Munnar Trip With Abdul Basith Bukhari | My Halal Trip.Com | MC Ahamed Lee

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 489

  • @LEETVNetwork
    @LEETVNetwork  2 месяца назад +23

    Visit: www.myhalaltrip.com

    • @imdadali4734
      @imdadali4734 2 месяца назад +3

      Nannum vara bro

    • @ubaithulla1987
      @ubaithulla1987 2 месяца назад +1

      Assalamualaikum bhai
      Just a thought.. Website la bugs iruka mathiri therithu. Sariya redirect aaga la for few pages

    • @krishty-l9y
      @krishty-l9y 2 месяца назад

      Good business

    • @JJabber
      @JJabber 2 месяца назад +1

      இன்ஷா அல்லாஹ் லேடிஸ்க்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்குமா

    • @Naimunnisha-j1i
      @Naimunnisha-j1i 2 месяца назад

      🤩🥰💖💖👍👍💐💐🤲🤲🤲

  • @SalmanSha-xd7bf
    @SalmanSha-xd7bf 2 месяца назад +68

    இன்பச் சுற்றுலா என்று எத்தனையோ இளைஞர்கள் மார்க்கத்துக்கு புறம்பாக நடக்கும் வேலையில். அல்ஹம்துலில்லாஹ் இந்த ஈமானிய சுற்றுலா ரொம்ப மனநிறைவு தருகின்றது அல்ஹம்துலில்லாஹ்❤

  • @fathimafamila6039
    @fathimafamila6039 2 месяца назад +108

    اسلام عليكم ورحمة الله وبركاته...
    I'm from Sri Lanka.
    இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி ஒரு பயணம் மேற்கொண்டதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
    الحمد الله..🤲
    ماشاء الله 👍
    அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக..🤲

  • @iyasahd558
    @iyasahd558 2 месяца назад +144

    ஒவ்வொரு ஈமானிய மனிதனும் இவ்வாறான (இஸ்லாமிய) சுற்றுலா செல்ல ஆசைப்படுவான்

  • @seeniseyedabthahir548
    @seeniseyedabthahir548 2 месяца назад +15

    நீங்கள் செய்யும் இந்த விஷயம் இளைய தலைமுறைக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் மாஷா அல்லாஹ் good job 👍

  • @abuba461
    @abuba461 2 месяца назад +45

    அல்ஹம்துலில்லாஹ்😊
    எத்தனயோ இளைஞர்கள் மார்க்க வழி தவறி செல்கிறார்கள் அதை யாரும் கண்டுகொள்வதில்லை ஆனால் அதை சில முயற்சி செய்து மாற்றினால் இவ்வளவு விமர்சனம்.அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.

  • @azeemjabbar6792
    @azeemjabbar6792 2 месяца назад +59

    இன்ஷா அல்லாஹ் மரணத்துக்கு முன்னாடி இப்படி ஒரு பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று மனம் அவா கொள்கிறது....

    • @ajmal6015
      @ajmal6015 2 месяца назад

      அவா அவா... அவவவா அவவவா அவா அவா....

  • @Muhmeen-ud2hl
    @Muhmeen-ud2hl 2 месяца назад +35

    மாஷா அல்லாஹ்,
    அல்லாஹ் அப்துல் பாசித் புகாரி அவர்களுக்கு மென்மேலும் அருள்புரிவானாக ஆமீன்...

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik 2 месяца назад +24

    I'm fifty seven years old mother of four children, I think this way also better to attract the youngsters for the correct path ! Alhamdulillah

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 месяца назад +64

    இறைவன் அழகான படைப்பாளன்
    அவன் படைத்ததை சுற்றிப் பார்க்க வேண்டும் அதை ஆய்வு பண்ண வேண்டும் அதைப்பற்றி தெளிவு எங்களுக்கு வந்து சேரும்

  • @sumaiyamuthallif1369
    @sumaiyamuthallif1369 2 месяца назад +38

    இறைவன் இதை எற்பாடு சொய்தவர்களும் இதில் கலந்துகொண்டவர்களுக்கும் அருள் புரிவனாக இதை போல் ஈமான் பபணதில் கலத்து கொள்ள உதவிபுரிவானாக

  • @AabithaBegum-u8g
    @AabithaBegum-u8g 2 месяца назад +5

    Alhamthlilah ❤❤❤ allahvin paathail ungal muyarci anaithum vetri adayadum maasha allah ❤❤❤ naagalum ungal anaivarukum nanbanaha ullom subhanallah❤❤❤

  • @pullapondy3174
    @pullapondy3174 2 месяца назад +12

    மிகச் சிறந்த ஆசிரியர் புகாரி அவர்கள் இன்னும் நிறைய இது போல் நடந்த வேண்டும்

  • @riyaskhan5863
    @riyaskhan5863 2 месяца назад +4

    Masha Allah ♥️ This is the trip we all want❣️ idhey pondra payanathai enakkum ungalukkum amaiya ellam valla iraivan namakku thandhu arul purivaanaga, Aameen❣️😇

  • @abialm1807
    @abialm1807 2 месяца назад +40

    பல எருமைகளில் அர்த்தமில்லாத பதிவுகளுக்கு மத்தியில்
    மக்களுக்குத் தேவையான சிறந்த பதிவு அல்லாஹுத்தஆலா உங்களது இவ்ஆன்மிகச் சேவையை பொருந்திக் கொள்வானாக

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 месяца назад +24

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இறைவனின் சாந்தியும் சமாதானமும் நடவட்டுமாக

    • @Ummumushab-fm8gc
      @Ummumushab-fm8gc 2 месяца назад

      Ungalai inside seythihalilum kangiren arumai sahotharene

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 2 месяца назад +5

    Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu Alhamdhulillah allah nam anaivarum medhum arul purivanaga
    Ungal amalkalai yetru KOLVANAHA AAMEEN

  • @abdullahbinabdulqadir2080
    @abdullahbinabdulqadir2080 2 месяца назад +12

    நல்ல முன்மாதிரி சுற்றுலா இது. 👏

  • @parveenaman2302
    @parveenaman2302 Месяц назад

    Masha Allah
    Allah ungaluku tofivc koduppanaga
    Moulavi abdul bashit bahi nanbargal anaivarukkum allla idayat koduppanaga
    Subhanallah 🎉🎉🎉

  • @mustafas_lens
    @mustafas_lens 2 месяца назад +3

    Alhamdulillah 😇❤️
    It was indeed a halal trip and I'm delighted to be associated with all the brothers including lee, anas from Qaswa TV, and habib ABB 🤩
    May Allah swt bless all of us to be united on the right path and make our journey from this dunya to akhirah is easy for us 🤲🏻
    آمين

  • @khanbabababakhan294
    @khanbabababakhan294 2 месяца назад +2

    Ma sha Allah. Mikka Magilchi. idhu ponra jamathil Allah vin padhail sella vendum. in Sha Allah ❤

  • @gamina9671
    @gamina9671 2 месяца назад +5

    மாஷா அல்லாஹ். அருமை யான பயணம். அல்லாஹ். எற்பனாக. மழை. நேரத்தில். வேண்டம். அல்லாஹ் விர்க்கக பேசும். ஒறு. ஒறு. வற்த்தை. அறுமை

  • @rejinas6569
    @rejinas6569 2 месяца назад +2

    MASHA Allah unga Mela melum melum mathipu eritey pothu Abdul basith........

    • @TawakkulAllah-l2w
      @TawakkulAllah-l2w 2 месяца назад

      Chumma iri rejina nee vera poo maa

    • @FairoseSadam
      @FairoseSadam 2 месяца назад

      Allah oru manitharai nesichaal
      Avanudan irukkum anaithu malakkumaargalaum nesikka solvaan apram boomil ulla manithargalai nesikka solluvaan

  • @muslimtamilan4340
    @muslimtamilan4340 2 месяца назад +33

    அடுத்த முறை அல்லாஹ் நாட்டம் இருந்தால் நான் வருவேன். துஆ செய்யுங்கள்.

  • @anwarali-pb1or
    @anwarali-pb1or 2 месяца назад +4

    Mashaa Allah... Simply Superb..undoubtedly..no words to describe.. 👌

  • @AbdulRahman-dr6uu
    @AbdulRahman-dr6uu 2 месяца назад +1

    Masha allah. I am sri lanka. Arumaiyana bayanam. Idhu mai eggelukum porathuku pakkiyam kidaike dua seige. In sha allah Abdull basith movlavi ye nerla pakkanum. Oru mura sri lanka wagge movlavi oru Arumaiyana bayan ondu seiyanum. Appothu athil niraye peruku matram warunum. Ellam in sha allah oru naal nadake dua seiran

  • @sadeethmhmd4293
    @sadeethmhmd4293 2 месяца назад +3

    Abdul bashith அவர்களுடன் சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காதா 😢❤

    • @FairoseSadam
      @FairoseSadam 2 месяца назад +1

      Yess yenakkum aasa thaan

  • @hammath1576
    @hammath1576 2 месяца назад +7

    இந்த பயணம் மிகவும் சிறந்தது பயணம் எல்லா முஸ்லீம்களுக்கு ஒரு படிப்பினை

  • @iyasahd558
    @iyasahd558 2 месяца назад +46

    ஈமானிய உள்ளம் கொண்ட நண்பர்கள் அமைவது அல்லாஹ் உங்களுக்கு தந்த மிகப்பெரிய அருள்
    எனைக்கும் இவ்வாறான நண்பர்கள் கிடைக்க துஆ செய்யுங்கள்

  • @massediz1376
    @massediz1376 Месяц назад

    Mashallah azhaga irukku …ipdi oru halalana trip first Time pakkuren…

  • @imamarealhero6276
    @imamarealhero6276 2 месяца назад +5

    Ithu oru different ahh aana jamath youngsters ku pidicha maathiri jamath ahh irukkum neraya pasanga itha follow pannuvaanga insha Allah

  • @kuttykutty5755
    @kuttykutty5755 Месяц назад

    Allah anumathitha vithaththil nabi Muhammad sallallahu alaihivasallam avarhal valnthukatiya vithathathil oru alahiya halal trip ALHAMDULILLAH ❤
    Engaludaiya payanangalum evvaru amaiynthullathu enbathayum aarainthu parka vendum enra ennaththai oru alahana kanoliyil amithuth thantha Hazrath mattrum sahothararhaulkum Jazakallahu khair ❤

  • @umar-oq8uq
    @umar-oq8uq 2 месяца назад +2

    Alhamdulillah.. this video is so valuable & full of grace. May Allah grant you more & more iman. Iam so inspired. we are expecting more lee with moulavi abdul Basith videos... jazakilah hair ..you gave us precious video ❤

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 2 месяца назад +1

    Alhamdulillah ❤❤Allah podumanawan.ithe pola nangalum kalathukollalama hala trip la..yengalukum romba asayaha iruku..

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 2 месяца назад +2

    Masha allah inda jamathil pala 100000per inaya innoda manam nirainda vazhukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 месяца назад +127

    இதைப் பற்றி சில வீடியோக்களில் கமெண்ட் பார்த்தேன் கவலையாக இருந்தது ஏன் இவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள் என்று பணம் செலவு செய்யாமல் எவ்வாறு பிரயாணம் ஒன்று செய்ய முடியும் சிந்திக்க மாட்டார்களா

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 месяца назад

      மக்காவுக்கு ஹஜ் செய்ய போவது என்றால் ஏழு எட்டு லட்சம் செலவாகிறது அப்ப அது கூட பணம் வீணாகத்தான் போகிறது என்று சொல்வார்களோ தெரியவில்லை

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

      ​@@mohammadrisvan5975
      😢😢😢😢😢

    • @supersuper-r3l
      @supersuper-r3l 2 месяца назад +10

      இந்த ஹலால் ட்ரிப் காக குறைந்தது 5 லட்ச ரூபாய் செலவு ஆகி இருக்கும் அந்தப் பணம் இருந்திருந்தால் எத்தனையோ குழந்தையின் படிப்புக்கு ஆயிருக்கும் எத்தனையோ நோய்வாய் பட்ட மக்களுக்கு உதவி இருக்கலாம் இதில் கிடைக்கும் நன்மை அதில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 месяца назад +11

      சரி இன்ஷா அல்லாஹ் உங்களிடம் பணம் வரும் தானே நீங்கள் ஏதாவது செய்ய முன் அந்த பணத்தை இந்த மாதிரி செலவு செய்து விடுங்கள்

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

      @@mohammadrisvan5975
      ஹாஜ் யாத்திரை பாதுகாப்பு
      இல்லை
      அல்லாஹ் வும்
      பாலஸ்தீன யுத்தத்திற்கு போய் விட்டார்
      இனி வரவே
      மாட்டார்
      😁😁😁

  • @mohamedthowfik9044
    @mohamedthowfik9044 2 месяца назад +5

    அல்ஹம்துலில்லாஹ் கண்ணியமான கூட்டம்❤

  • @cad7751
    @cad7751 2 месяца назад +3

    AlhamduLILLAH, I wish to join with your team. ❤ from Srilanka

  • @rafic1120
    @rafic1120 2 месяца назад +3

    Masha Allah Nice trip. May Allah accept it from you all. Aameen

  • @Mohammed_Israth
    @Mohammed_Israth 2 месяца назад +1

    Masha Allah❤
    Barakallah feekum va hayathik🤲

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 2 месяца назад +2

    EIEMAANEYEA TOOR SUPER
    ALHAMDHULLILLAAH AMEEN AMEEN YA RAPPIL AALAMEEN ❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 месяца назад +1

    Alhamdulillah Azhagiya muyarchi Allah Arul purivaan 🎉🎉🌈🤲🤲

  • @Safeena-r1r
    @Safeena-r1r 2 месяца назад

    MshaAllah !! V.gd .so hppy Its tour hava emaan !!!and Ihlas gd Allhamdulillah !! Sukrnan !! Ahlava sahlan !!!

  • @zuhabinthwazeer9244
    @zuhabinthwazeer9244 2 месяца назад +12

    இது போன்ற சிறந்த பயனம் ஶ்ரீ லங்கா நடை பெற வேண்டும். அதில் எனது பிள்ளையும் கலந்து கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ்

    • @MuhammedRiyas-ut6rc
      @MuhammedRiyas-ut6rc 2 месяца назад +5

      மூன்று நாள் ஐமாத்திற்கு அனுப்பினால் போதும் الحمد لله இதைவிடவும் அறபுதமான அனுபவம் உண்டாகும் மஸ்ஜிதில்

    • @asfaknotes
      @asfaknotes 2 месяца назад +1

      40 nal ondu negga pogga then uggdah pullayh anuppugga
      nalla experience

  • @RiyanaRamzanbasha-lj9gd
    @RiyanaRamzanbasha-lj9gd 2 месяца назад

    அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்கள் நான் பார்த்து பயன் அடைகிறேன் இன்ஷா அல்லாஹ் என் கணவர் புதிய ஃபிஷ் ஷாப் ஆரம்பிக்க போகிறார் அல்லாஹ்வின் கிருபையால் எனக்காக என் கணவருக்காக துவா கேளுங்கள்

  • @0__Mhd__0
    @0__Mhd__0 2 месяца назад +4

    Masha allah
    Allah podhumanaven ❤

  • @ismailbasha3980
    @ismailbasha3980 2 месяца назад +11

    Masha allah indha vaaipu enaku kedaikala insha allah oru islamic contest maari vechu adhula nalla marks vanguravangaluku select panni free ya kutitu ponga insha allah engala maari pasangaluku idhu afford panna mudiyadhu..

  • @Aafiya641
    @Aafiya641 23 дня назад

    allah ungalin payanatthaii lesakuvanaga... الله اکبر... ❤

  • @mohamedfarjithofficial
    @mohamedfarjithofficial 2 месяца назад +6

    Allah ungalukku arul poliyattum ✨♥️

  • @AsamAsam-d5u
    @AsamAsam-d5u 2 месяца назад +2

    LEE TV Network 🎉
    Love ❤ From Srilanka 🇱🇰

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 2 месяца назад +3

    Solla varthai illa Masha allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Aj_keriya
    @Aj_keriya 2 месяца назад +2

    Eanakkum aasayaga irukku ❤ love you from Sri Lanka ❤️

  • @mohmedanas8633
    @mohmedanas8633 2 месяца назад +1

    அல்ஹம்த்தில் லாஹ் உங்கள் அனைவரையும் இம்மையில் ஒன்று சேர்த்ததை போல மறுமையில் நம் அனைவரையும் ஒன்று சேர்ப்பானா ஹ

  • @mohammedzubairkh4403
    @mohammedzubairkh4403 2 месяца назад +1

    Masha Allah....may Allah bless each and every muslim in this ummah......I just got jealous after seeing this..........Insha Allah, if I get another chance I would get there

  • @rifas5603
    @rifas5603 2 месяца назад +4

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohammedthalha-fn4pv
    @mohammedthalha-fn4pv 2 месяца назад +4

    Alhamdulillah Mashallah Barakallah

  • @MushV
    @MushV 2 месяца назад +10

    Allahumma Baarik

  • @k.dharisdharis4464
    @k.dharisdharis4464 2 месяца назад

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @FairoseSadam
    @FairoseSadam 2 месяца назад

    Alhamdulillah intha maari allah yenakku kudukka dua seigga plzzz

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 месяца назад +9

    You guys should have invited Irfan, Arif, and Idris, All the thambis would have come with their crew and broadcasted, would have been a big dawah to tn

    • @importantinfovideos824
      @importantinfovideos824 2 месяца назад

      Rightly said

    • @muslimtamilan4340
      @muslimtamilan4340 2 месяца назад

      But வரமாட்டாங்க​@@importantinfovideos824

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 2 месяца назад

      next time povela kupduvaru ethu pannalum kelvi kekkama irukka mattanga pola intha makkal

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 2 месяца назад

      @@islamvoiceover4693 did you even understand what was said, just relax

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 2 месяца назад +1

    Ma sha allah.... Barakallahu

  • @crazyselection9324
    @crazyselection9324 2 месяца назад

    Alhamdhulillah maasha Allah en pillahalukkum vaaippukidaikka dua aeynfa

  • @இம்ரான்-ல8ய
    @இம்ரான்-ல8ய 2 месяца назад +14

    மாஷா அல்லாஹ்

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

      அஸ்ஸலாமு
      அலைக்கும் 😂😂

    • @இம்ரான்-ல8ய
      @இம்ரான்-ல8ய 2 месяца назад

      @@ஐசக்ஐசக்-ற1ம வளைக்கும் சலம் வரஹ்மதுல்லாஹி வபரக்கத்துஹூ
      ஐசக் நல்ல இருக்கிறீங்களா

  • @HanzaHanz-u5i
    @HanzaHanz-u5i 2 месяца назад +2

    إن أحبك في الله Abdul bashith Bukhari ji
    احمد الله احمد الله احمد الله
    الله اكبر الله اكبر الله اكبر

  • @amanfouzi9856
    @amanfouzi9856 2 месяца назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்தியாவில் இருந்து இருந்தா இன்ஷா அல்லாஹ் நான் உங்களோட வந்திருப்பேன்

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 2 месяца назад

    Alhamdulillah good trip masha allah

  • @kithabitha3319
    @kithabitha3319 2 месяца назад +1

    Ma shaa Allah akhee

  • @user-sh2zx3dk1m
    @user-sh2zx3dk1m 2 месяца назад

    Masha Allah,Alhamdhulillah romba nalla iruku 👌😍

  • @eprohoda
    @eprohoda 2 месяца назад +3

    good night, Lee~ enjoyed. really super trip- so long,📹

  • @Yousuffarooq770
    @Yousuffarooq770 2 месяца назад +1

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 2 месяца назад +1

    இந்த டிரிப் எல்லாம் ஓகே, ரொம்ப சந்தோஷம் , வங்கதேசத்தில் எதோ ஒரு உள்நாட்டு கலவரதுல சம்மந்தமே இல்லாம ஹிந்துக்கள் தாக்கபடுறாங்க , உங்களுக்கு இந்தியாவுல ஒரு பிரச்சினை வரும் போது உங்களுக்காக எவ்ளோ ஹிந்துக்கள் ஆதரவு கொடுக்கறாங்க, இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க

  • @asrarahamedmohammedali313
    @asrarahamedmohammedali313 2 месяца назад +7

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க bro

  • @WohidmohamedWohidmohamed
    @WohidmohamedWohidmohamed 2 месяца назад +1

    Wow masha allah masha allah

  • @AffanAffan-rp8ed
    @AffanAffan-rp8ed 2 месяца назад +1

    Masha Allah 😊

  • @jaffersathik7053
    @jaffersathik7053 2 месяца назад +2

    Masha Allah Allah Kareem ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Ramzan-b8l
    @Ramzan-b8l 2 месяца назад

    Avan padaippugalai paarthu padippinaiyai katrukkolvom.❤❤❤ Avane anaithirkkum pothumaanavan

  • @JahirHussainMalikBasha
    @JahirHussainMalikBasha 2 месяца назад

    INSHA'ALLAH NEXT TIME I WILL JOIN THIS TRIP 🎉🎉 DUA FOR ALL THE MOOMEEN

  • @ahamedbilal4634
    @ahamedbilal4634 2 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சிறப்பான பயணம் அல்லாஹு எங்களுக்கு இந்த மாதிரி ஈமானுள்ள பயணம் மேற்கொள்ளல் தௌபிக் செய்வானா

  • @sirajudeend.7074
    @sirajudeend.7074 2 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா...

  • @_riazuooo_9924
    @_riazuooo_9924 2 месяца назад

    Inshallah ennaium endhamariyana Allah vin padhail sellavaippanaga

  • @MohamedSalih-u8v
    @MohamedSalih-u8v 2 месяца назад +12

    இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு 13000( 13 ஆயிரம்)என்ற முறையில் வசூல் செய்து புதிய வியாபாரம் ஒன்றை தொடங்கியுள்ளார்கள் இதைப் போல் மலேசியாவில் மலேசியாவில் நான் பார்த்து இருக்கிற அதைக் கொண்டு இந்த மார்க்கத்திற்கு எந்த வளர்ச்சியோ மனிதனுக்கு எந்த ஈமானிய முன்னேற்றமோ கிடைத்ததில்லை ஆனால் நான் சென்ற மூணு நாள் ஜமாத்தின் மூலம் நிறைய ஈமானிய உயர்வு ஹதீஸ்களின் விளக்கங்கள் ஸஹாபாக்களின் தியாகங்கள் குர்ஆன் சூரா மனனம் ஹதீஸ் மற்றும் சுன்னத்தான துவாக்கள் மனனம் பெற்றோர்கள் பெரியவர்கள் ஆலிம்களை மரியாதை செலுத்தும் தன்மையைக் கற்றுக் கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்
    ஆனால் இது போன்ற நாடக வேஷதாரிகள் பயணங்களை வெறுக்கிறேன் மேடைகளில் ஒரு பேச்சு வாழ்க்கையிலோ ஒன்றுமில்லை அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக😢

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 2 месяца назад +1

      13000 than ellartau vangala avaruthan pathiperukku selavu panni kutti ponaru avaru selavu panni porathukku allah rasaka kuduthu irukkan chinna pasangal music kekkama imanoda payanichathu periya visayam enjoy u pannanga yarai patrium yarukkum theriyatha

    • @abdulwajid861
      @abdulwajid861 2 месяца назад +5

      மூன்று நாள் ஜமாத்ல இப்படி கதைக்க வேண்டும் என்றும் உங்களுக்கு உபதேசம் செய்தார்களா
      அவங்களுக்கு ஈமான் கூடாது என்று நீங்க எவ்வாறு கூற முடியும் அது அவங்கட விருப்பம் ஈமானை கூட்டுவதற்கான வலிகளில் ஒன்று தான் 3 நாள் ஜமாத் போவதும் ஆனால் இது மட்டும் தான் என்று நீங்கள் கூற முடியாது இது கொள்கை வாதம்
      தப்லீக் கொள்கை வாதம் இல்லை நீங்கள் தப்லீக்கை சரியாக விழங்கி கொள்ளுங்கள்
      நானும் 4 மாதம் ஜமாத் எல்லாம் சென்றவன் தான் நான் இலங்கையை சேர்ந்தவன் எங்களுக்கு ஒருவன் கலிமா சொல்லி இருந்தால் அவன் எங்களுடைய சகோதரன் அவனை கண்ணியமாக கையால வேண்டும் அந்நியவர்கள் அனைவரும் நபியினுடைய உம்மத்து அவர்களுக்கும் ஹிதாயத் கிடைக்க வேண்டும் என்ற கவலையோடு முயற்சி செய்ய தான் சொல்லி இருக்கு அவங்கட இஹ்லாஸ் அல்லாஹ்விற்கு தெரியும் உங்கட இஹ்லாஸ் எ மட்டும் பாருங்க வார்த்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லாட்டி நீங்க முப்லிஸ் என்ற வங்குரோத்து காரன் ஆகிவிடுவீங்க நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக உங்களுடைய பதிவை நீக்கவும்

    • @engway6393
      @engway6393 2 месяца назад

      தம்பி உண்மையில் நீ தப்லீக் ஜமாஅத் கொள்கைக்கு எதிரானவன் என்பதை இந்த கொமண்ட் மூலம் உணர்த்தியுள்ளாய். உண்மையை சொல் எந்த ஜமாஅத் உனக்கு இவ்வளவு கேவலமான வார்த்தையை மற்றவர்களுக்கு கூற கற்றுக்கொடுத்தது. உன்னைப் போல கேவலமான குணம் கொண்ட எவனையும் தப்லீக் ஜமாஅதில் காணவில்லை. 🤬🤬🤬

    • @korkaimedia
      @korkaimedia 2 месяца назад

      அடுத்தவர்களை பற்றி நல்ல எண்ணம் மட்டுமே கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தருகிறார்கள்
      ஜமாத் செல்வது உங்கள் விருப்பம் ஆனால் ஜமாத் சென்றால் தான் உண்மையான முஸ்லிமென்றில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் மார்க்க சேவைகளை செய்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்

    • @MohamedSalih-u8v
      @MohamedSalih-u8v 2 месяца назад

      ​@@abdulwajid861அடேய் ஸ்ரீலங்கன் இந்த வீடியோவோட டைட்டில் மூணு நாள் ஜமாத் இருந்துச்சாடா அப்படி வச்சா இப்படி தாண்டா கமாண்ட் வரும் இப்ப டைட்டில மாத்திட்டாங்க அந்த லீ டிவி அதனால உன் வேலையை பாரு பொது வழியில் கமெண்ட் வரத்தான் செய்யும் அதை தாங்க முடியலன்னா பொத்திக்கிட்டு போங்கடா

  • @tubelearner6240
    @tubelearner6240 2 месяца назад

    Abdul basith story la invite pannanga ennkum varnum asa enkita pothuma na cash illa... Next time trip podunga bhai inshallah Allah ennku antha baagiyathai tharuvanha❤️ameen

  • @fashith_ahamed
    @fashith_ahamed 2 месяца назад

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 😊
    மெளலவி அப்துல் பாசித் புகாரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. அல்ஹம்துலில்லாஹ் ❤ அடுத்து ட்ரிப் எப்போ என்று சொல்லுங்கள் நானும் கலந்துகொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps 2 месяца назад

    Alhamdulillah... Nalla muyarrchi.... Nanbarkalodu suttrula senru haramana(sarakku, cigarette) visayangalil eedupaduvadhai vida ippadi senru Nalla amalgal seivadhu evvalavo mel... Ilaingargal idha naal peridhum eerkkapaduvargal..

  • @harfavlogs
    @harfavlogs 2 месяца назад +2

    the best trip ever mashallah

  • @MohamedAnsar-pj5uh
    @MohamedAnsar-pj5uh 2 месяца назад +2

    Asllaam alaikum thisyoufulvideo

  • @sabrymohomad-pl4gw
    @sabrymohomad-pl4gw 2 месяца назад +1

    Masha Allah ❤❤❤

  • @mohamedsithick8132
    @mohamedsithick8132 2 месяца назад +1

    Masha Allah Allahu akber

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 2 месяца назад

    Masha allah ❤allhamthulillha ❤❤

  • @BlissfulSoul007
    @BlissfulSoul007 2 месяца назад

    Masha Allah!! May allah grant you all ease and goodness. Good begining...!! Keep growing all my brothers.
    Abu Umamah reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Whoever loves for the sake of Allah, hates for the sake of Allah, gives for the sake of Allah, and withholds for the sake of Allah has perfected the faith.”
    Source: Sunan Abī Dāwūd 4681

  • @AbdulJaleel-sc9if
    @AbdulJaleel-sc9if 2 месяца назад +2

    சொர்க்கத்தில் நுழைவதற்கு இந்த பயணம் காரணமாக இருக்கட்டும் என்று சொல்லும் அளவிற்கு உங்கள் இறை நம்பிக்கை உள்ளது.

  • @SakilaBanu-wt4rn
    @SakilaBanu-wt4rn 2 месяца назад +1

    Masha allah

  • @sajeenasaithani2005
    @sajeenasaithani2005 2 месяца назад

    Mashallah nega super trip ponega Anna ❤😊

  • @ganiabdul8428
    @ganiabdul8428 2 месяца назад +4

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
    அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனது தூதர் முஹம்மது (அவர்களுக்கு சாந்தி உண்டாவதாக) அவர்களின் வாழ்வியல் வழிமுறையையும் இளைய சமுகத்திற்க்கு சுற்று சூழலில் அழகிய முறையில் எடுத்து சொல்லிய அனுபவம் என்றும் மணதில் நீங்கவே நீங்காது

  • @AmbiambiNilal
    @AmbiambiNilal 2 месяца назад

    Insha Allah nanum thangaludan sernthu erukka aasai padukureen

  • @bushrah9972
    @bushrah9972 2 месяца назад

    Masha Allah inni inshallah hajukum poivaarungal😊

  • @muhammedyahya166
    @muhammedyahya166 2 месяца назад +1

    اسلام عليكم و رحمة الله و بركة
    Brother u have ended the video with song it's haram 9:53
    Please try to change it or in your next upcoming videos

  • @roshanraja940
    @roshanraja940 2 месяца назад +1

    masha Allah ❤

  • @Xcxc-kf8wl
    @Xcxc-kf8wl 2 месяца назад +1

    Masha Allah, love from Kerala ❤

  • @AyisaMariyam
    @AyisaMariyam 2 месяца назад

    Masha Allah😍😍😍👌🏻❤️