much needed message. Thank you so much. Many Christians take KJV dogmatically and reject NIV and ESV without examining their merits. So you have done a great service to Tamil Christians. The NIV and ESV have used more reliable and older manuscripts than the Greek\Hebrew text used by KJV, as lucidly pointed out by you. Besides, the KJV translators were appointed by King James and they could be scholars and experts. But whether they were men of God is not known to us. Whereas the Bible scholars behind NIV and ESV are genuine servants of God such as D A Carson, J I Packer, Wayne Grudem and many others. Everyone in the Translation Committees were professing Protestant Evangelicals. Further, English language has changed over centuries and much of KJV language is difficult to understand for the 21st century reader. Hence, Christians should be encouraged to use these new versions and be blessed. Thanks once again; you have done a great service to the Church; the Body of Christ in Tamil Nadu.

  • @walterjiani9229
    @walterjiani9229 3 года назад +1

    Good explanation bro. I too did a small research but I am convinced to use KJV alone.

  • @el.shaddai7870
    @el.shaddai7870 3 года назад

    Thanku brother God bless u

  • @arulandujohn5408
    @arulandujohn5408 3 года назад +1

    இதுவரை அறிந்திராத விஷயங்களை, குழப்பமின்றி தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

  • @தமிழினியா-ந2ன
    @தமிழினியா-ந2ன 3 года назад +1

    சிறப்பு சகோதரா

  • @vivekignatius513
    @vivekignatius513 3 года назад +15

    KJV is the best version in Bible & also perfect version.

    • @samgiftson123
      @samgiftson123 3 года назад

      @@valentinovictor 💯

    • @suseelasamraj5341
      @suseelasamraj5341 3 года назад

      Please read Recovery version Bible

    • @samgiftson123
      @samgiftson123 3 года назад +1

      @@suseelasamraj5341 New to me... I will see.. Thanks

    • @suseelasamraj5341
      @suseelasamraj5341 3 года назад +1

      @@samgiftson123 Good👍. Read it with footnotes.

    • @saintleslie
      @saintleslie 3 года назад

      Vivek Ignatius:
      Dr Dan Wallace, one of the foremost Bible scholars, notes, “The KJ was based on half a dozen Greek manuscripts, no earlier than the tenth century AD. Today, we know of 5,600 Greek Manuscripts- and some of them are as early as the second century AD.”
      That says a great deal about KJV, doesn't it?

  • @vinodhmadras
    @vinodhmadras 3 года назад

    Thank you, praise the Lord

  • @vinothkumar-re4np
    @vinothkumar-re4np 3 года назад

    Use full thank you brother

  • @holyspiritofjesus2709
    @holyspiritofjesus2709 3 года назад

    Nice Message Anna

  • @pkmurthy59
    @pkmurthy59 3 года назад

    Your answer for my earlier comment anticipated

  • @naveenfranklin8935
    @naveenfranklin8935 3 года назад

    Thank you brother for clarification

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 года назад +1

    Praise the Lord

  • @manjulabalaraj3757
    @manjulabalaraj3757 3 года назад

    God bless you brother

  • @duraichella6287
    @duraichella6287 3 года назад +1

    அல்லேலுயா கர்தருக்கு ஸ்தோதிரம்

  • @justfor7991
    @justfor7991 3 года назад

    Super brother

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 8 месяцев назад

    என்னிடமும்ரட்ச்சிப்பின்போது
    வா ங்கினவேதாகமம்இருக்கு
    பாவிக்கிறேன்

  • @jeevanullakarkalikiyasabai1146
    @jeevanullakarkalikiyasabai1146 3 года назад

    Thank you brother.

  • @shobanashobi517
    @shobanashobi517 3 года назад

    Praise the lord brother

  • @internationalgraceyouthmin2740
    @internationalgraceyouthmin2740 3 года назад

    Praise the lord

  • @My_te
    @My_te 3 года назад +2

    Thanks for the explanation, which no pastors in TN ready to talk.

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 года назад

    Super brother✋

  • @sanysmail
    @sanysmail 3 года назад +5

    Dear Brother - can you also please explain about the various tamil versions available. From which language were these translated and how we distinguish the catholic tamil version from the protestant versions. The source to know about the english versions are available everywhere but for Tamil versions there is not enough descriptions. There are some articles on how they were translated by German scholars and how the first printing press came into India during the process. But nothing clear about the various versions. I am waiting eagerly for your next video on this.
    I had been asking so many preachers including many popular preachers in RUclips but no one responds or they stay away from replying.

  • @nlctelevision
    @nlctelevision 3 года назад

    Super pastor

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 3 года назад

    Super 👌🤝

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 года назад

    Praise The Lord Jesus Amen

  • @naveenfranklin8935
    @naveenfranklin8935 3 года назад

    God is with you

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 3 года назад +1

    Anything said with love, ie with an intention to guide man to salvation is word of god

  • @anthonyraj1376
    @anthonyraj1376 3 года назад +1

    Ok .. bro ..telme ...why..holy Bible...is.best...i hope . Always.. best..holy bible

  • @sarankumar8527
    @sarankumar8527 3 года назад

    What you think of Bible students?

  • @visionaryprem
    @visionaryprem 3 года назад

    Good explanation 🙏

  • @jonahwilliamz
    @jonahwilliamz 3 года назад

    Useful

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 3 года назад +1

    *Mudhal Bible nu edhacham sentiment iruka* ?? comment la theriya padithunga solirvingalo nenachan... BUT 🥰 Just like you skipped.. if someone who have running RUclips.. they might be tell like this 😇😇 ,, i should appreciate that your concentrate and passion of the content... thanks pastor!!

  • @prasanths9266
    @prasanths9266 3 года назад +1

    John 1:3 kjv - by him
    Nkjv - through him
    Niv - through him
    Which version is correct✅
    Meaning also changing here...

    • @saintleslie
      @saintleslie 3 года назад +1

      Prasanth S :
      www.neverthirsty.org/bible-qa/qa-archives/question/meaning-of-john-13/

    • @prasanths9266
      @prasanths9266 3 года назад +1

      @@saintleslie thank you sir which version is most accurate NASB or ESV or NIV or kjv.
      I decided ESV is it correct with compare other...

    • @saintleslie
      @saintleslie 3 года назад

      @@prasanths9266 Brother, along with KJV, NASB, ESV, NIV, you might want to explore New English Translation (NET Bible). Please Google to find out about it.

    • @saintleslie
      @saintleslie 3 года назад

      @@prasanths9266 Also, Brother, please take time to listen:
      ruclips.net/video/JyX06bTCk0Q/видео.html

  • @newtongj3693
    @newtongj3693 3 года назад

    super bro

  • @ponrajponraj4059
    @ponrajponraj4059 3 года назад

    நல்லது

  • @walterjiani9229
    @walterjiani9229 3 года назад

    Glory to Jesus. My long time doubt was clarified. God bless your efforts. I am seeing this video for the second time. Could you pls post a video on CSB Spurgeon Bible? My hearty wishes from Ireland

  • @anisheuginpaul.c2285
    @anisheuginpaul.c2285 3 года назад +1

    Brother tell us the history of Roman Catholics and how it is different from the bible teuth.

  • @Jeevitha1224
    @Jeevitha1224 3 года назад

    Old copies now where s there?

  • @jabba4u1
    @jabba4u1 3 года назад

    Thanks pastor for the explanation... Even in NLT Mat 18:11 was missing.. Ennaku puriama irrundhathu.. Padikalama nu koda nenachen.. Vera oru doubt irruku in one video I saw that NLt will be translating a verse by it's meaning and not by exact word to word and yesterday when I was reading 1 samuel passage in Tamil it says அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.
    1 சாமுவேல் 3:19 but in NLT it says... And everything Samuel said proved to be reliable...
    So konjam meaning differ agura madhiri irruku ennaku... Konjam kulapam aga irruku... Idha nan eppadi eduthukrathu... And 1 sam 6:19 la koda konjam clarification venum... Ethan ppl anga madinthargal endru..

  • @selvandennis4667
    @selvandennis4667 3 года назад

    New testament was originally written in Aramaic. The Greek version is the first translation made available as early as 2nd century AD. The Greek version has some variations from the original.

  • @inthenameofmessiah8614
    @inthenameofmessiah8614 3 года назад +6

    இப்போது தான் நான் உங்களை புரிந்து கொண்டேன். நீங்கள் ஒரு அந்திக்கிறிஸ்தவ ஊழியர் என்று. வணக்கம்.

    • @inthenameofmessiah8614
      @inthenameofmessiah8614 3 года назад +1

      @Raja A/L Suppiah வணக்கம் சகோதரரே, கடந்த நாட்களில் சாலமன் அவர்களின் Videoக்களை பார்த்த பின்பு நான் கொடுக்கும் commentsகளை சாலமன் அவர்கள் அழித்து விடுகிறார். ஏனெனில் தன்னை குறித்த உண்மை தெரிந்து விடும் என்று பயப்படுகிறார்.

    • @karpagarajsmith8453
      @karpagarajsmith8453 3 года назад +1

      @@inthenameofmessiah8614 அது சரி நீங்க சொன்ன உண்மை தான் என்ன?🤣

    • @inthenameofmessiah8614
      @inthenameofmessiah8614 3 года назад +1

      @@karpagarajsmith8453 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தைச் சொன்னதுதான் உண்மை.

    • @augustins9128
      @augustins9128 3 года назад

      @@inthenameofmessiah8614 😂😂

    • @maverickchristian6384
      @maverickchristian6384 3 года назад

      @@inthenameofmessiah8614
      இந்த உங்கள் கமெண்ட் டை அவர் ஏன் அழிக்கவில்லை?

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 года назад +5

    LUKE 11: 4
    எங்களை தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும் என்ற வார்த்தை NIV BIBLE ல் இல்லையே பாஸ்டர்.

    • @chandrans7984
      @chandrans7984 3 года назад +4

      இந்த ஆள் பிடுங்கும் நிறைய ஆணிகள் பொது வெளியில் தேவையில்லாத ஆணிகள் அதனால் இப்படி பட்டவர்களை நாம் பகுத்தரிவது நல்லது வேதத்தை குறை கூற காத்திருக்கும் சில அரை குறைகளுக்கு அவல் கிடைத்தார் போல் ஆகிவிடும்... விளக்கம் கொடுக்கிறேன் பேர் வழி என்று கெடுக்காமல் இருந்தால் சரி ... பௌல் சொல்லுகிறார் உன் அதீத அறிவினால் சக விசுவாசி கெட்டு போக நேரிடுமானால் நீ விக்கிரஹங்களுக்கு படைத்ததை எல்லோர் முன்னும் உன்னதே என்கிறார் ஆக நமது அதீத அறிவு பாலஹீணாமாணவனை கெடுக்குமேயானல் அது சரியில்லை.

    • @chandrans7984
      @chandrans7984 3 года назад +5

      நான் niv படித்து விட்டு தூர வைத்து விட்டேன்.

  • @LA-ro2ns
    @LA-ro2ns 3 года назад

    What about new Living translation

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 3 года назад

    Many pastors and Reverends didn't know the meaning of In the Beginning Elohim our God created the Heavens and Earth🌎

  • @johnabraham3947
    @johnabraham3947 3 года назад +21

    நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் கேட்பதற்கு நன்றாயிருக்கிறது. ஆனால் இதற்கு பின்னால் வஞ்சகம் இருக்கிறது என்பதை உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது கரங்களில் இது வரையிலும் கிடைத்திருக்கும் பிரதிகளை வைத்து மொழி பெயர்ப்பு செய்தார்கள் என்றேவைத்து கொள்ளுவோம். முக்கியமான ஒரு கருத்தை நீங்கள் முன் வைக்கவில்லை. அதாவது வேதாகமத்தின் ஆசிரியர் மனிதர்கள் அல்ல. தேவ ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர். இந்த மொழிபெயர்ப்பாளர்கள் பரிசுத்த ஆவியானவரின் உதவி யோடு அல்லது வழி நடத்துதலோடு செய்தார்களா? என்பது கேள்விக்குறி. சாத்தானாவன் இப்படித்தான் வஞ்சகமாக கிரியை செய்ய ஆரம்பிப்பான். இதை ஜனங்கள் ஏற்றுக் கொண்டவுடனே வேரொரு மாற்றத்தை தந்திரமாக நுழைப்பான். அதையும் ஏற்றுக் கொண்டவுடனே வேரொரு மாற்றத்தை தந்திரமாக நுழைப்பான். இதுதானே சாத்தானின் தந்திரம். சபையின் சரித்திரம் இதை எவ்வளவு உறுதிப்படுத்துகிறது. ஆகவே மாற்றுங்களை கொண்டு வந்து விட்டு, அது எற்றுக் கொள்ளப் பட்ட வுடனே வேரொன்றை புகுத்துவது சாத்தானின் தந்திரம். ஆகவேதான் NIV ஐ சாத்தான் பைபிள் என்று சொல்லுவதில் எந்த விதமான தவறுமில்லை. இதை ஆரம்பத்தில் முறியடித்து விடுவது ஒன்றும் அறியாத அப்பாவியான படிப்பறிவு இல்லாதவர்களை சாத்தானிடத்திலிருந்து காப்பாற்றுவீர்கள். தயவு செய்து சிந்தியுங்கள். மக்களுக்கு தேவை வேத வசனங்கள் அடங்கிய ஒரு வேதாகமம். KJV மற்றும் தமிழ் மூல மொழிபெயர்ப்பு போதுமானது. இது என்ன FASHION ஆ மாற்றிக் கொண்டு போவதற்கு?

    • @pkmurthy59
      @pkmurthy59 3 года назад +4

      சரியான பார்வை

    • @wellsaidrobo9859
      @wellsaidrobo9859 3 года назад +4

      உங்கள் கூற்று சரியே ,நானும் இதைத்தான் என்னுடைய கமெண்டில் தெரிவித்திருக்கிறேன்

  • @Wiselinwise
    @Wiselinwise Год назад

    Bro நாம் இப்போது வழக்கமாக பயன் படுத்தும் பைபிளில் சமஸ்கிருத வார்த்தையை படிக்கிறோம் உதாரணமாக தேவன் கிருபை ஆதியிலே இதை. பற்றி

  • @Jesus-bg7xe
    @Jesus-bg7xe 3 года назад

    Which one is best for reading.? KJV or Esv?

  • @dschannel3781
    @dschannel3781 3 года назад +3

    Bible padikkrathukk more than one language bible irunthatha proper aa padikkamudiyuma??

  • @siva-uv6mc
    @siva-uv6mc 3 года назад

    Tamil Bible Android App mistakes pathi podunga brother.

  • @misba756
    @misba756 3 года назад

    I have one doubt. In niv holy spirit is referred as it and In Kjv holy spirit is referred are He. What is your answer for this brother?

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 года назад +4

    இந்த விளக்கத்தில் இது தேவையில்லை என்பதற்கு எந்த அவசியமுமில்லை. அவசியம் அவசியமாகவே உள்ளது. ஆக மொத்தம் சிறிது சிறிதாக சிறிய இடரலையும் உண்டுபண்ணக்கூடும். ஒரு பேதையாக, ஒரு சிறு பிள்ளைகளாக கையிலிருக்கும் வேதத்தை தியானித்து விசுவாசித்து மகிழ்வோம்.

    • @samsinclair1216
      @samsinclair1216 3 года назад +2

      புரிய வில்லை உங்கள் பதிவு..