Sulthana parveen speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 67

  • @ayubkhanayub4077
    @ayubkhanayub4077 Год назад +1

    Mashallah super inshallah fathhu fathhu super
    All speech good good

  • @manoja5435
    @manoja5435 3 года назад +14

    Really you are great sister 👍Vera leval speech sis

    • @tajenterprises
      @tajenterprises 2 года назад +1

      மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @venugopal.n4406
    @venugopal.n4406 3 года назад +3

    Ur speech is very powerful and motivational speech and.... Super super 👌👌👌👌👌👌❤❤

  • @niroofaniroofa5703
    @niroofaniroofa5703 Год назад

    Miss: Niroofama Raja 42/1 Srilankan long ferry Bredg st Kinniya 01 Srilanka Your speech Good Enrum En Nenayvel inzaAllah

  • @kalavathi8332
    @kalavathi8332 Месяц назад

    You god gifted ma, so God bless you

  • @abdulmuthalif4689
    @abdulmuthalif4689 Год назад

    Good speech best speech by k abdul muthalif big street pin 612102 india

  • @manomano403
    @manomano403 3 года назад +1

    என்னை, எனது கருத்தை, எனது இனத்தின் தன்மானத்தை, அதன் தனித்துவத்தை அங்கீகரிக்கும்.. ஒரு அரசியல் ஸ்தாபிதம், அதன் வரலாற்றுப் பின்னணியை தாங்கிய மானுடச்செறிவு, கலைஞரின் வடிவில் உயிர் சுமந்து வாழ்ந்த வரலாற்றை மறந்தால் நாம் மனிதரல்ல..
    அரசியல் என்பது தேறித் தெழிந்து ஏற்றுக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது.. முடிவுக்கு வந்தால் அணிசேர்ந்து சிந்திப்பது, வழிநடப்பது தவிர மூன்றாம் பேச்சுக்கு இடம் இல்லை..
    ..
    09.21
    06.01.2020
    - தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -

    • @manomano403
      @manomano403 3 года назад

      தர்மம் வேறு அன்பு வேறல்ல, அன்பின் நிமித்தமே தர்மம்;
      அல்லா மனிதன் பால் கொண்ட அன்புக்கு கருணை என்று பெயர்;
      மனிதன் அல்லாமேல் கொண்ட மாசற்ற அன்புக்கு பக்தி என்று பெயர்; கருணையும் பக்தியும் சேர்கின்ற இல்லற தர்மத்திலே நீ இணக்கம் கொண்டு இயைந்தால் சுவனம் தெரியும்.. சுவனத்தின் மீது மட்டுமே கவனம்வை.. உனக்கான கடமைகளை வகுத்துக்கொள்.. நீ நினைக்கின்ற இடத்தில் அல்லா உன்னைக் கரை சேர்ப்பான்.. எவனொருவனின் ஏற்பும் மறுப்பும் உன்னை எதுவும் செய்யாது.. நீ அல்லா ரட்சகன் ஆயினை நம்பு.. வரம்பற்ற வலிமைகள் உன்னிடத்தில் உள்ளதனை நீ நம்பு.. வலிதற்ற வாதங்களை காலம் தடம் தெரியாமல் நிர்மூலம் ஆக்கிவிடும் நீ நம்பு..
      ..
      - நான் பர்வீன் சுல்த்தான் சுபகான் அல்லா -

    • @manomano403
      @manomano403 3 года назад

      உன் மதம் வேறு..உள் மனம் வேறு
      என்றொரு அழகான கவிதைங்க..
      அதைப்..படித்துவிட்டு இருந்தேனா.. கதைக்குள்ள கரடிங்க.. நெருடிச்சிங்க மனதை;
      ..
      கொக்கு தவமிருந்தது..
      புலி விரதம் இருந்தது,
      கரடி தவமுமிருக்கல விரதமும் காக்கல.. குரங்கிடம் தஞ்சம் புகுந்த மனிதனை பதம்பார்க்க நெனைத்து நாவைச் சுவைத்தது.. ஆனாலும், அடைக்கலமாக வந்த எதையும் இன்னொருவர் பசிக்கு இரையாக்க அனுமதிப்பது தர்மம் இல்லையென்ற நினைப்பில் குரங்கு மிகவும் உறுதியாக இருந்ததால் மனிதன் தப்பிச்சான்..
      கரடி நிதானம் இழந்தது, குரங்கிடம் பேரம் பேசுவதைவிட மனிதனிடம் பேசிப்பார்த்தால் நல்லமென்று தீர்மானமாக நம்பியது..
      பேசிய மறுகணமே.. மனிதன் தனது புத்தியால் வாழ்ந்துவிடக் கருதி..அதுவரை அடைக்கலம் தந்த குரங்கை இரையாக்கத் துணிந்தான்..
      விழித்தது.. குரங்கு;
      "விழிநிலையில் நீ இருக்கும் வரைக்கும்.. உனது தவவலிக்கு பழுதொன்றும் நேராமல் நீ பாதுகாக்கும் வரைக்கும்.. ஆசைப்பட்ட அந்தணனாகவும் அல்லாமல் நீ இருந்தால், கூட இருந்து குழிபறிக்கும் எத்தனங்களே தொழிலாய கூட்டங்கள் உன்னையொன்றும் செய்வதில்லை" என்ற வாசகம் நினைவுக்குவர.. தன் கருமமே கண்ணாக குரங்கு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தது.. கையில் மாங்கனியுடன்..
      ..
      - நான் சுபகான் அல்லா -

    • @manomano403
      @manomano403 2 года назад

      வாசனை மல்லிகை
      வான் தொட யோசனை
      சொன்னது வாழைமரம்,
      நீ நிழல் தந்திட
      அல்ல நெசம் தொட
      மாவிலை தோரணமாய்,
      ஆகிடு நல்லது
      நாளுமோர் பூவனம்
      தாங்கிய தாவரமாய்,
      ஆயிரம் சொல்லினில் ஒன்றுமில்லை செயல்
      ஒன்று பதினாறு,
      என்று ஆகிடலாம் நெடுக..
      ..
      10.23
      23.05.2022

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 года назад +1

    Beautifull speech da chellam 👏👏👏

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @meeranpeer2210
    @meeranpeer2210 2 года назад

    Very nice great Excellent
    Thank you

  • @imthiyaslimra4945
    @imthiyaslimra4945 2 года назад

    #சுபஹானல்லாஹ் 🤲🏻🤲🏻🤲🏻
    #மாஷா_அல்லாஹ் 😍🤲🏻😍
    அருமை அருமை 👏🏻👏🏻🤝💐💐

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 года назад +2

    தாயி நீ amna trust u tube பதிவுகளை படித்தால் நீ சிறப்பாக பேச இன்னும் நல்ல கருத்துக்கள் பேசி அகிலம் வலம் வருவாய் அல்லாவின் ஆசீர்பாதத்தில்🙏 எல்லாப் புகழும் இறைவனுக்கே👍 வாழ்த்துக்கள் மா👍🙏🙏

  • @stalinsweet8623
    @stalinsweet8623 3 года назад +2

    Hello sister you are really great speaker. I proudly appreciate

  • @Rafikrafik-cm8hz
    @Rafikrafik-cm8hz Год назад

    சூப்பர் 👍

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 года назад +1

    THERU.LEYONEI.IYA.AVARKALUKKU.NANRI.VAZDHUKKAL
    SULDHANA.PARVEEN.PEACHUKKAL.MIKA.ARUMAI.VAZDHUKKAL

  • @r.gnanaprakashr.gnanapraka7801

    super, super👏👏👏

  • @madhusaralak101
    @madhusaralak101 3 года назад +1

    Akka please please please please please oru hi sollunga akka please please

  • @Rafikrafik-cm8hz
    @Rafikrafik-cm8hz Год назад

    சூப்பர் சூப்பர்

  • @mohamedfaris5667
    @mohamedfaris5667 2 года назад +1

    Masha allah 👍👍👍 alhamdulillah

  • @nizamkhannizam507
    @nizamkhannizam507 2 года назад

    👍👍👍Super di di 👍👍👍

  • @jovisonsathiyadhass4459
    @jovisonsathiyadhass4459 2 года назад

    Very good may God bless you

  • @venugopal.n4406
    @venugopal.n4406 3 года назад +2

    Nice speech

  • @mohammednisar6106
    @mohammednisar6106 3 года назад +3

    Superb

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal 3 года назад +2

    Supr 👌👌👌👌

  • @deventhirandeventhiran8184
    @deventhirandeventhiran8184 3 года назад +2

    Super 👌👌 Mass Papa ❤️❤️

  • @chitras5725
    @chitras5725 3 года назад +1

    She is correct

  • @Britemore
    @Britemore 2 года назад

    துப்பாக்கி எடுத்து சுடுவது ஒழுக்க கேடான செயல்னு, யாருமா உனக்கு சொல்லி கொடுத்தது.? வரம்பு மீறி செயல் படுவது, ஒழுக்க கேடான செயல் என்றால், தீவிரவாதம்மும் ஒழுக்க கேடான செயல் தானே.? எல்லாவற்றிற்கும் கட்டுபாடு வேண்டும்... அப்படி இல்லை என்றால், பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் இருக்கும்!

  • @sabiyabanurasith9917
    @sabiyabanurasith9917 3 года назад +2

    Nice❤️❤️❤️

  • @muthukrishnan9633
    @muthukrishnan9633 3 года назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 3 года назад +1

    Masha Allah

  • @parasuramanbalaraman9331
    @parasuramanbalaraman9331 3 года назад

    Super ma sister

  • @kamakrishnan
    @kamakrishnan 2 года назад

    Amazing speech

  • @jovisonsathiyadhass4459
    @jovisonsathiyadhass4459 2 года назад

    God bless you

  • @shameembanu1800
    @shameembanu1800 3 года назад +1

    Super 👌 😄

  • @k.u.creative7132
    @k.u.creative7132 3 года назад

    masha allah ..good sister

  • @ahamedhusain3438
    @ahamedhusain3438 3 года назад +1

    Super

  • @nadeemsheriff4310
    @nadeemsheriff4310 2 года назад +1

    Good

  • @amrizwber4078
    @amrizwber4078 2 года назад

    Maasa Allah 👍😢👍😢👍😢

  • @horrortamil546
    @horrortamil546 2 года назад

    Appo chinna pulla

  • @imthiyasimthi6053
    @imthiyasimthi6053 3 года назад

    Wow awesome

  • @annasahamed7418
    @annasahamed7418 3 года назад +1

    💖

  • @karthikeyankoko5803
    @karthikeyankoko5803 2 года назад

    Dr

  • @ibrahimsha4837
    @ibrahimsha4837 3 года назад +1

    👑

  • @Sankaresvalue
    @Sankaresvalue 2 года назад

    🙏🏻🙏🏻👏🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏

  • @imthiyasimthi6053
    @imthiyasimthi6053 3 года назад

    🥰🥰🥰🥰🥰💝

  • @lushanahmed1364
    @lushanahmed1364 3 года назад

    👍♥️

  • @AbbasAli-qu1xn
    @AbbasAli-qu1xn 3 года назад +1

    கலக்கு செல்லம்

  • @peermohamed7736
    @peermohamed7736 3 года назад

    👍👌👏

  • @nishardeennishardeen1870
    @nishardeennishardeen1870 3 года назад

    👌👌👌👌👌👌👌

  • @dharani7782
    @dharani7782 3 года назад

    Amazing sis

  • @saithevar9872
    @saithevar9872 2 года назад

    Deiva kulanthai

  • @sekarchandru576
    @sekarchandru576 3 года назад

    M

  • @muthukrishnan9633
    @muthukrishnan9633 3 года назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @akhan7702
    @akhan7702 3 года назад +1

    Good

  • @majeedmkmpktr5034
    @majeedmkmpktr5034 2 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍