"Muslims கிட்ட இந்த விஷயம் பிடிக்காது"|Non Muslims Open Talk about Muslims|Public interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 647

  • @ALkaswaTv20
    @ALkaswaTv20  4 месяца назад +125

    வேறு எந்த தலைப்பில் பேசலாம்? Comment பன்னுங்க..!

    • @dianarose6947
      @dianarose6947 4 месяца назад +13

      islamiyar matravarai eppadi paarkkirargal...?

    • @chandru121
      @chandru121 4 месяца назад +16

      Nice bro...
      Ithae mathiri muslims ta poi neenga epdi non muslimsa paakringa nu ஒரு video...

    • @ismathbanu5150
      @ismathbanu5150 4 месяца назад +14

      Veedu yen rent ku muslims not allowed solranga nu kelunga

    • @ansar7965
      @ansar7965 4 месяца назад +10

      Muslim rent ku house tharamatranga atha pathi pasalam

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi 4 месяца назад +4

      Hindukkal meethu muslimgal nilai paadu enna?

  • @Saamaniyan
    @Saamaniyan 4 месяца назад +416

    பிடித்த விஷயம் கொரோனா சமயத்தில் ஜாதி மதம் பேதமின்றி தன்னலம் கருதாமல் இறுதி சடங்கு செய்தது

    • @Akhil-nv7cf
      @Akhil-nv7cf 4 месяца назад +18

      ஒப்பு கொண்டதிர்க்கு மிக்க மிக்க நன்றி 👍🏻

  • @hajimultimobile8509
    @hajimultimobile8509 11 месяцев назад +109

    மிகவும் அருமையான முயற்சி

    • @indianthamizhan007
      @indianthamizhan007 15 дней назад

      Sari yen Kafir ha kollanum nu Qur'an la potrukunu Osama bin laden sona ? Mumbai 2008 appavi Indians ha konnanka ? Pariement,kovai , Kolkata much more ketta vera yar melana pazhi. Why no muslim protest against this terrio&t ???

  • @dhakshanaganesh9693
    @dhakshanaganesh9693 4 месяца назад +519

    Nan hindu enga house owner muslim tha rompa nalla manushan corona time la rent ae kekala 2 months ah situation purinji nadanthukitaru marakamate ❤

    • @Vibhavijay1
      @Vibhavijay1 4 месяца назад +31

      Adhu Muslim enbathal illai. Adhu than manusha thanmai. Naan hindu house owner. Naanum en tenant kitta 3 months rent vaanga villai

    • @tommyshelby6161
      @tommyshelby6161 4 месяца назад +10

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

    • @martinthefriend4all
      @martinthefriend4all 4 месяца назад

      ​@@tommyshelby6161poda potta thevudiya paiya

    • @awesomegirlawesomegirl2755
      @awesomegirlawesomegirl2755 4 месяца назад +23

      ​@@tommyshelby6161 dude we are also humans like you, we aren't living in a fantasy to be an evil group, Ur blood is red, my blood is red, I respect what u believe in, bakkiya Lakshmi sari illandrathuku Vijay TV la iruka Ellam serials um sari illanu illaye?

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 4 месяца назад

      இங்கே கேட்க்கப்பட்டது இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் அதில் எது உங்களுக்கு பிடித்தது எது பிடிக்காதென ஒரு முஸ்லீம் வீட்டுக்காரர் அவர் வீட்டில்ஸவாடகைக்குஸவசித்துவந்த இந்துநபரிடம் இரண்டுமாதம்வாடகை வாங்காமல் இருந்ததாக அவர்கூறியுள்ளார் தாம் இந்துநபயாக இருந்து இந்துநபரிடம் வாங்காமல்ஸிருந்தது மனிதநேயம் தமது இரக்கமனப்பாண்மை இஸ்லாமியர்களென்றால் கொடுரமானவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் பிறதத்தினருக்கு உதவமாட்டார்கள் பிறமதத்தினருடையதை அபகரிப்பவர்கள் என்ற தீய நோக்கத்துடன் சில இந்துததுவா விசக்கிருமிகள் இந்துக்கள்மத்தியில் பொய்யான பிம்பத்தை பரப்பிவருகிறார்கள் அதனை பொய்யென நிருபிப்பதற்க்காகத்தான் இக்காணொலி ​@@Vibhavijay1

  • @manasirhussain1
    @manasirhussain1 11 месяцев назад +32

    Masha Allah

  • @ajmalkhanajmal2018
    @ajmalkhanajmal2018 4 месяца назад +321

    எல்லா புகலும் அல்லாவுக்கே அல்லா உங்குலுடைய நர்செயலுக்கு இன்சா அல்லா கூலி தருவான்

    • @HaBee-z1k
      @HaBee-z1k 4 месяца назад +5

      Aameen

    • @Manega580
      @Manega580 Месяц назад +1

      இன்ஷா அல்லா

    • @Nilanthinii
      @Nilanthinii 16 дней назад +3

      புகலும் அல்ல ❌ அது புகழும் ✅ புகல் என்றால் தஞ்சம், புகலிடம் என்று பொருள்படும். புகழ் என்றால் தான் கீர்த்தி மேன்மை போன்ற உயர்வானவைகளைக் குறிக்கும்

    • @Rama.palanisamyRama.palanisamy
      @Rama.palanisamyRama.palanisamy 9 дней назад

      பொதுவான இடத்துல உங்க மதபுத்திய சம்மந்தமே இல்லாத இடத்துல குறிப்பிட்டு மதம்சார்ந்த பேச்சு மதம் கலந்த போக்குதான் உங்ககிட்ட பிடிக்காதுடா .100% சதவிகிதம் மதவெறி பிடிச்சவனுங்க. இவர்களுக்கு சரியான மதவெறி கும்பல் Rss காரன்தான். ஒருத்தனுக்கு ஒருத்தன் பஞ்சர் இல்லை.உலகையே அழிக்கும் தீவிரவாத்ம்

    • @Nilanthinii
      @Nilanthinii 8 дней назад

      @@ajmalkhanajmal2018 'உங்குலுடைய நர்செயலுக்கு' அல்ல ❌ "உங்களுடைய நற்செயலுக்கு" என்பது தான் சரி.

  • @mohamedfayaz1671
    @mohamedfayaz1671 10 дней назад +12

    Hindu muslim kiristin எல்லா மதத்தினவர்களும் நல்லவர்கள் தான்

  • @jamalvoice-q9e
    @jamalvoice-q9e 4 месяца назад +571

    சேமிப்பு...என்ற ஒன்றை மட்டும் மறந்து.......அளவுக்கு மீறி தேவையற்ற செலவுகளை செய்கிறார்கள்......இது மட்டுமே அவர்களுடைய குறை......சிறு சேமிப்பு மிக மிக அவசியம்

    • @HS-gs3jc
      @HS-gs3jc 4 месяца назад +47

      Its true. Im also muslim

    • @ayisafathima9794
      @ayisafathima9794 4 месяца назад +23

      Correct thaan👍✅

    • @durpo2310
      @durpo2310 4 месяца назад +21

      Unmai aana naa nu muslim than naangalum seyyamattoam anna niraya per ipdi than pandranga adiga aadambaram pandranga

    • @վմմbhai
      @վմմbhai 4 месяца назад

      முஸ்லிம் எதற்காக பணத்தை சேமித்து வெய்க மாட்டார்கள் என்றால். அல்லாஹ் கூறுகிறான் நான் கொடுத்த பணத்தை நீ சேமித்து சேமித்து. பொட்டியில் எவ்வாறு மூடி வைகிராரோ அதே போல் நானும் உனக்கு கொடுக்க வேண்டிய பணம் புகழ் அனைத்தையும் மூடி வைபேன் என்றான் அல்லாஹ். (எ கா- ஒடும் நதி பாசி பிடிக்காமல் எவ்வாரு சுத்தமாக இருக்கிறது என்றால் அது ஓடுகிறது அதனால் தான் சுத்தமாக இருக்கு இதுவே அது ஓடாமல் தேங்கி நின்னாள் பாசி வந்து நாரி போய்விடும் )இந்த விஷயத்தை முஸ்லிம் மக்கள் நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறார்.

    • @Yasarmufeeth
      @Yasarmufeeth 4 месяца назад +20

      Mislims neraya per aadambaaram pannuvaanga it's not a prophet way so make simple and live moderately bcoz iam also muslim 😢😢

  • @sumiliy1812
    @sumiliy1812 4 месяца назад +32

    Pudikkirathuku aairam vishayam irukkum endu sonna andha amma ❤❤❤❤❤❤❤❤ ❤❤😢😢😢😢

  • @soundararajan5878
    @soundararajan5878 9 дней назад +7

    நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை ஒரு தலையாய காதலிக்கிறேன் . அந்த பெண்ணும் காதலிக்கிறாள் ஆனால் என் காதல் ஏற்றுக் கொள்ளவில்லை இருப்பினும் அவளை தவிர வேறு எந்த பெண்ணுக்கு என் மனதில் இடமில்லை. இரண்டு வருடங்கள் காத்திருக்கிறேன். நான் ஒரு இந்து சமய சார்ந்தவன் என்பதால் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. நான் அவளின் உண்மையான அன்புக்கு ஏங்குகிறேன். இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். நான் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் . அதற்காக நான் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இப்படிக்கு ஒரு சாதாரண மனிதன்

    • @peacemaker2495
      @peacemaker2495 7 дней назад

      Muslim ah maaridunga simple ah muduchutu

  • @ahilaadnan9056
    @ahilaadnan9056 4 месяца назад +141

    மாஷா அல்லா…உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும்

  • @harshajakkam102
    @harshajakkam102 4 месяца назад +108

    Admin sir. It takes courage to do this. Hatsoff. All are human beings. Hindu muslim Bhai -Bhai

  • @SulthanaParveenJ
    @SulthanaParveenJ 4 месяца назад +132

    Great work the way you clarify about islam is really appreciatable keep going congratulations for the whole team May Almighty Allah accepts all your good deeds ☺️

  • @khairuummathteam8772
    @khairuummathteam8772 11 месяцев назад +12

    wa alaikum salaam ❤

  • @harishramanab2375
    @harishramanab2375 4 месяца назад +115

    சிலரது செயல்களால் நாம் முழு மதத்தையும் குறை சொல்ல முடியாது. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள், அதுதான் இயல்பு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவர் கெட்டவராக இருந்தால், முழு மதமும் மோசமானது என்று அர்த்தமல்ல. எம்மதமும் சம்மதம். 🥰🫂

    • @FowsSaibu
      @FowsSaibu 17 дней назад

      👏👏👏👏

    • @matheskbm
      @matheskbm 16 дней назад

      Correct 🤍💯

    • @sayirabanu9913
      @sayirabanu9913 15 дней назад

      Super 👍

    • @harim2853
      @harim2853 14 дней назад +1

      Bro but muslims dhan most ahh irrukangaa... Adhan movies lahh Arabic name irruku.... Pakistan Islam country avanga yen anga irruka militant group ah arrest pannah lahh...
      But more good muslim are there

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 14 дней назад

      ஒரு பானை சோற்றில்,
      ஒரே சிறு பல்லி !
      பல்லி இறந்து விட்டது ஏன்பீரா ?
      சோறு கெட்டு விட்டது என்பீரா ?

  • @reshyfrose400
    @reshyfrose400 11 месяцев назад +16

    ماشاء الله مبروك 🎉

  • @Manega580
    @Manega580 4 месяца назад +182

    No brother எல்ல முஸ்லிம் மக்கள் எல்லாதையும் ஒன்றாக பார்ப்பங்க பிரித்து பார்க மாட்டாங்க நான் ஸ்ரீரி லங்க நான் இந்து

    • @KumarKumar-yl5cj
      @KumarKumar-yl5cj 4 месяца назад +2

      😳

    • @Muzniya
      @Muzniya 4 месяца назад +15

      நன்றி.. நான் சிறிலங்கா முஸ்லிம் ❤❤❤❤🎉🎉🎉

    • @AbdulAzeez-tu7gr
      @AbdulAzeez-tu7gr 4 месяца назад

      Thank you brother

    • @prakashs545
      @prakashs545 3 месяца назад +4

      Apo Bangladesh la Hindus ah kola panrathu yaaru ?? Muslims thaan

    • @Manega580
      @Manega580 3 месяца назад +1

      Ok எல்லாரையும் அப்புடி சொல்ல ஏலாது தானே

  • @BilalBilal-xm5tg
    @BilalBilal-xm5tg 4 месяца назад +21

    என்னால் முடிந்தவரை சீர்திருத்தம் செய்வதையே விரும் கி
    றேன் அல்குர்ஆன் 11. 88

  • @baraniselva
    @baraniselva 3 месяца назад +37

    இது தேவை இல்லாத கேள்வி எல்லோரும் மனிதர்கள் எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லோரும் இருக்கிறார்கள்....

  • @ruleofshariyat5685
    @ruleofshariyat5685 11 месяцев назад +23

    Masha allah❤ Habeeb Anas

  • @seenimahajukali9715
    @seenimahajukali9715 4 месяца назад +23

    Masha allahu 👌

  • @hameedn2236
    @hameedn2236 4 месяца назад +53

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக சகோதரர்களே இரண்டு கேள்விகளும் நல்ல ஒரு கேள்விகள் நீங்கள் கொடுத்த பதில்களும் முழுவதும் தமிழில் கொடு நண்பா

  • @abrinunisha
    @abrinunisha 4 месяца назад +27

    Mashallah brother, allahumma barik ✨

  • @0__Mhd__0
    @0__Mhd__0 4 месяца назад +32

    Alhamdhulillah ❤

  • @imrankanBigB
    @imrankanBigB 12 дней назад +2

    நான் முஸ்லீம். எனக்கு அனைவரையும் பிடிக்கும். மதத்தை காரணமாக வைத்து மற்றவர்களை விருப்பவர்களை பிடிக்காது, அது என் சொந்த மதம் ஆக இருந்தாலும் சரி

  • @Muzniya
    @Muzniya 4 месяца назад +12

    மாஷா அல்லாஹ்....அருமையான தேடுதல்.... நன்றி bro

  • @mohamedmusthafa7673
    @mohamedmusthafa7673 11 дней назад +2

    Masha allah allah the best 😊😊😊

  • @Dineshkumar-sj8in
    @Dineshkumar-sj8in 8 дней назад +2

    எல்லாரும் நல்லவங்க தான்

  • @qalbii_bayans
    @qalbii_bayans 11 месяцев назад +2

    Al kaswa Tv ❤

  • @ThahseenFathima-p5f
    @ThahseenFathima-p5f 12 дней назад +1

    Mashallah, nammudaya maarkathai patri sonnaduku, and for villakkam, paaraatugal

  • @sulthanilahi
    @sulthanilahi 4 месяца назад +56

    الله اكبر
    Eye opener

  • @kimtaehyungboyfriend1
    @kimtaehyungboyfriend1 8 дней назад +2

    keep going congratulations for the whole team May Almighty Allah accepts all your good deeds💜😇

  • @Ayesha-p5b8t
    @Ayesha-p5b8t 12 дней назад

    Alhamdulillah ❤️ a great effort by the team!!

  • @ganigani7162
    @ganigani7162 13 дней назад +1

    Wa alaikkumsalamurahumatthullahiparakkadyha👌👍🤲

  • @udhayaLaksh
    @udhayaLaksh 4 месяца назад +48

    As a muslim ah avunga kulla romba unity ah, friendly, yarai kurai pesama erupanga...Nambalum oru Tamilan ah unity ah , yar melaiyum verupu katama erundha pothum....❤ Jai bheem💙

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 4 месяца назад

      Appo kannada, Telugu,Hindi pesuravunge koode unity yaa irukaa mudiyaatho ?!!!.Tamil oru language aa vechukitta pothume ?? Islaathil yentha mozhiyo,inamo irunthaalum seri iraivan oruvan thaan!!! Avan mattume vanange thakuthi aanaven !!!..

    • @tommyshelby6161
      @tommyshelby6161 4 месяца назад +1

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

    • @catt846
      @catt846 6 дней назад +1

      ​@@tommyshelby6161 May be about them (muslims
      )but there is nothing harmful in Islam ❤ whoever follows Islam's real preaches are golds not a harmful person ❤ hope you understand ❤Islam does not preaches violence or hate ❤

  • @naveenraj1154
    @naveenraj1154 4 месяца назад +8

    Enakku Muslim friends neraya irukaanga. Nalla pazhaguvanga Ellam seivaanga. But edhaachum help theva padra situations la oru Muslim inoru Muslim ku dhan priority kudukraanga. Pala varusham pazhakka vazhakkam irundhalum namma secondary dhan. They’ll prefer their religion people over their close friends(non Muslim).

  • @k.mohamadalikalthil8314
    @k.mohamadalikalthil8314 10 дней назад +1

    All people 90%good people 10%bad people that 10% peoples created problems.... But we are one🤝.....help to each other❤❤❤❤jai hind 🤝🤝🤝

  • @MustafaMustafa-l5m
    @MustafaMustafa-l5m 4 месяца назад +8

    Mashallah great job i am a muslim i proud i am in indian muslim

  • @sharmilas6440
    @sharmilas6440 4 месяца назад +15

    Mashallah 🤲😊

  • @syedshahul932
    @syedshahul932 4 месяца назад +6

    Masha allah❤

  • @aeroprakash87
    @aeroprakash87 4 месяца назад +3

    Dear brother, I am not from islam family. But I really like and heartfully respect the islam people and the culture. But I had a bitter experience that I would like to share with you. I recently I went to a walk-in interview in Chennai for a Dubai foreign job. Though I am educationally qualified and experienced I have not been selected because I am not a muslim. This hurts me a lot. I went to the interview with a big dream but finally disappointed. If any kind hearted muslim from Dubai find my comment, please help me to get a job. Thank you. Masha Allah.

    • @FilzasMiniatureWorld
      @FilzasMiniatureWorld 4 месяца назад +1

      More educated and experienced people are struggling here. If one door is closed which means allah is guiding you to a better option to a better country. If you really wanted to get placed in Dubai try your luck by coming in visit. I never suggest if incase you really need it. Please consider any other country.

  • @malarumninaivugal
    @malarumninaivugal 20 дней назад +3

    I like this topic! It helps us as a Muslim to understand our shortcomings, change ourselves and be a better Muslims!
    May Allah give you strength and guide you on the straight path to be successful in duniyah and akhirah

  • @javithjolly3158
    @javithjolly3158 4 месяца назад +8

    Alhamdulillah ❤

  • @syedbilala5874
    @syedbilala5874 13 дней назад +1

    Amazing and valuable Content! ❤❤❤

  • @ayshaAbdulla-y8k
    @ayshaAbdulla-y8k 4 месяца назад +6

    Sir Muslims always very nice people...kastam nu varum pothu first vanthu nikkurathu avangatha sir... Muslims a yarum thappa slatheenga... humanity avangata niraiya irukkum...

  • @kalabeshariffh96
    @kalabeshariffh96 4 месяца назад +46

    மதத்தை கூட மார்க்கம் என்றே கூறுகிறது இசுலாம்

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 4 месяца назад

      எங்களது சனாதன தர்மம்

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 4 месяца назад

      மதம் என்பது பிரிட்டிஷ் காரன் வைத்த பெயர். உங்கள் 5 வது தலை முறை இந்துவே (சனாதன தர்மம்)

    • @prakashs545
      @prakashs545 3 месяца назад +2

      Now see amaithi margam behaviour in Bangladesh

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 3 месяца назад +1

      @@kalabeshariffh96 வன்முறை கொலை கொள்ளை வன்கொடுமை அமைதி மார்க்கம்

  • @jaanejaan272
    @jaanejaan272 4 месяца назад +2

    I love Muslim friends .... ❤

  • @abdulrahmankhan9747
    @abdulrahmankhan9747 7 дней назад

    we are tamilans and muslim proud of it

  • @kalabeshariffh96
    @kalabeshariffh96 4 месяца назад +33

    இந்தியாவுக்கு வழிகாட்டி தமிழ்நாடு..........❤

  • @microkids3637
    @microkids3637 10 дней назад +1

    Naa Muslim illa but Muslim na Humanity humansam ❤

  • @thahirabanu-fe1yd
    @thahirabanu-fe1yd 4 месяца назад +1

    Alhamdulillah,...❤ proud to be a Muslim

  • @Noitanigami03
    @Noitanigami03 5 дней назад

    Nalla concept actually I wanted hear the public opinion

  • @FathimaBeeve-b2l
    @FathimaBeeve-b2l 4 месяца назад +7

    Mashallah ❤

  • @Kamali-qh7dj
    @Kamali-qh7dj 4 месяца назад +3

    I love muslims anyway❤

  • @lathadass4873
    @lathadass4873 4 месяца назад +5

    According to me no Muslim no Hindu no Christians first we r humans I love everyone as a Indian do anyone agree with this

  • @blackstonecup1269
    @blackstonecup1269 17 дней назад +1

    மற்ற முஸ்லீம்கள் அவர்களுக்கு நல்லதை எடுத்த்து சொல்ல வேண்டும் தீமையை விட்டு விலக உதவியும்.இறைவனிடம்வேண்டுதலும் செய்ய வேண்டும்.!!!!!!......

  • @slmjazeel5914
    @slmjazeel5914 4 месяца назад +1

    Masha Alla Bro From Sri lanka

  • @TamilFamilyVlog
    @TamilFamilyVlog 15 дней назад +3

    1:58 Biriyani is a word but Ibrani is an Emotion. Meanwhile we love Muslims ❤❤

  • @Beena7562
    @Beena7562 4 месяца назад +3

    Bro, You are doing such a fantastic job keep doing more and more videos like that. Please explain everything about Islam to non-Muslim people, because 90% of non-Muslims don't understand the real meanings of Islam and some Muslims also. Thank you and appreciated 👍❤.

  • @suku-jz8vt
    @suku-jz8vt 5 дней назад

    முஸ்லிம்கள் நல்ல மனம் கொண்டவர்கள்.

  • @MohammedMansoor-w6d
    @MohammedMansoor-w6d 19 дней назад +1

    we muslims love to rectify ourselves if hindu brothers and sisters have any issue under our islamic and shariah law

  • @arabianroyal6150
    @arabianroyal6150 6 дней назад

    Thanks

  • @achuasma592
    @achuasma592 4 месяца назад +2

    Masha Allah superb

  • @Asifeen
    @Asifeen 4 месяца назад +1

    Mashallah alhamdhulillah Allah Akbar

  • @SunshineStar-ss9ww
    @SunshineStar-ss9ww 4 месяца назад +2

    Masha Allah ❤

  • @irichu2245
    @irichu2245 12 дней назад

    Masha Allah ❤nalla msg

  • @freetime...vlogs..4338
    @freetime...vlogs..4338 15 дней назад

    Wa alaikum salaam

  • @tironshock
    @tironshock 18 дней назад +6

    Iam christian !!!!
    Unmaya unga video explanation super bro !!!
    Really respect in ISLAM ❤❤❤

  • @ameenshanthu8904
    @ameenshanthu8904 6 дней назад

    மிக்க நன்றி... நன்றி.... நம்ம எல்லாம் ஒரே இனம்ன்னு காமிக்கிறாங்க பெருசா எங்க மேல தப்பு, தவறு சொல்லல சின்ன சின்ன விஷயங்கள் அதுவும் அழகா சொல்ராங்க வீட்டுக்குடுக்காம...

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 4 месяца назад +8

    மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா

    • @tommyshelby6161
      @tommyshelby6161 4 месяца назад

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

  • @softheart123
    @softheart123 3 месяца назад

    Wa alaikum salam💜✨

  • @malikyacoub5867
    @malikyacoub5867 4 месяца назад

    Waalaikum as Salam

  • @AnziTwitter
    @AnziTwitter 11 дней назад

    I accept antha Amma Sona Vishayam.. Nan friend kuda temple ku Suma pona anga 1st priority Oru prasthama irukatum 1st engaluku important kudupanga..
    But nama Pallivasal,darga la Oru nonbu kanji, sapadu etha irunthalum 1st Muslims ku kudukurom athu personal a enake pudikathu nama konjam change aganum

  • @AhmedJibril-fw9vz
    @AhmedJibril-fw9vz 7 дней назад

    Alhamullila

  • @ameennihara623
    @ameennihara623 14 дней назад

    Wa alaikum salam Assalam alaikum

  • @dubaitamilan..1
    @dubaitamilan..1 12 дней назад

    MasahAllah 💐🌹 Good job bhi 💐

  • @JiyaNoori-h1v
    @JiyaNoori-h1v Месяц назад

    Alhamdhulillah...
    Sirappana muyarchi....❤

  • @Miami45-w5m
    @Miami45-w5m 4 месяца назад +8

    avongaluku neenga thelivu paduthiyathu paaratekudiyathu 😊

  • @Attitude7769
    @Attitude7769 20 дней назад +1

    Super initiative 🤗♥️

  • @Abdul-Raheem_king
    @Abdul-Raheem_king 4 месяца назад +3

    Masha Allah pa

  • @Sevensky-50
    @Sevensky-50 4 месяца назад +5

    True explain to people

  • @josephmanuse
    @josephmanuse 4 месяца назад +4

    Arumai bro🎉🎉🎉

  • @MohakKinra
    @MohakKinra 4 месяца назад +2

    Islam is right some peoples following it are not proper

  • @kaviyarasu9156
    @kaviyarasu9156 4 месяца назад +14

    enaku enna na enakum muslim frds irukanga ana na avana best frd ah nenaikuran ana avan innor muslim frd ah than best frd ah nenikuran athu kastma irukum

    • @suryacollections5344
      @suryacollections5344 4 месяца назад +1

      Unmai dhan

    • @THEFKN_155
      @THEFKN_155 4 месяца назад

      Sela peru veetula apditha bro yen nah north indian Hindus muslim adikuragala athukaga dha close aga yosipanga​@@suryacollections5344

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy 4 месяца назад +3

      I am muslim enakku 99 muslim friends irundhalum my best friend manikandan

    • @raizahasmath5580
      @raizahasmath5580 4 месяца назад +1

      It's just that he has much more common with his Muslim friend, that doesn't mean he doesn't love you.

    • @mohamedriyaz4349
      @mohamedriyaz4349 4 месяца назад +1

      Feel panatha nanba nanun muslim tha na unaku best frd a Iruka ❤

  • @Mub-s4x
    @Mub-s4x 4 месяца назад

    Aslamalikum bro good information nice video👍👍 alhamdulillah mashallah allahu akbar subhanallah

  • @Pity93925
    @Pity93925 4 месяца назад

    1:12 antha akka remind me of someone in malaysia . I like her. Muslim tamil from malaysia

  • @daheerabbas
    @daheerabbas 4 месяца назад +5

    Good efforts

  • @Sumiya5321
    @Sumiya5321 4 месяца назад +10

    Alhamdulillah😊

  • @prvate9818
    @prvate9818 4 месяца назад

    Masha Allah good work brother.

  • @RizwanaRizwana-tz1jt
    @RizwanaRizwana-tz1jt 3 месяца назад

    Great thanks

  • @Googleayub.123
    @Googleayub.123 4 месяца назад +6

    அணைத்து நல் உள்ளம் சகோக்கள் நன்றி

  • @arunkumar-kw3bg
    @arunkumar-kw3bg 16 дней назад

    Dressing, respect &friendly mananer

  • @MOHAMED_RAFI
    @MOHAMED_RAFI 4 месяца назад +1

    Thanks for your hard work brother inshaallah everyone fallo the right path ameen 🤲

  • @meerannaina2657
    @meerannaina2657 15 дней назад

    Assalamu alaikum VA rahmatullahi WA barakkathuhu.

  • @mohamedfaizal5616
    @mohamedfaizal5616 4 месяца назад

    வலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

  • @AlibNishaNisha10
    @AlibNishaNisha10 4 месяца назад

    மாஷாஅல்லாஹ்

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 4 месяца назад

    Their conviction,only Islam is true,Religion. Good friends, bad enemies.

  • @nishamunnq3795
    @nishamunnq3795 4 месяца назад

    Mashallah brother nalla muyarchi all the best 🎉

  • @yaseen7749
    @yaseen7749 4 месяца назад +23

    Masha ALLAH nice. But one suggestion, please share some simple and useful gifts to the non-muslims brothers and sisters after the interview. It brings more respect and love on Islam, they will share this experience to their families...

  • @RamaKrishna-n1l
    @RamaKrishna-n1l 4 месяца назад

    Semma bro , good courage and ths for a great message 😊😊😊