🔥Japan Jobs ALERT 🔔 INDIAN’s க்கு வலை விரிக்கும் ஜப்பானிய நிறுவனங்கள் 😳| Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 211

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад +6

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @mathavann3926
    @mathavann3926 Год назад +10

    அண்ணா தயவுசெய்து மூங்கில் கிராமத்திற்கு போங்கல் மிகவும் பிரபலமான இடம் அழகான இடம் தவறவிடாதீர்கள் ஒரு காணொளி பதிவுசெய்யவும் தயவுசெய்து அண்ணா

  • @vijayalakshmithiagarajan1560
    @vijayalakshmithiagarajan1560 3 месяца назад

    Very nice conversation.
    You both explained very well.
    Thank you so so much

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +8

    ஐயா மிக்க நன்றி.
    தகவல்களை கூறியதற்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உள்ளது என புரிகிறது ஆனால் அவர்களது மொழி தெரிந்திருக்க வேண்டும் அது அவசியம் என புரிகிறது.
    ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ள அவர்கள் அரசாங்கம் ஏதாவது மையம் நடத்துகிறதா சென்னையில்??

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +26

    அங்க உள்ள தமிழ்ர் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை சேனலில் பதிவிடமுடியுமா நமது பிள்ளைகளுக்கு உதவும்

  • @rajarrajapoorni1496
    @rajarrajapoorni1496 Год назад +3

    Most valuable information 🙏

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 Год назад +2

    Good information very very useful message Anna 😊🥰

  • @abdulrahman-vm5zc
    @abdulrahman-vm5zc Год назад +2

    அருமை அருமையான தகவல்கள் நன்றி நண்பா ❤❤❤❤❤❤

  • @asanmohamed9372
    @asanmohamed9372 Год назад +1

    Very useful information 🙂

  • @nethu5223
    @nethu5223 Год назад +2

    Hi anna... Japan ku visit or short term visa poittu work panna mudiuma? Atha work visa va convert panna mudiuma bro? Kindly reply me bro

  • @Ebedx6
    @Ebedx6 Год назад +2

    About software at 22:30

  • @vigneshaishu4553
    @vigneshaishu4553 Год назад +3

    Anna I'm B.E civil engineer 5 years experience

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 Год назад +1

    Kccsஇன்ஸ்சூட்சென்னையில் எங்கே உள்ளது ஜாப்பனிஸ் மொழிகற்றுகொள்ள செலவு எவ்வளவு காலம் எவ்வளவுஆகும்?

  • @sekar4210
    @sekar4210 Год назад +6

    Sir there is any age limit to work in Japan as a Labour or drivers?please reply if you don't mind, thank you

  • @craneman4169
    @craneman4169 Год назад +1

    வாழ்த்துக்கள்🎉🎉🎉 அண்ணா மிக்க நன்றி

  • @Saro2829
    @Saro2829 Год назад

    ❤❤amazingvideo bro

  • @vimaloceanlife4
    @vimaloceanlife4 Год назад

    Good news brother I'm Forklift operator Singapore experience 7year license licence have

  • @billa9205
    @billa9205 Год назад +12

    அண்ணா ஜப்பானில் வேலை கிடைப்பது பெரிய விஷயம் அல்ல ஆனால் அது நம்பிக்கையான இடமாக இருக்க வேண்டும்

  • @mgokul9281
    @mgokul9281 Год назад +4

    Bro medicine pg pathi konjam poduga please

  • @MurugananthamMurugananth-ik3ez
    @MurugananthamMurugananth-ik3ez 16 дней назад

    Safety officer how to get job in Japan and what should I study.

  • @sridharanisupernadukumatra4730

    சார் நான் +12 படித்து இருக்கிறேன்.எனக்கு டிரைவிங் நன்றாக தெரியும்.பாச் லைசென்ஸ் வைத்து உள்ளேன்.வயது 48
    எனக்கு வேலை கிடைக்குமா.தயவு செய்து பதில் சொல்லுங்கள்

  • @vinothffi3070
    @vinothffi3070 Год назад +3

    Bro merchandiser textile jobs irrukka sollunga ....

  • @uvarajuva4679
    @uvarajuva4679 Год назад

    Hi sir good morning.
    20 years working experience.
    Air conditioning mechanic

  • @jaiganesh3048
    @jaiganesh3048 6 месяцев назад

    ஐயா நான் டெய்லர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு வயது 45 நான் படிக்கவே இல்லை எனக்கு இந்த வேலையா பரவாயில்லை எனக்கு ஜப்பான் போக உதவ முடியுமா இதைத் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்

  • @NSV117
    @NSV117 Год назад

    Hi Bro Iam Cook Still Working In Singapore,I Have 15Years Somthing Experiense Have,I Want Job In Japan,You Help Me Bro Please

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 6 месяцев назад

    மொழி படிக்கவே பயமா இருக்கு. அந்த மொழி சுலபமா கற்று கொள்ள முடியுமா. இதை விளக்கவும் சார்

  • @9943733546
    @9943733546 8 месяцев назад

    நல்ல தெளிவான தகவல்

  • @black_biker4666
    @black_biker4666 Год назад +3

    Broo... Mechanical Engineer as Quality control/ assurance vacancy irukm ?

  • @bot-tl8cq
    @bot-tl8cq Год назад

    I'm Tamil tracker subscribeer❤❤

  • @parameshm3802
    @parameshm3802 Год назад

    Very useful video

  • @manivannanpakkiri.6939
    @manivannanpakkiri.6939 8 месяцев назад

    அண்ணா நான் ஒரு ஏஜென்டை பார்த்தேன் ஜப்பான் வொர்க் வாங்கி தரன் என்று சொன்னர் அண்ணா டூர் விசா வால வந்த போதும் வேலை பார்க்கலாம் என்று சொன்னர் அண்ணா தார்க்கு 350000 ரூஸ் கேட்டர் அண்ணா ஓகே வா அண்ணா நம்பலாமா அண்ணா ப்ளீஸ் மாஸ்

  • @niponulagam6346
    @niponulagam6346 9 месяцев назад

    First level ssw la depending not allowed engineering visa irundha vanga ilana varadhinga

  • @baskarane6333
    @baskarane6333 Год назад +3

    Bro i watched all your videos about japan technologies, but now a small question. Technology la japan very back la irukanganu solringa. But how japan well advanced make future product. Like robot and bullet train.

  • @muralidharan6998
    @muralidharan6998 Год назад

    I have experience in storekeeper and purchasing like 7 years in IHG Groups hotel and 4 star hotel 2 year experience , please their is any supermarket and related job any offer available please update

  • @dorathydevanand5625
    @dorathydevanand5625 Год назад +1

    Sir, is there job opportunities for biomedical engineers, (regulatory)?

  • @1603Nethra
    @1603Nethra 11 месяцев назад

    sir, what Job profile offered in Japan for a Indian CA who could like to work in Japan?

  • @SPApdullah
    @SPApdullah 4 месяца назад

    Happy Japan journery

  • @sivanantham.s_batch1sivana277
    @sivanantham.s_batch1sivana277 Год назад +1

    BSC.chemistry Ku job erukuma Japan la

  • @theriboy8015
    @theriboy8015 Год назад

    Sir cad,solid works intha mari software padicha work iruka like mechanical engineers Ku work iruka

  • @vinayagams6374
    @vinayagams6374 Год назад

    Thanks ji 🙏👍👍

  • @vijayvj6741
    @vijayvj6741 Год назад +1

    Consultancy location konjam sollunga plsss.....

  • @ITTamil2002
    @ITTamil2002 10 месяцев назад +1

    Anna bsc agriculture job iruka atha pathi solunga please🙏🙏🙏😅

  • @pandimuthu6063
    @pandimuthu6063 Год назад

    ஜப்பான் செல்வதற்கு எங்கு விசாவிற்கு பதிய வேண்டும். முழு விவரம் தெரியப்படுத்தவும்

    • @japantamilbros
      @japantamilbros  Год назад

      Check my jobs in Japan playlist bro there is part 1 to part 3

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Год назад

    Sir iam delivery boy work Kuwait la irukkan enakku japan bike delivery work kedaikkuma abdi enna qualification venum enna venum solluga 12th English fluent pesuvan neega solluga bro

  • @mohamedRusaid114
    @mohamedRusaid114 7 месяцев назад

    Super bro

  • @mariyaarul6880
    @mariyaarul6880 6 месяцев назад

    ஐயா என் மகனுக்கு வேலை கிடைக்குமா B E மெக்கானிகல் படித்திருக்கான் ஏதாவது வேலை கிடைக்குமா🙏🙏

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +20

    மூன்று லெவல் காசிநாதன் ஐயா கூறுவதுபோல படிக்க எத்தனை செலவாகும் சகோ

    • @ibtashab
      @ibtashab Год назад +1

      He did not answer

    • @japantamilbros
      @japantamilbros  Год назад +3

      Please check the fees structure with him directly, refer to description for his contact

    • @vaishnavmeena3479
      @vaishnavmeena3479 Год назад

      Finance executive job age limit sir

    • @dbuster1
      @dbuster1 8 месяцев назад

      Hi

    • @simplyranjith1832
      @simplyranjith1832 7 месяцев назад

      Degree irundha Dan job ah ma

  • @gokulp6878
    @gokulp6878 Год назад

    Hi Bro,What about the VLSI job openings mean Semiconductor jobs .

  • @srinivasansampath8419
    @srinivasansampath8419 Год назад

    Hai brother.. Where you studied japanese??

  • @akwith5559
    @akwith5559 Год назад

    Massss thanks🎉 bro

  • @SURESHBABU-cx2jw
    @SURESHBABU-cx2jw 5 месяцев назад

    Good video 👌👌👌👌👌

  • @christophersiva
    @christophersiva 10 месяцев назад

    Unskilled labour ku japan language teriyanuma???

  • @jaffaraliabdulmuthalif12
    @jaffaraliabdulmuthalif12 Год назад

    Good info

  • @vijayakumarvijayakumar4373
    @vijayakumarvijayakumar4373 Год назад +2

    IS ANY JOB OPPORTUNITIES FOR SENIORCITIZEN IN JAPAN

  • @duraimarthu
    @duraimarthu Год назад

    அண்ணாச்சி அடிக்கடி பூமி அதிர்ச்சி வரும் அந்தத் தொழிலுக்கு என்ன ஆச்சு?
    அண்ணாச்சி ஜப்பான் மொழி சீன மொழி கற்று கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் என்னிடம் பயிற்சிக்கு அனுப்புங்கள் நான் சொல்லித் தருகிறேன் எனக்கு தெரியும்

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 8 месяцев назад

    Sir age limit for blue collar jobs..??

  • @rk-gb3my
    @rk-gb3my Год назад

    Thanks lot sir ❤

  • @vijayvj6741
    @vijayvj6741 Год назад

    Yenakku interest irukku naanum Japan la wrk pannanum help pannunga indha consultancy enga irukku

  • @naturearun4042
    @naturearun4042 10 месяцев назад

    India Agriculture own land agriculture jappan poga mudiuma bro

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 10 месяцев назад

    என் மகன் பிஇ ஜாவா டெவலப்பர் மூன்று வருட காலமாக சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறான் இப்பொழுது ஜப்பானுக்கு வருவது எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள உங்களுடைய தொலைபேசி எண்ணை தயவுசெய்து

    • @Paindata
      @Paindata 9 месяцев назад

      Japanese learn pannanum bro

  • @mahadheerma9372
    @mahadheerma9372 Год назад +1

    Bro medicine and nurse and allied health sciences job relates pathi podunga please

  • @mariyaarul6880
    @mariyaarul6880 6 месяцев назад

    ஐயா உங்கள் எப்படி தொடர்பு கொள்வது

  • @navarathnayoutubechannel1280
    @navarathnayoutubechannel1280 Год назад +1

    ஜப்பான் மொழி கற்க செலவு அவளவு ஆகும்?

  • @dhaarani.r.
    @dhaarani.r. Год назад

    Anna, English teacher job ku epdi apply panrathunu sollunganna

  • @KSR-d8v
    @KSR-d8v 2 месяца назад

    , டெய்லர் வேலை கிடைக்குமா

  • @smileyboyboy1781
    @smileyboyboy1781 11 месяцев назад

    Bro safety officer la enna course pannalam bro

  • @factofpeople5839
    @factofpeople5839 Год назад +1

    Tnx bro

    • @japantamilbros
      @japantamilbros  Год назад +2

      It has three parts please watch in upcoming videos

  • @manikandan-se2si
    @manikandan-se2si Год назад

    Thank you bro

  • @Sowmi-tn2zt
    @Sowmi-tn2zt Год назад

    Investment banking job opportunity pathi sollunga Anna

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Год назад

    சூப்பர் சூப்பர்

  • @muraliprasath7599
    @muraliprasath7599 Год назад

    Where we can learn Japanese in India

  • @dinesh1023
    @dinesh1023 Год назад +2

    Bro.pharamaceutical scientist, pharmacist, pharamaceutical research associate .. intha mari jobs iruka

  • @kaleeswarankaleespriya9636
    @kaleeswarankaleespriya9636 4 месяца назад

    Construction visa paduchitu poka selavu akum

  • @mohanram6839
    @mohanram6839 Год назад

    Bro karuna nithiya yapdi bro contact pannurathu

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 10 месяцев назад

    ஜாவா டெவலப்பர் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஜாப் கிடைக்குமா எப்படி என்ன செய்வது போன் நம்பரை

  • @karthiukkira9759
    @karthiukkira9759 Год назад +1

    Sir iam in Tirupur tamilnadu textile field ( knitted garments fabric department) 20 years experience my education 12 only I need Japan jobs pls check and advise

  • @MrValavandk
    @MrValavandk Год назад

    What are scope of works in Agreeculture job

  • @irfansorry1058
    @irfansorry1058 Год назад

    Ok❤

  • @SenthilKumar-yp9td
    @SenthilKumar-yp9td Год назад

    iam a civil engineer and iam study bim engineer any scop to Japan to travel what can ido please tellhim

  • @sangavis3719
    @sangavis3719 Год назад

    This is only for boys ha?

  • @matheshmmadheshpangu.m4784
    @matheshmmadheshpangu.m4784 4 месяца назад

    Construction worker bro
    Work irukuma

  • @raguraj9444
    @raguraj9444 Год назад

    Bro ethalam theriyama Japan vanthutu kastapadra tamil pasangaluku, ethavathu solution sollunga like consult pandrathuku ethavathu website or group

    • @japantamilbros
      @japantamilbros  Год назад +1

      You can contact Kccs he has big network from Japan 🇯🇵

  • @mohanram6839
    @mohanram6839 Год назад

    Bro japan language yangha pooi bro learn pannurathu bro

  • @RaniParamasivam-d9k
    @RaniParamasivam-d9k 10 месяцев назад

    Bro i, m MBBS student na vara mudiuma

  • @thayalan6688
    @thayalan6688 Год назад

    Titp 8 diploma. .......ssw1 ,2 . kakosi noko

  • @BBTArunJoshi
    @BBTArunJoshi Год назад

    Kinda useful video

  • @BharathiBharathi-eo3ud
    @BharathiBharathi-eo3ud Год назад +1

    Hai bro tailoring job available in Japan please tell me brother

  • @saravananpandiya1152
    @saravananpandiya1152 Год назад

    ji iam ur follower,pls dont market for KCCS,they are asking huge money

    • @japantamilbros
      @japantamilbros  Год назад +1

      brother one thing please understand I never market it for kccs I'm not getting any money from KC Consulting Services and then why I am collaborating with them because of sharing the information with you guys to understand how to get a job in Japan and what are all the possibilities we have to enter into Japan that's the only thing

    • @japantamilbros
      @japantamilbros  Год назад +1

      There are lot of fraudulent people are also in this market so be aware and decide

    • @maniashwin5941
      @maniashwin5941 Год назад +1

      How much money they are asking bro

    • @gopikannan4850
      @gopikannan4850 10 месяцев назад

      How much money they asked sir?

  • @ganeshtech33
    @ganeshtech33 Год назад

    Diploma electronic job requirements solugah bro

  • @prakashgowdham8381
    @prakashgowdham8381 Год назад +1

    I am a teacher

  • @Sammax6201
    @Sammax6201 Год назад

    Ssw any age limit

  • @a.murugesanmurugesan1918
    @a.murugesanmurugesan1918 11 месяцев назад

    Working visa can

  • @MERWIN-z5z
    @MERWIN-z5z Год назад

    Nega enna work pannurega japan la

  • @muthusamyarunachalam7603
    @muthusamyarunachalam7603 Год назад

    Any job for Fleets Manager post. Pl reply to me boss.

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад

    Sir i want to learn japanese tellme from where to learn , i am from pondicherry.

  • @mahirmon18
    @mahirmon18 Год назад

    Bro pls help visa unskill job

  • @baraniselvarselvadran5730
    @baraniselvarselvadran5730 Год назад

    உங்கள் நிறுவன முகவரி
    அலைபேசி எண் அய்யா

  • @rsudarshan314
    @rsudarshan314 Год назад +1

    Bro neenga edula ji work panringa

  • @navarathnayoutubechannel1280
    @navarathnayoutubechannel1280 Год назад

    KK ji உங்க நிறுவன பெயர் என்ன?

  • @anbuvedhachalam6673
    @anbuvedhachalam6673 Год назад

    Please Visitor visa convert to work permit visa.