அவ கிட்ட பேச முடியாம தான இங்க வந்து பொலம்பிட்டு இருக்கேன்! பேசாம இருடா!🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 15

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 месяца назад +38

    இந்த ரோஸ் சட்டை உன் பேச்சு பாட்டு
    நடிப்பு எல்லாமே சூப்பர் நான் திரும்ப திரும்ப
    பார்த்து சிரித்தேன் வாழ்த்துக்கள் உண்மையை உரக்க சொன்ன
    உமக்கு பாராட்டுக்கள்TR பற்றி சொல்லதேவை இல்லை நான் அவர் வெறித்தனமான ரசிகன்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 4 месяца назад +109

    திரு.ராஜேந்தர் சாரின் மன ஒளியும் உடல் மொழியும் சூப்பர். நன்றி சார்.

  • @plakshmi375
    @plakshmi375 3 месяца назад +5

    Rajadurai sir, your speaking semma sir

  • @SeyedMohammedrabeek
    @SeyedMohammedrabeek 2 дня назад

    சூப்பர்

  • @balajibalaji-i3n
    @balajibalaji-i3n 3 месяца назад +4

    Super tal

  • @asokangplfsongd7989
    @asokangplfsongd7989 3 месяца назад +12

    Rajadurai.super❤😢

  • @muhsinsait8459
    @muhsinsait8459 3 месяца назад +3

    ❤❤❤

  • @arumugam8109
    @arumugam8109 4 месяца назад +17

    சூப்பர்🌹🙋🙏

  • @nirmaldavis9961
    @nirmaldavis9961 3 месяца назад +1

    Good speech by Mr.Rajadurai.

  • @nagarjunamukkanam1203
    @nagarjunamukkanam1203 2 месяца назад

    Vella shirts Kara 9

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 3 месяца назад +2

    அம்மாவும் மனைவியாக இருந்து தானே வந்தார் என் அம்மாவின் கொடுமை என் அப்பாவுக்கு தான்
    தெரியும் அதை நானும் பார்த்திருக்கேன் ஆனாலும் நான் அம்மா பக்கம் தான் இப்போது என்பொண்டாட்டி பக்கம் என் பிள்ளைகள் என் அப்பாவின் வலி இப்போது புரிகிறது தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 3 месяца назад +1

    Puthu reel yethavathu vidunga vurutu vurutu

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n 4 месяца назад +4

    palasa poduringa

  • @MarybaluMarybalu-v1q
    @MarybaluMarybalu-v1q 4 месяца назад +6

    தற்கால பெண்களால் பெரும்பாலும் களங்கமே விளங்காத வில்லங்கமே