வேண்டாம் பாலா, நமக்கு இவ்வளவு ஆணவம் வேண்டாம், நல்ல வேளை சூர்யா தப்பிச்சிட்டாரு! - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • ►Check our last videos:
    ✘CRINGE MOVIES OF THE YEAR! ஏன்டா? நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு: • CRINGE MOVIES OF THE Y...
    ✘MIXTURE CONTESTANTS OF BIGG BOSS, SAFE GAME'ah ரொம்ப SAFE'ah விளையாடுனவங்க: • MIXTURE CONTESTANTS OF...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 353

  • @astergarden968
    @astergarden968 Год назад +482

    பாலா படம் என்றால் அந்த படத்தில் நடித்தவர்களுக்கும்..படத்தை பார்ப்பவர்களுக்கும் மன அழுத்தம் நிச்சயம் 🥺😨

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 Год назад +22

      Yes ! பிதாமகன் கிளைமாக்ஸ் இப்பவும் என்னால பார்க்க முடியாது, மனசை ரொம்பவே பாதிக்குற விதத்துல இருக்குற படம் என் லைப்புல அதுதான், இத்தனைக்கும் பல கொடூரமான ஹாலிவுட் படங்களையும் நான் சாதாரணமாக பார்த்திருக்கிறேன் ஆனால் பிதாமகன் மாதிரி பாதித்தது எதுவும் இல்லை, முதல்ல சிரிக்க வச்சுட்டு கடைசில கொடூரமா மனசை பாதிக்கவச்சு அனுப்புறது பாலாவின் வழக்கம் !

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +6

      Yes Full Violence irukkum

    • @prem91
      @prem91 Год назад +9

      அதில் கஞ்சாவும் இருக்கும் 😂

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +6

      Sethu climax ippa nenaichi pakkum podhu kuda romba kodumai ah irukkum

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 Год назад

      @@vishwinm2713 சேது க்ளைமாக்ஸ் எவ்வளவோ பரவாயில்லை, பிதாமகன் க்ளைமாக்ஸ் சூர்யாவை அடிக்குற சீன்ல இருந்து ஆரம்பித்து போட்டு பாருங்க நான் சொன்னது புரியும் !

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm Год назад +40

    I feel very sorry for his ex-wife, and really appreciate her tolerance for being in marriage for 18yrs and her dignity for not passing any adverse comments on Bala after divorce

  • @Ak20231
    @Ak20231 Год назад +75

    Nenga solradha patha Suriya na great escape pola 😂😂🔥

  • @sivabalan8089
    @sivabalan8089 Год назад +15

    என் மனசுல இருந்த குறையை தீர்த்துட்டீங்க என்னோட அன்பு அக்கா தமிழ் ஃபேட் நேயர்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Salas-e5
    @Salas-e5 Год назад +53

    நடிகை கனகாவின் மர்ம வாழ்க்கை பற்றி ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @rajrio
    @rajrio Год назад +38

    Sedhu, nandha, pithamagan my all time favorite movies 💥💯❤

  • @camandor07
    @camandor07 Год назад +145

    எதையாவது கமண்ட் போட்டு லைக் வாங்க துடிக்கும் கமண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @WhoAmI-08
      @WhoAmI-08 Год назад +10

      Poda punda

    • @manikantaa
      @manikantaa Год назад +6

      Ippadi comment panni neengalum likes tha vanguringa

    • @camandor07
      @camandor07 Год назад

      @@manikantaa ம்ம்

    • @camandor07
      @camandor07 Год назад +2

      @@WhoAmI-08 athu enga inga erukku ni vantha edathula eruku

    • @WhoAmI-08
      @WhoAmI-08 Год назад

      @@camandor07 poda thevudiya pullaye

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim Год назад +69

    Nadippin Nayagan Suriya🤟🔥🔥

  • @srinivashr7641
    @srinivashr7641 Год назад +80

    வரலக்ஷ்மிய பத்தி பேசும்போது அவர் அப்பா ஜங்கிலி ரம்மியில் வருவதால் ஆச்சரியம் அடைந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤣🤣🥳

  • @rajesh.s1568
    @rajesh.s1568 Год назад +286

    Bala direction la Azeem 🔥 hero va nadikanum😂

  • @AKFourteen
    @AKFourteen Год назад +22

    நீங்க தான் பாலாவின் அடுத்த படத்தின் ஹிரோயினி🌚🌚🌚🌚

  • @rajaganapathi6309
    @rajaganapathi6309 Год назад +13

    My dream combo Dhanush-Bala-GvP

  • @ratachasan7541
    @ratachasan7541 Год назад +54

    Ithey Mari
    1.vetrimaran
    2.ram
    3.myskin
    Pathi podunga 😁 and also thyagaraja kumararaja😁

    • @pianocaters8642
      @pianocaters8642 Год назад +3

      Selvaragavan also

    • @shangarsaravanan
      @shangarsaravanan Год назад +5

      Tamil cinmavakku Indha maathiri directors thaan venum. Siruthai siva, Atlee, h.Vinoth maathiri directors vendam

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 Год назад +3

      @@shangarsaravanan Oru padatha vechu H. Vinoth ah korachi edai podaathinga.

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez Год назад +4

      @@shangarsaravanan bro Atlee ya yenna thaan copy king nu Kindle pannallum Current time la best Commercial Film ma fans,Family Audience and neutral audience ku pudikura maari perfact ta yedduka director that's the reason Sharukh Khan kee Atlee ya vachi padam pannallam nu Jawaan pannikitu irukaru. Atlee odda Story Averege ja irrukum but Direction Mass sa irukum. Ex ku Theri, Mersal,bigil movie making videos poi parrunga.

    • @Rajan-uv6cc
      @Rajan-uv6cc Год назад +1

      @@shangarsaravanan
      Atlee nalla director thaan bro
      Raja Rani
      Theri
      Mersal
      Intha movies oda Story and Screenplay Semmaya irukum Vijay oda Character making,Video making nalla irukum
      But Bigil thaan konjam Bigil oda 1st half Sumaara irukum Except Rayappan character
      But 2nd Half Nalla irukum bro

  • @annakani2259
    @annakani2259 Год назад +14

    அக்கா இதே மாதிரி செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பற்றி சொல்லுங்க அக்கா 👍😊❤️

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez Год назад +7

    1:22 Yenna da Look athu 😂🤣😂🤣

  • @manikantaa
    @manikantaa Год назад +242

    Bala aanavam level :- infinity
    Who all are agree?

  • @maheshdevan1660
    @maheshdevan1660 Год назад +10

    Suriya great escape Santhosam 😁

    • @Ak20231
      @Ak20231 Год назад

      Adhaa nanu nenacha 😂

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl Год назад +58

    அடுத்தது வில்லனாக இருந்து தற்போது காமெடியாக கலக்கும் நடிகர்களை பற்றி வீடியோ போடுங்க 🤗🤞
    எ.கா: ஆனந்த ராஜ் ,மன்சூர் அலி கான்

  • @saibaba172
    @saibaba172 Год назад +17

    மிகவும் அருமை 💐👍

  • @MR.ALTER-EGO
    @MR.ALTER-EGO Год назад +41

    Tamilfact பத்தி வீடியோ போடலாமே💖
    Content குடுத்ததுக்கு அடுத்த வீடியோல என்னோட comment போடனும் சரியா?😁🥳

  • @saibaba172
    @saibaba172 Год назад +10

    மிகவும் அருமை 🌷👌

  • @ramyadepp5097
    @ramyadepp5097 Год назад +20

    I love the way u narrate... Keep up the work

  • @gokulegr3809
    @gokulegr3809 Год назад +7

    TAMIL 💡 BRO.... TAMIL FACT சேனல்ல இருந்தாருன்னு யாருக்கெல்லாம் தெரியும் 🙋‍♂

  • @periyasamydevarajan3410
    @periyasamydevarajan3410 Год назад +10

    Part 2 vedio la வணங்கான் மூவி பிரச்சினை பற்றி சொல்லுங்க

  • @selvaraj28
    @selvaraj28 Год назад +43

    ஒரு பாலா படம் = 10 எழவு வீட்டுக்கு சமம்..

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x Год назад +10

    பாலாவின் குணம் தெரிந்தும் அவருடன் கைகோர்க்கும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை என்ன சொல்ல???

  • @sharan5442
    @sharan5442 Год назад +27

    Director Hari ya pathi oru video podunga

    • @DINESHKUMAR-xf1kn
      @DINESHKUMAR-xf1kn Год назад

      Bro already intha channel laye iruku bro.check panni parunga

  • @mohammednoordheenfazil
    @mohammednoordheenfazil Год назад +3

    Thanks to Bala for giving surya a great look which used for vikram as
    "The great Rolex sir"

  • @viraivil555
    @viraivil555 Год назад +12

    சில பேரு ஜாலியா படம் எடுப்பாங்க. ஆனா இவரு மாட்னிங்கடா இன்னைக்கு காலியா ஆக்குறேன்னு படம் எடுப்பாரு...

  • @georgebush2400
    @georgebush2400 Год назад +37

    12:10 அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது... அதைவிட தரமான படம் எல்லாம் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கு...👌

    • @sathishrowan449
      @sathishrowan449 Год назад +1

      Selvaragavan 7g for example ❤️

    • @avg_palermo43
      @avg_palermo43 Год назад

      Sollu bro 😂 keppom

    • @sathishrowan449
      @sathishrowan449 Год назад

      @@avg_palermo43 7g rainbow colony, kadhal kondean,paruthi veeran,thanga meengal,mayakam enna, pudhupettai,ram,kattradhu tamil,mounam pesiyadhe,

    • @georgebush2400
      @georgebush2400 Год назад +1

      @@avg_palermo43
      பல தமிழ் சினிமா இயக்குனர்களும்...
      தங்கள் பங்குக்கு இரண்டு, மூன்று சிறந்த திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள் ப்ரோ . .
      சமீபத்திய தமிழ் திரைப்படங்களான
      சூரரைப் போற்று ,ஜெய் பீம்
      IMDb top rank தொட்டுட்டு வந்துருச்சு . .

  • @Lazy_mom
    @Lazy_mom Год назад +11

    Actors mela Vanmam vachi video podravangala pathi oru video podunga please.

  • @sriayyanarstores4275
    @sriayyanarstores4275 Год назад +8

    Unga voice enakku romba pidikkum akka...

  • @MAHESH-ex9qt
    @MAHESH-ex9qt Год назад +7

    Akka cartoon dubbing artist paththi oru video podunga ka pls 🙏🙏

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад

    Arumai

  • @anthonyraj9921
    @anthonyraj9921 Год назад +6

    Oru padathula onna nadichi love panni adutha padathula break up anavangala pathi,Jodi porutham Nalla iruku nu 2,3 padam nadichi kisu kisu vanthu inimel senthu nadikave matom ala vidunga odunavangala pathi podunga sis

  • @sriramram9333
    @sriramram9333 Год назад +3

    Akka voice ku naan adimai💗💯

  • @ammu4472
    @ammu4472 Год назад +5

    ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்திய திரைப்படங்கள் பத்தி போடுங்க

  • @Assasin293
    @Assasin293 Год назад +4

    Aanava arakirukkan bala

  • @backgroundmusic2187
    @backgroundmusic2187 Год назад +12

    Akka 2022 athigama box-office collection movies poduga

  • @__majaa__rejin__
    @__majaa__rejin__ Год назад

    Happy Christmas 🌲⛄ akka

  • @r.pvishalsahar
    @r.pvishalsahar Год назад +3

    Puriyaatha pudiraaga innum kulapum conceptil vanthaa padangalai patri video podunga akka

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Год назад +7

    எப்பவும் அவர்தான் வச்சி செய்வார்.... நீங்க அவரயே வச்சி செய்சுடீங்க🤣🤣

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 Год назад +22

    திறமை அதிகம் உள்ளவர்களுக்கு ஆணவம் அதிகமாகத்தான் இருக்கும் வேண்டாம் அந்த ஆணவம் மதிப்போம் மற்றவர்களையும்

  • @smile_teejay7235
    @smile_teejay7235 Год назад +5

    Director myskin pathi oru video potta nalla irukkumnu en manasu solluthu....plz akka my fav director❤neenga poduvinga nu namburen

  • @somujyodhan3552
    @somujyodhan3552 Год назад +2

    Tamil fact bro voice kettu romba nall Achu avara oru vedio vioce kuduka sollunga please 🙏

  • @parthaabarath601
    @parthaabarath601 Год назад +6

    Merry Christmas Sister ❤️

  • @thalapathyrasiganvignesh2862
    @thalapathyrasiganvignesh2862 Год назад +53

    Varisu AL❣️💥 poga mudiyama feel 😭pandra fans anyone here 😪

  • @saravanamugesh6
    @saravanamugesh6 Год назад +12

    Akka melody king Harris jayaraj ennachu avar pathi oru video pottunga

  • @viwinbaskaran9456
    @viwinbaskaran9456 Год назад +20

    That Psychotic Director
    😡😡😡😡

  • @anpukani3309
    @anpukani3309 Год назад +2

    Maruvedam potu sothapiyavargal vidio podunga.

  • @brokensoul7158
    @brokensoul7158 Год назад +3

    2022 la release ana crime thriller movies pathi oru video podunga sis

  • @thalapathyvijayvijayvijay3608
    @thalapathyvijayvijayvijay3608 Год назад

    Vanga video kulla pollam... Voice modulation semma 😍

  • @mohanm8589
    @mohanm8589 Год назад +1

    Kantara movie pathi podunga sis

  • @anthonyraj9921
    @anthonyraj9921 Год назад +6

    Ethukuda intha movie la nadichom nu feel pandravangala pathi athu Enna movie nu podunga sis

  • @NaveenNaveen-hc1zm
    @NaveenNaveen-hc1zm Год назад

    Yepbhaa nee peasuradhu nalla irrukunga… vaanga vedio kulla polam ❤✌️✌️❤

  • @ckb54
    @ckb54 Год назад +1

    Enakku tamil fact channel contents pidikkum... Aanaa neenga intha welcome to tamil fact, comment section kalavarangla paarkalamaa nu izhukkum podhu appadiye thirumbi paarkaamaa odirlaam nu thonuthu....

  • @Whatifadmin132
    @Whatifadmin132 Год назад +1

    Akka Oru padam nallairukkum but andha nallamovie la vara orey oru scene aala padam flop or average ah aagirkkum adhupathi video podunga akka (Ex: Kuruvi flying scene)

  • @madeahtalkover7835
    @madeahtalkover7835 Год назад +3

    Aka 1 hour ku oru video poddunga ka😅

  • @jnauto4805
    @jnauto4805 Год назад +5

    Nithya Menon patthi video podunga akka

  • @captaincool07616
    @captaincool07616 Год назад +7

    Assistant director ra illa ma straight ta dictator anavanga la parthi oru video podunga

  • @hkharishofficial430
    @hkharishofficial430 Год назад +4

    Director Selva raghavan pathi oru video podunga akka please 🥺

  • @Neturelover0706
    @Neturelover0706 Год назад +24

    Akka nepotism pathi pesunga adhunala pathikkapatta intha year actor actress paththi pesunga( and) marry christmas 🌲☃️

  • @-eg2iv
    @-eg2iv Год назад +4

    Vanangan movie come back Arun Vijay

  • @Lenin_Isai
    @Lenin_Isai Год назад +3

    Akka Intha sambavathukaga thaan Naan kaathitu irunthan 😅 naane sollalamnu nenaichan🤣Ippo en manasula ulla barame poiduchi😅

  • @sarveshaswin5672
    @sarveshaswin5672 Год назад +1

    Best heroin based movie in tamil cinema video podunga akka pls

  • @thameem1020
    @thameem1020 Год назад

    Super

  • @SanthakumarK-wu5gl
    @SanthakumarK-wu5gl Год назад +1

    Actor Siddharth pathi video potunga

  • @SanjaySanjay-mf7ot
    @SanjaySanjay-mf7ot Год назад +1

    Director: Bala , hero: Fahad fazil
    Movie epdi irrukum

  • @abinoor5426
    @abinoor5426 Год назад

    Akka tamil actors-oda 1st dual role movies name a oru video-va podugka akka

  • @shrikumaran2208
    @shrikumaran2208 Год назад +3

    Bala should change his psychoism and attitude, ippo 2 big actors um govinda..

  • @vishwinm2713
    @vishwinm2713 Год назад +5

    Bala ku headweight and a selfish matha actors ku enna ana enna epudi pona enna

  • @justfun1542
    @justfun1542 Год назад +4

    Intha cyco bala ku avar vitta sabam balichitu

  • @kumarn4671
    @kumarn4671 Год назад +5

    எல்லா வீடியோ லயும் இத ரெக்கார்ட் பண்ணி ப்ளெ பண்ணுவீங்களா???
    கூடிய சீக்கிரம் இந்த கான்செப்ட் ல வீடியோ போட்டுடலாம்...

  • @niru0597
    @niru0597 Год назад +3

    🥺
    Bala 💔💔💔💔💔💔💔💔💔💔💔
    Good and Bad both

  • @akskitchen9579
    @akskitchen9579 Год назад +1

    என்னோட கருத்தை பகிர்கிறேன்
    நிறைய பழைய திரைப்படங்களில்
    நிறைய விலங்குகளையும் பறவைகளையும் வைத்து படம் எடுத்தார்கள்
    எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    ஆனால்
    இன்று நாய் காகத்தை படத்தில் காட்டினாலும்
    எந்த விலங்கையும் துன்புறுத்தப்படவில்லை என அறிவிப்பு பலகை போட வேண்டி உள்ளது
    இது ஏன்
    உதாரணமாக MGR அவர்கள் ஒரு படத்தில் சிங்கத்துடன் சண்டை போட்டிருப்பார்
    ரஜினி அவர்கள் படத்தில் சிறுத்தையுடன் போராடி இருப்பார்
    ஏன் இப்போது மட்டும் இதெல்லாம்
    விளக்கம் தர முடியுமா

  • @IT-ci2rj
    @IT-ci2rj Год назад +3

    "Cinima ticket "RUclips channel ungalodatha 2perum same day la vedio release pandringa.. ... Irukkumo..... Oru vela irukkumo

  • @AjayKumar_here
    @AjayKumar_here Год назад +1

    Akka actor Vijaykkum avungge parentskkum Enna pirachanai.....yen varisu audio lunch le avungga Ammave vijay kandukkala ...athe patthi oru video poduggeh akka

  • @user-tr6lm8gd4x
    @user-tr6lm8gd4x Год назад +9

    80s,90s ல் இருந்து இதுவரை நிலைத்து நிற்கும் நடிகர்கள் பட்டியல் போடுங்க அக்கா .example நடிகர் நடிகைகள் குணச்சித்திர நடிகர்கள்

  • @Prathi003
    @Prathi003 Год назад +23

    My fav director.....
    Heros kaga scene maathi yedukkura directors mathila cinema va crct ahh yeduthavaru 👍

    • @rukshanmaxn688
      @rukshanmaxn688 Год назад +4

      Azukku hero usuroda irukanamey😁😂🤣

  • @anburaj240
    @anburaj240 Год назад

    Aduthu Shankar sir pathi podunga

  • @Thamizh714
    @Thamizh714 3 месяца назад

    Suriya Anna escaped happy😀😆

  • @kalimuthu7650
    @kalimuthu7650 Год назад

    Apdiye Ungala pathiyum oru video podunga viewers ellam santhosam paduvanga..

  • @Nocontent78
    @Nocontent78 Год назад +4

    Sis tamilfact ku eppo owner avvinga😂❤️

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger Год назад

    Bala movieyea paritthu enaku feverae vanthuche ..that movie ( naan kadavul ) @2009 la 🥺🥺🤣🤣🤣

  • @dharaneeshdharaneesh9990
    @dharaneeshdharaneesh9990 Год назад

    Akka unga voice super unga face kattumga❤❤

  • @ayanmalliga3675
    @ayanmalliga3675 Год назад +1

    சிங்கிள் சாங் பத்தி ஒரு கட்டிங் போடுங்கக்கா ப்ளீஸ் ☹️🥺

  • @ManiKandan-yl3ck
    @ManiKandan-yl3ck Год назад +2

    Bala movie edukama iruntha avarukum nallathu nadigar nadigaigalukkum nallathu ,yaara irunthaalum thalai ganam irunthaal ithuthan ippadiththan mosamana peyar kadaikum

  • @ramarajanrajan8030
    @ramarajanrajan8030 Год назад

    ஹாய் டார்லிங் கல்யாணம் ஆயிடுச்சா💖

  • @raj66729
    @raj66729 Год назад +3

    Ithellam oru polappaaa 😂😂😂a man should be workaholic 🙏🙏🙏🙏bala 🔥🔥🔥

  • @sundar7501
    @sundar7501 Год назад +1

    Thiramai irukirathu. But aanavam athigamaga irukirathu. Intha directorai yaarum aatharikatheergal. Ivar padathuku sellathirgal. Appodathan Ivan thirunthuvaan.

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Год назад +1

    Nice to video

  • @shenyi3993
    @shenyi3993 Год назад +1

    inda video va bala sir parkama irukkuravaraikkum than ungalukky nallathu kannula paddichu naradichiruvaru

  • @mvcreation1206
    @mvcreation1206 Год назад +3

    Aama st soon

  • @farshanasan4408
    @farshanasan4408 Год назад +2

    Akka bala padathula ungala nadika kopita Neenga povingala

  • @udaya4701
    @udaya4701 Год назад

    Bala best director

  • @mohammadsadiqthalapathiboy689
    @mohammadsadiqthalapathiboy689 Год назад

    Hi 🤝🤝🤝

  • @maharajaraja2186
    @maharajaraja2186 Год назад

    Hi bro

  • @memeengineer3654
    @memeengineer3654 Год назад +3

    Balavukum thalapathy kum enna problem nu sollave illa sis

  • @achuthanvasudev
    @achuthanvasudev 4 месяца назад

    Bala mama 😂

  • @viji8511
    @viji8511 Год назад +3

    Sister, ninga R&J blood ah? Rakesh and jeni video s papingala?