Super 8-ல் இப்படி ஒரு விஷயமா? ICC-ன் புதிய விதிமுறைகள் பற்றி தெரியுமா? | T20 World Cup

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024
  • ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றுக்கு நகர்ந்துவிட்டது. முன்னதாக,லீக் சுற்றில் நான்கு பிரிவுகளிலும் முதல் இரு இடங்கள் பிடித்த அணிகள் இந்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. குரூப் ஏவில் இந்தியாவும், குரூப் பியில் ஆஸ்திரேலியாவும், குரூப் சியில் ஆப்கானிஸ்தானுக்கு குரூப் டியில் தென்னாப்பிரிக்கவும் முதல் இடம் பெற்றன.
    தற்போது சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளில் தலா நான்கு அணிகள் உள்ளன. சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
    இப்போது முக்கிய கேள்வி என்னவென்றால், குரூப் டியில் முதலிடம் வந்த தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் ஏன் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெறவில்லை என்பதுதான். அதற்கான விளக்கத்தை இந்த காணொலியில் பார்க்கலாம்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Cricket #T20WorldCup #Sports
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 38

  • @tamilview-ts8qn
    @tamilview-ts8qn Месяц назад +21

    என்னடா உங்க ரூல்ஸ் ஒரு எழவும் புரியல

    • @lingesh8592
      @lingesh8592 Месяц назад

      Ipl punda paakaravanukla World Cup puriyadhu

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 Месяц назад +17

    உனக்கு என்ன notes எழுதி குடுதாஞ்களோ அத அப்படியே படிச்சுட்டு கெளம்பிட்ட. படிச்ச உனக்கும் புரியல பாத்த எங்களுக்கம் புரியல🤯😵🙄

  • @arunsam6830
    @arunsam6830 Месяц назад +6

    Your explanation is pretty tough to understand, you could've better explained with a tabulation.

  • @sivakumarbala2413
    @sivakumarbala2413 Месяц назад +2

    To those who cant understand its simple as per icc rankings they have made A1A2 like wise in each group even of ur top of table they already decided who should be A1A2 if those team doesnt qualify then that place goes to next team for example if india loses and Pakistan qualify even then Pakistan will be in A2 and if USA qualify they will be in A1

  • @SRIRAMSURESHKUMAR-bx4us
    @SRIRAMSURESHKUMAR-bx4us Месяц назад +3

    It's politics and business.. A1 India all matches plan to play at 8pm India time matches at super eight stages...

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Месяц назад +4

    Excellent ICC plan....❤❤❤

  • @Yoba492
    @Yoba492 Месяц назад +2

    தற்போதைய போட்டியின் அடிப்படையில் கொடுத்திருக்கலாம்....
    அடுத்தது....
    அப்போ மழை வந்துட்டா தர வரிசை படி Grade அதிகமா இருக்குற டீம ஜெயிச்சதா சொல்லுவீங்க போல ...

  • @fireworxz
    @fireworxz Месяц назад +1

    Making a mountain out of a molehill

  • @mrcrimeyt3076
    @mrcrimeyt3076 Месяц назад +1

    Indiava final anuppa icc-indian cricket council plan pannitainga 😂😂😂

  • @Manoj-wg9xr
    @Manoj-wg9xr Месяц назад +1

    News leader name?❤

  • @tnpsc3872
    @tnpsc3872 Месяц назад

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 Месяц назад

    Simple
    Gr1 nil first place team vs gr 2la second place team
    Gr 2 first place team um gr 1 nla second place teamum semila aadum

  • @nihilkumar6858
    @nihilkumar6858 Месяц назад +2

    ICC=Indian Cricket Council..😂
    Nadathunga da tharkuringala..panatha vuttu aati edunga😂

  • @vijaykumar9132
    @vijaykumar9132 Месяц назад +13

    எனக்கு தல சுத்துது 🫨

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 Месяц назад +1

      புரியுது... என்ன Fix பண்ணாங்க அதான் நடக்கும்.
      Group 'C' ல West Indies 1 Place.
      Afghanistan 2nd Place.
      அப்படினா C1 vs A1 West indies தான் India கூட மோதனும்... But இங்க C Group ல 2nd Place ல இருக்க ஆப்கானிஸ்தான் அணிக்கும் நமக்கும் சூப்பர் 8' சுற்றில் போட்டி...

    • @kumaresan2954
      @kumaresan2954 Месяц назад

      ​@@R_Sangeetha.24
      Icc t20 rank must

  • @vidyakamaraj1882
    @vidyakamaraj1882 Месяц назад

    Ayya onnum puriyala ayyaaaaa😅

  • @dtvind
    @dtvind Месяц назад

    srilanka not there

  • @mohammedazarudeen2603
    @mohammedazarudeen2603 Месяц назад

    India Aus top 1 in their group Afg Ban second place in their group

  • @emmanuvelemmi
    @emmanuvelemmi Месяц назад

    ஒன்னும் புரியல சொல்ல தெரியலை

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 Месяц назад

    Bcc have a power....many....I C C.... ...nothing????? God is Great...

  • @tdbandara365
    @tdbandara365 Месяц назад

    Aus best team

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Месяц назад

    Ind vs Aus final 😮

  • @nithishkumar7626
    @nithishkumar7626 Месяц назад

    Who likes Afghanistan & india team

  • @Tanviya123
    @Tanviya123 Месяц назад +1

    இதை புரிந்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க 😂😂😂

  • @Iqbal-true
    @Iqbal-true Месяц назад

    😂 ouunum puriyala da bbc

  • @BeingRaavan
    @BeingRaavan Месяц назад +3

    Onnume puriyela.... Indha video potadhe waste...
    Oru Chart pota kaamchi irundha... ellorukum easy ah puriyum...
    PS: i already know the ICC regulation, so i understand it.

  • @karthismartboy
    @karthismartboy Месяц назад

    யாருக்கெல்லாம் இந்த ஆளு சொன்னது புரிந்தது

  • @lindochitty672
    @lindochitty672 Месяц назад

    Jai shree Australia 😂

  • @silentkiller4722
    @silentkiller4722 Месяц назад

    BBC Tamil நல்லா கிரிக்கெட் தெரிஞ்ச யாராச்சும் கூட்டி வந்து இந்த மாதிரி வீடியோலாம் போடுங்க. இந்த ஆளு பேசுறது ஒரு எழவும் புரியலை. ஸ்டாலின் மாதிரி பிட்டு பேப்பர்ல எழுதி வச்சி படிச்சிட்டு போறான்.

  • @jwsselva
    @jwsselva Месяц назад +1

    ஓரு மைரும் புரியல