பசிக்குப் பணம் கொடுப்பது வேறு! குடிக்குப் பணம் கொடுப்பது வேறு! | Episode - 7 | வள்ளுவர் சொன்னாரா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • ‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #thirukural
    Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    RUclips
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • РазвлеченияРазвлечения

Комментарии • 24

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 3 месяца назад

    கடல் மடை திறந்தது போன்ற தங்கள் இருவரது குறள் குறித்த உரையாடல்களும் நனியருமை.❤❤❤🎉🎉🎉

  • @vairamo
    @vairamo 3 месяца назад

    ❤ மிக சிறப்பான குறள் பரப்புரை தொடர் நிகழ்வுகள் 👏👏👏👍

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 3 месяца назад

    New information.
    New way of thinking.
    Excellent discussion.
    My sincere thanks to both of you.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 месяца назад

    மற்றும் ஒரு திருக்குறள் கலந்துரையாடல்
    சிறப்பு!

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 месяца назад

    தொடர்ந்து பார்க்கிறேன்.அருமை.

  • @logabalan4414
    @logabalan4414 3 месяца назад +4

    புதிய செய்திகளை அறிந்து கொள்ளவும் , உலகப் பொதுமறை திருக்குறள் நூலைப் பற்றிய பல அரிய பதிவுகள் நிறைந்ததாகவும் உங்களின் உரையாடல் அமைந்துள்ளது அய்யா.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 3 месяца назад

      கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 50+
      இந்தியாவின் திராவிட மாடல் சிறப்பான ஆட்சி பற்றி பேசுங்கடான்னா
      எதை எதையோ பேசி மக்களை எப்படி திசை திருப்புகிறான்கள் பாருங்கள் 😀😀😀😀

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 3 месяца назад

    I will surely tell this to my children... excellent discussion...

  • @balamurugan-tb2oy
    @balamurugan-tb2oy 3 месяца назад

    Nice .

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 3 месяца назад

    Arumai, Super,,

  • @ebenezermasilamoney701
    @ebenezermasilamoney701 3 месяца назад

    அருமையான பதிவு அனுபவித்து பேசும் அவரைப் பார்க்க பெருமையாக இருக்கிறது
    சுப வீ ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
    என் தமிழ்!

  • @கற்பவன்
    @கற்பவன் 3 месяца назад

    சுபவீ உதயநிதி வாழ்க கோஷத்தை அதரித்து பதிவிட்டுள்ளார். ஐயா சோற்றில் உப்பை யாராவது சேர்த்து கொடுங்கள்.

  • @krish4283
    @krish4283 3 месяца назад +1

    I take more information and advice for this video's thanks sir

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 3 месяца назад

    அருமை 🎉மட்பகை அர்த்தம் விளக்கிய விதம் !🙏🏼

  • @jayaraj5977
    @jayaraj5977 3 месяца назад

    🙏

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 месяца назад

    நெடுஞ் செழியனை கலைஞர் இந்த பானையை இறக்கி கீழே வைத்தது போல மிக நுட்பமாக கீழே இறக்கினார்.வள்ளுவர் வாழ்ந்த காலமும் முன்னேற்ற மடைந்த காலம் என்பதை உணர முடிகிறது.இந்த கலைஞர் மாதிரி விண்ணன்கள் வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.இதில் இன்னும் சில சொல்ல வேண்டும் .விரிவடையும் என்பதால் விட்டு விடுகிறேன்.
    நல்ல உரையாடலுக்கு இருவருக்கும் நன்றி.

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад

    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 месяца назад

    ❤❤❤🎉🎉🎉😢😢😢

  • @manimaran4894
    @manimaran4894 3 месяца назад

    இந்த குறள் அப்படியே திராவிடத்துக்கு பொருந்தும் வள்ளுவர் சொன்ன கூடா நட்புதான் தமிழனுக்கு திராவிடம்

  • @pearl2623
    @pearl2623 3 месяца назад

    ஏன் பணமாக இருந்தால்தான் முதலீடாகுமா? உழைப்பு உழைப்பு அது முதலீடல்லவா?
    பங்குதாரர்,
    பணத்தை முதலீடு செய்பவனும் பங்குதாரர், அதைப் பயன்படுத்தி தன் உழைப்பால் புத்திசாலித் தன்மையால் பன்மடங்காகப் பெருக்கிக் கொடுப்பவனும் பங்குதாரர் ஆகிறான் அல்லவா. இப்போதுள்ள நடைமுறைதானே?

  • @viswanathanms9454
    @viswanathanms9454 3 месяца назад

    Bihari the U.P. people come to T.N.to work.They get some work T.N. why not people of Kalakurichi move out of their place replace the Biharis
    .

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 месяца назад +2

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்+
    சிறப்பான
    திராவிட மாடல் ஆட்சி பற்றி பேசுங்கடா