அல்ஹம்துலில்லாஹ்🎉🎉 ஒரு சில முஸ்லிம் வாலிபர்கள் வேறுவிதமாக பொழுதை கழிப்பதற்கு செல்லக்கூடிய இதைத்தான் பார்க்கின்றோம் ஆனால் இப்பொழுது இந்த ஹலால் ட்ரிப் மிகவும் வரவேற்கத்தக்கது🎉🎉
இமாம் இறையச்சம் சென்றவர்களுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்து யூடியூப் இல் ஒலி பரப்புகிறார் பணத்துக்காக இதற்குப் பெயர் ஒன்றும் தாவா பணியை அல்ல
these types of trips are needed to make the youngsters more towards Islam and increase iman.Youngsters need to understand that you can always enjoy your life even in halal ways... May Allah reward Abdul basith bhai and everyone for their efforts
Than please ask your Aalims to keep the cost share transparent. This trip is not worth more than 6000. So balance 7000 goes to whose pocket? If the trip is really organized for Allah. Then how can one cheat people and eat their money? Even a child will say it's a scam in the name of God. If this guy is really genuine then ask him to reveal actual trip cost split per person. 🤦
Abdul basith buhari brothera lifela one time aachum parkanumnu romba aasa ..good personsa parkurathey periya excitement than allah naadanum one day Abdul basith buhari tuticorin vantha really happya feel pannuven insha allah allah naadanum
Hmm lucky for what they paid 13000 thousand,not traveled for free how could it be lucky for those guys?he is lucky to get plenty of money in the name of dawah..
@@kaswaTvExclusive@Rms253 💒👉👦நீ சபை நாட்த்து 📖👱கற்று கூடு 👉👦மக்கள்க்கு👉🚶 மக்கள்வழி நட்த்து📝 இப்படியும் வாசனம் எடுக்கேலாம் 🔍 அல்லாஹ் குர்ஆனில் வாசனம் எடுக்கும் முறை கற்று தாருகிறான்
@@islamvoiceover4693 இருக்கு என்றால் தாராளமாக பொய் வரட்டும் யாரும் தடுக்கவில்லை . தடுக்க நமக்கு உரியமாயும் இல்லை . அனால் அதற்கு அல்லாஹ்வின் பெயரை துணைக்கு அழைத்து , இது ஒரு நன்மையான காரியம் போல காட்டி , இதற்கு பின்னரும் இப்படி ஒரு ட்ரிப் பிளான் போட்டு 13,000 வாங்குவார்கள் . அதையும் உங்களை போன்றவர் அமலான காரியம் என்று நினைத்து கொடுப்பீர்கள் . ஆனால் ஆடம்பரத்தில் கேளிக்கையில் அல்லாஹ் ஒரு நன்மையையும் வைக்கவில்லை . இந்த முறையே மக்களிடம் பணம் பறிக்க இவர்கள் போதும் திட்டம் என்று உங்களுக்கு புரியவில்லையா ? ஆலிம்களை விட நமக்கு தெரியுமா என்ற இந்த எண்ணமே போதும் . நரகத்தில் நம்மை தள்ளி விடும் . ஆலிம்கள் ஒன்னும் மலக்குகள் இல்லை . அவர்களில் எத்தனையோ பித்தலாட்ட காரர்கள்இருக்கிறார்கள் . அல்லாஹ்விடம் நாளை மறுமையில் "ஆலிம்கள் சொன்னார்கள் அதை நான் செய்தேன் . அவர்களை விட யாருக்கு நன்றாக தெரிந்து விடும் " என்று நீங்கள் அல்லாஹ்விடம் கேட்க முடியாது . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் . உங்களை போல் இருந்தவன் தான் நானும் . காலம் மூன்றை போல இல்லை . அல்லாஹ்வின் பெயர் சொல்லி பணம் பார்க்கும் பித்தலாட்ட ஆலிம்கள் இன்று நெறய மலிந்து விட்டார்கள் . குரானை மட்டும் பிடியுங்கள் . குரானின் அறிவை வளர்த்து கொள்ளுங்கள் . நாளை மறுமையில் இந்த ஆலிம்கள் தங்களையே ரட்சித்து கொள்ள தகுதி பெறார்; அவர்களை நம்பி மறுமையை இழக்காதீர்கள் . உங்கள் குரான் அறிவை கொண்டு மறுமையை தேடுங்கள் ; அல்லாஹ் மட்டுமே போதுமானவன்; உங்களுக்கும் எனக்கும் நல்ல இதயங்கள் கொண்ட ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் நட்பாக்கி வைப்பானாக
Look nanmaikaga selavu seyyalam......money spend panna mudiadhavungaluku help panirukanga allah avungaluku adhigama nanmaya tharuvan ............nanmaikaga selavu seivadhai allah virumbugiran
இந்த மாதிரி ஒரு சில போலி இமாம்கலலையே நல்ல இமாம்களின் பெயரும் கெட்டு போகிறது இமாம்கள் என்றாலே காசி காக தான் என்று அல்லாஹ் என்ற போர்வையை போத்தி கொண்டு,மோசடிகளையும் பாவங்களையும் செய்கிறார்கள்...தெரிஞ்சே ஆதரவு கொடுப்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்,தப்பு என்று தெரிந்தே தப்பு செய்பவர்களை அல்லாஹ்,ஒரு போதும் மன்னிப்பதில்லை,உலகம் அழிவுக்கு மிக அருகில் உண்டு,அதுனாலே தான் இமாம் என்று பெயரில் மோசடியும் எமது வேலைகளையும் செய்கிறார்கள்.
Masha allah waiting for more thaan 4 days for Abdul basith Bukhari Halal trip video Really Al kaswa Tv done a good job to share this video and improve our deen to learn new things of Alquran Almighty Allah will give you what u need in duniya as well as jannah once again Jazakallah khiran
@@islamvoiceover4693 varthaiya pathu vidunga...na inga ivanga ponatha korai solalama...eliya murai la oru alaipu pani saiyalam nu sonan...ithu ungaluku kuraiya irntha...ungalku tha prechanai sago
மூன்று நாள் பயணத்திற்கு எதற்கு இவ்வளவு பணம் அதுவே மிக மிக அதிக பணம் அதற்கு பதில் வேறு ஒரு மைதானத்தில் எளிய முறையில் மேடை அமைத்து தாவா பணி செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் எத்தனை ஆயிரம் பேர் பயன் அடைந்திருப்பார்கள் இனி வரும் காலங்களில் இமாம் அவர்கள் இந்த முறையை பின்பற்றினால் சமுதாய மக்களுக்கும் பிற மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@@islamvoiceover4693 ஒரு தவறிற்கு இன்னொரு தவறு சரி என்று ஆகாது . மியூசிக் பார்ட்டி போக வேண்டாம் என்றால் போக கூடாது என்று தாவா செய்யுங்கள் . அதை தான் செய்கிறீர்களே இதை என் செய்ய கூடாது என்று கேட்காதீர்கள் . இதில் தெள்ள தெளிவான லாப நோக்கும் ,அல்லாஹ்வின் பெயரை சொல்லி வணிகம் ஆக்கு ஒரு தெளிவான பிசினஸ் பிளான் என்று உங்களுக்கு புரியவில்லையா ? train ல 2nd கிளாஸ் ஸ்லீப்பர் போட்டு அல்லது setc non ac ல bus poi ,நோர்மல் ஹோட்டல் ல தங்கி நாள் முழுக்க அல்லாஹ்வுடைய திக்ர்மற்றும் குரானின் ஒளியில் இந்த ட்ரிப் செய்யலாமே ? ஏன் செய்யவில்லை ? இப்படி ஆடம்பரம் காட்ட அவசியம் என்ன உள்ளது ? அங்க போய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போட13,000 குடுத்து அதுவும் அல்லாஹ்வின் பெயரை சொல்லி வணிகம் செய்றங்க. இது உங்களுக்கு புரிலன்னா வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல . குரானை மறந்து , அறிவீனமாகவே ஆலிம்கள் பின்னால் போய் சீரழிய வேண்டும் என்று விதி இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும் ?
@@ameenaroshan4519 Ningal full video kekureengalla. Nalla amal nu ninachu dhane kekureenga. But Ivar seira indha trip Shaitan in seyal. Idu Shaitan in seyal DHAn endru sonal neraya Peru namba mateenga. Apo Quran dha ungaluku badhil sollum Haqq enna Bathil enna nu. Adukaga dha sonnen
Allah oru van Allahu Ahad Yar Allah yar shaitan naa 🤔 Kai pokira pokkula comment panna kuthadu sagoo purithungala Allah ungaluku arul purivattum insha Allah
@@HanzaHanz-u5i Ungaluku Naa type panadu purilanu ninakren. Oru Velai naan dhan theliva type panla pola. Inda trip video pathu idhu Nalla Amal Mari ninachu comment panreenga Unmayil ivargal seyal , Shaitan in seyal. Allah vin peyaral panam paarkirargal. Makkalai vazhi kedukirargal businesses panna Naa solra indha visayam puriyalanna Quran mela focus panunga nu solla vanden. Adhu Allah vai patria puridhalayum, Shaitan patria puridhalayum kodukum En endral thar kalathil Allah vin ibadath endru solli kondu Shaitan udaya Amal gal dhan neraya nadakudhu. Example this trip. Hope I made my statement Clear. Please focus on Quran more rather than just listening bayans of Alims like him who mis guide people.
விமர்சனம் சும்மா வருவதில்லை அவன் விமர்சனத்திற்கு தகுதியானவன்தான், தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும், இவானா காப்பாத்த நீங்கள் எல்லாம் பேசுறிங்களா?
@@justsomeone740Idhu Allah vin seyal illai Shaitan in seyal. Idu puriya vilai endral Quran il vidai thedungal. Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Quran il vidai thedungal. Inda Aal fitna vashi pol therigirar. Quran la thedunga ji Allah vazhi katuvan. Tharkala aallimgal maximum naraga neruppaye katugirar.
13000 kooda over dha 5000 enough. Balance 8000 cheated. Idhu Allah vin seyal illai Shaitan in seyal. Idu puriya vilai endral Quran il vidai thedungal. Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Abdul basith Maulavi பற்றி விமர்சனம் என்பது இயற்கை ஒரு வார்த்தை சொல்லுறாரு அப்படி ஒன்றும் இயற்கையா வர இல்ல அல்லாஹ் படைத்தது இது தான் காரணம் அவருக்கு வரக்கூடிய விமர்சனம்
மூணார் 3 நாளைக்கு நடந்த அனுபவம் எல்லாம் சேரி,தொழுகை நடக்குது ஜமாத் ஆ தொழுகுறீங்க என் அப்துல் பாசித் புஹாரி உங்களோடு சேர்ந்து தொழுகை வில்லை?வயநாடு இல் எப்படி பட்ட துயர சாம்பவம் நடந்தது அது பத்தி பேசினான இதுவரை?அவன் ஒரு சுயநல வாதி.
எல்லாம் சரி பாய்.... ஏலை எளிய மக்களை பணம் செலவழித்து பிரயாணம் அழைத்து சென்று தாவா செய்தால் நல்லா இருக்கும்.... ஆனால் அவரு பணம் சம்பாதிக்க இந்த வழியை பயன் படுத்தி அதை உங்களை போன்றவர்களால் விளம்பரம் தேடுகிறார்........
மூன்று நாள் பயணத்திற்கு எதற்கு இவ்வளவு பணம் அதுவே மிக மிக அதிக பணம் அதற்கு பதில் வேறு ஒரு மைதானத்தில் எளிய முறையில் மேடை அமைத்து தாவா பணி செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் எத்தனை ஆயிரம் பேர் பயன் அடைந்திருப்பார்கள் இனி வரும் காலங்களில் இமாம் அவர்கள் இந்த முறையை பின்பற்றினால் சமுதாய மக்களுக்கும் பிற மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
சரியாய் சொன்னிங்க சகோதரரே,அவர் பணம் சம்பாதிக்க இந்த மாதிரி சின்ன பசங்கள பயன்படுத்துறார், நல்ல எண்ணம் உள்ளவன் என்றல் ஏழை எளிய மக்களை இலவசம் மககொண்டுசெல்வர்,பணம் சம்பாதிக்க எந்த ஒரு எல்லைக்கும் போவார் இந்த அப்துல் பாசித் புஹாரி மௌலானா
2.5lakhs அவன் சொந்த பணம் செலவு பண்ணுனான?சின்ன பசங்கள பொய் சொன்னாலும் பொருந்தி சொல்லுங்கட பாவம் நீங்கல்லாம் ,அவன் சுயநலத்திற்கு உங்கள் எல்லோரையும் முட்டாள் மாதிரி பயன்படுத்துறான்.
@@TamilTamil-fd2er இன்டர்வீவ் ஆ பியுள்ள ஆ பாருங்க பிரதர்,நான் சொல்லலே அந்த பையன் ஆ சொல்றன் 7.00 sec லேது பாருங்க அப்துல் பாசித் 2.5lakhs சொந்த பணத்தை செலவு பண்ணிருக்காரு னு.
Innalillahi wa inna ilaihi rajiu'n. எளிமை ஈமானின் ஒரு பகுதி. இது எந்த வழி?, நபி வழியா? எளிமை, நாடோடி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி கற்றுக் கொடுத்த அந்த வழிமுறையில் இப்படி ஒரு விஷயமா?, எளிமையோடு வாழ வேண்டும் என்று போதித்த அப்துல் பாசித் புகாரி அவர்களுக்கு, இளைஞர்களின் மனோ இச்சையைத் தீர்த்துதான் தாவத் செய்ய வேண்டும் என்பது இது என்ன வழிமுறை? உயிர் பொருள் நேரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் உலகத்தின் தேவைகளை துறந்து, அல்லாஹ்வின் பாதையில் என்று கூறினால், அது வழிகேட்டின் கூட்டம். எந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது எந்த குர்ஆன் வசனம் உள்ளது என்று கேள்வி? ஹலால் உல்லாச பயணக்கூட்டம். இதன் மூலமாக சொல்ல வரும் செய்திகள் என்ன? ஹலால் டூர் என்ற பெயரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் ஹதீஸ் உடைய ஆதாரங்கள் எங்கே இருக்கிறது? கூட்டம் சேர்ந்த 46 பேரில் எத்தனை பேர் மனோ இச்சையை தீர்த்துக் கொண்டவர்கள்? எத்தனை பேர் இறையச்சத்தைப் பெற்றுக் கொண்டவர்கள்? இந்த வீடியோவில் பேசி சகோதரர் இந்தப் பயணம் எதற்கான பயணம்? என்ன நோக்கத்திற்கான பயணம்? என்பதை தெளிவுபடுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
@@godistrueking5136abdul basith sambathika potta plan ku paavam ivanga enna pannuvanga,halal trip nu name vera making money trip nu change panna sollunga....
First know what is bithath . Idhu nabi senjanga Islam la iruku nu nenachu daily panuradhu follow panuradhu dha biddhath . Allah veh solran Qur'an la na padacha indha ulagatha neenga pakalaya na pdacha edangala poi parunga nu aprm idhula ena thappu iruku
I agree with you. But these PPL will call us fools if we say the truth'. Idhu Allah vin seyal illai Shaitan in seyal. Idu puriya vilai endral Quran il vidai thedungal. Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
அல்ஹம்துலில்லாஹ்🎉🎉 ஒரு சில முஸ்லிம் வாலிபர்கள் வேறுவிதமாக பொழுதை கழிப்பதற்கு செல்லக்கூடிய இதைத்தான் பார்க்கின்றோம் ஆனால் இப்பொழுது இந்த ஹலால் ட்ரிப் மிகவும் வரவேற்கத்தக்கது🎉🎉
Alhamdhulillah Allah avargaluku arul purivanaga ameen ❤
Alhamdhulillah 🥰🤲🏻
இமாம் இறையச்சம் சென்றவர்களுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்து யூடியூப் இல் ஒலி பரப்புகிறார் பணத்துக்காக இதற்குப் பெயர் ஒன்றும் தாவா பணியை அல்ல
அல்லாஹ்விற்காக நேசிக்க கூடிய நபர் ❤ இன்ஷா அல்லாஹ் அடுத்த பயணத்தில் சந்திப்பேன்❤
Yarukku pidikkavitttazhum Allahukku pidithal pothum Alhamthu lillah
these types of trips are needed to make the youngsters more towards Islam and increase iman.Youngsters need to understand that you can always enjoy your life even in halal ways... May Allah reward Abdul basith bhai and everyone for their efforts
Than please ask your Aalims to keep the cost share transparent.
This trip is not worth more than 6000.
So balance 7000 goes to whose pocket?
If the trip is really organized for Allah. Then how can one cheat people and eat their money?
Even a child will say it's a scam in the name of God.
If this guy is really genuine then ask him to reveal actual trip cost split per person.
🤦
நேசத்திற்குரிய மனிதர் ABB அவர்கள் ❤😊
Abdul basith buhari brothera lifela one time aachum parkanumnu romba aasa ..good personsa parkurathey periya excitement than allah naadanum one day Abdul basith buhari tuticorin vantha really happya feel pannuven insha allah allah naadanum
லாப நோக்கதோடு செய்தாலும் இது தவறு அல்ல இன்றைய சூழலில்💯
💯
Alhamdhulillah ❤
Alhamdulillah 🥰🥰🥰..
மாஷா அல்லாஹ். அல்லாஹ் கூறுகிறான் பாயனம்பணிப்பர் என்னுடைய. அத்தச்சி. தெரியும் உங்கள் பயனம் அல்லாஹ். எற்பனக
Mashaa allah 😍
அஸ்ஸலாமு அலைக்கும் எங்க அண்ணனும் இந்த ட்ரிப்பில் போனாங்க 😊
Allah podhumanaven alhamdhulillah 🥰❤
Alhamdulillah ❤....
Best explanation Habib 👍🏻🫂
Subahanallah
Masha Allah.... May Allah shower blessings upon you and your friends and family
BarakAllahu feek,Alhamdhulillah,Aameen 👍
Barak Allah feekum ❤
✨🙌
To listen abdul bashid buhari's dhahood i wish to have that tour❤
Barakallahu feek✨
Alhamdulilah ❤masha Allah
May allah bless my brothers
Best experience Alhamdulillah 🥰
✨🙌
Masha'Allah You Are Very Lucky Get This Chance
Hmm lucky for what they paid 13000 thousand,not traveled for free how could it be lucky for those guys?he is lucky to get plenty of money in the name of dawah..
In Sha Allah, One Day I will Come Halal Trip With ABB
"Ameen ameen yarabul alameen always he's introduced different from other Way of dhawa❤Alhamdhullilah "
Masha Allah Parpadharku Avaloo Sandhoosama Irukku. 🤗💕 In Sha Allah Engalukum Participate Panna Aasaya Irukku ❤🇱🇰
✨
Barak Allah feekum😊
Masha allah , allah adhil pangetra anaivarukkum sorgathai koduppanaga insha engalayum adhil kalandhukollum vaaippai uruvaakki tharuvanaga amen
Masha Allah ❤️🤝
السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله بارك الله فيكم
Alhamdulillah❤❤
Masha Allah
மாஷா அல்லாஹ்
Alhamdhulillah 🤲🏻🥺
Modern Islam.
Unmaiye Allah aridhavan
Great work Alhamdulillah ❤️
✨🙌
@@kaswaTvExclusive@Rms253 💒👉👦நீ சபை நாட்த்து 📖👱கற்று கூடு 👉👦மக்கள்க்கு👉🚶 மக்கள்வழி நட்த்து📝 இப்படியும் வாசனம் எடுக்கேலாம் 🔍 அல்லாஹ் குர்ஆனில் வாசனம் எடுக்கும் முறை கற்று தாருகிறான்
Maasha allah❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masha Allah❤
Masha allhaa❤
Masha Allah.super trip
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Insha Allah
I was expecting abdul basith trip video... Jazakallah Kaswa Tv❤
Wa iyyak ✨
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Alhamduillah next video podunga bro
In sha Allah soon ✨
Abdul basith buhari kabadi vlandanaga❤
Alhamdulillah
Aameen❤
Avarhal vithyasamaanamanithar eppavume nallavarkalai yarukkum pidikkathu Allahukkauthan pidikkum ❤🎉
MashaAllah
Allhamdulilah
Mashallah
ji you are very lucky to be got this HALAL TRIP... yevan pesuna enna ji... allah podhumaanavan
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Alhamdulillah, ungaalaku eppadei intha trip pathe teriya vanthu.
இந்த செயல் நல்லது ஆனால் சிறந்நது அல்ல.
நபி (ஸல்) அவர்கள் எளிமையை விரும்பினார்கள் எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும்
Correct
othunavangala vida namakku theriuma oruthavanga onnu senja adula motha kuraiya kandu pudikka venam ivangalta irukku poirukkanga
@@islamvoiceover4693 இருக்கு என்றால் தாராளமாக பொய் வரட்டும் யாரும் தடுக்கவில்லை .
தடுக்க நமக்கு உரியமாயும் இல்லை .
அனால் அதற்கு அல்லாஹ்வின் பெயரை துணைக்கு அழைத்து ,
இது ஒரு நன்மையான காரியம் போல காட்டி ,
இதற்கு பின்னரும் இப்படி ஒரு ட்ரிப் பிளான் போட்டு 13,000 வாங்குவார்கள் .
அதையும் உங்களை போன்றவர் அமலான காரியம் என்று நினைத்து கொடுப்பீர்கள் .
ஆனால் ஆடம்பரத்தில் கேளிக்கையில் அல்லாஹ் ஒரு நன்மையையும் வைக்கவில்லை .
இந்த முறையே மக்களிடம் பணம் பறிக்க இவர்கள் போதும் திட்டம் என்று உங்களுக்கு புரியவில்லையா ?
ஆலிம்களை விட நமக்கு தெரியுமா என்ற இந்த எண்ணமே போதும் .
நரகத்தில் நம்மை தள்ளி விடும் .
ஆலிம்கள் ஒன்னும் மலக்குகள் இல்லை .
அவர்களில் எத்தனையோ பித்தலாட்ட காரர்கள்இருக்கிறார்கள் .
அல்லாஹ்விடம் நாளை மறுமையில் "ஆலிம்கள் சொன்னார்கள் அதை நான் செய்தேன் .
அவர்களை விட யாருக்கு நன்றாக தெரிந்து விடும் " என்று நீங்கள் அல்லாஹ்விடம் கேட்க முடியாது .
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் . உங்களை போல் இருந்தவன் தான் நானும் .
காலம் மூன்றை போல இல்லை .
அல்லாஹ்வின் பெயர் சொல்லி பணம் பார்க்கும் பித்தலாட்ட ஆலிம்கள் இன்று நெறய மலிந்து விட்டார்கள் .
குரானை மட்டும் பிடியுங்கள் . குரானின் அறிவை வளர்த்து கொள்ளுங்கள் .
நாளை மறுமையில் இந்த ஆலிம்கள் தங்களையே ரட்சித்து கொள்ள தகுதி பெறார்;
அவர்களை நம்பி மறுமையை இழக்காதீர்கள் .
உங்கள் குரான் அறிவை கொண்டு மறுமையை தேடுங்கள் ;
அல்லாஹ் மட்டுமே போதுமானவன்;
உங்களுக்கும் எனக்கும் நல்ல இதயங்கள் கொண்ட ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் நட்பாக்கி வைப்பானாக
Look nanmaikaga selavu seyyalam......money spend panna mudiadhavungaluku help panirukanga allah avungaluku adhigama nanmaya tharuvan ............nanmaikaga selavu seivadhai allah virumbugiran
Subhanallah
Allah pothumanavan.. Ivanunga kedakuranunga..
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Bro shaitan yaaru nu neengale sollidunga bro punniyama pogum@@godistrueking5136
@@godistrueking5136 neengal solavthu puriyavillai endral engu sendru theduvathu?
@@wakeup4805 Ivargal seyum inda seyal Qur'an uku edhir anadhu engiren.
En kootril ungaluku poi endru pattal Quranail Unmayai thedungal
Adu Unmai edhu endru solum
@@godistrueking5136 nan ungala kora sollavillai neengal knjm eduthu koorinal nandraga irukum endru than solgiren..
Hbb waiting ❤😊
✨
Next video 🎉🎉
❤❤❤❤
✨
Camp Fire ❌
Qiyam Fire ✔️
அதனால் எளிமையில் தான் ஹிதாயத் உண்டு, ஆடம்பரத்தில் அல்ல. இதில் முக்கிய கவனம் செலுத்துங்கள்
Correct ly said
இந்த மாதிரி ஒரு சில போலி இமாம்கலலையே நல்ல இமாம்களின் பெயரும் கெட்டு போகிறது இமாம்கள் என்றாலே காசி காக தான் என்று அல்லாஹ் என்ற போர்வையை போத்தி கொண்டு,மோசடிகளையும் பாவங்களையும் செய்கிறார்கள்...தெரிஞ்சே ஆதரவு கொடுப்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்,தப்பு என்று தெரிந்தே தப்பு செய்பவர்களை அல்லாஹ்,ஒரு போதும் மன்னிப்பதில்லை,உலகம் அழிவுக்கு மிக அருகில் உண்டு,அதுனாலே தான் இமாம் என்று பெயரில் மோசடியும் எமது வேலைகளையும் செய்கிறார்கள்.
Masha allah waiting for more thaan 4 days for Abdul basith Bukhari Halal trip video Really Al kaswa Tv done a good job to share this video and improve our deen to learn new things of Alquran Almighty Allah will give you what u need in duniya as well as jannah once again Jazakallah khiran
Wa iyyak ✨
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Avunga speechla upload pannunga bro
Assalamu alaikum
Wa alaikum salaam wa rahmathullah ✨
Ithula oru nabar selavathia panatha vchi alagana muraila simple ha bayan panalam...meedai amaithu...engal poru selvam kuraivana valipargalm payan peruvanga sago...thonuchu sonan...thapa soli irntha manam poruthukonga allahkga
ellarum ku trip pohanum ennam varum adula music party nu pogama halalana muraila poirukanga idhula kuda kora kandupudikkanuma
@@islamvoiceover4693 varthaiya pathu vidunga...na inga ivanga ponatha korai solalama...eliya murai la oru alaipu pani saiyalam nu sonan...ithu ungaluku kuraiya irntha...ungalku tha prechanai sago
Seekaram aduthu aduthu episodes download pannunga thambi people are waiting🤣
மூன்று நாள் பயணத்திற்கு எதற்கு இவ்வளவு பணம் அதுவே மிக மிக அதிக பணம் அதற்கு பதில் வேறு ஒரு மைதானத்தில் எளிய முறையில் மேடை அமைத்து தாவா பணி செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் எத்தனை ஆயிரம் பேர் பயன் அடைந்திருப்பார்கள் இனி வரும் காலங்களில் இமாம் அவர்கள் இந்த முறையை பின்பற்றினால் சமுதாய மக்களுக்கும் பிற மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
Panam sambadikka idu oru pudu vazhi.
Avlo dhan.
@@godistrueking5136 இப்பொழுது ஒரு சிலர் தாவா என்கின்ற பெயரில் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்கள்
music party nu poringa idhula selavu pannq
@@islamvoiceover4693 ஒரு தவறிற்கு இன்னொரு தவறு சரி என்று ஆகாது .
மியூசிக் பார்ட்டி போக வேண்டாம் என்றால் போக கூடாது என்று தாவா செய்யுங்கள் .
அதை தான் செய்கிறீர்களே இதை என் செய்ய கூடாது என்று கேட்காதீர்கள் .
இதில் தெள்ள தெளிவான லாப நோக்கும் ,அல்லாஹ்வின் பெயரை சொல்லி வணிகம் ஆக்கு ஒரு தெளிவான பிசினஸ் பிளான் என்று உங்களுக்கு புரியவில்லையா ?
train ல 2nd கிளாஸ் ஸ்லீப்பர் போட்டு அல்லது setc non ac ல bus poi ,நோர்மல் ஹோட்டல் ல தங்கி நாள் முழுக்க அல்லாஹ்வுடைய திக்ர்மற்றும் குரானின் ஒளியில் இந்த ட்ரிப் செய்யலாமே ?
ஏன் செய்யவில்லை ?
இப்படி ஆடம்பரம் காட்ட அவசியம் என்ன உள்ளது ?
அங்க போய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போட13,000 குடுத்து அதுவும் அல்லாஹ்வின் பெயரை சொல்லி வணிகம் செய்றங்க.
இது உங்களுக்கு புரிலன்னா வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல .
குரானை மறந்து , அறிவீனமாகவே ஆலிம்கள் பின்னால் போய் சீரழிய வேண்டும் என்று விதி இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும் ?
காத்திருக்கின்றேன்..
Next trip eppanu solluga . inshallah vara
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
@@godistrueking5136 negal tedi sonnal nalla irukum
Jummah is Farl you get only once in a week,better you people give more importance than the other all sunnah
Original பித்அத் காரனுகள்
மாஷா அல்லாஹ் ஈமானை அதிகரித்து கொள்ளும் சந்தர்ப்பம் மாற்று மத நண்பர்களையும் இன்ஷா அல்லாஹ் அழைத்து செல்லுங்கள்
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
WEAPON TRAINING THARALIYA??
Àbdul basith bukhari avargal number kidaikuma bro
Full video podunga
Will upload soon in sha allah
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
@@godistrueking5136 எதை பற்றி தேடவேண்டும்
@@ameenaroshan4519 Ningal full video kekureengalla.
Nalla amal nu ninachu dhane kekureenga.
But Ivar seira indha trip Shaitan in seyal.
Idu Shaitan in seyal DHAn endru sonal neraya Peru namba mateenga.
Apo Quran dha ungaluku badhil sollum
Haqq enna Bathil enna nu.
Adukaga dha sonnen
@@godistrueking5136 அவங்க செய்த செய்யல் நல்லாதாகா இருந்தால் நன்மை பெறட்டும் தீமையாகா இருந்தால் அல்லாஹ் பார்த்து கொள்ளுவான்
Brother how I can cnct u want to talk to very prsnl pls pls pls response
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
நபி வழி என்று பேசியவங்க எல்லாம் கடைசில மார்க்கத்துக்கு தல வலி
Insha Allah next video upload pannunga ji ☺
In sha Allah soon
@@kaswaTvExclusive جزاك الله ji
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
Allah oru van Allahu Ahad
Yar Allah yar shaitan naa 🤔
Kai pokira pokkula comment panna kuthadu sagoo purithungala
Allah ungaluku arul purivattum insha Allah
@@HanzaHanz-u5i Ungaluku Naa type panadu purilanu ninakren.
Oru Velai naan dhan theliva type panla pola.
Inda trip video pathu idhu Nalla Amal Mari ninachu comment panreenga
Unmayil ivargal seyal , Shaitan in seyal.
Allah vin peyaral panam paarkirargal.
Makkalai vazhi kedukirargal businesses panna
Naa solra indha visayam puriyalanna Quran mela focus panunga nu solla vanden.
Adhu Allah vai patria puridhalayum, Shaitan patria puridhalayum kodukum
En endral thar kalathil Allah vin ibadath endru solli kondu Shaitan udaya Amal gal dhan neraya nadakudhu.
Example this trip.
Hope I made my statement Clear.
Please focus on Quran more rather than just listening bayans of Alims like him who mis guide people.
விமர்சனம் சும்மா வருவதில்லை அவன் விமர்சனத்திற்கு தகுதியானவன்தான், தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்,
இவானா காப்பாத்த நீங்கள் எல்லாம் பேசுறிங்களா?
@@justsomeone740Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
@@justsomeone740 who are you?
@@godistrueking5136 endha oru haramana kariyam illamal tour povadhu haram aaka pattulladha markathil?? Theliva sollunga. Therinjika dan kekren
Allah selvaatha kututhu atha halal ana muraiill selave seiya sollirukan athathane evanga pannirukanga Alhamdulillah nameil pala ber enna pandranga Allah kututhatha sethu vachitutha irukanga atha vachi oru payanumilla ... Apdi vachirukathu epdi halalana muraila selave pannala Allah pothumanavan
Abdul basith number kidaikkumaa
Quran il vidai thedungal.
Inda Aal fitna vashi pol therigirar.
Quran la thedunga ji
Allah vazhi katuvan.
Tharkala aallimgal maximum naraga neruppaye katugirar.
Ellam okay romba good work
30000 😮 konjam over
13000 bro
@@jeenathyacoob99913000 um adigam dhan.
5000 podhum.
Meedhi 8000 yar pocket ku podhu?
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
13000 kooda over dha
5000 enough.
Balance 8000 cheated.
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
மனிதர்கள் விமர்ச்சனம் செய்யத்தான் செய்வார்கள். அவற்றை கடந்து செல்லுங்கள். மாற்று மத நண்பர்களையும் அழைத்து சென்றால் இன்னும் அழகாக இருக்கும் 🤲🇱🇰🇱🇰
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
@@godistrueking5136 இஸ்லாமிய வரையரைக்குள் செய்வதில் தப்பு கிடையாது நண்பா
@@Yesmin-m3c Idhu Islameh Illai Nanba.
Allah vin dhikr endra peyar solli, noodhana vyabaram nadaithi panam parpadhu Ella varayaraikum meeriyadhu.
🤦
Aalimgalai nambadeergal
Narag nerupuku kooti selvargal.
Please Quran ai aaivi seyungal.
114 chapters um araindhu payilungal. Very eduvum nammai kaapatra povadhu illai
I am not understanding what you wanna say
Abdul basith Maulavi பற்றி விமர்சனம் என்பது இயற்கை ஒரு வார்த்தை சொல்லுறாரு அப்படி ஒன்றும் இயற்கையா வர இல்ல அல்லாஹ் படைத்தது இது தான் காரணம் அவருக்கு வரக்கூடிய விமர்சனம்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எனக்கு உங்களுடைய நம்பர் வேணும்
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
மூணார் 3 நாளைக்கு நடந்த அனுபவம் எல்லாம் சேரி,தொழுகை நடக்குது ஜமாத் ஆ தொழுகுறீங்க என் அப்துல் பாசித் புஹாரி உங்களோடு சேர்ந்து தொழுகை வில்லை?வயநாடு இல் எப்படி பட்ட துயர சாம்பவம் நடந்தது அது பத்தி பேசினான இதுவரை?அவன் ஒரு சுயநல வாதி.
வார்த்தைகளை அவதானமாக பாவியுங்கள்
@@showkiavadhanam endral enna?
Idu Shaitan Trip.
Halal trip alla
anaithirkum padil kurium ipti en questions kekkuringa nu puriyala vettiya harama porathukku selavu pandringa idhukku ellaraium vida abb than adigama selavu pannirukanga
@@islamvoiceover4693 ABB than athigam selavu pannirkaru nu neenga pathingala bro?
Onnu therinju pesunga illanda pesanthinga
You accept halal money only
மெண்டல் கூட்டம்.... காரி துப்புனா கூட எச்சில் வீணாகும்னு நெனைக்குறேன்
Yaru bhai mental kutam nu solringa?
Saria soneenga.
Mental matum illa.
Pavathil panam serkum paava kootam
நமது இமாம் உடன் பணக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும் ஏழைகள் எல்லாம் செல்ல முடியாது
எல்லாம் சரி பாய்.... ஏலை எளிய மக்களை பணம் செலவழித்து பிரயாணம் அழைத்து சென்று தாவா செய்தால் நல்லா இருக்கும்.... ஆனால் அவரு பணம் சம்பாதிக்க இந்த வழியை பயன் படுத்தி அதை உங்களை போன்றவர்களால் விளம்பரம் தேடுகிறார்........
உண்மைதான்
மூன்று நாள் பயணத்திற்கு எதற்கு இவ்வளவு பணம் அதுவே மிக மிக அதிக பணம் அதற்கு பதில் வேறு ஒரு மைதானத்தில் எளிய முறையில் மேடை அமைத்து தாவா பணி செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் எத்தனை ஆயிரம் பேர் பயன் அடைந்திருப்பார்கள் இனி வரும் காலங்களில் இமாம் அவர்கள் இந்த முறையை பின்பற்றினால் சமுதாய மக்களுக்கும் பிற மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
சரியாய் சொன்னிங்க சகோதரரே,அவர் பணம் சம்பாதிக்க இந்த மாதிரி சின்ன பசங்கள பயன்படுத்துறார், நல்ல எண்ணம் உள்ளவன் என்றல் ஏழை எளிய மக்களை இலவசம் மககொண்டுசெல்வர்,பணம் சம்பாதிக்க எந்த ஒரு எல்லைக்கும் போவார் இந்த அப்துல் பாசித் புஹாரி மௌலானா
Saria soneenga.
Ipadi sambadikum panam naraga neruppu dhan
2.5lakhs அவன் சொந்த பணம் செலவு பண்ணுனான?சின்ன பசங்கள பொய் சொன்னாலும் பொருந்தி சொல்லுங்கட பாவம் நீங்கல்லாம் ,அவன் சுயநலத்திற்கு உங்கள் எல்லோரையும் முட்டாள் மாதிரி பயன்படுத்துறான்.
Saria soneenga
@@TamilTamil-fd2er இன்டர்வீவ் ஆ பியுள்ள ஆ பாருங்க பிரதர்,நான் சொல்லலே அந்த பையன் ஆ சொல்றன் 7.00 sec லேது பாருங்க அப்துல் பாசித் 2.5lakhs சொந்த பணத்தை செலவு பண்ணிருக்காரு னு.
@@TamilTamil-fd2er நீங்கள் சொல்வது செரிதான் சஹோதரே,எல்லாமே வெளி வேஷம் நாடகம்,திரைக்கு முன்னால் ஒரு மனிதன் ,திரைக்கு பின்னால் ஒரு மனிதன்,அதுதான் இவர்.
நமது இமாமுடன் பணக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும் ஏழைகள் எல்லாம் அவ்வளவு செலவு செய்து செல்ல முடியாது
😂😂😂😂😂😂
Waste of money
Innalillahi wa inna ilaihi rajiu'n. எளிமை ஈமானின் ஒரு பகுதி. இது எந்த வழி?, நபி வழியா? எளிமை, நாடோடி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி கற்றுக் கொடுத்த அந்த வழிமுறையில் இப்படி ஒரு விஷயமா?, எளிமையோடு வாழ வேண்டும் என்று போதித்த அப்துல் பாசித் புகாரி அவர்களுக்கு, இளைஞர்களின் மனோ இச்சையைத் தீர்த்துதான் தாவத் செய்ய வேண்டும் என்பது இது என்ன வழிமுறை? உயிர் பொருள் நேரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் உலகத்தின் தேவைகளை துறந்து, அல்லாஹ்வின் பாதையில் என்று கூறினால், அது வழிகேட்டின் கூட்டம். எந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது எந்த குர்ஆன் வசனம் உள்ளது என்று கேள்வி? ஹலால் உல்லாச பயணக்கூட்டம். இதன் மூலமாக சொல்ல வரும் செய்திகள் என்ன? ஹலால் டூர் என்ற பெயரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் ஹதீஸ் உடைய ஆதாரங்கள் எங்கே இருக்கிறது? கூட்டம் சேர்ந்த 46 பேரில் எத்தனை பேர் மனோ இச்சையை தீர்த்துக் கொண்டவர்கள்? எத்தனை பேர் இறையச்சத்தைப் பெற்றுக் கொண்டவர்கள்? இந்த வீடியோவில் பேசி சகோதரர் இந்தப் பயணம் எதற்கான பயணம்? என்ன நோக்கத்திற்கான பயணம்? என்பதை தெளிவுபடுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
Amaam bhai panam vasool ore oru manithanin adambara selavikku,abdul basith bhuhari adambaram selavu seibavar...oru Thani manithanin selavukkaga appavi makkalin blood ah kudikurar...
It's a clear business plan brother
It's Shaitan trip.
Not Halal trip
@@godistrueking5136abdul basith sambathika potta plan ku paavam ivanga enna pannuvanga,halal trip nu name vera making money trip nu change panna sollunga....
@@TawakkulAllah-l2w Idai adarikum ovvoruvarum Naraga neruppaye vaitril Kati kolgirargal
Pongada dei tarkurigala..islam le telivu petravan yaanigal ellam comment section le vandu kadarikittu irukkange....ungalale 100% solla mudima ? Avar earn panradukku inda trip nnu..? Rizuk alikkiravan allah.. inda 46 per trip ponalum pogattalum avarukkane rizuk avare vandu adaiyum. Ellam terinja maadiri pesuringale. Oruvela .marivanade arindukollum saktiye allah kodutirkkana . Illa unge velaialam vittutu vandu cctv vachi partingala..? Aniayama oru aal mela pali sumatta koodadu..avadooru pesadeenge bro..
Vahabi vahabi thandhaa😂😂
U got the right point.
@@godistrueking5136 yep👍
Its not way of prophet muhammad ( pbuh). Its completely bithath......
Not even shahabas did like this
First know what is bithath . Idhu nabi senjanga Islam la iruku nu nenachu daily panuradhu follow panuradhu dha biddhath . Allah veh solran Qur'an la na padacha indha ulagatha neenga pakalaya na pdacha edangala poi parunga nu aprm idhula ena thappu iruku
Aduthavangala epavum kurai mattume kooratheergal brother
I agree with you.
But these PPL will call us fools if we say the truth'.
Idhu Allah vin seyal illai
Shaitan in seyal.
Idu puriya vilai endral Quran il vidai thedungal.
Allah yar? Shaitan yar endru adu badhil sollum.
@@jaithoonbeebi1037 Vaya muditu podi
@@TawakkulAllah-l2w unaku oru pennidathil epdi பேசணும் நே terila, இதுல நீ dawa பண்ற..
Alhamthullah 👍
Masha allah
Alhmdulillah 🎉🎉